YAAR ANTHA NILAVU by SPB with 100 MUSICIANS in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Song : YAAR ANTHA NILAVU by SPB with 100 MUSICIANS in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MARITIUS & DENMARK. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

ความคิดเห็น • 453

  • @panneerselvam9223
    @panneerselvam9223 ปีที่แล้ว +25

    SPB ரொம்ப அழகா பாடிணார்.தேன்குரல் .அருமை. இறுதியில் குரலில் குழைவு சூப்பர்.ஆனால் TMS கம்பீரம் மிஸ்ஸிங்

  • @sumi3421
    @sumi3421 ปีที่แล้ว +31

    கடவுளே நினைத்தாலும் மீண்டும் படைக்கமுடியாத படைப்பு எங்கள் TMS

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +5

      சூப்பர். தங்கள் கமெண்ட்டிற்கு நன்றி. வாழ்க மாமனிதர் Tms புகழ்.

    • @KavindraKavi-f8u
      @KavindraKavi-f8u 25 วันที่ผ่านมา +1

      Tmsgreate singer

  • @gandhan
    @gandhan ปีที่แล้ว +38

    TMS என்பது ஆண்மை செரிந்த தனித்துவ குரல். SPB அவர்கள் நன்கு பாடியுள்ளார், அருமை.

    • @cheantamilmuniandi443
      @cheantamilmuniandi443 ปีที่แล้ว +2

      Agreed Tms clear prounsation engeyum pisiu illatha aluthamna aanmaiyin sarreeram. sp menamainya a kural udayavar

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +3

      Tms ஐயாவின் கம்பீரம் யாருக்கும் வராது.

  • @n.a.dhakshinamurthimurthi6789
    @n.a.dhakshinamurthimurthi6789 3 ปีที่แล้ว +33

    அசலுக்கும் நகலுக்குமான வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.
    TMS அவர்களின் அருமை இப்போது புரிந்தது.

    • @MANIMATHSWORLD
      @MANIMATHSWORLD 2 ปีที่แล้ว +5

      SPB குரல் எந்த குரலுக்கும் சலித்த குரல் இல்லை....மூன்று தலைமுறைக்கும் பாடிய ஒரே குரல்.....

    • @anwarbabu6022
      @anwarbabu6022 2 ปีที่แล้ว +3

      அவரவர் பாடல் எப்பொழுதும்
      அவரவருக்கு அசல் தான்
      SPB ன் கொஞ்சலும் இனிமையும்
      TMS பாடலில் வருமா✍️

    • @ravicurtain7299
      @ravicurtain7299 ปีที่แล้ว +1

      Poda sodda punnagu

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +2

      Spb பாடல்களை அநேகமாக எல்லா இசைக்குழுவினரும் பாடி விடுகிறார்கள். Tms ஐயாவின் சில பாடல்களை மட்டுமே மேடையில் பாடுகிறார்கள். பாட்டும் நானே பாவமும் நானே, மாதவிப் பொன் மயிலாள் போன்ற பாடல்களை யாராவது மேடையில் பாடியதுண்டா? இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் Tms ஐயாவின் மகிமையை.

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 3 ปีที่แล้ว +42

    எழுபது வயதைக் கடந்த எனக்கு இன்றும் டிஎம் எஸ்-ஸின் பாடல்கள்தான் பிடிக்கும். எந்த வகைப் பாடலாக இருந்தாலும் அவரைப் போல உணர்ச்சியோடு பாடுவதற்கு வேறு எவராலும் முடியாது. இந்தப் பாடலுக்கு ஏற்ப தன்னால் நடிக்க இயலுமா என்று ஐயப்பட்டாராம் சிவாஜிகணேசன்!

    • @anwarbabu6022
      @anwarbabu6022 2 ปีที่แล้ว +4

      TMS கர்நாடக இசை பயின்றவர்
      SPB கேள்வி ஞானத்தோடு சரி
      TMS எந்த வகை பாடலும்
      பாடுவதில் அதிசயமில்லை✍️

    • @srinivasanusha692
      @srinivasanusha692 ปีที่แล้ว +8

      நானும் அப்படியே. எத்தனை பாடகர்கள் வந்தாலும் TMS ன் கம்பீர குரல் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது

    • @arumugamp5307
      @arumugamp5307 ปีที่แล้ว +6

      Undoubtedly. If you take any playback singers in Tamil Film Industry,TMS is a unique one.What a majestic voice.

    • @arumugamp5307
      @arumugamp5307 ปีที่แล้ว +2

      TMS No second opinion. He is greatest of all singers.lyric clarity, superb

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +1

      அனைவருக்கும் நன்றி. மாமனிதர் Tms ஐயா மதுரை மீனாட்சி அம்மனின் அருளால் பிறந்த சாதனையாளர். அன்றைய ஹீரோக்கள் அத்தனை பேரும் சேர்ந்து Tms ஐயாவுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும். செய்யவில்லை. நன்றி கெட்ட உலகம்.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 หลายเดือนก่อน +2

    தமிழக சினிமா பாடகர்கள் தமிழர்களுக்கு வர பிரசாதம்.

