தமிழ் நடிகர்கள் அரசியல்வாதி மாதிரி😡| Kadhal Sugumar | Vivek | Vadivelu | Take 1 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #vivek #vadivelu #kadhalsugumar
    தமிழ் நடிகர்கள் அரசியல்வாதி மாதிரி😡| Kadhal Sugumar | Vivek | Vadivelu | Take 1 Tamil
    Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
    Follow us on
    Facebook: / take1tamil
    Twitter: / take1tamil
    Instagram: / take1tamil

ความคิดเห็น • 239

  • @pandiraj4309
    @pandiraj4309 ปีที่แล้ว +90

    எதர்த்தா மனிதர் மனதில் பட்டதை மிகவும் தெளிவாக பேசினார்

  • @hinduvalipar
    @hinduvalipar ปีที่แล้ว +70

    காதல் திரைப்படத்தில் இவருடைய காமெடி ரொம்ப பிடிக்கும்

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +74

    நீங்க நல்லா இருக்கனும்...நல்லா வருவீங்க...நாங்கள் வாழ்த்துகிறோம்... வாழ்க வளமுடன்👏👏👏👏

  • @loveyourself8123
    @loveyourself8123 ปีที่แล้ว +33

    வாய்ப்புகள் இருந்தும் சுய ஒழுக்கத்துடன் வாழும் ஆண்களும் இருக்கிறார்கள்.. தவறு செய்வது ஒழுக்கத்தை சார்ந்ததே தவிர வாய்ப்பை சார்ந்தது அல்ல..

  • @user-fastwifi
    @user-fastwifi ปีที่แล้ว +186

    வாய்ப்பு கிடைக்காத வரை அனைவரும் யோக்கியன் தான் , மிக சரி. நல்ல பேட்டி

    • @venkatsam960
      @venkatsam960 ปีที่แล้ว +14

      இந்த மாதிரி சொல்லி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்குறவுங்கள அசிங்கப்படுத்தாதீங்க.....

    • @sivakumarshanmugasundaram9507
      @sivakumarshanmugasundaram9507 ปีที่แล้ว +4

      யார் சொன்னது? தவறி போகும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் தவற விரும்பாமல் வாழ்க்கையில் கஷ்டங்களை தாங்கிக் கொண்டு நேர்மையாக வாழ்பவர்கள்தான் அதிகம்.

    • @ellamyenneram9970
      @ellamyenneram9970 ปีที่แล้ว +2

      @@sivakumarshanmugasundaram9507 நீங்க சொல்றது சரி தான்.

    • @myvillage2088
      @myvillage2088 ปีที่แล้ว +1

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +1

      Athai vaaipunu solvathe asingam antha vaaipai en yerpaduthikanum😠😠😠 kevalam but ippa irukum pengal martial arts learn pannirukanga Kai veithal adithu norukiruvanga

  • @PraveenKumar-nk7ki
    @PraveenKumar-nk7ki ปีที่แล้ว +58

    இவர் காமெடி நடிகர், என்பது அல்ல இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்

  • @Raju-fm8ok
    @Raju-fm8ok ปีที่แล้ว +102

    நல்ல கலைஞர்களை உலகம் தள்ளி வைப்பதிலை . நாம் தான் தளர்ந்துவிடுகிறோம். போராடு வெற்றி பெறு. என்றும் அன்புடன் 🍎

    • @esakppp6013
      @esakppp6013 ปีที่แล้ว +2

      Ana avva mattum epdi ?

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว +2

      அது அவரவர் செயலைப் பொருத்தது. ஒரு சட்டமன்ற தேர்தல் ஒரு கட்சிக்கு ஆதரவாக வடிவேலு செயல்பட்டார். அந்த தேர்தலில் அந்த கட்சி அவுட் , வடிவேலுவின் சினிமா வாழ்க்கை அவுட்.

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว +12

    வாய்ப்பு கிடைக்காத வரை அனைவரும் யோக்கியன் தான் , மிக சரி. என்னோட வார்த்தையும் அதே தான்,

  • @saravananchandran3252
    @saravananchandran3252 ปีที่แล้ว +32

    Kadhal movie...one of the best friend character in tamil movies....

