ความคิดเห็น •

  • @michaelraj7980
    @michaelraj7980 3 ปีที่แล้ว +51

    சொர்க்க வாழ்க்கை பூமியில்.. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். இந்த வீடியோவை பார்க்கும் நாங்களும் கொடுத்து வைத்தவர்கள்.. அருமையான சூழல்.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +2

      உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா 😍❤🙏

    • @michaelraj7980
      @michaelraj7980 3 ปีที่แล้ว +2

      @@MichiNetwork மிக்க மகிழ்ச்சி 😍

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +2

      நன்றிகள் அண்ணா ❤🙏

    • @teejeyem6375
      @teejeyem6375 3 ปีที่แล้ว

      Thanks for taking us to tea factory......vadivelu dialogue super.Bike sathhama video vil venum. Travel thrill is in vehicle sound also.

    • @Bairavi-j5z
      @Bairavi-j5z 2 ปีที่แล้ว +1

      Yes

  • @dharundharun1407
    @dharundharun1407 2 ปีที่แล้ว +6

    ஒரு வருடமாகிவிட்டது இப்போதுதான் இந்த வீடியோவை பார்க்கிறேன் செம்ம சூப்பர் அருமையான விரிவாக்கம் உங்கள் பணி அருமை வாழ்த்துகள் சகோ♥♥♥
    சவூதியிலிருந்து
    தருண்

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @prabhakar2321
    @prabhakar2321 3 ปีที่แล้ว +16

    அருமை அண்ணா. உங்கள் ஊரும் உங்கள் பேச்சும் மிக அருமை. சொர்க்க பூமியில் பிறந்துள்ளீர்கள். உங்கள் ஊரின் அழகு கண்களுக்கு மட்டும் அல்ல மனதிற்கும் குளுமை தருகிறது. நன்றிகள் பல

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      Prabagar ramasami அன்பும் நன்றிகளும் 🥰🙏... thank you so much 🥰

  • @om-od1ii
    @om-od1ii 3 ปีที่แล้ว +4

    ரொம்ப.ஜாலியா.
    பேசறீங்க.தம்பி. 👍
    டீ.பாக்கடரி.செயல்முறையும்
    சுற்றி.காட்டியதர்க்கும்
    நன்றிகள்.பல 🙏🌺

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

    • @om-od1ii
      @om-od1ii 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork🙌🙌🙌😊

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว +10

    இது வரை டீ processing பார்த்தது இல்லை.இந்த வீடியோ மூலம் அதை தெரிந்து கொண்டோம்.போன வாரம் வரும்போது அரவேணுதீபிகா டீ பேக்டரி பார்த்து கொண்டேன்

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      Thank you rathinam luxmi... அன்பும் நன்றிகளும் 🥰🙏.. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @arun19shankar24
    @arun19shankar24 2 ปีที่แล้ว +1

    தம்பி ரொம்ப அருமையாக காண்பித்தீர்கள் விளக்கம் அதைவிட அருமை. Export quali ty tea Normal people க்கு கிடைப்பது இல்லை உங்கள் முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள்

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      உங்களுக்கும் நன்றிகள் கோடி ❤️🙏

  • @jacinth51
    @jacinth51 ปีที่แล้ว +2

    எனது தாத்தா மூணறீல tea maker ஆகபணி புரிந்து ஓய்வு பெற்றார். எங்கள் வீட்டில் நான் தேநீரை பெட்டி பெட்டியாக பார்த்திருக்கிறேன். தாத்தாவுக்கு தேநீருடன் கருப்பட்டி கடித்துக் கொண்டே குடிப்பது பிடிக்கும். அப்படித்தான் குடிப்பார். அதனால் எங்கள் வீட்டிலும் தேநீர் தான் எப்போதும். நான் சர்க்கரை சேர்க்காமல் பால் மட்டும் சேர்த்து வருடக் கணக்கில் குடித்து வரு கிறேன். காப்பிப் பைத்தியம் போல நான் தேநீர் பைத்தியம். அதனால் ஒரு கெடுதலும் இல்லை. ஏத்தனை முறை என்பது கணக்கில்லை. அதனால் இந்தப் பதிவு பிடித்தது . நன்றி தம்பி.

