ARTIST_MARUTHI |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2018
  • Dear Friends,
    Madurai Ovn's Tamil Art Channel:
    " Journey for Art - Tamil "
    This is Madurai Ovn's Journey_4
    மகிழ்ச்சியாக இருக்கிறேன் நண்பர்களே ,
    முதல் முறையாக திரு ஓவியர் மாருதி அவர்களின் Painting Demo மற்றும் நேர்காணலை என்னுடைய Madurai Ovn - Journey for Art - தமிழ் செனலில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
    என்னுடைய இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தத் தொடங்கப்பட்டது.
    மேலும் Madurai Ovn - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதர்வை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
    இந்த வாய்ப்பை அளித்த திரு ஓவியர் மாருதி அவர்களுக்கு மனமர்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    About the Artist
    Maruthi, a blessed artist, does his ‘tapasya’ or ‘meditation’ (which is ‘painting’ in his words) from the city of Chennai, Tamil Nadu. He was born in Pudukottai, a small town in Tamil Nadu. He is a self-made artist and his passion for painting has driven him for more than 59 years now.
    Maruthi specializes in water color and oil paintings and has done freelance work for popular Tamil magazines like Ananda Vikatan, Kumudam for more than 50 years now. Also, he accepts orders for customized oil paintings or portraits from individuals as well as organizations. His vast portfolio comprises of portraits, figurative, landscapes, illustrations and so on.
    An Inspiring Journey
    Maruthi started painting when he was seven years old and continued to do so without his parents’ encouragement. However, the artist in him grew up along with him. His determination to make a mark for himself in the field of arts and prove to the world propelled him to come to Chennai when he was just 19.
    In his struggling years, Maruthi used to collect anything ranging from road side garbage to wall posters as reference material for his practice. He got a job in a poster designing firm and started his career painting film posters. Gradually, he went on to do freelancing for tamil magazines like Kumudam, Anada Vikatan.
    From being a rebel in a middleclass orthodox family from a village to a runaway struggling artist in a big city and finally to a successful artist, Maruthi has surely undergone a long, difficult yet extremely inspiring journey
    .
    A Passionate Artist
    Maruthi is inspired by the late eminent artist, Mr Madhavan whom he considers as his guru. He used to follow Madhavan’s paintings when he was honing as skills as an artist. He also used to admire and follow Artist R Natarajan’s style of painting landscapes and portraits.
    Maruthi has high regards for his seniors like Gopulu, Maniam, Silpi and Sundharam. He values his fans a lot more than the awards and honors he has received so far.
    An avid reader and a popular personality in the circle of Tamil art lovers, Maruthi has a huge fan following in Tamil Nadu. He also holds a special place in the hearts of Tamils settled in different parts of the world. His love for art has touched many people’s lives and hearts.
    He is specially known for creating beautiful ladies on the cover pages of popular Tamil monthly magazines like Kanmani and Penmani. A fact that draws special mention here is that Maruthi has been painting for the cover page illustrations for the Tamil magazine, Kanmani for the past twenty seven years, since the time the magazine has been in the market.
    Contact Details:
    Tel.: 044-24939560
    E-mail: maruthiartist@yahoo.com
    *****
    Follow me on :
    Facebook: / maduraiovn
    Blog : maduraiovn.blogspot.in
    Mail : maduraiovn@gmail.com
    Other Artist Inerviews :
    Artist Siva with Madurai Ovn Journey_1
    • ARTIST_SIVA | #ARTIST_...
    Artist : Deiva with Madurai Ovn Journey_2
    • ARTIST_DEIVA | #ARTIST...
    Aritst : Ravi with Madurai Ovn Journey_3
    • ARTIST_RAVI | #ARTIST_...
    Thank you...
    Madurai Ovn (மதுரை ஓவியன் )

ความคิดเห็น • 340

  • @stephenraj4616
    @stephenraj4616 5 ปีที่แล้ว +23

    இது ஒரு ஓவியரின் பதிவு அல்ல,ஒரு கலைக்கோவிலின் பதிவு இது பேட்டியல்ல ஒரு பாடம், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 3 ปีที่แล้ว +10

