Ravindran Duraisamy Interview | கேபினட்டுக்குள் தலித், வன்னியர்.. ஸ்டாலின் பக்கா கணக்கு | The Debate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Ravindran Duraisamy Interview | கேபினட்டுக்குள் தலித், வன்னியர்.. ஸ்டாலின் பக்கா கணக்கு | The Debate | DMK | Cabinet Shuffle | Senthilbalaji | Chezhiyan | Rajendran | TN Ministry
    #senthilbalaji #cabinetministers #ravindranduraisamyinterview
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 165

  • @chandirane9103
    @chandirane9103 16 ชั่วโมงที่ผ่านมา +13

    நடுநிலையாக பேசுவது போல் நடிக்கிறான் ரவீந்திரன் 😅

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 7 ชั่วโมงที่ผ่านมา

      அதனால்அவருக்குஎன்ன.......

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 18 ชั่วโมงที่ผ่านมา +40

    026ல் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் வாழ்க முதல்வர் ஸ்டாலின்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @MuraliKrishna-ku1jy
      @MuraliKrishna-ku1jy 18 ชั่วโมงที่ผ่านมา +2

      Congratulations 🎉🎉🎉

    • @Thamizhan2023
      @Thamizhan2023 12 ชั่วโมงที่ผ่านมา

      சரிடா துன்பநியிக்கு குண்டி கழுவு போ

    • @charlesxr1898
      @charlesxr1898 6 ชั่วโมงที่ผ่านมา

      நாங்கள் கொத்தடிமைகள் தான்

    • @sasikaranthillainathan501
      @sasikaranthillainathan501 2 ชั่วโมงที่ผ่านมา

      2026 திமுக முழுமையாக மண் கவ்வும் காரணம் விசிக கூட்டணியில் இடம் பெறாது

  • @vinothanharison1510
    @vinothanharison1510 7 ชั่วโมงที่ผ่านมา +8

    வி. சி பார்த்து திமுக பயந்துவிட்டது SC MLA க்கு அமைச்சர் பதவி

    • @ArunPSrahm
      @ArunPSrahm 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Munadiye 3 per irunthanga

  • @sinnasamyparaman301
    @sinnasamyparaman301 7 ชั่วโมงที่ผ่านมา +4

    உண்மைப் பேசும்போது
    சிலர் ரவீந்திரன் ஜார்அ வர்களைஅவன்இவன் என்று
    ஒருமையில்பேசுவது.
    யாரும்ஏற்றுக்கொள்ள
    முடியாது நல்ல கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் 😂🎉😢

  • @jaishankar862
    @jaishankar862 18 ชั่วโมงที่ผ่านมา +9

    50 வருடங்களுக் பிறகு அமைச்சரவையில் மிக உயர்ந்த இடத்தில் வைத் துள்ள
    முதல்வர் அவர்களுக்கு நன்றி❤❤❤❤

  • @90348ramram
    @90348ramram 15 ชั่วโมงที่ผ่านมา +13

    During 2026,,,
    DMK will Win in more than 200 + Seats during 2026 Election 👍

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 6 ชั่วโมงที่ผ่านมา +3

    சிறந்த அரசியல் விமர்சகராக பேசியிருக்கிறார் ரவீந்திரன்

  • @ஆர்விஆருர்
    @ஆர்விஆருர் 9 ชั่วโมงที่ผ่านมา +6

    உதயநிதி இசை வேளாளரா?கனிமொழி நாடாரா?😂

    • @perumalv526
      @perumalv526 8 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 8 ชั่วโมงที่ผ่านมา

      50:50😂

    • @Intelligent1980
      @Intelligent1980 6 ชั่วโมงที่ผ่านมา

      கனிமொழியின் கணவர் நாடார்டா தற்குறி...

    • @rajaa9979
      @rajaa9979 4 ชั่วโมงที่ผ่านมา

      கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ​@@Intelligent1980

  • @TamilWorks
    @TamilWorks 15 ชั่วโมงที่ผ่านมา +2

    சீமான் பயத்து உயர் கல்வித் துறை குடுங்கலாம் 😂😂😂 உயர் கல்வி துறை top 10 ministry டா இந்தா துறை முக்கியமான நபருக்கு தான் கொடுப்பாங்க.

