Tamil Christian songs, Hema John Hits தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2021
  • Tamil Christian songs, Hema John Hits தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

ความคิดเห็น • 299

  • @anandavisuwasamanandavisuw4809
    @anandavisuwasamanandavisuw4809 23 ชั่วโมงที่ผ่านมา

    God is great எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி இயேசுவே.

  • @augustinsahayam
    @augustinsahayam 2 ปีที่แล้ว +274

    சினிமாவில் கொடி கட்டி பறந்து இருக்க வேண்டிய மாற்று மதத்தை சேர்ந்த சகோதரி ஹேமா ஜான் கர்த்தருக்காக எல்லாவற்றையும் விட்டு கிறிஸ்தவ பாடல்களை மட்டும் பாட அர்பணித்த உங்கள் தியாகம் மிக பெரிது. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்த்தையும் வானத்தின் பலகனிகளை திறந்து இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிக்கட்டும்.

    • @maryvimala4946
      @maryvimala4946 2 ปีที่แล้ว +7

      இந்த உண்மை தகவல் குறித்த தரவுகள் எங்கும் இல்லை. ஏன் எனவும் தெரியவில்லை....

    • @rajasinghthomas5802
      @rajasinghthomas5802 ปีที่แล้ว

      @@maryvimala4946 th-cam.com/video/g_u2uQi7_Sg/w-d-xo.html

    • @terrancethomas8755
      @terrancethomas8755 ปีที่แล้ว +1

      L

    • @terrancethomas8755
      @terrancethomas8755 ปีที่แล้ว +2

      L

    • @josephrajan8069
      @josephrajan8069 ปีที่แล้ว

      ⁰ò

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 11 วันที่ผ่านมา

    എൻ്റെ യേശു എനിക്കു നല്ലവൻ അവൻ എന്നെന്നും മതിയായവൻ

  • @RachelworldVlog
    @RachelworldVlog 5 วันที่ผ่านมา

    What a. Great blessing to serve the living God who made heaven and earth and Jesus is the only way to eternity and to have everlasting life .whoever comes to Jesus, they are the most richest people of this world as they have chosen the best portion in this life and the living hope in Jesus will help to take us to heaven and to have fellowship with all the saints and the holy angels

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 5 หลายเดือนก่อน +2

    நித்திய தண்டனையிலிருந்து நிரந்தரமாக என்னை விடுவித்து எனக்கு நித்திய ஜீவனை தந்த என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    19/1/2024/

  • @balasnalladhas8124
    @balasnalladhas8124 ปีที่แล้ว +9

    இயேசுவின் அன்பு ஆட்க்கொண்ட தாங்கள் சந்ததிகள் மேலும் சந்தானத்தின் மேலும் தேவ ஆசீர்வாதம் பெருகும் ஆமென் 🙏

  • @davidjawaholy7225
    @davidjawaholy7225 11 หลายเดือนก่อน +2

    எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
    அவர் என்றென்றும் போதுமானவர்
    ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
    அவர் என்றுமே போதுமானவர்
    கல்வாரி மலைமேல் ஏறியே
    முள் முடி சிரசில் சூடியே
    என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
    புது ஜீவனை ஊற்றினதால்
    அவர் ஆதியும் அந்தமுமே
    தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
    பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
    துதிக்கப் படத்தக்கவரே
    புவி யாத்திரை மிகக் கடினம்
    தேவ கிருபைகள் எந்நேரமும்
    பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
    அனுதினம் என்னை வழி நடத்தும்
    எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
    கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
    இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
    நான் அவருடன் பறந்திடுவேன்

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 ปีที่แล้ว +17

    இயேசப்பா உமக்கு நன்றி பாடல் பாடிய அம்மாவை ஆசீர்வதித்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தில் நன்றி

  • @samjenniscooking
    @samjenniscooking 2 ปีที่แล้ว +8

    அவர் என்றுமே போதுமானவர்

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 11 วันที่ผ่านมา

    ഹേമ ചേച്ചിയുടെ പാട്ടുകൾ എനിക്ക് വളരെ ഇഷ്ടമാണ് ചേച്ചി സുഖമായി ഇരിക്കുന്നു എന്ന് വിശ്വസിക്കുന്നു

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +7

    നിമ്മിതി തരും ദൈവവും നീ താനയ്യാ നിമ്മിതിയെൻ യേശുവും നീ താനയ്യാ ഈ പാട്ടുകളിൽ ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട പാട്ടാണ് ഇത് വളരെ ഇഷ്ടപ്പെട്ടും ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +5

    Almighty Father, please intensify my hunger to know you, Your Christ and other believers more. In Jesus Christ's name I pray. Amen.

