Home Tour & Vaasthu Tips | ft. Harathi Ganesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Presenting you our next video "Home Tour & Vaasthu Tips"; ft. Harathi and Ganesh. Hope you guys enjoy the video!
    #HarathiGanesh #HomeTour #Trending #vaasthu
    ------------------------------
    Checkout our Other Videos:
    ▶️ My Fridge Tour - • My Fridge Tour | ft. H...
    ▶️ Lie Detector Game - • Bigg Boss-ஏ Simbu தான்...
    ▶️ திருநங்கை சுதா 50 புத்தக வெளியீட்டு விழா - • வறுமைக்கு தான் விக்குற...
    ▶️ Stars விரும்பும் Tiffin Kadai - • Stars விரும்பும் Tiffi...
    ▶️ Namma Ganeshkar Birthday Celebration - • Namma Ganeshkar Birthd...
    ▶️ The Mauritius VLOG - • Chennai to Mauritius 😍...
    ▶️ Friendship Parithabangal - • Friendship Parithabang...
    ▶️ Best Chats & Savouries in Chennai at Ajanabi - • Best Chats & Savouries...
    ▶️ Easy Weight Loss Soup at Great Wall Restaurant - • Easy Weight Loss Soup ...
    ▶️ பட்டினப்பாக்கத்துலயே Top Class அக்கா கடை - • பட்டினப்பாக்கத்துலயே T...
    ▶️ Takku Tikku's Cinema Theatre Atrocities - • Takku Tikku's Cinema T...
    ▶️ Audition Prank with Comedian Sukumar - • Audition Prank with Co...
    ▶️ Christmas Gana Song 2021 - • Christmas Gana Song 20...
    ▶️ Audition Prank with Comedian Vaiyapuri - • Audition Prank with Co...
    ▶️ Takku Tikku's Karate Centre Atrocities - • Takku Tikku's Karate C...
    ▶️ Audition Prank with Actor Soundar Rajan - • Audition Prank with Ac...
    ▶️ Takku Tikku's Salon Atrocities - • Takku Tikku's Salon At...
    ▶️ Takku Tikku's Tuition Centre Atrocities - • Takku Tikku's Tuition ...
    ▶️ Takku Tikku's சூப்பர் மார்க்கெட் கலாட்டா - • Takku Tikku's சூப்பர் ...
    ▶️ காமெடி புருஷன் சரவெடி பொண்டாட்டி - • காமெடி புருஷன் சரவெடி ...
    ------------------------------
    If you like our video, please LIKE, SHARE and SUBSCRIBE to "HARATHI GANESH". Do hit that BELL icon and Turn ON Notifications! Checkout this Space for much more interesting content ❤️
    Click here to SUBSCRIBE - / harathiganesh
    Follow me on
    Twitter - / harathi_hahaha
    Instagram - / actress_harathi
  • บันเทิง

ความคิดเห็น • 1.2K

  • @AarthiGaneshkarofficial
    @AarthiGaneshkarofficial  2 ปีที่แล้ว +1

    What a juice! 😱👌🏽
    Check out here: th-cam.com/video/pfnk86FInME/w-d-xo.html

  • @barchlibrary3393
    @barchlibrary3393 2 ปีที่แล้ว +183

    Very nice.. வெறும் ஆடம்பரப் பொருளால் நிரம்பி வழியாமல் அவசியமான பொருளுடன் அழகான ஒரு வீடு அருமை.. ஆர்த்தி கணேஷ்

  • @singerdurgamedia6007
    @singerdurgamedia6007 2 ปีที่แล้ว +27

    அக்கா இந்த பதிவினை பார்த்ததும் உங்கள் மேல் இருந்த மரியாதை இன்னும் கூடி விட்டது

  • @nandhischannel3918
    @nandhischannel3918 2 ปีที่แล้ว +30

    இந்த வீடியோ பார்த்த பிறகு நிறைய பேருக்கு உங்க மேல் மரியாதை கூடும் என்று நினைக்கிறேன்👌👌👌

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 2 ปีที่แล้ว +84

    உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு ஆர்த்தி கணேஷ் உங்க மனசு போலவே ரொம்ப அழகு ❤️ வாழ்க வளமுடன் 🙏🏿

  • @massbrothers9952
    @massbrothers9952 2 ปีที่แล้ว +7

    ஆர்த்தி அக்கா...உங்கவீடு நிஜவீடு மாதிரி தெரியல...பொம்மை படங்களில் வரும் கிராபிக்ஸ் மாதிரி இருக்கு....அவ்வளவு அழகா இருக்கு....‌ ஒவ்வொரு பெயின்ட் கலரூக்கும் நீங்க சொன்ன அர்த்தம் அருமை....சூப்பர்க்கா......