    மாருதியின் பேச்சில் நேர்மை இருக்கிறது. தன் எல்லா வாழ்க்கை சம்பவங்களையும் அழகாக தொகுத்து வழங்கினார். வாழ்த்துக்கள் 🥀🥀🥀

  • @artistrafeeq2198
    @artistrafeeq2198 10 หลายเดือนก่อน +4

    எல்லாமே உண்மை பேச ஒரு கலைஞரால் தான் முடியும் வாழ்த்துக்கள்

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 ปีที่แล้ว +6

    இந்தியாவின்..தலை சிறந்த ஓவியர்....மாருதி ஐயா...வாழ்க .கலை காப்பற்ற பட வே ண்டும்....

  • @fotomurthy
    @fotomurthy 5 ปีที่แล้ว +26

    அருமையான பதிவு. தென் இந்தியாவின் ஒரு மிக சிறந்த ஓவியர் திரு மாருதி. நன்றி மதுரை ஓவியரே.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 ปีที่แล้ว

      நன்றி foto murthy Sir

  • @jeeva95
    @jeeva95 5 ปีที่แล้ว +41

    sir நான் சின்ன வயசுல எங்க வீட்டுக்கு வர்ற எல்ல புத்தகத்துலயும் உங்க ஓவியம் கண்டிப்பா வரும் .சொல்ல போனா நான் வரைய ஆரம்பிச்சதையே உங்க ஓவியத்தை பார்த்துதான் .அந்த கண்ணு மட்டும் அவ்ளோ அழகு .நீங்க மட்டும்தான் என்னோட முதல் insipiration .நன்றி sir

    • @kskmurthy726
      @kskmurthy726 5 ปีที่แล้ว

      Lm

    • @VMRfamily67
      @VMRfamily67 3 ปีที่แล้ว +4

      நான் எழுத நினைச்சேன்...நீங்க எழுதிட்டிங்க

  • @kanagaratnammurugane2547
    @kanagaratnammurugane2547 5 ปีที่แล้ว +6

    மாருதி என்கிற அந்த கையெழுத்தை மட்டுமே இவருடைய ஓவியங்களில் பார்த்த எமக்கு .. அவர் நிஜ முகத்தையும் குரலையும் பார்க்க கேட்க வைத்த உங்களுக்கு நன்றிகள்.. மாருதியுடைய ஒரு இலங்கைத் தமிழ் ரசிகன்..

  • @ponnivalavan1
    @ponnivalavan1 3 ปีที่แล้ว +3

    என்னுடைய மானசீக குரு திரு மாருதி அவர்களின் பேட்டியின்போது முதன்முதலில் முகத்தை பார்த்தபோது மிகவும் ஆசைப்பட்டேன் எப்போதாவது ஒருநாள் நேரில் பேசி பார்த்துவிடவேண்டும் வேண்டும் என்று.....

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 ปีที่แล้ว +1

    திரு. மாருதி. ஐயா அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.. நன்றி...

  • @Maaru_Matru_Munnetru
    @Maaru_Matru_Munnetru 5 ปีที่แล้ว +4

    ஐயா, நான் சிறு வயதில் உங்கள் ஓவியங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.உங்கள் முகத்தை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.அது இப்போது நிறைவேறிவிட்டது.வாழ்க உங்கள் புகழ்.🙏🙏🙏

    • @pushpakk2049
      @pushpakk2049 2 ปีที่แล้ว

      Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true

  • @selvamjemini3749
    @selvamjemini3749 5 ปีที่แล้ว +41

    நான் சந்திக்க நினச்ச மனிதர நேருல நிறுத்துனதுக்கு ரொம்ப நன்றி நண்பரே...

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว +1

    பேசும் ஓவியங்களின் மிகச் சிறந்த ஆளுமை....

