பளிங்கினால் ஒரு மாளிகை - Palinginaal Oru Maaligai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 632

  • @lakshmis6119
    @lakshmis6119 3 ปีที่แล้ว +340

    பாடல் மிகவும் அருமை 2021.ல் கேட்டவர்கள் லைக் போடவும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 3 ปีที่แล้ว +7

      படம் வரும் போது பார்த்தவர்கள் இப்போதும் உயிராக உள்ளார்கள் *ரசிப்பார்கள் நண்பரே

    • @stallveen
      @stallveen 3 ปีที่แล้ว +3

      Ray Conniff frenesi

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig 2 ปีที่แล้ว

      10,9,22

    • @kmchandrankmchandran9209
      @kmchandrankmchandran9209 2 ปีที่แล้ว +1

      SUPPER Song

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +4

      அறுபது வயது கடந்தவர்கள் ரசிப்பார்கள்

  • @sakthivelr5158
    @sakthivelr5158 2 ปีที่แล้ว +36

    எனக்கு வயது 62 இன்றும் எங்காவது பாடலை கேட்டால் உடனே நின்று கேட்டுக் கொண்டுதான் வருவேன் எனக்கு உடம்பில் எனர்ஜி ஏறிவிடும்

    • @natarajanvenkataraman7453
      @natarajanvenkataraman7453 ปีที่แล้ว +3

      I am 67+. Nowadays I listen to this song frequently, as it reminds me my school days. 4of us walked 4km to watch film in a tent talkies in Kovil pathagai near Avadi

    • @meenakshisundaramsundar9808
      @meenakshisundaramsundar9808 หลายเดือนก่อน

      Yen me tooo bro

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 29 วันที่ผ่านมา

      Golden period in cinema industry and also for tamilnadu.

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 2 ปีที่แล้ว +29

    L r ஈஸ்வரி அம்மா குரல் தனித்துவம் 100 ஆண்டு கள் மேரி அம்மாவும் மாரி அம்மாவும் கூட இருப்பார்கள் ரசிகனின் மனதார நம்பிக்கை

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 2 ปีที่แล้ว +48

    1000முறை அல்ல10,000 முறை கேட்டாலும் சலிக்காதபாடல் ,பாடலுக்காக 10 முறை பார்த்த படம்,,,

  • @babaskaran9741
    @babaskaran9741 2 ปีที่แล้ว +31

    என்ன ஒரு அருமையான வேதாவின் இசை கோர்வை....

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 3 ปีที่แล้ว +72

    பெண்களை சிறப்பாய் வருணனை செய்ய கண்ணதாசனை விட யாரால் முடியும்.... சிறப்பு...

    • @sampathd8178
      @sampathd8178 2 ปีที่แล้ว +2

      உண்மை உண்மை உண்மை தான் சார்

    • @RajaSingh-rh7wk
      @RajaSingh-rh7wk 2 หลายเดือนก่อน

      உண்மை.

  • @ncmohansamy1781
    @ncmohansamy1781 2 ปีที่แล้ว +21

    எத்தனை முறை கேட்டாலும் ரசிக்க கூடிய பாடல்.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 2 ปีที่แล้ว +23

    L.R.Eswari's voice is extraordinary and Vijayalalitha dance fantastic.

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 7 หลายเดือนก่อน +7

    இன்று கேட்டாலும் இனிமை. என்று கேட்டாலும் இனிமை. L.R. Easwari Amma Rocking !

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +59

    தமிழ் திரையின் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரு ஜெய்சங்கர் நடித்த வல்லவன் ஒருவன் படம். அன்று வெற்றி பெற்ற படம். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படம். அந்த காலம் எங்கள் பொற்காலம்

    • @natarajanvenkataraman7453
      @natarajanvenkataraman7453 ปีที่แล้ว +5

      I became Jai fan after seeing this film, when I was about 10.

