வணக்கம் நண்பரே. இதை மக்கள் யாரும் விரும்பி வாங்குவது கிடையாது. ஏனெனில் இதில் பருப்பு வாசனை வரும். நான் இரண்டு ஆண்டுகளுட்கு முன்பாக முயற்சி செய்து பார்த்து விட்டேன். மக்கள் யாரும் நல்லதை விரும்ப மாட்டார்கள். ருசியை மட்டும் தான் விரும்புகிறார்கள். அது மட்டுமல்ல பன்னீர் தயார் செய்யும் சோயா தமிழ்நாட்டில் கிடைப்பது சிறிது கஷ்டமானது. ஏனெனில் இங்கு இட்லி மாவுக்கு பயன்படுத்தும் சோயா தான் கிடைக்கும். அதில் பன்னீர் வராது. அதைத்தான் மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். ஆனால் பன்னீர் தயார் செய்யும் சோயாவில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்று யாரும் நினைப்பதாக தெரிய வில்லை.
வணக்கம் அண்ணா உங்களின் அணைத்து தொழில் தொடர்பான வீடியோ காட்சிகள் சூப்பர் அருமை அண்ணா உங்களின் சிங்கப்பூர் தொடர்பான வீடியோ சீக்கிரம் பதிவு விடுதிகள் அண்ணா 👍👍👍👍
Bro மொச்சைப் பயிறு வேற சோயா பீன்ஸ் பயறு வேற மற்ற பயிர் என்று சொன்ன இடத்தில் எல்லாம் கட் செய்யவும் நன்றி உங்கள் உயர்ந்த எண்ணம் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையட்டும் அமைந்துவிட்டது நன்றி
Excellent explanation sir.ithu same product ah Korea la tofu nu solli vikuranga.intha soya maavula sugar innum konjam ingredients add panni oru soft ana biscut mari panni vikuranga
This soya paneer is also called Tofu and used in Chinese restaurants. Personally I don't like this food compared to milk paneer. Because Tofu is bland in taste and very slippery like a soap in your mouth. Marketing this product may not be easy as it is not popular in our eating habit. It also has a limited shelf life.
TH-cam la 90% fake video than avanga v2 la ye irunduthu video potu mony earn pannuranga namma enter timement ku pathu like potu subscribers pannuram avanga nalla sambarikirunga idhu than unmai.....
@@Sivakumar-ve9pe Siva sir, first people think it's from dairy products but unfortunately it's from soiya beans ,so when they took more soiya ,there is possibility of fertility problem
The added magnesium chloride salt is to help coagulation of the soy milk fast and can be washed away with water a few times. Besides small quantities of magnesium is beneficial to our health as well and is non toxic.
அண்ணா மதுபாட்டில்களை சுத்தம் செய்து அதனை விற்பனை செய்கிறார்கள் அது மிகவும் அருமையான தொழில் யாருக்கும் இந்த தொழில் பத்தின முழுவிபரமும் தெரிவதில்லை தயவுசெய்து இந்த தொழில் பற்றிய முழுவிபரமும் பதிவிடுங்கள்
அருமை அருமை சூப்பர்
நன்றி நண்பரே
Voice not hearing very low
@@agavaitamil468 xe
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂qq
@@agavaitamil468 \
வணக்கம் நண்பரே. இதை மக்கள் யாரும் விரும்பி வாங்குவது கிடையாது. ஏனெனில் இதில் பருப்பு வாசனை வரும். நான் இரண்டு ஆண்டுகளுட்கு முன்பாக முயற்சி செய்து பார்த்து விட்டேன். மக்கள் யாரும் நல்லதை விரும்ப மாட்டார்கள். ருசியை மட்டும் தான் விரும்புகிறார்கள். அது மட்டுமல்ல பன்னீர் தயார் செய்யும் சோயா தமிழ்நாட்டில் கிடைப்பது சிறிது கஷ்டமானது. ஏனெனில் இங்கு இட்லி மாவுக்கு பயன்படுத்தும் சோயா தான் கிடைக்கும். அதில் பன்னீர் வராது. அதைத்தான் மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். ஆனால் பன்னீர் தயார் செய்யும் சோயாவில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்று யாரும் நினைப்பதாக தெரிய வில்லை.
rajesh selvam ur numbar pls
@@ramesh2278
Good evening. Why are you asking for my number?
