Pasamulla Pandiyare-பாசமுள்ளபாண்டியருபாட்டுகட்டும்-Vijayakanth, Sarthkumar, H D Tamil Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2016
  • Pasamulla Pandiyare Paattu Kattum-பாசமுள்ளபாண்டியருபாட்டுகட்டும்-Vijayakanth, Sarthkumar, Ramyakrishanan,Singer Mano,Swarnalatha, Lyrics Gangaiamran, Music Ilaiyaraaja Film Captain Prabhakaran
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 4.2K

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 4 หลายเดือนก่อน +1265

    விஜயகாந்த் ஐயா மறைவிற்கு பிறகு பார்க்கும் ரசிகர்கள் ஒரு லைக் போடவும்...
    கல்லும், காவிரியும்
    புல்லும் பூமியும் உள்ளவரை விஜயகாந்த் புகழ் நிலைத்திருக்கும்❤

  • @KaviyaSarath-bc1ho
    @KaviyaSarath-bc1ho 4 หลายเดือนก่อน +457

    2024 ல் இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு like போடவும்

    • @user-jw3dd2mu3k
      @user-jw3dd2mu3k หลายเดือนก่อน

      Day le 2time keappean😅😅

    • @RjMobileKasan
      @RjMobileKasan 19 วันที่ผ่านมา

      Daily ketpen

  • @user-vp6ph7tx6p
    @user-vp6ph7tx6p ปีที่แล้ว +429

    எங்கள் கேப்டன் மாதிரி
    இந்த உலகத்துல எவனாலும் வர முடியாது இது 💯உன்மை

    • @nilanthinisr
      @nilanthinisr 4 หลายเดือนก่อน +2

      அது உன்மை இல்லை
      உண்மை

    • @jayaishu2833
      @jayaishu2833 3 หลายเดือนก่อน +1

    • @viji3732
      @viji3732 3 หลายเดือนก่อน +1

      Yes❤

    • @user-tj4rs8ib3x
      @user-tj4rs8ib3x หลายเดือนก่อน

      வருத்தம் வருகிறது. இன்று இல்லை யே

    • @user-tj4rs8ib3x
      @user-tj4rs8ib3x หลายเดือนก่อน

      By/latchathipathi. Vellore

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 ปีที่แล้ว +877

    இப்படத்தில் இரண்டு பாடல்கள் ஆனால் 20 பாட்டிற்கு சமம் செம்ம வரவேற்பு தமிழ் நாட்டில் வாழ்க எங்கள் கேப்டன்

    • @v.elumalailohith2610
      @v.elumalailohith2610 2 ปีที่แล้ว +8

      20
      பாடல் இல்லை 200 பாடல்களுக்கு சமம்

    • @v.elumalailohith2610
      @v.elumalailohith2610 2 ปีที่แล้ว +3

      Mass captain

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o ปีที่แล้ว +7

      தமிழ் இன மாவீரர் வீரப்பனாரை வில்லனாக காட்டிஇருக்கிறார்கள் இந்த படத்தில்

    • @mathankumar6508
      @mathankumar6508 ปีที่แล้ว +3

      இந்த பாட்டுக்கு ஈடு ஏதும் கிடையாது

    • @KamalKamal-pt1zv
      @KamalKamal-pt1zv 5 หลายเดือนก่อน

      ​@@v.elumalailohith2610இஙபட

  • @s.kaviyabtsarmy6561
    @s.kaviyabtsarmy6561 4 ปีที่แล้ว +542

    தமிழ் சினிமா வரலாற்றில் கேப்டன் அவர்களின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.1991

    • @johndavid7528
      @johndavid7528 2 ปีที่แล้ว +7

      It raises bars of Tamil cinema yo next level action. He is the reason for action movies

  • @rohitsugu7388
    @rohitsugu7388 2 ปีที่แล้ว +225

    இந்த பாடலை கேக்கும்போது உடம்பு மெய் சிலுக்கிறது 🔥 கேப்டன் கேப்டன் தான் 🥰

    • @kumardevabalan9146
      @kumardevabalan9146 ปีที่แล้ว

      இந்த பாட்டுல சரத்குமார் தான் வரும் அப்புறம் எப்படி எல்லாம் விஜயகாந்த் இந்த படம்

    • @Krishimpex
      @Krishimpex ปีที่แล้ว +1

      பாசமுள்ள பாண்டியரு
      பாட்டுக்கட்டும் பாவலரு
      பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
      கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
      பெண்: பாசமுள்ள பாண்டியரு
      பாட்டுக்கட்டும் பாவலரு
      பெண்: நெத்தியில வட்டப்பொட்டு
      வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
      உத்தமி நா..சொக்கிக்கிட்டு
      வாங்கிக்கட்டு கூரப்படு
      குழு: நெத்தியில வட்டப்பொட்டு
      வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
      உத்தமி நா..சொக்கிக்கிட்டு
      வாங்கிக்கட்டு கூரப்படு
      ஆண்: ஏய் ..கண்ணால நூறு வலை
      போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி தேன்போல
      குழு: கண்ணால நூறு வலை
      போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி தேன்போல
      பெண்: முத்தாரம் தான் வித்தாராம் தான்
      ஆண்: அரே அஹ்ஹா... ஆஆஆஆ......
      பெண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
      ஆண்: பாசமுள்ள பாண்டியரு
      பாட்டுக்கட்டும் பாவலரு
      பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
      கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
      ஆண்: பாசமுள்ள பாண்டியரு
      பாட்டுக்கட்டும் பாவலரு
      தமிழ் வரிகளில் பாடல்கள் உங்களுக்காக
      வழங்குவது உங்கள் VJ
      ஆண்:கட்டழகு பெட்டகமே
      போட்டுவச்ச ரத்தினமே
      நித்திரையா விட்டுபுட்டு
      நேரமெல்லாம் சுத்துனமே
      குழு: கட்டழகு பெட்டகமே
      போட்டுவச்ச ரத்தினமே
      நித்திரையா விட்டுபுட்டு
      நேரமெல்லாம் சுத்துனமே
      பெண்: கட்டான காளையிலும் காளை
      இந்த ஆம்பள நிக்காம கனவு
      வரும் உன்னால
      ஆண்: கல்யாணம் தான் நன்நேரம் தான்
      பெண்: அரே அஹ்ஹா... ஆஆஆஆ......
      ஆண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
      பெண்: பாசமுள்ள பாண்டியரு
      பாட்டுக்கட்டும் பாவலரு
      ஆண்: பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
      பெண்: கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
      ஆண் & பெண்: பாசமுள்ள பாண்டியரு
      பாட்டுக்கட்டும் பாவலரு
      தந்தன நா....தந்தன நா....
      தந்தன நா....தந்தன நா....