  • @sundarisubbu6800
    @sundarisubbu6800 11 หลายเดือนก่อน +2

    My childhood first inspirational Artist ❤️ . Evarathu Oviyathai parthuthan variya asai vathathathu enakku. Manathirkku kastamaga ullathu evarathu erappu😢.
    Aathma santhiyadaiy vendukiren💐 Miss u sir 🙏🏻

  • @cinnrasukrishna5137
    @cinnrasukrishna5137 5 ปีที่แล้ว +2

    அய்யா நான் உங்களின் தீவர ரசிகன் சிறுவயதில் கண்மனி புத்தகத்தில் உங்களின் ஓவியத்தை மிகவும் ரசிபேன்

  • @kanya.art_5162
    @kanya.art_5162 3 ปีที่แล้ว +4

    My inspiration Artist 🙏🏼from my childhood 🙏🏼used to get magazine to see his drawings

  • @deepavarma9060
    @deepavarma9060 5 ปีที่แล้ว +13

    பதினாறில் மாருதியின் ஓவியத்தில் மயங்கி கிடந்தேன் . அவ்வளவும் ரசனை. ஓவியத்தின் பக்கங்களை பத்திரப்படுத்தினேன். இன்று வயது ஐம்பது. ஐயாவை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி .நன்றிகள் பல.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 ปีที่แล้ว +1

      தங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்க்கு நன்றி

  • @kanniyappana1814
    @kanniyappana1814 3 ปีที่แล้ว +1

    பெண்கள் அழகாக வரைய நீங்கள் மட்டுமே சூப்பர் அய்யா நானும் ஓவியனே💐💐💐🙏🙏🙏

  • @gunasekaran2497
    @gunasekaran2497 3 ปีที่แล้ว +3

    உங்கள் காலத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமை அய்யா.

  • @kumaravelr1426
    @kumaravelr1426 5 ปีที่แล้ว +3

    ஐயா நான் உங்கள் ஓவிய ரசிகன் கடந்த 27 வருடங்களாக.
    உங்களை முதன்முதலில் you tube ல் பார்த்த போது மிகவும் மகிழ்ந்தேன்

  • @allymara2104
    @allymara2104 2 ปีที่แล้ว +2

    Ivar drawings eh daily basis la paathu valandha generation ngradhu oru pride dha .. 🙏🏻💪🏻

  • @JayaprakashM
    @JayaprakashM 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நன்றி நன்றி நன்றி வாழ்க

  • @indraganesh903
    @indraganesh903 10 หลายเดือนก่อน +1

    அய்யா உங்கள் படைப்புக்கள் பொக்கிஷம் கள். வணங்குகிறேன்.

  • @RaviChandran-gh9iy
    @RaviChandran-gh9iy 4 ปีที่แล้ว +5

    மாருதி சார் படத்துல எனக்கு மீனா தெரிவாங்க...உங்கள் ஓவியங்கள் பேசும் சார்...வாழ்க வளமுடன்...

  • @JOURNEYFORART
    @JOURNEYFORART  5 ปีที่แล้ว +18

    மகிழ்ச்சியாக உள்ளது,
    திரு ஓவியர் மாருதி அவர்களின் Painting Demo மற்றும் நேர்காணலை Madurai Ovn's - Journey for Art - தமிழ் செனலில் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
    இந்த வாய்ப்பை அளித்த திரு ஓவியர் மாருதி அவர்களுக்கும்,
    Journey for Art - தமிழ் Channel-க்கு ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் மனமர்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @trytamilarts6001
    @trytamilarts6001 2 ปีที่แล้ว +2

    மாருதி சார் உங்களுடைய ஓவியங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க கண்மணி பத்திரிகைல வரையறை ஓவியம் ஒவ்வொன்றும் அருமையா இருக்கும் முக்கியமா கண்ணு ரொம்ப ரீயல்ல இருக்கும். உங்கள் படைப்பு தொடரட்டும்

  • @MaduraiDeivaarts
    @MaduraiDeivaarts 5 ปีที่แล้ว +25

    நோில் பாக்கமுடியாத என்போன்றவா்களுக்கு மாருதி அய்யாவுடைய பேட்டியை வழங்கிய Madurai_Ovn_Journey for art அவா்களுக்கு நன்றியைத் தொிவித்துக்கொள்கிறேன்!

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 ปีที่แล้ว +4

      மகிழ்ச்சியாக உள்ளது,
      இந்த வாய்ப்பை அளித்த திரு ஓவியர் மாருதி அவர்களுக்கு மனமர்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @sadananthamvelu1455
    @sadananthamvelu1455 ปีที่แล้ว +1

    Artist Maruthi you are great.

