நான் என்ன Jail-ல இருந்துட்டா வரேன் ? | Lollu Sabha Maaran Opens Up | DD Returns | Santhanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2023
  • #lollusabhamaaran #ddreturns #santhanamcomedy
    நான் என்ன Jail-ல இருந்துட்டா வரேன் ? | Lollu Sabha Maaran Opens Up | DD Returns | Santhanam
    Don't Miss ⤵️
    ______________________________
    Valaipechu Bismi Interview : • Vijay-க்கு பிரதமர் ஆசை...
    James Vasanthan Interview : • அவரு தமிழரே இல்ல | Jam...
    saapattu Raman Interview : • 6 மாசத்துல 6 Packs வச்...
    Actor Bharath Interview : • Vijay Sir படத்துல நடிக...
    _____________________________
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - / kumudamdigi
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com
  • บันเทิง

ความคิดเห็น • 97

  • @ganantharaja
    @ganantharaja 11 หลายเดือนก่อน +68

    மாறன் அண்ணனுக்கு தமிழ் சினிமால ஒரு நல்ல இடம் கிடைக்கணும்னு எவ்வளவோ நாள் நினைச்சதுண்டு, இப்ப கொஞ்சம் ஆறுதலா இருக்கு 👏👏

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp 11 หลายเดือนก่อน +41

    மாறன் அண்ணன் நீங்க கவுண்டமணிக்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் I love u

  • @ranganathanj6228
    @ranganathanj6228 11 หลายเดือนก่อน +55

    இவர சினிமா துறையினர் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
    நல்ல நடிகர்

    • @ganesanr1587
      @ganesanr1587 11 หลายเดือนก่อน +1

      திறமையான நடிகர்... ஆனால், இவருக்கு சரியாக வாய்ப்பு அமையவில்லை... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 11 หลายเดือนก่อน +25

    மாறன் அவர்களின் நடிப்பு, வசனம் அருமை

  • @Karthi_Kn1438
    @Karthi_Kn1438 11 หลายเดือนก่อน +28

    DD RETURNS VERA LEVEL PERFOMANCE ANNA...❤

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp 11 หลายเดือนก่อน +57

    இந்த பேட்டி பார்க்க இல்ல என்னால் அழுகைய நிறுத்த முடியல சத்தியமா வேற லெவல் டேலண்ட் மாறன் அண்ணன்

    • @user82641
      @user82641 11 หลายเดือนก่อน +3

      Best of Lollu Sabha Maran Anna's
      (Edhu en Kovil) Ultimate 👌🏽👍🏽🎉

    • @user82641
      @user82641 11 หลายเดือนก่อน +2

      எத்தனைமுறை பார்த்தாலும் போதாது 🤣🤣🤣🤣 மாறன் அண்ணா Ultimate 👌🏽👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽

  • @kalyanasundaram1481
    @kalyanasundaram1481 11 หลายเดือนก่อน +22

    அருமையான பேட்டி... மாறன் அண்ணா வாழ்த்துக்கள் ❤😂😂😂🎉🎉🎉

  • @ajanthanj3
    @ajanthanj3 11 หลายเดือนก่อน +12

    மாறன் அண்ணா உங்களை பார்த்தாலே அனைத்து துன்பங்களும் பறந்து போய்விடுகிறது, நன்றி குமுதம்

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 11 หลายเดือนก่อน +9

    நான் அன்றே ஆசைப்பட்டேன் இவர் மேலும் மேலும் வளர வேண்டும் என்று... தொடரட்டும் வாழ்த்துக்கள் 👌💯❤️

  • @Silambarasanviji
    @Silambarasanviji 11 หลายเดือนก่อน +7

    காமடி டைம் காலத்தில் இருந்து மாறன் அண்ணாவோட ரசிகன் நான்

  • @Annamalai5821.
    @Annamalai5821. 11 หลายเดือนก่อน +17

    ஒரு காமெடி படம் பார்த்த ஃபீல் வருது இந்த பேட்டி நன்றி மாறன்.