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

    • @flybirds5873
      @flybirds5873 2 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +2

    ஊட்டிக்கு வரும்போதெல்லாம் டீ தொழிற்ச்சாலைக்கு சென்று அங்கு டீ எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு டீதூள் வாங்கி வருவது எனக்கு மிகவும் பிடிக்கும் டீ தயாரிக்கும் முறையை தெளிவாக விளக்கினீர்கள் super nice video babu

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      Thank you so much 💚🙌

  • @navamani5379
    @navamani5379 3 ปีที่แล้ว +10

    இந்தமாதிரி அழகான ஊரில் பிறக்க குடுத்து வச்சிருக்கணும் 🙏🙏🙏🙏 அருமையான பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் navamani ❤️🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +5

    இலங்கை மலையக மக்கள் பேசும் அழகிய தமிழ் பேசுகிறீர்கள் 💖💖💖அருமை.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you shanthi uma 🥰

  • @selviachu1955
    @selviachu1955 3 ปีที่แล้ว +1

    தெய்வ குழந்தை பாபு வீடியோ சூப்பர் உங்கள் அழகு பயணம் தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.வழற்க உன் நாமம். தெய்வ குழந்தை பாபு .என்ற நாமம்.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏... உங்கள் சித்தம் என் பாக்யம் 🥰🙏

  • @MariMuthu-lk8vs
    @MariMuthu-lk8vs 2 ปีที่แล้ว +3

    நண்பா உண்மையிலேயே சூப்பர் சூப்பர் பதிவு போட்டிருக்கீங்க

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 ปีที่แล้ว +3

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 ปีที่แล้ว +7

    Find no words to express. Such an excellent presentation of the tour of tea making. My thanks to you and also convey my thanks to your friend.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🙏

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +2

    தேயிலைத் தொழிற்சாலையில் உங்கள் காணொளியைப் பார்த்து பரவசம் அடைந்தேன்..நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே 😍❤❤

  • @YaaliVeerran
    @YaaliVeerran 3 ปีที่แล้ว +2

    தேயிலை தொழிற்சாலையை சுற்றி பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை... நண்பர் சண்முகம் ஒரு டீ குடிக்க ஆசைப்பட்ட காரணத்தால் நாங்கள் டீ பாக்டரியை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ;) ... நன்றி பாபு ஜி :)

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏

  • @prasathsugan3011
    @prasathsugan3011 4 ปีที่แล้ว +6

    அருமை👏👏நல்ல ஒரு தகவல்👍👍
    ஆனா பாவம் அந்த அண்ணாவ வச்சு செஞ்சுடீங்க🤣🤣 ஒரு ☕️ கேட்டது குத்தமா😝😝

    • @MichiNetwork
      @MichiNetwork 4 ปีที่แล้ว

      😂😂😂 Thank you 😍🙏

  • @hellojega
    @hellojega 2 ปีที่แล้ว +4

    first time seeing such tea manufacture, thanks bro. as usual super video...THANK YOU...🤩😍🥰

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      Thank you jega bro ❤️

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +2

    Awesome ya babu.. Hat's off.. All people like tea.. Good information. Thank you so much bro God bless you always 💐👏👏👏👌🙏💯👍

  • @anitarichard7669
    @anitarichard7669 3 ปีที่แล้ว +3

    Very informative and clear narration of tea process from the initial process till the consumption.
    Good Humor Sense!👍

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much Anitha Richard 🥰🙏

  • @chitrasarma772
    @chitrasarma772 2 ปีที่แล้ว +2

    Very nice and interesting videos u r very lucky ur Village was very nice and beautiful

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you chitra ❤️💜

  • @jonsantos6056
    @jonsantos6056 3 ปีที่แล้ว +3

    Haha nice jolliyaana pathivu. Climate and scenery simply superb in Nilgiris. Kandippaaga poga vendiya idam.