  • @anniefenny8579
    @anniefenny8579 5 ปีที่แล้ว +4

    வாவ்,அட்டகாசம்.ரொம்பவே நேர்மையான பேட்டி.மாருதி என்றாலே அழகுதான்.Thanks for sharing this beautiful interview

  • @ejaz_ahamed
    @ejaz_ahamed 4 วันที่ผ่านมา +1

    Inspired ❤

  • @murugan.s7240
    @murugan.s7240 5 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம்.ஓவியன் நான். சிறுவயது முதல் உங்கள் ஓவியம் பார்த்துத்தான்,கண்மண் புக்கில் வரும் அட்டை ஓவியம் அர்வத்தை வளர்த்தேன்.ஊங்கள் தீவிர ரசிகர் நான். எனது ஓவிய முதல் குரு நிங்கள் தான்.உங்கள் உரையாடல் சூப்பர். வாழ்க வளமுடன்.

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 ปีที่แล้ว +3

    தங்களின் ஓவிய ரசிகன் நான்.தங்களின் பேட்டியை கண்டது மிக்க மகிழ்ச்சி.

  • @pra_deep_5959
    @pra_deep_5959 5 ปีที่แล้ว +13

    கலை கடவுளை வணங்குகிறேன்.. தங்கள் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்க......
    Thanking madurai ovn.....

  • @vijiyalakshmivaitheeswaran760
    @vijiyalakshmivaitheeswaran760 ปีที่แล้ว +1

    Wow sir I like u and love ur kanmani heroin...now only watch ur face very happy...

  • @bindhustudio8717
    @bindhustudio8717 หลายเดือนก่อน

    ஓவிய ரசிகன் நான் மாருதி சார் வணங்குகிறேன்.

  • @rdsEEEN
    @rdsEEEN 5 ปีที่แล้ว +7

    You are Positive energy....
    What else to say!!!

  • @rajamkrishnamoorthy3099
    @rajamkrishnamoorthy3099 5 ปีที่แล้ว +1

    உங்கள்போன்நம்பர் தருவீர்களா என்முதல்ஓவிய குரு நீங்கள்தான்ஐயா.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 ปีที่แล้ว

      வீடியோ கீழே உள்ள Description பார்க்கவும்

  • @MeiyiyalKalvi
    @MeiyiyalKalvi 5 ปีที่แล้ว +31

    Inspiring story !!
    "முயற்சி தம் மெய் வருத்தக் கூலி தரும் " வாழ்த்துகள் மாருதி சார்

    • @vellaidurai874
      @vellaidurai874 5 ปีที่แล้ว +1

      Thanks so much sir for good.

    • @vellaidurai874
      @vellaidurai874 5 ปีที่แล้ว +2

      நானும் புதுக்கோட்டை தான்.பெருமைதான்.

    • @rajendrank9289
      @rajendrank9289 2 ปีที่แล้ว

      Very thanks for your useful demo sir.thankyou.

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj 5 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை அய்யா....

  • @pravindavid225
    @pravindavid225 5 หลายเดือนก่อน +1

    Just awesome. Amazing talent

  • @sudhankeer1449
    @sudhankeer1449 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்

  • @mpremnazeer8598
    @mpremnazeer8598 5 ปีที่แล้ว +2

    அய்யா! என் இளம் வயதில், தங்கள் ஓவியங்களின் அழகியலை ஆராதித்தவன்.
    நான் எழுதிய எழுத்துக்களில் பெண்ணழகை குறித்து "மாருதி யின் தூரிகையின் வண்ணமானவள்" என எழுதினேன்
    அந்த அளவுக்கு தங்கள் ஓவியங்களை நான் மிகவும் ரசிப்பவன்.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 ปีที่แล้ว

      Thank you Sir for your comments...