    • @PARVATHAKUMARVEDHANAYAGAM
      @PARVATHAKUMARVEDHANAYAGAM ปีที่แล้ว +1

      ​@@natarajanvenkataraman7453absolutly

    • @sritharc9418
      @sritharc9418 2 หลายเดือนก่อน +3

      The golden days are not come again in anyone's life because the film industry is diminishing & no one is interest in that

    • @MEGAPETRO-g5q
      @MEGAPETRO-g5q 18 วันที่ผ่านมา

      😊​@@natarajanvenkataraman7453

  • @smsuja143
    @smsuja143 3 ปีที่แล้ว +19

    இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே வல்லவன் தான்

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 ปีที่แล้ว +14

    தென்னக ஜேம்ஸ்பான்ட் எங்கள் அழகு இனிமை கதாநாயகன்

  • @srikumar2695
    @srikumar2695 5 ปีที่แล้ว +109

    பழைய திரைப்பட பாடல்கள் என்றும் சாகா வரம் பெற்றவை அவைகளை இந்த இணையம் மூலம் பார்த்து கேட்டு ரசிப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

    • @ravikumar-oq2ob
      @ravikumar-oq2ob 3 ปีที่แล้ว +6

      Yes absolutely correct

    • @vijayalakshmiv6540
      @vijayalakshmiv6540 3 ปีที่แล้ว +1

      @@ravikumar-oq2ob thank you so much for heard old songs

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +60

    பளிங்கு சிலையழகு..
    இசை செவிக்கழகு.
    பாடல் தேனமுது..
    குரல் குயில் அழகு.👌👌

  • @vanillanice663
    @vanillanice663 5 ปีที่แล้ว +84

    L.R. Eswari the unbeatable. What a wonderful song.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +2

      Truely LR Easwari is an unbeatable legend in her own rights!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +11

    இருப்பதோ ஒரு நாடக மேடை. வாழ்கிறார்கள் நல்லவர்கள். ரசிக்க மனம் வேண்டும். ஜெய்சங்கர் உடன் விஜியலலிதா.. இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு. ரசிக்கும் உள்ளங்கள் இரண்டும் உள்ளுக்குள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து பாடுவது பாராட்டுக்குரியது பாடல் பதிவுக்கு உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.

  • @dawoodsheik619
    @dawoodsheik619 ปีที่แล้ว +4

    எனது உடன் பிறந்த அண்ணன் தீவிரமான ஜெய்சங்கர் ரசிகர் இப்பாடலை கேட்டுக்கும்போதும் பார்க்கும்போது எனது அண்ணனின் நினைவுகளில் கண்கள் கலங்கும் சேக் திண்டுக்கல்

  • @r.t.vijayalakshmi-qv4xw
    @r.t.vijayalakshmi-qv4xw 6 หลายเดือนก่อน +2

    Such a beautiful song , scene, fine actors, music,.sung by L.R.Easwari Amma,Golden period in Tamil Cinema!👋👋👋👋👋🍨🍨🍨🍨🍨,

  • @nausathali8806
    @nausathali8806 4 ปีที่แล้ว +7

    புதிதாக மேடையேறி
    பாடவிரும்பும் இசைக்குயில்கள்
    அனைவரும் விரும்பி ஆசைப்பட்டு பாடநினைக்கும் ஒரு அற்புதமான
    பாடல் இது !
    "வேதா" அவர்கள் தனது இசையின்
    மூலம் ஆயிரமாயிரம் பாடல்களை
    நமக்கு தந்திருந்தாலும்...
    அவைகளின் முன்னோடியாக
    இப்பாடலை சொல்லலாம் !
    ஈஸ்வரி அம்மாவின் பூலோக முகவரியில் இந்த அருமையும்
    ஒன்று.....!
    மொத்தத்தில் அனைவரையும்
    அண்ணாந்து பார்க்கவைக்கும்
    ஈஸ்வரி அம்மா பாடிய....இந்த
    அழகிய மாளிகை.....!
    மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி....!

  • @janakiramanvaradharajan8515
    @janakiramanvaradharajan8515 ปีที่แล้ว +3

    Kaviarasu Kannadasan sir is shining like anything, what a meaningful song. Endrum inimai. ❤❤❤

  • @punniakoti3388
    @punniakoti3388 2 ปีที่แล้ว +26

    அந்த உடையுடன் இந்த ஆட்டம் போட அவர்களால் மட்டுமே முடியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kulothungans1433
    @kulothungans1433 4 ปีที่แล้ว +23

    இந்த பாடல் காட்சியை பார்த்தாலே படம் முழுவதும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்விதமாக படமாக்கப்பட்டது டைரக்டர் திறமைக்கு சான்று!

