வேண்டா வெறுப்பா கதை கேட்ட Livingston | Director Sasi Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2019
  • Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
    வேண்டா வெறுப்பா கதை கேட்ட Livingston | Director Sasi Exclusive Interview
    #DirectorSasi | #DirectorSasiInterview | #Manobala | #ManobalasWastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on Facebook: / mbwastepaper
    Follow us on Twitter: / mbwastepaper
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
  • บันเทิง

ความคิดเห็น • 178

  • @bhobalan
    @bhobalan 4 ปีที่แล้ว +15

    பூ - மீண்டும் பார்க்க முடியாத அளவு வலி தரும் படம்.

  • @krishnaagathi5344
    @krishnaagathi5344 4 ปีที่แล้ว +73

    சார் இயக்குனர் சசி அவர்களை பேட்டி எடுக்கிறீர்களா இல்லை நீங்கள் பேட்டி கொடுக்கிறீர்களா ஒண்ணுமே புரியல இருந்தாலும் வாழ்த்துக்கள்

  • @vijay55591
    @vijay55591 4 ปีที่แล้ว +143

    சார்...அவரை பேச விடுங்க...நீங்களே பேசிட்டு இருந்தால்...சசி சார் அவ்வளவு அழகா சொல்கிறார்...அதுக்குள் வேறு கேள்விக்கு போகிறீர்கள்.

    • @mansukku
      @mansukku 4 ปีที่แล้ว +3

      Naan solla vandhen.. adhuthavangala pesavitta Naraya episodes podalaam..

    • @viswanathannatesan3910
      @viswanathannatesan3910 4 ปีที่แล้ว +2

      100% agree

    • @cutcopypaste5283
      @cutcopypaste5283 4 ปีที่แล้ว +1

      Good question.... Avar pesumbothu topic mathuraru

    • @vasanthkumar-my1zl
      @vasanthkumar-my1zl 4 ปีที่แล้ว +2

      Correct

    • @ramc9659
      @ramc9659 4 ปีที่แล้ว +1

      Correct bro

  • @foodhere6700
    @foodhere6700 4 ปีที่แล้ว +26

    தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்தும், இன்று வரை இவருக்கான அங்கிகாரம் இவருக்கு கிடைக்கவில்லை,

    • @DINESHKUMAR-jx2ve
      @DINESHKUMAR-jx2ve 2 ปีที่แล้ว

      ஏன் கிடைக்கவில்லை சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj ปีที่แล้ว

      @@DINESHKUMAR-jx2ve நல்ல டைரக்டர்.. தான்.. ஆனால் இங்கு.. மாஸ்..கெத்து யுனிவர்சல்.. இந்த கருமத்தை தான் எதிர்பார்ப்பாங்க

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 ปีที่แล้ว +2

    🙋🏻‍♂️ வாழ்கையில் மறக்க முடியாத படம் “சொல்லாமலே”...எப்பொழுது இந்த படம் பார்த்தாலும் Climax -ல் அழுதுவிடுவேன்...Super Super Super...👏👏👏👍

  • @prabasudhaofficial9839
    @prabasudhaofficial9839 4 ปีที่แล้ว +22

    ௭ன௧்௧ு பிடித்த படம் பிச்சைக்காரன் 😍😍😍

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 4 ปีที่แล้ว +19

    தரமான இயக்குனர்.

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 4 ปีที่แล้ว +15

    மனோ சார்.. நீங்க அவர்ட்ட இருந்து விஷயங்களை வாங்க மாட்டேங்குறீங்க. .
    அவர் "அசிஸ்ட்டண்ட்டா இருந்தப்போ" ன்னு சொல்றார், நீங்க அவர் யார்ட்ட அஸிஸ்டெண்ட்டா இருந்தார்ன்ற விவரங்களை கேட்க விட்டுவிடுகிறிர்கள்.
    சசியைப்பற்றி நிறைய விவரங்கள் தெரியாது எங்களுக்கு

  • @balakumar9
    @balakumar9 4 ปีที่แล้ว +9

    Sollamale my lifetime favourite... especially mirror scene before climax.

  • @prabudravid
    @prabudravid 4 ปีที่แล้ว +4

    Most underrated director...