  • @shivarajd2698
    @shivarajd2698 ปีที่แล้ว +5

    No , no one can touch great of great TMS, however I appreciate SPB effort

  • @abumahir4894
    @abumahir4894 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவும் பாடலும் , அத்தனை திரை ஜாம்பவான்களும் , மனதில் விகல்பமில்லாத காலம் .... இனி திரும்புமா இக்காலம் ...
    விடை தெரியாத மில்லியன் டாலர் கேள்வி .

  • @chinnaswamysp6553
    @chinnaswamysp6553 2 ปีที่แล้ว +21

    Despite the fact that SPB was one of the best play-back singers in the Globe. But TMS stands FIRST. 🙏💐

  • @krishnankishan6363
    @krishnankishan6363 5 ปีที่แล้ว +60

    After listening to this..I listened to the original 6 times at a stretch.....
    Just to enjoy TMS.....
    NEVERTHELESS thanks to SPB

    • @krishnanstandardflowandtem1363
      @krishnanstandardflowandtem1363 11 หลายเดือนก่อน

      well said sir. No one can sing like TMS. SPS on his own style he deviated and lost the rytham

  • @nazarangomez1590
    @nazarangomez1590 6 หลายเดือนก่อน +5

    TMS யின் ஜீவனை இந்த பாட்டில் SPB கொடுக்கவில்லை. Original is super.

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 2 ปีที่แล้ว +4

    ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு TMS

  • @richardddoulas182
    @richardddoulas182 3 ปีที่แล้ว +19

    SPB sir, you did not die, nobody think he is dead. GENIUS NEVER DIES!! You are immortal sir, until there are people speaking Indian languages your glory and greatness will be regarded as unparalleled forever!

  • @vshankar4472
    @vshankar4472 4 ปีที่แล้ว +80

    TMS always stands taller than anyone in Tamil cinema. No doubt, SPB is a great singer. But this song by TMS with the combination of great acting by Sivaji and best music by MSV and lyrics by Kannadasan is a golden era. No one can beat the combination.

    • @androidkumar992
      @androidkumar992 2 ปีที่แล้ว +1

      👍👍👍👍

    • @vsdev
      @vsdev 2 ปีที่แล้ว +3

      Agreed ...This is a TMS ONLY song

    • @gurumam
      @gurumam 2 ปีที่แล้ว +5

      I am an admirer of the great SPB. But this song ' Yaar Andha Nilavu' - no chance - the one & only TMS - it is His hallmark .. SPB's rythem & tempo is a tad slow.

    • @AjayasCreations
      @AjayasCreations 2 ปีที่แล้ว +3

      Yeah it's true. There is no doubt

  • @guru1990
    @guru1990 หลายเดือนก่อน +2

    இவர் பாடிய பிறகு டி எம் எஸ் அருமை புரிந்தது!!! மகான் 🙏🙏🙏

  • @m.s.v..3420
    @m.s.v..3420 5 ปีที่แล้ว +9

    மெல்லிசை மன்னர் என்றால் சும்மாவா என்ன அருமையான ட்யூன் மற்றும் இசை வாழ்க எம்.எஸ்.விஸ்வநாதன் சார்.

    • @nivascr754
      @nivascr754 5 หลายเดือนก่อน

      WOW.... SUPER.......

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 ปีที่แล้ว +11

    இப்பூமியில் பிறந்தேன் வளர்ந்தேன் இறந்தேன் என்றில்லாமல் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை இசையமைத்து பாடியவர்கள் எத்தனை பேர் மனதில் நீங்கா இடம் பெறுகின்றனர். டிஎம்எஸ் அவர்கள் நடிகனுக்கு தகுந்தாற்போல் பாடி நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

  • @ashikhameed9631
    @ashikhameed9631 2 ปีที่แล้ว +9

    SPB rocks... but original by TMS was simply superb..

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 3 ปีที่แล้ว +25

    Two different caliber of two different greats…this is why love both in a different ways…
    I love both TMS and SPB.
    Miss you both.!

  • @ramleo100
    @ramleo100 5 ปีที่แล้ว +57

    There is only one singer who can do justice to this song & that is the incomparable TMS. SPB a great singer did try, but his singing was no where near the original. A great composition by the legendary duo VR.

  • @saravanabavakuppusamy2919
    @saravanabavakuppusamy2919 5 ปีที่แล้ว +45

    இது TMS பாடல்.
    SPB சிறப்பாக தன் பாணியில் பாடுவது அருமை.
    இனிய பாடல்.
    அருமையான இசை.
    மகிழ்ச்சி.
    மலேசியா.

  • @paulrajv7957
    @paulrajv7957 ปีที่แล้ว +9

    Original song by TMS was really great.
    SPB style of singing is also good.

