30,000 முதலீட்டில் தொடங்கலாம் | 10 ரூ டீ யில் 7 ரூ லாபம்| Tea Coffee & Soup Business ideas in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 568

  • @abustyles
    @abustyles 4 ปีที่แล้ว +342

    உங்கள் ஊக்கம் பல பேரின் வாழ்கையில் ஒளி ஏற்றி வைக்கும்....மென்மேலும் வளர வாழ்த்துகள், நண்பரே....

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +11

      நன்றி நண்பா!!

    • @ganeshmugu
      @ganeshmugu 4 ปีที่แล้ว +14

      How to use during power cut????

    • @balavengat8470
      @balavengat8470 4 ปีที่แล้ว +2

      @@ganeshmugu 16:40

    • @devaraj5704
      @devaraj5704 4 ปีที่แล้ว +12

      Kandpa anna. evarala tha nan epo oru shop woner ahh ieuken

    • @balavengat8470
      @balavengat8470 4 ปีที่แล้ว +1

      @@devaraj5704 🔥❤️

  • @shyamalaprakash3519
    @shyamalaprakash3519 3 ปีที่แล้ว +30

    பயனுள்ளதாக இந்த காணொளியை பார்க்க முடிந்தது கட்டாயம் இதை வாங்கி ஒரு தொழில் தொடங்க நினைப்பவருக்கு வரப்பிரசாதம்

  • @thanasekaran9203
    @thanasekaran9203 3 ปีที่แล้ว +17

    நீங்கள் அனுப்பும் அனைத்து வீடியோக்களை பார்க்கும்பொழுது எல்லா தொழிலும் செய்யத் தோன்றுகிறது

  • @r.ayyappan2700
    @r.ayyappan2700 3 ปีที่แล้ว +13

    புதிய தொழில் தொடங்கும் இளைஞர்கள் மத்தியில் உங்கள் TH-cam channel மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. 1.chai tea, 2, indian giyas 3, this tea mechine video very useful.. Thanks bro Ayyappan Singapore 🇸🇬

  • @abianutwins3908
    @abianutwins3908 4 ปีที่แล้ว +31

    ரொம்ப நாலா தேடிக்கொண்டிருந்த
    பதிவு...இதை பற்றி முழு விபரம் தெரியணும்...மிஷின் வேணும்..

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 ปีที่แล้ว +27

    இதில் ஈடுபடுவதால் கூடிய சீக்கிரம் இந்திய நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @raguram4555
      @raguram4555 ปีที่แล้ว

      😂😂😂

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ ปีที่แล้ว +1

      Venumna sudalaiyai tea ppattu prathamar pathavikku try panna solllen.. Dhatthi agmark thatthi thaan.. No doubt in that

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. 10 หลายเดือนก่อน

      நீ வேணுமுன்னா சாராயம் காய்ச்சி CM ஆகிடலாமே...😂😂

    • @rasidahamed5456
      @rasidahamed5456 6 หลายเดือนก่อน

      Modi thaakkapattar😂

    • @rabijohnson2730
      @rabijohnson2730 3 หลายเดือนก่อน

      😂

  • @sakthivelrk9919
    @sakthivelrk9919 2 ปีที่แล้ว +8

    இதுபோல் பதிவுகளை கண்டுவிட்டு புதிதாக சொந்தமாக தொழில் தொடங்குகிறேன் என்று வந்து சிலர் பானத்தையும் சில நண்பர்களையும் வியாபாரக் கூட்டாளியாக ஆக்கிக் கொண்டு நண்பர்களை இழக்கிறார்கள் அல்லது பணத்தை இழக்கிறார்கள் இப்படி தோன்றிய கடைகள் ஒன்று இரண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 98 சதவீதம் தோல்வியை தான் கண்டு உள்ளது எந்த ஒரு தொழிலையும் வேலையும் கற்றுக் கொண்டு செய்வதை சிறப்பாகும்

  • @agrirajagopalan4033
    @agrirajagopalan4033 2 ปีที่แล้ว +3

    உழைக்க நினைப்பவருக்கு சிறந்த வழி,வாழ்த்துகள்🎉

  • @thanigaivelmurugant2681
    @thanigaivelmurugant2681 3 ปีที่แล้ว +44

    35 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமா தியேட்டர்களில் இந்த மாதிரி மிஷினில் தான் டீ காபி போட்டு விற்றார்கள்...

