5.12.2024,அபிஜித் நட்சத்திர வழிபாடு:நீங்க என்ன கேட்டாலும்,அது கிடைத்தே தீரும்!வெற்றி நிச்சயம் உண்டு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 381

  • @Santhi-nh6dm
    @Santhi-nh6dm 29 วันที่ผ่านมา +5

    நான் இன்று இதைச் செய்து விட்டேன் என்னுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேற அருள் புரிவாய் கிருஷ்ணர் பரமாத்மாவே

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf หลายเดือนก่อน +63

    முதல் முறையாக செய்ய போகிறேன்...நல்லதே நடக்கும் நன்றி. அக்கா

    • @madhand7440
      @madhand7440 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @swamy398
      @swamy398 29 วันที่ผ่านมา

      Me too

  • @Subbulakshmilaxman963
    @Subbulakshmilaxman963 หลายเดือนก่อน +26

    Specious time from 5.14pm to 5.38pm Evening ✨ ✨ ✨ Thank you so much maam 👍🙏🪔

  • @kamalakkannans2952
    @kamalakkannans2952 29 วันที่ผ่านมา

    I followed this prayer today ma thank you 🙏

  • @poornia1991
    @poornia1991 28 วันที่ผ่านมา

    நன்றி 🙏🙏🙏

  • @yuvadhayamohan7069
    @yuvadhayamohan7069 หลายเดือนก่อน +6

    This is the first time Iam knowing in detail . I have forwarded to my relatives. Let everyone utilize this star time. Will chant the sloka tomorrow

  • @sasipriyabalasubramanian2557
    @sasipriyabalasubramanian2557 29 วันที่ผ่านมา

    மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @GeethaR-v1n
    @GeethaR-v1n 29 วันที่ผ่านมา

    Thank you madam.Nallpadiyagha vendikondan.Nallathu.nadakkum

  • @gokularamanas7914
    @gokularamanas7914 หลายเดือนก่อน +8

    S 5:14 pm to 5:38 pm ஓம் க்லீம் கிருஷ்ணாய நமக chant 108 times ❤. அபிஜித் நட்சத்திரம் துதி அர்த்தம் சொன்னால் நல்லது.

  • @shanthakumari9693
    @shanthakumari9693 29 วันที่ผ่านมา

    Hare Krishna. Thank you madam.

  • @sweetsri6981
    @sweetsri6981 29 วันที่ผ่านมา

    Nei vilakku and slokam 3 thee times only one korikkai done madam thankyou

  • @Kalpanamani-h2p
    @Kalpanamani-h2p หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு சகோதரி நன்றிகள்

  • @selvarajav-u5z
    @selvarajav-u5z 29 วันที่ผ่านมา +1

    Thank you so much sister🎉

  • @manickammk2118
    @manickammk2118 หลายเดือนก่อน +7

    நாளை இந்த அபிஜித் நட்சத்திர பூஜை செய்கிறேன் எல்லாம் அவர் செயல் 🙏

  • @KalavathiAsari
    @KalavathiAsari 29 วันที่ผ่านมา

    Naan 12.45pm timil neekal sonnapol seithen thanku mam

  • @Anitha-l7w
    @Anitha-l7w 29 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அக்கா ❤

  • @geethak8990
    @geethak8990 29 วันที่ผ่านมา

    நன்றி ❤❤❤❤❤❤

  • @sriharshini5169
    @sriharshini5169 29 วันที่ผ่านมา +1

    Akka nanum pannunen akka sagala iswariyamum kidaikkanum vendikkiten akka thanks for your support akka❤❤❤❤❤

  • @SASIKALA-le6ze
    @SASIKALA-le6ze หลายเดือนก่อน +2

    Very good information.Thsnk you

  • @vijayakumarirajeshkumar6380
    @vijayakumarirajeshkumar6380 29 วันที่ผ่านมา

    Thank you so much sister 💐🙏

  • @nithyashree3496
    @nithyashree3496 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா. நான் இன்று இதை செய்கிறேன்.

  • @gsupt3325
    @gsupt3325 29 วันที่ผ่านมา

    நன்றிகள் பல 🙏🙏🙏...