  • @ManogarnTamil
    @ManogarnTamil 8 หลายเดือนก่อน +2

    Never compare with Vivek sir. He is a man of heart ❤️ the great gentleman kind person

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 ปีที่แล้ว +17

    நீங்களும் top ல போய் இருந்தா இதைத்தான் செய்வீர்கள்

  • @sulthanghori1481
    @sulthanghori1481 ปีที่แล้ว +72

    இவருடைய நகைச்சுவை எப்போதுமே நன்றாக இருந்ததில்லை. என்னால் இவரை எப்போதுமே ரசிக்க முடிந்ததில்லை.

    • @seshoo76
      @seshoo76 ปีที่แล้ว +11

      Too much artificial, no natural.

    • @420_edits5
      @420_edits5 ปีที่แล้ว +5

      சின்ன திருத்தம்... இவருடைய நகைச்சுவை எப்போதுமே நன்றாக இருந்தது இல்லை.. ஆனலுமிவரை எப்போதும் மறக்க முடிந்தது இல்லை 😢

    • @manzoorali8535
      @manzoorali8535 ปีที่แล้ว +1

      எனக்கும்தான்....இவன பாத்தாவே காண்டாகுது

    • @MV-eb7ek
      @MV-eb7ek ปีที่แล้ว

      Evan kunja sapu da

    • @Myv3425
      @Myv3425 8 หลายเดือนก่อน

      Avarudaiya tiramaiyai katum alavuku vaipu kedaikala ,kadal padam nalla friend roll adhula nalla naduchurukar

  • @Nenju-Porukkuthillaiye7234
    @Nenju-Porukkuthillaiye7234 ปีที่แล้ว +29

    வாய்ப்புகள் கிடைக்கும் வரை அனைவரும் உத்தமர் கிடைத்தால்? ????

  • @kasihsayang8497
    @kasihsayang8497 ปีที่แล้ว +15

    சினிமாவில் எல்லா ஆண்களும் பொம்பள பொறுக்கி என்பதை தான் இவர் சொல்கிறார்.

    • @muthulingam2653
      @muthulingam2653 ปีที่แล้ว +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahimairaj3238
    @mahimairaj3238 ปีที่แล้ว +13

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா

  • @MR_GGG_
    @MR_GGG_ ปีที่แล้ว +4

    இவர் மிகவும் திறமைசாலி...
    ஆனால் வடிவேல் அவர்களால் பகிரங்கமாக ஒதுக்கப்பட்டார்...
    வடிவேலுவை தூக்கிவிட அன்று ஆட்கள் இருந்தார்கள். ஆனால் இவரை தூக்கி விட வடிவேல் வெடிவேல் ஆனார...

  • @sithickraja3971
    @sithickraja3971 ปีที่แล้ว +1

    Vadivelu Avan adhu thaan indha nilamaikku kaaranam kadavul irukkaru sugumaru

  • @satishsubramanian3568
    @satishsubramanian3568 ปีที่แล้ว +3

    Viveksir nice and good person

  • @JamuChinna
    @JamuChinna ปีที่แล้ว +21

    அருமையான பேட்டி பேச்சு😂❤

  • @thayakaranthaya4713
    @thayakaranthaya4713 ปีที่แล้ว +10

    எல்லாரும் மஞ்சள் பையை தூக்கிட்டு கெளம்பினா எத்தனை பேரை கவனிப்பது வடிவேலு விவேக் இருவரும்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 ปีที่แล้ว +3