  • @jagdishbolur206
    @jagdishbolur206 4 ปีที่แล้ว +18

    No doubt about TMS, it is god's gift to him. he is very easy on going to high pitch songs very rare you can find now. See for example his song Agara Mudala ezthualam . it was high pitch song starting to end he was taking very smoothly . No Arguments. he was best singer on Tamil screen.

  • @RAJEEVGOTHE
    @RAJEEVGOTHE 2 ปีที่แล้ว +17

    I am from Karnataka, hardly understand Tamil, but this song is haunting me for the last one month ! Cant get over this

    • @Dinesh_r99
      @Dinesh_r99 ปีที่แล้ว

      th-cam.com/video/RqA3Oa6F81E/w-d-xo.html hear this it will haunt more ..

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 ปีที่แล้ว

      Haunting song! Whose voice is haunting you TMS/SPB? Try the original TMS song.

    • @RAJEEVGOTHE
      @RAJEEVGOTHE ปีที่แล้ว +1

      @@asokandakshinamoorthy8271 yes, I am a huge fan of TMS sir too. Credit goes to MSV sir for composing such a mesmerizing tune. SPB sir has said in an interview, TMS after this song appreciated his performance. SPB says it was like he got Bharat Ratna

    • @SampathKumar-he7gb
      @SampathKumar-he7gb หลายเดือนก่อน

      Listen to the original it will haunt for your life. I am listening to this song for the past 45 years. If you watch this song Sivajis acting will haunt you even in your next birth.

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 4 ปีที่แล้ว +13

    A big thanks to our legend SPB for making us to remember those wonderful songs. Great legends TMS and PBS are watching it.we are blessed to watch this. Orchestra was wonderful.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 ปีที่แล้ว +10

    பாடும் நிலா spb sir தான் பாடாத பாடல்களை தனக்கு மிக பிடித்த பாடல்களை ஒரு தொகுப்பாக பாடி வெளியிட்டார்....

    • @rafeeqsman
      @rafeeqsman ปีที่แล้ว

      I love to hear those songs, can you please share the link

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 ปีที่แล้ว +1

    காணக்கிடைக்காத அரங்கம் இனி இத்தகைய சிறப்பு மிக்க கலைஞர்களை ஒரே இடத்தில் பார்க்க இயலாது இவர்கள் அனேக வயது முதிர்ந்த இசையமைப்பாளர்கள் /திறமையான பாடகர்களை இப்படி ஒரு மேடையில் பார்க்க அடியேனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால் கிடைக்க பெற்றது இனி இப்படியான கலைஞர்களை கண்டிப்பாக பார்க்க இயலாது...

  • @katherbatchakamalbatcha6091
    @katherbatchakamalbatcha6091 ปีที่แล้ว +9

    எனக்கும் எஸ்பிபி சாரோட பாடல் பிடிக்கும். இருந்தாலும் இப்பாடல் டிஎம்எஸ் போல் ஒரு தனித்துவம் இல்லை பாடலில்

    • @selvendranm3291
      @selvendranm3291 19 วันที่ผ่านมา

      Spb ன் தனித்துவம் Tms டம்
      இல்லை

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 ปีที่แล้ว +5

    டி.எம்.எஸ். தி கிரேட்! தினமும் கேட்கிறேன் இப்பாடலை சலிக்கவில்லை. என்ன மாயமோ. குரலோ இசையமைப்போ நடிப்போ என்னவென்று தெரியவில்லை.

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 5 ปีที่แล้ว +31

    SPB is a good Singer but No one can touch the Great TMS, that is for sure.

    • @ajish5217
      @ajish5217 2 ปีที่แล้ว +1

      TMS singing only tamil language but SPB all rounder singing Indian all language and various faces of cinema industry(music director.dubbing artist.producer.actor.SPB POLA ORUVRALUM MUDIYATHU

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว

      உண்மை. Tms ஐயா இமயம்.

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +1

      @@ajish5217 இருக்கலாம். ஆனால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்றும் விரும்பிக் கேட்பது Tms ஐயாவின் பாடல்களைத் தான்.

  • @cmohanchandra9511
    @cmohanchandra9511 6 ปีที่แล้ว +107

    I think TMS has not been given the due recognition he truly deserves. I thought SPB was great, but I now acknowledge that TMS is a genius.

    • @jagdishbolur206
      @jagdishbolur206 5 ปีที่แล้ว +5

      No doubt...

    • @jithinniran7309
      @jithinniran7309 4 ปีที่แล้ว +3

      U r right..

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 4 ปีที่แล้ว +4

      @@jagdishbolur206 really TMS great legend singer un comparable ⭐ iyya TMS

    • @srjagan
      @srjagan 4 ปีที่แล้ว +3

      Absolutely TMS is genius. No comparison.

    • @ravicharles5192
      @ravicharles5192 3 ปีที่แล้ว +3

      உண்மை தான். அவருக்கு என்று பிரத்யேகமாக ஒரு பாணி இருந்தது.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 4 ปีที่แล้ว +6

    ஒரு சிகரம் மற்றொரு சிகரத்தின் பாடலைப் பாட முன் வருவதற்கு பெரிய மனதும் தைரியமும் வேண்டும்.நிச்சயம் tms ஐயா மனதார பாராட்டிதான் கை தட்டுகிறார்.

