Road Side bike Race படம்தான் 🚦 Director Sasi Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
    Road Side bike Race படம்தான் 🚦 Director Sasi Exclusive Interview
    #Sasi | #Siddharth | #GVPrakash | #Manobala | #ManobalasWastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on Facebook: / mbwastepaper
    Follow us on Twitter: / mbwastepaper
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

ความคิดเห็น • 103

  • @Saiaravindh0310
    @Saiaravindh0310 5 ปีที่แล้ว +20

    சசி சார் எனக்கு பிடித்த தரமான மனித மனத்தின் படங்களை எடுத்து இயக்குநர் ❤️ சிவப்பு மஞ்சள் பச்சை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥

  • @SureshSuresh-wo4bd
    @SureshSuresh-wo4bd 5 ปีที่แล้ว +11

    சசி சார் பிச்சைக்காரன் படம்மட்டும் நூறு தடவைக்கு மேல் பார்த்து இருப்பேன் இன்னும் நூறு தடவை பார்பேன்

  • @muthuvel6690
    @muthuvel6690 5 ปีที่แล้ว +10

    பூ படம் வந்த போது ஒரு தொலைக்காட்சி லைவ்லா சசி இருந்தார் அப்போ நீங்க போன் செய்து பேசும் போதே அழுதுடீங்க மனோ சார் இன்னும் என்னலா அதை மறக்க முடியலா

  • @Villanviji
    @Villanviji 5 ปีที่แล้ว +58

    மனோபாலா சார் கொஞ்சம் உங்க எமோஷனை குறைச்சுட்டு உங்க விருந்தினருக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க.

    • @rajeshsaran3444
      @rajeshsaran3444 5 ปีที่แล้ว +3

      Kuduparu Ippadhana Channel Arambichirkaru Adhan Knjm Unarchivasapadurapla

    • @செந்தூர்சிவா
      @செந்தூர்சிவா 5 ปีที่แล้ว +2

      அதேமாதிரி அந்த உச் கொட்டுறதையும் நிறுத்துங்க...

  • @Vijaykumar-zf2yb
    @Vijaykumar-zf2yb 5 ปีที่แล้ว +22

    555 movie pathi konjam ketrukalam. One of the underestimated movie in tamil cinema.

  • @maniarasanr7851
    @maniarasanr7851 5 ปีที่แล้ว +2

    My fav director sasi.. Poo, 555(my most favourite movie), pichaikaran(Vera level),... Neraya movie pannunga sir... One of the best director sir neenga

  • @Pelztheo
    @Pelztheo 5 ปีที่แล้ว +10

    You should ask him if he wants to make 555 part 2. The movie is awesome or how he came up this idea
    You should invite sasikumar sir and samuthirakani sir

  • @thangamthangam742
    @thangamthangam742 5 ปีที่แล้ว +2

    Sasi yerle 1 movie pannunga Anna
    Great drikdar love you sasi.Anna👍🌹🌳
    Tamil.Thangam👌🌹🍀
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kasubbusabapathy
    @kasubbusabapathy 5 ปีที่แล้ว

    மனசுக்கு நெருக்கமாக உங்கள் நேர்காணல்கள் உள்ளது என்பதை பத்திரிகையாளனாக உதவிஇயக்குநராக உணர்கிறேன், நீங்கள் கேட்டு நிறைவாக உணர்ந்த கதைகள் வெற்றிப்படங்களாக பல நிறுவனங்களில் வந்துள்ளது, இயக்குநருக்கும் பட நிறுவனங்களுக்கும் பாலமாக உள்ள உங்கள் செயல் பாராட்டுக்கு உரியது மனோபாலா சார்

  • @dhiran.lukshanyadhiran7176
    @dhiran.lukshanyadhiran7176 5 ปีที่แล้ว +12

    Nee thaanya romba pesura, guesta pesa vidu...

  • @sivasakthi1175
    @sivasakthi1175 5 ปีที่แล้ว +8

    My favourite movies sollmale dishyum pitchaikaran poo

  • @பாலகுமரன்பரிதி
    @பாலகுமரன்பரிதி 5 ปีที่แล้ว +11

    மனோபாலா சார் பேச்சை கொஞ்சம் குறைத்து விருந்தினரை அதிகம் பேச விடலாம்.

  • @premdwh
    @premdwh 5 ปีที่แล้ว +5

    Sasi would say poetic director after mahendran...

