தள்ளுவண்டி கடை தக்காளி சாதம்👌ரகசியம் தெரிஞ்ச நீங்க Hotelலே வச்சுடுவீங்க! Thakkali Sadham| lunch box

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 233

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 ปีที่แล้ว +5

    Hi mam hw r u. Innaiku yenga veedila intha tomato rice sanchan super taste .Neenga sonna atha
    Measurements potu sanchathu veeralevel ponga. Yen husband n son gift ah present pannotanga. I love u sooooomuch mam

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +4

    Hi friends good afternoon! New video out 👉 th-cam.com/video/XC3FpQnEUPo/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +3

    சங்கீதா சூப்பர் மா எப்பவுமே நீங்க சொல்லிதரது ரொம்ப ஈஸியா வீட்ல இருக்கற பொருட்கள வெச்சு சொல்லிதரது சந்தோஷமாயிருக்கு மா டியர் நன்றி மா👍🙏👏👏👏👏

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +3

    ஹாய் அக்கா சூப்பர் நீங்கள் செய்யும் லச்ஜ் பாக்ஸ் ரெசிபி எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว +2

    Vanakkam dear in thakkali saatham yengal veettil famous ethaiyum seithu Asatthapporen thankyouma

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว +1

    Sangee ma romba romba favourite thakkali sadham... Na munadi la seiven semma taste a varum ana ipo la thakkali sadham taste a varala sangee ma.. indha recipe na try panni pakaren.. red colour la thakkali sadham rusiya pannitinga..

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +2

    Akka pasakalluku school ku lunch box ku varaities seithu kodukalam happy ya sapuduvanka🎉🎉🎉❤❤❤so atha credit dum ungalaku than🎉🎉❤❤❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    பல விதமான தக்காளி சாதம் ரெசிபி போட்டு இருக்கிங்க சங்கீதா இந்த தக்காளி சாதம் வேற லெவல் சங்கீதா பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கண்டிப்பாக நாளை இந்த தக்காளி சாதம் செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +13

    அண்ணி முழுப்பூண்டு பிரியாணி நேற்று செய்தேன் அண்ணி டேஸ்ட் வேற லெவல் ரிஷி என்ஜாய் பன்னி சாப்டாங்க அண்ணி எனக்கு ஒரே சந்தோஷம் அண்ணி. இதெல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியம் அண்ணி.நான் இந்த அளவுக்கு சமைக்கிறேன் என்றால் நீங்க தான் காரணம் அண்ணி நன்றி. லவ்யூயூயூயூயூ

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +5

      ரொம்ப ரொம்ப சந்தோஷப்ப என்னை நம்பி எல்லா ரெசிபியும் நீங்க செய்றீங்க என்ன எந்த அளவுக்கு நம்புறீங்க எந்த அளவுக்கு புரிஞ்சிக்கிட்டிங்கறது எனக்கு நல்லாவே தெரியும் சோ நான் உங்களுக்கு நன்றி சொல்றதுதான் கரெக்ட்டா இருக்கும் நினைக்கிறேன் ரிஷி ரொம்ப விசாரிச்சு தான் சொல்லுங்க ஆல்வேஸ் லவ் யூ

    • @amuthad3435
      @amuthad3435 ปีที่แล้ว +3

      @@CookwithSangeetha
      அண்ணி நீங்க நன்றி சொல்ல கூடாது நான் தான் அண்ணி உங்களுக்கு நன்றி சொல்லனும். கோடான கோடி நன்றி.நான் மட்டும் அல்ல அண்ணி சமையல் பற்றி தெரியாதவங்க கூட ஈசியா சமையல் செய்திடலாம் அண்ணி. அந்த அளவுக்கு எளிமையா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்திடலாம் அண்ணி.உங்க சமையல் தான் நம்ம வீட்டில் சூப்பரா இருக்கும் அண்ணி. அண்ணி சிறிய வேண்டுகோள் உங்க வளர்ச்சி பிடிக்காதவங்க பொறாமை குணம் உள்ளவர்கள் ஏதோ சொல்லிக்கிட்டு தான் அண்ணி இருப்பாங்க அவங்கள அப்படியே விட்டுவிடுங்க பதில் கொடுக்காதிங்க அண்ணி. நாங்க உங்கள ஏதாவது சொன்னால் தான் நீங்க வருத்தபடனும் அண்ணி.அமுதா நம்மள இப்படி சொல்லிட்டாளேன்னு வருத்தபடுங்க கால் செய்து திட்டுங்க எல்லா உரிமையும் இருக்கு அண்ணி யாரோ ஏதோ சொல்லிட்டு போகட்டும் அண்ணி. கவலைப்பட வேண்டாம் அண்ணி.