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 8 หลายเดือนก่อน +1

      உண்மை நானும் பிருந்தா திரையரங்கில் பார்த்துள்ளேன்

  • @gkben1412
    @gkben1412 4 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி சகோ நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் கேள்விகள்நல்ல சந்தேகத்தை சரி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @தமிழ்-ல9ன
    @தமிழ்-ல9ன 2 ปีที่แล้ว +5

    Hi Vignesh nanum unga video parthu than business start panen ....ippo one year successful ah panikitu iruken... thanks Vignesh...🙏

    • @aaruredits3903
      @aaruredits3903 2 ปีที่แล้ว

      Contact no pls sir

    • @Meena-uu9zh
      @Meena-uu9zh ปีที่แล้ว

      Sir iyarkai soup sales aagutha per day maximum evalo phogum

    • @truthoftruths1804
      @truthoftruths1804 4 หลายเดือนก่อน

      Entha ooru sir, which place sir, സ്ഥലം എവിടയാ , Phone Number please !

  • @saravanankrishnamurthy1878
    @saravanankrishnamurthy1878 2 ปีที่แล้ว +1

    நல்லா தெளிவா கேள்விகள் கேட்கிரிறங்க
    அருமை

  • @venkatramani3162
    @venkatramani3162 3 ปีที่แล้ว +7

    Very Good intervie w .Both questioning and answering persons are with good intervel talking with each other.. Content is useful.Thank you. Particularly the interviewing person is asking all required information.Special Thanks to him.

  • @sameersultan7608
    @sameersultan7608 4 ปีที่แล้ว +11

    Really the best one.. a low cost start up.. thanks for business thamizha

  • @universonvm2112
    @universonvm2112 3 ปีที่แล้ว +5

    Bro ❤️ U from AP... Reflecting your full info...👍 That's why I respect Tamizhan...and Tamil...

  • @RKMTv-mx1vn
    @RKMTv-mx1vn 9 หลายเดือนก่อน

    இதுலேயும் carpareta sir.. அருமை வாழ்க ஒங்க business

  • @saleemabbas8984
    @saleemabbas8984 4 ปีที่แล้ว +5

    Super advice for cheapest Investment business..Thanks bro.I am planning to go for it..

  • @navaneethg106
    @navaneethg106 4 ปีที่แล้ว +4

    Business tamila squad attention guys...

  • @k_1_a
    @k_1_a 2 ปีที่แล้ว +6

    Nice invention. But for authentic tea, the decoction should be made separately and then mixed with milk. Tea should not be mixed directly in milk and boiled.

  • @pankaj6770
    @pankaj6770 3 ปีที่แล้ว +3

    Very good anchor and very good manufacturer the way he expressed

  • @sunthars5962
    @sunthars5962 2 ปีที่แล้ว +29

    I have one suggestion for the machine developed sir , if the steam pipe is flexible in all degree and more length, it will be easy for tea preparing person to keep the jug in some surface instead of holding in hand for 1 min for every orders 👍🏼

    • @truthoftruths1804
      @truthoftruths1804 4 หลายเดือนก่อน

      I also have the same idea 😅😅

  • @truehumanlove3328
    @truehumanlove3328 4 ปีที่แล้ว +12

    Sir, you are voice of mankind. Awesome... May Almighty keep you blessed...