  • @abdulbuhari5991
    @abdulbuhari5991 5 ปีที่แล้ว +2

    Sasi sir your all movies very exaland . congratulations 👏👍

  • @gypsy6126
    @gypsy6126 5 ปีที่แล้ว +2

    Valthukkal sasi sir and as usual manobala sir

  • @sankarcganesh7476
    @sankarcganesh7476 5 ปีที่แล้ว +3

    Oru decent ana film and involvement and dedication ah ivaralatha eaduka mudiyum. Ivar name irutha kandippa family full ah pakkalam next Mahendran nu sollalam. All best sir

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 5 ปีที่แล้ว +2

    Vijay Antony Anna is a great upcoming actor. Always loving you

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 ปีที่แล้ว

    👍👍👍👌👌👌சார். நல்ல தகவல் சார்.

  • @SuperPeruma
    @SuperPeruma 5 ปีที่แล้ว +3

    Mano Sir all your interview super 👌👌👌

  • @sureshbabu8964
    @sureshbabu8964 5 ปีที่แล้ว +3

    Genuine director

  • @venkateshbabu9395
    @venkateshbabu9395 5 ปีที่แล้ว

    Super video sir, Sasi sir Ku naraya kalai knowledge iruku, avaroda poo and pichaikaran Padam enaku romba pudikum

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 ปีที่แล้ว

    You are always happy person Bala sir

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 4 ปีที่แล้ว

    Manobala interview is 100% better than fat TV anchors (who artificially laughs and talk
    Manobala sir, the persons who gives interview are so comfortable and having friendly conversation . Keep rocking 👍🏻

  • @duraibalaji2896
    @duraibalaji2896 5 ปีที่แล้ว +1

    manobala speech super

  • @karthikeyanmahalingam1670
    @karthikeyanmahalingam1670 5 ปีที่แล้ว +1

    Both r always great mama

  • @sithishnews6903
    @sithishnews6903 5 ปีที่แล้ว +1

    Director Sasi sir, your legend

  • @updatekaipullai1022
    @updatekaipullai1022 5 ปีที่แล้ว +7

    Manobala sir thayavu senju interview questions matum keatu silenta irunga apa than avanga ena sola varanganu theriyum neengaley peasitu iruntha epadi sir

  • @shankarthamizh4857
    @shankarthamizh4857 5 ปีที่แล้ว +9

    555 and Bharath effort pathi en ketkala?

  • @sabari2526
    @sabari2526 5 ปีที่แล้ว +2

    Sir I am ur subscriber.. Great go ahead.. Keep following you.

  • @nelson_the_entertainer
    @nelson_the_entertainer 4 ปีที่แล้ว

    555 Movie pathi kegave ellaa video pathathe athukagathaa Under rated Movie But My Favorite Movie of SASI Sir 555

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 5 ปีที่แล้ว +1

    All the best sasi sir👍

  • @eashwarvc1284
    @eashwarvc1284 5 ปีที่แล้ว +1

    one of the best underrated director!

  • @arunmozhi487
    @arunmozhi487 5 ปีที่แล้ว +2

    MB சார்.. சசி செல்கிறார், " எங்களை பேச வைத்து நீங்க silent டாக இருக்கிங்க " என்று.. இந்த interview வை பார்க்கும் எங்களுக்கு தானே தெரியும் எது உண்மை என்று..

  • @அப்துல்காதர்தென்காசி

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை எப்போது இயக்க போகிறீர்கள்.

    • @premking1097
      @premking1097 5 ปีที่แล้ว

      thatha va vechilam ivaru padam edhuka mataru😂😂

  • @deepakKumar-yn8gu
    @deepakKumar-yn8gu 5 ปีที่แล้ว

    சிவப்பு, மஞ்சள், பச்சை படத்தை திரையரங்கில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இரண்டு முறை அழுது விட்டேன்.

  • @gopi9884
    @gopi9884 5 ปีที่แล้ว +3

    Thamil cinemaval kondadapadatha director sasi sir

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 5 ปีที่แล้ว

    Manobala sir 👍 👌

  • @kirubakaran0905
    @kirubakaran0905 5 ปีที่แล้ว +1

    பூ = வாழ்க்கை

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    என்னதான் பழக்கமிருந்தாலும் பொதுவெளியில வா போன்னு பேசக்குடாது நைநா!

  • @mahi5441
    @mahi5441 5 ปีที่แล้ว

    Valthugal sasi sir

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 5 ปีที่แล้ว

    Sasi sir nalla director sollamale Rojakoottam disyum pichaikkaran all good movie

  • @vimalabalan
    @vimalabalan 4 ปีที่แล้ว

    Copy cut direct lam periya aalam... Own write direct sir neenga romba romba great sir

  • @charlesprasanth4203
    @charlesprasanth4203 4 ปีที่แล้ว

    Mano bala sir onga guest pesattum nu paathaa neengathaan romba pesureenga??