    • @blacktender7361
      @blacktender7361 4 ปีที่แล้ว +3

      இந்த பாடல் பாடியவுடன் tms அவர்கள் என்ன ஐயா இப்படியெல்லாம் பாடுகிறாய் என்று கேட்டாராம் அதை spb ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் எனக்கு இதை விட வேறு என்ன அவார்ட் வேணும் என்று கேட்டு இருக்கார்

    • @senthilnathan7858
      @senthilnathan7858 4 ปีที่แล้ว +2

      @@blacktender7361 நிச்சயம் வேறு ஆவார்ட் தேவையில்லை. நன்றி BT.

    • @padmak1975
      @padmak1975 3 ปีที่แล้ว +1

      அருமையாக பாடியுள்ளார் நம் SPB அய்யா

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +1

      Tms ஐயா குழந்தை மனம் படைத்த நல்ல மனிதர். சக பாடகர்கள் அனைவரையும் நேசித்தவர். யாரையும் குறை கூறிப் பேசியதே இல்லை. அவர் இமயம்.

  • @jdmohan51
    @jdmohan51 4 ปีที่แล้ว +69

    மற்றவர்கள் பாடிய பாடல்களை SPB பாடுவதே அவரின் பெரிய மனதை காட்டுகிறது. தமிழ் திரையுலக பாடகர்களில் TMS யாரும் மிஞ்ச முடியாது என்று SPB அவர்களே ஒருமுறை DUBAI பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 3 ปีที่แล้ว +1

      இதுக்குபேர்தான் தெலுங்கன் புத்தி தமிழனை ஜெயிக்கனும் வாய்ப்பில்லை ராஜா

    • @androidkumar992
      @androidkumar992 2 ปีที่แล้ว +5

      TMS பாடலை மேடையில் அவர் முன் பாடுவதே பெரிய வரம் ஐயா..அது SPB க்கு வாய்ந்தது👍

    • @devi1964
      @devi1964 2 ปีที่แล้ว +5

      இந்த பாடல் டிஎம்எஸ் பாடுவதை கேட்டுப் பாருங்கள் டிஎம்எஸ் அருமையாக பாடிருப்பார்

    • @anwarbabu6022
      @anwarbabu6022 2 ปีที่แล้ว +4

      @@devi1964 TMS குரலுக்கு அந்த
      பாடல் அருமை
      SPB குரலுக்கு இந்த பாடல்
      இனிமை
      அவர் சரீரம் கனம்
      இவர் சரீரம் கொஞ்சல்
      அவ்வளவு தான் வித்தியாசம் ✍️

    • @anwarbabu6022
      @anwarbabu6022 2 ปีที่แล้ว +7

      @@rajendranravikumar7650 இசையில் ஏதுப்பா தமிழன்
      தெலுங்கன்
      TMS தமிழன் இல்லை
      சௌராட்டிரா
      இதிலுமா பேதம்
      என்ன மனிதர்களோ
      TMS குரல் தமிழுக்கு மட்டுமே
      சொந்தம்
      SPB குரல் பெரும்பாலான இந்திய மொழிகளுக்கு
      சொந்தம்
      அதனால் தான் SPB இந்தியர்✍️

  • @sivaramakrishnana9801
    @sivaramakrishnana9801 6 ปีที่แล้ว +50

    எஸ் பி பி அவர் பாணியில் பாடியிருக்கிறார். Original great

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 ปีที่แล้ว +5

    இன்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அரக்கன் பிடியிலிருந்து இறைவன் தான் விடுவிக்க வேண்டும். மீண்டு வர வேண்டும்.

  • @vinothk3644
    @vinothk3644 ปีที่แล้ว +4

    Fulfil your parent's small dreams while you can. My mom always wanted me to take her to SPB sir's concert... U can't replace this experience of sir singing live in a concert! Jus thought to say! Live long n forever legend!

  • @lalappanlolappan2605
    @lalappanlolappan2605 ปีที่แล้ว +2

    This is beautiful in its own way, but not even close to the original by TMS. The soul is in the TMS original only.

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 3 ปีที่แล้ว +7

    The high pitch and boldness given by TMS can't be matched by SPB always TMS ahead in every aspect SPB always have a lady singer pitch in his voice

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 3 ปีที่แล้ว +9

    Class!! I couldn’t help notice the smile the lady singer got on her face when SPB sang the last “aen indha kanavu” in his own style!!! Wonderful to listen to and watch!!

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 6 ปีที่แล้ว +45

    One Moon, One Sun and there will only one T.M.S. Even M.S.V told in one interview that nobody can sing like T.M.S

  • @ganeshbabu8885
    @ganeshbabu8885 2 ปีที่แล้ว +3

    டி எம் எஸ் டி எம் எஸ் தான்

  • @manohardhandapani7731
    @manohardhandapani7731 4 หลายเดือนก่อน +1

    TMS is a gift to tamil cinema. He is outstanding . No match for him.

