எனக்காக எழுதிய கதை தான் சூது கவ்வும்!! | Lollu Sabha Maran interview | Kumudam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • எனக்காக எழுதிய கதை தான் சூது கவ்வும்!! | Lollu Sabha Maran interview | Kumudam
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonli...​
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    #LollusabhaMaran #Lollusabhasanthanam #santhanamcomedy #lollusabhacomedy
    #குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos

ความคิดเห็น • 71

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว +21

    எனக்கு பிடித்த நடிகர், லொள்ளு சபா மாறன். இவர் செய்யும் லொள்ளுகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கவலை மறந்து சிரிக்கலாம். டைமிங், diologue டெலிவரி ல் மாறன் அசாத்திய திறமை உடையவர். இவர் Art director என்பது இப்போது தான் தெரிகிறது. பன் முக திறமை கொண்ட கலைஞர் என்பதும் இப்போதுதான் தெரிகிறது. வாழ்க, வளர்க 🙏

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 3 ปีที่แล้ว +27

    மாறன் சார்.. லொல்லு சபா இல்லை... அதற்க்கு முன்னரே ஜெயா டிவியில் "காமெடி பஜார்" மூலம் நல்ல காமெடியன் என்று பேச பட்டவார்.. ஒரு நல்ல சிறந்த காமெடியன்....சிறப்பு...

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +6

    நல்ல திறமையான கலைஞர் திரு.மாறன் அவர்கள் நீங்கள் மென் மேலும் வளர்க அண்ணா 💐💐

  • @ganantharaja
    @ganantharaja 3 ปีที่แล้ว +63

    மற்ற அனைவரும் லொள்ளு சபாவால் புகழ் பெற்றார்கள், சரியான நேரத்தில் மாறன் அண்ணனின் வரவால் லொள்ளு சபா மேலும் புகழ் பெற்றது, இப்படிக்கு அண்ணனின் JayaTV ComedyBazzar விழுதுகள் 😁🤓😁

    • @siva-kc7re
      @siva-kc7re 3 ปีที่แล้ว

      Wow ✨👏👌

    • @ranamamba
      @ranamamba 2 ปีที่แล้ว +1

      Correctu correctu

  • @dmunivel
    @dmunivel 3 ปีที่แล้ว +11

    @15:05 title content

  • @va-runvlogs2233
    @va-runvlogs2233 3 ปีที่แล้ว +32

    Maaran bro counters ku seperate fan base...Only 90's kids know this

  • @KrishnaKumar-ik5iu
    @KrishnaKumar-ik5iu 3 ปีที่แล้ว +4

    இவர் காமெடியன் மட்டுமல்ல நல்ல நல்ல மனிதர் கூட போட்டி பொறாமை ஈகோ எதுவும் இல்லாத மனிதன்

  • @khicinn2702
    @khicinn2702 2 ปีที่แล้ว +1

    Maran sir...I'm very big of your fan in lollu sabha...hats Off sir

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 3 ปีที่แล้ว +12

    மாறன் திறமை யானவர்

  • @MK-lq1sh
    @MK-lq1sh ปีที่แล้ว +1

    Nov maaran Anna nee vera level la varanum Naa ...varuva kandipaa ❤

  • @stephenvg7506
    @stephenvg7506 2 ปีที่แล้ว +3

    My lovely lollu Sabha team. The comedy show that never fades away.

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 3 ปีที่แล้ว +9

    தயாரிப்பாளர்கள் சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கவும்

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 3 ปีที่แล้ว +7

    Ennaku marran sir comedy romba pudikum..... timing .....

  • @ashokkumar1259
    @ashokkumar1259 3 ปีที่แล้ว +7

    Mr. Maaran idhaya kovil super

  • @rajownvoicecommantary
    @rajownvoicecommantary 3 ปีที่แล้ว +5

    My all time fav..

