ஓவியங்கள் மூலம் மனசுக்கு மிகவும் நெருக்கமானவர் இளையராஜா. அவர் இல்லை என்பது மிகப்பெரிய பாரமாக இருந்தது. இந்த பதிவு மிகவும் நெகிழ்ச்சியாகவும் அருமையாவும் உள்ளது. இளையராஜா அவர்கள் அருகில் இருந்து தன் கதை சொன்னதும் ஒரு உயிரோவியத்தை படைத்ததும் காண்பதற்க்கு வாய்ப்பைக் கொடுத்தமைக்கும், அழகான ஒளிப்பதிவு மற்றும் தரமான கலையுடன் கூடிய படத்தொகுப்புக்கும். இதில் பங்குகொண்ட கலைஞர்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Elayaraja with oil, Shasikanth dhotre with color pencil, rajkumar stabathy with water colors...This Trio were the new generation Realism Artists n inspiration for many.
I go mad when I see Ilayarajas paintings. O my God! so realistic,is it his hand or creaters gift. But a very simple looking guy. U can see the life in the eye of the pic. It's amazing me how he gets the லைட் இன் the eye.
The English subtitles is helpful to me understand what is his experience. Realistic painting is beautiful and inspiration to every artist. Rip ...🙏❤️🎨🎨
அயராத உழைப்பு, சிந்தனைத்திறன்,கைவண்ணம் எல்லாம் உங்களை எந்நாளும் உயர்த்தும்.இசை உலகில் ஒரு ஜாம்பவான் இருக்கும் தமிழகத்தில் ஒவிய உலகின் ஜாம்பவானாக நீங்கள் திகழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.அருமையான பதிவிற்கு எனது நன்றிகள்.இளையராஜாவின் ரசிகனாக நன்றி தங்களுக்கு.
இதை போல நீங்கள் தொடர்ந்து ஓவியர்களை அடையாளம் கண்டு எங்கள் கண் முன் நீங்கள் அவர்களின் திறமையை உலகிற்கு காண்பிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்..
அருமையான பதிவு... படைப்புகளில் மட்டுமே பார்த்த தங்களை இந்த காணொளி மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நிறைய உயரங்களைத் தொட என் மனம் நிறைந்த வாழ்த்துகள்... நன்றி! Journey For Art
கலைஞர்களுக்கு மரணமில்லை. அவர்கள் படைப்புகளில் அவர்கள் என்றும் வாழ்கிறார்கள். உண்மையான சொல். உங்கள் மனந்திறந்த பேட்டி பார்த்த எல்லாருக்கும் ஊக்கமும் தன்னம்பிக்கையையும் தங்கள் திறமையை அடுத்தடுத்த களங்களி்ல் பயணிக்க உத்வேகத்தையும் உந்துதலையும் தரும்.
அற்புதம், பிரமாண்டம், அட்டகாசம், இன்னும் தமிழில் இதுபோல் இருக்கும் அனைத்தையும் இங்கு சேர்த்துக் கொள்ளலாம். தெளிவான, ஆழ்ந்த புரிதலோடு படைப்பாளி இளையராஜா அவர்களின் பேச்சு, விளக்கங்கள். இதை அற்புதமாகக் காணொளி மூலம் வழங்கிய மதுரை ஓவியன் மற்றும் குழுவினருக்கு கோடானு கோடி நன்றிகள்.