  • @RajaRaja-ot2mm
    @RajaRaja-ot2mm 2 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்கள் ஒரு சிறு வேண்டுகோள் இந்த பாடல்கள இப்போது டௌண்லோடு பண்ணும் பகுதி தடைசெய்யப் பட்டு உள்ளது ...அதை சற்று நீக்கி விட்டால் இப்போது வரும் 2கே கிட்ஸ் இந்த பழைய பாடல்கள கேட்டு மகிழ்வார்கள் ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக நன்றி

    • @manigandandinesh5739
      @manigandandinesh5739 ปีที่แล้ว

      Tube mate app download panni songs download panni Kalam. Including TH-cam all vedios

  • @saralajames5358
    @saralajames5358 2 ปีที่แล้ว +8

    தேவனுக்கே மகிமை

  • @jayanthimani1600
    @jayanthimani1600 2 ปีที่แล้ว +21

    அம்மா உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் இருந்தபொழுது உங்கள் பாடல்கள் தான் அவருக்கு துணை... தற்போது அவர் எங்களுடன் இல்லை...😭😭😭 அவர் நிணைவாக தற்போது தினமும் உங்கள் பாடல் எங்கள் வீட்டில் ஒலித்துகொண்டிருக்கிறது... (Manoj)

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 ปีที่แล้ว +24

    இயேசாப்பா உமக்கு நன்றி என்ன அருமையான குரல் இயற்கை யாக கொடுத்த உமக்கு நன்றி அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +4

    അവൻ ആദ്യനും അന്ത്യനുമേ എൻ യേശു എനിക്ക് എന്നും വലിയവൻ ആപത്തിൽ രോഗത്തിൽ വൻ പ്രയാസങ്ങളിൽ അവൻ എന്നും മതിയായവൻ നല്ല പട്ടാണ് എനിക്ക് വളരെ ഇഷ്ടമുള്ള പാട്ടാണ് നന്നായി പാടുന്നുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ.

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +3

    എന്റെ യേശു എനിക്ക് നല്ലവൻ അവൻ എന്നും എന്നും മതിയായവൻ ആപത്തിൽ രോഗത്തിൽ വൻ പ്രയാസങ്ങളിൽ അവൻ എനിക്കെന്നും മതിയായവൻ നല്ല പാട്ടായിരുന്ന വളരെ ഇഷ്ടപ്പെട്ടു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @bertalopesberta7533
    @bertalopesberta7533 ปีที่แล้ว +1

    AMIN .

  • @malarajasekar188
    @malarajasekar188 ปีที่แล้ว +2

    Kadavul kirabai irunthal intha mathi padagarkalai. Kavurava paduthura mathi perusa ethavathu seiyyanum namma diocese

  • @prakashnathan7752
    @prakashnathan7752 6 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்று அருமையான பாடல் வெளியீட்டு

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +4

    എല്ലാ പാട്ടുകളും നല്ല പാട്ടുകളായിരുന്ന പാടുമ്പോൾ എല്ലാ മനസ്സിലാകുന്നുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @ronaalbert8852
    @ronaalbert8852 5 หลายเดือนก่อน +1

    இதயத்தைச் சுண்டி இழுக்கும் இனிமைக் குரல், இறைவனின் கொடை!

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +2

    ആപത്തിൽ രോഗത്തിൽ വൻ പ്രയാസങ്ങളിൽ അവൻ എന്നെന്നും മതിയായവൻ

  • @aristatalm4812
    @aristatalm4812 2 ปีที่แล้ว +34

    அருமையான இனிமையான குரலில் மனதை தொடும் பாடல்களை பாடிய சகோதரி க்கு நன்றி..!