  • @velmurugan-vf6jd
    @velmurugan-vf6jd 2 ปีที่แล้ว +2

    என் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @marclenin7670
    @marclenin7670 3 ปีที่แล้ว +6

    The super comedian 💖💕💐💕💖

  • @kramesh5079
    @kramesh5079 3 ปีที่แล้ว +6

    மாறன் 👌

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb 3 ปีที่แล้ว +7

    Maran my favorite 😍

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மாறன் சார்👍

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 2 ปีที่แล้ว +7

    மாறன்ன 👏உங்கள் திறமை வடிவேலைவிட அதிகம் ஆனால் நீங்க அந்த அளவிற்கு சமாரிக்க வில்லை☹

  • @va-runvlogs2233
    @va-runvlogs2233 3 ปีที่แล้ว +7

    1:05 - 1:12 adhan da Maaran 😂😂😂😂 Thalaivaaaa waiting 🔥🔥🔥

  • @dhanasekarloganathan4434
    @dhanasekarloganathan4434 3 ปีที่แล้ว +3

    Good person. Comedy without vulgar

  • @sunil1ko
    @sunil1ko 3 ปีที่แล้ว +8

    Maran my childhood hero

  • @sangeethacharles3358
    @sangeethacharles3358 3 ปีที่แล้ว +4

    My fav hero

  • @raghav0074
    @raghav0074 ปีที่แล้ว +1

    Lollusabha...less known few years ago, Now it has become outstanding show.. current comedy shows struggle to match this two decade old treasure show

  • @Annamalai5821.
    @Annamalai5821. ปีที่แล้ว

    மாறன் உங்க பேட்டி எல்லாமே ஒரு காமெடி படம் பார்த்த ஃபீல் வருது. 🎉

  • @Gansat39
    @Gansat39 3 ปีที่แล้ว +3

    Sir you are a super actor

  • @krishnakumar-sh7se
    @krishnakumar-sh7se 3 ปีที่แล้ว +8

    Jaya TV la comedy bazar than avar senja comedy show 8 varushama pannanga

  • @jothikumar7526
    @jothikumar7526 ปีที่แล้ว

    அண்ணே சூப்பர்ன

  • @ranamamba
    @ranamamba 2 ปีที่แล้ว +1

    மாறன் ஸாரோட காமெடி பஜார் TH-cam ல் போடுங்க

  • @mvchannel76
    @mvchannel76 3 ปีที่แล้ว +10

    It's a comedy show in Jaya TV on Sunday

    • @rjeeva092
      @rjeeva092 3 ปีที่แล้ว +1

      The name of the show is comedy bazaar

  • @frankling8224
    @frankling8224 3 ปีที่แล้ว +5

    @20.48 onwards......that's the thing I noticed from you sir. You are great from all other lollusabha hero's..
    It's a bad thing that santhanam always using alcoholic content in every movies(as comedian or as hero )

  • @saravanand4845
    @saravanand4845 2 ปีที่แล้ว +1

    Super movie your acting latest movie.

  • @senthilKumar-bn3hz
    @senthilKumar-bn3hz 3 ปีที่แล้ว +4

    anna athu jeya tv na corrata

  • @arunrasu2419
    @arunrasu2419 2 ปีที่แล้ว +1

    Maaran vera level

  • @perumale5462
    @perumale5462 2 ปีที่แล้ว

    Super maran sir your comedy I am fan your comedy

  • @LoneWolf-wy2cl
    @LoneWolf-wy2cl 3 ปีที่แล้ว +5

    Dikiloona pathutu varuvanga

  • @aruldoss8153
    @aruldoss8153 2 ปีที่แล้ว +2

    பாக்க தான போரிங்க இந்த மாறன் யாருன்னு

  • @samaranvishwa656
    @samaranvishwa656 3 ปีที่แล้ว +3

    Part 2 post panunga

  • @sathyam804
    @sathyam804 3 ปีที่แล้ว +1

    Best entertainer

  • @ssa22112
    @ssa22112 2 ปีที่แล้ว +1

    He act before comedy Bazar program in jaya tv

  • @rajeshramesh1252
    @rajeshramesh1252 2 ปีที่แล้ว +1

    The program is Comedy bazzer where he and other guy acted ib that program in Jaya TV.