  • @karthickvijayalakshmi1956
    @karthickvijayalakshmi1956 2 ปีที่แล้ว +16

    எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரி. ரொம்ப காஸ்ட்லியான திங்க்ஸ் எல்லாம் வாங்கி இடத்தை அடைக்காமல் தேவையான பொருள்கள் மட்டும் அழகா வச்சிருக்கீங்க அருமை சகோதரி. வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் 🍦🌷🌷🙏

  • @estarpriyanka880
    @estarpriyanka880 2 ปีที่แล้ว +8

    மன அமைதி மன நிம்மதி சந்தோஷம் வீடு முழுவதும் இருக்க வாழ்த்துக்கள் 😍 god bless you

  • @premapriya6938
    @premapriya6938 2 ปีที่แล้ว +113

    ஆர்த்தி உங்கள் வீடு மிகமிக அழகாக இருக்கு வீட்டிற்குள் நுழைந்ததும் மனஅமைதியாக இருக்கு நேரில் பார்த்தால் இன்னும் அருமையாக இருக்கும் போல super super

  • @dhakshitarajendran1245
    @dhakshitarajendran1245 2 ปีที่แล้ว +30

    Ur house is with vibrant colours,,,kids definitely love this house.

  • @anjalinmary4287
    @anjalinmary4287 2 ปีที่แล้ว +2

    எண்ணம்போல் வாழ்க்கை. மிகச்சிறப்பம்சமாக உள்ளது வீடு.குறிப்பாக பெயிண்டிங் அருமை.

  • @bluecolorthathagluegun8839
    @bluecolorthathagluegun8839 2 ปีที่แล้ว +16

    Akka super . Ivalo award vangiyum nenga humble ah irukenga. Great ka

  • @naveen.rnaveen.r6961
    @naveen.rnaveen.r6961 2 ปีที่แล้ว +6

    அழகான வீடு, அருமையான விளக்கங்கள்.ஹாரத்தி, கணேஷ் ஆதர்ச தம்பதிகள்.

  • @jayanandhini601
    @jayanandhini601 2 ปีที่แล้ว +43

    Hey super pa. Romba Devine ah iruku house, curtains lam nalla select pani irukinga. Thank you for that mirror tip.

  • @rithuvlogsandcraft
    @rithuvlogsandcraft 2 ปีที่แล้ว +10

    My favourite place to ur home .thats ur mom statue. its really heart touching.i miss my mom too

  • @ashvikapadmanaban7947
    @ashvikapadmanaban7947 2 ปีที่แล้ว +8

    Amma statue best part so touching i loved it i can understand n feel it...

  • @sumathi871
    @sumathi871 2 ปีที่แล้ว +2

    Unga vetla iruka ovoru place kum ovoru things kum azgana memories reasons iruku.. So vetla uyirottam iruku beautiful n peaceful house❤

  • @RoshiniyaRavichandran
    @RoshiniyaRavichandran 2 ปีที่แล้ว +48

    Ur home is full of emotions ❤️ loved it

  • @rosalinbaskar369
    @rosalinbaskar369 2 ปีที่แล้ว +2

    சில வருடங்களுக்கு முன்பு நாலுமாவடியில் நீங்கள் கூறிய உங்கள் தாயை குறித்த சாட்சியும் கணேஷ் அவர்கள் பாடிய பாடலும் கேட்டிருக்கிறேன்.👍

  • @Khd795
    @Khd795 2 ปีที่แล้ว +8

    Really ur house is so beautiful,each n every sentiment of the house,the love for ur mom, touching

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 ปีที่แล้ว +1

    பாத்திமா உங்க வீடு ரொம்ப சூப்பரா அழகா இருக்கு அதுல உங்க அம்மா சில செஞ்சு வச்சு இருக்கீங்க அது ரொம்ப அற்புதம் 🌹👌👌 வாழ்க வளமுடன்

  • @nithyasridharan7478
    @nithyasridharan7478 2 ปีที่แล้ว +3

    Beautiful house.....my dream house.... especially bedroom and kitchen......I love to cook in this type of kitchen....samaikka interest illati kuda indha kitchen pathalae cook panna thonum....neat and clean... spacious....