  • @saivicky7586
    @saivicky7586 17 ชั่วโมงที่ผ่านมา +2

    நெறியாளர் அண்ணாவின் கேள்விகள் சிறப்பானதாகவும், உச்சரிப்புகள் அருமையாக உள்ளன ✨💐

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தயவுசெய்து இந்த மோதிரத்துக்காக பேசுறவனை கூப்பிடாதீங்க 😂😂😂

  • @varunjmj
    @varunjmj 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Adel sottai … podhum poda
    Vaiko pathi pesi… he is trying to create a diversion 😅 but the debate was disappointed as a whole I guess 😅😂… when you don’t have someone who is authentic like Anna … no body is gonna trust anyone other than DMK

  • @abuafzuabdul4715
    @abuafzuabdul4715 18 ชั่วโมงที่ผ่านมา +1

    நேரடியாக முதல் அமைச்சர் பதவி கொடுத்து இருக்கனும்
    வயது முதிர்ந்த காலத்தில் முதல் வர் பதவி எதற்காக

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Tamilnadu cm sir masssss masssss u ❤

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 18 ชั่วโมงที่ผ่านมา +64

    2026ல் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் வாழ்க முதல்வர் ஸ்டாலின்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @senthamaraikannan1771
      @senthamaraikannan1771 18 ชั่วโมงที่ผ่านมา +4

      🖤❤ABSOLUTELY!!!🖤❤

    • @periramesh3365
      @periramesh3365 18 ชั่วโมงที่ผ่านมา +6

      200 sombuuuuuuuuuuuu......

    • @periramesh3365
      @periramesh3365 18 ชั่วโมงที่ผ่านมา +2

      Yenda konjamavathu Sethi vankunkada yeppa pathalum 200 kea kovetu.....thatha kala nakenenga sari...appan kala nakunenga sari...ipa paranoda kalaiumada nakanum...aduthathu kollu peran kalaium nakunga...Ana konjam Amy Sethi vankunkadaa

    • @venkatesanrengaswamy8807
      @venkatesanrengaswamy8807 18 ชั่วโมงที่ผ่านมา +5

      கனவுகான உரிமை உண்டு. 10₹ பாலாஜி வாழ்க.

    • @kumarkesavan8700
      @kumarkesavan8700 17 ชั่วโมงที่ผ่านมา +2

      2026?

  • @JanlalBasheer
    @JanlalBasheer 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Ravindran Sir speech is very sensitive and powerful analysis. He is poldly stress by his speech. He standstill real analyser. Thanks Sir. You don't miss your motivation speech.

  • @jaishankar862
    @jaishankar862 18 ชั่วโมงที่ผ่านมา +4

    நான்கு பேர் பட்டியில்
    சமூகத்தை சேர்ந்த வர்கள் அதில் ஒரு வர் உயர் கல்வி துறை❤❤❤❤

  • @deivanairamakrishnan5630
    @deivanairamakrishnan5630 18 ชั่วโมงที่ผ่านมา +1

    I hope Ravindra duraisamy never forget drop the word paraiya.always he used the word paraiya..paraiya ....

  • @arjunank9278
    @arjunank9278 6 ชั่วโมงที่ผ่านมา

    பணத்தாசை உள்ளவரை
    உட்கட்சி பூசலுக்கு இடமில்லை.......எதுக்கும்
    அடங்காதவன் பணத்துக்கு
    அடங்குவான்.......வெட்கம்....‌மானம்......ரோசம்......இருந்தா
    பணம் வருமா.........காலம் பதில் சொல்லும்பாக.......அந்தகாலனுக்கே தரவேண்டியத தந்தா
    எல்லாம் சரியாகும்.......வரவுக்கு தான்
    மக்கள் வரி பணம் உள்ளதே....என்னைக்கு மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க போறாங்க......எதிர்த்து பேசினா வழக்காடு எதற்கு உள்ளது.....வாய் திறந்தா
    என்ன பாயும்......இது என்ன
    விவசாயத்திற்கானதா..........மடைய திறந்தா தண்ணீர் பாய ......காவேரியில் வந்தா என்ன வராட்டி என்ன....வந்தா
    குளிர்பானத்துக் கிட்ட வாங்கலாம்........வராட்டி மணல் கிட்ட வாங்கலாம்
    போங்கப்பா வேலை பார்த்தா
    வரி கட்டலாம்.......