  • @arrfans9971
    @arrfans9971 ปีที่แล้ว +390

    ஆடல் பாடல் நிகழ்ச்சியை இறுதியில் சிறப்பிக்க வைக்கும் ஒரே பாடல்🔥🔥🔥

    • @prakashg7136
      @prakashg7136 11 หลายเดือนก่อน +4

      Correct bro

    • @gnanadevi912
      @gnanadevi912 10 หลายเดือนก่อน

      ​@@prakashg7136😊😅😅😊😅

    • @RajaUnbeatable
      @RajaUnbeatable หลายเดือนก่อน

      Corret bro🎉

  • @mageshramasamy5435
    @mageshramasamy5435 3 ปีที่แล้ว +123

    தமிழ் சினிமாவில் இனிமே இந்த மாறி பாடல் எப்போதும் வராது... அருமை.. இளையராஜா

  • @ananthakumar6823
    @ananthakumar6823 3 ปีที่แล้ว +1186

    பேருந்தில் நின்று கொண்டே பயணிப்போரும் மேல் தளத்தை தட்டியபடியே ரசிக்கும் பாடல்..

    • @dhanabala892
      @dhanabala892 3 ปีที่แล้ว +12

      உண்மை தான் நண்பா.....

    • @dhanasekaranshankar5478
      @dhanasekaranshankar5478 3 ปีที่แล้ว +6

      Unmaithan friend

    • @sakthivelc5811
      @sakthivelc5811 3 ปีที่แล้ว +10

      அது எல்லாம் தனி ரசனை சகோ

    • @eganathan7963
      @eganathan7963 3 ปีที่แล้ว +8

      உண்மை சார் நானும் உணர்ந்திருகேன்......பேருந்தில்....

    • @sureshishsureshishsureshis7530
      @sureshishsureshishsureshis7530 3 ปีที่แล้ว +3

      Amaya

  • @anbusubramaniyan
    @anbusubramaniyan 9 หลายเดือนก่อน +6

    கட்டழகு பேட்டகமே பொட்டு வச்ச ரத்தினமே... நித்திரைய விட்டுபுட்டு நேரமெல்லாம் சுத்துணமே❤️😍💯

  • @babusubramani4961
    @babusubramani4961 ปีที่แล้ว +336

    RK செல்வமணி நினைத்தாதலும் இந்த படம் மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியாது!!! இனி எவனாலும் எடுக்கவே முடியாத படம் கேப்டன் பிரபாகரன் 🙏🙏🙏🙏

    • @ramrajraj-gw5zj
      @ramrajraj-gw5zj ปีที่แล้ว

      L

    • @Petchimuthu-wh2xg
      @Petchimuthu-wh2xg ปีที่แล้ว

      A

    • @karthikeyan-zz1zx
      @karthikeyan-zz1zx 11 หลายเดือนก่อน +1

      Captain da❤

    • @salemtalkies2753
      @salemtalkies2753 3 หลายเดือนก่อน +1

      100 unamai .. Captain ❤❤

    • @Jgfdffcv
      @Jgfdffcv หลายเดือนก่อน

      Vere yaravadhu hero nadithirundhal movie flop aagi irukum captain nadichadhanale supper dupper bolck buster hit aachu

  • @pandiyaraj7190
    @pandiyaraj7190 11 หลายเดือนก่อน +1535

    மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் இந்த பாடல் ஒலிக்காத இடமே இருக்காது.....❤️

  • @prabhukaran8666
    @prabhukaran8666 5 ปีที่แล้ว +1087

    டவுசர் போட்டு திருஞ்ச காலத்துல பார்த்தது அது ஒரு கனா காலம் என்ன ஒரு அருமையான பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว +8

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @nihalnih6187
      @nihalnih6187 4 ปีที่แล้ว +3

      100 th like bro

    • @v4-CRAZY-OFFICIAL
      @v4-CRAZY-OFFICIAL 4 ปีที่แล้ว +2

      Appa nee oru manamketta pundanu sollu😁😁😁😁

    • @mayapandim9821
      @mayapandim9821 4 ปีที่แล้ว

      @@user-cn8bo1zo9d jjjjHju7#hjujk

    • @manivannan3492
      @manivannan3492 4 ปีที่แล้ว

      Same to you bro

  • @Indian2285
    @Indian2285 5 ปีที่แล้ว +1680

    ரம்யாகிருஷ்ணன் அவர்களின் அழகு.. திறமையின் முன் திரிஷாக்கள் நயன்தாராக்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை

  • @thiruthiru7512
    @thiruthiru7512 2 ปีที่แล้ว +154

    நண்பர்களே கேப்டன் விஜயகாந்த் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த கடவுளை பாதுகாக்கவேண்டும் அவர் ஒரு நல்ல மனிதர்..

