என் அன்பு மகனுக்கு💕தரமா மட்டன் மசாலா அரைத்து சுவையான மட்டன் குழம்புடன் விருந்து👌Mutton gravy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2023
  • Web Order: erodeammachisamayal.com/
    Whatsapp Order : 9087772349
    AMAZON :-
    vessels : - www.amazon.in/shop/erodeammachi
    என் அன்பு மகனுக்கு வீட்டிலேயே மட்டன் மசாலா அரைத்து சுவையான மட்டன் குழம்புடன் விருந்து/Mutton gravy
    #MasalapodiRecipeinTamil #GaramMasalaPowder #masalapowderrecipeintamil #biryanimasala #erodeammachisamayal #Muttonrecipe #Muttongravy #Muttongravy #Muttonrecipe #MastiMuttonGravy #MuttonGravyRecipeInTanil #MuttonDoPyaza #MuttonRecipe #erodeammachisamayal
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 90

  • @radhamuthu2054
    @radhamuthu2054 ปีที่แล้ว +12

    அம்மா அம்மாதான் ❤தன் பிள்ளைகளின் முகத்தை பார்த்தே பசியை கண்டுபிடுப்பது அம்மா மட்டுமே

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +6

    நம்ம குழந்தைகளுக்கு ஆசையா சமைத்து பரிமாறும் போது ஒரு சந்தோஷம் கிடைக்கும் சிஸ்டர் அது முகத்தில் தெரியுது மட்டன் செம சூப்பர் ❤❤❤

  • @janisranisampath6843
    @janisranisampath6843 ปีที่แล้ว +5

    சூப்பர் சகோதரி சமைத்து பக்கத்தில் நின்று பரிமாறும் போது உங்கள் முகத்தில் ஒரு பிரகாசம் 👌👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    பிள்ளைகளுக்காக சமைத்து அவர்களுக்கு அன்புடன் பரிமாறும் போது இருக்கு மகிழ்ச்சியே தனி தான் அந்த மகிழ்ச்சி உங்கள் முகத்தில் தெரிகிறது மசாலா அரைத்து மட்டன் குழம்பு சூப்பர் மேடம்

  • @RandysTime
    @RandysTime ปีที่แล้ว

    Amma ku edu inai edhuvum illa intha ulagathla. Unga paiyana paathu ungalukku evlo happy unga face la theriyudhu. Paavam ethanavati hot box open.panni saapdalamnu try panraru unga son.neenga video mudikravara vidama adha pudichi vachitinga😃😃 semma.Amma son bonding super.Happy n lovely family 😊.

  • @subramaniams2923
    @subramaniams2923 ปีที่แล้ว +1

    என் மகனும் டாக்டருக்கு படிக்குதுநீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சகோதரி

  • @a_1_b_2_c_3
    @a_1_b_2_c_3 ปีที่แล้ว

    Super Excellent recipe Amma🙏 மட்டன் மசாலா தூள் அளவுகளுடன் சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி

  • @sararasak9671
    @sararasak9671 ปีที่แล้ว +1

    Very very nice dishes neenkal unga son oda friends ku samaythu kodutha anaithilum etc oru ingeridence serthirkal ungalukke thriyathu athu than thai pasamum sethi samithullitkal so beautiful solla varthaikai thedanum so happy

  • @pankajalakshmikaliappan5859
    @pankajalakshmikaliappan5859 ปีที่แล้ว +2

    அம்மாவிற்கு நிகர் அம்மாதான். இந்த மசாலா பொடி சிக்கன் குழப்பிற்க்கு போடலாமா? என்று சொல்லுங்க.

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g ปีที่แล้ว

    Akka Ungal samayal yennaiyum elukkerathu woow thank you for sharing ungal mutten recepe naan seitherukkeren Akka vera laval

  • @priyag1918
    @priyag1918 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி....ஈரல் வறுவல் அருமை👏👌👍😍😍

  • @selvarani6226
    @selvarani6226 ปีที่แล้ว

    First time Unga thakali sadham recepi pathu samachen suupera erundhuchi edhu varakum Naan romba naala neraiya video pathu samachen but evlova thirupthiya ella Unga video pathu samchen apdiye biriyani polave erundhuchi i am so happy thank you so much

  • @sharmiusksharmi
    @sharmiusksharmi ปีที่แล้ว +3

    Amma mutton masala ready pana measurement clear ra soliringa la please

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 หลายเดือนก่อน

    ஒரு கிலோ மல்லிக்கு மட்டன் மசாலா தூள் அரைக்க அளவுகள் சொல்லுங்க மேடம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @sathya1414
    @sathya1414 ปีที่แล้ว +1