  • @vennilasasikumar3756
    @vennilasasikumar3756 11 หลายเดือนก่อน +18

    Vera level Maran அண்ணா சூப்பர்

  • @thambidurai4014
    @thambidurai4014 11 หลายเดือนก่อน +11

    மாறன் அண்ணாவின் பேச்சு நேர்மை

  • @user-qy1uk4ek2e
    @user-qy1uk4ek2e 11 หลายเดือนก่อน +9

    CBI இட்லி கடை செம செம😂😂😂

  • @g.prakashg.prakash1980
    @g.prakashg.prakash1980 11 หลายเดือนก่อน +6

    இவரது நடிப்பில் வெளிவந்த பச்சை குதிரை பட காமடி வேற லெவல்

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 11 หลายเดือนก่อน +8

    ஆடி பாடி வேல செஞ்சா அலுப்பு இருக்காது, கார்ப்பரேஷன் கக்கூஸ்ல பல்பு இருக்காது 😂🔥

  • @ssathishkumar7395
    @ssathishkumar7395 11 หลายเดือนก่อน +4

    My favourite comedian maaran anna

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 11 หลายเดือนก่อน +12

    DD ❤

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 11 หลายเดือนก่อน +7

    DD சூப்பர் அண்ணா❤

  • @jayr4991
    @jayr4991 11 หลายเดือนก่อน +11

    திறமை வாய்ந்த மனிதர் இவர் பயன் படுத்தி கொள்ள வில்லை திரை உலகின் அரசியல் 😢😢😢😢

  • @sundaramsundaram8305
    @sundaramsundaram8305 11 หลายเดือนก่อน +10

    Anna ungala romba pudikum super

  • @suryav4180
    @suryav4180 11 หลายเดือนก่อน +10

    வேற லெவல் 😁😁

  • @globalmodernstudio
    @globalmodernstudio 11 หลายเดือนก่อน +2

    இயல்பு மாறாத பேட்டி ❤

  • @pragdizm750
    @pragdizm750 11 หลายเดือนก่อน +4

    iyalbaana aaluya ivaru.ivar dha manusan❤

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 11 หลายเดือนก่อน +2

    Ivaru supera comedy pandraru dd returns la ivaru reaction super

  • @muthuchamy7854
    @muthuchamy7854 11 หลายเดือนก่อน +6

    Super talented person

  • @7Kekz
    @7Kekz 11 หลายเดือนก่อน +11

    He should take care his health and should not drink 😢😢

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 11 หลายเดือนก่อน +1

    Maran lollu sabha comedy suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper ❤❤❤❤

  • @Piaggio_Ape_Facts
    @Piaggio_Ape_Facts 8 หลายเดือนก่อน +1

    நல்ல காமெடி நடிகர் 2023

  • @karthikarthi8782
    @karthikarthi8782 11 หลายเดือนก่อน +11

    தமிழ் திரைஉலகத்தில் நீண்ட காலமாக உள்ளார் திறைமையான நடிகர் ஆனால் என்னவோ இவருக்கு பட வாய்புகள் குறைவாகவே உள்ளது

  • @abirami3169
    @abirami3169 11 หลายเดือนก่อน +10

    Semma fun🫢

  • @clashcreations8704
    @clashcreations8704 11 หลายเดือนก่อน +4

    We Used to watch your programme during 2000s.
    About the deepavali programmes about the toilet 2000 cracked jokes.
    Super Ji..we Love you

  • @veenamodaliyar7561
    @veenamodaliyar7561 11 หลายเดือนก่อน +1

    Yesterday i watched movie good performance sir

  • @kripart2881
    @kripart2881 11 หลายเดือนก่อน +2

    Maran is on fire 🔥 namma madras aalu ba :). Happy to see that his talent is finally recognised 😊

  • @vinobathiyagarajan3789
    @vinobathiyagarajan3789 11 หลายเดือนก่อน +2

    Maran sir valka valamudan valarka nalamudan sir

  • @sksivagv
    @sksivagv 11 หลายเดือนก่อน +1

    நல்ல நடிகர்❤❤❤

  • @rajthilakr263
    @rajthilakr263 11 หลายเดือนก่อน +3

    Semma interview😂😂😂😂😂😅😅😅😅😅 thank you so much 👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @josh2835
    @josh2835 11 หลายเดือนก่อน +1

    Ulti real gem❤

  • @aadhicreative3539
    @aadhicreative3539 11 หลายเดือนก่อน +3

    sema maran bro...

