my home tour எங்கள் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க | children&daddy eats

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 2.3K

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 3 ปีที่แล้ว +774

    உங்களுடைய அழகான குடிசை வீடு. கூடிய விரைவில் இறைவன் கிருபையால் அழகான கான்கிரிட் வீடாக மாற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +35

      உங்கள் பிராத்தனைக்கு மிகவும் நன்றி சிஸ்டர் 🌹🙏🙏🙏

    • @jasminefootwear6001
      @jasminefootwear6001 3 ปีที่แล้ว +8

      @@childrendaddyeats மண்ணிக்கவும் நான் பிரதர் Jasmine footwear என்னுடைய கடையின் பெயர்.

    • @pandiselvi3179
      @pandiselvi3179 3 ปีที่แล้ว +4

      Good

    • @Tkannamma
      @Tkannamma 3 ปีที่แล้ว +4

      🙏♥️

    • @ishuishu3677
      @ishuishu3677 3 ปีที่แล้ว +3

      God is great

  • @vinoth6255
    @vinoth6255 3 ปีที่แล้ว +2024

    வாடகை வீட்டில் ஒருவித அச்சத்துடன் சுதந்திரம் இல்லாமல் வாழ்வதற்கு தன் சொந்த குடிசையில் வாழ்வது கடவுளின் அருள்.

  • @neturefruits1985
    @neturefruits1985 3 ปีที่แล้ว +398

    எத்தனையோ home door பார்த்துருக்கேன் ஆனா இது புது விதமா இருக்கு சூப்பர் அண்ணா

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +5

      ரொம்ப நன்றி brother 🙏

    • @mahashakthi4925
      @mahashakthi4925 2 ปีที่แล้ว +5

      Ethu avanga Amma udaya veedu evangalthu ella

    • @Shanthu2253
      @Shanthu2253 2 ปีที่แล้ว +4

      @@mahashakthi4925 ss ivanga veedu pola kamikiranga

    • @mahashakthi4925
      @mahashakthi4925 2 ปีที่แล้ว

      @@Shanthu2253 mm

  • @k.egaming3463
    @k.egaming3463 3 ปีที่แล้ว +352

    எனக்கு இந்த மாதிரி இடத்தில் வாழ ரொம்ப ரொம்ப ஆசையாக உள்ளது😊😊

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +10

      ரொம்ப சந்தோசம் 🙏

    • @fathimamafasha2023
      @fathimamafasha2023 3 ปีที่แล้ว +1

      @@childrendaddyeats l

    • @baby_girl_5603
      @baby_girl_5603 3 ปีที่แล้ว +2

      Enakum ithu pudichiruku

    • @madeshn6645
      @madeshn6645 2 ปีที่แล้ว +1

      @@baby_girl_5603 me

    • @Onlyforme-di7yk
      @Onlyforme-di7yk 2 ปีที่แล้ว +3

      ஆசை இருக்கலாம் பட் இன்றைய சூழ்நிலையில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது

  • @pumpkintochickenstellasspe7208
    @pumpkintochickenstellasspe7208 3 ปีที่แล้ว +229

    சிறிய இடமாக இருந்தாலும் அன்பு, சந்தோஷம் இருந்தால் அவர்கள் தான் உயர்ந்தவர்கள்
    God bless you bro

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +4

      உண்மையான கருத்தை சொன்னீர்கள் 👍

    • @nithiyanithiya3149
      @nithiyanithiya3149 2 ปีที่แล้ว +2

      Ama husband wife understand ing Anbu pàsam.ellam erukkanum ellainna ellam erunthum waste anna neenga romba lucky .

  • @ejeeva3426
    @ejeeva3426 2 ปีที่แล้ว +7

    எவ்வளவோ home tour பாத்து இருக்கேன். இது தான்ய அருமை. அழகான ஒரு சொர்க்கம்யா இது 👏👏👏👏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உண்மையாகவே சொர்க்கம் தான் நண்பா 🥰🤗👍🌹🙏