  • @lalithasuriyanarayanan4761
    @lalithasuriyanarayanan4761 29 วันที่ผ่านมา

    Super Thanq Akka

  • @sandhiya4559
    @sandhiya4559 หลายเดือนก่อน +4

    அக்கா நான் இன்னைக்குனு நினைச்சு இன்னைக்கு இந்த வழிபாடு செய்துட்டேன்
    இப்போதான் தேதியே பாக்குறேன் அக்கா

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 29 วันที่ผ่านมา +2

    ஓம் நமோ நாராயணாய

  • @mohanpoomani1921
    @mohanpoomani1921 29 วันที่ผ่านมา +1

    நன்றி ங்க 🙏 அக்கா

  • @ssS-jf2ti
    @ssS-jf2ti 29 วันที่ผ่านมา

    ஹெலோ மேம்... அபிஜித் நேரத்தில் சாமி இன்று தான் ஆரம்பிதேன்..ஆரம்பிக்கும் முன் கண்ணாடி பாட்டில் உடைந்துவிட்டது...
    இருந்தாலும் மனசை தேத்தி கொண்டு சாமி கூப்பிட்டேன்..மேம்.

  • @SUDHA-RAKKI
    @SUDHA-RAKKI หลายเดือนก่อน +7

    என் மகன் சுதர்சன் பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும்.
    பள்ளிக்கு ஒழுங்காக செல்ல வேண்டும்.

  • @sethuramanan5450
    @sethuramanan5450 29 วันที่ผ่านมา +1

    Thank you very much sister from the bottom of my heart. Thank you sister. 🌹🌹🙏🙏

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 หลายเดือนก่อน +5

    Very interesting n informative madam . thank you

  • @Vijisendhil
    @Vijisendhil หลายเดือนก่อน +1

    🙏🌺🙏Thank you so much My dear Sweet Sister 🙏🌺🙏

  • @Yogitheju
    @Yogitheju 29 วันที่ผ่านมา +1

    First time seiyyapore success aagavendum muruga

  • @menakamanirajm8179
    @menakamanirajm8179 หลายเดือนก่อน +3

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • @pavithram585
    @pavithram585 หลายเดือนก่อน +4

    Amma yanga thambium thangachium govt velay ku poganum Amma 🙏🙏🙏

  • @SharanRavi369
    @SharanRavi369 29 วันที่ผ่านมา

    Amma ninga sonnathai seithen Amma nanri

  • @jaya820
    @jaya820 หลายเดือนก่อน

    Thanks for the share....

  • @sureshsharmitha872
    @sureshsharmitha872 29 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @sumithrasenthil3667
    @sumithrasenthil3667 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @Remuki-hs8fb
    @Remuki-hs8fb 28 วันที่ผ่านมา

    கடன் திரனும்அம்மா

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion หลายเดือนก่อน +3

    🌿🌸 Thank U...
    Thank U... dear Sister..... 🌸🌿
    💖💖

  • @shankars4721
    @shankars4721 29 วันที่ผ่านมา

    Naan 1.5crore kadan la iruken.
    Today ithu 5.13 to 5.38 pm varaikum seithuviten.
    Inni ellam iraivan seyal

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 29 วันที่ผ่านมา +1

    So sad miss paniten

  • @rajiganesh1877
    @rajiganesh1877 29 วันที่ผ่านมา

    Abujith Pooja Achu.🙏🙏🙏

  • @oppo123o
    @oppo123o 29 วันที่ผ่านมา

    Your saree is beautiful

  • @menakamanirajm8179
    @menakamanirajm8179 หลายเดือนก่อน

    Thank you so much nga sister 🎉

  • @bavpriya2041
    @bavpriya2041 หลายเดือนก่อน +1

    Thank you akka

  • @sreeja2193
    @sreeja2193 29 วันที่ผ่านมา

    Sister nan seithu vitten.

  • @PushpaPushpa-w9n
    @PushpaPushpa-w9n หลายเดือนก่อน

    நன்றி அம்மா ❤❤

  • @MeenaMeena-ss7qv
    @MeenaMeena-ss7qv หลายเดือนก่อน +3

    ஓம் விஷ்ணு பகவான்

  • @s.radhaprabhu7844
    @s.radhaprabhu7844 หลายเดือนก่อน +1

    Thank you sister🙏🙏🙏

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 29 วันที่ผ่านมา +3

    எனது வீடு நீண்ட நாட்களாக விற்காமல் உள்ளது..இதை இன்று அபிஜித் (மாலை)5.14 to.5.38 வரை நான் விற்க வேண்டி செய்கிறேன்...சிஸ்டர்...எனக்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்..

    • @chitra7482
      @chitra7482 29 วันที่ผ่านมา

      Nanum vendikkaran😊

  • @ShyamalaShyamala-y4k
    @ShyamalaShyamala-y4k 29 วันที่ผ่านมา

    Thanku mom❤

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co หลายเดือนก่อน

    , Super Pathivu.