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 ปีที่แล้ว +19

    ❤️நூற்றுக்கு நூறு❤️
    படத்தில்
    🎉ஸ்டெல்லா🎉வாக வரும்
    இதே விஜயலலிதா நம் ஜெய்சங்கரை படாத பாடு படுத்துவார்❤️

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +4

      Yes

    • @aramasamy9017
      @aramasamy9017 4 หลายเดือนก่อน

      ஆமாம்

  • @r.t.vijayalakshmi-qv4xw
    @r.t.vijayalakshmi-qv4xw 6 หลายเดือนก่อน +1

    One of Ever Green song and feeds back sweet memories of seeing JaiSankar Ji's pictures.Thank You

  • @MathappanA
    @MathappanA 3 หลายเดือนก่อน +1

    சேலம் மாடர்ன்தியேட்டர்சாரின் பெருமைக்கு நிகர் அவர்களே. வாழ்க

  • @balajipandiyan7204
    @balajipandiyan7204 3 ปีที่แล้ว +5

    பாடல் வரிகள் அழகு. இசை மற்றும் குரல் அழகு சேர்ப்பு

  • @ChandraSingh1961
    @ChandraSingh1961 5 ปีที่แล้ว +26

    ONE of the best songs Legend L. R. Eswari and the best performence of Viyalalitha...

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +2

    🌴🌴அருமையான. குரல்வழம். எல். ஆர். இஷ்வரிஅம்மா🎉🎉🎉🎉🎉

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 2 ปีที่แล้ว +2

    I saw the film in 1966. Lovely film.Wven now I like the film and songs

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 3 หลายเดือนก่อน +1

    The song reminds me my school days. I saw the film in koil pathagai vijaya talkies in 1966 as a 10 year old boy. Y mind travels back to those days. Song is lovely and my favorite

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 ปีที่แล้ว +8

    எல் ஆர் ஈஸ்வரி அம்மா குரல் 👌👌👌

  • @RN-dp1iy
    @RN-dp1iy ปีที่แล้ว +2

    L.R Eswari song...vijayalaliha dance super 👍👏

  • @bas3995
    @bas3995 5 ปีที่แล้ว +7

    ஜேம்ஸ்பாண்ட் படத்தின் டைட்டீல் மியூசிக் அப்படியே எடுத்து நடுவே டிரம்ஸ் இசையை ஊடுருவ செய்து வேறு இசை போல செய்து, ஆனால் த்ரில் அனுபவம் குறையாமல் கொடுத்து இருக்கும் வேதா அவர்கள் மிக சிறந்த இசை அமைப்பாளர். அவர் இல்லை என்றால் நாம் பார்த்தே இராத ஹிந்தி படங்களின் நல்ல பாடல்கள் எதுவுமே அதே ராகங்களில் நமக்கு கிடைக்காமலே போய் இருக்கும். சிறப்பான BGM கொடுத்து இருக்கிறார்

  • @ananthacharys3966
    @ananthacharys3966 6 หลายเดือนก่อน +1

    Superfine old melodious song. Vedha's music marvellous. LR Eswari Amma's magnetic voice very very sweety. My favourite song🎉🎉🎉

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 6 ปีที่แล้ว +119

    அழகான நடிகைகளில் விஜயலலிதா அம்மாவும் ஒருவர் அவரின் அற்புதமான பாடல் இன்றும் என்றும்...