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 3 ปีที่แล้ว +2

    சொர்க்க. வாழ்கையில். நிங்கள். மட்டுமின்றி. எங்கள். கண்காளையும்
    உள்ளங்காளையும். கூட்டி. சொன்றதாற்காகவாழ்த்துகள் .பாபு.
    🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🌱🌱🌱🌱

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🙏

  • @ashokstrm
    @ashokstrm 3 ปีที่แล้ว +4

    Nice videos. Good to know aspects of The Nilgiris. Visiting villages, tea factory, etc. Seems nice group of gentlemen with sense of humor. Nice. I never took tea. But after a trip to Munnar in 2014, I visited Kannan Devan tea factory and became a big fan of natural team from the Western Ghats and after a bike trip from Chennai to Ooty, I visited Chamraj tea spot and became a big fan of Nilgiris tea. These authentic tea is not available in Chennai. Now, Tata Chakra Gold seems somewhat close to these. I take it almost daily.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Wow interesting ❤️🙏🙏.... thanks you for watching our Video ❤️🙏...
      Pl visit again Nilgiris ❤️🙏
      Do support our TH-cam channel ❤️🙏

    • @sukumaranparimala4483
      @sukumaranparimala4483 3 ปีที่แล้ว

      சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 3 ปีที่แล้ว +2

    Am stressbuster ..watching ur videos..Going to sleep ..

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much ranjani Durai 🥰🙏

  • @rathigasenthilkumar5252
    @rathigasenthilkumar5252 4 ปีที่แล้ว +1

    Hi iam rathigasenthilkumar from gurakkarai ippo nan Coimbatore la irukken na recenta than unga vedios parka arambichen super nalla panringa innum neraya Namma oora pathiya nalla thagavalgalai vediosa podunga keep rocking

    • @MichiNetwork
      @MichiNetwork 4 ปีที่แล้ว

      Thank you radhika i know you... 🥰🙏... we do more videos sure... 🙌

  • @ushasaravanan3841
    @ushasaravanan3841 3 ปีที่แล้ว +1

    Very very nice video with excellent explanation Vazhga valamudan thambi adhu sari green tea and masala tea eppadi seiranga

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Green tea processing oru video poduren..masala tea ellam Inga illainga

  • @nivedhanive7790
    @nivedhanive7790 4 ปีที่แล้ว +3

    First I watch this video in fb after I watch that video I learn something how the tea is manufacturing everyone love the tea . Really sollapona tea illama one day kuda irukamudiahthu life . Really super bro . Bro nenga explain panna way super bro then middle la unga expression ku atha Mari counter potathu that only takes the video to the vera level 👍

    • @MichiNetwork
      @MichiNetwork 4 ปีที่แล้ว +1

      Romba romba nandri nivedha nive🥰🙏 apdiye oru subscribe onnu pannirunga... next neraiya videos podrom🥰🙏 thank you for your valuable comments

    • @nivedhanive7790
      @nivedhanive7790 4 ปีที่แล้ว +1

      @@MichiNetwork subscribe panni ta bro do more videos but try to short the time bro length ah iruntha video full ah mostly pakamatanga it's my suggestion

    • @MichiNetwork
      @MichiNetwork 4 ปีที่แล้ว +1

      @@nivedhanive7790 yes yes.. you are right🥰🙏

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Thanks babu tea eppadi ellam thayar agirathu endru kanbitheergal ☕☕☕☕☕☕👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍💚💚💚

  • @raaghulkumar5816
    @raaghulkumar5816 2 ปีที่แล้ว +3

    Vera level...very useful and very happy to see this video...thanks for showing this to us brother ❤

  • @sinivasannarayanasamy4059
    @sinivasannarayanasamy4059 2 ปีที่แล้ว +3

    Thank you for sharing this tea manufacturer's process brother really every minute of the video 🙏🏼

  • @RAMASAMY8738
    @RAMASAMY8738 ปีที่แล้ว +2

    நான் பிறந்த ஊர் கோத்தகிரி நானும் தேயிலை எடுத்துள்ளேன். எங்களுக்கு சொந்த தோட்டம் இருக்கிறது. மூட்டை தூக்கியுள்ளேன். இலை எடுக்கும்போது கருப்பு கரடியையும் பார்த்தேன். அன்று நான் தனியாக இலை எடுத்தேன்.டீ தூள் தயாரிப்பு வீடியோ சூப்பர் அண்ணா.நானும் டீ தூள் விற்பனை செய்கிறேன்.