  • @jayaprakash3196
    @jayaprakash3196 4 หลายเดือนก่อน +58

    இவர் நடித்ததில் மட்டுமல்ல அவர் தனி வாழ்க்கையிலும் மிக பொருத்தமான பாடல்... இவருக்கே உரித்தான பாடல்... Miss you anna❤

    • @svignesh1193
      @svignesh1193 4 หลายเดือนก่อน +2

      உண்மையில் பாசமுள்ள பாண்டியர் தான்...❤😢

  • @gokuladeepan
    @gokuladeepan 4 ปีที่แล้ว +238

    கேப்டன் பிரபாகரனாக நமது கேப்டன் விஜயகாந்த். நடித்து 300 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் திரைப்படத்தின் முதல் பாடல்

  • @bladehaji8924
    @bladehaji8924 4 ปีที่แล้ว +477

    அந்த
    கட்டழகு பெட்டகமே
    பொட்டு வச்ச ரத்தினமே..!!!
    வரி இருக்கே வேற லெவல்..

  • @murugeshsan3562
    @murugeshsan3562 3 ปีที่แล้ว +209

    2021 லயும் இந்த பாட்ட கேட்டவங்க இர்க்கீங்களா..?
    இன்னும் நூறு வருஷம் ஆனாலும் இந்த பாட்டுக்கு இணை இதுதான் ❤️❤️

    • @baskarboss1650
      @baskarboss1650 11 หลายเดือนก่อน

      2023 layum kekra ✨️

    • @suryachandran1565
      @suryachandran1565 8 หลายเดือนก่อน +1

      தெனமும் இந்த பாட்டுதான் பங்காளி

  • @veerapandiyan7167
    @veerapandiyan7167 3 ปีที่แล้ว +145

    என் மாமா வீட்டில் நான் சிறு வயதில் அழுகும் போது இந்த பாடலை கேட்கும் போது அந்த அழுகையை நிறுத்தி விட்டு இந்த பாடலுக்கு நடனம் ஆடினேன் 😘😘😘😘😘😘😘😘😘😸🕺🕺🕺🕺

  • @muthupandi2140
    @muthupandi2140 4 ปีที่แล้ว +836

    இது போன்ற பாடலை கேட்க நேரம் குடுத்த கொரோனாவுக்கு நன்றி 😍😍

  • @VMSVICKY
    @VMSVICKY 4 ปีที่แล้ว +1143

    தமிழகத்தின் வன காவலன் 🔥வீரப்பனார்🔥... தமிழகத்தின் இன காவலன் 🔥பிரபாகரன் 🔥

    • @yuvarajad7789
      @yuvarajad7789 3 ปีที่แล้ว +18

      Dai thooo ... jaathi puddhi. .

    • @u1siva938
      @u1siva938 3 ปีที่แล้ว +10

      பைத்தியம்

    • @thaikalaisilambamrajendrap4451
      @thaikalaisilambamrajendrap4451 3 ปีที่แล้ว +14

      உங்களைப் போல தமிழின உணர்வாளர்களுக்கு நன்றி

    • @sureshrownish1883
      @sureshrownish1883 3 ปีที่แล้ว +4

      @@yuvarajad7789 love to veer tera papom mmmm🧡🧡🧡🧡🌱🌱🌱🌴🌴🌴🌵🌵🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿🌿🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🐘🐘🐘🐘🐘🐘🌽🌽🌽🌽🌽🌽

    • @kaviyarasud2086
      @kaviyarasud2086 3 ปีที่แล้ว +9

      @@yuvarajad7789 yenda vandheri thayoli engirundho vandhu polaikura unakum poorviga mana engalayum eppadi kandupudikarathu,......engirundho vandhu jadhi venamnu solluva nanga kathula poo suthikanuma... jadhi ah vechu salugai mattum venum.... mitha state la poi solliratha oda oda pinja serupalaye adipangaw..,.idhe shilpa shetty, manisha Pandey, manish pandey , ishwarya rai, karina kapoor, singh nu pala per peruku pinnadi potukuranga ... ni oru ambalaya irundha avungalayum poi kelu

  • @nkanagaraj9671
    @nkanagaraj9671 ปีที่แล้ว +366

    இந்த தமிழகத்தை வாழ வைக்க வந்த திருமகன். இந்த உலகம் போற்றும் ராஜாதி ராஜா எங்கள் கேப்டன்

    • @naanmanithan6967
      @naanmanithan6967 ปีที่แล้ว +2

      🤣🤣🤣 Nalla vaazhndha thaan ... matravangala vaazha vaikka mudiyum

    • @anjalaianjalai1346
      @anjalaianjalai1346 ปีที่แล้ว

      @@naanmanithan6967 as

    • @sivaramanr6625
      @sivaramanr6625 8 หลายเดือนก่อน +1

      பாட்டு சரத்குமாருக்கானது

    • @user-sp8lm5it5x
      @user-sp8lm5it5x 7 หลายเดือนก่อน

      ​@@naanmanithan6967கிறுக்கு புண்ட

    • @user-sp8lm5it5x
      @user-sp8lm5it5x 7 หลายเดือนก่อน

      ​@@sivaramanr6625போய்ட்டு கொஞ்சம் நேரம் ஊம்பிட்டு வா

  • @ucsamedia
    @ucsamedia ปีที่แล้ว +152

    மீண்டும் 90களில் இருந்தது போல தமிழ் சினிமா நம் கைகளில் வர வேண்டும் என்பவர்கள் லைக் செய்யவும்

  • @brezhnevambalavanan7019
    @brezhnevambalavanan7019 3 ปีที่แล้ว +340

    Dolby atmos டிஜிட்டல் ப்ரிண்ட்டில் இன்று இப்படத்தை வெளியிட்டால் இன்றைய ஆக் ஷன் திரைப்படங்களெல்லாம் தெறித்து ஓடிவிடும்...A power packed action movie that suits even todays condition..