Thanks a lot lot lot....for this exclusive interview of artist Elaiyaraja sir❤️This must help the upcoming artists ..He is not only the artist,also a great hard worker too..How passionate in his art..lovely
What an inspiration you are, Elayaraja!!! You are so talented! Why did you leave so early? How many more masterpieces you could have done! Just can't believe that you are no more :(
கடவுளே ஓவியக்கலைஞர்களையும் இச்சித்திரகலையும் , காப்பாற்றும் எதார்த்த ஓவியர் திறன்மிகு இளையராசா அவர்களே ...தங்கள் ஔி, ஒலி பதிவைக் கண்டேன் , மகிழ்ச்சி மிக அருமை வணங்குகிறேன் .எல்லா வளமும் பெற்று பல்லாண்டு....ஓவியத்தோடு ஓவியமாக என்றும் வாழ்க! வளர்க!! உங்கள் ஓவியத்தைப் போலவே உமது அமைதியான பேச்சும் இயற்கை இளையராசாவே தொடரட்டும் உன் சித்திரமும் , பேச்சும் ஓவியர்களுக்கு ஓர் உற்சாகமே பார்ப்போம் , எதிர்பார்ப்புடன் ..... சித்திரக்கலைஞர் ..சு.சு.சுந்தரம், மதுரை...
நன்றி அண்ணா சிறப்பான காணொளியை எங்களுக்கு தரவேண்டும் என்று நினைத்த உங்களுக்கு முதல் நன்றி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஓவியர்களின் உண்மையான வார்த்தைகள் நன்றி
அற்புதமான நேர்த்தியான நேர்காணல் மிக்க மகிழ்ச்சி.., அண்ணனின் தம்பியாய் பெரிதும் மகிழ்கிறேன் நன்றி நசீர் ( மதுரை ஓவியன் ). மக்களை நோக்கிய வாழ்வியல் கலையை எடுத்துச்செல்லும் உங்கள் பயணம் வெற்றி பெற உறுதுணையோடு, எங்கள் வாழ்த்துக்கள் ..,
Entha interview paakum pothu time apidiye, freeze aana Mari oru feel aaguthu,ennaiye na onara vachithu intha video,thank you Madurai ovn...innum nariya video podunga sir
Kadaisiyial ungal mudiuruvil ningale sollitinge , Ningal maraithalum ungal oviyagilin ulla nunukangalili ungal jeevan endrum vaalum...More than your paintings your interview filled with full motivations, pain, success, opportunity, patience, self-confidence, miss you good man....
What a marvellous artist!. His seniors and teachers spoke volumes of his efficiency whereas he retained them in high esteem with unbelievable humility. Journey _For_Art Madurai _Ovn had the magnanimity of placing Ilayraja on record without competitive zealousy and thereby now he has etched his memories in this episode. It pains to watch and listen to him after his demise. This depiction and music do not allow to go off.
The man of colours.... Really you have utilized your years of struggle best, congratulations for that & the editing of this video is awesome... Sir I know you for 10 years but the special is you are still what you were once 10 years before... That's your unique quality.... You have shared a lot for young ones.... Sure it'll be helpful.... Thank you so much for being great at humanity. May God bless you with all sorts of prosperity in life ever....
Very Inspiring, Sir your speech very humble, very wise , super sir !!!!.....,,,... I really love the way you narrated , and felt proud of ur mindset even though you being one of the successful artists. Wishing you and other artists go further happy and glory in life
You were one of the reason who rekindled my art passion. I used to google for your works a lot of times. A lot to take from you. We are so proud of you Elayaraja Sir. Thank you so much for this video Madurai OVN.
ஓவியம் மறையுமா ? இன்று மறைந்தது , காலம் உள்ளளவு உம் புகழ் நிலைக்கும் அஞ்சலிகள் இளையராஜா
இவரின் மறைவுக்குப் பின் இதை காண்பது வேதனை...
True
Thangalin kalai, padaippu miha arbuthamanathu arumai vazhuthukkal sagothara...
Amazing ur painting
Go ahead 👍👌
இளையராஜா அவர்களின் இந்த நேர்காணல் கண்டு வேதனை அடைந்தேன்.. எப்படிப்பட்ட அற்புதமான கலைஞன்..! என்ன எழுத என்றே தெரியவில்லை.. கண்கலங்கி நிற்கிறேன்..
கண் கலங்கிய காணொளி இன்று பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி
இறைவனுக்கே புகழ் அனைத்தும்...