  • @natham123
    @natham123 2 ปีที่แล้ว +1

    அக்கா சூப்பரா இருக்கு உங்க வீடு எவ்வளவு உழைப்பு உழைத்திருக்கிறார்கள் இருவரும் அப்படிங்கிறது உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய விருதுகளைப் பார்த்தாலே தெரிகிறது இதேபோன்று இருவரும் நிறைய மிகப்பெரிய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் அக்கா

  • @meetapriya1805
    @meetapriya1805 2 ปีที่แล้ว +14

    You are so blessed and lucky to have a home like this❤️dream home for me sis. 🤍🤗

  • @jhansilenin1147
    @jhansilenin1147 2 ปีที่แล้ว +2

    White colour and yellow colour always enhance the colours brightness good feel in everywhere that's why I am like white and yellow.. your home is very super nice God bless you

  • @itsyuvin
    @itsyuvin 2 ปีที่แล้ว +13

    Space u dedicated for your mom's presence is really great... I miss my mom too

    • @AarthiGaneshkarofficial
      @AarthiGaneshkarofficial  2 ปีที่แล้ว +6

      She is all around u ...feel it ..dont worry darling

    • @itsyuvin
      @itsyuvin 2 ปีที่แล้ว +4

      @@AarthiGaneshkarofficial hmm ya.. I felt so emotional by the story behind the statue.. as it's so relatable to me as well.. our mom is our 1st god.. take care keep rocking

  • @s.n9684
    @s.n9684 2 ปีที่แล้ว +1

    Amma va statue a vachirukaradhu.. Shows how much u love her... Super aarthi

  • @janeviewz
    @janeviewz 2 ปีที่แล้ว +4

    So sweet ☺️ home is not museum… it’s where we live … love the point 🙌

  • @tamilselvisanjeevi6965
    @tamilselvisanjeevi6965 2 ปีที่แล้ว +2

    ஆர்த்தி செல்லம் வீடு என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் பார்க்கும் போதே மன நிறைவாகவும் மிக சந்தோசமாகவும் இருக்கிறது

  • @priyadharshini849
    @priyadharshini849 2 ปีที่แล้ว +22

    Dining area romba nalla iruku akka...d that plants too....where is your home sister ??....such a beautiful home 🏡

  • @m.lythina4986
    @m.lythina4986 2 ปีที่แล้ว +1

    அக்கா நான் உங்கள பாத்த உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் அப்புறம்தான் வீடியோவ ஃபுல்லா பார்த்த எனக்கு நீங்கதான் ரொம்ப பிடிக்கும் உங்கள இந்த வீடியோ மூலமா பாக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதே போல நீங்களும் அண்ணாவும் அப்பாவும் எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்

  • @rohankutti6320
    @rohankutti6320 2 ปีที่แล้ว +17

    Really very nice house and while seeing feeling good vibration.very clean and neat house.be happy always 😊

    • @parimalapari632
      @parimalapari632 2 ปีที่แล้ว

      ya very true.. very nice house...

  • @bavatharinis3690
    @bavatharinis3690 2 ปีที่แล้ว +2

    Cartoon la vara home madhri romba alaga super ah naan aasai patta madhri iruku akka... lovely speech and vvvvv lovey home...

  • @preethiswtz7878
    @preethiswtz7878 2 ปีที่แล้ว +6

    Unga bed room view chance ey ila semmaya iruku sis.. nice unique home..👌👌👌 inu fridge tour, unga handbag collections ellam vlog podunga sis..

  • @swarnakrish6697
    @swarnakrish6697 2 ปีที่แล้ว +1

    உங்கள் இல்லமும் அழகு, உங்கள் இல்லறமும் அழகு,வாழ்க பல்லாண்டு....

