ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பகுதி 1 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு | Desa Mangayarkarasi | தேச மங்கையர்க்கரசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • பகுதி 2 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு
    • பகுதி 2 | மகிழ்ச்சி நி...
    பகுதி 3 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு
    • பகுதி 3 | மகிழ்ச்சி நி...
    பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா
    • பெண்கள் ருத்ராட்சம் அண...
    ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்
    • ருத்ராட்சம் ஏன் அணிய வ...
    ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
    • ருத்ராட்ச முகங்களும் அ...
    வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி
    • வீட்டில் நெய்வேத்தியம்...
    கர்ப்பமாக இருக்கும்போது செய்ய வேண்டியவை
    • கர்ப்பமாக இருக்கும்போத...
    வீட்டில் சிலைகளை வைத்து வழிபடலாமா?
    • வீட்டில் சிலைகளை வைத்த...
    If you like this video, please click LIKE button…
    If you want to say something about this video, please give your comments in COMMENTS box…
    If you think this video is useful to others also, then kindly SHARE this video to your friends and relatives…
    Please do not forget to SUBSCRIBE this Channel
    - Athma Gnana Maiyam

ความคิดเห็น • 328

  • @sabaritham4975
    @sabaritham4975 3 ปีที่แล้ว +45

    அம்மா உங்கள் பேச்சு கேட்டு கொண்டு இருந்தால் பசி உணர்வு கூட தெரிவதில்லை. நல்ல பேச்சு அம்மா. நன்றி

  • @sashilivera9297
    @sashilivera9297 2 ปีที่แล้ว +13

    இந்தபதிவை நான்எத்தனையே முறை பார்துடன் ஆனால் திகாட்டாமல் இருக்கறது அவ்வளவு அருமை நன்றீ அம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 หลายเดือนก่อน +4

    அடியேணின் பணிவான நற்காலை வணக்கம் அம்மா, மணி மணியாக வார்த்தைகளால், கணிற், கணிறெண வெங்கல மணிக்குரலில், இணிமையான சொற்பொழிவு எத்தணைமுறை கேட்டாலும் தெவிட்டாது , மிக மிக நண்றி அம்மா ! குருவே சரணம்! 🌹🌹🌹🙏

  • @ramadevandilushiya95
    @ramadevandilushiya95 9 หลายเดือนก่อน +3

    எத்தனை மனவருத்தங்கல் இருந்துநதாலும் உங்கள் பேச்சு கவலைகளை மறக்க வைக்கிறது அம்மா❤ நன்றிகள் ❤❤

  • @anujeya6807
    @anujeya6807 3 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மனசுக்கு திருப்தியாக இருக்கிறது மா. I am from Sri Lanka.... உங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

  • @kirjuk1388
    @kirjuk1388 5 ปีที่แล้ว +45

    அம்மா நீங்கள் இது போல் நிறைய நிறைய சொற்பொழிவு ஆற்ற வேண்டும் அம்மா ....மிக்க மகிழ்ச்சி.....

  • @r.gopinathr.gopinath7342
    @r.gopinathr.gopinath7342 4 ปีที่แล้ว +2

    இன்று பிறந்த நாள் காணும் #ஆன்மிக #சொற்பொழிவாளரும் திருமுருக கிருபானந்தவாரியர் சுவாமிகளின் மாணவி அன்பு சகோதரி #தேசமங்கையர்கரசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
    வாழ்த்துகள்... எம் பெருமானின் பூரன ஆசிகளோடு வாழ்க பல்லாண்டு

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +3

    இன்றைய கால கட்டத்தில் தேவையான அறிவுரை உறவுகள் மரியாதை குடும்பம் பற்றிய விளக்கம் அருமை நன்றி அம்மா

  • @kesavaramank8788
    @kesavaramank8788 4 ปีที่แล้ว +2

    நிறைமதி தேச மங்கையர்க்கரசி அவர்களின் இறைப்பணி மென்மேலும் இறைவனின் அருளால் அனைவரையும் சென்று அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    நன்றி.
    ஜெய் சீத்தாராம்!!!