    அ௫மை தோழர் வாழ்த்துக்கள்
    மிக்க மகிழ்ச்சி

  • @karthistr3721
    @karthistr3721 ปีที่แล้ว +3

    வல்லவன் ரொம்ப நல்லவன்

  • @mickdudeboy9
    @mickdudeboy9 ปีที่แล้ว +22

    He speaks well and spontaneously with clarity

  • @pathofchrist777
    @pathofchrist777 ปีที่แล้ว +1

    ஒருத்தன் போய் சேர்ந்தான்
    இன்னொருத்தன் அல்லோகலப்படறான், விடு bro

  • @ponnarasu.m.d9044
    @ponnarasu.m.d9044 ปีที่แล้ว

    சுகு... நல்ல dialogue டெலிவரி person..,.ஊர்வம்பு அவரோடு செய்திருக்கிறேன்

  • @rajaakumar4074
    @rajaakumar4074 ปีที่แล้ว +16

    எல்லாருமே திருடங்தான் 😅😅😅

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k ปีที่แล้ว +5

    எம் எஸ் வி நோட்ஸ் எழுதமாட்டார்

  • @mahimairaj3238
    @mahimairaj3238 ปีที่แล้ว +20

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 ปีที่แล้ว +13

    In politics Annadurai n in Cinima, Shivaji Ganesan only 2 had 100% confidence on their talents, never had any jealousy on other talents.

    • @mindvoice8241
      @mindvoice8241 ปีที่แล้ว

      அப்படியா பானுமதி யாருயா??படிதாண்டிய பத்தினியா??இல்ல முட்டி செத்தவன் யாருயா???

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 ปีที่แล้ว

      @@mindvoice8241 even NTR AMR n our Ramachandran had fears n respects on Bhanumathi
      Shivaji younger to her n he never an autocrates like others

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 ปีที่แล้ว +1

      @@mindvoice8241 we are talking of self confidence,where u talked about, ... not related to this.

    • @prabanjan5749
      @prabanjan5749 10 หลายเดือนก่อน

      ​@@mindvoice8241vaada sangi naaye

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy4534 ปีที่แล้ว +4

    நேர்மையான பதில்.கேரக்டோர் ஆர்டீசாக நல்லா நடிக்க வைப்பும் தோற்றமும் இருக்கிறது.

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 ปีที่แล้ว +22

    3:32 சுய அடையாளம் வேண்டும்,உண்மை
    5:15 மகிழ்ச்சி 😊
    6:28 பாபா படத்தில் 78% பேர் டிவியில் வந்தவர்கள்
    6:50 கதாநாயகிகள் பாடு ரொம்ப கஷ்டம்.. ஆட்கள் மாற்று இருக்காங்கன்னு பிரச்சனை
    7:31 காலுல விழுந்தா பண்ணி கொடுப்பாங்க
    9:00 விஜயசேதுபதி ராமராஜன் வெள்ளிக்கிழமை ரீலீஸ் 😂
    9:24 guess role hit agutu,full movie oda matengutu 😅😂
    9:39 சம்பளம் அதிகமா கேக்குறாங்க.. அடிச்சி விட இருக்காங்க.. உதாரணம் வலைப்பேச்சு அந்தணன் (விஜய் சம்பளம் 200 கோடி)
    10:43 நல்லவன் ஆளானப்புறம் சொன்னா தான் நம்புவாங்க.. வன்முறை,மன உளைச்சல் செய்பவர்களை மறைப்பது தவறு..
    "யாரும் நல்லவன் இல்லை" என்பது தவறானவர்கள் பயன்படுத்த வாய்ப்பாகும்.. பாத்துகோங்க
    11:50 பொழுதுபோக்கா பாருங்க 😊
    நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
    26.05.2023 04:31 pm ist
    (43rd comment,765th like,31,235th view)

    • @Chandru_rv
      @Chandru_rv 11 หลายเดือนก่อน +1

      சூப்பர்👏

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +5

    ரசிக்கும் படி இவர் நகைச்சுவை இல்லை...
    சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையோ என்னவோ.... தெரியவில்லை

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs ปีที่แล้ว +6

    உண்மை சுகுமார்

  • @premdoss6507
    @premdoss6507 ปีที่แล้ว +4

    வடிவேலு நாயால் பலபேர் வாய்பு இழந்து உல்லார்கள்

    • @gnanamkartig6161
      @gnanamkartig6161 11 หลายเดือนก่อน

      விஜயகாந்த்தால் சினிமா வாய்ப்பிளந்தவர்கள் பலர்.
      அதில் லொள்ளு சபா ராம்பாலாவை வீட்டில வரச்சொல்லி அடிச்சவர் விஜயகாந்த் .
      தான் நடிச்ச வானத்தை போல படத்தை நகைச்சுவையாக எடுத்ததுக்காக.
      வடிவேலுவை பற்றி சொன்னால் இவன் பிரபலமாக வரலாம் என்றுதான் இந்த பேட்டி. .