  • @jayadevi9123
    @jayadevi9123 2 ปีที่แล้ว +14

    Superb Harathi choice of colours is very good.full of positivity 👍

  • @vv.collections2583
    @vv.collections2583 2 ปีที่แล้ว +2

    Mom chair la vakathu sirichanga photo edutha soniga athu emotional ah iruthuchu sister separate place for mom also very nice 🙂

  • @deepikag7389
    @deepikag7389 2 ปีที่แล้ว +3

    Superb sis, Loft ye veetla iruka kudathu exactly.. Same I too insist when we did interior in our home, if those things are unwanted means why we need to store it in Loft and keep continuing it.... Neegalum romba Correct ah explanation kudutheenga athuku 👍

  • @SureshKumar-op1we
    @SureshKumar-op1we 2 ปีที่แล้ว +2

    கடவுள் வாழும் வீடு. செம செம என்ன oru house ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyapuppy6604
    @priyapuppy6604 2 ปีที่แล้ว +49

    One of the best home tour ive ever watched Harthi akka. I generally dont comment in any videos, but urs is just awesome. Vere level positivity....

  • @vinothini2716
    @vinothini2716 2 ปีที่แล้ว +1

    உங்க வீட்டில எனக்கு ரொம்ப பிடித்தது உங்களையும் கண்ணாடி மாளிகையும் சூப்பர் வாழ்ந்தா இப்படி தான் வாழனும்

  • @preethiravindran8449
    @preethiravindran8449 2 ปีที่แล้ว +3

    Very Nice Aarthi..such a good soul...God will grace you all his blessings and good health..

  • @panthergaming4965
    @panthergaming4965 2 ปีที่แล้ว +1

    Unna Amma tha yenaku romba puduchueruku Aarthi mam nanum kuda ye husband ethu mathiri vaiganum nu thonuchu mam really nice video

  • @priyadharshiniak9878
    @priyadharshiniak9878 2 ปีที่แล้ว +3

    You are simply awesome... Good to see a celebrity who is so simple in her words.

  • @shobanaloganesan3666
    @shobanaloganesan3666 2 ปีที่แล้ว +1

    Veedu supera iruku... Romba nasa nasanu illama... Neata veedumadiri iruku... Amma place dan yenaku romba pidichadhu🙏

  • @marlinsonia.a1437
    @marlinsonia.a1437 2 ปีที่แล้ว +69

    The whole theme of the house was amazing akka ❤️the planning was also fantabulous

  • @malarinthamizhachisamayal2580
    @malarinthamizhachisamayal2580 2 ปีที่แล้ว +1

    பதினாறு செல்வங்கள் பெற்று பேறும் புகலுடன் வளமுடன் வாழ வேண்டும் கணேஷ் ஆர்த்தி

  • @jessiskitchen
    @jessiskitchen 2 ปีที่แล้ว +4

    Vera level home and your choice of colours superb inshallah nanum inthamadiri pathu pathu oru veedu kattanumnu romba nal asai.anthe dream fullfil agumbothu intha colour full idea ve usepannikkaren.😊

  • @bavatharinis3690
    @bavatharinis3690 2 ปีที่แล้ว +1

    Phone la parkum pothu kooda unga home la irukura good vibes therithu akka... vvvvvvvv nice

  • @Ssaran-xyz
    @Ssaran-xyz 2 ปีที่แล้ว +22

    Not a big fan of colorful rooms but urs looks so aesthetically pleasant and the color combinations were par excellence.... So bright and beautiful with a good ventilation 😀

  • @kavithaauro5082
    @kavithaauro5082 2 ปีที่แล้ว +1

    Veedu na nama vasadhiku dhaan , museum madhiri irruka kudadhu Super aarthi ji 👌 very bright n good energy 🏠

  • @jayanthis8603
    @jayanthis8603 2 ปีที่แล้ว +6

    I miss my amma..i love her lot... She never gone anywhere I missing her I wNt to hear her voice.

    • @AarthiGaneshkarofficial
      @AarthiGaneshkarofficial  2 ปีที่แล้ว +2

      Close ur eyes and call her in ur heart u can hear her ....i still hear my mom calling me many times ...moms will never leave their children anytime...their half breath is with us so they r still living in us 😍

    • @jayanthis8603
      @jayanthis8603 2 ปีที่แล้ว

      Thank u so much for reply me... True when ever I feel alone that time I sit front of her photo and cry lot to come back us my daughter...really I'm waiting for the day... My amma is so beautiful soul. I want her back... I love you us couple I meet you 10years back... Thanks once again..

