குழு : ம்ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…. ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்.. ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…. பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே பெண் : அவன் நடையோ தனியழகு உடையோ தனியழகு அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓரழகு ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே ஆண் : அவள் நடித்தால் தனியழகு துடித்தால் தனியழகு ஊடலிலே ஓரழகு கூடலிலே நூறழகு பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே குழு : …………………………….. பெண் : உன் வாலிபம் பொல்லாதது உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன் நீ உதவ வரவில்லையே ஆண் : உன் மோகனம் பொன்னானது உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன் நீ உனது வசம் இல்லையே பெண் : எனக்கென்றே தனியாக ஸ்வாசங்கள் கிடையாது இருவருக்கும் உயிர்காற்று ஒன்றேதான் எனும்போது ஆண் : இந்த உறவுகள் உடையாது இதை உடைப்பவன் கிடையாது இங்கு இரவுகள் ஆனால் விரகங்கள் நமது இதயத்தை குடையாது பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே ஆண் : பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே குழு : ரு ரு ரு ரு…….. ரு ரு ரு ரு…….. ……………………………….. ஆண் : சந்திரோதயம் சூர்யோதயம் உன் இருவிழி கொடுத்த இரவல்களோ என உலகம் நினைக்கின்றதே பெண் : சந்தோஷமும் சங்கீதமும் நீ மருவிட விளையும் அருவிகளோ என் மனது நினைக்கின்றதே ஆண் : நாம் இதுபோல் தினம்தோறும் நனைந்தபடி இருப்போமா நான் யாரோ நீ யாரோ நமை நாமே மறப்போமா பெண் : உன் விரல் நகம் படும்போது இந்த வீணைக்கு வலிக்காது எனை தொட இனிமேல் நீ தினசரி மீட்டு எனக்கது சலிக்காது ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே பெண் : அவன் நடையோ தனியழகு உடையோ தனியழகு அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓரழகு ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே பெண் : பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே
I feel like this so underrated I feel no body talks about this onscreen pair when they have such great chemistry both in dance and acting. And nobody can dance with Vijay sir so gracefully in heels like rambha ma'am I am just obsessed with this pair even though I am genz
My favourite song.mano sir voice super.sujatha mohan what a sweet voice.i am mostly like it.vijay dance vera level.ramba dance-um super.deva sir mucic wonderful❤
ரம்பாவின் நடனம் வேறே லெவல் ❤❤❤❤. இளைய தளபதிக்கே "Tough" கொடுத்து இருப்பாங்க இந்த படத்தில் உள்ள பாடல்களில் 🔥😍😘
பாடலின் வரிகளும்... சரி ... இசை மற்றும் நடனம் தளபதிக்கு மட்டுமே பொருத்தமாக உள்ளது ... ❤❤❤❤
Yes ofcourse ❤❤❤❤❤❤❤❤
அவன் நடையோ தனி அழகு உடையோ தனி அழகு அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓர் அழகு செல்ல தளபதி ❤❤❤❤❤❤❤❤❤❤
Evergreen song super dance Vijay and ramba combo.. vera level mind blow
Rambha dance super beauty 😍 💕 ♥ ❤ 💖 ✨ 😍 💕 ♥ ❤ 💖 ✨ 😍 💕 ♥ ❤
Thank you 😊
Thank you 😊
அவன் நடையோ தனி அழகு உடையோ தனி அழகு அப்படி ஒர் ஆனழகு ஆயிரத்தில் ஒர் அழகு
🎉
Fact Fact
ஃஃஎன்.தளபதிக்கு. யேற்ற.வரிகள்
@@AnandAnand-sq2ck yes true
காசு வாங்கிட்டி தன நடிக்கிறான் சும்மா இல்ல@@ThalapathyVi-s8y
Gorgeous Rambha. What beauty excellent dancer,,,killer heels Queen
Vijay is good dancer ❤
தளபதி டான்ஸ் சூப்பரோ சூப்பர் தளபதி என்றும் மாஸ் ஹீரோ சூப்பர் ஹீரோ அவர் சினிமாவை விட்டு விலககூடாது என்றும் தளபதி ரசிகை
தேனிசை தேவா இசையில் தளபதியின் நடனம் ரம்பா நடனம் சுப்பர் ஊதாபூ பாட்டில் வேற ரகம்🎉
குழு : ம்ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்….
ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….
பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே
பார்த்து ரொம்ப நாளானதே
நிலவே என் நிலவே
பெண் : அவன் நடையோ தனியழகு
உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு
ஆயிரத்தில் ஓரழகு
ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே
ஆண் : அவள் நடித்தால் தனியழகு
துடித்தால் தனியழகு
ஊடலிலே ஓரழகு
கூடலிலே நூறழகு
பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே
குழு : ……………………………..
பெண் : உன் வாலிபம் பொல்லாதது
உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்
நீ உதவ வரவில்லையே
ஆண் : உன் மோகனம் பொன்னானது
உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன்
நீ உனது வசம் இல்லையே
பெண் : எனக்கென்றே தனியாக
ஸ்வாசங்கள் கிடையாது
இருவருக்கும் உயிர்காற்று
ஒன்றேதான் எனும்போது
ஆண் : இந்த உறவுகள் உடையாது
இதை உடைப்பவன் கிடையாது
இங்கு இரவுகள் ஆனால்
விரகங்கள் நமது இதயத்தை குடையாது
பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே
ஆண் : பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே
குழு : ரு ரு ரு ரு……..
ரு ரு ரு ரு……..
………………………………..