  • @RAMESHBABU-ob2cv
    @RAMESHBABU-ob2cv 4 ปีที่แล้ว +12

    மங்கையர்க்கரசி அவர்கள் நீடுழி வாழ்க

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya 5 ปีที่แล้ว +91

    குடு +இன்பம்=குடும்பம். என்னே! தமிழின் சிறப்பு. வாழ்க தமிழ்

  • @PrabhuPrabhu-pe5bw
    @PrabhuPrabhu-pe5bw 4 ปีที่แล้ว +2

    சகோதரிக்கு வணக்கம்.அழகிய தமிழ் பேச்சு.நல்ல தமிழ் உச்சரிப்பு.தெய்வீகக்கலை.

  • @nsridhar3114
    @nsridhar3114 ปีที่แล้ว +2

    Very excellent speech delivered by madam kalaimamani Desamangeirkarasi. Lord muruga, aasaann Thiru variyar swamygal. Blessings always with her. Congrulations. Erode sridar.

  • @arunprasanna8223
    @arunprasanna8223 5 ปีที่แล้ว +13

    உங்கள் சொற்பொழிவு வை அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக. பெண்ணின் பெருமை. கம்பராமாயணம். பட்டினத்தார் பெருமை .தமிழ் கடவுள் கொடுத்த தமிழ் மகள் நீங்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 3 ปีที่แล้ว +7

    அப்படியே உங்கள் குருநாதர் பேசுவது போல். உள்ளது அம்மா

  • @VijayaLakshmi-um9xo
    @VijayaLakshmi-um9xo ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @gurubramma6466
    @gurubramma6466 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அம்மா ....நான் உங்கள் தமிழ் பேச்சுக்கு ரசிகன்......பிழறாத தமிழ் பேச உங்கள் சொற்பொழிவு கண்டு ....இன்று அழகிய தமிழ் பேசும் ஜோதிடர் ....என்ற நிலையை புதுயுகம் தொலைகாட்சியில் ...பெற்றேன்....உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் ..வருவேன்...வாழ்க வளமுடன்

    • @somusmartsomu7186
      @somusmartsomu7186 5 ปีที่แล้ว

      அருமையான பேச்சு. நான் இந்த அம்மாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்...

  • @sankarabala8111
    @sankarabala8111 4 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம் பிரமாதம் நண்பரே வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் தங்களது பணி மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி

  • @kumar.appukutty
    @kumar.appukutty 5 ปีที่แล้ว +6

    ஆகா அற்புதமான பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sashilivera9297
    @sashilivera9297 2 ปีที่แล้ว +5

    அழகான சொற்பொழிவு நன்றீ

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 5 ปีที่แล้ว +16

    வணக்கம், அத்தான் என்ற சொல்லுக்கு விளக்கம் அருமை.உங்கள் கருத்துக்கள் அருமை.

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 2 ปีที่แล้ว +13

    வணக்கம் அம்மா.நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalraj6876
    @kamalraj6876 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான சொற்பொழிவு ஆத்துமா

  • @deebitamiltoons3412
    @deebitamiltoons3412 3 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @Aishwarya20112
    @Aishwarya20112 5 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் சொற்பொழிவு மிக அற்புதம் அம்மா

  • @selvamkalyanasundaram5114
    @selvamkalyanasundaram5114 5 ปีที่แล้ว +11

    நன்றி சகோதரி, தங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @24780792
    @24780792 4 ปีที่แล้ว +5

    உங்களுக்குகோடி நன்றிகள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி

  • @ravithilaga3704
    @ravithilaga3704 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா எங்கள் அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களுடைய வீடியோ வை விரும்பி பார்ப்பார் நாங்கள் இலங்கை யில் உள்ளோம் நன்றி

  • @sureshkarthika4423
    @sureshkarthika4423 4 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு தங்களின் தெளிவு கருத்து நன்றி

  • @maluraajaafamily537
    @maluraajaafamily537 2 ปีที่แล้ว +1

    Unga speech kettu than husband kuda serthen amma thank you

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி தோழி

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 4 ปีที่แล้ว +1

    Pengalai thiruthi nam nattu kalaaccharathai kattru valarka vendum. Ungal speech miga arumai. Nandrigal kodi

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 3 ปีที่แล้ว +2

    Excellent speech which is now needed for our younger generation

  • @rajarajan3151
    @rajarajan3151 4 ปีที่แล้ว +1

    அருமையான சொற்பொழிவு மிக்க நன்றி

  • @mayavanmanickam5146
    @mayavanmanickam5146 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் முதலில் ஆரம்பித்த கஷ்டம் கடவுளிடம் நான் வேண்டும் என்று பரிந்துரைதேன் ஏன் என்றால் கஷ்டம் இருத்தல் ஒழுக்கம் இருகும்