Very nice and motivated us very much sir... thank u
Arumai sir very excellent work sir we are miss u sir
ஓவியங்கள் மூலம் மனசுக்கு மிகவும் நெருக்கமானவர் இளையராஜா. அவர் இல்லை என்பது மிகப்பெரிய பாரமாக இருந்தது. இந்த பதிவு மிகவும் நெகிழ்ச்சியாகவும் அருமையாவும் உள்ளது. இளையராஜா அவர்கள் அருகில் இருந்து தன் கதை சொன்னதும் ஒரு உயிரோவியத்தை படைத்ததும் காண்பதற்க்கு வாய்ப்பைக் கொடுத்தமைக்கும், அழகான ஒளிப்பதிவு மற்றும் தரமான கலையுடன் கூடிய படத்தொகுப்புக்கும். இதில் பங்குகொண்ட கலைஞர்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றிகள் sir...
ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற வார்த்தை எப்பொழுதாவது ஏதோ ஒன்றிற்கு முழுமையாக பொருந்தும் ....
மீண்டும் பிறப்பாய்....
இறப்பில்லா ஓவியமே...
மரணமில்லா பெருவாழ்வு பெற்ற கலைஞர்
Elayaraja with oil, Shasikanth dhotre with color pencil, rajkumar stabathy with water colors...This Trio were the new generation Realism Artists n inspiration for many.
Rest In Peace Sir...கலைஞர்களுக்கு என்றும் மரணமில்லா வாழ்வு உண்டு
Can u explain? Why u said rest in peace?
@@dvn_dra1654 He passed away due to Covid
@@anusakshayapathra5523 sad to hear that.. I wasn't aware of him. Om Shanti!
கலைஞனுக்கு மரணமில்லை என்று முடிக்கும் வார்த்தைகள் கண்களை கலங்க வைக்கிறது...
A genuine speech from a pure artist...
I go mad when I see Ilayarajas paintings. O my God! so realistic,is it his hand or creaters gift. But a very simple looking guy. U can see the life in the eye of the pic. It's amazing me how he gets the லைட் இன் the eye.
The English subtitles is helpful to me understand what is his experience. Realistic painting is beautiful and inspiration to every artist.
Rip ...🙏❤️🎨🎨
Thank you
உண்மையான படைப்பாளி.
அருமையான பதிவு
Fantastic presentation on a wonderful artist and a lovely human being.RIP.
44:29 இவருடைய பேச்சும் ஒரு ஓவியம் போல தான் இருக்கிறது
This interview is such a treasure. Such a simple, honest interview. Only a genius can speak so beautifully
A very important interview,
inthe pathivu varungala manavargalukku uthavum,
Good Work
ஓவியமாய் உயிர்களை படைத்து -நீ
ஓய்வு கொண்டாய்!
உன் உயிரோவியம் என்றும் உன்னை பேசும்.......
They look like photographs.. Wow... 👏👏👏👏
Excellent motivational speech for the future upcoming ARTIST 👏👏👏
அயராத உழைப்பு, சிந்தனைத்திறன்,கைவண்ணம் எல்லாம் உங்களை எந்நாளும் உயர்த்தும்.இசை உலகில் ஒரு ஜாம்பவான் இருக்கும் தமிழகத்தில் ஒவிய உலகின் ஜாம்பவானாக நீங்கள் திகழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.அருமையான பதிவிற்கு எனது நன்றிகள்.இளையராஜாவின் ரசிகனாக நன்றி தங்களுக்கு.
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி...
Hard work is never faile அருமைமையான வாக்கு.திரு மனோகரன் சார் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துகள் .
Exceptional talent! He is one of the most talented people in the world!!
இதை போல நீங்கள் தொடர்ந்து ஓவியர்களை அடையாளம் கண்டு எங்கள் கண் முன் நீங்கள் அவர்களின் திறமையை உலகிற்கு காண்பிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்..