  • @sivafamily9301
    @sivafamily9301 3 ปีที่แล้ว +96

    சொந்த வீடு அதுவே போதும் வேறு என்ன வேண்டும்😍

  • @HariRubakitchen
    @HariRubakitchen 3 ปีที่แล้ว +746

    குடிசையாக இருந்தாலும் மாளிகை தான் சூப்பர் குடும்பம் 👍❤❤❤❤❤

    • @NIN933
      @NIN933 3 ปีที่แล้ว +14

      குடிசையாக இருந்தாலும் மாளிகை போலதான் இவங்க வீடு, சூப்பர் குடும்பம் (கமா போட்டு எழுதனும்) நான் சொன்னது உங்க மனசுக்கு கஷ்டம்மா இருந்திச்சின்னா, Sorry🤝இந்த❤️சிம்பிள் இல்லன்னா நீங்கள் எழுதினது அர்த்தம் மாறிபோயிருக்கும் அதனால்லதான் சொன்னேன், அம்மா

    • @AJITHKUMAR-yx2nn
      @AJITHKUMAR-yx2nn 3 ปีที่แล้ว +2

      @@NIN933 correct

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 3 ปีที่แล้ว +2

      @@NIN933 correct ah sonniga bro.

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 3 ปีที่แล้ว +1

      Change the way of sentence.

    • @sakthi_sakthii
      @sakthi_sakthii 3 ปีที่แล้ว +1

      @@NIN933 correct.... nanum paathathum ungala maari than nenachen...

  • @ramapriya3946
    @ramapriya3946 3 ปีที่แล้ว +12

    அருமையான வீடு.அழகான தோட்டம்.உயிரோட்டம் உள்ளது.
    ஆனந்தம்.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +1

      உண்மையான சந்தோசம் இங்கு இருக்கு 🙏

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 ปีที่แล้ว +275

    பெரிய வீட்டில் தான் இருக்கிறோம் ஆனாலும் இது போல் கிராமத்தில் இயற்கை சூழலில் வாழ ஆசை

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +16

      .இயற்கையான சூழலில் வாழ எல்லோருக்கும் ஆசை தான் 🙏🙏👍

    • @n.sharmilanagaraj6055
      @n.sharmilanagaraj6055 3 ปีที่แล้ว +8

      Eippa neenga periya v2la erukinganu theriyanu.......👹👹

    • @prajai-qk4dj
      @prajai-qk4dj 3 ปีที่แล้ว +4

      உங்களை குடிசை கட்டி வாழ வேண்டாம்னு யார் சொன்னது.
      சும்மா பெருமை பேச கூடாது 🤪

    • @rajendrankaruppaiya8912
      @rajendrankaruppaiya8912 3 ปีที่แล้ว

      Venumna vanga enga v2ku 😁🤗

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว +206

    விறகு அடுப்பில் ரோசன் சாப்பாடு அம்மியில் அரைத்த குழம்பு இயற்க்கை சுழல் நிறைந்த வீடு
    இப்படி வாழ்வது தான் சொர்கம்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +5

      உண்மையைச் சொன்னால் இந்த வாழ்க்கை சந்தோசமானது தான் சகோதரி🙏

    • @yasotharaparamanathan8063
      @yasotharaparamanathan8063 3 ปีที่แล้ว +4

      சகோதரி எனது ஊர் யாழ்பாணம் இலங்கை நான் இப்ப இருப்பதோ வெளிநாடு இந்தியா வரும் போது ரேசன் அரிசிச்சோறு தான் தேடிப்பிடித்து சாப்பிடுவேன் அதைவிட பெரிய ஹோட்டலில் சாப்பிடுவதில்லை ரோட்டோர கடைகளில் தான் சாப்பிடுவேன்

    • @balvinderkaur5579
      @balvinderkaur5579 2 ปีที่แล้ว

      Dimpal. Life. Batter. 💐💐💐💐💐💐👌🎂👌👌👌👌👌👌👌👌👍👌👍👌👍

  • @nagarathinamsadhvi3203
    @nagarathinamsadhvi3203 3 ปีที่แล้ว +45

    Wow. ஆடம்பரமற்ற அமைதியான இயற்கை சூழல் வாழ்க்கை.வாழ்க வளமுடன்.