  • @shanisankar5345
    @shanisankar5345 3 ปีที่แล้ว +5

    What a beautiful picturization for the song. Eashwari Mams voice resembles Susheela Mams voice... Vijayalalitha Mam.. unmatchable performance 👌👌👌

  • @jothilakshmidurairajan9015
    @jothilakshmidurairajan9015 5 หลายเดือนก่อน +3

    ஈஸ்வரி அம்மா பாடல் எனக்குரொம்ப பிடிக்கும்🎉

  • @hariharansr9074
    @hariharansr9074 13 วันที่ผ่านมา

    வணக்கம்
    என்னபிமான‌ மக்கள் கலைஞர் ஜெய்‌ சங்கர் அவர்கள்
    எல் ஆர் ஈஸ்வரியம்மா வின்‌
    தித்திக்கும்‌ தீயாக்குரல்பாடலல்லவா‌!
    வேதாவிஇசையில்
    கேட்டவர்களில்‌
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 11 หลายเดือนก่อน +2

    The Vallavan Oruvan film was based on an English movie dubbing picture produced by the great film Director and owner of the Modern Theatres at Salem. The main actors were (L) Jaishangar and L.Vijayalakshmi pairs. It is one of the best picture during that time . Every songs were like as honey and so many youngsters were impressed by the song. If it is say so,it is not exaggression ,it was modern theatre's dedication to all cinema fans. The picture's songs will ever alive. Thanks.

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 3 ปีที่แล้ว +1

    இசையில் பாடல்கள் மெருகேருகின்றதா? அல்லது பாடல் வரிகளா! இல்லை பாடிய அழகா! அத்தனையும் ஒன்றுக்கொன்று .....

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +10

    இது இப்பக்கேட்டாலும் தித்திக்கும்!! ஆரம்ப டியூன் சூப்பர்!! விஜி ஸ்டைலா படிகள்ல இறங்கீ வர்ற அழகு அள்ளீட்டுப் போகும்!! இது விஜய லலிதாக்கு முதல்படம் முதல் சீன்!! பளீங்கினால் ஒரு மாளீகைங்குறப்ப அது இவங்களைத்தான் குறிக்குதுன்னுப் புரிஞ்சிடும்!! ஆஹா! என்ன ரசனையான வரிகள்!! இது ஹிட்டானதுக்கு கவியின் வரீகள் காரணம்!! வேதா எப்பவுமே காப்பி மன்னர்! ஆனா ஒரிஜினலை விட சூப்பராப் போட்டுருவாரூ!! அதான் இவரோட நேர்த்தி+ அதிஷ்டம்!! இதுல ஜெய் விஜியை ரொம்ப லாவகமா கீழே விழுகாதபடி பத்திரமா சுத்தி விடுறது ரொம்ப நல்லாருக்கும்!! ஹேண்ட்ஸ்சம் ஜெய்யும் அழகி விஜய லலிதாவும் அழகாட ஜோடீகள்!! இதில் வர்ற ஹீரோயினைவிட விஜய லலிதா அழகு!! ஈஸ்வரீக்கு இப்பாடல் மிகப் பெரீயப் புகழைப் பெற்றுத் தந்தப் பாடல்!! அப்பவே எத்தனை ஸ்டைலா ப் பாடல்களை போட்டுருக்காங்க!! சலிக்கவே சலிக்காதப் பாடல்!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว

      Z.Y. HIMSAGAR !!yes!!i agree!!fantastic and marvellous song and dance!!thank you friend!!

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 3 ปีที่แล้ว +1

      Helenmadamjaiveryfinec.i.d.rajendran

    • @mohamedhasheem4609
      @mohamedhasheem4609 3 ปีที่แล้ว +1

      Naan jai pattai parkkum pothey unka commenty thaan theduven Helen madam.padikka Padikka vithiyasama lrukkum.super.....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 หลายเดือนก่อน

      ​@mohamedhasheem4நலமா நண்பரே? முகமது ஹசீன் 👸❤❤609

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 หลายเดือนก่อน

      ​@@rajendranmunuswamy41நலமாங்க?👸❤❤

  • @VijayJaishwin
    @VijayJaishwin 3 ปีที่แล้ว +1

    👈நான் யூ tuber எனக்கு பிடித்த பழைய பாடல்களில் இது அவ்ளோ உள்ளர்த்தம் அழகான தூய தாய் மொழியில் கேட்க இனிமையா இருக்கு

  • @kamalakumar9799
    @kamalakumar9799 3 หลายเดือนก่อน

    🌹🙏😢😢😢 அருமையான பாடல்கள் இந்தப் பாடலை போட்டவர் இந்த மாதிரி பழைய பாடல் எல்லாம் போடுங்க❤❤😢