  • @divyalakshmi386
    @divyalakshmi386 ปีที่แล้ว +2

    Hi akka naa unga big fan❤ungalala dhaan yennaku cook pannave pidikudhu avalo azhaga porumaiya explain pandreenga😊

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Thakkali satham yellorukum favourite.atha ivvalavu yelimaya easya solli koduthirukkada.vayasanavanga kooda seekirama takkunu senjidalaam .today vunnoda parupu vadai senjenda crispya tastea irukuda.tqda Magaley👌👌👏👏👍👍😋😋😋🥰🥰🥰🥰

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +4

    Wow...... super 👌👌👌👌akka.rice parkum pothu briyani taste la irkum ninikra akka .neega already pota thakkalai satham innum taste markala monthly 1 or 2 times panniduva akka unga recipes ellamae yennudia sonku School pogum pothu romba use ahum akka yennaku tesnsion irukathu akka love u akka & Krishna kutty 😍😍😍😍😍

  • @prabavathis2859
    @prabavathis2859 ปีที่แล้ว +1

    எனக்கு கோவிலுக்கு செய்து எடுத்துப்போக
    அருமையான செய்முறை மா.
    .கலர்ஃபுல்லா
    இருக்குதுடா..❤

  • @ThirumalniThirumalni
    @ThirumalniThirumalni 9 หลายเดือนก่อน +1

    Super Sangeetha Akka😋👍👍

  • @saipriya4509
    @saipriya4509 ปีที่แล้ว +5

    Wow spr sangeetha akka papa va ippa thaan LKG saeathurukkean semma lunch box reacype😋👌👌seia theriyaathavanga kuuda vunga video paatha semmaiya asathiruvaanga ❣️😍 unga samaiyal eappadiyoo ..appadiyea irukku unga speech 😊 best of luck Sangeetha sister 🤝💓vaazha valamudan👍

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on ปีที่แล้ว +1

    Enaku piditha recipe super sangeema

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 ปีที่แล้ว +1

    சங்கீதா சிஸ்டர் எனக்கு பிடித்த ரெஸ்பி சூப்பர் சூப்பர்..💕💕💕💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏

  • @sureshmani1399
    @sureshmani1399 ปีที่แล้ว

    Unga samayala paratturathukku varthaiye illa always fvt your recipes tq so much and love you akka

  • @PrajithaNarayanan-jc4fv
    @PrajithaNarayanan-jc4fv ปีที่แล้ว

    Hi mam ipo recenta thaan unga video paarkkiren. Recipes ellame superb. Neenga thalayatti pesurath paarkka romba azhaga irukku. 😊😊so nice .

  • @veni774
    @veni774 ปีที่แล้ว +2

    Super ka yanakku rompa puduca satham

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว +3

    Sangeethaa akka entha maari tomato rice பிடிக்கும் vera leaval ❤😊

  • @kuttimas4951
    @kuttimas4951 ปีที่แล้ว +1

    Enga veetla daily unga recipes than akka ellame different taste ah iruku super akka pulicha keerai karu vaadu than wast ah pochu taste illama kadapa irunthu chu parava illa ellame try thanaka

    • @kuttimas4951
      @kuttimas4951 ปีที่แล้ว

      Keerai vegala kasapu than rompa irunthu chu sapdave mudiyala aparam en pasangalukku kadaila than lunch vangi kuduthom

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Yes dr don't worry dr. Pathukilam.