    • @senthamilsenthamilselvan5020
      @senthamilsenthamilselvan5020 2 ปีที่แล้ว +2

      Yes

    • @nagarajm6330
      @nagarajm6330 2 ปีที่แล้ว +3

      Kandipa bro... Neenga sonnatha periya Alavula veliya Theriyapaduthunga... Kandipa nadakkum..... Pls

    • @harithramohanraj5505
      @harithramohanraj5505 ปีที่แล้ว +2

      Prabaagaraa பார்த்தியா உன் pontattityum புள்ளையும்

    • @sankarnarayanan7320
      @sankarnarayanan7320 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக

  • @anusiyabala3197
    @anusiyabala3197 4 ปีที่แล้ว +181

    அருமையான பாடல்... பாசமுள்ள பாண்டியர்.... எங்கள் கேப்டன்.....புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தான்....

  • @tamilanfirst3110
    @tamilanfirst3110 2 ปีที่แล้ว +134

    90 S Kid களின் காலம் அது இன்றைய தலைமுறைக்கு தெரியாது அந்த இனிமையான ஐயா இளையராஜா அவர்களின் பாடல்களின் மகிமை...

    • @bpraja3761
      @bpraja3761 ปีที่แล้ว +1

      Apdi bro enku remba pudikum intha song na 2kids

    • @noob_dhan6388
      @noob_dhan6388 ปีที่แล้ว

      80s

    • @vigneshs3600
      @vigneshs3600 7 หลายเดือนก่อน +1

      இந்த தலைமுறை இல்ல நண்பரே மேஸ்ட்ரோ எல்லோருக்கும் தெரியும் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு

  • @PhoeniXBaalaa
    @PhoeniXBaalaa 9 หลายเดือนก่อน +2

    பாடலைவிட பாடலைப்பற்றிய கமெண்ட்டுகள் மெய்சிலிர்க்கவைக்கின்றன...

  • @90sravi
    @90sravi 5 ปีที่แล้ว +792

    இந்த மாதிரி ஓப்பனிங் அடி... யாராலும் முடியாது.. மலரும் நினைவுகள்.. பள்ளி ஆண்டு விழாக்களில் இந்த பாடலுக்கு நடனம் கண்டிப்பா உண்டு.. 90s best

    • @prabaharana9556
      @prabaharana9556 4 ปีที่แล้ว +2

      Very nice song 👌👌👌👌 captain

    • @sundarcivil8000
      @sundarcivil8000 4 ปีที่แล้ว +2

      Very proud of you ilayaraja sir & Gangiamaran sir

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 4 ปีที่แล้ว +1

      Correct those are all irrecoverable memories

    • @appuappu4567
      @appuappu4567 4 ปีที่แล้ว +3

      ஆமா நா ஆடினேன்

    • @farisfaris647
      @farisfaris647 4 ปีที่แล้ว

      Good

  • @kumardinesh3294
    @kumardinesh3294 4 ปีที่แล้ว +2218

    100வது படம் மிகப்பெரிய வெற்றி படம்.. கேப்டன் விஜயகாந்த் அவர்களைத் தவிர வேற எந்த நடிகர்களுக்கும் அமையவில்லை..

  • @senthilraginisenthilnathan6287
    @senthilraginisenthilnathan6287 3 ปีที่แล้ว +35

    கேப்டன் அறிமுகம் படத்தின் 30வது நிமிடத்தில் , அந்த அறிமுகத்திற்க்கு பல "முறை பார்த்தேன் .

  • @giri1494
    @giri1494 18 วันที่ผ่านมา +2

    🙏எங்க ஊர் சத்யமங்கலம் எடுத்த full movi இது எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ❤

  • @prakashraja3855
    @prakashraja3855 4 ปีที่แล้ว +261

    அன்றிலிருந்து இன்றுவரை இந்த பாடல் ஒலிக்காத இடம் இல்லை...என் பள்ளி வாழ்க்கை நியாபகம்..

  • @DhanushDhanush-pr2gn
    @DhanushDhanush-pr2gn 5 ปีที่แล้ว +1115

    சரத்குமார் விஜயகாந்த் இனைந்து உலக அளவில் சினிமாவின் வரலாற்றில் பிரமாண்ட சாதனை படைத்த படம் கேப்டன் பிரபாகரன் 600 வது நாள்

    • @vediyappansupersongvediyap6714
      @vediyappansupersongvediyap6714 5 ปีที่แล้ว +5

      Vijakath super vediyappan
      Anaa

    • @sounderarun9667
      @sounderarun9667 4 ปีที่แล้ว +20

      நீங்கள் சரத்குமார் ரசிகரா? அதுதான் கேப்டன் பிரபாகரன் அவரது 50 வந்து படம் என்று சொல்றீங்க... சரத்குமார் பெயரை முதலிலும் கேப்டன் பெயரை இரண்டாம் இடத்திலும் போட்டிருக்கீங்க

    • @InfinityFrames
      @InfinityFrames 4 ปีที่แล้ว +7

      Supreme star

    • @vinitapounrajvinithapounra5738
      @vinitapounrajvinithapounra5738 4 ปีที่แล้ว

      @@InfinityFrames 9

    • @PrabhuPrabhu-gw8iy
      @PrabhuPrabhu-gw8iy 4 ปีที่แล้ว +17

      intha film varum pothu Sarath Kumar normal Actor and not popular Hero. But Vijayakanth Important Hero of TamilCimena Bro..