    Ientha masala chicken kulampu seyalama nanri

  • @saraswathic4957
    @saraswathic4957 ปีที่แล้ว

    மிக்க நன்றி நான் கேட்ட மட்டன் மசாலா பொடி செய்து காட்டியதற்கு

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 ปีที่แล้ว +3

    சிக்கன் மசாலா பொடி செய்து காட்டுங்க அம்மா

  • @sharmilafelix7127
    @sharmilafelix7127 ปีที่แล้ว +1

    Yummy lunch mam. Elumbu rasam recipe podunga mam

  • @Hema-ew6so
    @Hema-ew6so ปีที่แล้ว +1

    Ammachi samayal non veg recipes naale special dhan super ma

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 ปีที่แล้ว +1

    Enna irunthalum amma kaiyila samaykara matheri varuma ❤

  • @vetrimages9219
    @vetrimages9219 ปีที่แล้ว

    வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க . சூப்பர் சமையல் எனக்கு பிடித்த உணவு . அடிக்கடி எங்க அம்மா எங்களுக்கு செய்து தருவாங்க .முக்கியம இந்த உணவு தீபாவளி அன்று எங்க வீட்டில் இருக்கும்.ஆனால் கறியில் நாங்கள் தேங்காய் பூ சேர்த்து வதக்குவோம்.இதே மாதிரி கடைசியாக இப்படித்தான் சோறு போட்டு கலந்து சாப்பிடுவோம்.சூப்பர்😊😊

  • @sharmithram9b868
    @sharmithram9b868 ปีที่แล้ว

    Super amma, my mom will see your video daily keep rocking amma😊😊

  • @pranyachellam9892
    @pranyachellam9892 ปีที่แล้ว

    Thank u Amma.❤

  • @darshnathirugnanam7020
    @darshnathirugnanam7020 ปีที่แล้ว +1

    Super madam suvaroti iral gravy seithu kattuinka madam

  • @nandhinigovindan2676
    @nandhinigovindan2676 ปีที่แล้ว

    Hai mam unga video parthen super.thambiku amma na romba pudikkum Pola erukku.valthukkal ma.thambi enna padikuraru,then enga padikranga ma.

  • @Niranjana-jv9hi
    @Niranjana-jv9hi ปีที่แล้ว +1

    Amma unga paiyan super ma ❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +1

    Super mutton குழம்பு 😊😊

  • @indiranir8147
    @indiranir8147 11 หลายเดือนก่อน

    Mam mutton chicken eral super oo super kai pakkuvam vera level ma

  • @beprepared1636
    @beprepared1636 ปีที่แล้ว +1

    Thanks for mutton masala podi mam🙏🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @umachockalingam1764
    @umachockalingam1764 ปีที่แล้ว

    Very nice 👍 thanks

  • @ayishabanu2266
    @ayishabanu2266 ปีที่แล้ว

    Super Amma thank you ❤❤❤

  • @vijayarani8350
    @vijayarani8350 ปีที่แล้ว +3

    இந்த பொடி சிக்கன்குழம்புக்கு போடலாமா

  • @elavarasig7963
    @elavarasig7963 ปีที่แล้ว

    Thanks for the recipe aunty

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว

    Super amm ur cooking amma

  • @padmavathipadmavathi2328
    @padmavathipadmavathi2328 ปีที่แล้ว +1

    Jayant alaga eruka ponnum alagu god bless 🥰 enaku 2 me ponnu than ses payan ella but pasanga pudekum 👍🥰

  • @sulakshanarajan2588
    @sulakshanarajan2588 ปีที่แล้ว

    God bless you thambi always be happy

  • @dineshbabu5522
    @dineshbabu5522 ปีที่แล้ว

    Pillaigala ulangail vachu thanga amma kidaicha kavalai elam paranthu podium ma.unga aravanaippu pakkum podu kangal thanaga neer surakirathu amma aruputhamana nodigaluku nandri

  • @vijitks5056
    @vijitks5056 ปีที่แล้ว

    Thank you mam super

  • @sharansuji6264
    @sharansuji6264 ปีที่แล้ว +2

    Super amma

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 ปีที่แล้ว

    Super ammachi

  • @kalaiyarasisubramaniyan6371
    @kalaiyarasisubramaniyan6371 9 หลายเดือนก่อน

    Super ma excelantrecipe

  • @kalaiyarasikalaiyarasi8288
    @kalaiyarasikalaiyarasi8288 ปีที่แล้ว +1

    Ammaku always special 1st boy child. I'm also. My son is special for me.❤❤❤

  • @indiranir8147
    @indiranir8147 11 หลายเดือนก่อน +1

    Mam 1kg muttonukku measurement mattum po dunga mam ethey masala chickenukkum podalama or thaniya masala alavum po dunga mam please please mam