  • @sindhus7197
    @sindhus7197 7 ปีที่แล้ว +336

    40 years ago I sang this song for competition and won 1st prize.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +2

    ❤Threatening background music 🎵
    ❤Eerie atmosphere 💀
    ❤Uncertainty in the dance❌
    ❤Cynical beauty of the dancer👑
    ❤Quivering LRE's voice🎵
    ❤Agile dancer Vijayalalitha👅
    ❤🎲Youth brimming 007 Jamesbond Jai👁️
    ❤Have chiseled this song to immortality🌈

  • @tpdurai2837
    @tpdurai2837 8 หลายเดือนก่อน +6

    எனது தந்தையார் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் தீவிர ரசிகர் அந்தக் காலத்தில் காவல்துறையில் ஆய்வாளராக இருந்தவர் மக்களுக்கென நடிப்பை மிகவும் ரசிப்பவர்

  • @thirumurthy6916
    @thirumurthy6916 8 ปีที่แล้ว +53

    Song is very fine.Music Vedha.L.R. Edward voice very lovely.
    பளிங்கினால் ஒரு மாளிகை -
    என பாடல் ஆரம்பமே மனதை மயக்குகிறது.
    Jaishankar action in this movie as Thennagathu Jamesbond is excellent.Thanks.
    🌼🌺🌻

    • @gkamu56
      @gkamu56 7 ปีที่แล้ว

      Thiru Murthy ye

    • @zalieharabi5176
      @zalieharabi5176 7 ปีที่แล้ว

      Thiru Murthy

    • @Kamal-qc2qf
      @Kamal-qc2qf 6 ปีที่แล้ว

      Thiru Murthy
      Sir what's the meaning of phalinganaal

    • @gowthamga1620
      @gowthamga1620 6 ปีที่แล้ว

      @@Kamal-qc2qf palingu means marble. .. so first line means a castle of marble..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว

      கெளதம்!! You are correct!!

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว

    பளிங்கு நாள் ஒரு மாளிகை அல்ல எங்கும் பார்த்தாலே உங்கள் அழகநான மெலிந்த உடல் அதற்கு ஏற்ப அழகான அன்பான ஆடல் பாடல் அதற்கு தகுந்த பொல் இசை மெருகூட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய படம் இந்த பாடலை அழகாக எடுத்துக் மக்களுக்கு காட்டி மகிழ்ச்சி ஆழ்த்திய உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் சேவை மக்களுக்கு தேவை உலகத்துக்கு தேவை நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +4

    எப்பவுமே என்னைக் கவர்ந்திழுக்கும் கானம் இது!!ஆரம்ப பீட் எவ்வளவு அருமை!!ரிதமிக்காக வரும் நேர்த்தி!ஒன் பை ஒன்னா மியூசிக் instruments சேரும் அழகு அப்பப்பா!!எல் ஆரின் ஹனீவாய்ஸ் நம்மை எங்கோ கொண்டுப் போகும்! ஜெய் ரொம்ப ஹேண்ட்ஸ்சமாகவும் ஸ்டைலாகவும் இருப்பார்!! மாடிப்படிகளில் அழகி இறங்கிவரும் அழகு நம்மை அள்ளிக்கொண்டுப் போகும்!! வேதா அருமையா இசையமைச்சிருப்பார்!!ஜெய் ஏதோ கண்டுபிடிச்சு உஷாராகி நிற்பார்!குழந்தைச் சிரிப்புடன் அவளை லாவகமாக ஒரு சுழற்று சுழற்றிவிடுவார் வெகு அழகாக!தன் அழகானப் பெரிய விழிகளால் அங்கேயும் இங்கேயும் பார்த்திட்டு விஜய லலிதா ஆடுவது நமக்கு திகில் உண்டாக்கும்!!கடைசியில் அந்தப் பெரியக்கண்களில் தெரியும் பேராபத்தைக் கண்டு சுதாரிச்சுக்கிட்டு ஜெய் தப்பிக்கும் ஸ்டைல் இருக்கே!!அதுதான் ஜெய்சங்கர்!!எப்பவுமே மயக்கும் இனிக்கும் தித்திக்கும் இனியப் பாடல்!!