  • @உதயகுமார்காளிமுத்து
    @உதயகுமார்காளிமுத்து 29 วันที่ผ่านมา

    அருமை

  • @VaniThirunav369
    @VaniThirunav369 หลายเดือนก่อน

    Thanks a lot dear Tamizh for making the unknown to be known😊

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 หลายเดือนก่อน

    Thanks for sharing ❤

  • @dharmarajandharmarajan1156
    @dharmarajandharmarajan1156 29 วันที่ผ่านมา

    நாங்கள் எங்கள் வீட்டிலும் செய்து விட்டோம்

  • @sivagamic5977
    @sivagamic5977 หลายเดือนก่อน

    நன்றி நன்றி

  • @shobakumar6783
    @shobakumar6783 หลายเดือนก่อน

    Thank u mam 🎉❤🎉❤good information mam 👍 🙏 👏 🎉🎉🎉🎉❤🎉❤

  • @SUBHAKUMARIRAJAN2401
    @SUBHAKUMARIRAJAN2401 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar หลายเดือนก่อน +7

    அவசியம் செய்கிறேன் அம்மா

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi 24 วันที่ผ่านมา

    அபிஜித் நேரம்
    11.45am -12.15pm நேரமா
    12.45pm-1.15pm நேரமா என்று இன்னொரு பதிவில் தெளிவு கொடுங்கள் சகோதரி.
    Plz🙏

  • @arama16
    @arama16 29 วันที่ผ่านมา +5

    ஆகமாந்துதீர அபஜிதாம்பர நட்சத்ராணாம் நாததீய ஜோதீனாம் நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மெய்தீனாம் பவதாவலம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!

    • @dharmarajandharmarajan1156
      @dharmarajandharmarajan1156 29 วันที่ผ่านมา

      பவதாவலம்சுத.,
      அல்ல
      பவதவளாம்சுத...,

  • @RamuKumar-pw1wd
    @RamuKumar-pw1wd หลายเดือนก่อน +1

    Thanks akka good morning akka ❤❤❤❤🎉🎉🎉

  • @srisaicateringssssrisaicaterin
    @srisaicateringssssrisaicaterin หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏Nandri mam❤❤❤

  • @kishore1394
    @kishore1394 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu sis 🙏
    Kansilaga seigiren, nichayam engal prechanai sree krishna bhagavan theerthu vaipar nambikaiyodu seigiren
    Nalla thagaval koduthamaiku mikka nandri sis 🙏
    Vazhga valamudan
    Om saravana bhava 🙏

  • @healthy_homemade
    @healthy_homemade 29 วันที่ผ่านมา +1

    என் மகன் கிருஷ்ணா பஞ்ச அஷ்டமி திதி யில் 13_4_2023 வியாழக்கிழமை அன்று பிறந்தவன் அடுத்தநாள் 14/4/ வெள்ளிக்கிழமை endu வியாழக்கிழமை அன்று operation panitom, மகன் பிறகு ஜாதகப்படி, அடுத்து நாள் பிறந்து இருந்தால், சிறப்பாக இரு‌ந்து இருக்கும் னு சொன்னாங்க. ஏன் என்றால் thambi உத்திராடம் நட்சத்திரம். நீங்கள் sollra information kekum pothu என்னக்கு wait panirukalam nu feel ahkuthu. But from my heart aft my 2nd boy baby our life totally changed to next step. Asset vehicle jewel salary increment all came. But ithala kekum pothu light ah feel ahkuthu Friday va iruntha kuda wait paniruka lam nu. But confirm nu boy nu theriyala symptom vachu nanga boy nu and also in my mind from pregnancy 🤰 im fixed ad boy thats why im feel. En intha feel na, என்ன அம்மா சிவன் temple கட்டி இருக்காங்க அவங்களுக்கு அடுத்து கோவில் நிறுவனம் பண்ணா வாரிசு வேணும் னு சிவப்பா kita வேண்டிய கிடைச்ச வரம் en மகன். அது தகுதி சிறப்பு நட்சத்திர இருக்கணும் னு ஆசை பட்டேன்.
    எல்லா ந‌ன்மை க்கு தான். உங்க கிட்ட இத சொல்லலாம் னு தோணுசு சொல்லிடே. நன்றி 🙏. எதாவது தவறு இருந்தால் 🙏.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  29 วันที่ผ่านมา +1