  • @GaneshKumar-pv1to
    @GaneshKumar-pv1to 4 ปีที่แล้ว

    Underrated director

  • @க.சு.வெற்றி
    @க.சு.வெற்றி 5 ปีที่แล้ว

    My one of favourite movie:::::: 555

  • @muthutharsan9854
    @muthutharsan9854 5 ปีที่แล้ว +2

    மிகவும் இயல்பான பேட்டி மகிழ்ச்சி

  • @சிரிப்பேமருந்துசிரிப்பேமருந்து

    மனோபாலா ஐயா, நான் சினிமாவில் நடிப்பதற்காக விரும்புகிறேன். உங்களால் முடிந்த சினிமா வாய்ப்புகளை ஒரு சின்ன சின்ன வேடங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா

  • @dhivakarravichandran7745
    @dhivakarravichandran7745 5 ปีที่แล้ว +2

    Good interview sir keep giving good films like this

  • @sugumk3
    @sugumk3 4 ปีที่แล้ว

    Intha interview yaruku sir Konjam sollunga please😎

  • @என்னமோபோங்கடா
    @என்னமோபோங்கடா 5 ปีที่แล้ว

    மனோ பாலா சார்
    இப்போ தான் Technology நல்லா வளர்ந்துட்டுதே ஏன் நைனா படம் Better
    Version எடுக்க கூடாது
    நைனா Hollywood டச்சப் இருந்தாலும்
    உங்கள் கைவண்ணத்தில் எங்களுக்கு ஏற்றால் போல் அருமையாக இருந்தது

  • @ilamairasann8374
    @ilamairasann8374 5 ปีที่แล้ว +4

    Dear sir,,
    Please let the personalities to speak. Don't probe them while they
    are speaking. I am your fan but I don't like what you are doing here..
    Personalities forget their core matter what they want to speak. Why because your unnecessary probe. Hence I request you sir please allow them to speak.
    P.s:
    We knew you was a great director, now turned actor.
    Regards,
    Ilamairasan N

  • @anandthalaivan3607
    @anandthalaivan3607 5 ปีที่แล้ว +12

    யோவ் மனோபாலா .. என்னய்யா தோண தோண னு பேசிக்கிட்டே இருக்க . நீ பேசணும் னா தனியா பேச வேண்டியதுதானா. கெஸ்ட்ட பேச விடுய்யா ..

    • @narasimhanr6633
      @narasimhanr6633 3 ปีที่แล้ว

      Is manobala doing this for social cause? nothing dude...he needs money during this corona...he starts a channel...all commercial

  • @mahasms474
    @mahasms474 5 ปีที่แล้ว +1

    Super

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 ปีที่แล้ว

    Sema sema

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 5 ปีที่แล้ว +6

    Manobala sir konjam sasi sir pesavidunga

  • @radhankumar7582
    @radhankumar7582 4 ปีที่แล้ว

    Hi sir, please Interview Mr Vasanthabalan

  • @kottesvijay1544
    @kottesvijay1544 5 ปีที่แล้ว +1

    Nic sir

  • @lingeshurs3802
    @lingeshurs3802 5 ปีที่แล้ว

    Sasi sir

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    👍🎉

  • @SK-uj6tp
    @SK-uj6tp 5 ปีที่แล้ว +1

    மனோபாலா சார் சசி சார் உங்கள் தம்பி போல உரிமை இருக்கலாம் ஆனால் நேர்காணல் செய்யும் போது நீ வா போ என்று ஒருமையில் பேச வேண்டாமே.. பன்மையுடன் பேசுங்கள் நன்றி

  • @shijushiju450
    @shijushiju450 4 ปีที่แล้ว

    555 super movie

  • @Vsp_aus
    @Vsp_aus 5 ปีที่แล้ว

    Nice sir..

  • @mahi5441
    @mahi5441 5 ปีที่แล้ว +1

    Sound edit sari ila

  • @mohanselvimohanselvi68
    @mohanselvimohanselvi68 5 ปีที่แล้ว

    Nice

  • @rahulm3577
    @rahulm3577 5 ปีที่แล้ว

    Dear manobala sir,
    Director Ramana pathi konjum sollunga sir ....apuram avar cinema vekatan laa solli erukaarru 2020 April 14th Kula oru Padam commit agureannuu athu yaaru kuda nuu konjum kettu sollunga sir....