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 31 นาทีที่ผ่านมา

    எடப்பாடிக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தால் நல்லா இருக்கும் 😂😂❤

  • @motorola3731
    @motorola3731 16 ชั่วโมงที่ผ่านมา +5

    அருந்ததியர் ஒதுக்கீடு பரையர்களுக்கு அநீதி என சீமான் பேச்சு 😂😂😂இன்று பரையருக்கு உயர்கல்வி துறை... 😂😂😂🎉🎉🎉🎉🎉

    • @TamilWorks
      @TamilWorks 15 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂 டேய் அதுக்குனு உயர் கல்வித் துறை கொடுப்பாங்கலா டா

    • @panstudio3162
      @panstudio3162 13 ชั่วโมงที่ผ่านมา

      50year

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g 8 ชั่วโมงที่ผ่านมา

    அடுத்து வரும் திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் முதல்வராகவும் இன்பநிதி அமைச்சராகவும் வாய்ப்புகள் உண்டு காலத்தின் சூழ்நிலை அரசியலில் எதுவும் நடக்கலாம் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @krpraba1987
    @krpraba1987 16 ชั่วโมงที่ผ่านมา

    திமுக கொத்தடிமை என்ன சொல்லுது... மோடி supporter endru sollathenga

  • @samramu4196
    @samramu4196 4 ชั่วโมงที่ผ่านมา

    என்னங்கடா எப்ப பார்த்தாலும் யார் பார்த்தாலும் தலித்து தலித்து அல்லது பட்டியல் இனம் பட்டியல் இனம்ன்னு இவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா?

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 29 วินาทีที่ผ่านมา

    Kalaignar ruled TN sitting in Wheel chair. After completion of 5th tenure DMK worked for bringing back Kalaingnar as CM 6th time. His son is Sri Stalin. Till his health permits him only Stalin will head DMK and rule TN. Only people have to unseat him and not anyone from any party or within DMK. Sri Udayanithi has to wait till the mantle is handed over to him smoothly . Why ADMK is struggling to maintain it's hold. That is because of lack of charisma for Sri Edappadi and his way of functioning. All other parties are 1 to 9 percent parties. They will score in the same way, one or two percent up and down, and they will remain only as percentage parties. Sri Udayanithi 's elevation has been done well in advance and he will equip himself to cover half of TN and Sri Stalin half during election time. All others will run short of energy to cover entire TN and their activity will be restricted to places where they contest, even when they are in alliance. Opposition expected trouble in DMK and that did not happen. Seniors may murmer as pointed out by Sri Duraisamy and that will remain so ever. Which party did not face this problem ? Opposition will talk and talk but in vain. Let the constituency where Sri Urhayanithi is going to contest defeat him and then let the opponents make him a zero. Otherwise, their howling will be only out of heart burn and there is no remedy for it. BJP will keep DMK in power becau of their high pitch outburst without base. Their ruling in Delhi is a minus factor for them. ADMK will slowly fade away election after election. The only course left for them is "unite and fight". Their unity may bring alliance partners. Otherwise nobody can unseat DMK. The added advantage is their solid alliance partners. DMK and the alliance partners benefit mutually and then where is the necessity to leave the alliance and blink helplessly ? Sri Doraisamy is right in his assessment.

  • @g.padmanabannotary7246
    @g.padmanabannotary7246 24 นาทีที่ผ่านมา

    23 percentage of people belongs to Sc and st. But Stalin gave only 3 miniters, especially in 3rd ministers. Dalits people depressed by the dravian model Dmk

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 17 ชั่วโมงที่ผ่านมา

    அவன் புத்தி போகுதுன்னு பாரு . ஏதோ கள்ளுப் பானைய ஒடைக்கிறது போல பேசுறான்பாரு .