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 4 ปีที่แล้ว +29

    இயக்குனர் சசி அவர்களிடம் இன்னும் பல நினைவுகளை வெளிக்கொண்டு வந்திருக்கலாம்...சசி ஒரு விஷயத்தை ஆர்வமாக சொல்ல வரும்போது மனோபாலா சார் இடையில் பேசி continuety break பன்றிங்க...

    • @sasiudaiyappan2574
      @sasiudaiyappan2574 7 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்

  • @karthikeyan-td2xx
    @karthikeyan-td2xx 4 ปีที่แล้ว +11

    சித்ரா லட்சுமணன் சார் மாதிரி அவங்கள பேச விட்டு விஷயங்களை கேட்டு வாங்குங்க சார், அவங்கள பத்தின விஷயத்த கொண்டுவரத்தான interview.உங்க கருத்துக்களை தனியா சொல்லிக்கலாம். எனக்கென்னமோ பேட்டி அவசர அவசரமா போகுதோன்னு தோணுது.இது என்னோட வேண்டுகோள்.இன்னும் கொஞ்சம் டீட்டைலா இருக்கலாம்ன்னு தோணுதுங்க.

  • @user-sv6wc8ry6k
    @user-sv6wc8ry6k 4 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த சசியின் படங்கள் சொல்லாமலே, பிச்சைக்காரன், பூ

    • @flowergardene1637
      @flowergardene1637 3 ปีที่แล้ว

      Solamale pathi intha videola entha timela.solirukaga

  • @anandthalaivan3607
    @anandthalaivan3607 4 ปีที่แล้ว +42

    தொண தொண னு பேசிக்கிட்டே இருக்காதீங்க மனோ பாலா சார் ..

  • @kinsley4095
    @kinsley4095 4 ปีที่แล้ว +19

    Manobala sir Unga videos la. Nalla iruku.. Bcz yarayum hurt Panama oru channel.. Apadiya assitant director ah kuda Sera mudiyatha engala maari cinema Kaga kashta padra aalungaluku ethachu oru video solunga

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 ปีที่แล้ว +11

    Enakkum romba pudicha oru director

  • @prabhukumar284
    @prabhukumar284 4 ปีที่แล้ว +6

    Mano sir let guest will speak. Sasi sir we all love you

  • @PerumalPichai
    @PerumalPichai 4 ปีที่แล้ว +8

    Sasi sir sollitaru subscribe panniyachu 😊😊😊✌️✌️✌️

  • @Aronam861
    @Aronam861 4 ปีที่แล้ว +1

    Superb sir.. You should do this kind of interview. Now a days uncapable TH-cam channels doing this program!!

  • @murugam7438
    @murugam7438 4 ปีที่แล้ว +9

    waiting for sivappu manjal pachai💖 love u sasi sir💞

  • @srivatsanece4760
    @srivatsanece4760 4 ปีที่แล้ว +16

    Sollamala my favourite song sollatha super

  • @madhurshankard
    @madhurshankard 4 ปีที่แล้ว +3

    Sasi is a very unique and talented director...

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 ปีที่แล้ว +1

    “சொல்லாமலே” படத்தை பற்றி இன்னும் பல விஷயங்களை பேசியிருக்கலாம்...🙋🏻‍♂️

  • @manikandangopal4409
    @manikandangopal4409 4 ปีที่แล้ว +1

    Underrated successful Director,loves all s movies.

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 4 ปีที่แล้ว +24

    Sir,
    ஒலி அமைப்பு சரியில்லையே.
    உயர்தரத்தில் கொடுக்கவும்.
    அவர் சத்தம் குறைவாக உள்ளது.
    உங்கள் சத்தம் அதிகமாக உள்ளது.

  • @vasanthkumarvenkatesh9697
    @vasanthkumarvenkatesh9697 4 ปีที่แล้ว +1

    Most liked interview Bala sir 😍😍😍😍

  • @mdeditz..4148
    @mdeditz..4148 4 ปีที่แล้ว +3

    Roja kootam 💘💘
    Pichikkaran👌👌
    My all time fav movie

  • @senthisubbu
    @senthisubbu 4 ปีที่แล้ว +32

    பூ கிளைமாக்ஸ் பாத்துட்டு அதே பீலிங் தான் 2 மணி நேரம் யாருகிட்டயும் பேசல

  • @Bcfgvvvv
    @Bcfgvvvv 4 ปีที่แล้ว +2

    Manobala sir your channel programs are so interesting.