  • @user-vm3mg4je4s
    @user-vm3mg4je4s 3 ปีที่แล้ว +55

    பாரதிதாசன் அய்யா சொன்ன வரிகள் உன்மை சாகும்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பல் கூட தமிழ் மனக்கவேண்டும்

    • @suryaj3788
      @suryaj3788 2 ปีที่แล้ว +6

      Ka. Sachithanandam

    • @ramkrish8464
      @ramkrish8464 2 ปีที่แล้ว +2

      Bharathidasan illa sachithanantham

  • @IamDevaCVF
    @IamDevaCVF 2 ปีที่แล้ว +522

    *"ரம்யாகிருஷ்ணன்" ரொம்ப அழகா இருக்காங்க ன்னு சொல்றவங்க மட்டும் லைக் போடுங்க ❤️*

    • @mottasamymottayasamy8308
      @mottasamymottayasamy8308 ปีที่แล้ว +5

      Super

    • @Rose-vf3zh
      @Rose-vf3zh ปีที่แล้ว +5

      ¹

    • @ferdinandfedalis2599
      @ferdinandfedalis2599 3 หลายเดือนก่อน +1

      Thirutham
      Raja matha

    • @user-oj3cn3lf9w
      @user-oj3cn3lf9w หลายเดือนก่อน

      Appadina nii oru kaaji

    • @IamDevaCVF
      @IamDevaCVF หลายเดือนก่อน

      @@user-oj3cn3lf9w ama un Amma Mela thaan kaaji, un Amma va othukittu irukken da punda, un Amma oru periya kaaji punda pola 😆

  • @stalinraj3850
    @stalinraj3850 3 ปีที่แล้ว +190

    ~*கட்டழகுப் பெட்டகமே பொட்டு வச்ச ரத்தினமே நித்திரையை விட்டுபுட்டு நேரமெல்லாம் சுத்துவேன்*~ அருமையான பாடல் வரிகள்

  • @gokuladeepan
    @gokuladeepan 4 ปีที่แล้ว +898

    இந்த திரைப்படத்தை மண் தரையில் அமர்ந்து பார்த்தவர்கள் ஒரு முறை அந்த மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்...

  • @vigneshs3600
    @vigneshs3600 7 หลายเดือนก่อน +3

    இந்த பாடலுக்கா நாண் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மூண்தடவபார்த்தபடம் வாழ்க மேஸ்ட்ரோ வளர்க அவரது இசை செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM 4 หลายเดือนก่อน +6

    என்றும் எங்கள் "கேப்டன் + பிரபாகரன்" 🙏 எங்கள் இரு தெய்வம் இன்று இல்லை 😭. தானம் தர்மம் செய்த இரண்டு கலியுக கர்ண(ர்)ன்கள் 🙏

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 4 ปีที่แล้ว +1778

    தமிழன் திறமைக்கு ஈடுகட்ட எந்த கொம்பனாலும் வர முடியாது..... மாஸ்ரோ இளையராஜா.... கிங் மேக்கர் எங்கள் அண்ணன் கேப்டன்

  • @rajeshvijay4693
    @rajeshvijay4693 4 ปีที่แล้ว +635

    விவரம்தெரியத வயதில இந்த பாட்டுக்கு போடத ஆட்டம் போட்டு விட்டு இன்று பாடல் கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.

    • @venkatesang6180
      @venkatesang6180 3 ปีที่แล้ว +1

      Hdhedndj

    • @sivakarthikeyan6601
      @sivakarthikeyan6601 3 ปีที่แล้ว +3

      எனக்கும் தான் நண்பரே

    • @prakashg2719
      @prakashg2719 3 ปีที่แล้ว +2

      Kandipa enakum

    • @samuelchandrasekhar918
      @samuelchandrasekhar918 3 ปีที่แล้ว +1

      I saw this movie at boarding school....i was scared to a bit when we saw this movie on a cold night..saturday night movie..every second Saturday..we watch movies..i saw..chinna thambi..eerama rojavae..and this one..now thinking of this makes me recollect and with tears..sure

    • @thaladani.9275
      @thaladani.9275 3 ปีที่แล้ว

      Kandippa

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 ปีที่แล้ว +47

    Allways Best movie remembering my childhood 🙌👌🤗
    எங்கள் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகையின் போது கேப்டன் பிரபாகரன் படம் திரைகட்டி எல்லோரும் மண் தரையில் அமர்ந்து பார்த்து ரசித்த படம்

    • @dhanasenthil1392
      @dhanasenthil1392 10 หลายเดือนก่อน

      S very unbelievable memories

  • @pushpavelpandi9023
    @pushpavelpandi9023 2 ปีที่แล้ว +61

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ....👌👌👌👌👌

  • @gptamilvideos5860
    @gptamilvideos5860 5 ปีที่แล้ว +261

    "மேஸ்டரோ" இளையராஜா
    இந்த பட்டம் என்றும் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது,
    இது போன்ற இனிமையான இசையினால்.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @dinud71
    @dinud71 4 ปีที่แล้ว +1784

    ஆண்கள் அறைகுறை ஆடையிலும் பெண்கள் ஆடம்பர ஆடைகளிலும் அமைக்கப்பெற்ற தமிழ் சினிமாவில் ஒரே பாடல்

  • @nivashphotography6905
    @nivashphotography6905 ปีที่แล้ว +331

    2023 -ல் இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடவும்...🔥

  • @tgselva6290
    @tgselva6290 3 ปีที่แล้ว +33

    இசைஞானி 🔥இளையராஜாவின் 🔥 பாடல்களுக்கு ஒரு தனி சுகம் தான் 👌👌👌💐💐💐

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 4 ปีที่แล้ว +238

    நான் எங்க ஊர் திருவிழாவில் ஆடிய பாடல்... சின்ன வயசுல எத்தனை தடவை கேட்டாலும் சளிக்காத பாட்டு... அப்ப இந்த பாட்டுதான் பேமஸ்... 😇😇😇

  • @manikandanjeyapaul6780
    @manikandanjeyapaul6780 5 ปีที่แล้ว +261

    என்ன ஒரு இசை ராஜா ராஜா தான் அவருக்கு உலகில் ஈடு இணை இல்லை

  • @qr3729
    @qr3729 4 หลายเดือนก่อน +2

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் இந்த பாடல் ஒலிக்கும் போது கேட்கும் சுகம்

  • @Pradeshnandha
    @Pradeshnandha 10 วันที่ผ่านมา +2

    அனைத்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் இந்த பாடலுடன் தான் முடிவடையும் ❤😍

  • @soundarbharathi7457
    @soundarbharathi7457 5 ปีที่แล้ว +92

    இந்த பாடலில் இசையை மாற்றினாலும் ஒரே ஸ்பீட் ல போகும்... அதான் இளையராஜா...