    • @jayanthis8603
      @jayanthis8603 2 ปีที่แล้ว

      Love you and your amma will be proud of you... Amma love can't able replace anyone in world... Amma is great always.. Love marriage makes her feel bad... Really I'm happy with husband 6years still wait for my baby..

  • @kavi4442
    @kavi4442 2 ปีที่แล้ว +1

    Romba positive ah iruku mrng gae intha view panrathuku❤️

  • @spiceourfood6296
    @spiceourfood6296 2 ปีที่แล้ว +7

    Your house is so serene , bright and energetic. Makes us feel positive . This is A HOME 🏡

  • @rosyalex5904
    @rosyalex5904 2 ปีที่แล้ว +1

    ஆர்த்தி really your home tour nice உங்க விளக்கம் சூப்பர் உங்க அம்மா வை காட்டியதும் கண் கலங்கியது

  • @sandhiyaslifestylevlogs
    @sandhiyaslifestylevlogs 2 ปีที่แล้ว +3

    Harathi sis ur interiors are awesome... and till now I heard only one celebrity who told ningalum unga home tour la podunga naanum pakurenu sonadu... I never heard this from any other celebrity... u r such a awesome soul dr sis...

  • @revathisrinivasan2062
    @revathisrinivasan2062 2 ปีที่แล้ว +2

    Mam appollo ku pona kasu adigam agumnu sadarana hospital ponenu sonar ......but veedu semma rich a iruku....nenga already Jesus kaga pesaninga ipo ....

  • @VijayaLakshmi-vi2mk
    @VijayaLakshmi-vi2mk 2 ปีที่แล้ว +8

    Sun light and ventilation is very important well said

  • @sumathikumar29
    @sumathikumar29 2 ปีที่แล้ว +2

    akka unga ammakunu irukum place than unga veetlaye romba superka.unga amma unga kuda eppavum blessing kuduthute irupanga

  • @jasminemichael280
    @jasminemichael280 2 ปีที่แล้ว +4

    very cute...your father bird maternity, ur and ur husband space is so cute...elegant video

  • @varthiniayyappan1272
    @varthiniayyappan1272 2 ปีที่แล้ว +1

    Your house. Show's two people s hardworking very blessed and happy family and making others also happy 😊

  • @shifnafaleel3229
    @shifnafaleel3229 2 ปีที่แล้ว +12

    Makeup Room looks so Beautiful & Girlie💖💖💖
    Enjoyed watching 👍👍👍

  • @helloraam
    @helloraam 2 ปีที่แล้ว +1

    நீங்க மதம் மாறிட்டதா ஏதோ ஒரு காணொளி பார்த்த நியாபகம். அது பொய்யா!!!
    வீடும், அதை நீங்கள் அழகு படுத்தியருக்கும் விதமும், வீட்டின் மீதான உங்களது அடங்காத அன்பும் அருமை. 👌

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il 2 ปีที่แล้ว +6

    Amma pooja room amazing, neenga sonna explanation all about room super

  • @keerthivaishu3686
    @keerthivaishu3686 2 ปีที่แล้ว +1

    Na neraiya home tour pathurukken but unga vdu rmba pleasant ahh irukku ,, neenga eluthittu irukka story seekirama movie ya varanum nu wish pandren

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz 2 ปีที่แล้ว +4

    Very beautiful home. Especially Mum's sitting place.