  • @yaseengani1
    @yaseengani1 4 ปีที่แล้ว +2

    Such a nice person 👍👏

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 ปีที่แล้ว +1

    _கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்_ ஒருவரே எனும் நோயை கோலிவுட்டில் பரப்பியவர் ஆர்.பி. சவுத்திரி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதன் தாக்கமே அடுத்தவன் படைப்பைத் திருடியாவது வாய்ப்புப் பெறும் அவலம்.

  • @sasiway7187
    @sasiway7187 4 ปีที่แล้ว +2

    Am also working as a a.d ,Sasi sir nu sonna udaney enaku poo padam dhan odum,...tho innum kooda andha padathula irundhu veliya Vara mudiyala,thondai adaichu,inaiku night thoonguna madhiri dhan.... அன்புள்ள.......

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 ปีที่แล้ว

    Such a simple person!!

  • @Spidersuresh1
    @Spidersuresh1 4 ปีที่แล้ว +5

    Sasi sir u r great director

  • @tamilarasan-we2fg
    @tamilarasan-we2fg 4 ปีที่แล้ว +1

    Ellorum sonna panna ninaikkum podhu thoraka mattumey ninaippavargal
    Sstuntmans
    Super sasi sir👌👌👌

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 4 ปีที่แล้ว +11

    Prakeshraj sir appa charactorla nadikalaya (Roja kootathula) Raguvaran sir epadi ulla vantharu atha sollunga

  • @hariharanvijayan2185
    @hariharanvijayan2185 4 ปีที่แล้ว +2

    Manobala sir kalakureenga.. plz do interview with Director kathir and Director Agathiyan. It's my humble suggestion

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 4 ปีที่แล้ว +1

    Sasi sir great

  • @gopi9884
    @gopi9884 4 ปีที่แล้ว +6

    Nalla director

  • @Artistu_ela
    @Artistu_ela 4 ปีที่แล้ว +5

    Semma director

  • @mubarakabbas
    @mubarakabbas 4 ปีที่แล้ว +1

    Poo padam Romba pidicha padam, thanks thanks thanks

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy ปีที่แล้ว

    Sasi sir tamil cinema underrated Director 💥💥💥💥💥💥💥

  • @sivasakthi1175
    @sivasakthi1175 4 ปีที่แล้ว +2

    Sasi sir best director

  • @davidbilla4459
    @davidbilla4459 4 ปีที่แล้ว +1

    One of the best climax in thamil cinema sollamale

  • @kishorekrishna1332
    @kishorekrishna1332 4 ปีที่แล้ว +3

    Sir, when is red yellow green release, y is it getting delayed

  • @arunruban4677
    @arunruban4677 ปีที่แล้ว

    Still in memory of this movie how its perfectly made..

  • @sureshpandian4088
    @sureshpandian4088 4 ปีที่แล้ว

    My favourite director sasi

  • @dhivakarravichandran7745
    @dhivakarravichandran7745 4 ปีที่แล้ว

    sasi sir naan rojakoottam 12:50 ticket koduthu paathen...unga padangaloda fan..waiting for sigappu manja pacha

  • @gowthamkrishna6296
    @gowthamkrishna6296 4 ปีที่แล้ว

    2lack subscriber 👍👏👏👏

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 ปีที่แล้ว +1

    Miha sirantha iyakkunar Annan sasi avargal

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 4 ปีที่แล้ว +1

    Tharamana director

  • @Spidersuresh1
    @Spidersuresh1 4 ปีที่แล้ว +1

    Continue episode sir

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 4 ปีที่แล้ว

    Sasi sir your always greatest director

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 4 ปีที่แล้ว +3

    சார், இங்க்லிஸ் படம் மாதிரி
    டக்குனு இண்டெர்வெல் கார்ட் போடுறீங்களே...
    அடுத்த பகுதி இருக்கிறதா?