என் எண்ணமும் அதுவே... என்னால் இயன்ற முயற்சிகள் செய்கிறேன்...
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி....
Hats off you sir
All paintings are very very extraordinary
RIP brother....you always living with us every time when we see your art.
அருமையான பதிவு... படைப்புகளில் மட்டுமே பார்த்த தங்களை இந்த காணொளி மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நிறைய உயரங்களைத் தொட என் மனம் நிறைந்த வாழ்த்துகள்...
நன்றி! Journey For Art
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... நன்றி
Super sir. We r blessed in having Ilayaraja, artist in Tamil Nadu. Very glad to see his works are recognised by world.
அற்புதமான ஓவியர். கலை உலகிற்கு மாபெரும் இழப்பு.
கலைஞர்களுக்கு மரணமில்லை. அவர்கள் படைப்புகளில் அவர்கள் என்றும் வாழ்கிறார்கள். உண்மையான சொல்.
உங்கள் மனந்திறந்த பேட்டி பார்த்த எல்லாருக்கும் ஊக்கமும் தன்னம்பிக்கையையும் தங்கள் திறமையை அடுத்தடுத்த களங்களி்ல் பயணிக்க உத்வேகத்தையும் உந்துதலையும் தரும்.
வர்ணங்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓவியர் இளையராஜா ஆசிரியர். #Inspiration 💜🙏✍️❤️
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி...
ஊக்கம்.உழைப்பு. விடாமுயற்சி.உண்மை.பணிவு.எளிமை.யதார்த்தம்.குரு கடாட்ஷம்.அனைத்தும்.நல்ல நன்பர்கள்.வானவில் இளையராஜா.வான்புகழ் எட்டும். வாழ்க வாழ்க.என்றும் நலமோடும் வளமோடும்.☝👍👌☝👏👏🌷🌻🌹🌻🌷🌻🌹
Naa skip panname parthe orey video
idhu thaa, thanks madhurai OVN sir
மிகவும் மகிழ்ச்சி...
The great lose for Art world.Very sincere, hardwork,simple person.We lost a agreat son of soil.For ever Your are living with us through your Arts....
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்தாய்... நானும் உவகையடைகிறேன்.துரை சார் அவர்கள் ஆசியும், எங்களின் வாழ்த்தும் என்றென்றும் இளையராஜாவிற்கு.வளர்க!
Ma'am, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி...
அற்புதம், பிரமாண்டம், அட்டகாசம், இன்னும் தமிழில் இதுபோல் இருக்கும் அனைத்தையும் இங்கு சேர்த்துக் கொள்ளலாம். தெளிவான, ஆழ்ந்த புரிதலோடு படைப்பாளி இளையராஜா அவர்களின் பேச்சு, விளக்கங்கள். இதை அற்புதமாகக் காணொளி மூலம் வழங்கிய மதுரை ஓவியன் மற்றும் குழுவினருக்கு கோடானு கோடி நன்றிகள்.
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது ... நன்றி
Very Inspiring,,,thank you “JOURNEY FOR ART’.
Thank you
A great loss to Art world. Very difficult to fill up the vacuum filled by his untimely demise om Shanthi
ஓவியர் இளையராஜா அவர்களும் அவர்களின் கலையும் நீடுபுகழ் நெடிது வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
He is one of my inspiration artist true legend in realism. Can’t believe that you are no more RIP.
நேர்காணல் மிகவும் சிறப்பு.
வாழ்த்துகள் அண்ணா.
நன்றி நசீர் ( மதுரை ஓவியன் ).
மிக்க மகிழ்ச்சியடைகிறேன் நண்பரே...
You are doing great Job Mr. Madurai OVN. I was expecting this Legend documentation.. without our requests you done a great job. thanks a Lot.