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi2927 3 ปีที่แล้ว +1

    உங்கள்வார்த்தையில் உண்மை இருப்பதாய் உணர்கிறேன்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 ปีที่แล้ว +177

    டீக்கடையில் ஒரே நேரத்தில் ஒருவன் பால் கேட்பான், ஒருவன் லைட் டீ , சக்கரை கம்மியா டீ, டிக்காசன் அதிகமாக டீ, என்று கேட்டால் என்ன பன்ன, இது செட் ஆகாது,

    • @kokkikumaru7291
      @kokkikumaru7291 3 ปีที่แล้ว +37

      இதற்கு Python programming language உதவும்

    • @ramaraghavan2309
      @ramaraghavan2309 3 ปีที่แล้ว +27

      Acutally Ivarakalathu kandupidipu arputham , but after read your msg I can not stop 😂😂😂😂😂👌👌👌 . Namma janagala onum seyamudiyathu

    • @vengateshvengat9695
      @vengateshvengat9695 3 ปีที่แล้ว +3

      💯😂😂😂

    • @rinos1863
      @rinos1863 3 ปีที่แล้ว +2

      Group and distinct and prioritize the stack 😁

    • @mugunthamuguntha5998
      @mugunthamuguntha5998 3 ปีที่แล้ว +1

      👌👌👌💯

  • @vinayagaSchoolAlr
    @vinayagaSchoolAlr 3 ปีที่แล้ว +6

    Kindly make a video about Pet bottle manufacturing business
    Thank you Brother

  • @eyekiller_99
    @eyekiller_99 2 ปีที่แล้ว

    Unga videos ellame paathen romba useful aa irruku TQ brother keep rocking...luv from Sivagangai❤️

  • @ChandraShekar-zi7ky
    @ChandraShekar-zi7ky 3 ปีที่แล้ว +1

    Ur anchoring skills are really good.

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 4 ปีที่แล้ว +22

    Brother your giving useful business information salute for business tamizha super bro congratulation.👍👍👍

  • @vasanthababa473
    @vasanthababa473 4 ปีที่แล้ว +18

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் நன்றி

  • @vsathyamoorthy6270
    @vsathyamoorthy6270 4 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி சகோ...🙏🙏

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 8 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு 🌹🌹🌹
    கருப்பட்டி use பண்ண முடியுமா

  • @arjun-akash
    @arjun-akash 2 ปีที่แล้ว

    Yo. Bangalore LA. Jayanagar LA. Golden Chai oru kada iruku. Anga poi kudichi parungaya. Anda tea vaera level LA iruku. Best Tea I have drank in the last ten years

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 3 ปีที่แล้ว +5

    VIGNESH BRO,
    THANKS FOR YOUR GREAT EFFORTS!
    KINDLY UPLOAD THE LEMON SODA, POP CORN & ICE CREAM MACHINES DETAILS FOR SMALL SCALE BUSINESS IDEAS.

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 3 ปีที่แล้ว +1

    ஊக்கம் தரும் பதிவு... நன்றி

  • @RajRaj-cw1sm
    @RajRaj-cw1sm 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா அருமை எளிமை யானா விளக்கம்

  • @sheikhussain1605
    @sheikhussain1605 3 ปีที่แล้ว +3

    கிட்டத்தட்ட ஒரு பத்து வருடங்களுக்கு மேலாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.தோல்வி மட்டும் தான் சந்திக்கிறேன்.தகுந்த ஆலோசனை தேவை

    • @ramyas3432
      @ramyas3432 3 ปีที่แล้ว +2

      Happiness is the solution..

  • @rams5474
    @rams5474 2 ปีที่แล้ว +1

    Business idea is very good. But the major issue us shops for rent. We must make entrepreneurs with proper setup with dignity. For that shops should a available affordable to people. These sectors is control by real estate syndicate and they want commission even for continuity in the same place. We don't want to see footpath tea stalls They should abide by the law not to litter the road and area by waste water and waste around it. Our youth should wake up and get entrepreneured with dignity and social responsibility.

