எவ்வளவு அழகாக drawing வரையரீங்க. எங்களுக்கு சொல்லித்தர முடியுமா? என் வயது 72.தத்ரூபமாக போடுறீங்க இந்த மாதிரி சான்ஸ் இருப்பது இவ்வளவு நாட்கள் தெரியாமல் போய்விட்டதே.
உங்களுடைய ஓவிய அனுபவமும் எனக்கும் ஒற்றுமை உள்ளது தமிழ் ஆசிரியராக ஓவியம் என்னை விடவில்லை. பிறகு தமிழ் ஆசிரியராக அரசு பள்ளியில் பணி கிடைத்து. வணக்கம் திருக்குறளோவியன்.
ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் ஓவியர் என்பது நம்பமுடியவில்லை தான்... தூரிகைப் பிடித்த கை துப்பாக்கியும் பிடிக்கும் என்பது ஒரு வரி மட்டுமல்ல; இலக்கியமும் ஆகியிருக்கிறது, உங்கள் வாழ்வில்; எங்கள் இதயத்தில், ஜோதி !
Super appa enaku chinna vasasiley drawing varaya arvam athaley padippu pathiley vittu ta idhula irukira santhosam alavillathathu unga number kidakuma pls na Mumbai
வாழ்த்துக்கள் மாஸ்டர்.
பெரும்பாலான தற்காப்பு கலைஞர்கள் ஓவியர்கள் புரூஸ்லீ ஷீகான் ஹுசைனி இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
🙏🙏மகிழ்ச்சி அருமை வாழ்த்துகள்
பாராட்டுக்கள்
Very inspiring!
Best art work of wotar colour potarat drawing
Wonderful! Your stunts with watercolors are a class apart.-jagdish 75 batch GCAC, Chennai
A real artist. Hats off to you Sir!
So talented yet humble man u r.Hats off to you sir.🙏🙏🙏
Very very nice sar, superb work💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எவ்வளவு அழகாக drawing வரையரீங்க. எங்களுக்கு சொல்லித்தர முடியுமா? என் வயது 72.தத்ரூபமாக போடுறீங்க இந்த மாதிரி சான்ஸ் இருப்பது இவ்வளவு நாட்கள் தெரியாமல் போய்விட்டதே.
பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்ப்பணிப்பாவை ... நன்றிகள் சார் ❤️❤️❤️❤️❤️
வாழ்க்கை வரலாறு, ஆவனம் என தலைப்பிடலாம். சாதாரண நேர்காணல் போல அல்லாமல் தெளிவான ஆவனமாக உள்ளது. தமிழுக்கு நன்கொடை உங்கள் பணி. வாழ்க
அருமை. வளரும்ஓவியர்களுக்குஒருவழிகாட்டிநீங்கள்அய்யா.நன்றி.
நன்றி sir
தங்கள் கருத்துக்கு நன்றி ... Art-ல interest-அ இருக்கிறவங்களுக்கு share பண்ணுங்க...
Sir na namma TH-cam channel link share pannirukka sir
stunt man and artist sir you are great. Great demo . Thanks for uploading this video.
Thank you your comments
Very interesting interview video.
I was enjoyed.
Thank you for making these documentaries by their own word. Please make more.
Sure, Thank you bro for comments..
அருமையான பதிவு
உங்களுடைய ஓவிய அனுபவமும் எனக்கும் ஒற்றுமை உள்ளது தமிழ் ஆசிரியராக ஓவியம் என்னை விடவில்லை. பிறகு தமிழ் ஆசிரியராக அரசு பள்ளியில் பணி கிடைத்து. வணக்கம் திருக்குறளோவியன்.
வாழ்த்துகள் சார்
Super sir, happy to see you, here.
8:20 to 8:31 nice statement...
அன்பு நண்பர் ஜோதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்
அன்புடன் B அழகிரி MA
இராயபுரம் சென்னை 600013
Great Great Sir
Super Sir. Proud of you. Me too studied in Govn college of Arts & Crafts. Great Wishes.
All the Best
Such a nice inspiration
Nice Jothi sir...👍🙏🙏 Saliut 👍
Legend artist India my guru Jothi iyya
ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் ஓவியர் என்பது நம்பமுடியவில்லை தான்...
தூரிகைப் பிடித்த கை துப்பாக்கியும் பிடிக்கும் என்பது ஒரு வரி மட்டுமல்ல;
இலக்கியமும் ஆகியிருக்கிறது, உங்கள் வாழ்வில்; எங்கள் இதயத்தில், ஜோதி !
Thank you your comments. Sir
Arumai arumai 👏👏👏👏 sirappana pathivu nandri
நன்றி
Very nice sir...
Best Wishes Mr. Jothi , Your College Junior
Super.
Fantastic.
Excellent.
Sir, I want to speak with you .
Who is dislike this video.. can u write why you disliked...this is great journey of a Artist.
Thank you your support
@@JOURNEYFORART My Pleasure..👍
நன்றி சார்
Hats off to you Jothi sir
Super uncle..
Good channel 👍
Beautiful
Very nice and sincere interview.
Thank you
வாழ்த்துக்கள்
Excellent...
Hats off sir ✨
Romba azhakana picture
வாழ்த்துக்கள் ஐயா!
Kamaal kaa kaam hai aapkaa..
Well-done sir
👍👍👏👏👏🙏🙏🙏❤❤❤
Really nice sir...Naanum drawing pannuva sir
அருமை ஜயா உங்களை போல் நானும் artiste ஆக விரும்புகிறேன் அதற்கு நான் முதலில் நான் என்ன செய்ய வேண்டும்........தகவல் தெரிவிக்கவும்.........
Aam.kanyakumari
I like super sir
Thank you
Jothi Anna naanum Royapuram than unga RAMYA ARTS parthu pazhagiavan naan.
St.peter’s school (1985)
Welcome,sar
Jothi annan avargal shooting spot ku vantha udane art assistant than kupiduvaru. Love of art.
sir marupadium neanga kanam sir.. continue sir..
Very nice
Super sir
you are very great sir
Sir 👍✌👏
My guru Jothi iyya
என்னுடைய குருவும் இவர்தான்
ஓவியங்களை நுணுக்கமான முறையில் கற்றுக் கொடுப்பிற்களா
@@mathiindira1676 Artist contact number in video description
super enum naraya viedios podunga
Thank your support
கலையாக கற்றது;
தொழிலாக மாறினால்!
Super appa enaku chinna vasasiley drawing varaya arvam athaley padippu pathiley vittu ta idhula irukira santhosam alavillathathu unga number kidakuma pls na Mumbai
Any art SCHOOL in Madurai...
No
Sir nanum Chennai fine arts college la than padikeren
வாழ்த்துக்கள்.
Feez evlo
@@VVTCreation அரசு கல்லூரி தான் நேரில் சென்று விசாரிங்க குறைவாக தான் இருக்கும்.
Andha college enga iruku sir
சென்னை எழும்பூரில்- கவின் கலைக் கல்லூரி
ஒங்க நம்பர் வேண்டும் அப்பா
Sri replay pannuinga pls
Already I have replied kindly check
Sir my number 7397040668
@@MohanRaj-jx5zi contact me through my email address
Please oru sms pannuinga
Thank you sir
Yetharthamana pechu iyya roma inimai iyya nerukama pechu