மெய்யப்பன் மிகவும் அருமை! வாழ்க வளமுடன்! அஞ்சல் என்றே அருள் அருணாசலா! எனை அருள் நகையிட்டுப் பார் அருணாசலா! ஓங்காரப்பொருள் ஒப்புயர்வில்லோய்! மாலையளித்து என் மாலை அணிந்தருள் அருணாசலா!
கண்ணிமைக்கும் நொடியில் காட்சிகள் மாறும்.. கவலைகள் முடியும்... அப்படியும் முடியாவிட்டால் அதுவும் உன் விருப்பமே... அண்ணாமலை யாரின் காட்சியை ரமணமகரிஷி சாட்சி யுடன் இருந்த இடத்தில் தரிசிக்க வைத்த எம் குருஜியின் குடும்பத்தாருக்கு கோடான கோடி நமஸ்காரம்..... திருச்சிற்றம்பலம்...
ஓர எழுத்து ஒர் மொழி (நான்) தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய ஞானியின் அட்டை மாலையை உரிய நேரத்தில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்த குருஜி குடும்பத்தாருக்கு நன்றிகள் பல!!!
மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது அண்ணன்.ரமணிக்கு வாழ்த்துகள்.அண்ணாமலையாருக்கு அரோகரா.
Arumai Om Namasivaya
அனைவரும் அருமையாகவும்,இனிமையாகவும் பாடியுள்ளீர்கள்.பின்னணிஇசையும் மிகவும் அருமை.அருணாசலேஸ்வரருக்கு அரோகரா.
மிகவும் அருமை🎉 அருள்மிகு ஸ்ரீ உண்ணாமலையம்மை ஸமேத அண்ணாமலையாரே போற்றி போற்றி
பாடல் மிகவும் அருமை அண்ணன் ஆச்சி ரமணி shanmugaa, வாழ்த்துக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
Very nice annan.Thanks to you aachi,Ramani and Shanmuga . Om Namashivaya.🙏
மெய்யப்பன் மிகவும் அருமை! வாழ்க வளமுடன்!
அஞ்சல் என்றே அருள் அருணாசலா! எனை அருள் நகையிட்டுப் பார் அருணாசலா! ஓங்காரப்பொருள் ஒப்புயர்வில்லோய்! மாலையளித்து என் மாலை அணிந்தருள் அருணாசலா!
கண்ணிமைக்கும் நொடியில் காட்சிகள் மாறும்.. கவலைகள் முடியும்... அப்படியும் முடியாவிட்டால் அதுவும் உன் விருப்பமே... அண்ணாமலை யாரின் காட்சியை ரமணமகரிஷி சாட்சி யுடன் இருந்த இடத்தில் தரிசிக்க வைத்த எம் குருஜியின் குடும்பத்தாருக்கு கோடான கோடி நமஸ்காரம்..... திருச்சிற்றம்பலம்...
குருவே சரணம்
தென்னாடுடையசிவனே
போற்றி
அருமை.குருஜி
தென்னாடுடைய சிவனே போற்றி .அருமை .🙏👌
மிகவும் அருமையாக இருந்தது.நீங்களும், சண்முகாவும் மிகவும் இனிமையாக பாடினீர்கள் அண்ணன்.அண்ணாமலையாருக்கு அரோகரா.
Om Namo Bhagavathee Sri Ramanaya 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
குருவே சரணம்
இனிய இசைக்கோர்ப்புடன் அழகாக பாடியுள்ள குருஷியின் குடும்பத்தினர் வாழ்க வளமுடன்.
அருணாச்சல சிவ அருணாச்சலா 🙏🙏
தென்னாடுடைய சிவனேபோற்றி, மிக அருமை❤
மிகவும் அருமையாக இருக்கிறது, அண்ணன்,ஆச்சி,ரமணி,சண்முகா.
Super sir ஓம் அருணாசலா🙏🙏🙏
ஓம் நமச்சிவாய 🙏.
Arumai Annan ….
ஓம் நமசிவாய
👌I saw in background all lingam. Girivalam pona oru feeling. Very nice.
ஓம் நமசிவாய அரோகரா 🙏🙏
மிகவும்அருமை
One of my favorite song ofBhagavan Ramanar, beautiful rendering, அருமை அருமை, வாழ்க வளத்துடன்
Arumai!
Inimai!
Om nama shivaya poetri poetri
ஓர எழுத்து ஒர் மொழி (நான்) தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய ஞானியின் அட்டை மாலையை உரிய நேரத்தில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்த குருஜி குடும்பத்தாருக்கு நன்றிகள் பல!!!
Arumai annan! 👏
மிக அருமை
Arumai arumai omnamashivaya
Thanks annan, for uploading on the special day. Thanks to Achi, Ramani and Shanmuga ❤
Arumai Anna and family .....Sivaya Nam Om
அருமை அருமை
அருமை அருமை நன்றி அண்ணன்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pleasant hearing the song, giving positive waves. Thanks for sharing Annan.
Sri Gurubhyo namah🙏🙏
Nice.
Very nicely sung🙏🙏
Migavum inimaiyaka irunthathu 🎉
Khandaan Eesani. ❤️🔥💥
Nice
அண்ணாமலையாருக்கு அரோகரா