  • @umaathevi4326
    @umaathevi4326 2 ปีที่แล้ว +1

    உங்களின் மிகப்பெரிய ரசிகை சார்...நான்

  • @sabinsabinraj8269
    @sabinsabinraj8269 5 ปีที่แล้ว +8

    என் நாயகனின் பயணம் அறிந்தேன்

  • @manikandanc2232
    @manikandanc2232 3 ปีที่แล้ว +1

    Super super super super

  • @jj-kn6gq
    @jj-kn6gq 10 หลายเดือนก่อน +1

    ❤🎉நன்றிகள் பல

  • @PreethikaYummyKitchen
    @PreethikaYummyKitchen 3 ปีที่แล้ว +1

    பெண்களை மிக அழகாக வரைந்து காட்டியவர். ஓவியத்தை பார்த்து கொண்டே இருக்கலாம்.

  • @rajamkrishnamoorthy3099
    @rajamkrishnamoorthy3099 5 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நான்சிறுவயதில் உங்கள் படங்களை பார்த்து பார்த்துதான்வரையக் கற்றுக்கொண்டேன்.

  • @venkataramansubramani7524
    @venkataramansubramani7524 5 ปีที่แล้ว +3

    Nandri Ayya

  • @renjithbsrenjithbs2223
    @renjithbsrenjithbs2223 4 ปีที่แล้ว +1

    Superb sir 👌

  • @thoorigartcreation
    @thoorigartcreation 3 ปีที่แล้ว +1

    inspiration. Valthukkal senrume.

  • @padmapriya3064
    @padmapriya3064 5 ปีที่แล้ว +1

    I am feeling very happy to hear your speech sir . My dream was to meet you. You have to be honoured sir.

  • @Abilesh8237
    @Abilesh8237 หลายเดือนก่อน +1

    I m ur fan sir

  • @vishnuvel5668
    @vishnuvel5668 5 ปีที่แล้ว +2

    கலையின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.....

  • @varshastudioin
    @varshastudioin 2 ปีที่แล้ว +1

    அழகான பொக்கிஷம்....

  • @214venkatesan.a2
    @214venkatesan.a2 3 ปีที่แล้ว +1

    I'm big fan of you sir

  • @docsaro2k
    @docsaro2k 3 ปีที่แล้ว +1

    அருமை👌👌👌

  • @deviselina2332
    @deviselina2332 3 ปีที่แล้ว +1

    I have seen lots of your paintings. First time seeing your face. You are amazingly talented man. Vaalga Pallandu.
    Vaalthukal iyya

  • @mithungowtham7345
    @mithungowtham7345 4 ปีที่แล้ว +1

    Super sir , I am great fan of your drawing sir

  • @ananthakannan2683
    @ananthakannan2683 3 ปีที่แล้ว +1

    Nice interview... Thanks ...sir... Naanum Madurai dhan Namma ooru pera kaapaathitinga....

  • @venkatart4782
    @venkatart4782 5 ปีที่แล้ว +9

    wonderful journey sir😍😍 உங்கக்கிட்ட இருந்து கத்துக்க எவ்வளவோ இருக்கு ஐயா 🙏🙏🙏

  • @paramasivam934
    @paramasivam934 6 หลายเดือนก่อน +1

    அருமை

  • @rajeshrajesh3091
    @rajeshrajesh3091 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @aitattoostudio06
    @aitattoostudio06 2 ปีที่แล้ว +1

    sir your taughts are so beautiful as of your drawing

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 หลายเดือนก่อน +1

    ஓவியம் அருமை. உங்கள் பதிவும் அருமை. 🙏🙏

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @Abhirami249
    @Abhirami249 5 ปีที่แล้ว +5

    சார் நான் ரொம்ப வருஷமா லா பார்க்கனும்னு நினைச்சேன் இப்ப பார்த்துடேன் எனக்கு ரொம்ப சந்தோஷம் சார்

  • @ntkannanartistsrivilliputt6914
    @ntkannanartistsrivilliputt6914 5 ปีที่แล้ว +2