  • @govindarajurangasamy1540
    @govindarajurangasamy1540 2 ปีที่แล้ว +4

    I enjoyed this song in 1968, still 2022 I like to enjoy this song.

  • @saravananpg6865
    @saravananpg6865 7 หลายเดือนก่อน

    Excellent rendition by Padhma Bhushan Dr.L.R.Easwari amma. Also melodious

  • @arulsellianarulsellian1801
    @arulsellianarulsellian1801 8 ปีที่แล้ว +12

    what a song!!!?my favorite hero Jai the indian BOND.New songs can't fight with like this unforgettable song!

  • @usha1674
    @usha1674 13 ปีที่แล้ว +16

    my all time favourite singer in L.R Eswari. She is the best. one of my fav songs. thanx for uploading

  • @ncmohansamy1781
    @ncmohansamy1781 4 ปีที่แล้ว +3

    அருமையான இசையுடன் கூடிய பாடல்.

  • @user-yu5fh5sn2q
    @user-yu5fh5sn2q 2 ปีที่แล้ว +3

    SEMA voice l.r eswari Amma beautiful 💗

  • @punniakoti3388
    @punniakoti3388 3 ปีที่แล้ว +2

    வேதா என்ற வேதாசலம் இங்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறனே அவர் ஒரு அற்புதமான கற்பனை செய்பவர் அவருக்கு ஈடு அவர்தான்

  • @manamanimaran4025
    @manamanimaran4025 3 ปีที่แล้ว +2

    சிலேடை மிகுந்த வரிகள்..
    மனதை வருடும் இசை...

  • @ravichandran1653
    @ravichandran1653 2 ปีที่แล้ว +3

    Stunning music.LR.Eswari mam♥️♥️♥️♥️♥️

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 2 หลายเดือนก่อน +1

    Enjoyed this song

  • @ravichandran1653
    @ravichandran1653 5 ปีที่แล้ว +4

    Amazing Jai and Vijaya Lalitha... beautiful Modern Theatres.. hattsoff to Mr.TR Sundaram sir..the geneious

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 4 ปีที่แล้ว +1

      It's Ramasundaram, the great man's son who directed the film.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 4 ปีที่แล้ว

      Well The Modern Theatres produced 100 flims TR Sundram imported all necessary equipments from foreign for producing flims Great achievement at that time

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 ปีที่แล้ว +10

    ♥️அழகு♥️ 💠இளமை 💠 இரண்டுமே
    ஆண்டவனாலும் விரும்பப்படும்;
    ஆண்டவனால் மட்டுமே அளிக்கப்படும்.

  • @gitavk5015
    @gitavk5015 2 ปีที่แล้ว +1

    பொற்காலமடா அது🤸🕺💃🤸🕺💃🕺🤸💃💃🤸🕺🕺💃

  • @chandrankgf
    @chandrankgf 2 หลายเดือนก่อน

    என்ன ஒரு அருமையான பாடல், இசையும் அருமை

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 ปีที่แล้ว +54

    பாடல் ஆரம்பமே மனதை மயக்குகிறது.

  • @catchkphere
    @catchkphere 10 ปีที่แล้ว +17

    this is one of the best song sung of l r eswari hats off to her

  • @andrewclimax6826
    @andrewclimax6826 2 ปีที่แล้ว +5

    During my oldest bro''s wedding , one neighbor asked to "" Put the Palangial Oru Maaligai" song. During the 1970's this song was very famous, loved by all people and played in the radio almost everyday. And almost everybody loved the handsome chap, Jai Shankar, the Indian James Bond.

  • @yogisooben9720
    @yogisooben9720 5 ปีที่แล้ว +27

    45 yrs ago my sister danced for this song at a concert.

  • @SAIFULSULAIMAN
    @SAIFULSULAIMAN 11 ปีที่แล้ว +21

    Lovely voice from l.r Eswari....

