திருவாய்மொழி 4.10.11 l Thiruvaimozhi 4.10.11 l Epi 160

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    திருவாய்மொழி 4.10.11ஆம் பாசுரம்
    ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன்
    வண் குருகூர் நகரான்
    நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன்
    மாறன் சடகோபன்
    வேட்கையால் சொன்ன பாடல்
    ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
    மீட்சி இன்றி வைகுந்த மாநகர்
    மற்றது கையதுவே.
    -நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 31

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையோ அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் சரணம் சரணம் குருகூரா போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @ramasubramani1276
    @ramasubramani1276 59 นาทีที่ผ่านมา +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 ชั่วโมงที่ผ่านมา +1

    "Aazhi in thirukaram and Aazhwaan in thiruvadi" excellent adaimozhi. 🙏🙏🙇‍♀️🙇‍♀️
    Namaazhwar thiruvadigale sharanam 🙏🙏🙇‍♀️🙇‍♀️ srimate Ramaanujaaya namaha. 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @narayananv1087
    @narayananv1087 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். அற்புதமான பதிவு. நம்மாழ்வார் திருவடிகளே சரணம். யதிராஜ திருவடிகளே சரணம். பொலிந்த நின்ற பிரான் தாயார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜ தாஸன்

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 32 นาทีที่ผ่านมา

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks 🙏

  • @lathamani3969
    @lathamani3969 ชั่วโมงที่ผ่านมา

    Srimathea Ramanujaya namaha 🙏 🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ชั่วโมงที่ผ่านมา

    Azhwar Thiruvadigale saranam Emperumanar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 3 ชั่วโมงที่ผ่านมา

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 2 ชั่วโมงที่ผ่านมา

    Srimathe Ramanujaya Namaha 🙏

  • @narayanankannanramesh3325
    @narayanankannanramesh3325 7 นาทีที่ผ่านมา

    Nammazhvar Thiruvadigale saranam🙏🙏🙏🙏

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 ชั่วโมงที่ผ่านมา

    Emperumanar Thiruvadigale Saranam 🙏
    Nammazhwar Thiruvadigale Saranam 🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 3 ชั่วโมงที่ผ่านมา

    Achaareyarukku adiyenudaya siram thaazlndha namaskaarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nammazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 36 นาทีที่ผ่านมา

    Om namo narayana 🙏

  • @malolanp5771
    @malolanp5771 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் ஶ்ரீ ஆதிநாதவல்லி,குருகூர்வல்லி சமேத ஶ்ரீ ஆதிநாதப்பிரான் திருவடிகளே சரணம் 🪷🙏 நம்மாழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @PadmavathyVaradarajan
    @PadmavathyVaradarajan ชั่วโมงที่ผ่านมา

    நம் ஆழ்வார் thiruvadighale charanam

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நம்மாழ்வார் திருவடியே சரணம்.ஆச்சார்யன்ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🌸🌸🙇🙇🙇🙇

  • @lathachandrakumar9875
    @lathachandrakumar9875 41 นาทีที่ผ่านมา

    ஆராவமுதன் பற்றிய பாசுரங்களை கேட்க ஆவலாக காத்திருக்கிறோம்

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 3 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி❤❤

  • @badrinarayanan1107
    @badrinarayanan1107 3 ชั่วโมงที่ผ่านมา

    Jaya Jaya shree sudarshana

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 15 นาทีที่ผ่านมา

    Jai Shree sitaram

  • @hamsinis4448
    @hamsinis4448 2 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @logaiyam8621
    @logaiyam8621 ชั่วโมงที่ผ่านมา

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kasthurir7003
    @kasthurir7003 ชั่วโมงที่ผ่านมา

    திருகுடந்தை பாசுரங்கள் அனுபவிக்க காத்திருக்கிறோம்

  • @sudarsan1974
    @sudarsan1974 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @PadmavathyVaradarajan
    @PadmavathyVaradarajan ชั่วโมงที่ผ่านมา

    Adiyen namaskaram

  • @narayanan4all
    @narayanan4all 10 นาทีที่ผ่านมา

    ஆறு அடையாளங்கள் அரிய தகவல்
    உடையவர் திருவடிகளே சரணம்
    ஆழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🏽🕉️🙇🏼🕉️🙏🏽

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 58 นาทีที่ผ่านมา

    🙏🙏🙏🙏