  • @S_J__-dt3my
    @S_J__-dt3my 4 ปีที่แล้ว +217

    கிராமத்து வாழ்க்கைக்கு ஈடு இணை எதுவும் இல்லை 😍

  • @deenshamdf1624
    @deenshamdf1624 ปีที่แล้ว +23

    இசை ஞானி யின் இசை வார்ப்பு 👌👌👌
    💘மனோ 💘சித்ரா குரல் 💘😘😘😘
    காலத்தை வெல்லும் பாடல்🔥🔥🔥
    காவியத் தலைவன் கேப்டன் பேர் சொல்லும் பாடல்❤❤❤❤
    பாசமுள்ள பாண்டியர் 👍👍👍👏👏👏👏👏

  • @user-vc2uy8cu8s
    @user-vc2uy8cu8s 2 หลายเดือนก่อน +5

    கண்ணீர் தான் வருது கேப்டன் இல்லாம😢😢😢😢

  • @BalaMurugan-ql4fs
    @BalaMurugan-ql4fs 4 ปีที่แล้ว +274

    எங்க ஊர் செங்கல்பட்டு திருவடிசூலம் காட்டில் படமாக்கப்பட்டது இந்த பாடல்

    • @e.r.nuvali2677
      @e.r.nuvali2677 3 ปีที่แล้ว +2

      உண்மையா

    • @gs9329
      @gs9329 3 ปีที่แล้ว +3

      படம் முழுக்க சத்தியமங்கலம் காட்டு

    • @sprayonpaintingworks5702
      @sprayonpaintingworks5702 3 ปีที่แล้ว +2

      Its sathyamangalam kunderi pallav dam side areas

    • @g.s.senthilkumarg.s.senthi1051
      @g.s.senthilkumarg.s.senthi1051 3 ปีที่แล้ว +2

      Yes this song shooting chenpalpet

    • @sankarans9158
      @sankarans9158 3 ปีที่แล้ว +2

      ஆமாம்.Rk செல்வமணி அவர்கள் ஒரு பேட்டியில் கூட இதை கூறியுள்ளார்.

  • @user-fb8ev6nr9j
    @user-fb8ev6nr9j 4 ปีที่แล้ว +82

    எத்தனை வருடம் ஆனாலும் கேட்க சலிக்காத பாடல்
    கட்டழகு பெட்டகம் என்ன ஒரு இசை

  • @gobinath3035
    @gobinath3035 9 หลายเดือนก่อน +3

    கேப்டனுக்கு ஒரு பெரிய சல்யூட்

  • @muthumeera1505
    @muthumeera1505 4 หลายเดือนก่อน +9

    கேப்டன் இப்படத்தில் வரும் ஓப்பனிங் சீன்ஸ் செம மாஸாக ஜிப்பில் வந்து இறங்குவார் மாசஇருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்
    அதுபோல் பிடித்தவர்கள் லைக் போடவும்

  • @sathyaraj9115
    @sathyaraj9115 5 ปีที่แล้ว +520

    கேப்டனுக்கு இந்த படம் மிக பெரிய பொக்கிஷம்
    எனக்கும் ரொம்ப பிடிக்கும்
    நான் 100 முறைக்கு மேல் பார்த்த படம்
    அரசூர் நட்பு சத்யா

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sudarsandon5702
      @sudarsandon5702 5 ปีที่แล้ว +2

      Padam peru

    • @m.deivendranraja8818
      @m.deivendranraja8818 5 ปีที่แล้ว +3

      great

    • @m.deivendranraja8818
      @m.deivendranraja8818 5 ปีที่แล้ว +1

      @@sudarsandon5702 captainprabharan

    • @karthikeyankarthi6860
      @karthikeyankarthi6860 5 ปีที่แล้ว +1

      Sathya Raj எங்கள். அண்ணன். வீரப்பன் தான்

  • @mahendranramya1980
    @mahendranramya1980 3 ปีที่แล้ว +2828

    2020.யில் இந்த பாடல் கேட்பவர்கள் இருந்தால் இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @tamilnadufriends5031
    @tamilnadufriends5031 ปีที่แล้ว +13

    கட்டழகு பெட்டகமே
    பொட்டுவச்ச ரத்தினமே
    நித்திரையை விட்டுபுட்டு
    நேரமெல்லாம் சுத்துநூமே..... ❤️
    விஜயகாந்த் இளையராஜா ❤️ அற்புதம் பா ❤️❤️.... இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதுபோல பாடல் வராது.... ❤️

  • @user-bu2og5my9h
    @user-bu2og5my9h 3 ปีที่แล้ว +11

    கேப்டன் என்றும் கேப்டன் தான் இசைஞானி ஐயா இளையராஜா போல் இனி யாராலும் இசை அமைக்க முடியாது இன்று போல் என்றும் அவர் இசை திசை எங்கும் ஒலிகட்டும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 👌👌👌🥁🎷🎸🎺📯🎤🎹ரம்யாகிருஷ்ணன் நடனம் மிகவும் அருமை இவரை போல் இனி எந்த நடிகையும் நடிக்க முடியாது

  • @maniarumai122
    @maniarumai122 3 ปีที่แล้ว +96

    எங்க ஊர்ல யாரு வீட்டுல நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் இந்த பாட்டு இல்லாம இருக்காது அதும் தூரத்துல இருந்து மைக் செட்ல கேக்குற சுகமே சுகம் தான்...