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +1

    വാനം മീതെ മന്നൻ വരുമെ മഹിമയോടെ എന്നെ ഏറ്റു കൊള്ളുമേ നല്ല പാട്ടായിരുന്ന

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +2

    എൻ കാഹള ശബ്ദം വാനിൽ കേൾക്കാറായി എൻ യേശു രാജൻ വന്നീടാരായ് നല്ല പാട്ടായിരുന്നു വളരെ ഇഷ്ടപ്പെട്ടു.

  • @sweetsweety3018
    @sweetsweety3018 หลายเดือนก่อน

    I feel the God's presence ❤❤

  • @balamohanathas9565
    @balamohanathas9565 ปีที่แล้ว +12

    தேவன் தாமே இன்னும் சுக பெலன்தந்து நீண்ட காலம் வாழ்ந்து தேவனை பாட நானும் ஜெபிக்கின்றேன்.ஆமேன்.நன்றி.🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +17

    அருமையான பாடல் கள்

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +4

    നിസാര കാര്യം ഏതും നിസാര കാര്യം നല്ല പാട്ടായിരുന്നു ബൈബിളിലെ വചനങ്ങൾ ചേർത്ത് പാടിയ ഈ ഗാനം അതി മനോഹരമായി പാടിയിട്ടുണ് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +3

    എല്ലാം നല്ല പാട്ടുകളാണ് വളരെ അർത്ഥവത്തായ വരികളാണ് ബൈബിളിലെ വരികൾ ഉൾപ്പെടുത്തിയതും ഈ പാട്ടിനെ ഇഷ്ടപ്പെടുന്നുണ്ട് നന്നായി പാടുന്നുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ.

  • @maryhilda5765
    @maryhilda5765 2 ปีที่แล้ว +20

    ஆமென் இயேசு அப்பா நானும் உம்மை துதித்து பாட அனுதினமும் கிருபை அருளும். உங்க நாமம் மகிமைப்பட வேண்டும் ஆமென் ஆமென்.

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 11 วันที่ผ่านมา

    നിമ്മിതി തരും ദൈവവും നീതാനായ്യാ നിമ്മിതി യെൻ യേശുവും നീതാനായ്യാ

  • @dheenasamueldheenasamuel4417
    @dheenasamueldheenasamuel4417 11 หลายเดือนก่อน +2

    இருதயத்தை தொட்ட பாடல்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை விவரிக்கும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @NirangannimadonnaDecosta
    @NirangannimadonnaDecosta 2 ปีที่แล้ว +14

    Praise the Lord sister

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +3

    നിമ്മിതി തരും ദൈവവും നീ താനയ്യാ നമ്മിതി തരും യേശുവും നീ താനയ്യ ഈ പാട്ടാണ് എറ്റവും നല്ല പാട്ട് എല്ലാ പാട്ടുകളും നന്നായിരുന്നു. സിസ്റ്റർ ഹേമ വളരെ ഭoഗിയായി എല്ലാ പാട്ടുകളും പാടിയിട്ടുണ്ടു - ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ.

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 2 ปีที่แล้ว +10

    Praise the lord

  • @rajuangel7819
    @rajuangel7819 2 ปีที่แล้ว +11

    Praise The Lord

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +2

    നല്ല പാട്ടായിരുന്ന സങ്കീർത്തനം പട്ടായ 1 നന്നായി പാടിയിട്ടുണ്ട്.

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 ปีที่แล้ว +11

    Lord Jesus christ entered our house and blessed me.

  • @dianadiana2562
    @dianadiana2562 2 หลายเดือนก่อน

    God blessing you sister and your family Amen...

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 5 หลายเดือนก่อน

    💯சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯

  • @jasmilanvaratharajah6603
    @jasmilanvaratharajah6603 3 หลายเดือนก่อน +1

    கர்த்தர் நாமம் சொல்ல நீங்க பாய ன்படுவது தான் நல்லது god bless you amma

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i หลายเดือนก่อน +1

    Tq so much sis🙏

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலுயா

  • @gracealexander8471
    @gracealexander8471 2 หลายเดือนก่อน

    Beautiful songs dear sister.