  • @venkatasubramaniantv2495
    @venkatasubramaniantv2495 3 ปีที่แล้ว +7

    Thanks for the COMPLETE information Brother. God Bless You Success in All endeavors. God Bless ÀLL VIEWERS AND THEIR FAMILIES 🙏🙏👍🙏🙏

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 3 ปีที่แล้ว +1

    Neenga machine la kandu pudichi irukuravangaluku velaiyinmai prachaiyala kondu poringa ithanalatha namba nattu tamil makkal veli oor veli nadu selkinranar ezhaiyin uzhaipu man tea and coffe soup senja athy kaii pakkuvam irukum rusi kuda oru technic ha poduvanga

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 ปีที่แล้ว +15

    Bro strong💪 🍵tea and லைட் டீ , ஆத்தாம டீ சர்க்கரை கமி டீ போட முடியுமா?
    ஏன்னா ஒவ்வொருத்தனும் ஒன்னு ஒன்னு கேப்பானுங்க அதான் கேட்டேன்.. 😂😂

  • @parthasarathy4124
    @parthasarathy4124 4 ปีที่แล้ว +16

    Thanks for the effort vignesh and team👍

  • @ramalingam6567
    @ramalingam6567 4 ปีที่แล้ว +1

    இதுக்கே ஒரு மாஸ்டர் வைக்கணும் போல

  • @Munuswamy.G
    @Munuswamy.G 3 ปีที่แล้ว

    டெமோ செய்து காண்பித்த நண்பருக்கு மிக்க நன்றி.

  • @monikantan1184
    @monikantan1184 2 ปีที่แล้ว

    Super.. good interview.. I need this one machine..

  • @vijaykumar-kx9di
    @vijaykumar-kx9di 2 ปีที่แล้ว +1

    மனிதனை உழைப்பில் இருந்து வெளியேற்ற சிறந்த வழி

  • @velmurugan45
    @velmurugan45 4 ปีที่แล้ว +2

    Very clearly & useful
    Bro superb...

  • @believeyourself4228
    @believeyourself4228 3 ปีที่แล้ว

    Good answer very good question

  • @Dappisaathittukilambu
    @Dappisaathittukilambu 4 ปีที่แล้ว +16

    bro tea boil pannikudikkira taste steam panrathula kidaikkaathu

  • @daniee333
    @daniee333 2 ปีที่แล้ว +3

    மனிதர்களுக்கு மாற்றாக ... வேலைவாய்ப்புகளை குறைக்கக் கூடிய இதுபோன்ற மெசின்களை promote செய்யாமல் இருப்பது நல்லது...

    • @tamilan2860
      @tamilan2860 ปีที่แล้ว +1

      நூறு மனுசன வேலைக்கு அனுப்புங்க. ஆள் தேவைப்படுது.

  • @pradeeppandiaraj
    @pradeeppandiaraj 4 ปีที่แล้ว +4

    Excellent product
    Thank you for this splendid video

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td 6 หลายเดือนก่อน

    என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாஸ்டர் போடுற Boiler டீ மாதிரி வராது.
    அந்த இளையராஜா பாட்டோட அந்த டீ ஆத்துர ஸ்டைலுக்கே காலை 5 மணிக்கே ஒரு கூட்டம் இருக்கும் 😅🎉🎉❤❤

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว

    🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵
    *டீ*
    சோர்வை நீக்கி புதுப்பிக்க உதவும்
    சோம்பல் முறித்து புத்துணர்வு பெறலாம்!
    🤤

  • @stephans2766
    @stephans2766 4 ปีที่แล้ว +5

    Bro requesting you to kindly upload milk franchise concept

  • @ramprakashc9999
    @ramprakashc9999 3 ปีที่แล้ว +3

    Great innovative Implementation

  • @Navaneeth109p2
    @Navaneeth109p2 3 ปีที่แล้ว +1

    Useful video for all good presented

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 3 ปีที่แล้ว

    arumaiyana pathivu nandrikal

  • @anuvarshini8716
    @anuvarshini8716 2 ปีที่แล้ว +1

    Tea kadai master velaiyum ilama poganum apdithananga sir! Padichavan padipuketha velai ilama suthuran ipo padikadhavungaluku iruka konja nanja velaiyum automatic panni velaiinmaiya adhiga paduthunga

  • @swaminathant.r.96
    @swaminathant.r.96 4 ปีที่แล้ว +5

    Sir ithukum fssai corporation license and gst tin registration vanganuma sir 🙏 please antha procedure eppadi koncham sollunga mudincha oru video athu pathi podunga