  • @muralimurali-ku3et
    @muralimurali-ku3et 4 ปีที่แล้ว +46

    இனி அந்த நேரத்தில் இருந்த காலம் வராது என்பது உண்மை செம ஹிட்

  • @hexapharma6139
    @hexapharma6139 3 ปีที่แล้ว +20

    எங்கள் இசை அரக்கனின் 0.19 இசையின் முதல் கொலைவெறி தாக்குதல் ஆரம்பம்...🥇🥇🥇🥇🥇🥇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akrules4836
    @akrules4836 2 ปีที่แล้ว +17

    நான் 1990 பிறந்தவன் ஆனா 95 ல இருந்து இந்த படத்தை பார்த்தாலே எங்க கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் ரசிகனாகவே maritten. எங்க ஊரு திருவிழா ல கேப்டன் photos வாங்கி எங்க வீட்டு கதவு ஒட்டுவேன். என் வாழ்க்கை ல கேப்டன் மூவி த athigam முறை பார்த்திருக்கிறேன்

  • @DhanushDhanush-pr2gn
    @DhanushDhanush-pr2gn 5 ปีที่แล้ว +1419

    விஜயகாந்த்தின் 100 வது படம் சரத்குமாரின் 50 வது படம் கேப்டன் பிரபாகரன் 600 வது நாள்

    • @sankare9785
      @sankare9785 4 ปีที่แล้ว +19

      Saratkumar50padam vedan

    • @Anandharaj-Science
      @Anandharaj-Science 4 ปีที่แล้ว +32

      சரத்குமார் appolam வில்லன் carecter only pannar sir 🙏 1990s la than hero entry fully hero சூரியன் movie, this movie 1989 so appolam சரத் new face that's all

    • @arunm1543
      @arunm1543 4 ปีที่แล้ว +23

      Sarath Kumar 1st film

    • @chirishtoberb9453
      @chirishtoberb9453 4 ปีที่แล้ว +9

      Counting gun mari irukigalaeee

    • @king-bm7kp
      @king-bm7kp 4 ปีที่แล้ว +11

      captain prabhakaran 1991

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 4 ปีที่แล้ว +85

    இசை சக்கரவர்தி இசைஞானியால் மட்டுமேஇதுபோல பாடல்களை தரமுடியும்

  • @kumreshkumresh8186
    @kumreshkumresh8186 6 หลายเดือนก่อน +4

    இந்த பாட்டுக்கும் படத்திற்கும் கிடைத்த வரவேற்பு தமிழ் சினிமாவில் இனி எந்த படத்திற்கும் கிடைக்காது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது கிட்டத்தட்ட 1கிலோ மீட்டர் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிச்சென்றோம்

  • @GopalGopal-fx3hz
    @GopalGopal-fx3hz 4 วันที่ผ่านมา +1

    நான் எந்தவொரு ஹெட்போனிலும் எப்பவுமே கேக்கற பாட்டுன்னா இதுதான் என்பதே பெருமையா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 4 ปีที่แล้ว +689

    இசைஞானி = ஒரே பூமி,சூரியன்,சந்திரன்,
    இசையுலகின் ஒரே ராஜா = இளையராஜா மட்டுமே

  • @elumalaik4015
    @elumalaik4015 4 ปีที่แล้ว +151

    தமிழ் நாட்டின் எல்லையில் வாழ்ந்து மறைந்த எல்லை சாமி வீரன் வீரப்பனை நினைவுபடுத்தும் பாடல் இது

    • @rajurss8445
      @rajurss8445 2 ปีที่แล้ว

      Yes bro ❤🧡🙏

  • @kirubakaranm2894
    @kirubakaranm2894 4 หลายเดือนก่อน +6

    இன்று திரு.கேப்டன் ஐயா நம்முடன் இல்லை என்பதை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது😢😢

  • @Vijaymari..
    @Vijaymari.. 5 หลายเดือนก่อน +9

    தென் மாவட்டங்களில் கேப்டனின் பாடல் அனைத்து விழாக்களிலும் ஒழிக்காத இடமே கிடையாது 🎉💥💥

  • @vigneshpandi8625
    @vigneshpandi8625 3 ปีที่แล้ว +67

    90's களில் இந்த பாட்டு பாடாத கல்யாண வீடே இல்லை....👍👍👍👏👏👏
    Lucky Charm ரம்யா கிருஷ்ணன்!! இவர் படம் முழுக்க நடிக்காவிட்டாலும், ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினால் கூட படம் hit ஆகும். அப்படிபட்ட ராசியான நடிகை..

    • @barmasankar8639
      @barmasankar8639 3 ปีที่แล้ว

      😍🥰🥰🥰🥰🥰🥰 🌺 🌱
      🌴 🌺
      🌱 🌱
      🌷🌱
      🌱
      🍥🍥🍥🍥🍥
      🍥💞💕💞🍥
      🍥💞💖🍥
      🍥🍥🍥ok

  • @krishnakumar-fn4em
    @krishnakumar-fn4em 4 ปีที่แล้ว +642

    ரம்யா கிருஷ்ணன் ரசிகர்கள் இருக்கிறீர்களா...

  • @sankarnarayanan3200
    @sankarnarayanan3200 3 ปีที่แล้ว +9

    லிவிங்ஸ்டன் டான்ஸ் சூப்பர்

  • @kalimuthu1729
    @kalimuthu1729 3 ปีที่แล้ว +1738

    ஒரு ஹீரோ படம் ஆரம்பித்து 32 நிமிடங்கள் கழித்து வந்து மெகா ஹிட் ஹீரோவுக்கு பாடல் இல்லை ஹீரோவின் 100 வது படம்