  • @asthinagaraj4764
    @asthinagaraj4764 3 ปีที่แล้ว +4

    அந்த "தெய்வமே " உச்சரிப்புல வரும் பாவனை கொஞ்சம் கூட ஒத்து போலயே

    • @vsubbumani9492
      @vsubbumani9492 3 ปีที่แล้ว +1

      Correct ah sonninga brother

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan 5 ปีที่แล้ว +11

    That voice and modulations!None should even attempt to imitate TMS!

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 11 หลายเดือนก่อน +2

    நீ அறியாயோ என்று ட்மஸ் அவர்கள் அத்தாரிட்டியாக விரலை காட்டி ஆண்டவனைக் கேட்பதை போல் இருக்கும். அந்த இடத்தில் spb சறுக்கிவிட்டார். சிறந்த பாடகர் என்றாலும் அந்த தோரணை இல்லை

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 4 ปีที่แล้ว +4

    World no one great singer Dr Padhma sree ayya TMS

  • @navildesilva1293
    @navildesilva1293 4 ปีที่แล้ว +5

    Im not one who compares 1 to another. Everyone has their speciality. But having said that TMS ayya is a special breed altogether. No one even comes close to his voice modulation. When TMS ayya sings every word seems to have a life of its own. I have not seen Arunagirinathar sing, but when i saw TMS sing Mutthai Tharu Bathi, i wonder if Arunagiri cud have done better. He was by far one of the greatest singers, not just Tamil Nadu but India produced.

  • @Rehaanmc
    @Rehaanmc 4 ปีที่แล้ว +8

    TMS IS A GREAT SINGER........THIS SONG THOUGH SPB IS A MODERN SINGER , GREAT SINGER NO DOUBT......THIS SONG IS MADE ONLY FOR TMS......WHAT A SINGING,......LEGEND.....GENIUS.

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 ปีที่แล้ว +1

      மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் ஒன்றே மாறாதது
      N

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 5 ปีที่แล้ว +72

    இவர் இவர்தான் அவர் அவரேதான்,.. இவர் பாடலை யாரும் பாடலாம், அவர் பாடலை அவர் மட்டும் தான் பாடமுடியும்....

    • @clarance1977
      @clarance1977 5 ปีที่แล้ว +3

      True sir

    • @sagadevn9507
      @sagadevn9507 4 ปีที่แล้ว +2

      Nadaraja Lecthumanan ,Migavum sariyaga koorineergal, TMS avargalin maberum vetriyai kaattugirathu,Ungal vaarthaiyai. T M S avargal kettirunthal migavum santhosa pattiruppar sir

    • @padmak1975
      @padmak1975 3 ปีที่แล้ว +2

      True true

    • @aabithhussain699
      @aabithhussain699 3 ปีที่แล้ว +5

      மன்னிக்கவும்.. அவர் அவர் தான் இவர் இவர் தான்.... அவர் பாடலை அவரை தவிர யாராலும் பாட முடியாது.... 👌
      இவர் பாடலை இவரை தவிர யாராலும் பாட முடியாது...👌

    • @bothumaniselvam850
      @bothumaniselvam850 3 ปีที่แล้ว +2

      @@aabithhussain699 💯உண்மை சகோ.

  • @centraltim6134
    @centraltim6134 ปีที่แล้ว +3

    Only spb can this difficult song, no doubt tms legend

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 2 ปีที่แล้ว +3

    Very important song for SPB.and for me too. Everyone is there watching the show. Moreover very important people and artists are watching together the show Nice really nice ☺🤗👏👌👍🤘

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 6 ปีที่แล้ว +10

    SPB is agreat singer and legend himself. But it was a brave attempt by him out of passion and also as a fan. But by TMS it was at great level in feel and perfection. A great fan of this song knows.

  • @rasmusverkehr4510
    @rasmusverkehr4510 2 ปีที่แล้ว +5

    Orchestration is out of the world in this song

  • @pattupugazhenthi449
    @pattupugazhenthi449 6 ปีที่แล้ว +66

    Undoubtedly SPB is one the greatest singers in the world and he has a great voice and extremely talented ... but obviously he is unable to match Padagar Thilagam/ Dheivappaadagar TMS ... and no one will be able to for sure. Having said that, Hats off to SPB for sportively attempting this on stage especially in front of the Great TMS 🙏🙏🙏

    • @rscreation8194
      @rscreation8194 6 ปีที่แล้ว +4

      Pattu Pugazhenthi
      True balanced comment

    • @jayalakshmisundaresan3057
      @jayalakshmisundaresan3057 2 ปีที่แล้ว

      Same comment to match for tms he is anable to match to spb ' s devine voice

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว

      @@jayalakshmisundaresan3057 பாடகர்களில் என்றும் முதல் இடம் மாமனிதர் Tms க்குத் தான். மற்றவர்கள் எல்லாம் அப்புறம் தான். ஜேசுதாஸ் உட்பட.