  • @yuvarajm6974
    @yuvarajm6974 3 ปีที่แล้ว +23

    இயற்க்கையோடு, பினைந்த வாழ்க்கை. கொடுத்து வைத்தவர்கள், வாழ்க வளமுடன்,

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி

    • @sivagnanamavinassh7840
      @sivagnanamavinassh7840 6 หลายเดือนก่อน

      அருமை ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 ปีที่แล้ว +6

    எனக்கு இது போன்ற வாழ்க்கை மிகவும் பிடிக்கும்.. பழைய நியாபகங்கள் நினைவிற்கு வருகிறது.. 👌👍💐

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      🤗🤗அப்படியா மிகவும் சந்தோஷம்

  • @victoriyagarbrel6348
    @victoriyagarbrel6348 3 ปีที่แล้ว +56

    I really can see real n true joy in their faces when they show their home to us. That's a Blessing. Being really happy n thankful with what u have.
    God bless 🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +1

      Thanks for your great blessing and also thankful to you 🙏🙏👍

  • @maduraikitchen2747
    @maduraikitchen2747 3 ปีที่แล้ว +259

    குட் மார்னிங் நிம்மதி யானவாழ்க்கை இது தான் சுப்பர்

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 3 ปีที่แล้ว +140

    நமது சொந்த வீடு என்ற கெத்தே போதும் தம்பி வீடு அருமை

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 3 ปีที่แล้ว +137

    ennaku intha maari veedu rommba pidikum...... super Anna👍👍🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +2

      Really bro semma😄😄😄

    • @nandhuravi8351
      @nandhuravi8351 3 ปีที่แล้ว +3

      Irukkum pothuthan athan kestam therium ippotherum asaya Ana athala life ah run panrathu remba kestama irukkum ungalukkulam chenna age la irunthe appadilam irunthathan athu set agum ippo asapadathan mudiyum Ana irukka mudiyathu bro

    • @DeepaDeepa-hw2vj
      @DeepaDeepa-hw2vj 3 ปีที่แล้ว

      @@nandhuravi8351 crcta sonega

  • @raginik3431
    @raginik3431 8 หลายเดือนก่อน +1

    Neengal innum melum melum valarga. 👌👌👌👌ungal vedio and house rompa pidichi iruku. Enakum village than rompa pidikkum. But naanga down la than irukkom.

  • @sheelaprabu362
    @sheelaprabu362 3 ปีที่แล้ว +3

    பெரிய தோட்டம், விளையாட நிறைய இடம், சின்ன வயசு ஞாபகம், super

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      மிக சந்தோஷம்மா 🙏

  • @priya_ty
    @priya_ty 3 ปีที่แล้ว +43

    What a pieceful and greenful life😍

  • @indranihemachandran9729
    @indranihemachandran9729 3 ปีที่แล้ว +92

    I remember my childhood days..this is how it used to be and now I am in UK.. there is a good future even for you guys just that if you don't give up on education.... God bless those kids...

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +6

      Sure sister we will keep reading the higher education. Nice to meet u♥️🌹🤗keep in touch👍👍👍👍🙏

  • @priyaanbu9007
    @priyaanbu9007 3 ปีที่แล้ว +61

    இந்த வாழ்க்கை மட்டுமே நிம்மதி எனக்கு மிகவும் உங்கள் வீட்டு பிடித்திருக்கிறது 🥰😍😘 பிடித்திருக்கிறது

  • @balamithra5982
    @balamithra5982 3 ปีที่แล้ว

    அழகிய மண்டபம்..... இதுபோன்ற பதிவு அவசியம் தேவை....... அப்போதுதான் எளிமையான வாழ்க்கையில் எவ்வளவு சந்தோசம் இருக்குன்னு.... நான் இதுபோன்ற குடிசையில், அதுவும் பொழியும் மழை அனைத்தும் உள்ளே இருக்கும் ஓல குடிசையில் வாந்தவன் நான்......

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      எளிமையான வாழ்க்கை தான் அழகு சகோதரி👍

  • @malliga.ssubra1363
    @malliga.ssubra1363 2 ปีที่แล้ว +1

    உங்க இரண்டு பிள்ளைகளும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஏங்காம
    இது போல் சந்தோசமா இருக்காங்க.சூப்பர் சூப்பர்.
    இந்த மணசுகே சீக்கிரமா நல்ல வீடு அமையும்.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 3 ปีที่แล้ว +6

    எங்க வாழ்ந்தாலும் நிம்மதியாக இருந்த போதும் அண்ணா உங்க வீடு ரொம்ப அழகாகவும் பார்க்க நிம்மதியான வாழ்க்கை போல் இருக்கு

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் உங்களுடைய வார்த்தைகளுக்காக 🙏

