நன்றி. இத்துடன் அறிவாள் மணையில் தேங்காய் துருவும் பகுதியை ஷார்ப் செய்யும் உத்தியையும் சொல்லியிருந்தால் பயன் மிகுதியாய் இருந்திருக்கும். =வாழ்க வளமுடன் =
மூன்று நாட்களுக்கு முன்புதான் வீட்டில் இருந்த கத்தி,கத்தரிக்கோல், அரிவாள் ,அரிவாள்மனை அத்தனையும் சாணைபிடித்தேன் முன்பே இந்த வீடியோ பார்த்திருந்தால் முந்நூறு ரூபாய் மிச்சம் ஆகியிருக்கும்
இந்த மாதிரி வேலைகளை தரையில் பதித்த அம்மி/உரல்/தகட்டுக்கல் போன்றவற்றில் சாணை பிடிப்பது நல்லது, atleast அந்த குட்டி உரலை தரையில் வைத்தாவது தேய்ப்பது நல்லது, அடுப்பு மேடையில் செய்வது ஆபத்து.
Rice clean panna water la one day nalla oora vaithu piragu ella thuruvum poividum after salt paper la theirhal super ah irukkum sister video super sister
சூப்பர் சூப்பர் 👌💐
Thankyou 😍
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்
Thankyou
அம்முனி. நான். ஏற்கனவே. நாற்பது. வருஷமாக. இப்படித்தான். செய்து. கொண்டிருக்கிறேன்
நன்றி. இத்துடன் அறிவாள் மணையில் தேங்காய் துருவும் பகுதியை ஷார்ப் செய்யும் உத்தியையும் சொல்லியிருந்தால் பயன் மிகுதியாய் இருந்திருக்கும்.
=வாழ்க வளமுடன் =
மிக்க நன்றி 🙏
Mashallah very useful tips video Thanks for Sharing 🥰👌🏻
ஜெய் 0:29
ஜெய் க்ஷீராம்
❤பதிவு அருமை இது போல் தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் ❤
மிக்க நன்றி 🙏
இந்த ஐடியா சூப்பர் ஆ இருக்கு அக்கா
Thankyou brother 😍
@@puthumaisamayalcrafts welcome akka
@@puthumaisamayalcrafts Happy Friday morning akka
Nail cutter sharp செய்வது எப்படி
Shawing blade சொல்ல முன்வர வேண்டும்
பயனுள்ள பதிவு
அருமை பயனுள்ள பதிவு நன்றி
கடையில் சானை கல் உள்ளது அது இதை விட சூப்பர் நீள் சதுர வடிவில் கிடைக்கிறது
நீங்கள் சூடு ஏற்றுவதால் கத்தியில் உள்ள டெம்பர் போய் சீக்கிரம் அது தேய்ந்துவிடும் அடிக்கடி சாணை பிடிக்க வேண்டி இருக்கும் .சூடாக்குவது தவறு .
நான் கத்தியை சூடாக்கவில்லை.வீடியோவை முழுமையாக பாருங்கள் 👍
மூன்று நாட்களுக்கு முன்புதான் வீட்டில் இருந்த கத்தி,கத்தரிக்கோல், அரிவாள் ,அரிவாள்மனை அத்தனையும் சாணைபிடித்தேன் முன்பே இந்த வீடியோ பார்த்திருந்தால் முந்நூறு ரூபாய் மிச்சம் ஆகியிருக்கும்
நல்ல பயனுள்ள தகவல் அருமை
Thankyou 😍
சூப்பர் ma.thank you for the tips . God bless you.🙋♀️
Thankyou ma 😍
31 like ❤❤❤❤ very very useful information sister amazing presentation
நல்ல பயனுள்ள பதிவு....
பாராட்டுக்கள்....
மிக்க நன்றி 🙏
Very useful idea.
Thankyou 😍
சிமெண்ட் கட்டையில், சுவர், காம்பவுண்டு, மாடிப்படி ir தெரு விளக்கு சிமெண்ட் போஸ்டில் 4 தேய் தேய்த்தால் உடன் கூர்மாயாகி விடும்
Sister waste cloth vachi air pillow make panni kattunga sister pls.travel bag arrange epdi pannnalamnu tips podunga sister
சூப்பர்
Thankyou
Very easy! Super
Thank you 🙂
super tips sister
Thankyou sister 😍
Good 👍🎉
Thankyou 😍
Super 😊
Thankyou 😍
Excellent ideas thanks
You are so welcome!😍
நல்ல தேவையான பதிவு சிறப்பு...
மிக்க நன்றி 🙏
மிக்க நன்றி
Welcome 😍
Very nice sister
Thankyou sister 😍😍
அருமை அருமை மா❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி 🙏
இந்த மாதிரி வேலைகளை தரையில் பதித்த அம்மி/உரல்/தகட்டுக்கல் போன்றவற்றில் சாணை பிடிப்பது நல்லது, atleast அந்த குட்டி உரலை தரையில் வைத்தாவது தேய்ப்பது நல்லது, அடுப்பு மேடையில் செய்வது ஆபத்து.
Ok 👍
சூடான கத்தி அரிவாள் மண்ணை இவற்றில் நல்ல சூடு உள்ள போது கல்லில் தேய்க்கும் போது கையில் சூடு படாமல் பார்த்துக் கொண்டு தேய்க்க வேண்டும்
சில்வா அரிவாள் மனை என்ன செய்வது சில்வர்
உப்பு காகிதம் வைத்து தேய்க்கலாம் 👍
Super ❤
Thankyou 😍
Super 👌
Thank you😍
Super sis
Thankyou 😍😍
Supar nice 👌 🎉🎉🎉
Thankyou 😍
Good
Thankyou
👌🏻👍🏻
Fine
சூப்பர் சிஸ்டர்
Thankyou sister 😍
Rice clean panna water la one day nalla oora vaithu piragu ella thuruvum poividum after salt paper la theirhal super ah irukkum sister video super sister
Thankyou 😍😍
🔥❤👍
அரிவால் துறு பிடிக்காமல் இருக்க என்னயோசனை.ஒருவிடியோப்போடவும்.நன்றி.....
👍
கருங்கல்லில்.நாலுதேய்.தேச்சால்.நல்லா.ஷார்ப்புஆயிடும்.
⭐⭐⭐⭐⭐
But careful sister. You are working with your barehands without proper safety 🧤gloves while sharpening.
Ok sister 👍
Super super
Thankyou
நூற்றாண்டாக நடைமுறையில் உள்ளது
பsefull vide
Thankyou 😍
1
இது பலயது புதுசா சொள்லுங்க
ஜெய் ஸ்ரீராம்
சூப்பர்
Thankyou