Onida TV Old CRT Model Black 200 Repairing Vertical IC (LA78040 = LA784041) Problem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 5

  • @padmanathan1c221
    @padmanathan1c221 3 หลายเดือนก่อน +1

    Same tv. Colour missing. Fault. Is. Video. Output. 3 transistor. Change. Or. Full. Video. Output. Change. Sir

  • @mohanhl4550
    @mohanhl4550 3 หลายเดือนก่อน +1

    Same TV green coller mising sir

    • @MudhalvanInternational
      @MudhalvanInternational  3 หลายเดือนก่อน

      தாங்கள் எலெக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் செய்பவர் என்றால், முதலில் ஒரு Working TV Kit-ஐ மாட்டி பார்க்கலாம். அப்போது க்ரீன் வரவில்லை என்றால் பிக்சர் டியூப்பில் க்ரீன் பிளெமென்ட் போயிருக்க வாய்ப்புண்டு. நன்றாக இருந்தால் பழைய ஒரிஜினல் போர்டையே மாட்டி விட்டு பின்னர் டிவியின் ஒரிஜினல் போர்டில் பிராப்ளம் கண்டு பிடிக்க டிவி-யை ஒரு கை கொண்டு ஒவ்வொருபுறமாக மெதுவாக தட்டிப்பாருங்கள் அப்போது க்ரீன் கலர் விட்டு விட்டு வந்தால் ட்ரை சால்டர் உள்ளதென்று அர்த்தம், பின்னர் டிவியின் பின்புற கவரை கழற்றி முதலில் Neckbaord-ல் ட்ரை சால்டர் இருக்கிறதா என்று பாருங்கள். பின்பு மெயின்போர்டில் ட்ரை சால்டர் இருக்கிறதா என்று பாருங்கள். அதன்பிறகு நெக்போர்டில் உள்ள மூன்று டிரான்சிஸ்டருக்கும் கலெக்டரில் 90v+ ஹை வோல்ட்டேஜ் வருகிறதா என்று பாருங்கள். டிரான்சிஸ்டரை செக் செய்யுங்கள். எல்லாம் சரியாக இருந்தால் PCB Track மைல்டாக கட்டாகியிருந்தால் கண்டுபிடிக்க நிறைய நேரம் எடுக்கலாம், பிராசசர் போயிருந்தாலும் SMD யாக் இருப்பின் மாற்றி பார்ப்பது கடினம். ஸ்பேரும் சிலது தற்போது CRT TV-களுக்கு கிடைப்பதில்லை. ஆகவே மிகச்சிறந்த தீர்வு ஒரு புது டிவி கிட்டை மாட்டுவதுதான் சார் சிறந்த வழி. அதற்கான வீடியோவை போட்டுவிட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றிங்க சார்.

  • @ankitaparmar-cs2iy
    @ankitaparmar-cs2iy 2 หลายเดือนก่อน

    Please speak hindi

    • @MudhalvanInternational
      @MudhalvanInternational  2 หลายเดือนก่อน

      @@ankitaparmar-cs2iy Hindi nahi malum. But I will try it Ji. Thank you for your suggestion. 🙏