ஆண் : சந்திரோதயம் சூர்யோதயம்
உன் இருவிழி கொடுத்த இரவல்களோ
என உலகம் நினைக்கின்றதே
பெண் : சந்தோஷமும் சங்கீதமும்
நீ மருவிட விளையும் அருவிகளோ
என் மனது நினைக்கின்றதே
ஆண் : நாம் இதுபோல் தினம்தோறும்
நனைந்தபடி இருப்போமா
நான் யாரோ நீ யாரோ
நமை நாமே மறப்போமா
பெண் : உன் விரல் நகம் படும்போது
இந்த வீணைக்கு வலிக்காது
எனை தொட இனிமேல்
நீ தினசரி மீட்டு எனக்கது சலிக்காது
ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே
பெண் : அவன் நடையோ தனியழகு
உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு
ஆயிரத்தில் ஓரழகு
ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பெண் : பார்த்து ரொம்ப நாளானதே
நிலவே என் நிலவே
❤ cute nice
ஐ லவ் யூ விஜய் ரம்பா அப்பறம் இந்த சாங் வெறி வெறி மச்❤❤❤❤🥳🥳😇😇😇
Evergreen 90s pair ❤❤❤90s kids and 2k alltime favourite
vijay anna 🥰romba
Stylish and romantic song beautiful❤✨😍
பாடலும் நடனமும் சூப்பர் ❤❤
Sema song..... Super dance, location, singers voice..... Vijay & Ramba dance songku oru special vibe irukku, 90's kids only can feel it.
Rambha ❤ and Deva sir Rocks🎉
1:25 thalaivan swag 😎
2024 ல யாரு கேக்குறீங்க ❤❤
Daily keapane..ipa just keatu iruksne❤❤❤
S, evry time i hear❤❤❤
Daily loop mode 😊❤
🙋
My favourite song 💕💕 i love 💕 Vijay anna 💕💕💕💕💕
My Favourite Music Director Deva SIR ❤❤❤❤❤❤
🎉
Vijay Anna intha song la Enna style a dance adurer.love u Anna.
💕 unggal rasanayai pol naanum intha paadalukkum, isakum, Thalapathi n Ramba dance yum mayanggi rasithirukkiren...
My all time favourite song
Mano sir voice in this song very sweet.
I feel like this so underrated I feel no body talks about this onscreen pair when they have such great chemistry both in dance and acting. And nobody can dance with Vijay sir so gracefully in heels like rambha ma'am I am just obsessed with this pair even though I am genz
Vara level dance
Addicted...
Very nice song
I like Mr. vijay sir
very much
Dance vera level
Vijay is a very good dancer..Couldn't take my eyes off him🤩🤩 love him very much ❤❤
Yanakku rompa pidittha song ❤️
Vijay அண்ணே ❤️
My favourite song.mano sir voice super.sujatha mohan what a sweet voice.i am mostly like it.vijay dance vera level.ramba dance-um super.deva sir mucic wonderful❤
I love this song ❣️
Vijay dance very nice love you ramba dance suber
So cute face vijay in smille
❤️❤️❤️❤️❤️அழகு❤❤❤❤❤
Vijai Anna this song is gold sir
Vijay sir dance super
ஹீரோயினை விட ரம்பா மேடம் அழகோ அழகு
I love this song🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Wow my favorite song
Vijay anna mass ramba vijay combo very very nice
Deva music super
My all time my fav❤fav song thalapati cute 🥰
Very nice song I like very much
I like this song ❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Super nice song my fevarate song
இப்பல்லாம் எங்கம்மா பொண்ணு கிடைக்குது ரொம்ப கஷ்டமா இருக்கே
Entha song ennavanukkakave eluthina song Avan nadaiyo thani alagu Avan udaiyo thani alagu
👌❤️❤️👌👍 சூப்பர் சாங்
Super thalapathy 🌹
Thalapathy vijayku poruthamana padal varigal... ❤️❤️❤️
vijai maass❤❤❤
அழகு
Super pair 90s
❤ lovely song
Vijay ramba super
Vijay Anna so sweet ❤
3.35 so cute thalapathy
❤❤❤my fev songs
Very casuval dancing
Vijay ❤ anna❤superstar❤vijaysutakakr
Nice songs I love Vijay
இந்த உறவுகள் உடையது
Thalapathikku poruthamana song ❤❤❤❤❤❤❤
I love u Vijay
My favourite song ❤❤❤❤❤
🙃🤸🕺😍
Rambha❤❤❤❤dance 👌👌👌
Rambha dance super ❤❤
👌👌👌
❤❤super💯
அவன் நடையோ தனி அழகு....
இன்னிசை தென்றல்
Sart supper❤❤❤
👌
Deva sir niss 🎵songs ❤lovely
Deva sir is the actual music director of this film not ilayaraja sir. Kindly give credits to the actual creators in the description ❤❤
I love you Vijay Rambha
❤❤❤❤❤rampa viye
Original Digital Remastered version video songs upload please sir
Malayali
But I love this song very very much
8.25am
Super lyrics
My love 💓 ❤️ song 🎵
Semma song, 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳👌🏻🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Suparsong❤❤❤❤❤❤
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍👌
❤❤ ennakum pudekkum❤❤
❤😅 it's mee
❤❤❤❤
My all time heart beat song 🎵 💓 ❤ 💛
Me❤😊
Thalapathi vijay
Music director DEVA not ilaiyaraja😢
ராஜா
Go and check it properly DEVA தான் இசை அமைப்பாளர்
Deva sir music 🎶
Vijay❤vijaysutakar❤🎉
Play full song please
Music யாரு? தேவா sir ஆ?illayaraja sir ஆ?
Deva
I love song
2025 anyone?...
2.31💕💕💕