எனது கணவரின் நண்பர்கள் வருகையும் வகை வகையான சமையலும் அன்பான உபசரிப்பும்🤪🤣 செம FUN VLOG | VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ค. 2022
  • Buy Erode ammachi masala : -
    Web Order: erodeammachisamayal.com/
    Whatsapp Order: 9087772349
    AMAZON :-vessels :
    www.amazon.in/shop/erodeammachi
    #recipesintamil
    #SAMAYALINTAMIL #easyrecipesintamil #southindianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipes #cookingintamil
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 281

  • @jayanthir479
    @jayanthir479 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு அம்மா. உங்கள் கணவரையும் அவரின் மருத்துவ நண்பர்களையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணித் தொடர வாழ்த்துகள்🎉🎊

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 ปีที่แล้ว +77

    அருமை.டாக்டர் தான் ஒரு டாக்டர் என்கின்ற கர்வம் இல்லாமல் தன் மனைவியை அவருடைய விருப்பத்திற்கு இயங்க வைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว +7

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 😊👍

  • @pankajalakshmikaliappan5859
    @pankajalakshmikaliappan5859 ปีที่แล้ว +7

    மருத்துவமே மகத்துவம் மிக்க மகிழ்ச்சி தரும் வகையில் இருந்தது. நாங்களும் ஈரோடு மாவட்டத்தில் வந்தால் உங்க வீட்டிற்க்கு வரட்டுமா அம்மா

  • @geethav7900
    @geethav7900 ปีที่แล้ว +11

    Excellent video....Dr ...Vice Principal proves to a very good human being apart from being a Professional 💐Madam is so proud of him and he has given her all freedom and respect and love! Ideal indeed! Very nice to see old friends meet up without any hang up or Ego...they too end torelax..Awesome to see a team of humane & dedicated doctors living a down to earth life! May God bless them to serve humanity in their respective fields with care and empathy..Congrats to Amachi for this lovely blog with no fanfare or pomp or show...hats off for bein* grounded! Good luck to ur doctor kids too!💐💐💐💐

  • @subhash2363
    @subhash2363 ปีที่แล้ว +6

    இல்லத்தரசிகளின் பெருமை நீங்கள்..வாழ்க வளமுடன்

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 ปีที่แล้ว +5

    தமிழ் மண்ணின் பாரம்பரியம் 🙏 விருந்தோம்பல் 🙏 அதை மிக சிறப்பாக செய்து உள்ளீர்கள் 👍👍👍 வாழ்க வளமுடன்

  • @johnabishek7001
    @johnabishek7001 ปีที่แล้ว +22

    மருத்துவர்கள் அனைவருக்கும் வணக்கம் நோயாளிகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நன்றி

  • @shanthik1885
    @shanthik1885 ปีที่แล้ว +5

    It's seems very nice to see all doctors gathering and eating 🤩🤩🤩

  • @abiramisundar4230
    @abiramisundar4230 ปีที่แล้ว +4

    My husband also Doctor madam. ENT specialist. My elder son also Doctor doing house surgeon. Happy to see all doctors 👍

  • @hemalathaarthanari2050
    @hemalathaarthanari2050 ปีที่แล้ว +3

    Very nice video. Virundthombal panbu+sharing joy+sharing recipes +sharing doctors qualifications + remembering their college days etc.,

  • @mullaisanjai4607
    @mullaisanjai4607 ปีที่แล้ว +4

    Hello sister:
    Super super so nice.ellorayum parthathu romba happy sis, hello sir so cute🙋.kandippa enga support erode ammachi samayalukku irukum👏🤗💐💐💐.

