நீங்கள் எப்படி ஸ்டண்ட் நடிகராக ஆனீங்க என்று கேட்ட வைரமுத்து - Stuntman & Actor Azhagu | CWC | Part 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024
  • Don't miss out⤵
    Actor & Stuntman Azhagu Episodes Part 1 : • வீட்டுக்கு அழைத்து சிவ...
    Part 2 : • சண்டைக்காட்சிகளில் ரஜி...
    Part 3 : • பி.எஸ்.வீரப்பா என்னிடம...
    Dive into glowing & radiant skin with the @thecobeing Marine Collagen Peptides!
    Shop now at thecobeing.com and use code ‘TOURING10’ for a special 10% off.
    Join this channel to get access to perks:
    / @touringtalkiescinema
    #touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #stuntman #azhagu #rajnikanth #kamalhaasan #sivajiganesan #sarathkumar #vijayakanth #serials #vijay #ajith #tamizhpadam #shankar #i #vikram
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 50

  • @dharmarasu8021
    @dharmarasu8021 2 หลายเดือนก่อน +8

    சிறு வயதில் திரைபடத்தில் பார்க்கும் போது பயமாக இருக்கும் ஐயா...
    தேவகோட்டை அருகில் தானா சொந்த ஊர் மிக மகிழ்ச்சி ..பேட்டி முழுதும் அருமை...
    வாழ்த்துகள் சித்ரா லெட்சுமணன் ஐயா...👏👏👏🌷🌷💐💐

  • @prasath5880
    @prasath5880 2 หลายเดือนก่อน +9

    நன்றி சித்ரா சார். என்னுடைய கோரிக்கையை ஏற்று அழகு அவர்களை இண்டர்வியூ செய்ததற்கு...... ❤❤❤

  • @dharshansridharshan8586
    @dharshansridharshan8586 2 หลายเดือนก่อน +7

    அழகு அண்ணன்! சொல்லிலும் செயலிலும்
    அன்பிலும் பண்பிலும் அழகு தான்.நிறைந்த ஆரோக்யமும் நீண்ட ஆயுளும் நிதமும் மன மகிழ்வும் கொண்டு வாழ்க பல்லாண்டு🎉🎉🎉

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m 2 หลายเดือนก่อน

    He is an excellent man.Azhagu..avaradhu pechu mattumalla..avaradhu idhayamumthan...great❤

  • @rsathish4078
    @rsathish4078 2 หลายเดือนก่อน +5

    மனம் முமுதும் உண்மையும் அழகும் நிறைந்தவர். My father's colleague in TNHB.

  • @ravisankar9411
    @ravisankar9411 23 วันที่ผ่านมา

    Azhagu anne...ungal romba pidikum....magilchi...vanakkam ..

  • @Racee786
    @Racee786 19 วันที่ผ่านมา

    மிகவும் அழகான பதிவு நன்றி சார் 🙏

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 2 หลายเดือนก่อน +5

    வெள்ளந்தியான மனிதர். பேட்டி அருமை ❤ வாழ்த்துக்கள். செந்தூரப்பூவே படத்தில் நடந்த சண்டைக்காட்சியை நான் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அப்போது எனது வயது பன்னிரண்டு. பெரிய அறிவில்லாத வயது. இப்போது தான் தெரிகிறது இவரென்று

  • @selvakumarpillai
    @selvakumarpillai 2 หลายเดือนก่อน +4

    நல்ல மனிதர், நிறைவான வாழ்க்கை,
    தரமான பேட்டி...

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m 2 หลายเดือนก่อน

    Excellent unterview.He is true in his words...God Bless❤❤

  • @ParthiBikeRider
    @ParthiBikeRider 2 หลายเดือนก่อน +2

    முரட்டு உருவம் மென்மையான மனிதன்❤

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 หลายเดือนก่อน

    அருமையாக இருக்கிரது❤💙💚👌🎉

  • @muthumari9294
    @muthumari9294 2 หลายเดือนก่อน +3

    பேச்சுக்கு பேச்சு இறைவன் நினைப்பு உள்ள மனிதர்.

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 2 หลายเดือนก่อน +11

    உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசா மென்மையான மனிதர்கள்தான் கொடூரமான வில்லன்களாக திரையில் தோன்றுவார்கள்.