  • @anandr4193
    @anandr4193 ปีที่แล้ว +7

    நல்ல நடிகர் சுகுமார்

  • @gomathirajan2403
    @gomathirajan2403 ปีที่แล้ว +1

    விவேகம் வேண்டும் நேருக்கு நேர் கேட்டால் என்ன செய்வார்கள் கடவுள் கொடுக்க நினைப்பதை யாரலும் தடுக்க முடியாது

  • @ManogarnTamil
    @ManogarnTamil 8 หลายเดือนก่อน +1

    விவேக் அய்யாவை பற்றி தவறாக சொல்லாதீர்கள். ஏனெனில் எனது பள்ளிப்பருவத்தில் அவர் அன்பான உறைகளுக்கு அனைத்து மாணவர்களின் நெஞ்சங்களையுமும் உறைய வைத்தவர். அய்யா அப்துல் கலாம் அவர்களின் கனவை கடைசி நிமிடம் வரை நிறைவேற்றப் பாடுபட்டவர். Vivek sir: A man of heart ❤️

  • @hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh
    @hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh ปีที่แล้ว +9

    Vijay ya jeikka vidaamuyarchi seiyum thala sarpaga vaalththukkal 💐

    • @akyuvan119
      @akyuvan119 ปีที่แล้ว +11

      Thanne pathi Thane build up kudukum vijay rasigar sarbaga valthukkal

    • @RobinSingh-zn5oh
      @RobinSingh-zn5oh ปีที่แล้ว +3

      தளபதி 🔥🔥🔥

    • @mahamaha-io6iq
      @mahamaha-io6iq ปีที่แล้ว

      @@akyuvan119 buildup koduthu jeikrathu enga valakam b

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u 8 หลายเดือนก่อน

      ​​@@akyuvan119அலி மாமி பேன் ரொம்ப ஊம்பாத. அவள் தான் பில்டப் எல்லாம்.. அலி போல வருமா 😂😂. அவளே செதுக்குன்னா..

    • @akyuvan119
      @akyuvan119 8 หลายเดือนก่อน

      Ya Hero edhuku da muyarchi pananum vu hero vijay kite poitu sollu

  • @Isaikataaru9953
    @Isaikataaru9953 6 หลายเดือนก่อน

    Kadhal moviela vara friend role very realistic

  • @kingmanramki506
    @kingmanramki506 ปีที่แล้ว +5

    இவர் பேசுவதை பார்க்க அச்சு அசல் விஜய் சேதுபதி மாதிரியே இருக்கிறது 😊😄

  • @sownthararajan9705
    @sownthararajan9705 ปีที่แล้ว +2

    Super nandri sugumar anna

  • @devarajprabhu-le6np
    @devarajprabhu-le6np ปีที่แล้ว +3

    Supper comedians sukumar sir

  • @anandr4193
    @anandr4193 ปีที่แล้ว +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் சுகுமார்

  • @karanvfs696
    @karanvfs696 7 หลายเดือนก่อน

    anchor nice ❣️❣️

  • @gnanaseelang6210
    @gnanaseelang6210 ปีที่แล้ว +1

    Thalaiver mass

  • @anandmani605
    @anandmani605 ปีที่แล้ว +15

    You have all the talent to become a dialogue writer

  • @venkatsam960
    @venkatsam960 ปีที่แล้ว +42

    வாய்ப்பு கிடைக்காதனாலதான். நல்லவனாயிருக்காங்க ...இந்த மாதிரி சொல்லி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்குறவுங்கள அசிங்கப்படுத்தாதீங்க.....

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 ปีที่แล้ว +2

      Neee looosu pundaiyada

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      @@manivannanpalanisamy5899
      உனக்கு எல்லாம் திட்டுறதுக்கு கூட பெண்களின் உறுப்பு தான் உனக்கு நியாபகம் வருதா மானங்கெட்ட ஜென்மமே

    • @Myv3425
      @Myv3425 8 หลายเดือนก่อน

      Valthugiravargal valvargal ,valga valamudan

  • @vinothkumar4852
    @vinothkumar4852 ปีที่แล้ว

    I like this anchor very much.