  • @selvirathinavel8695
    @selvirathinavel8695 ปีที่แล้ว +1

    Wow super Ka....very nice vlog amazing...all doctors visit very nice...hospitality is very very super...valka💐💐valarka....🌹🌹🌹🌹

  • @fastinafastina3802
    @fastinafastina3802 ปีที่แล้ว +26

    எத்தனை விதமான நோயாளிகளை பார்த்து குணபடுதத்தும் மருத்துவர்களுக்கு நீங்கள் உணவு சமைத்து அதை அன்புடன் பரிமாறுவதை பார்க்கும் போது உண்மையாகவே நெகிழ்ச்சியாக இருக்கிறது, உங்கள் உணவின் சுவை அவர்கள் நாவில் நீண்ட நாட்களுக்கு இருக்கும்,தாங்யூ.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      உங்களுடைய ஆதரவுக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றி 😊👍

  • @meenakshi8861
    @meenakshi8861 ปีที่แล้ว +1

    Super mam. Congrats to you and your family 👪 ❤ keep rocking

  • @rajeetamil4588
    @rajeetamil4588 ปีที่แล้ว +3

    நீங்கள் தான் இப்போ இங்கு இன்றும் என்றும் டாக்டர்

  • @VijisCuisine
    @VijisCuisine ปีที่แล้ว +1

    Beautiful family. Nice food . Nice to see you all the doctors.

  • @sugilarani5483
    @sugilarani5483 ปีที่แล้ว +18

    ஒரு டாக்டரோட wife ஆ இருக்கீங்க.
    ஆனால் சமையலில் அரசியாக இருக்கீங்க. அருமை 😃

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      எல்லாம் உங்களுடைய ஆதரவு தான்😊👍

  • @seemam3221
    @seemam3221 ปีที่แล้ว +2

    So Happy to see u Akka . God bless you.

  • @yokeswarimanian5826
    @yokeswarimanian5826 ปีที่แล้ว +2

    மேடம் உங்க சமையல் மிகவும் அருமை சார் நீங்க மேடத்துக்கு சப்போர்ட் பண்றது சூப்பர் என்ன உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஏன் தம்பி ரமேஷ்😭😭இறந்த அன்னிக்கு நா தனுவ கூட்டிட்டு வந்தே நீங்க அப்பா வர்லயான்னு கேட்டீங்க அவ சூசைடுன்னு சொன்னதும் ஏ இப்படிபன்னீட்டாரே ஏங்கிட்ட வந்து என்ன பிரச்சினைய சொல்லியிருந்தா நா ஆறுதல் சொல்லியிருப்பேன்னு சொன்னீங்க சார் அப்பறம எங்க பொண்ணு செங்கப்பள்ளியில பஸ் இரங்கி ரோடு கராஸ் பன்னியிருக்கா அது கலையில நாங்க வந்தது இரவு ஏம்மா நா உன்ன பஸ்டாப்ல பாத்தனேன்னு சொன்னீங்க அவல் எங்க பொண்ணுன்னு உங்களுக்கு தெரியாது என்ன ஒரு ஞாபகசத்தி மறக்கமுடியவில்லை மிக்க நன்றி சார்🙏🙏

  • @gayathrik6509
    @gayathrik6509 ปีที่แล้ว

    Super Amma sir kum ungalukum vaalthukal....

  • @rashasumi8660
    @rashasumi8660 ปีที่แล้ว +4

    So happy to see that someone is v happy about their family, friends and relatives, we cannot find this much words to everyone...but u made it from me...super ma, god bless u

  • @manju14v
    @manju14v ปีที่แล้ว +5

    End of the day we get satisfied by food 😊 enna padichalum enga ponalum nalla food irundha manasu nirayum pola. I could able to understand after seeing all these doctors 😊 I have great great respect for all doctors

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 ปีที่แล้ว

    Super ammachi my appa and amma sonnathu pola irinthutchi ammachi super. God bless you ammachi.

  • @jeyakrishnan4834
    @jeyakrishnan4834 ปีที่แล้ว +1

    அருமை அம்மா 👌👌👍🙏. வாழ்த்துக்கள் அம்மா. 💐💐

  • @VijiRavi1617
    @VijiRavi1617 ปีที่แล้ว

    Super super sister 👌👌👌 valga valamudan pallandu sister

  • @sangeethavenkateswaran1305
    @sangeethavenkateswaran1305 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu ปีที่แล้ว

    Unga kaisapadu sapida kuduthuvaitherukkanunga amma.sappadoda unga anbaiyum serthu parimaruveenga neenga . Vazhga valamudan,nalamudan. Santhosham.