  • @margaretmary3713
    @margaretmary3713 ปีที่แล้ว +1

    Super very nice Akka ,

  • @robertn9724
    @robertn9724 2 ปีที่แล้ว +7

    Thank you Jesus

  • @PasupathipillaiRaventhir-ww1cs
    @PasupathipillaiRaventhir-ww1cs ปีที่แล้ว

    இயேசு அப்பாவின் பிள்ளைகளே! சிலுவை என்ற சொல்லை உங்களை விட்டு விலகி உண்மையான இறைவன் இயேசு அப்பாவின் நாமத்துடன் ஆராதனை செய்யுங்கள்.

  • @vincentvincent6875
    @vincentvincent6875 ปีที่แล้ว +1

    GOD'S GRACE
    Withhold not good from them to whom it is due whom it is in the Power of thine hand do it .
    Let not your heart be troubled neither let it be Afraid.

  • @crazyrockiiies5083
    @crazyrockiiies5083 ปีที่แล้ว +2

    Arumai sis. Kettikittae irruikkanum pola irruikku. Glory be to God.

  • @Muyarchi8946
    @Muyarchi8946 2 ปีที่แล้ว +8

    So cute and beautiful ur voice sister. 👌👏👏👏👍 Thanks to Jesus 🙏. God bless you sister.

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 4 หลายเดือนก่อน

    Amen

  • @micheala1884
    @micheala1884 ปีที่แล้ว +3

    Priase the God ❤ God bless you and your family 💐💐💐

  • @vincentk6986
    @vincentk6986 ปีที่แล้ว +16

    Gracious and soft voice in praising our Lord.Long Live.

  • @thomasjacob5861
    @thomasjacob5861 ปีที่แล้ว +6

    All songs super
    God bless you sister
    She sing song from bottom of her hearts

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i หลายเดือนก่อน

    Amen🙏👌❤

  • @rajisasangan2878
    @rajisasangan2878 ปีที่แล้ว

    😇😍🥰(Super anty) ஷபஷ் 😍😍💞💞⛪⛪⛪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @babuc.g1459
    @babuc.g1459 4 หลายเดือนก่อน

    தேவனே உமக்கு மகிமை ஆமேன் 🙏🙏

  • @estheranand5602
    @estheranand5602 ปีที่แล้ว +8

    Super voice sister.God bless you.

  • @dr.a.ambruni4242
    @dr.a.ambruni4242 7 หลายเดือนก่อน +1

    Gods grace sweet voice sister

  • @estherstevie
    @estherstevie 2 ปีที่แล้ว +3

    Jesus please heal me

  • @henrydoss1098
    @henrydoss1098 22 วันที่ผ่านมา +1

    God bless you sister and your family for this wonderful songs, touching lot of people towards Jesus Christ , Amen

  • @johnbosco7974
    @johnbosco7974 หลายเดือนก่อน

    Nimathi tharum dheivam neer than Ayya...❤❤❤❤❤❤❤

  • @irudayamarieanthoine6860
    @irudayamarieanthoine6860 2 ปีที่แล้ว +8

    God bless you sister beautiful songs

  • @luckmekaanthan
    @luckmekaanthan ปีที่แล้ว +1

    Our Stone Jars 🫙 Filled With Sweet Tone Of Wine 🍷. God Bless you Tongue And Lips.Amen Hallelujah 😂

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 ปีที่แล้ว +2

    Ekkala Satham Vanil thonithidavae En Yesu MaRajanae Vanthuduvar. Jartharin velai nam ariyom,arangak yavaiyum Avarae Ozhippar (2 Cori 10:4) Alleluiah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 AMEN and Amen Alleluiah 🙏🙏🙏

  • @biblecraftchannel
    @biblecraftchannel 2 ปีที่แล้ว +15

    ஆமென் உங்கள் குரல் ரொம்ப பிடிக்கும் God bless you sister.

  • @rajaduraimahendranatputhar7110
    @rajaduraimahendranatputhar7110 ปีที่แล้ว +1

    Iam missing the song kuyavane

  • @ronnytutorial2923
    @ronnytutorial2923 8 หลายเดือนก่อน +1

    Lord gracious will flow if we hold his hand.
    🙏 Amen

  • @reachelvinod4558
    @reachelvinod4558 11 หลายเดือนก่อน +2

    Praise the Lord glory to jesus hallelujah 🙏

  • @user-ve9qo5uu8w
    @user-ve9qo5uu8w 14 วันที่ผ่านมา

    Wow what a songs. Dear Lord Jesus we love you. Thank you Sister.