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 3 ปีที่แล้ว +16

    மிகவும் அருமையான இல்லம் 🙌💞🍫

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம் ♥️👍

  • @maheshwaribalamurugan4004
    @maheshwaribalamurugan4004 3 ปีที่แล้ว +5

    இதுவே இறைவன் குடியிருக்கும் ஆலயம்... உங்கள் அன்பான குடும்பம் குடியிருக்கும் இந்த சொர்க்கத்தை காண மகிழ்ச்சியாக உள்ளது... வீடு எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை விட வீட்டில் உள்ளவர்கள் அதில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது முக்கியம்.. உங்கள் அன்பைக் கண்டு இறைவனும் அங்கு அழையா விருந்தாளியாக வந்து நிற்பார்..🙏🙏❤️

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +1

      உங்களின் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது ♥️♥️♥️👍

  • @sankarlic5238
    @sankarlic5238 หลายเดือนก่อน

    Valga valamutan.butiful your house.

  • @Srtyhjo8eef
    @Srtyhjo8eef 8 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍👍

  • @perumalharish4999
    @perumalharish4999 3 ปีที่แล้ว +253

    இந்த வாழ்க்கை நானும் என் மனைவியும் வாழ்ந்து இருக்கிறோம்

    • @fathimabeevi2107
      @fathimabeevi2107 3 ปีที่แล้ว +3

      Ama anna nan 21 varusama nanum kasta padurean pa yanna panna

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      Naangal innum vazhthu konduirukirom nanba 👍miga சந்தோஷமான வாழ்க்கை 🤗🤗🤗🤗

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      Kavalai vendam sagothari kadavul irukkiraar. 👍👍👍

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      Thank you so much brother for telling him courage

  • @jussimplelife
    @jussimplelife 3 ปีที่แล้ว +48

    உங்கள் வீடு மிகவும் அழகாக இருக்கின்றது ❤️ much love from Georgia USA 🤗

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +2

      மிக மிக சந்தோசமாக உள்ளது எங்களுக்கு சகோதரி 😊♥️🌹🙏🙏🙏

    • @sunitaroy6551
      @sunitaroy6551 2 ปีที่แล้ว

      Sunita roy

    • @sunitaroy6551
      @sunitaroy6551 2 ปีที่แล้ว

      Nice 👌 nice 👌 nice

  • @maheswarip9872
    @maheswarip9872 3 ปีที่แล้ว +5

    Super Vera level house enaku intha house romba pudikum

  • @ishwarya986
    @ishwarya986 3 ปีที่แล้ว +1

    பொதுவாக home tour அடுக்கிவச்சு அழகான வீடாக அதில் உள்ள உயர்ந்த பொருள்கள் இதை இங்கே வாங்கினோம் அங்கே வாங்கினோம்...பெருமையாக பேசி கொண்டு இருப்பார்கள்..... ஆனால் உங்கள் வீடியோ பார்த்தால் இதை போல் ஒரு சூழலில் வாழவேண்டும் என்று பலருக்கும் ஆசை வரும் அளவுக்கு உண்மையான home tour இது தான்......போலி இல்லாத வாழ்க்கையும் மற்றும் முகமூடி இல்லாத மனிதர்களும்......❤️❤️❤️❤️😊😊😊✨

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +1

      விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லை சகோதரி 🙏

    • @ishwarya986
      @ishwarya986 3 ปีที่แล้ว +1

      @@childrendaddyeats நம்ம கிட்ட இருக்கிற சந்தோஷம் தான் விலை மதிப்பு அற்றது.. உங்கள் குடும்பத்தை பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது....👍😊❤️

    • @vanithashriyan1668
      @vanithashriyan1668 3 ปีที่แล้ว +1

      @@ishwarya986 சரியா சொன்னீங்க

    • @ishwarya986
      @ishwarya986 3 ปีที่แล้ว

      @@vanithashriyan1668 👍❤️😊

  • @gokulria4410
    @gokulria4410 2 ปีที่แล้ว

    Super place🤩ongka video ethu varaikum pakla super anna

  • @Rajesh-ed7ch
    @Rajesh-ed7ch 3 ปีที่แล้ว +13

    உங்ககிட்ட இருக்க சந்தோசம், நிம்மதி மாடி வீட்ல வாழறவங்களுக்கு துளி அளவு கூட இருக்காது 🌹🌹🌹🌹🌹

