தேவாங்கர் பிராமணரா?செட்டியாரா?sowdeswari amman festival

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • தொடர்புக்கு : 99448 04715
    Sowdeswari amman songs
    Sowdeswari amman kathi poduthal salem
    Sowdeswari amman festival
    sowdeswari amman songs in tamil
    Sowdeswari amman festival 2024
    sowdeswari amman thandagam
    Sowdeswari amman kathi poduthal
    Sowdeswari amman songs in kannada
    Sowdeswari amman songs what's app status
    Sowdeswari amman
    sowdeswari amman thandagam
    salem sowdeswari amman festival
    sowdamman festival
    Pandigaiyam pandigai song
    ramalinga sowdeswari amman thandagam
    annai sowdeswari song
    sowdeswari amman festival
    sowdeswari amman festival 2020
    sowdeswari amman festival 2022
    sowdeswari amman festival 2021
    sowdeswari amman festival salem
    sowdeswari amman kathi poduthalmman festival 2023 gugai
    vanavasi sowdeswari amman thoddappa
    #sowdeswariammanfestivals
    sowdedwari amman songs
    sowdeswari amman thandagam
    sowdeswari amman kathi poduthal
    sowdeswari amman kathi poduthal salem
    kathi poduthal salem
    #devanga #devangachettiyar
    sri ramalinga sowdeswari amman festivals
    sowdeswari amman festival songs
    sowdrswari amman festival songs in tamil
    sowdeswari amman songs in kannada
    vanavasi sowdeswari amman festival 2024
    sowdeswari amman festival 2024
    sowdeswari amman festival 2023
    sowdeswari amman festival 2022
    sowdeswari amman festival 2020
    sowdeswari amman festival salem
    sowdeswari amman festival aaruppukottai
    #அருப்புக்கோட்டை
    sowdeswari amman festival chinnalapatti
    sowdeswari amman festival thiruppur
    #சின்னாளப்பட்டி#chinnalapatti
    sowdeswari amman festival vanavasi
    sowdeswari amman festival karkana
    sowdeswari amman kathi poduthal komarapalayam
    sowdeswari amman kathi poduthal coimbatore
    sowdeswari amman songs whatsapp status
    veeramutti videos,veeramutti dance,devangar,
    devanga chettiyar marriage,devanga festivals,kannada devanga,தேவாங்க குல வரலாறு,தேவாங்கர் எழுச்சி இயக்கம்,devanga history in tamil

ความคิดเห็น • 74

  • @kavangowda5579
    @kavangowda5579 11 หลายเดือนก่อน +7

    Love from Karnataka
    Love from kannadigas ❤❤

  • @Abarimitham
    @Abarimitham ปีที่แล้ว +5

    எனது அருமை சகோதரிக்கு வணக்கம் அருமையான ஒரு விளக்கத்தை நமது தேவாங்கர் குலத்தின் வரலாற்றை கூறியதற்கு முதற்கண் எனது நன்றிகள் தைரியமாக உண்மையை கூறிய வீரமங்கை நீங்கள் இதுபோல் உலகெங்கிலும் உரக்கச் சொல்லி நமது குல மக்களின் நலனுக்காகவும் விழிப்புணர்வுக்காகவும் இன்னும் இன்னும் பல மேடைகளில் தைரியமாகவும் உற்சாகத்துடன் பேச எல்லாம் வல்ல நமது ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை இருந்து காத்தருள்வார்கள் வளர்க நன்றி

  • @jothiaruna3240
    @jothiaruna3240 3 หลายเดือนก่อน

    Superb

  • @Sathya-Thanaraj
    @Sathya-Thanaraj 2 ปีที่แล้ว +26

    ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.