  • @SKumarSKumar-tq8vu
    @SKumarSKumar-tq8vu 4 ปีที่แล้ว

    Excellent speech madam, kadavulin arul ungalukku niraya,niraya irukkirathu, u r Extraordinary, god bless u

  • @moorthi6306
    @moorthi6306 5 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு🤗🤗அ ம்மா

  • @gomathis6725
    @gomathis6725 5 ปีที่แล้ว +2

    கம்பீரமான குரல் வளம் கருத்தான சொல்லினிமை

  • @Veeraramkumar-no2yf
    @Veeraramkumar-no2yf 10 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி அம்மா

  • @samysamy2229
    @samysamy2229 5 ปีที่แล้ว +8

    நன்றி வாழ்க வழமுடன்

  • @suganthirarani598
    @suganthirarani598 3 ปีที่แล้ว +1

    Amma unga speech evlo ketalum pothathu.ketute iruka than thonuthu.valga valamudan.kodi Kodi nandrigal Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmanimohan6244
    @saravananmanimohan6244 4 ปีที่แล้ว +2

    Thirupugazh nengal sonnal ketka nandraga ulladhu,.. Thirupugazh nengal solluvadhu pol video erundhal sollavum... திருப்புகழ் பாடுவதைவிட நீங்கள் சொல்லுவது சிறப்பாக உள்ளது... If u have any video pls send us

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +9

    Lovely speech love hear your voice clear message Madame thanks 👏

  • @jayashreeramkumar4259
    @jayashreeramkumar4259 5 ปีที่แล้ว +13

    Very nice - keep uploading like this - very eager to hear Ramayanam from mam ...

  • @sasthashanmugam8520
    @sasthashanmugam8520 4 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி அம்மன் தாய் ஓம்

  • @arumugams9522
    @arumugams9522 ปีที่แล้ว +1

    Sister Very nice Speech thanks to all family members friends

  • @lakshmiarumugam3624
    @lakshmiarumugam3624 4 ปีที่แล้ว +2

    Today than intha video partha wow super super super super ,ethupola video ennum venum please potunga please sister

  • @RajasharmaRajasharma-gb5kw
    @RajasharmaRajasharma-gb5kw 4 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் திறந்த வெளி தமிழ் நூல்கம் அம்மா

  • @anandhirajendran7387
    @anandhirajendran7387 5 ปีที่แล้ว +9

    Super akka I love ur speech and talking way also samma 👌

  • @hemaramesh1481
    @hemaramesh1481 5 ปีที่แล้ว +9

    அருமை அம்மா

  • @rafeetha.r9072
    @rafeetha.r9072 5 ปีที่แล้ว +1

    Amma.... Unmaiyile ithu enaku romba use fullah iruku ipo enga veetla iruken nan future la neenga solvathu pola vaazhanumnu nenaikren. Kudumbam + thamizh irandum vaazhkaiku miga mukiyam. Athai vittutu ethayo thedi odurom . social mediala ithu pola nalla seithigalum kedaikuthe .

  • @NARMATHAS-jd8xw
    @NARMATHAS-jd8xw 3 ปีที่แล้ว +2

    Amma ninga soldrathu migavum arputham👏👏🙏🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +1

    Arumaiyana speech.

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 4 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @sharmilabaskaran9581
    @sharmilabaskaran9581 3 ปีที่แล้ว +3

    Amma, engal kudumbam otrumaiyudan irukka koora vendita padhigam
    Dhayavu seidhu koorungal🙏🙏🙏

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 5 ปีที่แล้ว +14

    தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 ปีที่แล้ว

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @mkavitha1788
    @mkavitha1788 5 ปีที่แล้ว +4

    Arumai arumai yana speech ma

  • @sudhansiva3364
    @sudhansiva3364 4 ปีที่แล้ว +1

    அன்பு ஒன்று ஆயுதம் உண்மை மா

  • @RaviKumar-yo8iu
    @RaviKumar-yo8iu 5 ปีที่แล้ว +13

    Rompa nalla Tamil👂👌❤💖💝👏🏿👏🏿👏🏿👏🏿👌🙏

  • @ranjitharanji5636
    @ranjitharanji5636 4 ปีที่แล้ว

    Amma avalo alaga pesuranga atha kooda kekama neraya per Vedika pakuranga vediola yapudila irukanga but 100 per kekalana kooda kavala padama unga speech 10 per kettu santhosa patta pothum nanachi yella medai pechalargalum pesuranga nalla speach keka kandipa manasu Venu athu kooda eillatha makkal

  • @aadhavbabychannel1437
    @aadhavbabychannel1437 5 ปีที่แล้ว +3

    Lips thamarai mathiri erukku sister magalakshmi face serruppu super

  • @mksara8534
    @mksara8534 5 ปีที่แล้ว +7

    இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரி...