  • @saiharshita6794
    @saiharshita6794 2 ปีที่แล้ว +1

    Super akka chanceless thank you for sharing your house 🏡 kandipa na new home bulid panara apo helpful ah irukum great ideas especially romba pudichathu amma ku nu oru space kuduthu vechirukartha pakara apo kanu la Thani thana varuthu nega solum pothu I felt that Sola pona namaku real God avanga tha avanga ilama nama iniku intha Nala nilamaila iruka mudiyathu without her blessings can't lead a peacefull life tha solanum chanceless akka Sola varthai ila unga manasu pola Nala spacious home

  • @lathasree5994
    @lathasree5994 2 ปีที่แล้ว +6

    Very nice. ideas n good interiors, n designed well , mam, especially I felt sooo much about ur mom , the way u respect , n giving first priority for evrything u do , well appreciated mam keep it up. With bright colours ,n with much sunlight house maintained well , with good tip of dinning room having mirror. God bless u mam . Good neat cute flat mam . 👌👌👌

  • @aswiniash9056
    @aswiniash9056 2 ปีที่แล้ว +1

    Happy ya irundhadhu sis unga home pakumbodhu full of positivity

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 2 ปีที่แล้ว +20

    Cute home. Stay blessed. Loved ur mom's corner.

  • @sudhag8341
    @sudhag8341 2 ปีที่แล้ว +2

    Totally different house. I like ur house very much. All rooms are fine. Ur thoughts r also different. I like it

  • @nagatharisinisukumaran2683
    @nagatharisinisukumaran2683 2 ปีที่แล้ว +4

    The colors give so vibrant to eyes n to the entire 🏠... Looking forward more interesting videos

  • @lakshmis2534
    @lakshmis2534 2 ปีที่แล้ว +1

    Harathi supara iruku first of all unnai enaku romba pidikum. Veedu romba neeta iruku. Naan singularla pesurennu ninaikathe. Naan unudaiya danuku adima. En ponnu mathiri nee. Nee sonna vishayankalil ondru mattum pidikala i.e makeup room authu unaku thevaiye illai otherwise super. God bless you and ganesh

  • @pradhukanz7765
    @pradhukanz7765 2 ปีที่แล้ว +28

    Loved the colours and the reasons behind.. beautiful house with beautiful people..ur mom lives in that house not only in the form statue ,i could feel her presence in all u do .ur dad n ur husband r gifted .keep loving them . wishing you to buy more n more sweet homes like this .keep rocking .will be happy if i could get a reply from u

    • @AarthiGaneshkarofficial
      @AarthiGaneshkarofficial  2 ปีที่แล้ว +6

      U r awesome 😍Thanku

    • @pradhukanz7765
      @pradhukanz7765 2 ปีที่แล้ว +3

      @@AarthiGaneshkarofficial Thank you ..am sooooo happy to see a celebrity like you reply for an ordinary fan among ur busy schedule. Respect u more

    • @SatheeshjaivarsanS
      @SatheeshjaivarsanS 2 ปีที่แล้ว

      Appolo porathuku kasu Ella ghanisku...so sad accident..

  • @priciprici5352
    @priciprici5352 2 ปีที่แล้ว +2

    Superb house so close to my 💕 heart. Love the windows. U people so happily more than any other silver screen artists. Live ur life for long years. Superb 🥰🥰🥰🥰

  • @udayakumarb193
    @udayakumarb193 2 ปีที่แล้ว +3

    Very nice your home . Colour combination super. Bedroom view really semma

  • @seethadhakshana5104
    @seethadhakshana5104 2 ปีที่แล้ว +1

    Super akka intha video pakum pothey romba refreshing ha iruthathu veedu azhaga colourful ha iruku 🤗

  • @pavis2663
    @pavis2663 2 ปีที่แล้ว +3

    Soopera irukku akka veedu sema clean and neet maintananance was so good akka❤

  • @sathyak6730
    @sathyak6730 2 ปีที่แล้ว +1

    Ammava oru ponnu intha alavuku love panda mudiyuma??after death also c always mentioned.. really inspiring

  • @rajiram4282
    @rajiram4282 2 ปีที่แล้ว +4

    Ungala pudichiruku big boss la konjam pudikala but nerla pudichiruku ❤️ your character 🎉

  • @RekhaRekha-lf9zb
    @RekhaRekha-lf9zb 2 ปีที่แล้ว +1

    ஆர்த்தி உங்க வீடு ரொம்ப அழகா இருந்துச்சு அதுல உங்க அம்மாவோட ஸ்டேச்சு எங்களால மறக்க முடியல ரொம்ப அழகா இருக்கு என் அம்மாவும் இருந்துட்டாங்க நானும் ஸ்டாச்சு செய்ய தான் ஆசைப்படறேன் மேடம்

  • @mathankieparamsothy416
    @mathankieparamsothy416 2 ปีที่แล้ว +6

    GOD bless ma❤️
    Thankyou for that mirror tip.
    And Green kitchen 💚

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 2 ปีที่แล้ว +1

    Sister unga vedu semma.. beautiful so peaceful...asaiya eruku enthamathri vedu venunu...