  • @yuvarajkumar7819
    @yuvarajkumar7819 11 หลายเดือนก่อน

    Dd returns padam pathen pppaaa semma movie ellarumae semma acting vera level

  • @subburocks1
    @subburocks1 11 หลายเดือนก่อน +6

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @RajeshkumarRajeshkumar-li9zh
    @RajeshkumarRajeshkumar-li9zh 11 หลายเดือนก่อน

    Maaran. Best. Comedian. All the best. Maaran. Anna. 🎉🎉🎉🎉🎉

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 11 หลายเดือนก่อน

    Maaran you are maarathon runner

  • @vino5580
    @vino5580 11 หลายเดือนก่อน

    I'm a fan of this guys slang. Example: "Vera vela ila nu indha kaarimunja kadhaya vandhu sollinu irukura"

  • @venkatvenkatesan4736
    @venkatvenkatesan4736 11 หลายเดือนก่อน +3

    Suppar Anna ❤

  • @user-ranjith
    @user-ranjith 11 หลายเดือนก่อน +8

    Intha karimuja kadhai la kindu vanthu kaviya kadhai mathiri sollitu iruka.....😅😅😅

  • @Sedhupathy_22
    @Sedhupathy_22 11 หลายเดือนก่อน +2

    Underrated 😂😂 yar solluvanga 😂😂😂 bangam

  • @raviram6464
    @raviram6464 11 หลายเดือนก่อน +1

    Crazy mohan mathiri lollu sabha maran. Ivara tamil cinema use pannikanum

  • @Dawood_imaran
    @Dawood_imaran 11 หลายเดือนก่อน +1

    Anne😂anne😂 😂

  • @dhanapalsaibabak3709
    @dhanapalsaibabak3709 7 หลายเดือนก่อน

    my real hero maran sir

  • @vairamuthu1031
    @vairamuthu1031 11 หลายเดือนก่อน

    he become like actor charlie sir

  • @friendschannel589
    @friendschannel589 11 หลายเดือนก่อน

    Sri.spr🎉🎉🎉tyu.sri

  • @arvindthangarasa
    @arvindthangarasa 11 หลายเดือนก่อน

    அருமை

  • @arulmozhinaren3574
    @arulmozhinaren3574 11 หลายเดือนก่อน +4

    He is legend.❤

  • @karnan4483
    @karnan4483 11 หลายเดือนก่อน +3

    Anne...... 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @sanocycles6642
    @sanocycles6642 11 หลายเดือนก่อน

    I love him from jaya tv show❤

  • @harryjames8189
    @harryjames8189 11 หลายเดือนก่อน

    I am your big fan sir you're my inspiration

  • @thinakaran1963
    @thinakaran1963 11 หลายเดือนก่อน

    Vera level anna😂

  • @ranjits2938
    @ranjits2938 11 หลายเดือนก่อน

    Full laugher episode, very talented,humorous & ground to earth person. Sure he will reach good heights very soon.

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 11 หลายเดือนก่อน +2

    Super

  • @user-zn6qm1yo7y
    @user-zn6qm1yo7y 11 หลายเดือนก่อน

    Super Anna 🎉🎉🎉

  • @karthikeyana35
    @karthikeyana35 11 หลายเดือนก่อน +1

    Legend for a reason. He should have been more successful

  • @aprakashraja4487
    @aprakashraja4487 11 หลายเดือนก่อน +2

    maran anna enaku roomba putikum

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi 11 หลายเดือนก่อน

    Manikandan madhiri ivar tallent ayum industry one day purinjikkum

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 11 หลายเดือนก่อน

    மாறன் அவர்களின் சந்துல சுப்பிரமணியன் லொல்லு சபா ரொம்ப அருமையா இருக்கு சிரிப்பை அடக்கவே முடியாது‌.