  • @Periyapaiyan000
    @Periyapaiyan000 3 ปีที่แล้ว +3

    Innu ni enna paiyhiyakaaranave nenachittu iruka la ni 😂😂😂😂😂-dikkilona

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 3 ปีที่แล้ว +4

    Timing. Joker

  • @konimoj1668
    @konimoj1668 2 ปีที่แล้ว

    I love you maaran sir

  • @saravanakumarkumar3037
    @saravanakumarkumar3037 3 ปีที่แล้ว +3

    maran with badavagobi....

  • @shabasha1236
    @shabasha1236 3 ปีที่แล้ว +3

    Good interview, expecting more movies to act maran in comedy, combination between mottai rajendran and maran, between maran and santhanam is good to watch, expecting lot

  • @user-nd3km1nr6p
    @user-nd3km1nr6p 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👌

  • @karisalrajandhamotharan9019
    @karisalrajandhamotharan9019 2 ปีที่แล้ว

    Jaya tv comedy time enga favourite

  • @anandraj-bl9ou
    @anandraj-bl9ou 2 ปีที่แล้ว

    Maran na mass

  • @karti4181
    @karti4181 2 ปีที่แล้ว

    Soothukavvum santhanam pannirutha innume supera irruthu irrukum

  • @user-gk6oi8oi8j
    @user-gk6oi8oi8j หลายเดือนก่อน

    TV channel aarambinga seekirama

  • @kaviarasan9473
    @kaviarasan9473 2 ปีที่แล้ว +1

    andha pappa semaya paaduthu yaarupa adhu

  • @nazeebalikhan2908
    @nazeebalikhan2908 3 ปีที่แล้ว +1

    காமெடியன் ஆகணும்னா என்ன பன்னனும்.. காமெடி பன்னனும்... ஹாஹாஹா

  • @antonysamy634
    @antonysamy634 2 ปีที่แล้ว +2

    Jaya tv pitchathipathi

  • @mayapraveen4742
    @mayapraveen4742 2 ปีที่แล้ว

    Staring la vara song nalla irukae release panitangla

  • @news7153
    @news7153 2 ปีที่แล้ว

    திரையுலகம் இவரை பயன்படுத்த மறந்தது ஏனோ!!???

  • @d.naveenkumar7126
    @d.naveenkumar7126 3 ปีที่แล้ว +1

    Thursday illa friday

  • @SKumar-jd8kq
    @SKumar-jd8kq 2 ปีที่แล้ว

    இன்னும் நீங்கள் என்னை மன நோய் என்று நினைக்கிறீர்களா?

  • @raj66729
    @raj66729 3 ปีที่แล้ว

    Venkat prabhu landon la padichaara,,,

    • @ramsita2348
      @ramsita2348 2 ปีที่แล้ว

      Yes venkat prabhu studied music in London trinity college.

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 ปีที่แล้ว

    What happened to jeeva?(

  • @kselvam4763
    @kselvam4763 2 ปีที่แล้ว +1

    இன்னுமும் எங்கலபைத்தியக்காரண😂😂😂😂

  • @SaravananSaravanan-vl7js
    @SaravananSaravanan-vl7js 2 ปีที่แล้ว

    Yay nee raavutthartan ippa nee ennan u pantra

  • @j_v3629
    @j_v3629 2 ปีที่แล้ว

    Mostttt underestimate actor 🤔🤔🤔🤔🤔stop celebrating useless yogibabu 🤔

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว +15

    எனக்கு பிடித்த நடிகர், லொள்ளு சபா மாறன். இவர் செய்யும் லொள்ளுகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கவலை மறந்து சிரிக்கலாம். டைமிங், diologue டெலிவரி ல் மாறன் அசாத்திய திறமை உடையவர். இவர் Art director என்பது இப்போது தான் தெரிகிறது. பன் முக திறமை கொண்ட கலைஞர் என்பதும் இப்போதுதான் தெரிகிறது. வாழ்க, வளர்க 🙏