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      Super super 💜🙏

    • @flybirds5873
      @flybirds5873 2 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @tamilmailchannel7459
    @tamilmailchannel7459 3 ปีที่แล้ว +3

    I love very much Nilgiris atmosphere. Very thankful bro super vedio.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you Tamil mail bro 😍🙏

  • @poovaichamy
    @poovaichamy 3 ปีที่แล้ว +2

    Tea ketathu kuthamaya....U have good friends Anna. As usual super video..

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 2 ปีที่แล้ว +2

    Romba romba arumaia, theliva irunthathu intha pathivu....!!
    11:55 semma bro.. kattipidi vaithyam madri oreoru hug avarai semma cool pannirukkum...!!
    Engarunthu pudicheenga ithna opt aana Vadivelu dialogues...!!
    Unga video romba value added ah irukku athu. Well done bro!!

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்🥰🙏

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 ปีที่แล้ว +4

    Good to watch
    Nice editing...
    Semma keep it nanba👍👍👍💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நண்பா 😍🥰🙏..

  • @balasubramanian2197
    @balasubramanian2197 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி ❤️

  • @muraliragavan52
    @muraliragavan52 3 ปีที่แล้ว +5

    பாபு அண்ணா ஒரு டீ க்கு வச்சு செஞ்சிட்டீங்க அவர் மைண்ட் வாய்ஸ் I AM பாவம்

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Ha ha ha...aama aama 😂

  • @Chelsea-hk9it
    @Chelsea-hk9it 2 ปีที่แล้ว +2

    Super super .you r great.

  • @sindhujasinz3061
    @sindhujasinz3061 ปีที่แล้ว +2

    Thankyou for capturing Tea factory process with a good narration😊😊😊Great effort ♥️♥️♥️🥰🥰🥰Humorous Babu👍👍👍👌👌👌😂😂😂

  • @vanithasuresh1419
    @vanithasuresh1419 3 ปีที่แล้ว +1

    காலை எழுந்த உடன் டீ குடிப்பது என் வழக்கம்.
    அருமையான பதிவு. நன்றி. ☕☕☕

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      நன்றி வனிதா சுரேஷ்.. 🥰🙏 தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 ปีที่แล้ว +3

    Very beautiful post brother, the vadivelu dialogues also have matched very well and gives a light jolly feel to watch. The process is beautifully captured from garden to cup. Many thanks 😊

  • @renugadeeksha9433
    @renugadeeksha9433 2 ปีที่แล้ว +4

    Naa oru naaliku 7 times Tea kutipppe😅😋

  • @inbajerome8613
    @inbajerome8613 11 หลายเดือนก่อน +2

    🎉 பிசினஸ் ஏற்ற மாதிரி எந்த ரக டீ தூள் 🎉🎉

  • @redpeacock950
    @redpeacock950 3 ปีที่แล้ว +4

    Iyooo samy mudiyala dialogue editing vera level 😂😂😂😂

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      Thank you so much suganthi 🥰🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +3

    Nice documentary about tea process.. My favorite tea. Congratulations🎉.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      Thank you so much kasthuri 🥰🙏

  • @shanmugamraman367
    @shanmugamraman367 3 ปีที่แล้ว +2

    Hi babu . Nice collection of video. I saw 4 videos of you today. All are good. I missed to eat jackfruit with you too. Wish you advance happy birthday on 26th September. Thanks

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much anna 🥰🙏... thank you for ur support 😍🥰🙏

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 2 ปีที่แล้ว +2

    Very interesting video , thank you very much.realy love your come try.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 ปีที่แล้ว +1

    Tea factory surrik kanbitha babu brother vazhga.valamuden nalamuden pallandugel edayil vantha vadivelu comments soopper

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Shanthi murugesh 💜🙏

  • @srikumaranbhuvana1678
    @srikumaranbhuvana1678 3 ปีที่แล้ว +2

    மிக தெளிவான பதிவு தம்பி வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ஸ்ரீ kumaran 🥰🙏

  • @pearlvineforfinancialfreed5051
    @pearlvineforfinancialfreed5051 3 ปีที่แล้ว +2

    Very useful & Excellent video dear Bro👍
    More informations gathered about TEA 🤝
    Sema experience 👍 நீண்ட நாள் ஆசை டீ எவ்வாறு தயாராகிறது என்று காண ஆர்வமாய் இருந்தேன் 🤝மிக அழகாக
    காண்பித்தமைக்காக மிக்க நன்றி 🤝👍🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      Thank you so much anna 🙏😍❤️🥰...do support our TH-cam channel🙏🥰