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
அன்புடன் மதுரை ஓவியன்
Thanks a lot lot lot....for this exclusive interview of artist Elaiyaraja sir❤️This must help the upcoming artists ..He is not only the artist,also a great hard worker too..How passionate in his art..lovely
The Great Artist Elayaraja Anna...
அற்புதம் அண்ணா....🙏
எனக்கு மிகவும் உபயோகமாகவும் உத்வேகத்தையும் அளிக்கிறது...❤️❤️❤️
pen in uire oviyam super sir romba inspection irruku. melum videos upload panum sir thank you sir
Superb post
Never see it before
நாம் இறப்பதற்குள் நம் அடையாளங்களை விட்டு விட்டு செல்ல வேண்டும்
அருமை
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி...
Inspiration person sir ninga yenakku
First i thought Photo, but I am wrong. Your super drawing GOD GIFT.
கலாச்சாரத்தின் பதிவு, அருமை!!!!🙏🏼😇🥰😍✍🏼🎨🖌️👍🏼👌🏼🫡
ஓவியர் இளையராஜாவின் ஓவியம் மிக மிக அருமை,
பிரேம் நசீரின் கலைப் பயணம் தொடர வாழ்த்துகள்
அன்பு அக்காவிற்கு நன்றிகள் 😇...
What an inspiration you are, Elayaraja!!! You are so talented! Why did you leave so early? How many more masterpieces you could have done! Just can't believe that you are no more :(
nice,விடாமுயற்சி.உண்மை
சிறப்பான ஒவிய ஆவணப்படைப்பு!
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது sir... Thank you for your valuable feedback
My tears cannot bring you back... You live in your painting. Live in peace
கடவுளே ஓவியக்கலைஞர்களையும் இச்சித்திரகலையும் , காப்பாற்றும்
எதார்த்த ஓவியர் திறன்மிகு இளையராசா அவர்களே ...தங்கள் ஔி, ஒலி பதிவைக் கண்டேன் , மகிழ்ச்சி மிக அருமை வணங்குகிறேன் .எல்லா வளமும் பெற்று பல்லாண்டு....ஓவியத்தோடு ஓவியமாக என்றும் வாழ்க! வளர்க!!
உங்கள் ஓவியத்தைப் போலவே உமது அமைதியான பேச்சும் இயற்கை இளையராசாவே தொடரட்டும் உன் சித்திரமும் , பேச்சும் ஓவியர்களுக்கு ஓர் உற்சாகமே பார்ப்போம் , எதிர்பார்ப்புடன் .....
சித்திரக்கலைஞர் ..சு.சு.சுந்தரம், மதுரை...
நன்றி அண்ணா சிறப்பான காணொளியை எங்களுக்கு தரவேண்டும் என்று நினைத்த உங்களுக்கு முதல் நன்றி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஓவியர்களின் உண்மையான வார்த்தைகள் நன்றி
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்... அன்பார்ந்த நன்றிகள்
அருமை, வார்த்தைகள் இல்லை, வாழ்த்துக்கள்
From Quora to witness this mastery..
அற்புதமான நேர்த்தியான நேர்காணல் மிக்க மகிழ்ச்சி..,
அண்ணனின் தம்பியாய் பெரிதும் மகிழ்கிறேன்
நன்றி நசீர் ( மதுரை ஓவியன் ).
மக்களை நோக்கிய வாழ்வியல் கலையை எடுத்துச்செல்லும் உங்கள் பயணம் வெற்றி பெற உறுதுணையோடு, எங்கள் வாழ்த்துக்கள் ..,
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி...
Big salute to you. May god bless you more❤️
You are the best.... Your paintings are amazing 🤩 💐
Thanks a lot Madurai ovn
Ilaiyaraja Anna ❤️❤️❤️❤️
Super motivation speech 🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir
Superb god bless you so inspiring....
சிறப்பான பயனுள்ள தொகுப்பு !
நன்றிகள் பல...
Super sir. I am your very big fan sir. Valga valamudan sir.