  • @punniakoti3388
    @punniakoti3388 3 ปีที่แล้ว +2

    ஐயா வேதா அவர்கள் 🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @arumuganainar4561
    @arumuganainar4561 2 ปีที่แล้ว

    இன்று 16-10-2022 இரவு 09:35 மணிக்கு கேட்டுக்கொண்டிருக்கிறேன். திருநெல்வேலியிலிருந்து ஆறுமுகநயினார்,வி.எம்.சத்திரம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +3

    ஆஹா!!பளிங்குச்சிலையாக அழகாகப் புன்னகைத்தபடி பளபளக்கும் உடலோடு ஒட்டியிருக்கும் வனப்பான டிரஸ்சுடன் கடல்கன்னீ போன்ற அழகியத் தோற்றத்தில் விஜய லலிதா மாடிப்படிகளில் இறங்கும் லாவகம் இருக்கிறதே!அட அட அட!!என்ன அழகு!!அவுங்க இறங்குறப்ப தன் அழகான தலைமுடியை ஸ்டைலாக லாவகமாக அசைத்தபடி இறங்கிடும் அழகு நம்மை அசத்திடும்!!ஜெய் கருப்பு டிரஸ்சுடன் மிரண்டபடி அரண்டபடி நிற்பார்!!அவுங்க அந்த டிரஸ்ல இத்தனை அழகா நளினமா ஆடுனாங்கன்னே தெரியலை!அதிசயமா இருக்கு!!அவுங்களை ஜெய் ரொம்ப ஸ்டைலா புன்சிரிப்புடன் சுழற்றி விடுவது ரசிக்கும்படி இருக்கும்!! பளிங்குச்சிலையாய் ஜொலிக்கும் இந்த அழகியின் அழகியப் பெரீய்ய விழிகளில் ஆபத்தைக் கண்டு தப்பிக்கும் சாதுர்யம் ஜெய்யைத் தவிர யாருக்குவரும்!ஈஸ்வரியின் மயங்கவைக்கும் குரல் அணுக்கிப் பாடிடும் போது எத்தனை இன்பம்!!ஆஹாஹா!!இதைக்கேட்டுட்டே பாத்திட்டே இருந்திடலாம்!!லவ்லி சாங்!!

  • @vivekperi5147
    @vivekperi5147 8 ปีที่แล้ว +3

    Wonderfull Music by Vedha,very nice song. lovely sing by LR Eswari

  • @winstonpaul8999
    @winstonpaul8999 3 ปีที่แล้ว +5

    Golden voice of LR Eswari. No one can beat her

  • @alavanthartamil1066
    @alavanthartamil1066 ปีที่แล้ว +2

    அழகான பாடல்🎤

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +2

    💀What a Reverberating voice from the vocal cords of our beloved LR Eswari💀

  • @muralitharank1736
    @muralitharank1736 5 ปีที่แล้ว +7

    Hindi tunes lover Veda's Tamil original song.Veda shines in original tracks as well. His club dance songs in L R Eswari's voice are energetic and scintillating.--Murali Kumble.

  • @saravananpg6865
    @saravananpg6865 7 หลายเดือนก่อน

    Jai Shankar so gentle and handsome. A true example of a male. He is a brahmin but so gentle and male. He also has two sons (males). He did not fear to any body and damned.

  • @shrinivasanshrinivasan2933
    @shrinivasanshrinivasan2933 4 ปีที่แล้ว +10

    வேதாவின் இசையில் 60 களில் வெளிவந்த மைன்ட் கேட்சிங பாடல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 ปีที่แล้ว +5

    ❤️LR. Eeswari's signature song❤️

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 ปีที่แล้ว

    என் காதல் தேவதை நாகேஸ்வரிக்கு இக்காதல்கீதம் சமர்ப்பனம்

  • @vijay261
    @vijay261 13 ปีที่แล้ว +12

    One of the best songs i have ever heard...Thanks for posting

  • @brightjose209
    @brightjose209 6 ปีที่แล้ว +54

    நாளை வருவது யாருக்கு தெரியும்
    நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
    காலை பொழுது ஊருக்கு விடியும்
    கன்னி நினைக்கும் காரியம் முடியும்
    முடியும் முடியும் முடியும் முடியும்
    பளிங்கினால் ஒரு மாளிகை
    பருவத்தால் மணி மண்டபம்
    உயரத்தில் ஒரு கோபுரம்
    உன்னை அழைக்குது வா