  • @subramanyanp2593
    @subramanyanp2593 2 ปีที่แล้ว +4

    Even though SPB sings very well nothing to beat TMS voice.

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 4 ปีที่แล้ว +5

    Tms a grt legend has not been recognized properly, he is a singer but acted through on actors voice, a miracle man, v cannot c god, but throufh these people v can say god is within them, such a amazing person, no one can sing his song, only he can rock

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +2

      Yr. Comment superb. Tms ஐயா தெய்வீகப் பாடகர். எவராலும் தொட முடியாத உயரம்.

  • @gopig4976
    @gopig4976 4 ปีที่แล้ว +3

    Dheyvameee.... Ithai Vida vera onnume solla vaai Varalaiye kadavule..... Tears in eyes.... 😢😢😢😢🙏🙏🙏

  • @savi3raghu
    @savi3raghu 2 ปีที่แล้ว +2

    Enjoyed the song Yaar Andha Nilavu sung by the Melodious king SPB sir .. He is a legend and he has his own voice that was given by God. But Shri TMS is God himself.. Nobody in this world can imitate his voice. Very happy to see Amma, Shri MSV and Shri Ramamoorthy, padagar thilagam Shri TMS..... Golden era of Tamil Cinema. Though most of them are not alive, but they are living with us every day through their greatness. Pranams to all legends. Miss my dearest dearest respetable TMS ji.

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว

      Super comment. Thank u. வாழ்க மாமனிதர் Tms ஐயா புகழ் 🙏🙏

  • @S.A.U.A
    @S.A.U.A 4 ปีที่แล้ว +38

    Pls dont compare each other.At age 72 spb marvelous in live concert.😍.Ever real spb Andrum indrum endrum.

    • @aru5492
      @aru5492 4 ปีที่แล้ว +3

      Well said.

  • @MrSyntheticSmile
    @MrSyntheticSmile ปีที่แล้ว +3

    Beautiful rendering by the immortal SPB. By the way, this song belongs to TMS and TMS alone and it sounds better in TMS' voice.

  • @rm20334
    @rm20334 ปีที่แล้ว +2

    Tms streets ahead. It’s all in the emotions

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 5 ปีที่แล้ว +20

    TMS அந்த தெய்வீகக்குரல் , வேறுயாரும் பாடமுடியாது

    • @seemaarumugam1886
      @seemaarumugam1886 4 ปีที่แล้ว +1

      tms songa spb paadinalum spb songa tms paadinalum apadi than irrukum. spb voice tms voiceavum tms voiceavum maarathu. appadi paadina athu false voice

  • @ramasubramanian444
    @ramasubramanian444 ปีที่แล้ว +1

    Beautifully sung by SPB. TMS voice is different. but still it is good & nicely sung in a light music. Great singers

  • @Thambimama
    @Thambimama 5 ปีที่แล้ว +85

    Great attempt by SPB, but I feel, TMS was miles ahead.

    • @jagdishbolur206
      @jagdishbolur206 5 ปีที่แล้ว +3

      Again no Doubt,

    • @rajanrg
      @rajanrg 5 ปีที่แล้ว +19

      The pitch employed by TMS cannot be imitated even by TMS subsequently. That is the magic of editing and mixing in music studios. Here legend SPB struggles in deep throat notes whereas TMS would have handled the same in different way. But the same is true about SPB songs like Kamban Emaanthan song. If TMS attempts this song, he will not come near to amateur. TMS is legend of base voice and SPB is legend of Sweet voice. This is the secret.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 5 ปีที่แล้ว +11

      @@rajanrg Sir, Most importantly,MahaMaestro T.K.Ramamoorthy had laid-out the tune and pitch of the singing such that it fits Sivaji Ganesan's unique timbre and that too in absolute alignment with Sivaji's inimitable style&body language, in addition to the gravitas of the context of the song - that's what creates a sustained *psychological-vocal* "satisfaction" (Visual+Mentalத்ருப்தி)to the audience and listeners.Please remember, the song was created&recorded much before the actual picturising of the song. Obviously, TMS subsumed the persona&role of Sivaji while singing this song (imprinting similar cachet of every hero, on every song he sang for each of them, including MGR,AVM Rajan {"ஏமாறச் சொன்னது நானோ"}, Ravichandran{"போதுமோ இந்த இடம்"},Jaisankar{ஜில்லென்று காற்று வந்ததோ),Kamalahasan {see&listen to ("சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழியுது"in பட்டாம்பூச்சி) - THE ABILITY TO BELIEVABLY CREATE 'THE ILLUSION' OF THE HERO HIMSELF SINGING THE SONG is what DISTINGUISHES MahaMaestro T.K.Ramamoorthy, MellisaiMannar MSV, fantastically supported by an equally prodigiously blessed TMS!!
      Compare "உலகம் பிறந்தது எனக்காக" by TMS where anyone will automatically see MGR in their mind's eye toஆயிரம் நிலவே வா"or
      "வெற்றி மீது வெற்றி வந்து" and even while watching on screen, anyone automatically notices a perceptible difference (dissonance?)between
      MGR's voice and MGR's song-voice!
      And Technology can only enhance or give artificial embellishments,never equal or surpass true human genius!
      Fact is, just like Sivaji Ganesan,TMS is also a rare phenomenon - Thamizh Film lovers are blessed to be lucky!!