  • @myvillagebest5402
    @myvillagebest5402 6 ชั่วโมงที่ผ่านมา

    உதயநிதி மூத்திரத்தை குறிக்க சொல்லுங்க 😅😅

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 18 ชั่วโมงที่ผ่านมา +3

    IP துரைமுருகன் நேரு kkssrr போன்றவர்களை கட்சி பணிகளுக்கு அனுப்பவேண்டும் இளைய தலைமுறைக்கு வாய்ப்பு தந்துயிருந்தால் 2026-ல் 200தொகுதிகள் வெற்றி பெறும் இல்லை என்றால் 78தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 16 ชั่วโมงที่ผ่านมา

    கலைஞரை மட்டுப்படுத்தி பேசுவது இவரது வாடிக்கை.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 16 ชั่วโมงที่ผ่านมา

    UDHAYANIDHI STALIN WILL BE DE FACTO NUBER TWO IN THE DMK HOUSE, THOUGH,IN REALITY MR.DURAI MURUGAN IS NUMBER TWO.

  • @vkkandhaswamy6633
    @vkkandhaswamy6633 17 ชั่วโมงที่ผ่านมา

    கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி நீங்கள் சொல்வது போல் மன்னராக ஆக முடியாது

    • @mohant3686
      @mohant3686 17 ชั่วโมงที่ผ่านมา

      அப்புறம் சங்கிகள் ஆயிருவாங்களா இல்ல நம்ம தாத்தா சைமன் ஆயிடுவாரா இல்லை இரண்டு ஒன்று சீட்டு வெற்றி பெரும் நபர்கள் ஆயிடுவாங்களா?

  • @Nagaraj-r7n
    @Nagaraj-r7n 6 ชั่วโมงที่ผ่านมา

    Tamilnadu people doesn't have much option, they like

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 9 ชั่วโมงที่ผ่านมา

    Mr RD why you bring EPS in this debate ,really you are a EPS hater ,sad to see a analyst like you to be seen

  • @MrJoshvaraj
    @MrJoshvaraj 19 ชั่วโมงที่ผ่านมา +3

    எந்த அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு மூன்றாவது இடம் என்று சொல்கிறார்? இது உள்நோக்கம் கொண்டது.

    • @periramesh3365
      @periramesh3365 18 ชั่วโมงที่ผ่านมา

      Suthanthira porata thiyagi velela vanthathum minster post kudukurapa theriyalaya yevan 3 vathu idamunu....

  • @RajaRaja-wj1wl
    @RajaRaja-wj1wl 19 ชั่วโมงที่ผ่านมา

    Ravindran solvadu 8/10
    Correct

  • @mikediah6883
    @mikediah6883 13 ชั่วโมงที่ผ่านมา

    Sariyana karuththu tholar ❤❤

  • @deivanairamakrishnan5630
    @deivanairamakrishnan5630 17 ชั่วโมงที่ผ่านมา

    Then why the centre refuse to release the fund (22MP)RD refered.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 19 ชั่วโมงที่ผ่านมา +2

    ராமதாஸ் அப்படித்தான் சொன்னார்
    KCR தெலுங்கானாவில் அப்படித்தான் சொன்னார்
    அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா
    மக்கல் ஏமாந்தஆல்
    நீங்கெளே பொறுப்பு. எப்படியோ தமிழ்நாட்டில் வெகு முக்கியமான பிரச்னை முடிந்தது
    பாவம் TN மக்கள்

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 17 ชั่วโมงที่ผ่านมา

    Eps முக்குலத்தோர்🌱🌱🌱🌱🌱

  • @Karunanithi-wt6xe
    @Karunanithi-wt6xe 3 ชั่วโมงที่ผ่านมา

    Pappom yaru manna kawaranu

  • @adhimohi2020
    @adhimohi2020 16 ชั่วโมงที่ผ่านมา

    De ravi vck illa na dmk govt illa

  • @thangarakesh1250
    @thangarakesh1250 16 ชั่วโมงที่ผ่านมา

    DMK 2026 la 150 seats jaikum

  • @மரியஜோசப்நாதக
    @மரியஜோசப்நாதக 2 ชั่วโมงที่ผ่านมา

    2031 cm seeman
    2039 pm seeman

  • @SivaKumar-ld8do
    @SivaKumar-ld8do 17 ชั่วโมงที่ผ่านมา +1

    2026 Dmk win 200 above..

  • @BaroqueFurnishings
    @BaroqueFurnishings 4 ชั่วโมงที่ผ่านมา

    Dei raveendra
    Scathing veriyan

  • @bagaths4553
    @bagaths4553 17 ชั่วโมงที่ผ่านมา

    I always like R. D.samy sir....