  • @asaithambi7003
    @asaithambi7003 9 หลายเดือนก่อน +1

    ஜெய்சங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @divhyiaraj1967
    @divhyiaraj1967 3 ปีที่แล้ว +4

    Wow, it was so long ago . Listening again is so nostalgic ..beautiful song

  • @gunasekarangururaman9245
    @gunasekarangururaman9245 11 ปีที่แล้ว +6

    ever green song i hear a wonderful song... thanks to amma l.r. eswari. her voice is so great .... no one beat this voice... i love this song....

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 ปีที่แล้ว

    கிணத்திலிருந்து பாடுகிற மாதிரி இருக்கு என்று JJ மாணிக்கம் sound recordist அவர்களால் நிராகரிக்கப்பட்ட குரல் தான் இந்த L. R. ஈஸ்வரி யின் குரல்.

  • @muthurs00
    @muthurs00 5 ปีที่แล้ว +2

    I think this is the most melodious song in the world!!!!!

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 3 ปีที่แล้ว +2

    வேதா அவர்களின் இசை தனி ரகம்

  • @palanig5904
    @palanig5904 2 ปีที่แล้ว

    Awesome LRE amma

  • @vijayalr423
    @vijayalr423 ปีที่แล้ว

    Nallaivaruvthuyaa😊rukkutheriumgoodlion

  • @irshathsathar9639
    @irshathsathar9639 6 ปีที่แล้ว +6

    Super song, Old is gold. Music is wonderful.

  • @punniakoti3388
    @punniakoti3388 15 วันที่ผ่านมา

    வேதா என்ற மா மனிதர் அவர் மட்டுமே எல்லாம் 👍👍👍👍👍👍👍👍👍😊😊

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 ปีที่แล้ว +2

    Jai shanker movies were always very nice Lovely song

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 ปีที่แล้ว +2

    மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த படம்
    வல்லவன் ஒருவன்.
    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்
    ஜெய்சங்கர்.எல்.விஜயலட்சுமி
    ஜோடி இனிமையான பாடல்கள்.

  • @bas3995
    @bas3995 5 ปีที่แล้ว +1

    முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான் டாக்டர் நோ திரைப்படத்தில் இருந்து பெரும்பாலான காட்சிகள் வல்லவன் ஒருவன் படத்தில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனால் கதை ஓட்டத்தில் இது எதுவுமே நமக்கு தெரியாத அளவுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் படமாக்கி இருப்பார்கள். எல் ஆர்.ஈஸ்வரி அம்மாவின் மயக்கும் கிறக்க குரலில் கவிஞரின் அற்புத வார்த்தைகளில் வேதா ஜாலம் காட்டி இருப்பார். இன்றும் கூட முதல் ஆரம்ப கிடார் ஒலிக்கு நம்மை அறியாமலே கால்கள் தாளம் போடும். அற்புத இசை, நளினமாக படக்கலவை.

  • @nagarajanshanmugam9460
    @nagarajanshanmugam9460 3 ปีที่แล้ว

    Super super wonderful songs with good quality music with exact singer

  • @krishsivakumar
    @krishsivakumar 12 ปีที่แล้ว +5

    No match for kannadasan lyrics. Very good music composition and an excellent song. Jai is charming.

  • @sholihinsholihin3150
    @sholihinsholihin3150 4 ปีที่แล้ว +4

    I always liked Vedha's music .
    this is actually a Latin instrument tune ..Vedha made into a song.. another one is the Venture's Pedal pusher in Athey kanngal movie

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 8 หลายเดือนก่อน

    LR EASWARI yin intha 2 padalgalukkaga adiththuppidiththu
    Pala murai parththa latchoba latcham rasigargalil naamum onru!

  • @SakthiVel-ju5jc
    @SakthiVel-ju5jc 4 ปีที่แล้ว +1

    இந்த பாடலை கேட்கும்போது‌எனது‌ அக்காவின் நினைவலைகள் என்மனத்திரையில் ஓடுகின்றது