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema enga ellorikkum piditha thakkali sadham super ma sunday biriyani seidhen supera irrundhadhu but nee potta special masala than illai normal masalavum nutsm pottu seidhen sangeema vairathai pattai thetta thetta than adhan madhippu theriyum unnai urasa urasa than un madhippu gudikonde pogum unnai nagative comments panninal nee kavalai padadhema nee innum uyaramana edarkku than selvai i love you ma ❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Sure ma unga ni inga elarum Katra anbhu than ma enaku sothu .... Eathu pothuma ...love you too too ma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +5

    Wow my favourite தக்காளி சாதம் சூப்பர்..❤❤ சங்கீதா அக்கா cooking super ❤

  • @pushpalatha7443
    @pushpalatha7443 ปีที่แล้ว +2

    எங்க வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்கு அப்படின்னு இருக்காங்க

  • @gangaarumugam1033
    @gangaarumugam1033 ปีที่แล้ว +1

    Super thakkali sadham mam nan edhe method la seiven semma taste ta erukum

  • @kousalyaprasad1222
    @kousalyaprasad1222 ปีที่แล้ว +2

    Colour supera irukku ma nanum try pandren ma

  • @pushpalatha7443
    @pushpalatha7443 ปีที่แล้ว +1

    சங்கிமா உங்க சமையல் எல்லாமே சூப்பர்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Super different style tomoto sadam & very useful thanks for sharing sankeetha

  • @shanmugams1684
    @shanmugams1684 ปีที่แล้ว +2

    Goat thalaikari senju kaminga sister❤

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว

    தக்காளி சாதம் வாவ் சூப்பர் மா 👌 அருமையான ரெசிப்பி ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் 👍 சின்ன சின்ன வித்தியாசம் அருமை வேற லெவல் மா 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️

  • @arthig
    @arthig ปีที่แล้ว +1

    Long travel la first day ready panni next day use pannalama sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      One one day. Mak this thokku before day next day u mix with ric

  • @Sujithnisha7594
    @Sujithnisha7594 ปีที่แล้ว

    Super akka unga samaiyal ellame 👌👌👌

  • @kumarnaveenkumarnaveen5684
    @kumarnaveenkumarnaveen5684 ปีที่แล้ว +1

    மேம் என் பெயர் ராஜீ உங்கள் சமையல் குறிப்புகள் கூட சொல்றிங்க அது ரொம்ப நல்லது சங்கீதா ஸ்டைல் தனி ஸ்டைல்

  • @LillySelvakumar-mw3zq
    @LillySelvakumar-mw3zq ปีที่แล้ว +1

    Super ❤ colour full tomato rice 🍅 enakku romba pudichirukku pa👍 I love u so much 🥰🥰🥰

  • @menakaanand1487
    @menakaanand1487 ปีที่แล้ว

    Hai sangeetha sister today i try this recipe. Super taste. Thank you.😊

  • @rahilabanurahamathulla2708
    @rahilabanurahamathulla2708 ปีที่แล้ว +2

    நீங்க வேற லெவல் வேற என்ன சொல்ல❤

  • @ponsriofficial-ik8gi
    @ponsriofficial-ik8gi ปีที่แล้ว +1

    அக்கா நீங்க செய்து பூண்டு சாதம் செய்தேன் என் பெண்ணு இன்னும் வேணும் சொன்னால் அவ பிரண்ட் உங்க சமையல் supar இருக்கு எனக்கு கொண்டு வா சொன்னங்களம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப சந்தோஷப்ப இதே மாதிரியே நிறைய பேர் சொல்லி இருக்காங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @hemalathamohan5915
    @hemalathamohan5915 ปีที่แล้ว +1

    Super Sangeetha👌

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    தக்காளி சாதம் அருமை

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +2

    My family member's favourite tomato rice akka super thanks for sharing akka 👌👌

  • @sivajothi1239
    @sivajothi1239 ปีที่แล้ว +2

    Hi mam whatever negative comments u don't feel we are all with you mam keep on going mam continuosly we will support you mam i like ur cooking style and especially your voice i like it

  • @Mahalaksm1
    @Mahalaksm1 ปีที่แล้ว

    I am cooking regularly in cooker this tometo rice.