  • @maniKandan-jv3kq
    @maniKandan-jv3kq 3 ปีที่แล้ว +22

    மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @alwayssmile6525
    @alwayssmile6525 3 ปีที่แล้ว +123

    ச்சே... 🤗🤗எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கை.... எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு 🥺🥺 இந்த மாதிரி அழகான குடும்பம் கிடைச்சா எல்லாமே சொர்க்கம் தான் 🙏

    • @rameshviji6567
      @rameshviji6567 3 ปีที่แล้ว +13

      இதை சொல்லறதுக்கு எவ்வளவு ஈஸியா இருக்கும் அந்த கஷ்டத்தை அனுப்புவச்சா தான் தெரியும் அந்த வாழ்க்கை

    • @rameshviji6567
      @rameshviji6567 3 ปีที่แล้ว +6

      கமெண்ட் நல்லா இருக்கு அனந்த கஷ்டத்தை நானும் அனுபவித்து இருக்கேன்

    • @alwayssmile6525
      @alwayssmile6525 3 ปีที่แล้ว +5

      @@rameshviji6567 ஈசின்னு நா சொல்லல....ஆனா எவ்வளவு கஷ்ட்டம் இருந்தாலும் அன்பானவங்க ஒருத்தங்க கூட இருந்தா போதும், அந்த கஷ்டத்தையும் தாங்கிடலாம்😊😊

    • @ரித்திஷ்ரித்திஷ்-ல1ந
      @ரித்திஷ்ரித்திஷ்-ல1ந 3 ปีที่แล้ว +2

      ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பரா இருக்கு

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மனதுக்கு சந்தோஷத்தை தருகிறது 🙏🙏🙏♥️🌹😊

  • @SELAKKIYAKPMET
    @SELAKKIYAKPMET 2 ปีที่แล้ว

    எங்கள் கிராமத்து வீட்டை ஞாபகபடுத்திருச்சு உங்கள் வீடு அருமை அருமை

  • @newarrivalschanneltamil
    @newarrivalschanneltamil 3 ปีที่แล้ว +2

    மனநிம்மதியான சந்தோசமான வீடு... நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @vijivijitnj
    @vijivijitnj 3 ปีที่แล้ว +10

    இருக்கிற சின்ன வீடா வைத்து சஸ்தோசமாக இருக்கீறிர் சூப்பர் அண்ணா

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +1

      நாங்கள் எப்போதும் அப்படிதான் மா

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 3 ปีที่แล้ว +50

    அழகான அமைதியான வாழ்க்கை

  • @Madhansurya2013
    @Madhansurya2013 3 ปีที่แล้ว +67

    கடவுள் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சியான குடும்பம்.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +2

      அப்படியாம்மா ரொம்ப நன்றி 🙏

  • @kiru4530
    @kiru4530 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @smselvaaravind84
    @smselvaaravind84 2 ปีที่แล้ว

    உங்களோட இயல்பான வாழ்க்கை முறையை பார்பதற்கு அருமையாக இருக்கிறது bro super enjoy bro 👌👌👌

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நண்பா🥰🥰🥰🥰

  • @pramyasasi4049
    @pramyasasi4049 3 ปีที่แล้ว +22

    Very nice house 🏡🏡🏡🏡🏡

  • @papu3835
    @papu3835 3 ปีที่แล้ว +115

    எங்க வீடும் இப்டி தா இருக்கும்🥰

    • @BabyBaby-mq5sv
      @BabyBaby-mq5sv 3 ปีที่แล้ว +2

      No feel

    • @yasotharaparamanathan8063
      @yasotharaparamanathan8063 3 ปีที่แล้ว +2

      சகோ கவலைப்படவேண்டாம் நிம்மதியான வாழ்கை இருப்பவனும் இல்லாதவனும் போகும் இடம் ஒன்று தான்

    • @papu3835
      @papu3835 3 ปีที่แล้ว +2

      @@yasotharaparamanathan8063 mm

    • @papu3835
      @papu3835 3 ปีที่แล้ว +1

      @@BabyBaby-mq5sv mmm

    • @user-bh1ru8op9p
      @user-bh1ru8op9p 3 ปีที่แล้ว +2

      Enga veetuku vanga

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +12

    வீடு superb 👌

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 2 ปีที่แล้ว

    திருவாரூர் செம்பிய நதி எனும் ஊரில் என் நண்பர்கள் வீடும் இதே மாதிரி தான்
    மகிழ்ச்சி அளவு குறையவே குறையாது அவ்ளோ சந்தோசம் அங்கு..
    உங்க வாழ்வில் சந்தோசம். மகிழ்ச்சி சிறுதளவும் குறைவின்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌺🌺🌺