    • @pearlvineforfinancialfreed5051
      @pearlvineforfinancialfreed5051 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork
      I shared your video to my friends 🤝
      You're doing Superb 🤝keep Rocking bro🌟

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      @@pearlvineforfinancialfreed5051 thank you soooooo much bro 🥳🥳🥳🙏🥰❤️

  • @mangalamram8627
    @mangalamram8627 2 ปีที่แล้ว +2

    Realy super babu tea powder preparation super realy lacky person babu

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you manhalam Ram 💜🙌

  • @shanmugasundaram5041
    @shanmugasundaram5041 2 ปีที่แล้ว +3

    Your place is very clean like Abroad.I feel like Italy.

  • @selvithomas9430
    @selvithomas9430 3 ปีที่แล้ว +2

    Good explaining, thank you

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much❤️🙏

  • @mariyappanmariyappan4036
    @mariyappanmariyappan4036 2 ปีที่แล้ว +2

    நண்பா டீ வேர லெவல்👌👌😁😁

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி 🥰🙏

  • @nagarajsubramani3215
    @nagarajsubramani3215 2 ปีที่แล้ว +2

    Excellent speech brother. God bless to you

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you bro 🥰🙏

  • @karthiprithika3816
    @karthiprithika3816 3 ปีที่แล้ว +1

    தம்பிஉங்கவீடியோஎல்லாத்தையும்பார்க்கிறேன்.
    சூப்பர்எனக்கு. காடுமலைன்னாரொம்பபுடிக்கும்
    இந்தமாதிரி. டீகுடிச்சா. சூப்பர்தான்

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் 🥰🥰🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you Karthi prithika 🥰🙏

  • @IndienneFr
    @IndienneFr 3 ปีที่แล้ว +2

    U r a total fun package🤩...place um irukke🏞, comedy um irukke😀, music um irukke🎶🎵🎵,tea yum irukke☕ AAANA aal 🚶🏻‍♂️mattum konjam sumar thaan😆😂😂😂😂 ...CTG nna ennannu ippavavathu solllllunga pllll 🤪🤔😜🤭🤣🤣🤣

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      😂😂😂😂... thank you Hema Malini ❤️🙏🥰

  • @successqueen6569
    @successqueen6569 4 ปีที่แล้ว +2

    Superbbbbb ....vera level.. Thanks...

    • @MichiNetwork
      @MichiNetwork 4 ปีที่แล้ว

      Thank you success Queen😍🙏

  • @nalinising4594
    @nalinising4594 3 ปีที่แล้ว +3

    A clear factory visit thru ur vlog. Quite interesting to watch bro.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      Thank you so much Nalini Singh 🥰🙏🥰🙏... thank you so much

  • @thirumersal
    @thirumersal 11 หลายเดือนก่อน +1

    Wow .. your video along with explanation is super up … thanks ..enjoyed …❤

    • @MichiNetwork
      @MichiNetwork 11 หลายเดือนก่อน +1

      Thank you so much ❤️🙏

  • @imthiyaskhan4368
    @imthiyaskhan4368 3 ปีที่แล้ว +1

    Super Anna t factory katnadhuku thanks

  • @user-kg2qx3zb7g
    @user-kg2qx3zb7g 4 ปีที่แล้ว +3

    அருமையான டீ சூப்பர் நாங்கள் நான் கிளிப் பி நீங்கள்

  • @dineshar5242
    @dineshar5242 3 ปีที่แล้ว +2

    தெளிவான பதிவு நன்றி...

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி அண்ணா 👍🙏

  • @thamaraiselvansd9833
    @thamaraiselvansd9833 2 ปีที่แล้ว +2

    semma bro. so lively

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you bro ❤️

  • @pvkumaranandi2519
    @pvkumaranandi2519 3 ปีที่แล้ว +1

    Cook up with Tea story.....awesome..