  • @maragathamshathishkumar1864
    @maragathamshathishkumar1864 ปีที่แล้ว

    Mam today Ill try best result 👍 👌 😊

  • @elizabethrosario1307
    @elizabethrosario1307 ปีที่แล้ว

    Super Sangeetha.

  • @SureshBabu-tt1dt
    @SureshBabu-tt1dt ปีที่แล้ว

    ச ங்கீ தா ஸ்டைல் தக்காளி சாதம் சூப்பர் தள்ளு வண்டி சாதம் வெஸ்ட் வெறும் கேசரி ப 11:25 வுடர்

  • @nskitchen2682
    @nskitchen2682 ปีที่แล้ว +1

    தக்காளி சாதம் சூப்பர் நான் எப்போதும் இப்படிதான் செய்வேன் ஏன்னா என் பையனுக்கு தக்காளி வாயில மாட்டினா பிடிக்காது அதுனால எல்லாத்துலயும் தக்காளிய அரைத்துவிட்டுதான் சேர்ப்பேன் தக்காளிசாதத்துக்கும்தான்

    • @nskitchen2682
      @nskitchen2682 ปีที่แล้ว

      பார்கவே செம சூப்பரா இருக்கு நீங்க கவலை படாதீங்க சில பேர் இப்படித்தான் அதுக்குனு கமண்டை ஆப் பன்னிடாதிங்க சில பேரு இந்த மாதிரி நெகடிவ் கமெண்ட் வந்தா ஆப் பன்னிடராங்க அப்புறம் உங்கள்ட்ட இந்தமாதிரி அப்புறறம் எங்கள மாதிரி நல்ல கமெண்ட் தரவங்க குடுக்க முடியாது பேசமுடியாது

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      உங்க அன்புக்கு ரொம்ப நன்றி நான் கமெண்ட்ல ஆப் பண்ண மாட்டேன் உங்களுக்கு என்ன பத்தி தெரியும் நினைக்கிறேன் நான் நெகட்டிவ் கமெண்ட் யோசிச்சுக்கோங்க நான் டெலிட் பண்ணா பேட் வேர்ட் இருந்தா மட்டும் தான் டெலிட் பண்ணுவேன் அது உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் ஏன்னா நீ எல்லா மக்களும் பார்ப்பாங்க சின்ன வயசு பசங்கள பாக்குறாங்க அவங்களாம் அந்த பேட் வேர்ட பார்க்க கூடாதுங்கறதுக்காக பத்தி என்ன எவ்வளவுதான் திட்டினாலும் என்னை எவ்வளவு குறை சொல்லி பேசினா கூட என் கமெண்ட் வந்து நான் டெலிட் பண்ண மாட்டேன் எனக்காக வாழ்கிற இங்க எத்தனை பேர் அதாவது எனக்கு சப்போர்ட் பண்ற எவ்வளவு பேர் இங்கு இருக்கிறார்கள் அவர்களுக்காக கண்டிப்பா எப்பவுமே நான் இங்கே இருப்பேன் நான் யாருக்காகவும் பயப்பட மாட்டேன் பயந்து ஓடவும் மாட்டேன் ஆனால் நானும் ஒரு ஹியூமன் பீன்ஸ் தான் எனக்கு எல்லா பீலிங்ஸ்மே இருக்கு சும்மா இருக்குற என்ன சீன் பார்த்தா எல்லாமே வரும் தானே கூட அவங்க என்ன நோக்கடிச்ச மாதிரி நான் அவங்கள நோகடிக்க மாட்டேன் அப்ப எனக்கு அவங்களுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும் உண்மையாலுமே நான் என்ன கேரக்டர் என்று என்னுடைய வீடியோ பார்த்த உங்க எல்லாருக்குமே தெரியும் இதுதான் நான் இதுல எந்த ஒளிவு மறைவு கிடையாது எனக்கு நேர்மையா இருக்கிறதை மட்டும் தான் பிடிக்கும்.