  • @sivamk6432
    @sivamk6432 3 ปีที่แล้ว +1

    பூமிக்கு வரும்பொழுது எதையும் கொண்டு வருவதில்லை எதையும் கொண்டு போவதில்லை இதற்கிடையில் வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் நினைவுகளே அவர்கள் கொண்டு போகும் மிகப்பெரிய செல்வம் அத்தகை மகிழ்ச்சியான செல்வத்தை எச்செல்வதாலும் வாங்க இயலாது. அந்த மகிழ்ச்சியான வாழ்கை உங்களிடம் உள்ளது . நல்ல ஒரு பதிவு அண்ணா 🙂

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் தம்பி 🙏🙏🙏

  • @devika7558
    @devika7558 3 ปีที่แล้ว +30

    Kadan matum ilamal irunthal elame sorgam than ....

  • @kaverikathiresan1650
    @kaverikathiresan1650 3 ปีที่แล้ว +192

    இருக்கும் இருப்பிடமே சொர்க்கம் 🙏👍

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +7

      ஆமாம் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை 🌹👍🙏

    • @kalishwari7965
      @kalishwari7965 3 ปีที่แล้ว +1

      Yes

    • @classicfoods522
      @classicfoods522 3 ปีที่แล้ว +1

      உண்மை 🌻

  • @Jp-xs9js
    @Jp-xs9js 3 ปีที่แล้ว +17

    இயற்கை சார்ந்த இடம் பிடித்த வாழ்கை.🥳🥳😃😀நன்றாக இருக்கு.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி இயற்கையின் அழகு யாருக்குத்தான் பிடிக்காது bro👍

  • @alrosan-cb3hu
    @alrosan-cb3hu 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா வெரி குட் அழகான வீடு அன்பான தாய் அழகான குழந்தை

  • @maheswarivasu4262
    @maheswarivasu4262 3 ปีที่แล้ว

    உங்களின் எதார்த்த பேச்சு நல்லா இருக்கு.இந்த வீடு தான் ஆரோக்கியமான வாழ்க்கை முறை

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு நன்றி ♥️🌹

  • @monishm1860
    @monishm1860 3 ปีที่แล้ว +56

    God bless your family with lots and lots of happiness and prosperity throughout your life 👍

  • @hidayatunnissa
    @hidayatunnissa 3 ปีที่แล้ว +12

    I remember my childhood days. I had a beautiful childhood in my grandmother house every vacation and enjoyed every single day with cousins. almost every house used to be like this.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      Is it Really friend 👍♥️♥️😊😊😊🤗🤗

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +6

    Beautiful place super house 👍🇸🇦🇱🇰I'm tamil

  • @thampiththuraidisanthi3000
    @thampiththuraidisanthi3000 2 ปีที่แล้ว +1

    kudisai endaalum santhoosam niraiya ullathu anna supper

  • @mparamasivansivan1066
    @mparamasivansivan1066 2 ปีที่แล้ว

    👍👍👍👍super villege life

  • @swethak4687
    @swethak4687 3 ปีที่แล้ว +18

    U explained so nicely.....i liked it very much....and today 1st time iam seeing ur channel i liked it....super

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      Thank you so much sister for watching my channel video give me continue support 🙏🙏🙏🙏♥️🌹😊

  • @kbltchannel8737
    @kbltchannel8737 3 ปีที่แล้ว +15

    மிக மிக அருமையாக உள்ளது சூப்பர் அண்ணா உங்கள் விடியோ முழுவதும் பார்த்து இணைந்து விட்டேன் நீங்களும் இணைந்து ஆதரவு அளியுங்கள் அண்ணா 💙💙👌👍🏼🙏🙏🙏

  • @premalathat6329
    @premalathat6329 3 ปีที่แล้ว +6

    Really it is an excellent home tour.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      We are obligated to listen you have to say in your mouth 🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 3 ปีที่แล้ว