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +2

      yes kandippa fssai License vaanganum

  • @saravananmadhavaiah6164
    @saravananmadhavaiah6164 3 ปีที่แล้ว +21

    தம்பி இன்னைக்கு நிலை கேஸ் விலை ஏரிக்கிட்டே போவுது ஒரு நல்ல ராக்கெட் அடுப்பு வீடீயோ போடுங்க

  • @VijayKumar-cf5rk
    @VijayKumar-cf5rk 2 ปีที่แล้ว +1

    Bro Karan kattana Enna seivathu

  • @secularman3402
    @secularman3402 3 ปีที่แล้ว

    Super program sir. By Tamil Mohammad

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 3 ปีที่แล้ว

    Good business tips news
    Theni Samayal Ps

  • @clarencejose5247
    @clarencejose5247 4 ปีที่แล้ว +8

    It's very useful video bro.

  • @sarathkumar9776
    @sarathkumar9776 4 ปีที่แล้ว +20

    ஒரே time ல 4 person வந்து different taste la like strong tea, sugar less tea nu ipdi keta epdi bro?

    • @karthicksekar7005
      @karthicksekar7005 4 ปีที่แล้ว +1

      Correct question

    • @learning-3116
      @learning-3116 3 ปีที่แล้ว

      Each item for each person as one minute = 4 minutes
      Based on the from first person asked

    • @moviescop9446
      @moviescop9446 3 ปีที่แล้ว

      Vera level

  • @pvijay2037
    @pvijay2037 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள், (சோலார்)சூரிய மின் சக்தியில் இயக்க முடியுமா..?

  • @balamuruganj9995
    @balamuruganj9995 3 ปีที่แล้ว

    Nicely your,..new business idea...

  • @RamKumar-rg9zv
    @RamKumar-rg9zv 2 ปีที่แล้ว

    Negga tea podura timela Naga tea 🍵 kudichu midichutoma

  • @r.p.suryasankar8247
    @r.p.suryasankar8247 3 ปีที่แล้ว +1

    Normal tea shop, daily cleaning process is there. Like wise how to clean the machine

  • @mohanakrishnan2457
    @mohanakrishnan2457 4 ปีที่แล้ว +7

    Dream job thank you sir

  • @abcabc2179
    @abcabc2179 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவிது...நன்றி..

  • @mrenasafrin10thayappadi36
    @mrenasafrin10thayappadi36 3 ปีที่แล้ว

    பின்னனி..பாங்குசவுன்டு..அருமை..

  • @AbdulSamad-tx2tv
    @AbdulSamad-tx2tv 3 ปีที่แล้ว

    உரத்துக்கள் அருமையான பதிவு

  • @vivekanandan615
    @vivekanandan615 3 ปีที่แล้ว +1

    Direct milk use possible right

  • @athisakthi7146
    @athisakthi7146 3 หลายเดือนก่อน

    டீ கடையில் டீ மாஸ்டர் இல்லாமல் வேறு நபர்கள் டீ போட்டால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கும். அவரின் அனுபவம் இல்லாத நீங்கள் டீ போட்டால் நீங்கள் தான் குடிக்க வேண்டும். இதில் பாலில் எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும், டீ தூள் + Extra பொடி எவ்வளவு சேர்க்க வேண்டும் இந்த பாதி சர்க்கரை சேர்த்து பால் எவ்வளவு நேரம் வரை தாங்கும் என்பது டீ மாஸ்டருக்கு மட்டும் தெரியும்.
    அதனால் தொழில் பழகாமல் டீ மாஸ்டர் புரோட்டா மாஸ்டர் என்று ஒருவரும் ஆக முடியாது. You tube பார்த்து பால் பாயசம் செய்த கதையில் முடியும்.

  • @rahman9337
    @rahman9337 3 ปีที่แล้ว +2

    Bro current ilaa or cut aiadichuna🙄

  • @pandeesparthi
    @pandeesparthi 6 หลายเดือนก่อน

    Ithukku master vatche tea pottukonga

  • @balajibala7617
    @balajibala7617 3 ปีที่แล้ว

    BRO battery shop business pathi video pannunga pls....