    Super sir
    Iam your fan sir

  • @jagadeesadas7825
    @jagadeesadas7825 4 ปีที่แล้ว +1

    திரு மாருதி அவர்கள் ஓவியம் தீட்டும் முறை கண்டு வியந்தேன். என்னுடைய இதய சிம்மாசனத்தில் அவரை வைத்து வணங்குகிறேன். அகில இந்தியாவில் ஒரு மிக சிறந்த ஓவியர் திரு மாருதி.
    திரு மாருதி ஓவியர் அவர்களை நேரில் பார்த்து பல வருடங்கள் ஆயிற்று. தற்போது பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன். கணினியிலேய திரு மாருதி அவர்களை தொட்டு வணங்கிக் கொண்டேன். சேப்பாக்கம் வேளாண்மை துறை இயக்ககத்தில் பணி புரிந்த காலத்தில் நான் அவரை சில முறை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளேன். என்னுடைய பல ஓவியங்களை பார்த்து பல திருத்தங்கள் கூறியுள்ளார். சில பல காரணங்களால் நான் அவரை சந்திக்க முடியாமல் போயிற்று. மீண்டும் அவரை சந்தித்து ஆசி பெற விரும்புகிறேன். உ. ஜகதீச தாஸ், மதுரவாயல், சென்னை.

  • @Malaivasan-pz4uu
    @Malaivasan-pz4uu 5 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் உங்கள் ஓவியங்கள் கண்கள் எல்லாம் நடிகை மீனாவின் கண்கள் போல் இருக்கிறதே

  • @jaganp3567
    @jaganp3567 5 ปีที่แล้ว +3

    This is one of the bestest art story I ve listened. Mr Maruti’s work is awesome. And inspiring. Very honest man.

  • @ovmvignesh8354
    @ovmvignesh8354 5 ปีที่แล้ว +5

    அருமையாக உள்ளது. உங்களுடைய இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இது போன்று தமிழக ஓவிய கலைஞர்களை வெளி கொணர்ந்து பதிவு செய்வது அவசியமான ஒன்று, அதை நீங்கள் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சி.

  • @umaartworks1339
    @umaartworks1339 3 ปีที่แล้ว +2

    Thank you so much for sharing Artist Maruti's sir interview

  • @baluartstirupati8916
    @baluartstirupati8916 2 ปีที่แล้ว +1

    Sir your great parson
    I like this video
    Iam andhrapradesh

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  2 ปีที่แล้ว

      Thank you sir for your support

  • @vadivelanlakshmanan1139
    @vadivelanlakshmanan1139 5 ปีที่แล้ว +3

    தங்களின் முயற்சிகளுக்கு தலை வணங்குகிறேன். பாராட்டுக்கள், நன்றிகள்.

  • @brightindia2302
    @brightindia2302 5 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா நான் ஓவியம் பழகும்போது நீங்கள் புக்கில் வரைந்த அட்டை படங்கள் ஓவியத்தை பார்த்து பழகி ஒரு ஓவியனாக வளர வைத்த ஓவியர் அய்யாவுக்கு நன்றி நன்றியுவுடன் முகவைமுருகன்🎨🎨

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 ปีที่แล้ว

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி ...

  • @duraijothi1313
    @duraijothi1313 3 ปีที่แล้ว +1

    Super Sir

  • @sagotharan
    @sagotharan 5 ปีที่แล้ว +3

    ஆயிரம் ஓவியங்களை கண்டிருப்பேன்.. ஆனால் மாருதி என்றொரு பெயர்தவிற வேறு ஏதும் அறியேன்.
    ஆனால் உங்களால் அனைத்தும் அவர் குரலில் கேட்டு அறிந்தது என் பாக்கியம்.
    மிக்க நன்றி..

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 5 ปีที่แล้ว +1

    Sir,ungah kaiyil saraswathiyin arul niraiyaveh undu.sir neengah nooru varusam vazhanum.

  • @Dd-nd8sk
    @Dd-nd8sk 2 ปีที่แล้ว +1

    Ayya kanmani attaipadangalin rasigai naan.... Thanks for sharing this video 🙏👍💐

  • @lillesh275
    @lillesh275 ปีที่แล้ว +1

    Nandri ayya 🙏

  • @gomathimathi8472
    @gomathimathi8472 3 ปีที่แล้ว +1

    Nice presentation

  • @Jaseem1122
    @Jaseem1122 10 หลายเดือนก่อน +1

    கண்மணி முகப்பு ஓவியம் யாருக்காவது நினைவுக்கு வருகிறதா????

  • @shankaru1538
    @shankaru1538 5 ปีที่แล้ว +4

    Light and shade of colors into realism. மாருதி ஐயா அவர்கள் என் உள்ளம் கவர்ந்த ஓவியரும் கூட. வெகு நேர்த்தியான படைப்பு. தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.