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 ปีที่แล้ว +16

    Very mature questions by anchor 👍

  • @Choco-Vikku
    @Choco-Vikku ปีที่แล้ว +21

    இவன் வடிவேலோட மார்க்கெட்டை காலி பண்ண வடிவேலு போலவே காப்பிகேட் பண்ணிட்டு இருந்தான்..இவனுக்குன்னு ஒரு Uniqueness இல்லாம போனதாலேயே காணாம போனான்..(இந்த Interview ஐ பாக்காமயே கமெண்ட் போட்டாச்சி😊)

    • @TimePass-vy8gi
      @TimePass-vy8gi ปีที่แล้ว +2

      I also thought same, in "muni" movie his mannerism was like Vadivelu.

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn ปีที่แล้ว +4

      ​@@TimePass-vy8gi Muni movie imitator is a different person, not him.

  • @citizen190
    @citizen190 ปีที่แล้ว +11

    Famous Actor nu sonnatum avare jark ayitare 😂😂😂

  • @balakrishna7406
    @balakrishna7406 ปีที่แล้ว +2

    Such a good actor,

  • @gypsy6126
    @gypsy6126 ปีที่แล้ว +1

    Wishing you good luck sukumar sir.

  • @chandranramk
    @chandranramk ปีที่แล้ว +36

    We have so many comedians! But I don’t why directors running behind only 1 or 2. very sad!

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว +5

      I Guess Vaiyapuri & Other comedian one more Person were really Jealous ABt the SUccess of Vivek they openly told Viveks comedy is Killing our career !!! I Guess Kamal only used to GIve him some decent roles or some small roles in his FIlms !! vaiyapuri Lost his chance post 2001 !!! Then I guess Vivek went in a different league until he lost his DIalouge writer !!!

    • @vishnuvardhan29
      @vishnuvardhan29 ปีที่แล้ว +1

      @@nsundu123 vivek had a comeback in danush genelia movie, then after his way of comedy was different, he found new way to match the trend and was successful until his death. thats how legends manage to survive and thrive in changing generations, others do same stereo type performance and get lost in the crowd ( vadivelu is one example even though a legend, his mind set on comedy is still the same, 'naan enna pannalum audience sirippanga' attidude , which is why nai sekar flopped), he needs to submit himself to new upcoming good directors who will bring out the legend in him back, I hope mari selvaraj is bring the 'actor' vadivel in mamannan

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว

      @@vishnuvardhan29 Yes but first irundha level illa Yennai arindhal it was superb!!! Vadivelu has lost it and i think Maamannan he will play villan!!!

  • @jeganathant6035
    @jeganathant6035 ปีที่แล้ว +2

    Fantastic interview

  • @vasanthabcd
    @vasanthabcd ปีที่แล้ว

    I love the anchor

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

    Good talented actor sugumaran kadhal excellent performance

  • @faizjamal9946
    @faizjamal9946 ปีที่แล้ว

    I love your acting sir

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 ปีที่แล้ว +1

    வெள்ளி சனி ஞாயிறு அத்தோடு நி போயிரு...❤

  • @rahimKhan-kt8js
    @rahimKhan-kt8js ปีที่แล้ว +1

    சுகுமார் சார் அப்படி சொல்லாதீங்க எங்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைச்சா கூட நாங்க தப்பு பண்ணிட்டோம்னா தப்புக்காக நாங்க அதுக்கப்புறம் அதனால அவமானப்படணுமேன்னு சொல்லி நாங்கள் செய்வதற்கு யோசிக்கிறோம் இது உங்களுக்கும் தப்பு செய்றவங்களுக்கும் உள்ள செய்தி

  • @baskarsbaskars8875
    @baskarsbaskars8875 ปีที่แล้ว +1

    Act for waiting always welcome,👍

  • @mohanav8506
    @mohanav8506 ปีที่แล้ว +1

    He is talented

  • @kaleeswaris-ek1mw
    @kaleeswaris-ek1mw ปีที่แล้ว

    நீங்கள் திறமையா இருக்கனும்

  • @karthikumar8229
    @karthikumar8229 ปีที่แล้ว +6

    வடிவேலு விவேக்கை குறை சொல்ல வேண்டாம் திறமையுள்ளவர்களை தள்ளி வைப்பதில்லை சினிமாதுறை