  • @r.vinokarthikumar7576
    @r.vinokarthikumar7576 11 หลายเดือนก่อน +1

    Indha பேட்டி parkum pothu நல்லாவே theriyuthu eluthi kodukuma அவரே உண்மையா nermaiya pesa vantharunnu... Nirubar neenga summa iruntha pothum 😂😊😅😂 மாறன் neenga niraya moviela வரனும் என் vazhthukkal😂❤

  • @sanocycles6642
    @sanocycles6642 11 หลายเดือนก่อน

    Down to earth maran❤

  • @amuthan2094
    @amuthan2094 11 หลายเดือนก่อน +2

    Maran anne unga movie name sollunga nee inga eluthuna song patthi solluingga

  • @nithiskumarnithis206
    @nithiskumarnithis206 11 หลายเดือนก่อน +2

    😂😂😂

  • @ArunArun-eb3rs
    @ArunArun-eb3rs 11 หลายเดือนก่อน

    semmana

  • @user-cw4xk7cl6x
    @user-cw4xk7cl6x 11 หลายเดือนก่อน

    மாறன் அண்ணன பாக்கனும் அவரோட அட்ரஸ் கிடைக்குமா பிளீஸ்

  • @prabhu.msrisai9993
    @prabhu.msrisai9993 11 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂😂

  • @omprabhakaran
    @omprabhakaran 11 หลายเดือนก่อน

    Fan from your Jaya Tv show..

  • @suryakanal3805
    @suryakanal3805 6 หลายเดือนก่อน

    👍🤝👌

  • @michaelraju9566
    @michaelraju9566 11 หลายเดือนก่อน

    ❤❤

  • @leolijo2011
    @leolijo2011 11 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @vijayakumargm7786
    @vijayakumargm7786 11 หลายเดือนก่อน

    S s s.... Agree all comments

  • @balamurugand9814
    @balamurugand9814 11 หลายเดือนก่อน

    நல்ல காமடி நடிகர் ஆனால் அதிஷ்டம் இல்லை.

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 11 หลายเดือนก่อน

    🎉

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 5 หลายเดือนก่อน

    தயவு செய்து காமெடிய விட்டு போய்டாதிங்கப்பா,உங்க டீம் ஒண்ணா இருங்க

  • @user-mt6hl7xi4e
    @user-mt6hl7xi4e 11 หลายเดือนก่อน

    Really talented person ❤

  • @thameemansari638
    @thameemansari638 11 หลายเดือนก่อน

    எழுத்து பதிவு என்பது சில மனிதர்களின் மண்டையில் ஓடுவது... பேச்சில் பதிவு செய்வது என்பது ஒரு சிலரின் எனதில் ஓடுவது... உங்களில் பல பேச்சு பரிமாற்றம் சிறந்து விளங்குகிறது.. தலைசிறந்து விலன்குவதில் நீங்கள் தனி மனிதரே..உங்கள் படைப்பாற்றல் எப்போதும் எங்களுக்கு வேண்டும்..வளர்வதில் விடை குடுக்க வேண்டாம்

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 11 หลายเดือนก่อน

    Both interrupting each other making the interview somewhat uninteresting....

  • @shankarbaburao6409
    @shankarbaburao6409 11 หลายเดือนก่อน

    good comedian. but unlucky fellow.

  • @SS-nr8fz
    @SS-nr8fz 11 หลายเดือนก่อน +4

    Immatured anchor

  • @user-dw8cy2ev4y
    @user-dw8cy2ev4y 11 หลายเดือนก่อน

    Anna I love you 🙂

  • @v.t7391
    @v.t7391 11 หลายเดือนก่อน +2

    என்ன புரியலை இது என்ன வீடியோ ஒரு நடிகர் என்றால் நடிகர் போல் பேசவேண்டும்.

    • @sinivasang3778
      @sinivasang3778 11 หลายเดือนก่อน +1

      இயல்பா‌ பேசுறார்

  • @karthi0405
    @karthi0405 11 หลายเดือนก่อน

    Nalla interview super real comedy maran anna

  • @muthukumaran1249
    @muthukumaran1249 11 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂

  • @sivaraj3656
    @sivaraj3656 11 หลายเดือนก่อน

    😂😂

  • @craigslist1323
    @craigslist1323 11 หลายเดือนก่อน

    😂😂😂😂