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 3 ปีที่แล้ว +2

    Bro thanks for your best video lfirst time watching Tea 🍵 factory

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much bro.. thank you🥰🙏..
      Enga youtube channel ku support pannunga.. videos unga friends ku share pannunga🥰🥰.. thank you

  • @FlutterShipp
    @FlutterShipp 2 ปีที่แล้ว +1

    பிருந்தாவனம் படத்துல விவேக் சாப்பிடுற கடை லொகேஷன்
    ஆளே இல்லாத டீ கடைல யாருக்கு டீ ஆத்தூரனு வர காமெடில வர டீ கடை லொகேஷன்
    அன்பு படத்துல வடிவேலு டீ குடிக்கிற கடை லொகேஷன் இது மாதிரி சினிமால வந்த கடை இடங்கள லாம் எடுத்து போடுங்க பாபு 😋😋

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா 😀

  • @shobanacivil6404
    @shobanacivil6404 3 ปีที่แล้ว +4

    It's really awesome👏✊👍

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you Shobana..❤️..🙏..do support our TH-cam channel ❤️🙏

  • @selviselvi5019
    @selviselvi5019 7 หลายเดือนก่อน +2

    21:51 endru than entha videova parthen babu ore comedy yaerunthathu 😂

    • @MichiNetwork
      @MichiNetwork 7 หลายเดือนก่อน

      Thank you 😀🙏

  • @appuramesh
    @appuramesh 3 ปีที่แล้ว +1

    Wonderful explanation about tea making

  • @gamingbots4906
    @gamingbots4906 2 ปีที่แล้ว +2

    Very...............................nice bro

  • @premakumari9183
    @premakumari9183 3 ปีที่แล้ว +1

    Hi! Babu (mitchi) fantastic.

  • @ushasaravanan3841
    @ushasaravanan3841 3 ปีที่แล้ว +2

    Thanks thambi coffee and chocolates pathiyum podungha please nangalum theringipomla

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      கண்டிப்பா வீடியோ பதிவு செய்கிறேன் 🥰🥰🥰

  • @manonmanimano7977
    @manonmanimano7977 3 ปีที่แล้ว +2

    Arumayana life brother , nice comedy😂

  • @priyaselviyoutube5232
    @priyaselviyoutube5232 3 ปีที่แล้ว +2

    எனக்கு டி ரொம்ப புடிக்கும் பட் இப்படி ஒரு ☕️☕️☕️டி நான் குடித்தது இல்லை உங்க பிரண்டு இனிமேல் உங்ககிட்ட டீ வாங்கிக் கொடுடா னு கேட்கவே மாட்டார்🤣🤣🤣🤣🤣🤣

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      😂😂😂... இனி tea வேணும் நு கேட்க கூடாது அதான் இப்படி ஒரு பிளான் 🥳🥳🥳

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 2 ปีที่แล้ว +2

    super !!!..........

  • @prabhur7249
    @prabhur7249 4 ปีที่แล้ว +4

    Awesome video..
    How do we get tea - step by step process humorously presenting was good ....
    Good going... Best wishes..
    Missing
    -------------
    1. Pathetic conditions of small tea growers,
    2.why they left tea planting and sell their land
    3.Future of tea fields and Nilgiris..

    • @MichiNetwork
      @MichiNetwork 4 ปีที่แล้ว +2

      Thank you anna..yes u r right....in next video..we add those valid points... thank you 😍🙏

  • @bettythomas8504
    @bettythomas8504 3 ปีที่แล้ว +4

    So Beautiful felt like we were there with you

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you betty 😍😍🥰🙏

  • @SenthilKumar-cp3vc
    @SenthilKumar-cp3vc 3 ปีที่แล้ว +1

    Nice video bro downloaded and saved in my laptop

  • @bha3299
    @bha3299 3 ปีที่แล้ว +1

    Arumayana padhivu. Camera super...