  • @irudayamarieanthoine6860
    @irudayamarieanthoine6860 2 ปีที่แล้ว +8

    What a peaceful my heart is 💝 very happy thank you

  • @jothizion6417
    @jothizion6417 6 หลายเดือนก่อน +2

    Wonderful voice, God bless you n your family sister.
    Your simplicity n honouring elders are really great 👍

  • @NAyyasamy.a.samuvel
    @NAyyasamy.a.samuvel 6 หลายเดือนก่อน +1

    Praisethelord.

  • @johnsonpeter5611
    @johnsonpeter5611 ปีที่แล้ว +1

    அல்லேலுயா ஆமேன்

  • @user-bo1kv3cg8t
    @user-bo1kv3cg8t 8 หลายเดือนก่อน

    Preise the lord sis ramachandran nemmara palakkad

  • @sahahelen9222
    @sahahelen9222 ปีที่แล้ว +5

    Super voice, God Bless you

  • @mrajan4395
    @mrajan4395 ปีที่แล้ว +5

    Best Voice God bless you

  • @elgindevaraj3794
    @elgindevaraj3794 2 ปีที่แล้ว +4

    Praise the lord . Sister. By. D.Elgin. Bro.

  • @caruniaschuster2284
    @caruniaschuster2284 2 ปีที่แล้ว +2

    dank you for your messege and super quior

  • @thangappalamg6336
    @thangappalamg6336 10 หลายเดือนก่อน +1

    Thank God

  • @MSaroojini
    @MSaroojini 5 หลายเดือนก่อน

    _|வரோஜினி, சரோஜினி

  • @paulraj5444
    @paulraj5444 11 หลายเดือนก่อน +1

    Amen amen amen

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 ปีที่แล้ว +2

    നിമ്മിതി തരും ദൈവവും നീ താനയ്യാ നിമ്മിതി തരും യേശുവും നീ താനയ്യാ നല്ല പാട്ടായിരുന്നു എനിക്ക് വളരെ വളരെ ഇഷ്ടമുള്ള പാട്ടാണ് എല്ലാ പാട്ടുകളും നല്ല പാട്ടുകളായിരുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ ഹാപ്പി പൊങ്കൽ

  • @user-mc5wm1od2g
    @user-mc5wm1od2g 11 หลายเดือนก่อน +1

    Vijayan amen❤❤

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v 2 หลายเดือนก่อน

    Supper voice ma

  • @achiever1467
    @achiever1467 6 หลายเดือนก่อน +1

    Super voice

  • @vidhyavidhu7224
    @vidhyavidhu7224 ปีที่แล้ว +3

    Amen amen 💐👏👏👏👏

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb หลายเดือนก่อน

    SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. GREETINGS AND WISHES TO YOUR TEAM FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI AND SALEM.PASTORS AND CONGRIGATION.Thank you very much for this lovely songs'

  • @KaruppathalNachimuthu-lj8nb
    @KaruppathalNachimuthu-lj8nb 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 Amen Amen Amen sister

  • @prajkumar8387
    @prajkumar8387 2 ปีที่แล้ว +5

    Praise God

  • @naveenseenunaveenvideolab3475
    @naveenseenunaveenvideolab3475 7 หลายเดือนก่อน +1

    Beautiful Voice

  • @sekarannal2649
    @sekarannal2649 ปีที่แล้ว

    Nanri jesus amen ✝️🕊️🔥🙏🏻

  • @holyspirit906
    @holyspirit906 ปีที่แล้ว +2

    Nice
    Bro.d.Vijay (youtube)
    ஆவிக்குரிய சுவி. ஊழியம்
    திருநெல்வேலி

  • @paulrajsolomon3696
    @paulrajsolomon3696 11 หลายเดือนก่อน +1

    God bless you sister

  • @maryregina8748
    @maryregina8748 7 หลายเดือนก่อน

    Suuuppper songs with Suuuppper voice God bless you Sister

  • @anandraju8179
    @anandraju8179 ปีที่แล้ว +1

    I thank God for heme John

  • @rajaduraimahendranatputhar7110
    @rajaduraimahendranatputhar7110 ปีที่แล้ว +1

    Peaceful to mind