@@rajenselvam5069 gud reply sir..thanku so muchvfr ur info it ill be useful) fr us..
பயனுள்ள தகவல். ஆரோக்கியமான உணவு தயாரிக்கும் தொழில். தகவலுக்கு நன்றி சகோ.
Really fantastic information it's very valuable we think out of our knowledge. We will try to do this business thanks a lot
Bro 1kg soya bean , 100rs , neenga 1kg panneer production cost 45 rs solreenga, kanaku tally aavala, summa viewsukaga Alli Vida koodathu. Un pecha nambi 5 latcham muthala pottutu Nadu rotla nikkiratha
வணக்கம் அண்ணா உங்களின் அணைத்து தொழில் தொடர்பான வீடியோ காட்சிகள் சூப்பர் அருமை அண்ணா உங்களின் சிங்கப்பூர் தொடர்பான வீடியோ சீக்கிரம் பதிவு விடுதிகள் அண்ணா 👍👍👍👍
நன்றி. விரைவில் பதிவு செய்கிறேன்..
நல்ல தகவல்.. அனைவரும் தமிழில் பதிவு போடுங்க 🙏
Bro மொச்சைப் பயிறு வேற சோயா பீன்ஸ் பயறு வேற மற்ற பயிர் என்று சொன்ன இடத்தில் எல்லாம் கட் செய்யவும் நன்றி உங்கள் உயர்ந்த எண்ணம் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையட்டும் அமைந்துவிட்டது நன்றி
உனக்கு எப்படி ஒரு கேடு கெட்ட என்னம் கட் பண்ணசொல்ற v⛏️⛏️⛏️
ஐயா வணக்கம் ஒண்யூஸ் சிரஜ்சி தயாரிப்பு செய்யும் தொழில் பற்றி வீடியோ போடுங்க
ஐயா யாரு மிஷின் வாங்கணும்னு எதிர்பார்க்காதீங்க முதல்ல மார்க்கெட்டிங் பண்ணுங்க அதுக்கு அப்புறமா மிஷின் வாங்குவது பற்றி யோசிங்க
Biofloc இறால் வளர்ப்பு. Pvc tarpaulin கிடைக்கும் இடம் பற்றி video போடுங்க bro
Yes bro podunga bro
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork! God bless u all always my friends!
சோயா வேறு. மொச்சை வேறு.
Bro unga videos ellam nalla irukku, but konjam ungaloda mic a sariya vachu peasunga, unga voice some time low ah aagiruthu.
Helpful information, broad mind, thank a lot sir🙏
Details share panunkga sir
\\
Excellent explanation sir.ithu same product ah Korea la tofu nu solli vikuranga.intha soya maavula sugar innum konjam ingredients add panni oru soft ana biscut mari panni vikuranga
Vazga valamuden please do more
ஐயா வணக்கம்,
வெதுப்பகம் (bakery) சின்ன முயற்சியாக தொடங்க இருக்கிறேன் எப்படி பண்ணலாம் ஆதரவான பதிவு ஒன்று போடுங்களேன்.
நன்றி
தகவல் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் ஒரு காணொளி பதிவு செய்கிறேன்
@@agavaitamil468 மிக்க மகிழ்ச்சி ஐயா , காத்திருக்கிறேன்
நன்றி
Export import Business pathu solluga sir
Athu epdi pannanu epdi licence vaankanum solluga sir
அருமையான தகவல் அண்ணா 👍
நன்றி
Sir very nice and useful information. Sir if I buy and sell from them , means from where to buy please answer.