  • @sivakumarsiva4769
    @sivakumarsiva4769 ปีที่แล้ว +4

    Super ji

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +1

    கூல்டிரிங்ஸ்ல... ஒண்ணுக்கு அடிச்சி குடுத்தானே... அந்த பையன் என்ன பண்ணுறான் சுகுமார் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉காதல்😙😍😙😍😙😍😙😍😙😍😙😍😙😍😙😍😙😍😙😍😙😍😙😍

  • @Kottees_waran
    @Kottees_waran ปีที่แล้ว

    சரியா பேசுகிறார்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +5

    Vadivelu சமோசா வெறியர் 😂😂😂

    • @user-mf7ks6hm8x
      @user-mf7ks6hm8x ปีที่แล้ว +3

      வடிவேலு சமாச்சார வெறியர் 😂😂😂😂

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 ปีที่แล้ว +1

      @@user-mf7ks6hm8x haahaa

  • @arunaramboo4421
    @arunaramboo4421 ปีที่แล้ว +1

    தம்பி அறிவுபூர்வமாகப் பேசுகின்றான், காமடியனை காமடியானாக நினைப்பதும் தப்பு, கீறோவை கீறோவாக நினைப்பதும் தப்பு.

  • @nvpranav9015
    @nvpranav9015 ปีที่แล้ว

    100 % real words

  • @sivakarthik992
    @sivakarthik992 ปีที่แล้ว +3

    Good interview 👍🏻

  • @THENEWSHOPSIGNS
    @THENEWSHOPSIGNS ปีที่แล้ว

    Voice like Gnana sambantham

  • @rajainba9780
    @rajainba9780 ปีที่แล้ว +7

    தெளிவான பேச்சி ❤❤❤

  • @narayanasamyraja2165
    @narayanasamyraja2165 ปีที่แล้ว

    அறை என் 305 படமெடுத்த இவருடைய கேரக்டர் சூப்பர் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு காமெடி சூப்பர்

  • @mostspecial6958
    @mostspecial6958 ปีที่แล้ว +2

    Anchor அக்கா நல்லா அழகா கேள்வி கேட்குறாங்க

    • @manzoorali8535
      @manzoorali8535 ปีที่แล้ว

      கேள்வி கேக்கறாங்கனு இணைச்சு ட்விஸ்ட் பண்ணிட்டியே.....

  • @vkdmedia3734
    @vkdmedia3734 8 หลายเดือนก่อน

    விஜய் சேதுபதி மாதிரியே சிந்திக்கிறார் விஜய் சேதுபதி மாதிரியே பேசுறார்,

  • @pragdizm750
    @pragdizm750 ปีที่แล้ว +2

    simply nice interview😀

  • @rubinivenkatraman4778
    @rubinivenkatraman4778 ปีที่แล้ว +7

    Mathavagala kurai solladhega Mr.sugumar instead of blaming others u didn't prove yourself first accept ur fault u have to create ur own identity yaaralayum yaaro da valarchchi ya thadukka mudiyaathu unga down ku muzhukka Karanam neega mattum dha Mr.sugumar

  • @gardening5164
    @gardening5164 ปีที่แล้ว +1

    Open talk. Good.

  • @nvpranav9015
    @nvpranav9015 ปีที่แล้ว +4

    Kamalahasan sir is 100 years forward person. What Kamal sir did before 30 years it will repeat now

  • @nvinoth8724
    @nvinoth8724 ปีที่แล้ว +1

    Anchor is good and sugumar is very good.... Anchor name pls?

  • @vadivelchitra8046
    @vadivelchitra8046 ปีที่แล้ว +3

    தம்பி .... மானங்கெட்ட ஈனங்கெட்ட ....... மனித உருவில் வாழும்....... நடிகர் வடிவேலு பற்றி நீ என்ன சொன்னாலும் உண்மையாகவே இருக்கும்........ ஆனால் தயவுசெய்து........ எங்கள் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் பற்றி........ எந்தவொரு தவறான செய்தியும்........ சொல்லாதே........... அப்புறம் நீ நல்லா இருக்கமாட்ட......
    .