  • @MrJoshvaraj
    @MrJoshvaraj 19 ชั่วโมงที่ผ่านมา +14

    34 அமைச்சர்கள் உள்ள தமிழக அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் தான் பட்டியல் இனத்தவர்கள். அதாவது 10 சதவீதம் கூட இல்லை. அதுவும் முக்கியம் இல்லாத துறைகள். அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் பட்டியல் இன மக்களுக்கு கொடுங்கள். முக்கிய துறைகளில் இடம் கொடுங்கள். திருமாவுக்கு நீங்கள் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டிய தேவையே ஏற்படாது.

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 18 ชั่วโมงที่ผ่านมา +3

      அதுக்குத்தான் இது திருமாவுக்கு பெப்ப

    • @ramachandran8630
      @ramachandran8630 18 ชั่วโมงที่ผ่านมา +3

      4 மதி வேந்தன் கொங்கு பெண் அமைச்சர், கணேசன், கோவி . செழியன்..

    • @ramsviews5169
      @ramsviews5169 18 ชั่วโมงที่ผ่านมา

      Matha caste kum kudukanum

    • @anbalagankrishnamoorthi6422
      @anbalagankrishnamoorthi6422 18 ชั่วโมงที่ผ่านมา +4

      4 பட்டியல் இன அமைச்சர்கள். உயர் கல்வித்துறை, மனிதவளம் முக்கிய துறைகள் தான். இதுவரையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மட்டுமே வழங்கி வந்தனர்.

    • @jerald91234
      @jerald91234 18 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் சொல்வது நியாயமே இல்லை.
      காரணம், Kn nehru, ev velu, போன்றவர்கள் மிகச்சிறந்த Organisers, ஆட்சி அதிகாரம் இல்லாத போதும் கோடிகளில் கட்சிக்காக செலவு செய்தவர்கள்.
      திமுகவில் கோடிகளில் செலவு செய்ய, Organize செய்ய பட்டியலினத்தார் யார் இருக்கிறார்.?? ஆசைபட்டால் மட்டும் போதுமா?

  • @PandiyanStore-cf1qg
    @PandiyanStore-cf1qg 16 ชั่วโมงที่ผ่านมา

    Intha sompu

  • @nathant382
    @nathant382 18 ชั่วโมงที่ผ่านมา

    The reason is deteriorating health and 2026 bleak chance for win.

    • @நான்ஃ
      @நான்ஃ 18 ชั่วโมงที่ผ่านมา

      First reason fine second reason 😂😂😂😂

    • @nathant382
      @nathant382 18 ชั่วโมงที่ผ่านมา

      @@நான்ஃDMK under Karunanithi never won consecutive second term where as AIADMK under MGR and Jayalalitha didit.

  • @ravichandran7234
    @ravichandran7234 16 ชั่วโมงที่ผ่านมา +3

    இவன் சொல்றது எல்லாமே கப்சா ஏங்க நீங்க இவனை பேட்டி எடுக்குறீங்க

  • @pownkumar9265
    @pownkumar9265 18 ชั่วโมงที่ผ่านมา +4

    ஸ்டாலினுக்கு 2026 வரைக்கும் முட்டு குடுங்க ரவீந்திரன்

  • @motorola3731
    @motorola3731 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏன்டா இப்ப மட்டும் அந்த பேர கிள்ளிங் இன் சைலன்ஸ் பன்ற... ஒரே பேர் சீமான் பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல 😂😂😂😂😂😂