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 4 ปีที่แล้ว +3

    You should ask him if he wants to make 555 part 2. The movie is awesome
    You should invite sasikumar sir and samuthirakani sir
    13:44/16:29 that's sad for the stuntman😦 and family

  • @Ikdvillage
    @Ikdvillage 4 ปีที่แล้ว +3

    மனோ சார்.., வைகை புயலை பேட்டி காணுங்கள் சார்,,,,

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 4 ปีที่แล้ว

    Sasai sir umga movie yellam supara irukkum

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 4 ปีที่แล้ว +13

    சொல்லாமலே படம் வந்தது சரியா ஞாபகம் இல்லை
    ரோஜாகூட்டம் வந்தபோது நா பத்தாவது படித்தேன் அப்போ எங்கு கேட்டாலும் ஆப்பில் பெண்ணே ,மொட்டுகளே மொட்டுகளே பாட்டுதான்
    டிஷ்யூம் ரிலீஸ் ஆனபோது திருப்பூர்ல வேலை செய்யிரேன் பூ படம் வந்தப்ப திருப்பூர் தான்
    பிச்சைக்காரன் வந்தப்ப சொந்த ஊருக்கே வந்தாச்சு .

    • @prabhakaran4044
      @prabhakaran4044 4 ปีที่แล้ว

      Thala sollamalai move paruka

    • @rajaraj8635
      @rajaraj8635 4 ปีที่แล้ว

      Mee too in 10th while roja kootam released...
      Athula "intha kadhal thaan" tat song missed in movie....

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 ปีที่แล้ว

      ​​@@rajaraj8635 I am 9th standard bro 2002 ,I watch roja koottam movie in theatre.

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 4 ปีที่แล้ว

    Mano sir, you and Chithra lakshman doing fantastic job..only request is you two were interrupting often when celebrities talk any thing special. If you rewind this interview and see you may know

  • @Massonvlogs
    @Massonvlogs 4 ปีที่แล้ว +6

    Manobala sir ungaloda strength ungaloda old stories than atha nega correct establish panuga please

  • @aravindaraj7394
    @aravindaraj7394 4 ปีที่แล้ว

    Very good director

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 ปีที่แล้ว

    Though he directed many movies Sollamale is one of the Ultimate Movie Even one of the ultimate Tamil Movie!!

  • @KarthikKarthik-nr1nc
    @KarthikKarthik-nr1nc 3 ปีที่แล้ว

    Super

  • @Aronam861
    @Aronam861 4 ปีที่แล้ว

    Sasi sir your body language and voice all of them like murugadoss sir..

    • @kassiboys9989
      @kassiboys9989 4 ปีที่แล้ว

      Murugados thirudan....but sasi great man

  • @vellimalai925
    @vellimalai925 4 ปีที่แล้ว +2

    👍

  • @magendrans8387
    @magendrans8387 4 ปีที่แล้ว +2

    Sir,Neenga salem district entha Eariya....

  • @nishanishasundhar9347
    @nishanishasundhar9347 4 ปีที่แล้ว +3

    சசீ சார் A.r.முருகதாஸ் அண்ணன் மாதிரி இருக்காரு

  • @littlekingrio5622
    @littlekingrio5622 4 ปีที่แล้ว +1

    Tamil most promising director sasi

  • @dinoseyan8777
    @dinoseyan8777 4 ปีที่แล้ว

    Sir title words (marakara) check pannunkaa please.

  • @sz2458
    @sz2458 4 ปีที่แล้ว +4

    First viewer 👱🏻‍♂️
    👍🏻

  • @ramanr784
    @ramanr784 4 ปีที่แล้ว

    Suppar

  • @shrovan4128
    @shrovan4128 4 ปีที่แล้ว

    Unga kuda mahendhran sir car la vandhaaru naa avar nallaa irukaara nu unga kita naa ketan.. Neenga nallaa irukaar nu sonninga sir great sir

  • @sanjayhunk
    @sanjayhunk 4 ปีที่แล้ว +8

    Allow him to talk. Ask questions and dont interrupt.

  • @senthilkumarshun9691
    @senthilkumarshun9691 4 ปีที่แล้ว +2

    sollamalla super movie

  • @sathishtamvar
    @sathishtamvar 4 ปีที่แล้ว +1

    Mano sir. Please let Sasi sir tell his experience completely.. It could have been best interview if you would not interrupted

  • @Spidersuresh1
    @Spidersuresh1 4 ปีที่แล้ว +1

    Sollunga plz I am waiting

  • @VenkatVenkat-ub2nz
    @VenkatVenkat-ub2nz 4 ปีที่แล้ว +6

    Mano sir director Kathir sir'a once interview panunga plz.