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 4 ปีที่แล้ว +2

      @@schwaarnkreddy7805 well said Sir TMS aiya great legend singer piravi kalaimedhay any singers can't reach his shadow except MKT Baghavathar truly both singers are born genius un comparable artists🎨🎭👥 thanks for🙏💕 your comments

    • @tradesvenkat
      @tradesvenkat 4 ปีที่แล้ว

      Completely agree... creditable attempt, but TMS is simply matchless in his rendition of this song

  • @clarance1977
    @clarance1977 5 ปีที่แล้ว +4

    Woooow really amazing. Both are our eyes in signing styles and feel. Same melody but both singing style are giving us different feel. T. M. Sir he is living in our heart and mind forever. He is a legend in singing. This song really nice to hear in T. M sir voice. I'm his big fan.

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 3 ปีที่แล้ว +3

    T M S God gift for Shivaji and M G R no doubt

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +8

    Tms ன் இந்த பாடலை பாடியற்காகவே spb ஐ பாராட்டவேண்டும்.இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல .என்றாலும் TMS TMS தான் .

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 ปีที่แล้ว +1

    TMS was aged, couldn't sing on stage, instead SPB is singing it seems. TMS=TMS, SPB=SPB, MSV=MSV, Illayaraja=Illayaraja. This heart melting song with original voice of TMS will pleased us and in screen Sivaji Ganeshan's seamless performance is ultimate. One of an evergreen song.!!!

  • @Babu-er2od
    @Babu-er2od 5 ปีที่แล้ว +9

    Balu good attempt, not match with Tms. Deep essence is missing. Still good. It’s inspired cliff Rechards.

  • @ilayaraja2244
    @ilayaraja2244 4 หลายเดือนก่อน +1

    காலம் செய்த கோலம்...
    இங்கு நான் வந்த வரவு😢

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 ปีที่แล้ว +7

    I love SP Balance and his songs. But TMS different talent.
    Gave Sivaji and MGR the winning of victory .no doubt both legends.

  • @suntharamoorthi3885
    @suntharamoorthi3885 ปีที่แล้ว +3

    கானமயிலாடா கண்டிருந்த வான்கோழி

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 ปีที่แล้ว +5

    TMS கர்நாடக இசை பயின்றவர்
    SPB கேள்வி ஞானம் மட்டுமே
    கேள்வி ஞானத்தில் அவரது
    பாணியில் அவர் சிறப்பாக
    பாடினார்
    குரல் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது இயற்கை
    இருவர் பாடலும் இனிமை
    நிறைந்தது தான்
    TMS தமிழ் மொழிக்கு மட்டுமே
    சொந்தக்காரர்
    SPB பெரும்பாலான இந்திய
    மொழிக்கு சொந்தக்காரர்
    கொஞ்சலும் இனிமையும்
    அவர் பாடல்களின் பலம் ✍️

  • @sathyanarayanan976
    @sathyanarayanan976 3 ปีที่แล้ว +24

    We just need to enjoy SPB singing in his style.......

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 3 ปีที่แล้ว +5

      Well said. I actually felt SPB sang this song in a more stylish way (voice breaks included). This song calls for the style!!

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 3 ปีที่แล้ว +3

      Well you go and enjoy! I will enjoy the original. Way better.

  • @MaliniVijayanathan-xl8um
    @MaliniVijayanathan-xl8um ปีที่แล้ว +1

    The original song sung by TMS with combination of MSV and Kannadasan was excellent 👍 however SPB singing was also good.

  • @srinivasbhairavabhatla8030
    @srinivasbhairavabhatla8030 3 ปีที่แล้ว +3

    Salutations to the great spb sir,the great musicians and composer what a song so soft so cool giving us total relaxation 🙏🙏🙏

  • @jollystp4853
    @jollystp4853 3 ปีที่แล้ว +6

    He purposely sang differently so that all credits will go to TMS. TMS sang this song so beautifully. He was young at that time. He is the best.

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 3 ปีที่แล้ว +3

    TMS the most unique voice of any male singer

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 3 ปีที่แล้ว +2

    OMG! The legendary TMS appears at the end. SPB Is a colossus among singers but I have to say he was very very bold to have tried singing this song. No chance!

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 2 หลายเดือนก่อน +1

    SPB has done a great job.