  • @saravanankrishnamurthy1878
    @saravanankrishnamurthy1878 2 ปีที่แล้ว

    Thanks good information

  • @neelamegamramaswamy2126
    @neelamegamramaswamy2126 3 ปีที่แล้ว +9

    Really excellent one..I just wanted to know whether filter coffe is also possible through this machine?can you let me know? thanks.

    • @s.rahulyadav9190
      @s.rahulyadav9190 2 ปีที่แล้ว

      Filter coffee need to prepare separate because this machin use to boil only .

  • @sheikekaja4131
    @sheikekaja4131 3 ปีที่แล้ว

    நன்றி பிரதர் நல்லா பண்றீங்க

  • @p.c.saransaravanan3332
    @p.c.saransaravanan3332 3 ปีที่แล้ว +1

    Ithu oro steam prepare machine avlatha.
    Current cut aana kadaya iluthu saathitu pokavendiyathutha.

  • @microfoodfactory
    @microfoodfactory 4 ปีที่แล้ว +4

    Thanks for your information g

  • @sadhasivam2408
    @sadhasivam2408 3 ปีที่แล้ว +4

    வடிவேலு மூட்டுப்பூச்சி மிசின் வித்தது போல் இருக்கு

  • @ananthraj151
    @ananthraj151 2 ปีที่แล้ว +1

    What about safety?

  • @tamilan7873
    @tamilan7873 4 ปีที่แล้ว

    Sikaram senchi sikaram poi senthudunga...athu athuku nu oru time eruku ready aga sikaram senchi enna pudunga poringa...

  • @soundar001
    @soundar001 4 ปีที่แล้ว +3

    Solar power பண்ணலாமே!!!
    நடமாடும் ஸ்டால் மாதிரி use பண்ணலாமா???

  • @amdhanamdhan9248
    @amdhanamdhan9248 10 หลายเดือนก่อน

    Brother na srilanka anku enda machine apdi adukrai

  • @shahidhshakir611
    @shahidhshakir611 4 ปีที่แล้ว +1

    Congrats! Maasha Allah.All the best!

  • @sugans6959
    @sugans6959 3 ปีที่แล้ว

    Nenga pasuratha veda , background voice tha athigama eruku

  • @arjunsuryagallata
    @arjunsuryagallata 4 ปีที่แล้ว +2

    Usefull information bro

  • @anoopthankayath8434
    @anoopthankayath8434 3 ปีที่แล้ว +7

    Can we adjust heat on this machine?

    • @s.rahulyadav9190
      @s.rahulyadav9190 2 ปีที่แล้ว

      You can control the output of the pressure . Heat already set in this machine it will cut off at certain adjust point

  • @r.p.suryasankar8247
    @r.p.suryasankar8247 3 ปีที่แล้ว

    Cleaning process path I sollunga. Hot water present in the vessel will provide odour. Continuous heating of water will provide some smell. Is there smell come? If yes how to eliminate?

  • @nicxong8482
    @nicxong8482 3 ปีที่แล้ว

    Good video It was very useful

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 4 ปีที่แล้ว +4

    துபை சவுதி தமிழர் கடைகளில் இதான் இருக்கு

  • @m.thirupparhim.thiruppathi7350
    @m.thirupparhim.thiruppathi7350 3 ปีที่แล้ว +75

    தல இப்ப அணில் வேற சேட்டை பன்னுது இப்ப இதை வாங்களாமா,

  • @SASIKUMAR-cr6fs
    @SASIKUMAR-cr6fs 4 ปีที่แล้ว

    Supper naanga start panna helf pannuvingala sir

  • @brainorce1319
    @brainorce1319 4 ปีที่แล้ว

    sir.....Full time generatorla pana mudiuma solluga plz

  • @anandelangovan5344
    @anandelangovan5344 2 ปีที่แล้ว

    Sir, chicken barbeque machine video

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 4 ปีที่แล้ว +3

    Very useful video thambi. Thank you.