  • @princesharish
    @princesharish 11 หลายเดือนก่อน +4

    Namma Kannada
    Super slang ma'am ☺️🙏

  • @1979sureshkumar
    @1979sureshkumar 2 ปีที่แล้ว +8

    மிகவும் சிறப்பு அம்மா.....
    தேவாங்க வரலாறு மிகவும் சிறப்பு. 🙏🏼🙏🏼

  • @kanagarajthiyagarajan5009
    @kanagarajthiyagarajan5009 ปีที่แล้ว +2

    Wonderful speech
    Olukkam vilupam tharalan

  • @ravisvt7512
    @ravisvt7512 ปีที่แล้ว +9

    செட்டியார் ந் றே யார்ந்து ஏழிது... விளக்க சென்னியித்து கண்ணே 💯💯வாழ்க பல்லாண்டு 🙌🙌🙌🙌🥰🥰🥰

  • @gokulkathiravan3938
    @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +17

    We are Bramins with warriors talents uniqueness people we are!!

  • @rajavarshinirangolikolam8891
    @rajavarshinirangolikolam8891 ปีที่แล้ว

    அம்மா மிகுந்த அருமையான பதிவு

  • @MParameshwari-v2o
    @MParameshwari-v2o 4 หลายเดือนก่อน

    Love from Karnataka ❤

  • @DhanaLakshmi-ej3pq
    @DhanaLakshmi-ej3pq 2 ปีที่แล้ว +3

    மிக அருமை🥰 ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை 🙏🙏🙏

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq ปีที่แล้ว +20

    விஜயநகர சாம்ராஜ்ய கிருஷ்ணதேவராய நாயக்கர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் குடிமக்களாக கர்நாடகாவில் தலைநகர் ஹம்பி மற்றும் அருகே உள்ள ஆனகுந்தி சுற்றுப்பகுதிகளில் துங்கபத்ரா நதிக்கரை பகுதிகளில் வாழ்ந்த நம் தேவாங்க சமுதாய மக்கள் விஜயநகர சாம்ராஜ்ய தலைநகர் ஹம்பிக்கோட்டை பகுதியானது உள்ளூர் கைக்கூலி தெனாலி இராமன் என்பவன் ஐந்து சுல்தான்கள் இணைந்த துலுக்க படைகளுக்கு தந்த உளவு தகவலின் அடிப்படையில் தரைமட்டம் ஆக்கப்பட்டது போரில் வென்ற சுல்தான்கள் தன் படை வீரர்களுக்கு அறிவித்தது என்னவென்றால் போரில் வென்ற விஜயநகர சாம்ராஜ்ய மண்ணும் அதிலுள்ள பொன்னும் பொருளும் எனக்கு சொந்தம் ஆனால் அதில் வாழும் பெண்கள் உங்களுக்கு சொந்தமானவர்கள் இது போரில் எனக்கு நீங்கள் வெற்றியை ஏற்படுத்தி தந்ததற்கு என்னுடைய பரிசு என நான் ஆணையிடுகிறேன் என்று தன் துலுக்க படையினருக்கு தெரிவிக்கிறான் இதனால் துலுக்க படையினர் பெற்றோர்கள் கண்முன்னே பெண் பிள்ளைகளை நாசம் செய்ய ஆரம்பிக்கின்றனர் இதை அறிந்து சுதாரித்துக்கொண்ட தேவாங்க சமூக மக்கள் தங்கள் சொத்து சுகங்களை எல்லாம் விட்டு விட்டு தமிழகத்தில் தாங்கள் அறிந்த பகுதிகளுக்கு குடியேறுகின்றனர் அதில் மிக பெரும்பாலான தேவாங்க சமூக மக்கள் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக தமிழக மதுரை பகுதியை ஆண்ட விஜயநகர தளபதியின் நாயக்க ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் குடியேறுகின்றனர் அதன்பின் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் 12 அம்பலமாக பிரிந்து கொண்டு இந்த 12 அம்பலகாரர்களின் தலைமையின் கீழ் வாழ்ந்த தேவாங்க சமூக மக்கள் ஒரு பிரிவு அம்பலகாரர் தன் வீட்டில் தன் மகனுக்கு திருமணம் வைக்கவும் மீதமுள்ள 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்களும் வீம்புக்காக