    இயற்கை யோடு ஒன்றி வாழ்க்கை வாழ்த்துக்கள்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      ♥️🌹மிக அழகான வார்த்தைகள்

  • @arthiarumugam3240
    @arthiarumugam3240 2 ปีที่แล้ว

    super video happy family santhosama iruku 😍😍😍😍😍

  • @vickygayu9862
    @vickygayu9862 3 ปีที่แล้ว +16

    Superana veedu papa🤩🤩

  • @ezhilb1850
    @ezhilb1850 3 ปีที่แล้ว +3

    அன்பான குடும்பம் மன நிறைவான வாழ்க்கை.. சொர்க்கம் பூமியில் தான் உள்ளது என்பதை காட்டிவிட்டீர்கள்.. வாழ்க.. ❤️😍

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் 🤗😊♥️🌹🙏

  • @sibathras4002
    @sibathras4002 2 ปีที่แล้ว +6

    I can see the happiness and love in yr family, yr children are very well brought up. Lord Muruga will bless this family with every thing

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thankyou very much for blessings sister♥️🌹

  • @AbdulGafoor-p1n
    @AbdulGafoor-p1n 7 วันที่ผ่านมา +1

    എനിക്ക് തമിഴ് പറയാൻ അറിയും പക്ഷേ എഴുതാൻ അറിയില്ല നിങ്ങളുടെ വീട് കണ്ടപ്പോൾ ഒരുപാട് സങ്കടം തോന്നി എല്ലാം റെഡിയാകും ദൈവമുണ്ട് പേടിക്കണ്ട നിങ്ങൾക്കൊരു നല്ല വീടുണ്ടാക്കാൻ വേണ്ടി ഞാനും പ്രാർത്ഥിക്കാം എന്നെക്കൊണ്ട് ഇപ്പോൾ ഒന്നിനും കഴിയാത്ത ഒരു അവസ്ഥയിലാണ് 🤲🤲

  • @Tkannamma
    @Tkannamma 3 ปีที่แล้ว +1

    சந்தோசம் நிறைந்த அழகிய குட்டி வீடு 👌👍♥️

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      மிக சந்தோசம் ♥️🙏

  • @aishu4465
    @aishu4465 3 ปีที่แล้ว +6

    wow beautiful nature nd lovely breezy air.. i want stay in such a place at least a day.. very nice🥰

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      Yeah we are living in breezy air such a lovely place always welcome to stay🙏

  • @andrewahash4936
    @andrewahash4936 3 ปีที่แล้ว +4

    Loved this home tour💙❤💗❤💙

  • @Devakumar-eh4gu
    @Devakumar-eh4gu 3 ปีที่แล้ว +18

    In India most of them uses Ration rice for food,idly,etc.,no problem its nice

  • @shreesanjay9145
    @shreesanjay9145 3 ปีที่แล้ว

    Super romba nalla irukku

  • @premajiapj3612
    @premajiapj3612 3 ปีที่แล้ว +1

    ❤❤அன்பு மட்டுமே நிறைந்து காணப்படுகிறது 🤗🔥

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      எங்களுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் உங்களுக்கு மிக மிக நன்றி 🙏🙏🙏

  • @greenhills7865
    @greenhills7865 3 ปีที่แล้ว +5

    Alagana vaalkaa❤️❤️❤️❤️ Semmaa👍

  • @josephinebenedict245
    @josephinebenedict245 3 ปีที่แล้ว +4

    Super house with nature. Clean air. Healthy situation. Peace of mind. Man needs this much only. Money makes man sick. Pothum entra valkai pothum.

  • @aishu9788
    @aishu9788 3 ปีที่แล้ว +47

    Ration rice than bro health ku nallathu.. natural life semma

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว +1

      உண்மைய சொன்னீங்க🙏🌹

    • @divyadee143
      @divyadee143 3 ปีที่แล้ว

      Super thank you.

  • @padminim8172
    @padminim8172 3 ปีที่แล้ว

    அருமையான இயற்கை சூழல். வாழ்த்துக்கள் 👏👍💐

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 2 ปีที่แล้ว

    சொந்த இடத்தில் சுதந்திரமான வாழ்க்கை. ...அருமை....
    மேன் மேலும் உங்கள் எண்ணம் போல் அனைத்து நலங்களும் வளங்களும் பெற வாழ்த்துக்கள்..