  • @shanthiniphilip7395
    @shanthiniphilip7395 ปีที่แล้ว

    Lucky mom 🥰

  • @anandezhil9957
    @anandezhil9957 ปีที่แล้ว +1

    Chicken masala making vedio podunga amma

  • @itanyy7085
    @itanyy7085 ปีที่แล้ว

    Very nice sis

  • @parimalateacher4155
    @parimalateacher4155 ปีที่แล้ว

    ❤❤❤super amma

  • @jeyakodi8467
    @jeyakodi8467 ปีที่แล้ว

    Sis, superb 👌🏾👌🏾👌🏾
    Mother,son 💐💐

  • @gracyc1490
    @gracyc1490 ปีที่แล้ว +5

    தாய் அன்பிற்கு நிகரானது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை....கூட நமது கை வந்த சமையலும்....🎉🎉

  • @priyavijayakumar8688
    @priyavijayakumar8688 ปีที่แล้ว

    கிராம்பு, பட்டை, இலை podama podi seiyala thalikum pothu sethukulama

  • @vishnupriya3367
    @vishnupriya3367 ปีที่แล้ว

    Amma kadai enna brand ma

  • @latharaj8146
    @latharaj8146 ปีที่แล้ว +1

    Super super

  • @VijayVijay-fb6lp
    @VijayVijay-fb6lp ปีที่แล้ว +1

    Super

  • @Harini.R-yp3rs
    @Harini.R-yp3rs ปีที่แล้ว +1

    Super nice video 👌👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @itanyy7085
    @itanyy7085 ปีที่แล้ว

    I am watching daily I like sis

  • @revathidevaraj1379
    @revathidevaraj1379 ปีที่แล้ว

    Superma

  • @vanajas2635
    @vanajas2635 11 หลายเดือนก่อน

    Na epo 1 yr aa epo mutton kolampu senjalum entha mari tha seiven .. semaya varum

  • @akilesh9753
    @akilesh9753 11 หลายเดือนก่อน

    Super super❤

  • @user-jw6zi9cd9o
    @user-jw6zi9cd9o ปีที่แล้ว

    Hello sister vanakkam intha video superb irunthathu mutton masala recipe nalla irukku I am new subscriber thank you bye

  • @pranyachellam9892
    @pranyachellam9892 ปีที่แล้ว

    Kasakasa ku alternate Soluga ma

  • @nalinikathir5790
    @nalinikathir5790 ปีที่แล้ว +1

    Ammana ammatha super

  • @lovetime4077
    @lovetime4077 6 หลายเดือนก่อน

    ✨ super

  • @rekharekha5552
    @rekharekha5552 ปีที่แล้ว +1

    Chicken masala poduga ma ethe alavukku

  • @jeyalakshmijayaraman353
    @jeyalakshmijayaraman353 ปีที่แล้ว

    Wow super Akka

  • @instronics3480
    @instronics3480 ปีที่แล้ว

    Ada ennappa vetkapadama adichi thool kelappu pa Amma sappadu nanum en maganukku vaikkum bothu yarum parkathabadi thaan vaipan ethukku endral nonveg nalla sappiduvan kannupada koodathu illaya I am vijayakumari

  • @Gulzarbegam9-zc5lj
    @Gulzarbegam9-zc5lj ปีที่แล้ว

    Lucky.son.mam

  • @malaravi430
    @malaravi430 3 หลายเดือนก่อน

    What's Jeyanth doing , is he Dr where's he working

  • @nishanazakariya5269
    @nishanazakariya5269 ปีที่แล้ว

    ❤❤

  • @sudhajayaraman352
    @sudhajayaraman352 ปีที่แล้ว

  • @dharanidharani5835
    @dharanidharani5835 ปีที่แล้ว

    Indha masala chicken kulambu kku use pannalama amma

  • @lillylincy4929
    @lillylincy4929 ปีที่แล้ว +1

    சூப்பர்சிஸ்டர்உங்களப்பார்த்தாலேசந்தோஷமாக இருக்குமட்டன்மசாலாசெய்துகாட்டியதற்குநன்றி

  • @firthouse3730
    @firthouse3730 ปีที่แล้ว

    1/2 kg measurement solunga

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      Ok upload pannuran tq sooo much for your support 👍😊❤️

  • @anusuyamarimuthu9654
    @anusuyamarimuthu9654 หลายเดือนก่อน

    வேற வெளியூருக்கு எல்லாம் அனுப்புவீர்களா மசாலா பொடிகளை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கேட்கிறன்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  หลายเดือนก่อน

      எல்லா ஊர்களுக்கும் அனுப்ப முடியும் 9087772349 call pannunga 👍😊❤️

  • @sasimadhuri21
    @sasimadhuri21 ปีที่แล้ว

    In which college your son is studying?

  • @anusuyadevi1969
    @anusuyadevi1969 ปีที่แล้ว

    Where is your son studying

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 ปีที่แล้ว +1

    பாசமா அறுத்த ஆடு.

  • @lavanyalavan7330
    @lavanyalavan7330 ปีที่แล้ว

    Hi amma. Enoda order return agiruchu. Please help me. How to contact you

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      9087772349 Watsapp number ku call pannunga 😊👍❤️