Thank you for the wonderful discussion Madurai OVN sir! Great work! This will definitely inspire many artists to come! Thank you once again.
You welcome... Thank you
அருமையானப்பதிவு
Entha interview paakum pothu time apidiye, freeze aana Mari oru feel aaguthu,ennaiye na onara vachithu intha video,thank you Madurai ovn...innum nariya video podunga sir
Thank you...
இம்மாதிரி தத்ரூபமாக ஓவியம் வரையும் திறமை அதீதமான ஒன்று! தனித்திறன்.
Super Bro Valthukal !!
Truly inspiring. Young artists must watch the interview. Thank you Premnazir Sir for all your efforts. 👋👋👋👌👌🙏🙏
Thank you ma'am
Really shocked .god is not great. Never see artist like u. I can't believe. Royal salute air.
Very great …..Ilayaraja sir…aathma Shanthi adayattum😊
Wowww amazing. Paintings... God bless... 🙏🙏🙌🙌👌👌👏👏👏👏👏
Great artist from india......adharanjalikal ilayaraja sir....😢😢😢🌹🌹🌹🌷🌷
மிகவும் சிறப்பாக இருக்கிறது சார்.மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சார்
Thank you sir
Awesome and Inspiring share elayaraja 👏👏👏
amazing artist indeed. A real miss in the field of art.
Kadaisiyial ungal mudiuruvil ningale sollitinge , Ningal maraithalum ungal oviyagilin ulla nunukangalili ungal jeevan endrum vaalum...More than your paintings your interview filled with full motivations, pain, success, opportunity, patience, self-confidence, miss you good man....
அருமை........எளிமை ......ஓவியத்தின் ...அழகு.....பெருமை…👍
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி...
Amazing Journey ! Thank You Ilayaraja Sir and Madurai Ovn.
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி...
What a marvellous artist!. His seniors and teachers spoke volumes of his efficiency whereas he retained them in high esteem with unbelievable humility. Journey _For_Art Madurai _Ovn had the magnanimity of placing Ilayraja on record without competitive zealousy and thereby now he has etched his memories in this episode. It pains to watch and listen to him after his demise. This depiction and music do not allow to go off.
Thank you
👍👍👍👍😁😁touching sensation all the best👍👍👍👍
The man of colours....
Really you have utilized your years of struggle best, congratulations for that & the editing of this video is awesome...
Sir I know you for 10 years but the special is you are still what you were once 10 years before...
That's your unique quality....
You have shared a lot for young ones.... Sure it'll be helpful.... Thank you so much for being great at humanity.
May God bless you with all sorts of prosperity in life ever....
கலைகள் அழிவதில்லை
Very Inspiring, Sir your speech very humble, very wise , super sir !!!!.....,,,... I really love the way you narrated , and felt proud of ur mindset even though you being one of the successful artists.
Wishing you and other artists go further happy and glory in life
Long awaited video. Thanks team
Thank you..
You were one of the reason who rekindled my art passion. I used to google for your works a lot of times. A lot to take from you. We are so proud of you Elayaraja Sir. Thank you so much for this video Madurai OVN.
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... அன்பார்ந்த நன்றிகள் பல
அருமை
One of the best channels on you tube
Thank you ... kindly share to your friends
மிகச்சிறந்த திறமைசாலிகளை காலம் நீண்ட நாள் விட்டு வைப்பதில்லை போலும்... பாரதியாரைப் போல...
இப்படிப்பட்ட ஒரு அற்புத மனிதரை இழந்தது மிகவும் வருத்தப்பட வைக்கிறது. தம்பியின் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏🙏🙏
ஓவியமாக மாறிய மாபெரும் கலைஞன்.. தங்கள் இழப்பு ஈடுஇல்லாதது ஐயா..
உனது மரணத்திற்கு பிறகு இந்த கானொலியய் பார்த்ததால் எனது கண்ணீரை அடக்கமுடியவில்லை ..