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว

    ரொம்ப பிரமாதம் சங்கீமா 👌🩷🥰

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 ปีที่แล้ว +2

    Awesome recipe. Nice presentation

  • @pselvislvi5477
    @pselvislvi5477 ปีที่แล้ว +1

    Kids lunch box recipe pidunga sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Sure dr, this is also kids lunch box only pa reduce only karam in this as per ur kid taste

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +6

    தக்காளி சாதம் அருமை 😍பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சங்கீதா ❤️

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq ปีที่แล้ว +1

    I love very much tomato rice sis

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +2

    👍 thanks for sharing mam 👍

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว

    எங்களுக்கு பிடித்த ஒரு உணவு. அம்மா அடிக்கடி செய்வார்கள். ஆனால் தக்காளி நறுக்கி போட்டு செய்வது வழக்கம். உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh super Inga amma samayal than best inga

    • @bas3995
      @bas3995 ปีที่แล้ว

      @@CookwithSangeetha மிக்க நன்றி அம்மா

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +1

    Tasty looking rice Sangeetha mma 👍❤❤

  • @hemanth9967
    @hemanth9967 ปีที่แล้ว +1

    Super super akka 👍👍👍

  • @momshand5458
    @momshand5458 ปีที่แล้ว +1

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது உங்க லட்சக்கணக்கான ரசிகர்களுக்காக இந்ந மாதிரி கமெண்ட் எல்லாம் தூக்கி எரிந்து விட்டு நம்ம வேலையை பார்த்துட்டு முன்னோக்கி போயிட்டே இருப்போம் நீங்க ஒன்னும் கவலை படதீங்க dr

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Soft Santhavay preparation poduga sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Already idiyappam uploaded dr

    • @rohinimei1576
      @rohinimei1576 ปีที่แล้ว

      𝐈ᓍᖽᐸᗩᖻ ꀤ 𝕨𝕚𝕝𝕝 ᏟᎻᎬᏟᏦ 𝔰𝔦𝔰𝔱𝔢𝔯

  • @thamilarasi767
    @thamilarasi767 ปีที่แล้ว

    My favorite rice

  • @MMounika-m5q
    @MMounika-m5q ปีที่แล้ว +1

    Mutton briyani recipe upload pannunga sangee ma

  • @balajijamuna7465
    @balajijamuna7465 3 หลายเดือนก่อน

    Super

  • @kamaligopal2798
    @kamaligopal2798 ปีที่แล้ว +1

    Sema sema 👌👌👌👌

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +1

    Simple thakali satham super Sangee sis 😘😘😘

  • @Joy-of-A-square-1316
    @Joy-of-A-square-1316 ปีที่แล้ว +4

    Looks yummmy😊

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว +1

    Tomato rice super 👌 ❤mam, l will try ❤

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +2

    Recipe super 👍

  • @OrganicHealthy
    @OrganicHealthy ปีที่แล้ว +2

    Amazing beautiful sharing sister ❤Looks so tempting 😋👌❤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว +2

    Very nice

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 ปีที่แล้ว +1

    Wow super Akka 👌👌👌👌👌👌

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +5

    Super , tasty, flavorful thakkali sadham, Sangee, ma. Those fried nuts would definitely enhance the taste of this thakkali sadham👌👌👌Had a feel while watching ur recipe i too enjoyed tasting along with u, Sangee, ma. 🤔😋👌👌👌
    Let me also make thakkali sadham like ur style for my daughter's lunch box, Sangee, ma🤝👍😍😍💕💕

  • @joystella6192
    @joystella6192 ปีที่แล้ว

    Super ya

  • @krithikan79
    @krithikan79 ปีที่แล้ว +1

    Akka super

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +1

    கண்ணு உங்கள் பதிவுநீளம்காரணம்சமையல்முதல்சாப்பிடுவதுவரைவிளக்கம்வேறலெவல்கண்ணு❤💚💙💅

  • @anjali-qh6pv
    @anjali-qh6pv ปีที่แล้ว +2

    Super mam

  • @UmamageswariS-z2w
    @UmamageswariS-z2w 11 หลายเดือนก่อน

    Super❤

  • @pooranisaravanan1669
    @pooranisaravanan1669 ปีที่แล้ว +2

    Looking yummy sis u r always rock 😊 tried your paciparuppu sambar so tasty tq sis😊