  • @mahendragopalkrishna2456
    @mahendragopalkrishna2456 4 ปีที่แล้ว +1

    pichaikaran sasi is very good masterpiece cinema

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 ปีที่แล้ว

    My favourite 555 and pichaikaran....

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 4 ปีที่แล้ว

    Mano bala sir super

  • @dhaamdhoom2194
    @dhaamdhoom2194 4 ปีที่แล้ว +3

    What happen most important a film 555 missed...

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z 4 ปีที่แล้ว +55

    இது கலந்துரையாடலா? இல்ல பேட்டியா? யோ பேசவுடுய்யா கெஸ்ட்டுங்கள!

    • @MrSathish4466
      @MrSathish4466 4 ปีที่แล้ว

      Yes ... This has to change

  • @rockerzshorts1736
    @rockerzshorts1736 4 ปีที่แล้ว +3

    Nice sir!!!

  • @ashwinsrinivask4304
    @ashwinsrinivask4304 4 ปีที่แล้ว +1

    en thala Touring Talkies Chitra Interview mari ila pa

  • @nachiyarshop3350
    @nachiyarshop3350 4 ปีที่แล้ว +4

    மனோபாலா சார் ...நீங்கள் குறிப்புடுவது குன்றத்தூர் ரவி யா ??

  • @srivatsanece4760
    @srivatsanece4760 4 ปีที่แล้ว +2

    Waiting for red yellow green movie

  • @rg.krishnankrishna
    @rg.krishnankrishna ปีที่แล้ว

    இயக்குநர் சசி அவர்கள் ரோஜா கூட்டம் 2002ல் FM & TV யில் ஆப்பிள் பெண்ணை பாடல் திரும்பி திசை எங்கும் ஒலிக்கும்!!! சின்ன திருத்தம் ஹீரோ தந்தை ரகுவரன் சொல்வதற்கு பிரகாஷ்ராஜ் என்று மாற்றி சொல்லி விட்டார்.

  • @IAMHP77
    @IAMHP77 4 ปีที่แล้ว

    Sir actor mohan ah kuputuu interview panunga sir 👍 avaru ilayaraja sir pathi solraru kekanum 🤩

  • @LoveGuru-or5yd
    @LoveGuru-or5yd 4 ปีที่แล้ว

    பூ படம் அருமை

  • @sacchidananthammslenin945
    @sacchidananthammslenin945 4 ปีที่แล้ว +1

    555 sema movi

  • @KannadiChannel
    @KannadiChannel 4 ปีที่แล้ว

    where is Sasi now?

  • @murugam7438
    @murugam7438 4 ปีที่แล้ว +1

    enoda favourite பூ😍😍😍

  • @sureshsonai5579
    @sureshsonai5579 3 ปีที่แล้ว +1

    சார் பேட்டி எடுக்க சித்ராலஷ்மன் சாரை பார்த்து கத்துக்குங்க...நீங்களே பேசின எப்பிடி சார்....அவர்களை பேச விடுங்க......

  • @prabakaransankar9326
    @prabakaransankar9326 4 ปีที่แล้ว +1

    Sound 🔊 quality worst.... Telling to u continue sly......

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 4 ปีที่แล้ว

    sir anadha vikatan marksa kannekkaeedukkthinga.

  • @sridharkupusamy3236
    @sridharkupusamy3236 4 ปีที่แล้ว

    Sir.plz only ask ?

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว

    There no better movie about pure love since Poo...

  • @yasarkms1583
    @yasarkms1583 4 ปีที่แล้ว

    Intha kathailam ketu nanga apadiya purichu poitom ha ha ha

  • @pradeepaslin5952
    @pradeepaslin5952 3 ปีที่แล้ว

    Sir please sir..... Only one request konjam avangala pesa vetunga.... Avar interested ah solum pothu nenga avara vera engayo kontu poyetenga..... Avara pesa vetunga......

  • @trichybusstand3399
    @trichybusstand3399 4 ปีที่แล้ว

    Pls give sometime to gust to tell everything