Anna Lon eppadi vakurathu sollunga
Nenga pesarathu onume sariya kekala . Vediokulla porathuku munadi sound ah pesininga but vedio illa ponathum sariya unga voice kekala so inum kuda sound ah pesunga bro pls
Okay நண்பரே
This soya paneer is also called Tofu and used in Chinese restaurants. Personally I don't like this food compared to milk paneer. Because Tofu is bland in taste and very slippery like a soap in your mouth. Marketing this product may not be easy as it is not popular in our eating habit. It also has a limited shelf life.
இது எத்தனைதான் கெட்டுப் புகாமல் இருக்கும் இதன் தப்பி என்ன செய்ய
Brother Aachi Sakthi masala packing buy back business Yara contact pananum nu details podunga please ...
Brother hope u r doing well... Nice informative video...
soya and mocha payaru are different
Hi sir mochai very soya veru it's completely different
விளம்பரம் அருமை அந்த மிஷின் சேல்ஸ் ஆகுதா. பிரதர்
TH-cam la 90% fake video than avanga v2 la ye irunduthu video potu mony earn pannuranga namma enter timement ku pathu like potu subscribers pannuram avanga nalla sambarikirunga idhu than unmai.....
அருமை நண்பா 👌👌👌👌👌
Sir, you are very good person,but please don't encourage this kind of business, because it's not good for health, 🙏
Thank you for your input
Mr.Raju Sir pls explain why it's not good for health
Sorry for inconvenience
@@Sivakumar-ve9pe Siva sir, first people think it's from dairy products but unfortunately it's from soiya beans ,so when they took more soiya ,there is possibility of fertility problem
@@rajumano3227 thanks for ur clear information sir I think ur doctor?
They using magenism chloride is it good for health ? Instead they can use vinegar or lemon
The added magnesium chloride salt is to help coagulation of the soy milk fast and can be washed away with water a few times. Besides small quantities of magnesium is beneficial to our health as well and is non toxic.
Any cash return fm the soya paste received as by product??
Broo tin cane packing pathiii videoo potonga brooo
👌Nandri v useful for aspiring entrepreneurs 👍
Very good information....bro pls make a video about bamboo salt and its market status
எனக்கு புரியவில்லை கொஞ்சம் விளக்கமாக கூறவும்
I'm interested in our concept, let me know the complete details
Sir only soya panner or to make soya milk also
Ok sir soya maava enna pandrthu
Really interesting and great summary of many investment and business ideas.
Intha Soya panneer oda buyers pathi solunga bro ...
நண்பரே அது தொடர்பான தகவல் தெரிந்தால் நிச்சயம் காணொளி பதிவு செய்கிறேன்
Suuuuuuuuuuuuuuuper Bro, very good 👍 tips...
பன்னீர் ஆன பிறகு நெய்யாக்க முடியுமா ? தயவுசெய்து விளக்கம் தெரிந்திட ஆவல்
முடியாது நண்பரே
We can't make that
@@subashsivan நன்றி
Very useful info bro 👌
Marketing ena pandrarthu
Voice Audio low, but machine
noice unbearable
Cooking oil,refined oil wholesale kidaikkum idam sollunga sir
@Akshay driving Games enakum thevai
@Akshay driving Games Tiruvannamalai
அறுமை இந்த கம்பெனி கோவை ல் இருந்தா முகவரி தரவும். ஒருமுறை பார்த்தாள் நன்றாக இருக்கும்.
இந்த மெஷின் ஹரியான மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தில் தான் கிடைக்கும். இப்பொழுது தான் ஹைட்ராபாத்தில் கிடைக்கிறது.
@@rajenselvam5069 Thanks brother
@@rajenselvam5069 ur cantact numbar pls
யாரும் கேட்கக்கூடாதென்று இவ்வளவு மெதுவாகப் பேசுகிறாரா?நம் பிசினெஸுக்கு போட்டியாக வந்துவிடுவார்களென்று. சத்தமாகப்பேசவும்.
இன்னும்,கொஞ்சம், மெதுவா,பேசும், வெளங்கிடும்
எங்கே விற்பனை செய்வது
Soy beans skin coat remove panna vendama...