  • @chandhiran_5927
    @chandhiran_5927 4 ปีที่แล้ว +1758

    2020 ல கேட்பவர்கள் லைக் போடுங்கள் 👍👍

  • @ashokm4343
    @ashokm4343 3 ปีที่แล้ว +38

    ராஜமாதா சிவகாமி தேவியின் நடனம் மிகவும் அருமையாக உள்ளது

  • @manodayonline
    @manodayonline 2 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த திரை சித்திரம். கேப்டனின் 100 வது படம். படம் ஆரம்பித்து 30 நிமிடம் கழித்தே திரையில் கேப்டன் தோன்றுவார். அதற்கு முன்பே இப்பாடல் மற்றும் வில்லன் அறிமுகம் மற்றும் டைட்டில் முடிந்துவிடும். அதுவரை சுவாரஸ்யமாக கொண்டு சென்று கேப்டனின் ரசிகர்களை பொறுமை காக்க வைத்த துணிச்சலான டைரக்டர் செல்வமணி ஐயாவிற்கு மிகபெரிய பாராட்டுக்கள். அதுவும் முதல் showவில் கேப்டன் ரசிகர்களை நினைத்தால்!!! . டைட்டில் பிண்ணணி இசை ஒன்று போதுமே இராகதேவன் திறமைக்கு.

  • @SakthiVel-ob2vt
    @SakthiVel-ob2vt 2 ปีที่แล้ว +3

    இத்திரைப்படத்தில் இடம் பெற்றது 2 பாடல்கள் ஆனால் 2000 பாட்டு சமம்

  • @aravindanaravind7943
    @aravindanaravind7943 5 ปีที่แล้ว +49

    இன்றும் கரகாட்ட நிகழ்ச்சிகளில் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் மறக்கமுடியாத பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @sanjeevan8193
    @sanjeevan8193 4 ปีที่แล้ว +1761

    வீட்ல டீவி இல்லாமா பஞ்சாயத்து டிவியில மண் தரையில உட்கார்ந்து பாத்தது அந்த சந்தோசம் ஏசி தியேட்டரல போயி பார்த்தாலும் வராது
    அப்போ வீரபத்திரனை பாத்து பயந்த காலம்

  • @lovelyaravinth5264
    @lovelyaravinth5264 ปีที่แล้ว +9

    ஆடல் பாடல் நிகழ்ச்சி என்றாலே இந்த பாசமுள்ள பாண்டியரே இல்லாமல் நிகழ்ச்சி நிறைவு பெறாது .... 💯

  • @balajib3858
    @balajib3858 2 ปีที่แล้ว +6

    உண்மையில் பாசமுள்ள பான்டியர் நம்ம புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தான்

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c ปีที่แล้ว

      விஜயகாந்த் நாயக்கர் ஆட்சி காலத்தில் உள்ளே நுழைந்த தெலுங்கா் ௮வா் பாண்டியர் ௮ல்ல.

  • @rameshr979
    @rameshr979 3 ปีที่แล้ว +69

    இப்ப இந்த மாதிரி பாடல்கள கேட்கும்போது ஏன் கண்ணீர் வருது 😭😭😭😭

    • @Lathavelu7762
      @Lathavelu7762 11 หลายเดือนก่อน +1

      Yes😭

    • @dinevibe21
      @dinevibe21 10 หลายเดือนก่อน +1

      Naan azhuthukitte intha patta ketkiren😢

    • @dosssanjai3234
      @dosssanjai3234 9 หลายเดือนก่อน +1

      Yes bro😢😢

  • @prabhur7274
    @prabhur7274 4 ปีที่แล้ว +68

    அப்போ அவ்வளவு மேக்கப் போடல கேரவன் இல்ல செட் போட்டு எடுக்கல 80s and 90s heroines vera level அழகு இப்போ புல்லா சர்ஜரி .... 90s கொடுத்து வச்சவங்க....நானும்

  • @sathasivamsemalaiyappan880
    @sathasivamsemalaiyappan880 2 ปีที่แล้ว +3

    Intha paadalai evlo time kettalum first time kekura mariye iruku.... Chinna vayasu nyapagangal varukindrana ❤️❤️

  • @naveethnaveeth7175
    @naveethnaveeth7175 2 ปีที่แล้ว +5

    உண்மையில் தமிழ் நாட்டின் மீது மிகவும் பாசம் வைத்த பாண்டியர் எங்கள் கேப்டன்

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 ปีที่แล้ว +64

    பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் இளையராஜா வின் இசை

  • @gowthamanduraisamy7715
    @gowthamanduraisamy7715 3 ปีที่แล้ว +24

    இனி இந்த மாதிரி ஓர் பாடல் வருவதற்கு வாய்பு இல்ல ராஜா👌👌👌👍

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 2 ปีที่แล้ว +9

    எங்கள் கேப்டன் நூறாவது படம் இமாலைய வெற்றி திரைபடம் சிங்கத்தின் கர்ஜனையை விட தீயாக அரசியலை கிழி கிழி கிழித்து தொங்க விட்டுருப்பார் திரைதுறையில் ஓர் உண்ணத தலைவன் எங்கள் தேமுதக தலைவர்

  • @user-ht9iw7wr5g
    @user-ht9iw7wr5g 2 ปีที่แล้ว +10

    இன்றும் எங்கள் ஊர் கல்யாண விசேஷ வீட்டில் தெருக்களில் ஒலிக்கும் பாடல்

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 4 ปีที่แล้ว +475

    இரண்டு வீரதமிழனின் பெயரை வச்சி எடுத்தபடம் (வீரப்பன் பிரபாகரன்) இரண்டும் சிங்கமடா

  • @MrRajarajasozhan
    @MrRajarajasozhan 4 ปีที่แล้ว +88

    ரம்யா கிருஷ்ணன் அழகு இன்றும் அதே அழகு!!!!

  • @thenilpandithenilpandi6766
    @thenilpandithenilpandi6766 หลายเดือนก่อน +3

    இந்தப் பாட்டை இவருக்கு மட்டும் தான் போடணும்❤

  • @rockysiva-ib9fq
    @rockysiva-ib9fq 7 หลายเดือนก่อน +1

    கேப்டன் என்றும் வாழ்க