அவரவர் வீடுகளில் ஒரு விசேஷத்தை வைத்து மதுரை மாநகரின் தெருக்களில் தங்கள் தரப்பு மக்களுடன் விசேஷ ஊர்வலம் நடத்தி மின்சார வசதி இல்லாத அந்த காலத்தில் வெளிச்சத்திற்காக கையில் தீவட்டிகளின் வெளிச்சத்தில் 12 பிரிவுகளாக அனைத்து தேவாங்க மக்களும் அவரவர் தலைமையின்கீழ் அரண்மனை வெளியே உள்ள பொது பாதைகளில் ஊரே திரண்டு ஊர்வலமாக வருகின்றனர் அந்த சமயம் மதுரை நாயக்க மன்னர் அந்தப்புர மொட்டை மாடியில் ராணியுடன் அமர்ந்து இருந்தவர் திடீரென்று ஊர் முழுக்க திரண்டு கையில் தீ வட்டியுடன் மக்கள் ஆரவாரமாக வருவதை அறிந்து உடனே தன் தளபதியை அழைத்து அது என்ன கூட்டம் என விசாரித்து வருமாறு அனுப்புகிறார் உடனே குதிரையில் விரைந்து சென்ற தளபதி அந்தப் பகுதிகளில் வாழும் தேவாங்க மக்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் 12 பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு தலைமையிலும் வம்படியாக ஒரு விசேஷத்தை வைத்து தங்களின் பண பலத்தை தங்கள் பக்கம் உள்ள மக்களின் செல்வாக்கை காட்ட ஊர்வலமாக வருவதை அறிந்து மதுரை நாயக்க மன்னரிடம் தளபதி தெரிவிக்கிறார் இதைக் கேள்விப்பட்ட நாயக்க மன்னர் இதை இப்படியே விட்டால் இந்த தேவாங்க சமூக மக்களின் ஒற்றுமை இன்மையால் இவர்களுக்குள் இன்னும் பிரச்சனை முற்றி நம் அரச சபைக்கு இவர்களின் பஞ்சாயத்துகளும் பிரச்சினைகளும் இனிமேல் வரும் என்பதை புரிந்து உணர்ந்து தன் படைத் தளபதியிடம் இன்று இரவு பொழுது விடிவதற்குள் தேவாங்க சமுதாய மக்கள் என் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அடித்து விரட்டுமாறு உத்தரவிட தளபதியும் தன் படைவீரர்களை ஏவி கன்னட தேவாங்க சமுதாய மக்களை இரவோடு இரவாக அடித்து விரட்டுகின்றனர் அப்படி சிதறி ஓடிய கன்னட தேவாங்க சமூக மக்கள் தான் தமிழகம் முழுவதும் தங்களுக்கு தோதான பகுதியில் குடியேறி தற்போது வாழ்ந்து வருகின்றனர் மற்றும் பண்டைய காலத்தில் சேலம் வட்டார அமரகுந்தி பகுதியை ஆண்ட முதலியார் மன்னர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த தேவாங்க சமூக மக்கள் விஜயநகர சாம்ராஜ்ய மக்களின் வருகைக்கு பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமரகுந்தி சுற்றுவட்டார பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர் இதுதான் தேவாங்க சமூக மக்கள் தமிழகம் வந்த வரலாற்று உண்மை ஆகவே நம் தேவாங்க சமுதாய மக்கள் ஒற்றுமையானது🤪 இந்த உலகத்தில் உள்ள எந்த மக்களின் ஒற்றுமையை விட மிக மிக உயர்வானது 🤪மிகுந்த ஆச்சரியம் அளிக்கக் கூடியது மிகவும் பாராட்ட கூடியது 😝 அதே நிலைமை இன்றளவும் தொடர்ந்து கொண்டு வருகிறது இந்த அவல நிலைக்கு என்று விமோசனம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி துணை ஓம் நமச்சிவாய

  • @vijaybalaji7290
    @vijaybalaji7290 ปีที่แล้ว +1

    Nice presentation. Best Wishes

  • @mohanprabhu2284
    @mohanprabhu2284 11 หลายเดือนก่อน

    Mass speech Hema 👏

  • @subbaianr3455
    @subbaianr3455 ปีที่แล้ว +1

    100 % Excelent , Thanks Matha ji , Sri. Sowdeeswari amman bless you ! .