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 ปีที่แล้ว +1

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @sathyat2677
      @sathyat2677 5 ปีที่แล้ว

      VG

  • @gowthamraj8039
    @gowthamraj8039 3 ปีที่แล้ว

    Ethu than ma nan ketta muthal sotpolivu.. miga arumai ungal pechu miga miga arumai nantri ma

  • @balasupramanian2272
    @balasupramanian2272 5 ปีที่แล้ว +24

    அக்கா நீங்கள் சாென்னகறுத்துகள் நாங்கள் கடைபிடிக்கிராேம் மட்ரவா்கள்கடைபிடிக்க எங்கள் வாழ்த்துக்கள்

  • @midunkavin7405
    @midunkavin7405 3 ปีที่แล้ว

    Valga valamudan, Valga ungal thondu, ungal karuthukkal ovvondrun arumai, Nantri

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 5 หลายเดือนก่อน +1

    Om namah shivaya
    Saivam Vaazhaga.
    ❤❤

  • @kannansrinivasan6051
    @kannansrinivasan6051 5 ปีที่แล้ว +17

    I love you u r beautiful awareness spech thanks mom

  • @visalakshishanmugam6738
    @visalakshishanmugam6738 3 ปีที่แล้ว +9

    இப்போதெல்லாம் தமிழ் மாதங்கள் எத்தனை என்னென்ன என்று இளைய தலைமுறையினர் 95% பேருக்கு தெரிவதில்லை. நினைத்து பார்த்தால் மிகவும் வருத்தமாகவும் எப்படி இதை சரி செய்வது என்றும் புரியவில்லை.

  • @Muthukumar-yp5us
    @Muthukumar-yp5us 9 หลายเดือนก่อน +3

    Super mam

  • @sowndaryas145
    @sowndaryas145 3 ปีที่แล้ว +5

    Voice very sweet akka

  • @abdusamysamy9089
    @abdusamysamy9089 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 ปีที่แล้ว

    மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @prabhugv8968
    @prabhugv8968 3 ปีที่แล้ว +3

    சிவாய நம வணக்கம் பெண் குழந்தைகளின் மூக்கு குத்த அதற்காக ஒரு விளக்க வீடியோ பதிவு செய்தால் மிக உபயோகமாக இருக்கும் ஏனென்றால் என் உறவினர் பெண்கள் யாரும் மூக்கு குத்த விரும்பவில்லை அதனால் அதைப் பற்றி விளக்கம் கூறினால் மிக பயனுள்ளதாக இருக்கும் சிவாய நம

  • @shobanashobana6121
    @shobanashobana6121 5 ปีที่แล้ว +3

    Supper mem mathurai menachi amman aatchi information 🌺🌺🌺🌺🌺🌺

  • @malathim8685
    @malathim8685 3 ปีที่แล้ว +3

    Super speech,😍😍

  • @narmatharaji8737
    @narmatharaji8737 3 ปีที่แล้ว +2

    அக்கா நன்றி நீங்கா பூ வச்சுருக்கா ரதே அலகு எனக்கும் பூ வச்சுக்கிட்டு பிடிக்கும் நானும் தினமும் பூ வச்சுப்பேன் ஆனால் இப்போது வைப்பதில்லை ஏன் என்றால் என் கணவர் அதற்கு வேர பெயர் வைக்கிறார்கள் நீ தினமும் கடைக்கு போட பூவல்லாம் வேன் வேனுன்னா நீ விட்டால் இருக்க அன்னைக்கு மட்டும் வச்சுக்கிட்டு அப்படினுட்டார்

  • @geetasubramanian8321
    @geetasubramanian8321 4 ปีที่แล้ว

    Very meaningful, interesting and also lots of values in the subject. Enjoyed a lot. Thank you.