      மிக்க மகிழ்ச்சி,வாழ்க வளர்க

  • @PriyapresanthPriyapresanth
    @PriyapresanthPriyapresanth หลายเดือนก่อน

    நன்றி ❤ அம்மா

  • @lakshmin7045
    @lakshmin7045 หลายเดือนก่อน +2

    நன்றி மேம்....❤❤❤

    • @maha9943.
      @maha9943. หลายเดือนก่อน

      நன்றி அக்கா

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl หลายเดือนก่อน +1

    Thanks mam i will try mam

  • @ndansiq3976
    @ndansiq3976 29 วันที่ผ่านมา

    அம்மா இன்று நான் செய்து விட்டேன்

  • @shanthi8611
    @shanthi8611 หลายเดือนก่อน +1

    1st view 1st like 1st comment

  • @ishwarydaniel5750
    @ishwarydaniel5750 หลายเดือนก่อน

    Nandri amma

  • @saravanan5640
    @saravanan5640 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @samundeeswari3740
    @samundeeswari3740 หลายเดือนก่อน

    Thank you mam 🎉

  • @geethaachinnasamy8302
    @geethaachinnasamy8302 29 วันที่ผ่านมา

    அம்மாவும் பொன்னுக்கு.குழந்தைக்காக.வேன்டுதல்வைக்கிறேன்நீயும்வேன்டிக்கோம்மா

  • @depanmahesh550
    @depanmahesh550 หลายเดือนก่อน +1

    Thank you mam

  • @lakshmikanthanbharathi9726
    @lakshmikanthanbharathi9726 หลายเดือนก่อน

    Nandrigal kodi

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 หลายเดือนก่อน

    அவசியம் செய்கிறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakumarm3115
    @sivakumarm3115 29 วันที่ผ่านมา

    Om namo narayanaya

  • @அனைத்தும்முருகனே
    @அனைத்தும்முருகனே หลายเดือนก่อน +12

    “அபிஜித ஆகமாந்துதீர
    அபஜிதாம்பர நட்சத்ராணாம்
    நாததீய ஜோதீனாம்
    நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம்
    பவதவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!”

    • @Gmvenkatadri1178
      @Gmvenkatadri1178 หลายเดือนก่อน

      Ì will. Do this praŕthanaidefinitèly

  • @jeyanthis5956
    @jeyanthis5956 29 วันที่ผ่านมา

    Om, namo, narayana

  • @priyadiagnostics9750
    @priyadiagnostics9750 28 วันที่ผ่านมา

    When is the abijithe nakshatra neram For jan 2025

  • @rathishkak.5863
    @rathishkak.5863 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா நான் செய்கிறேன்

  • @Sathiyapriyap.sathiya
    @Sathiyapriyap.sathiya หลายเดือนก่อน +1

    TQ mam 🙏

  • @selvil2045
    @selvil2045 หลายเดือนก่อน

    Thankumaa

  • @lalitharamachandran5692
    @lalitharamachandran5692 29 วันที่ผ่านมา +1

    The time is 11.45 to 12.15 as I noted in some other Chanel pl confirm correctlt

  • @saravananr2463
    @saravananr2463 หลายเดือนก่อน

    Tq

  • @pandibrintha5001
    @pandibrintha5001 หลายเดือนก่อน

    Hi sister nan try pannura👍

  • @subavijay3538
    @subavijay3538 29 วันที่ผ่านมา

    Pannitean mam

  • @GOLD24KARATRAM
    @GOLD24KARATRAM 28 วันที่ผ่านมา

    Good information But not for all ..

  • @Kavya-d3o
    @Kavya-d3o หลายเดือนก่อน

    Tq❤❤❤

  • @ChitraValli06
    @ChitraValli06 หลายเดือนก่อน

    Nanri mam

  • @kamatchim7679
    @kamatchim7679 29 วันที่ผ่านมา

    Amma kadantheera thitir pana varavuvendum. Seiren amma

  • @chitrapugazh5451
    @chitrapugazh5451 หลายเดือนก่อน

    Hi akka first like first comment

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 29 วันที่ผ่านมา

    இன்னிக்கு இப்பதான் பார்தாதேன். அடுத்த அபிஜித் நாள் எப்போது?

  • @sinnathuraihirojini8166
    @sinnathuraihirojini8166 หลายเดือนก่อน

    Thank you mam

  • @Vijiyome1430
    @Vijiyome1430 หลายเดือนก่อน +1

    Good morning❤

  • @revakumar8770
    @revakumar8770 หลายเดือนก่อน +4

    5.14pm- 5.38pm

  • @umadevi2978
    @umadevi2978 หลายเดือนก่อน

    அவசியம் செய்கிறேன் அம்மா