  • @shanmugasundaramv.v6696
    @shanmugasundaramv.v6696 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான சொற்பொழிவு, வாழ்த்துக்கள்.

  • @lakshminarayanan3614
    @lakshminarayanan3614 2 ปีที่แล้ว +1

    Mass....Nemmantha navu yarunu thilukumbuthura Akka...🔥🔥🔥🔥🙏🙏🙏🙏....vera level

  • @nanthakumarnanthakumar4196
    @nanthakumarnanthakumar4196 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை

  • @ranjithjeevitha865
    @ranjithjeevitha865 ปีที่แล้ว

    Nice speech

  • @gandhiraja2270
    @gandhiraja2270 ปีที่แล้ว

    மிக அருமை

  • @harinikumareshan3788
    @harinikumareshan3788 ปีที่แล้ว +1

    செளடேஸ்ரி சிம்மம் வாகினிதாயே. கன்னட குல தெய்வநீனு எல்லா பகை வங்குசதாரனு சென்னிய இருபேக்கம்மா செளடம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🌿🌿🌿🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🔔🔔🔔🔔🔔🔔நீங்களே கோடான கோடி நன்றிகள் தாயே...

  • @velmurugand8043
    @velmurugand8043 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @TAMILSELVAN-bt4fg
    @TAMILSELVAN-bt4fg 2 ปีที่แล้ว

    Super😍

  • @sudhanaga9789
    @sudhanaga9789 ปีที่แล้ว

    Super sister 💯

  • @Sugumar-rm4sl
    @Sugumar-rm4sl 2 ปีที่แล้ว

    சிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻

  • @aashikumar3787
    @aashikumar3787 2 ปีที่แล้ว

    Super 👏👏👏

  • @pandiraj3795
    @pandiraj3795 2 ปีที่แล้ว +1

    Good

  • @kaviyascreation6698
    @kaviyascreation6698 2 ปีที่แล้ว +1

    Super akka🥰

  • @thiyagukalpana2702
    @thiyagukalpana2702 2 ปีที่แล้ว +3

    உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை.

  • @soundarrajmurugan-fx7ss
    @soundarrajmurugan-fx7ss ปีที่แล้ว

    Good speech sister 👏

  • @kirangowda4466
    @kirangowda4466 2 ปีที่แล้ว +2

    I love u r kannada ❤

  • @sriramdevaraj7380
    @sriramdevaraj7380 2 ปีที่แล้ว

    Super

  • @sankardevanga4925
    @sankardevanga4925 ปีที่แล้ว

    Sabash sister 🎉🎉

  • @vigneshbharathi5511
    @vigneshbharathi5511 ปีที่แล้ว

    Nice history! Didn't realise this beforee

  • @krishnasamyap2758
    @krishnasamyap2758 5 หลายเดือนก่อน

    தேவாங்க தெய்வீக பிராமணர்கள், தவத்தின் மூலம் சிவபெருமானின் அருளால் தேவர்களில் அங்கமானவர்கள் என்று அர்த்தம், நன்றி வணக்கம்,

  • @saravananslm9479
    @saravananslm9479 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐💐

  • @Mastergoku1
    @Mastergoku1 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @jagadeshg2998
    @jagadeshg2998 2 ปีที่แล้ว +2

    தும்ப சென்னை இங்கே சொற்பொழிவு வாழ்த்துக்கள்

  • @gurunathavallal8987
    @gurunathavallal8987 2 ปีที่แล้ว

    Super super super👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vkanitv8974
    @vkanitv8974 ปีที่แล้ว +1