  • @thennavanyoutube6664
    @thennavanyoutube6664 16 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக-வில் பதவி பெறுவதற்கு முக்கிய தகுதியாக கருதப்படுவது கருணாநிதி குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ------- அதிலும் உதயநிதி கருணாநிதியின் பேரன் ...... ஸ்டாலினின் மகன்....... இப்படி பல்வேறு முக்கிய தகுதிகள் இருப்பதால் உதயநிதிக்கு இளைஞர் அணி பொறுப்பு வலிந்து திணிக்கப்பட்டது.. பின்பு மாநிலம் முழுவதும் கூட்டங்கள் கூட்டப்பட்டது. கட்சித் தலைவரின் மகன் என்பதாலும் இளைஞரணி தலைவர் என்பதனையும் தாண்டி ஓட்டுமொத்த கட்சி உறுப்பினர்களையும் தாண்டி பொதுமக்களையும் காசு கொடுத்து அழைத்து வந்து கூட்டம் திரட்டப்பட்டது. -- இதை மாநிலம் முழுவதும் விலை கொடுத்து கூட்டங்கள் கூட்டப்பட்டது. இப்படி வார்க்கப்பட்ட திரு. உதயநிதி சேப்பாக்கம் தொகுதி வேட்பளராக இறக்கப்பட்டார். பிறகு கென்ன கட்சித் தலைவரின் மகன் கிட்டத்தட்ட கட்சியின் முழு அதிகாரமும் அவர்கையில் இருப்பதைப் போலத்தானே தொண்டர்கள் நினைப்பார்கள் . எனவே பிடித்ததோ இல்லையோ, அனைவரும் களப்பணி செய்ய வேண்டிய நிர்பந்தம். மேலும் அந்த தொகுதி கருணாநிதி நின்று வென்ற தொகுதி, திமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய அளவுக்கு பலம் வாய்ந்த மிகப்பெரிய வெற்றி எளிதாக கிட்டக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அரசியல் கலத்தில் அஇஅதிமுக மிகப்பெரிய வெறுப்பை மக்களிடம் சம்பாதித்த தருணம், மேலும் அதிமுக-வின் குழப்பம் , கட்சி பிளவுபட்டு தேர்தலை சந்தித்தது. இப்படிப்பட்ட பல திட்டமிட்ட காரணிகள் உதயநிதிக்கு வாய்ப்பாக அமைந்தது எனவே அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிறகு ஸ்டாலின் முதலமைச்சர் அவர் மகன் உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக்கப்பட்டார் . ... இது தான் முடிசூட்டு முறை மற்றும் முடிசூட்டு விழா.. இப்பொழுது வாக்குக்காக மட்டுமல்ல எதார்த்தமாகவே தமிழ்நாட்டின் வாக்காளர்கள் BJP க்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள். இன்னும் ADMK -ல் குழப்பநிலையில் இருந்தது. பிறகென்ன 40 தொகுதிகளின் வெற்றி MP - தேர்தலின் வெற்றி உதயநிதியின் மாநாட்டின் காரணம் என்று கூறி புதிய திமுக - வின் செயல்தலைவராக அடுத்த பரிநாமம் ... இப்படி உதயநிதியிடம் திமுக என்ற நிறுவனத்தை தாரை வார்த்து தன்னையும் தன் குடும்பத்தையும், அடுத்த வாரிசு இன்பநிதிக்கு பாதுகாப்பு செய்து கொள்ள அச்சாரமாக இந்த துணை முதலமைச்சர் பதவி.. ஆனால் இது இலவு காத்த கிளி என்பது தான் உண்மையாக நடக்கும்..... .... திமுக ஏற்கனவே கரைந்து கொண்டே வருகிறது அது தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வலிமையை இழந்து கொண்டு மிக பலகீனமாகி ரொம்ப நாளாகி விட்டது. அதற்கு உதயநிதி முடிவுரை எழுதுகிறார் என்பது தான் நிதர்சனம்

  • @avinashm2255
    @avinashm2255 13 ชั่วโมงที่ผ่านมา +1

    AC shanmugam ,jhon pandian, pachai muthu , devanathan lam Bjp gethu nu nikala sangi samy sir
    Vera option ila app iruntha situation 400 modi eduparu so modi good books la iruntha than vandi otta mudiyathu nu ananga
    NDA la iruka Ela partners kum athey than reason
    En makkal ta vote keakurapovae central minister ku vote podunga nu keatu thaney vangunanga
    Suma ethachu solathinga sangi samy sir.

  • @adhimohi2020
    @adhimohi2020 17 ชั่วโมงที่ผ่านมา

    Broker ravi

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 17 ชั่วโมงที่ผ่านมา

    Eps🌱🌱🌱🌱🌱

  • @SivakumarSiva-zp4yz
    @SivakumarSiva-zp4yz 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ரொம்ப நடுவிலே இருக்கிற மாதிரி நடி

  • @adhimohi2020
    @adhimohi2020 17 ชั่วโมงที่ผ่านมา

    Ravi broker

    • @kmma1865
      @kmma1865 17 ชั่วโมงที่ผ่านมา

      மோதிரம் வாங்கி மோடிக்கு சோம்பு தூக்கும் போது இனித்தது....
      இப்போது உண்மை பேசும் பொது கசக்குதோ??