  • @arunalfhonse8906
    @arunalfhonse8906 5 ปีที่แล้ว +2

    Sir why didn’t you ask about 555 ???

    • @seenus4297
      @seenus4297 5 ปีที่แล้ว

      Vry nice movie

  • @velmuruganr3510
    @velmuruganr3510 4 ปีที่แล้ว

    🌹🥀🌺🌻👍

  • @saravananduraisamyparasura4905
    @saravananduraisamyparasura4905 5 ปีที่แล้ว +1

    Ajith sir ku oru padam pannuga sir.

  • @dhaamdhoom2194
    @dhaamdhoom2194 5 ปีที่แล้ว +1

    Without 555 interview not completed

  • @jaivijay8006
    @jaivijay8006 5 ปีที่แล้ว

    Mano sir... guest ah konjam pesa vidunga sir...neegale pesittu irukinga

  • @gowthamnagaraj8558
    @gowthamnagaraj8558 5 ปีที่แล้ว +3

    mano bala Sir neenga ippa oru movie directe panna epdy irukum Sir

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 4 ปีที่แล้ว +1

    Sir பேசா விடுங்க...

  • @Thiyagarajanmv
    @Thiyagarajanmv 4 ปีที่แล้ว

    Yov, Interview eduka guest kooptiya, illa nee pesradha ketu, ley.. ley.. nu soli adhuku guest ah kooptiya.. poya izhuvai segar!

  • @shenth27
    @shenth27 3 ปีที่แล้ว

    Manobala is talking way too much not letting the guest speaks. Chithra lakshmanan is the best interviewer.

  • @arumugamp3242
    @arumugamp3242 5 ปีที่แล้ว

    Sasi sir ah pesavidunga

  • @seenus4297
    @seenus4297 5 ปีที่แล้ว

    Why u not asking any question about 555

  • @ashrafmursalin3371
    @ashrafmursalin3371 5 ปีที่แล้ว

    மனோபாலா சார் உங்க பேச்ச குறைச்சிட்டு வர்ற celebritya பேச விடுங்க சார் அவர் பேசும்போது உங்க குறுக்கீடு அதிகமா இருக்கு, இந்த பழக்கத்தை மாத்திக்கோங்க.

  • @NA-mo8jl
    @NA-mo8jl 5 ปีที่แล้ว

    Sir nega konjama pesuga avngla pesa vethuga sir...during takis... Konjam paruga please.... Anyway congrats....

  • @Pelztheo
    @Pelztheo 5 ปีที่แล้ว

    Bala also made a movie with homeless people you should also ask him how he came up with the idea

  • @ManiMaranGooglePlus
    @ManiMaranGooglePlus 5 ปีที่แล้ว

    Interview yedukurathu Sasi ya illa manobala va. Athigam maanobala thaan pesuraaru

  • @sugumk3
    @sugumk3 4 ปีที่แล้ว

    Manobala😡 sasi Sir ah pesavidunga🤦‍♀️

  • @rajmanickhere
    @rajmanickhere 5 ปีที่แล้ว

    Hai zazhu...
    Nengalea nariya peasringa...compare to guest...

  • @selvapandianm5244
    @selvapandianm5244 5 ปีที่แล้ว +1

    first view first like

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    சிவப்பு மஞ்சள் பச்சை எடுப்பா இல்லசார்.. யோசிங்க

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள 4 ปีที่แล้ว +1

    பிச்சைக்காரன் பிச்சை என்ற பெயர் வைப்பது ராசி இல்லையா இன்னைக்கு உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் தமிழனான கூகுள் நிர்வாகியோட பெயர் என்ன தெரியுமா

  • @vijayakumar6800
    @vijayakumar6800 4 ปีที่แล้ว

    Allow other man to explain his experiences about cinema

  • @ashokkumar-mi3md
    @ashokkumar-mi3md 5 ปีที่แล้ว +2

    Manobala unnaku interview yeduka therla please don't do 🗣️🗣️🗣️

  • @duraibalaji2896
    @duraibalaji2896 5 ปีที่แล้ว +1

    manobala speech super

  • @sabaris9768
    @sabaris9768 5 ปีที่แล้ว +1

    Super

  • @muthumanokaran8251
    @muthumanokaran8251 5 ปีที่แล้ว

    Underrated director

  • @bhdrachlam
    @bhdrachlam 5 ปีที่แล้ว

    Super