  • @kalaivani6074
    @kalaivani6074 2 ปีที่แล้ว +3

    Harathi, your Dining is superb with the sit out n mirror!!!!
    A simple, every day 9-5 makeup please...

  • @takshanyasri7988
    @takshanyasri7988 2 ปีที่แล้ว +1

    Akka ungala annava romba pidikum.. Amma va pathi peasum pothu neenga padura kavala nalla theriyuthu feel pannathinga akka...Yepaiyum Happya irukanum...Annavuku epa udambu parava illaya...

  • @chitraram5554
    @chitraram5554 2 ปีที่แล้ว +6

    Hi Harathi, I love your bedroom windows view ❤
    It really looks like windows to the world! Take care & God bless 🥰
    - Chitra Ram from Singapore

  • @shasabi1610
    @shasabi1610 2 ปีที่แล้ว +1

    Hi Aarthi Akka Naa Unga Video Va First Time Paakuren Ennaku Ungala Romba Pudikum Akka Unga V2 Romba Nalla Iruku God Bless You Akka...😍

  • @khadiharamain
    @khadiharamain 2 ปีที่แล้ว +28

    The bright colours and big windows make your house a serene living space. And the reasons you gave for certain items and its placement makes alot of sense too. Nice house and wishing you both more success and prosperity always.

  • @JD_the_Rottweiler
    @JD_the_Rottweiler 2 ปีที่แล้ว +2

    Lovely home it's a dream home of mine very pleasant and happy to see it be happy always blessing of God🥰🥰🥰

  • @-pudhiyapaadhai2224
    @-pudhiyapaadhai2224 2 ปีที่แล้ว +5

    One of my dream houses very bright peaceful pleasant soo good main thing brightness and space

  • @saravanann105
    @saravanann105 2 ปีที่แล้ว +1

    I'm so...so...like the house Enakum indha mathiri house irukkurathu romba romba Pudikkum i like the colours so nice very bountiful House😍😍😍

  • @zeenathzarina
    @zeenathzarina 2 ปีที่แล้ว +3

    Arthi, colour combination is attractive and it's neat and clean too....keep rocking...

  • @mariappank4957
    @mariappank4957 2 ปีที่แล้ว +1

    அற்புதமாக இருக்கு மேடம் உங்க வீடு

  • @srividhyavairamani2016
    @srividhyavairamani2016 2 ปีที่แล้ว +5

    Hi.Aaarthi.your House looking very colourful and neat.

  • @jeniferjenifer8231
    @jeniferjenifer8231 2 ปีที่แล้ว +2

    So pleased feel aarthi akka...happya irunga god bless you 💚💚💚

  • @arpanas2880
    @arpanas2880 2 ปีที่แล้ว +3

    Indha congested Chennai lae indha veedu engae eruku, kaathu velucham kedayadhu.super

  • @jayaramu2465
    @jayaramu2465 2 ปีที่แล้ว +1

    அருமை பாக்கவே அழகா இருக்கிறத நீங்க சொல்லும் விதம் அருமை

  • @loveyourself7003
    @loveyourself7003 2 ปีที่แล้ว +3

    Unga bedroom romba super as specially that view 😍😍
    It's my dream to hv a room like it
    I hope I'll fulfill it
    Just because I love nature so much 😍😍

    • @AarthiGaneshkarofficial
      @AarthiGaneshkarofficial  2 ปีที่แล้ว +1

      Sure soon

    • @loveyourself7003
      @loveyourself7003 2 ปีที่แล้ว +1

      @@AarthiGaneshkarofficialaww 🥺.. ull be in busy schedule then too u replied ... thank you so much 🤩

  • @karuthusolrom2023
    @karuthusolrom2023 2 ปีที่แล้ว +2

    View Is amazing..full of 🌞 brightnes..

  • @777akill
    @777akill 2 ปีที่แล้ว +3

    Full of positivity ✨️ 😌 💖 Happy to see your face ka. God bless you 💖