  • @sivaraj3656
    @sivaraj3656 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு... வாழ்த்துகள்... அழகு அண்ணா❤❤

  • @sundaramr5565
    @sundaramr5565 2 หลายเดือนก่อน +2

    Very much humble and genuine person

  • @radhikabalakrishnan3283
    @radhikabalakrishnan3283 2 หลายเดือนก่อน

    நன்றி சார். அருமையான நேர்காணல்

  • @balajij1209
    @balajij1209 2 หลายเดือนก่อน +1

    அழகு ஐயா அவர்களுடன் அழகான பேட்டி 🎉

  • @elangop9313
    @elangop9313 2 หลายเดือนก่อน +2

    வெள்ளந்தியான மனிதர்😊

  • @kora1433
    @kora1433 หลายเดือนก่อน

    தங்கமான ராசா ஸ்டன்ட் சூப்பர்

  • @karnan4483
    @karnan4483 2 หลายเดือนก่อน

    Humble person....Negilchiya irukku bossuuuu.....

  • @DeepanPrabu-g5t
    @DeepanPrabu-g5t 2 หลายเดือนก่อน +1

    One gem of a person Azhagu sir💥

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 2 หลายเดือนก่อน +2

    Very good interview. It's heartening to know such modest good-natured gentlemen exist in the film industry. God bless Mr Azhagu and his family. Thank you, Mr CL for this interview

  • @aaiyar2643
    @aaiyar2643 2 หลายเดือนก่อน

    Very simple but wise person 🙏

  • @rbalki20
    @rbalki20 2 หลายเดือนก่อน +1

    Arumaiyana manidhar. Valga pallandu.

  • @Mba54
    @Mba54 2 หลายเดือนก่อน

    நல்ல மனிதர்.

  • @yazhyash8472
    @yazhyash8472 2 หลายเดือนก่อน +1

    Govt servent super sir nanum oru govt servent than sir

  • @amidas9777
    @amidas9777 2 หลายเดือนก่อน +1

    ecellent human being..

  • @savkoor
    @savkoor 2 หลายเดือนก่อน

    Excellent interview. Good choice of selecting this actor for this interview segment. Despite his experience, he has not been much interviewed anywhere. Kudos

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 2 หลายเดือนก่อน

    Sincere to his work and craft

  • @1231abel
    @1231abel 2 หลายเดือนก่อน +2

    Pantene முத்து: நீ நடந்தால் நடை அழகு. நீ சிரித்தால் சிரிப்பு அழகு
    உதவியாளர்: அழகுனு சொன்னதும் பொண்ணுன்னு நெனச்சுட்டார் போல

  • @paramasivamg160
    @paramasivamg160 2 หลายเดือนก่อน +1

    நல்ல தாத்தா

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 หลายเดือนก่อน

    இவர் நடித்த மலை கோட்டை படம் சூப்பரா இருக்கும்

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 หลายเดือนก่อน

    அழகு “என்னமோ சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மாதிரி, உட்கார வச்சு கேட்டிட்டிருக்கீகளே சார்”
    வைரமுத்து “நண்பர்கள் உறவுகளை சந்திக்கும் போதெல்லாம் முதல் சந்திப்பைப் போல் மரியாதை காட்டுங்கள். கடைசி சந்திப்பைப் போல அன்பு காட்டுங்கள்.”
    இந்த நேர்காணலை பார்த்தேன், ரசித்தேன், உணர்ந்தேன்.
    நன்றி TT.

  • @neovasant
    @neovasant 2 หลายเดือนก่อน

    Great interview. Almost similar to MN Nambiar 🙏🙏🙏

  • @GpGp-w5y
    @GpGp-w5y หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @narenmate
    @narenmate 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤ ❤. Azzzzagu

  • @shivaramnadar9546
    @shivaramnadar9546 2 หลายเดือนก่อน

    Nice interview 😊

  • @GopalK-v6j
    @GopalK-v6j 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏 Super

  • @perfumegarden2904
    @perfumegarden2904 2 หลายเดือนก่อน +1

    Yetharthamana Manithar Peyaril Mattumalla AZHAGU Ullamum AZHAGU.

  • @karnan4483
    @karnan4483 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 2 หลายเดือนก่อน

    super

  • @Boomers_Down_Down
    @Boomers_Down_Down 2 หลายเดือนก่อน

    இது part 4 தானே? Thumbnail maatha சொல்லுங்க சார்

  • @ratheeshratheeshkumar1718
    @ratheeshratheeshkumar1718 2 หลายเดือนก่อน

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 2 หลายเดือนก่อน

    I don't know how he has been allowed to take this much leave and permission to act.

    • @lesstension6181
      @lesstension6181 2 หลายเดือนก่อน

      Avaar lop.la kuda varuvaru ithu oru doubt ta bro