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி 🙏

  • @subishiva908
    @subishiva908 3 ปีที่แล้ว +12

    The real home tour♥️God blessed ur family bro & I'm inspired to ur daughter .. I'm ur new subscriber 🤩

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      Thankyou so much friend for subscribing our channel ♥️🌹😊

  • @ritamoodley378
    @ritamoodley378 3 ปีที่แล้ว +29

    Vanakum lovely family truly beautiful love from South Africa 🙏🙏🙏

  • @manosan8873
    @manosan8873 3 ปีที่แล้ว +4

    It was so so sooooooo beautiful 😍

  • @sheelaprabu362
    @sheelaprabu362 3 ปีที่แล้ว

    சிறிய வீடு, நிறைவான சந்தோஷம்.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க 👍

  • @karthickmurugan7518
    @karthickmurugan7518 3 ปีที่แล้ว

    Super.intha maathri veedu enaku romba pidikum

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 ปีที่แล้ว +5

    கொஞ்சம் விரைவாக அடுத்தடுத்து சொல்லுங்க நல்ல இருக்கும். சத்தமாக பேசுங்கள் ப்ரதர்.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      போன் சரியில்லை மைக் வாங்கணும் சகோதரி🙏

  • @ruckmanis8476
    @ruckmanis8476 3 ปีที่แล้ว +3

    நான் சின்ன வயதில் இருக்கும் போது எங்க வீடு கூட இப்படி தான் இருக்கும் அப்போது எல்லாம் நாங்க சந்தோஷமா இருப்போம் இப்போ நாங்க பெரிய வீட்டில் தான் இருக்கோம் ஆனா அந்த சந்தோஷம் இல்லை ...

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      உண்மைதான் vasathikal வர வர நிம்மதி குறையும்.என்ன நண்பா பண்றது. 🤗🤗🤗

    • @sindoosacademy1415
      @sindoosacademy1415 3 ปีที่แล้ว

      Me too.. exactly

  • @amazingsk3997
    @amazingsk3997 2 ปีที่แล้ว

    சுப்பர் உங்கள் வீடு எனக்கு ஆசை உங்கள் வீடு

  • @charu4636
    @charu4636 3 ปีที่แล้ว +1

    super i love this life .....unmayil ithuthaan sorgam

  • @vaikundamaninadar8789
    @vaikundamaninadar8789 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை

  • @vanivani4271
    @vanivani4271 3 ปีที่แล้ว +30

    எளிமையான வழ்கை மற்றும் தான் நிறதரம்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      உண்மையான வரிகள் sister 🙏

  • @vchandrasekar8535
    @vchandrasekar8535 3 ปีที่แล้ว +25

    Your house is very beautiful....

  • @shivashankari3116
    @shivashankari3116 3 ปีที่แล้ว

    Arumai yana anpana veedu, valthuzal pa

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +1

    Ithaan real happiness...
    Happy and healthy life ..

  • @jashvev5112
    @jashvev5112 3 ปีที่แล้ว +13

    நிம்மதியான வாழ்க்கை சூப்பர்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா 😊👍🙏

  • @siva_bakthan7778
    @siva_bakthan7778 3 ปีที่แล้ว +4

    Super ♡☺

  • @SelvaKumar-bs3tu
    @SelvaKumar-bs3tu 3 ปีที่แล้ว +4

    இந்த வீடியோவுக்கு அன்லைக் பண்ண நாய்களுக்கு தெரியவில்லை கிராமத்து வாழ்க்கையின் அருமை 😘😘

  • @richnoobgaming3348
    @richnoobgaming3348 3 ปีที่แล้ว

    குடும்பம் ஒரு கோவில் என்பதை உங்களின் உள்ளங்கள் நிரூபிக்கின்றது. வாழ்த்துக்கள்.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      ஓஓ ஒ இந்த வார்த்தை போதுமே 🌹♥️🙏

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd6806 3 ปีที่แล้ว

    இயற்கையோடு ஒன்றி வாழும் உங்களுக்கு ஒரு வியாதியும் வராது.இந்த மாதிரியான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்காது. God bless...

    • @childrendaddyeats
      @childrendaddyeats  3 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக மிக நன்றி 🙏♥️🌹

  • @flowwithmanasi9138
    @flowwithmanasi9138 3 ปีที่แล้ว +4

    Sir super hometour I have seen ever.. Wherever we are we should be happy