  • @ramachandran8630
    @ramachandran8630 18 ชั่วโมงที่ผ่านมา

    4

  • @ArulA-k1p
    @ArulA-k1p 18 ชั่วโมงที่ผ่านมา

    Chezhiyen thanks to seeman,and Tiruma

    • @TamilWorks
      @TamilWorks 17 ชั่วโมงที่ผ่านมา

      Don't misled seeman is nothing do with govi chezhiyen

    • @ArulA-k1p
      @ArulA-k1p 17 ชั่วโมงที่ผ่านมา

      @@TamilWorks Adu Stalin ku teriyum

    • @TamilWorks
      @TamilWorks 17 ชั่วโมงที่ผ่านมา

      @@ArulA-k1p enna theriyum

    • @ArulA-k1p
      @ArulA-k1p 17 ชั่วโมงที่ผ่านมา

      @@TamilWorks Stalin knows paraiyer awareness

    • @TamilWorks
      @TamilWorks 16 ชั่วโมงที่ผ่านมา

      @@ArulA-k1p yes he also known seeman nothing do with govi chezhiyen

  • @boopalankathir9402
    @boopalankathir9402 17 ชั่วโมงที่ผ่านมา +4

    DMK+ 200+

  • @mksubramanian2954
    @mksubramanian2954 13 ชั่วโมงที่ผ่านมา

    2026 ல்
    மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையில் ஆட்சி மலரும்

  • @krishnamoorthyar5051
    @krishnamoorthyar5051 8 ชั่วโมงที่ผ่านมา

    ரவீந்திரன் துரைசாமி பேச்சு எங்குமே எடுபடாது.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 9 ชั่วโมงที่ผ่านมา

    After jayalalitha, Admk chapter close. Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 5 ชั่วโมงที่ผ่านมา

    Yes, Stalin doesn’t have any opposition which is extremely divided. Lucky Stalin😊

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 17 ชั่วโมงที่ผ่านมา

    Actually Aragiri and Son is eligible. Vidhi valiyadhu

    • @kmma1865
      @kmma1865 17 ชั่วโมงที่ผ่านมา

      They have got settlement.

  • @rajakolinjikkk4171
    @rajakolinjikkk4171 18 ชั่วโมงที่ผ่านมา

    RD super one and only political

  • @thiruraja7506
    @thiruraja7506 14 ชั่วโมงที่ผ่านมา

    ஐயோ ஒரே சாதி பேச்சு.
    ஐயோ நீதி செத்து போச்சு.

  • @sheelamarya8282
    @sheelamarya8282 17 ชั่วโมงที่ผ่านมา

    2026 தேர்தல் விழா களைகட்டும் 😀😀😀😀😀

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 17 ชั่วโมงที่ผ่านมา

    Eps next cm🌱🌱🌱🌱🌱 2026

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 10 ชั่วโมงที่ผ่านมา

    Mk ஸ்டாலின் மாஸ் சிஎம் 4 தமிழ்நாடு

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah8209 13 ชั่วโมงที่ผ่านมา

    இவர் கூழிக்கு வேலை செய்பவர்

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 11 ชั่วโมงที่ผ่านมา

    நெறியாளர் கூமுட்டை 😂😂😂.

  • @psakthivelsakthivel3096
    @psakthivelsakthivel3096 5 ชั่วโมงที่ผ่านมา

    திருமா 💥💥💥💥💥

  • @angamuthu8400
    @angamuthu8400 5 ชั่วโมงที่ผ่านมา

    200+திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah8209 13 ชั่วโมงที่ผ่านมา

    🌱🌱🌱🌱🌱🌱🌱🙏🌱

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 17 ชั่วโมงที่ผ่านมา +4

    திமுக 2026 மண்ணை கவ்வும்

    • @kmma1865
      @kmma1865 16 ชั่วโมงที่ผ่านมา +1

      பார்ப்போம் நண்பா? நீனே திமுகவுக்கு தான் ஓட்டு பொடுவ....😅