  • @parveensulthana2540
    @parveensulthana2540 ปีที่แล้ว

    Super video God bless you life long happy to all

  • @kalaiyarasikalaiyarasi8288
    @kalaiyarasikalaiyarasi8288 ปีที่แล้ว

    Wow. Super Amma. u r my inspiration .

  • @indrabeula2611
    @indrabeula2611 ปีที่แล้ว

    Kuzhumbu milaga thool measurment solunga madam

  • @Tamilselvi-wu3fs
    @Tamilselvi-wu3fs ปีที่แล้ว +1

    Happy to c this mam😍😍.am tamilselvi.love u so much.thanks to u for ur good and new recepies

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 ปีที่แล้ว

    Vanakkam super east amma. You r really a good cook.

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐👏👏

  • @ushaprasad7352
    @ushaprasad7352 ปีที่แล้ว +1

    Super vlog sister congratulations

  • @SumaiyaS
    @SumaiyaS ปีที่แล้ว +4

    Very happy to see your family and very supportive husband, who didnt stopped you from perusing your passion.

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Women's should not cook for seven to twenty members

    • @SumaiyaS
      @SumaiyaS ปีที่แล้ว

      Its her passion her choice. Don't judge others.

  • @sangeethaganapathy7351
    @sangeethaganapathy7351 ปีที่แล้ว

    Vera level ma.... keep rocking

  • @jayanthirani8205
    @jayanthirani8205 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோசமாக இருக்கு சிஸ்டர் நாங்கள் கலந்து கொண்டு இருப்பது போல இருந்நது

  • @devasenal9979
    @devasenal9979 ปีที่แล้ว +2

    Very nice to see doctors families hat's up

  • @revathimurugesan2084
    @revathimurugesan2084 ปีที่แล้ว +2

    அக்கா இறால் தொக்கு ரெசிபி போடுங்க

  • @meenakshi9341
    @meenakshi9341 ปีที่แล้ว

    Super super amma good friends good samayal.beautiful moments.nice.god bless all.samayal rani amma you.happy.fine.👍👍👍⭐💐🌹💐🌹❣️🌹💐

  • @kasthurirajamc7958
    @kasthurirajamc7958 ปีที่แล้ว

    நீங்க பேசுவது ம்சிரித்தமுகமாக இருப்பது மிகவூம் அழகாக உள்ளது உங்க பொண்ணும் அழகாக உள்ளார்கள்

  • @janisranisampath6843
    @janisranisampath6843 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி நல்ல விருந்து மிக்க மகிழ்ச்சி யான தருணம்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      இந்த நாள் எனக்கும் மறக்க முடியாத அனுபவம் மிக்க மகிழ்ச்சியான நாள் தான் 😊👍

  • @valarmathi6014
    @valarmathi6014 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா. அவங்கங்க டேட்டஸ்க்கு தகுந்தாற் போல் தான் பழகுவாங்க.

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 ปีที่แล้ว +1

    அருமை அருமை 👌👏👏👏

  • @wbaburadsouza179
    @wbaburadsouza179 ปีที่แล้ว

    Congratulation sister

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 ปีที่แล้ว

    Very super sister valthukkal

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @rajieswarirajieswari5793
    @rajieswarirajieswari5793 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அம்மா

  • @rrajendran4235
    @rrajendran4235 ปีที่แล้ว +1

    Amma nenga eppome super than

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 ปีที่แล้ว

    God bless you all

  • @manathalenaivom
    @manathalenaivom ปีที่แล้ว

    Wow doctor is chengappali clinic Great jop my family doctor

  • @gunaesther7347
    @gunaesther7347 ปีที่แล้ว

    Mam super😋. Vazthukkal... sir speech Vera level👌👍💐

  • @shreethangamoils2407
    @shreethangamoils2407 ปีที่แล้ว

    Super mam..hat's of u

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 ปีที่แล้ว

    Lucky family and friends 👏🥰

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 ปีที่แล้ว

    Amma sooper eppidi ivulavu saspadu senjinga?