  • @MMounika-m5q
    @MMounika-m5q ปีที่แล้ว +3

    Hii sangee sis I am waiting unga video ku

  • @sarosaro4003
    @sarosaro4003 ปีที่แล้ว

    Tray pandren sister😊

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Super akka vera level akka 😋😋

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 ปีที่แล้ว +1

    Isi tomato rice super 😋😋😋
    Yummy yummy💖💖💖💖💖

  • @mythilisarugp1296
    @mythilisarugp1296 ปีที่แล้ว +1

    Super mam❤❤❤

  • @divyadivi8580
    @divyadivi8580 ปีที่แล้ว +3

    Yimmmy ♥♥♥♥

  • @susaiarokiam810
    @susaiarokiam810 ปีที่แล้ว +3

    Super 👍

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว

    Sangeema vera level ma❤🎉🎉🎉🎉🎉...

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 ปีที่แล้ว +1

    தாங்கள் செய்வதில் 75% தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்துகிறீர்கள். Ok. தக்காளியை அரைச்சு ஊத்துவது தான் நல்லா இருக்கும் மற்றும் சாதம் அது கூறும் தக்காளி ருசி தனியாக இருக்கும் சாதத்தில் ஊறி இருக்கும் பொழுது தனி ருசி கிடைக்கும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 ปีที่แล้ว +1

    Super

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்ல பிரியாணி மாதிரி தம் போட்டு செய்வாங்க அந்த டேஸ்ட் எந்த ஹோட்டல்லயும் வராது 😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Great pa. This is different dr

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      That recipe i already uploaded pls check

    • @prabhug8480
      @prabhug8480 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha தெரியும் வீடே மணக்க மணக்க தக்காளி சாதம் வீடியோ தான நான் பாத்திருக்கேன்

  • @hariharanl1555
    @hariharanl1555 ปีที่แล้ว +1

    Hi sir how are you super tomato rice very nice jayanthi Hariharan

  • @SuriyaNarayanan-zn9th
    @SuriyaNarayanan-zn9th ปีที่แล้ว

    Mutton dalcha recipe

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว +1

    Super akka ❤❤

  • @mageshkumar3998
    @mageshkumar3998 ปีที่แล้ว +1

    Super sister

  • @usharangaraj596
    @usharangaraj596 ปีที่แล้ว +1

    Super👌❤

  • @sandhiyasowndhar6841
    @sandhiyasowndhar6841 ปีที่แล้ว +2

    Sangee ma hi 🙋🏻‍♀️🙄

  • @Kala-iv4vy
    @Kala-iv4vy ปีที่แล้ว

    Super sangu😊

  • @poornimafashion2874
    @poornimafashion2874 ปีที่แล้ว +1

    Super sis looks delicious ❤

  • @neranjaanhema9237
    @neranjaanhema9237 ปีที่แล้ว

    Mam thayavu seithu 2or 3 minutes video podunga,rombaaaa lenthumaaaaaa😮

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      இந்த ரெசிபி டைம் கம்மி தாங்க நான் இன்றோடு பேசி இருக்கிறத ப்ரோமோ இதெல்லாம் நீங்க ஸ்கிப் பண்ணிட்டு வெறும் ரெசிபி மட்டும் பாருங்க நான் டிப்ஸ் கொடுக்கிறது வேணும்னா பாருங்க வேணாம்னா விட்டுடுங்க நேத்து கூட நீங்க கேட்ட மாதிரி மூணு நிமிஷம் தான் இருக்கும் ரெசிபி வீடியோ ஒரே வீடியோவில் நாலு ரெசிபி லஞ்ச் பாக்ஸ் போட்டு இருக்கேன் அதெல்லாம் பாருங்க

    • @neranjaanhema9237
      @neranjaanhema9237 ปีที่แล้ว

      Thanks for your reply mam, I love your responsibility 🙏 and dedication 💓

  • @ramrajan6515
    @ramrajan6515 ปีที่แล้ว

    👌

  • @muralisk76
    @muralisk76 ปีที่แล้ว

    Superoo Tamilooo

  • @jayachandran9097
    @jayachandran9097 ปีที่แล้ว +1

    கிலோ ரூ.100ூபா விக்கிதாப்பா

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Good night sankeetha