    Channel Tamil your speaking kannada it's very good I know 7 language

  • @BoopathiRaj-e3q
    @BoopathiRaj-e3q 4 หลายเดือนก่อน

    இது. எந்த. ஊரில். நடந்த. நிகழ்ச்சி

    • @hemalathakesavakumar
      @hemalathakesavakumar  3 หลายเดือนก่อน

      சேலம் மாவட்டம் குகை பகுதியில்

  • @sathishvj8115
    @sathishvj8115 ปีที่แล้ว

    Welcome to VANAVASI coming pongal

  • @kirangowda4466
    @kirangowda4466 6 หลายเดือนก่อน

    akka bengaluru banni one time..nim jothe matadabeku
    Nim mathu tumba chanda ittu

  • @bvgiri9532
    @bvgiri9532 ปีที่แล้ว +1

    Super my child my and your mother language Kannada but your pitch aap Tamil half Kannan why?????

    • @hemalathakesavakumar
      @hemalathakesavakumar  ปีที่แล้ว +1

      @Salem this is style of kannada.
      Kannada language is similarly have changes based on place

  • @Rowthiram_pazhagu834
    @Rowthiram_pazhagu834 ปีที่แล้ว +3

    Nice speech.... One doubt
    செட்டியார் இயற்கையிலே பிராமணத்துவம் உள்ளவர்கள். ஆனால் நாம் ஏன் அசைவம் சாப்பிடுகிறோம்? இதற்கான காரனம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்...

    • @hemalathakesavakumar
      @hemalathakesavakumar  ปีที่แล้ว +3

      அது தேவாங்கர்களிடையே காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம்.

  • @gurunathavallal8987
    @gurunathavallal8987 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shakilas3078
    @shakilas3078 ปีที่แล้ว

    Chowndammanae potri. Ellarna kaapadamma..

  • @MParameshwari-v2o
    @MParameshwari-v2o 4 หลายเดือนก่อน

    Sister please speak completely in kannada
    As our language is kannada thus don't mix Tamil
    Please give uniques to our language

  • @gokulkathiravan3938
    @gokulkathiravan3938 2 ปีที่แล้ว

    All are truth if we want evidence then we will be mad or mentally ill because we can't find the truth because god Shivan decides everything in this universe...

  • @dhanarajsadhumugai5300
    @dhanarajsadhumugai5300 ปีที่แล้ว +2

    அருமெ உட்டிதாலெ

  • @arasananbu7444
    @arasananbu7444 ปีที่แล้ว +4

    தமிழும் கன்னடம் ஆங்கிலம் கலந்து பேசுகிறீர்கள்.

    • @hemalathakesavakumar
      @hemalathakesavakumar  ปีที่แล้ว +3

      இன்றைய காலகட்டத்தில் நம் கருத்து மக்களுக்கு புரிய வேண்டுமென்றால் இப்படிதான் பேசி ஆக வேண்டும் நண்பரே...

  • @KVenkatesan-ei3hm
    @KVenkatesan-ei3hm ปีที่แล้ว

    சித்தர் .ஒருபாடலில்.குன்டலினிசேடன்அருலாலே.என்றுபாடலில்கூறிஇருக்கிரார்.

    • @hemalathakesavakumar
      @hemalathakesavakumar  ปีที่แล้ว

      சற்று விளக்கமாக கூறமுடியுமா?...

  • @saravananslm9479
    @saravananslm9479 2 ปีที่แล้ว +1

    Aduththa thesa Mangkaiyakarasi ammaa nivu .,

  • @karthikakarthika8924
    @karthikakarthika8924 2 ปีที่แล้ว

    Dhumba chenninga irrthe

  • @TJArtistry
    @TJArtistry 6 หลายเดือนก่อน

    I am not born Kannadiga but still, I can speak better Kannada than this girl 🤣 she is confused which language she is speaking

    • @hemalathakesavakumar
      @hemalathakesavakumar  6 หลายเดือนก่อน +3

      Hlo sir... this is tamilnadu kannada...here people talking like this....

  • @mohankumarsp6011
    @mohankumarsp6011 ปีที่แล้ว

    Peathal... growup girl....

  • @AnandAnand-tw3vu
    @AnandAnand-tw3vu 2 ปีที่แล้ว

    Super