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you bro 🥰🙏

  • @jessicagrace2102
    @jessicagrace2102 2 ปีที่แล้ว +2

    I'm newly addicted to Ur videos🥳🤗

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      Thank you dear jessica ❤️

  • @SjEz-ev7wg
    @SjEz-ev7wg 3 ปีที่แล้ว +2

    Super God bless you

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @MrParamashivan
    @MrParamashivan 3 ปีที่แล้ว +2

    👍👍 informative and entertaining one..🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว +1

      Thank you yashodha 🙏🥰 do support 🙏

  • @selvamjai3739
    @selvamjai3739 4 ปีที่แล้ว +1

    The best video of this channel

    • @MichiNetwork
      @MichiNetwork 4 ปีที่แล้ว

      Thank you Selvam jai

  • @gurunathan8315
    @gurunathan8315 3 ปีที่แล้ว +1

    Neenka kuduthu vachavunka sorga vaalkkai yil irukkeenka naankadhan naraka vaalkkai vaalram so neenka very nice

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @percijeba5044
    @percijeba5044 3 ปีที่แล้ว +1

    nice.. nalla content yeduthu video panringa....
    athanalyae subscribe paniten

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      நன்றியோ நன்றி என் தெய்வமே 😀🙏😍

  • @sethuramanlokesh2676
    @sethuramanlokesh2676 3 ปีที่แล้ว +1

    Very good very informative

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you sethuraman loges ❤️🙏...
      Do support our TH-cam channel ❤️🙏

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே அருமை

  • @gugagugan7501
    @gugagugan7501 2 ปีที่แล้ว +1

    Super video friend

  • @rithuparna3683
    @rithuparna3683 3 ปีที่แล้ว +2

    Super super super 👌

  • @ravichadranravi1366
    @ravichadranravi1366 3 ปีที่แล้ว +2

    mostly purchesing your tea in my company good taste and apperences

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you ravichandaran Anna 🥰🙏

  • @ravindrakumarselvarajah3555
    @ravindrakumarselvarajah3555 3 ปีที่แล้ว +1

    Thanx for info about tea Processing. I drink everyday 2 R 3 times ☕️.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you ravindra kumar ❤️🙏..do support our TH-cam channel ❤️🙏

    • @ravindrakumarselvarajah3555
      @ravindrakumarselvarajah3555 3 ปีที่แล้ว +1

      Michi Network First time i watched ur Video & suddenly subscribed ( surprised 🤣🤣🤣🤣🤣)

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      @@ravindrakumarselvarajah3555 ❤️❤️❤️🙏🙏. thank you so much..thank lot ❤️🙏..do support our TH-cam channel ❤️🙏and watch our upcoming videos 😍

  • @rajsagadevan3512
    @rajsagadevan3512 3 ปีที่แล้ว +1

    Super bro I love so much.

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி நன்றி 🥰🙏

  • @banubalabala3041
    @banubalabala3041 ปีที่แล้ว +1

    நாகேஷ் என்று சென்றது சரியாக உள்ளது. ஆசீர்வாதம்.

  • @sandystylepark3517
    @sandystylepark3517 3 ปีที่แล้ว +2

    Tea processing Super bro! Had 5 time tea per day

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏...
      Do support our TH-cam channel ❤️🙏

    • @mangalamram8627
      @mangalamram8627 2 ปีที่แล้ว

      Babu enaku puretea kidsikum ma mr babu

  • @Sriramnish
    @Sriramnish 4 ปีที่แล้ว +2

    பிரமாதமான டீ.

    • @MichiNetwork
      @MichiNetwork 4 ปีที่แล้ว

      நன்றி அண்ணா 🙏😍🥰

  • @sundramoorthy2357
    @sundramoorthy2357 3 ปีที่แล้ว +2

    super video i like it i am staying in dubai but my birth place kotada estate just for your reference

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Super anna.. thank you so much...
      Do support us annna.. and share our videos thre 😍🥰🙏..
      Am kengrai hatty anna... 🥰... thanks again

  • @kannigagiri8916
    @kannigagiri8916 3 ปีที่แล้ว +2

    Awesome video.pleasant video .nice brother

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you soo much kanniga Giri 🥰🥰🥰🥰🙏🙏🙏...love from Nilgiris 🥰

    • @kannigagiri8916
      @kannigagiri8916 3 ปีที่แล้ว

      @@MichiNetwork laughing therapy .keep going brother.

  • @saravanakumarn3299
    @saravanakumarn3299 3 ปีที่แล้ว +2

    Very friendly & funny blog superb guys

    • @MichiNetwork
      @MichiNetwork 3 ปีที่แล้ว

      Thank you so much bro .. 🥰🥰🥰🙏...do support our TH-cam channel 🥰🥰🥰🙏