  • @ezhilarasikathiravan9700
    @ezhilarasikathiravan9700 ปีที่แล้ว

    Medam nan unga samaiyal ellamparpen envoorum erodethan samaiyal ellamesuper

  • @nitesh.s5210
    @nitesh.s5210 ปีที่แล้ว +1

    Doctor's family so proud of you mam ungalukku ponnu onno boy onna sollunga mam avanga enna panranga nu sollunga mam tq

  • @sarojarajam8799
    @sarojarajam8799 16 วันที่ผ่านมา

    Valthukkal
    Good morning mam

  • @banudharun8241
    @banudharun8241 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அம்மா

  • @kavitharamesh865
    @kavitharamesh865 ปีที่แล้ว

    ரொம்ப ஹேப்பி அம்மா

  • @bharkavijeyaraman5010
    @bharkavijeyaraman5010 ปีที่แล้ว

    1yr ago enaku akila madam than delivery pathaga.... Avagala rmba pidikum ... Adhuvum unga channel la avagala pathadhu rmba rmba happy

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      அவங்க ரொம்ப பொருமையா சிரித்த முகத்துடன் சாந்தமாக இருப்பாங்க எனக்கும் அகிலா மேடம் ரொம்ப பிடிக்கும் என் கணவரின் நண்பர் Dr பாலா அவர்களின் மனைவி என்கணவரின் தோழி் 😊👍❤️

  • @sriagalya9266
    @sriagalya9266 ปีที่แล้ว

    Hai Amma super vlog

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 ปีที่แล้ว +1

    உண்மைலேயே ரொம்ப enjoy பண்ணேன்...நானும் இந்த கும்பல்ல இருந்த மாதிரி ஒரு feeling ma...Thank u so much

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      Tq soooo much for your support iam very very happy ☺️👍

    • @santhikanakaraj6268
      @santhikanakaraj6268 ปีที่แล้ว +1

      குணம்தான் அது நன்றாகயிருப்பதால்தான்

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy ปีที่แล้ว

    Mam nanga chengappalli mam regular abar kitta than usi podurom

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 ปีที่แล้ว

    Wow very big n nice kitchen.

  • @tharunofficial.3287
    @tharunofficial.3287 ปีที่แล้ว

    Indha saappadu seyya unngaluku evvulavu neram aachu madam.

  • @muthulakshmim7795
    @muthulakshmim7795 ปีที่แล้ว

    Our support will be always with you ma.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      Tq soooo much for your support iam very very happy ☺️👍

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 ปีที่แล้ว

    Enga support always ungalukku irukkum amma super family happiya irunga

  • @ushasarjana7333
    @ushasarjana7333 ปีที่แล้ว

    Amma super

  • @arunashivani4054
    @arunashivani4054 ปีที่แล้ว

    Awesome sister

  • @mycreations6425
    @mycreations6425 ปีที่แล้ว

    Nenga rhomba simple ah irukungavsister

  • @karthicksuganya3893
    @karthicksuganya3893 ปีที่แล้ว +2

    All doctor's Big salute sir iam from karur staff nurse
    2nd god of all doctors

  • @kiruthikaponnuswamy4092
    @kiruthikaponnuswamy4092 ปีที่แล้ว

    Happy to see everyone amma

  • @anandayemurugaiyan9852
    @anandayemurugaiyan9852 ปีที่แล้ว

    Super Amma

  • @ayyamperumalumamaheswari9913
    @ayyamperumalumamaheswari9913 ปีที่แล้ว

    Great and Super 👏👏

  • @nithyaramesh3875
    @nithyaramesh3875 ปีที่แล้ว

    Super super mam all the best

  • @Nandhini-tl1bx
    @Nandhini-tl1bx ปีที่แล้ว

    Super amma

  • @madhunavin7067
    @madhunavin7067 ปีที่แล้ว +1

    Hello sir..I'm also a doctor i cook all receipes from ur wife's channel only as i don't know cooking ...