  • @moganmogan5787
    @moganmogan5787 3 ปีที่แล้ว +1

    Enakku terichi.inda🙏 mhaberum.nigalchiyil❤❤
    10.prabalaggal ippo illa.the 😥😥😥

  • @bharathi455
    @bharathi455 3 ปีที่แล้ว +3

    What a composition 🥰 MSV is always living in our hearts through music 🥰 I'm just a 90 kid , inspired by the one of the finest musician in the world called MSV🥰😍😘😘😘
    Now, no music directors can compose a song like this 🥰😍😘

  • @samugamm
    @samugamm 3 ปีที่แล้ว +1

    Second half of this song is spb sir style. awsome. I enjoyed. Lovely soul full song. Another version superb. Of course original tms another superb. I love both. All are late,but genious. Lovely.

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 ปีที่แล้ว +1

    The way tms says “deivamey”. Spb. couldn’t. Match

  • @georgeisaac9european387
    @georgeisaac9european387 4 ปีที่แล้ว +5

    SPB has more melody in his voice but TMS has more feel.

  • @bjmnprm
    @bjmnprm 5 ปีที่แล้ว +4

    Jazzy style is not easy to handle these kind of songs.
    Superb...

  • @govindarajan6678
    @govindarajan6678 ปีที่แล้ว +3

    This music is based on western piano. TMS finished this song in one take.Such a melodious one

  • @arajaraja6945
    @arajaraja6945 4 ปีที่แล้ว +5

    TMS is the True Masterpiece singer .

  • @paulrajveerapathiran7143
    @paulrajveerapathiran7143 4 ปีที่แล้ว +8

    TMS is TMS. No one can match him.

  • @dhanarajrodrigues6028
    @dhanarajrodrigues6028 8 หลายเดือนก่อน +2

    ஈகோ இல்லாத SPB க்கு ஒரு சல்யூட்

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet ปีที่แล้ว

    awesome, so good.... seems to be SPB is nearly matching TMS.

  • @ssrmardhupandian1419
    @ssrmardhupandian1419 3 ปีที่แล้ว +2

    Spb sir super but tam voice song nobody can match

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 2 ปีที่แล้ว +3

    This is a wonderful exhibition of how the song would have sounded had SPB sung this in the movie in those days! Both versions (TMS’s original and SPB’s interpretation) are superb! Credit goes to #MellisaiMaaaMannar for such a cool composition 👏🏼👏🏼🙏🏼🙏🏼

  • @paulrajv7957
    @paulrajv7957 หลายเดือนก่อน

    TMS has taken lot of efforts to make this song an enjoyable one and unforgettable.

  • @maniganeshs2720
    @maniganeshs2720 5 ปีที่แล้ว +64

    இமயத்தின் முன் இசைத்திருக்கிறார். இந்த பாடலை கமெண்ட் செய்ய டிஎம்எஸ் ஒரூவருக்கே உரிமை உள்ளது. பாலு சிறப்பாக பாடியுள்ளார். எல்லாரும் டிஎம்எஸ் ஆக முடியுமா.?

    • @pandurangan8727
      @pandurangan8727 5 ปีที่แล้ว +2

      Non

    • @jagdishbolur206
      @jagdishbolur206 5 ปีที่แล้ว +4

      There is no doubt TMS , a great singer started since 1944, if I am not mistaken. Look at the Song of he sang for Nadigar Tilakam , beautiful . Please press people of Tamil to respect him.......

    • @sagadevn9507
      @sagadevn9507 4 ปีที่แล้ว +6

      Maniganesh S ,Ithuthan T M S avargalin vetri, thaangal kooriyathu mutrrilum unmai

    • @musicmate793
      @musicmate793 4 ปีที่แล้ว +3

      Tms பாடலை spb பாடிருக்கிங்கள், அவ்வளவு தான்,, அருமை

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 4 ปีที่แล้ว +4

      Yes well said Sir TMS aiya great un comparable legend singer born genius nobody can't reach his shadow

  • @fairuzali3018
    @fairuzali3018 6 ปีที่แล้ว +23

    TMS great singer

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 ปีที่แล้ว +5

    டிஎம்எஸ் போல் வருமா!

  • @shirlyanne9270
    @shirlyanne9270 5 ปีที่แล้ว +10

    Nobody can sing this song like tms

    • @pkudhaykumar7934
      @pkudhaykumar7934 5 ปีที่แล้ว +3

      Spb is a great singer but he spoiled this great composition of msv sir & tms

    • @selvarajamaladoss1201
      @selvarajamaladoss1201 5 ปีที่แล้ว +2

      @@pkudhaykumar7934 you guys listening this song for long time..psychologically it's set in your mind..so feeling like spb is not fit for this...that is not true...No body is there in the world like God SPB

    • @seemaarumugam1886
      @seemaarumugam1886 4 ปีที่แล้ว

      super sir. tms & spb both r great legends. they both sing in their own way. I don't know why these people can't understand this.

  • @kadirismail8007
    @kadirismail8007 5 ปีที่แล้ว +3

    Excellent orchestration bringing out the musical skills at zenith and the difference between cinema music and music in all its splendours

  • @bmurali2737
    @bmurali2737 3 ปีที่แล้ว +1

    Ginues always Ginues Legend always Legend don't Compare but both are still alive in our hearts thanks 🙏🙏🙏