  • @shanuniths
    @shanuniths ปีที่แล้ว

    Take him into bigg Boss 2023

  • @anandharaj8731
    @anandharaj8731 ปีที่แล้ว

    Honest Person

  • @sureshsview9037
    @sureshsview9037 ปีที่แล้ว +3

    நான் இவரை போன்ற பலரின் பேட்டிகளை பார்த்துள்ளேன். வடிவேலுவை பற்றியே குறை கூறுகிறார்கள். இவர்களுக்கு உண்மையில் திறமை இருந்தால் தனியாக காமெடியனாக நடித்து வடிவேலு போல் புகழ் பெற வேண்டியதுதானே?

    • @VR471
      @VR471 ปีที่แล้ว +2

      Neenga modhalla industry epdi vela seiyudhu nu purinjukanum. Industry ku ulla irukura politics ah indha madhri interviews la dhan therinjuka mudiyudhu. Successful aaga mudila nu ivangaluku ellam therama illa nu kedayaadhu.
      Vadivel ah example ah vechey yosinga. Avalo theramayaana Vadivel ku kandandha 10 yrs ah periya opportunities eh illa. Inaiku varaiku comeback comeback nu dhan pesrome thavara avaraala field la Nikka mudila! Yen? Therama illaya? Avaroda theramaya dhan pala varshma pathu rasichome apram yen vaaipu illa? Indha kelvi ku badhil yosicha neenga keta kelvi ku badhil thannaala kedachurum.

    • @Myv3425
      @Myv3425 8 หลายเดือนก่อน

      Vadiveluva apo evlo per vala vechurukanga avaru yen yarukum vaipu kudukala

  • @balavignesh7845
    @balavignesh7845 ปีที่แล้ว

    vj sugumar pair

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 ปีที่แล้ว +2

    I could see him wise talking.... U never got opertunity.

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 ปีที่แล้ว

    Naanum yosithan nalla nadigarai aan evarukkallam vaaippu kodukka marukkirargal

  • @mohameda9495
    @mohameda9495 ปีที่แล้ว

    Sukumar bigg boss varalaam.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 ปีที่แล้ว

    2008அல்ல 1998தென்மேற்கு பருவக்காற்று ரிலீஸ்

    • @simonvelz5117
      @simonvelz5117 ปีที่แล้ว

      Comedy panatheenga pa ethu vijay sethupathi film

  • @yogaraj1026
    @yogaraj1026 ปีที่แล้ว

    Hee is super 2nd hero kaadhal movie ❤

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx ปีที่แล้ว

    Dear brother sugumar anna

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb ปีที่แล้ว

    காதல் படத்தில் வரும் கமொடி சூப்பராக இருக்கும்
    வசூல் ராஜா விருமாண்டி வல்லவன் இவர் நடித்துருப்பார் 🧐🧐🧐🧐

  • @jeyaganeshchinnadurai9289
    @jeyaganeshchinnadurai9289 ปีที่แล้ว

    Vadivelu aal vachu adichiputtan

  • @tamilcomedycentral2806
    @tamilcomedycentral2806 ปีที่แล้ว +5

    All the best brother. We will support you

  • @sathishsandy9323
    @sathishsandy9323 ปีที่แล้ว

    Vazthukal na

  • @noobplayer9181
    @noobplayer9181 ปีที่แล้ว +20

    Rajini is always superb ❤

  • @sampathkumar1415
    @sampathkumar1415 ปีที่แล้ว +16

    Rajini was not well. So he didn't act at that time. Heath issues were reasons for Rajini at that time.

    • @MV-eb7ek
      @MV-eb7ek ปีที่แล้ว

      Rajini kunja sapu da

  • @harishantosh2228
    @harishantosh2228 ปีที่แล้ว

    genuine

  • @kjmegan8692
    @kjmegan8692 ปีที่แล้ว

    சிறப்பு வ்றோ