  • @sivakumarv3414
    @sivakumarv3414 3 ปีที่แล้ว +1

    அருமை மாதவன் ஐயாவையும் நினைவு கூறியது அருமை ஆனந்த் தியேட்டரின் அவர்படங்களை வைத்திருப்பார்கள்.

  • @SivaKumar-sl9gd
    @SivaKumar-sl9gd 3 ปีที่แล้ว +1

    Super sar

  • @venkateshyogita
    @venkateshyogita 5 ปีที่แล้ว +2

    I love your art and you sir

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா,
    மிக அழகான கண்களுடைய ஓவியம் உண்மையாகச் சொல்லப்போனால் இவ் ஓவியத்தில் உள்ள பெண்ணைப்பார்க்கும்போய்கு ஒரு வித ஏக்கம் எனக்கு வருகிறது அவ்ளோ அழகு.

  • @v1477
    @v1477 5 ปีที่แล้ว +2

    good initiative ,happy to watch
    legendary tamil artist life story

  • @villsvilva
    @villsvilva 5 ปีที่แล้ว +2

    I love Maruthi sir...with Maruthi drawings all. Thanks for the interview, sir...all the best and take care of your health sir.

  • @surunair09
    @surunair09 5 ปีที่แล้ว +1

    Wow really fantastic

  • @tamildevi1105
    @tamildevi1105 5 ปีที่แล้ว +2

    i like. Sir suuuuuper.

  • @sparkignite2507
    @sparkignite2507 3 ปีที่แล้ว +2

    Really super sir Congrats , u impressed me a lot by narrating ur beautiful life story.

  • @kugarajinithirukumaran353
    @kugarajinithirukumaran353 3 ปีที่แล้ว +2

    வணக்கம் மாமா நான் வெளியில் இருக்கிறேன் சின்ன வயதில் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது கதைப்புத்தகங்கள் வாசிக்கிறபொழுது உங்கள் ஓவியங்களை பார்பேன் அதை திரும்ப திரும்ப வருவேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் ஓவியங்கள் ரொம்ப சந்தோஷம் நன்றி வணக்கம்

  • @adhinaryana2451
    @adhinaryana2451 3 ปีที่แล้ว +1

    Thank you...

  • @balajir8836
    @balajir8836 5 ปีที่แล้ว +3

    Tears rolling down from my eyes. used to borrow kumudham, kalki from next door during my school days. I never thought i would be blessed to see your face sir.🙏

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 ปีที่แล้ว

      Thank you for your comments.

  • @rajinathan9948
    @rajinathan9948 2 ปีที่แล้ว +1

    Sir, My life time wish to see you.. thank you so much, living legend..vazhga valamudan sir

  • @azizraja5436
    @azizraja5436 4 ปีที่แล้ว +1

    I always admired the female characters portrait of yours from my childhood, 25 years ago... They are always lively and beautiful.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @Swaminath12345
    @Swaminath12345 5 ปีที่แล้ว +2

    Excellent amazing..... Weldon..

  • @sasikumar-zj6tv
    @sasikumar-zj6tv 5 ปีที่แล้ว +2

    உங்களது ஓவியங்களின் ரசிகன் ஐயா...
    எதா்த்தமான தங்களின் அனுபவ வளர்ச்சியை பகிர்ந்தீர்கள்.
    ஓவிய கலையில் இயல்பாகவே திறமை பெற்றிருந்தும். வாழ்வின் பொருளாதாரத்திற்காக வளராமல் போன என்னைப்போன்ற ஓவியர்களின் அரசனாக நீங்கள் என்றென்றும் புகழொடு வளர....வாழ வாழ்த்துக்கள் ஐயா....

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  5 ปีที่แล้ว

      ஓவியத்தில் சிறந்து விளங்க தங்களுக்கும் வாழ்த்துக்கள் ....

  • @munaart162
    @munaart162 4 ปีที่แล้ว +1

    Mind blowing 👌 work sir🙏🙏🙏🖌️🖌️🖌️💐💐💐💐💐💐💐💐 I love you sir🙏🙏