  • @padukuppamcuddalorerural3987
    @padukuppamcuddalorerural3987 2 ปีที่แล้ว +1

    நன்றி. அம்மா

  • @rajaking8473
    @rajaking8473 5 ปีที่แล้ว +2

    நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறார். மிகவும் அழகாக பேசுகின்றிங்கே.🥰🥰🥰🥰

  • @adhibrahmmapraburam9851
    @adhibrahmmapraburam9851 4 ปีที่แล้ว

    சினிமா பற்றி தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்தால் நேர்மையாக இருக்கும்

  • @shanmugasundari8418
    @shanmugasundari8418 5 ปีที่แล้ว +5

    சூப்பர்

  • @kaizerin1074
    @kaizerin1074 5 ปีที่แล้ว +1

    Fabulous அம்மா.... looking for more input to my personal growth... thanks:-)

  • @kamathwadyer7412
    @kamathwadyer7412 ปีที่แล้ว +1

    Mikka Nandri thaye

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 3 ปีที่แล้ว

    Super amma 😘😘😘yepavum kadavul aaru ungaluku irkka na vendikolgiren 😍😍

  • @suganyasuganya8096
    @suganyasuganya8096 4 ปีที่แล้ว +2

    Buffy system your example super,marrage house la food parimaaruvathu ,anbu athigamaagum

  • @raviuma2070
    @raviuma2070 5 ปีที่แล้ว +4

    Iniya thai pongal vazhthukal akka 🙏🙏🙏🙏

  • @lakshmibalu3553
    @lakshmibalu3553 3 ปีที่แล้ว +3

    Akka you are a great speaker super akka

  • @selvarajk6941
    @selvarajk6941 4 ปีที่แล้ว +1

    நல்லகருத்துக்கள்ரொம்பசரி

  • @saranyat2163
    @saranyat2163 ปีที่แล้ว +3

    Amma 🙋‍♀️

  • @sureshm1530
    @sureshm1530 5 ปีที่แล้ว +1

    அருமை அம்மா.17.08.19

  • @kumararun7813
    @kumararun7813 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகொதரி

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 5 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி

  • @jamunasrisakthivel833
    @jamunasrisakthivel833 5 ปีที่แล้ว

    ஓம் சாந்தி சிஸ்டர் சூப்பர் அருமை அருமை

  • @sutha.tthanigai6657
    @sutha.tthanigai6657 ปีที่แล้ว

    Amma -Amma, Appa, Kudompam etharku neega sona velakkam megavum arumai ...

  • @velmuruganthirunavukkarasu5178
    @velmuruganthirunavukkarasu5178 3 ปีที่แล้ว

    Superb kathai mam

  • @ramananprv4756
    @ramananprv4756 4 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு.
    வணக்கம்.தங்கள் சமீபத்திய சொற்பொழிவு கேட்டு வருகிறோம். தாங்கள் மதுரை வாசியாக முதலில் இருந்தீர்களா? தங்கள் பெயரை வைத்து யூகிக்கிறோம்
    நல்லவர்களுக்கு சோதனைகள் வருவதும் தீயவர்கள் என்று சொல்லக்கூடாது, ஆனால் சில சந்தர்ப்பவாதிகளும் வேண்டுதல் காதலர்களும் வசதியாகப் கவலையின்றி வாழ்ந்துவரும் பற்றி மதுரை ' இந்து' பத்திரிகை அலுவலகத்தில் பணி புரியும் சமயம் விவாதிப்போம். பகவான் ரமணரின் உபதேசம் படி " அவர்கள் ப்ராரப்த கர்ம வினைப்படி நல்லதும் தீயதும் இன்பமும் துன்பமும் நடக்கிறது " என்று கூறி நடப்பது என்றும் நடந்தே தீரும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது" என்பதை நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தது நினைவில் வருகிறது.

    • @ramananprv4756
      @ramananprv4756 4 ปีที่แล้ว

      திருத்தம்.வேண்டாதவர்களும்

    • @ramananprv4756
      @ramananprv4756 4 ปีที่แล้ว

      நன்றி . வணக்கம்.

  • @thirumalaikumararumugam2962
    @thirumalaikumararumugam2962 4 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா

  • @sathyasathya5400
    @sathyasathya5400 3 ปีที่แล้ว +1

    Sorpozhivil Vera level tone way of gethu semma nandri

  • @karthikeyant2805
    @karthikeyant2805 3 ปีที่แล้ว +1

    Super speech god bless you

  • @thilgatejustin9380
    @thilgatejustin9380 4 ปีที่แล้ว +1

    Mmm very brillient speach super👌nature is great