  • @takeiteasythirumathi9822
    @takeiteasythirumathi9822 ปีที่แล้ว

    Nice❤sisy but ilai ilamal virunthu niraivilai next time 🙏

  • @saikirthi9382
    @saikirthi9382 ปีที่แล้ว

    Amma chicken 65 masala venum plz

  • @sonathiyagarajan3409
    @sonathiyagarajan3409 ปีที่แล้ว +4

    Semaaaa❣️❣️ but elai thaan missing..banana leaf la vachurutha innum super ah irunthurrukum

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      நீங்கள் கூறுவது உண்மை தான்.ஆனால் நண்பர்களும் நம் குடும்பத்தினர் ஒருத்தர் தான் 😊👍

  • @ushasarjana7333
    @ushasarjana7333 ปีที่แล้ว

    Thankyou sir

  • @kirthikalakshi2690
    @kirthikalakshi2690 ปีที่แล้ว

    Ammachi unga veedu enga erukku nu sollunga naanum varean 😋😋😋😋

  • @mahalakshmi-vi5oo
    @mahalakshmi-vi5oo ปีที่แล้ว

    Always u r rock Amma 👌

  • @ani474
    @ani474 ปีที่แล้ว +4

    Ma’am I am wondering how you cooked so many varieties hope u had help.
    Just to make Rice , 1 Vegetable and a Non Veg dish I become tired but I have
    no help.Doctors need a break from their routine so happy that you gave them
    a superb lunch.

  • @jeyak6045
    @jeyak6045 ปีที่แล้ว

    Amma megavum arumai 👌👌

  • @johnabishek7001
    @johnabishek7001 ปีที่แล้ว

    வணக்கம் அம்மாச்சி

  • @indiragandhi2278
    @indiragandhi2278 ปีที่แล้ว

    Super sister🥰🥰🥰🥰

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 ปีที่แล้ว

    Super nice👌👌

  • @muthulakshmim7795
    @muthulakshmim7795 ปีที่แล้ว

    Amma congratulations.

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 ปีที่แล้ว

    அருமையான சந்திப்பு

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 😊👍

  • @Balamurugan-tt4nn
    @Balamurugan-tt4nn ปีที่แล้ว

    Amma.yenka.cook.veryeasymethod.iwiiltry.thankyou.amma

  • @rocks2030
    @rocks2030 ปีที่แล้ว +1

    Mam can u put video for how we train our kids for medicine, because ur thoughts are more valuable compare to others video

  • @Beatrice154
    @Beatrice154 ปีที่แล้ว

    Happy Feasting, Indian food 😋

  • @subbulakshmipalraj3927
    @subbulakshmipalraj3927 ปีที่แล้ว +1

    Madurai keerthi hospital child Dr irukanga

  • @jagateeshjayapal6064
    @jagateeshjayapal6064 ปีที่แล้ว +2

    Super. உங்கள் வீட்டிற்கு ஒரு நாள் மதிய உணவிற்கு வரவேண்டும்.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      கண்டிப்பாக உங்கள் அனைவரையும் ஒரு நாள் விருந்துக்கு அழைக்கிறேன்.😊👍

  • @suganthisuganthi2613
    @suganthisuganthi2613 ปีที่แล้ว

    Woww super mam

  • @Beatrice154
    @Beatrice154 ปีที่แล้ว

    😍😍😍😍👍I am in Australia, unable to come now may see you in Erode later.God bless you.

  • @saraabisaraabi3727
    @saraabisaraabi3727 ปีที่แล้ว

    Super ma

  • @jaibunishas5666
    @jaibunishas5666 ปีที่แล้ว

    Very super 👌 mam