Soya nallathu illa panneer enna paal enna
Tofu என்ற சோயா பன்னீர் ஜப்பானிய மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் ஒன்று. இந்தியர்களின் உணவில் இது முக்கியமாக இடம் பெறுவதில்லை bro,,
Sound ah pesu
மொச்சை பயிர் வேற. சோயாபீன்ஸ் வேற. இரண்டும் ஒன்று கிடையாது.
ola electric scooter dealership more details about say bro
சோயா மாவு எதற்கு பயன் படும்
Vazkavalamudan endenrum nalamudan pro
நன்றி
Sound better ah podunga bro
Thanlk you
சோயாபீன்ஸ் அல்ல. வெள்ளை காராமணி
No
Soya beens vada manilangalil athigam payiridappadugirathu ithil irunthu soya eannai soya pal soya paneer soya changs pondra unavu porutkal saiyappadugirathu
Singapore continuation video innaiku upload pannunga bro
நாளை பதிவு செய்கிறேன் நண்பரே
Sir please, can u send any shipping, nui, for news shipping Bildeston, please can you sir
Speech audio very weak, machine sound exceeds
நல்ல பதிவு 👏👏👏
நன்றி
This call soya Tofu all Asia country avaible.now only India avaible
நல்ல தவகல் நண்பா
Nalla information visit video soyabean. Good 40% protein nalla quality of life product very good answer
Useful sharing
இந்த வீடியோவை பார்த்து பயன் அடைந்து உள்ளார்களா. இது போல் யாருக்கும் லாபம் கிடைக்கிறதா
Thank you
Thank You for the Video....
Not reach call
Naan firs view
நன்றி நண்பரே
நண்பாஇதுசோயாஅல்லசோயாகோதுனமயுடன்சேர்த்துஅனறக்ககூடியதுஇதுபெரும்பயரு
U tell him machine rate
பால் எடுத்த மீதி மா என்ன பண்ணுவது?
அதையும் விற்பனை செய்யலாம்.. சோயா milk process மூலம்
பிரியாணிக்கு பயன்படுத்தும் மீல் மேக்கர் இந்த பால் எடுத்த சோயா புன்னாக்கிலிருந்து தான் தயார் செய்கிறார்கள்.
what is the cost of soybean per kg? where to buy soy bean?
120
Sathama pesunka vera velaieruntha parnka
Very super
இந்த தொழில் ஏன் மறைமுகமாக செய்யவேண்டும் (சீக்ரெட்) அரசாங்கத்திற்கு தெறிய கூடதா
போட்டி அதிகமாகும் வருமானம் குறையம்தான்
What to do with leftover meal(paste)?
You can sell it as on soya bean milk with standard following procedure
இந்த மிசின் விலை என்ன
It was told in the video. 2.3 lakhs approx.
Sales yenga sir panalam
Very Super exalent anna
நன்றி
SemmA bro
Bro...
If anybody will do this business in tamil nadu...
குறைந்த பட்சம் எவ்வளவு இடம் தேவைப்படும்?
30x20
Aptiya bro nalla சம்பாரிக்குறய்ங்க
Price of the setup bro
எல்லாம் சரி விற்பனை என்பது
Bro sound correct ah ella
i.e. sometimes increases
Sometimes decrease ah erukku
Singapore video podunga broo....
விரைவில் பதிவு செய்கிறேன் நண்பரே
Machine how much
Bro singapore video today podunga please
விரைவில் பதிவு செய்கிறேன் நண்பரே
Panner avanka marketing panni kodupankala
அருமை
இதற்கான பயிற்சி எங்கு பெறலாம்
Niga TrY pannigala
Super super
அண்ணா மதுபாட்டில்களை சுத்தம் செய்து அதனை விற்பனை செய்கிறார்கள் அது மிகவும் அருமையான தொழில் யாருக்கும் இந்த தொழில் பத்தின முழுவிபரமும் தெரிவதில்லை தயவுசெய்து இந்த தொழில் பற்றிய முழுவிபரமும் பதிவிடுங்கள்
Okay bro
Singapore part podunga bro
விரைவில் பதிவு செய்கிறேன்
Mechini evaluvu
மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
ஏன்