![Guru Arul Thiru Arul - குரு அருள் திரு அருள்](/img/default-banner.jpg)
- 226
- 915 676
Guru Arul Thiru Arul - குரு அருள் திரு அருள்
เข้าร่วมเมื่อ 16 ธ.ค. 2011
குரு அருளாலும் திரு அருளாலும், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட ஆன்மீகக் கருவூலங்களை, திருமுறைப் பதிகங்களை/பாடல்களை, எளிய முறையில் அன்பர்கள் பாட அப்பாடல்களை பதிவிடுவதும், திருப்புகழ் 108 மணிமாலை என்ற திருப்புகழ் தொகுப்பை தொடங்கி, எளிய மெட்டுக்கள் அமைத்து திருப்புகழ் பாடல்களைக் கற்றுக் கொடுப்பதும், இறையருளால் இயன்ற தலங்களில்/ஊர்களில் குழுக்கள் அமைத்து திருப்புகழ் பாடல்களை பாடப் பயிற்சி அளிப்பதும், பாராயணம் செய்ய உதவி செய்தும், குருவருளையும் திருவருளையும் அன்பர்கள் பெற்றிடவும் முயற்சித்து, இப்பணியை இறையருளை வேண்டிசேவையாகச் செய்து வருகிறோம்.
முருகப்பெருமானின் திருவருளால், பல அன்பர்கள், இப்பாராயணங்கள் மூலம் திருவருளைப் பெற்று, பலன் அடைந்து வருகின்றனர்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
முருகப்பெருமானின் திருவருளால், பல அன்பர்கள், இப்பாராயணங்கள் மூலம் திருவருளைப் பெற்று, பலன் அடைந்து வருகின்றனர்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
திருப்புகழ் 108 மணிமாலை, இரண்டாம் தொகுப்பு : 7 முதல் 10 - காரணமதாக, ஈனமிகுத்துள, கோடான, இருவினையின்
திருப்புகழ் 108 மணிமாலை
(ஸ்ரீ அருணகிரிநாதர் அருளியது)
இரண்டாம் தொகுப்பு
(தொகுப்பு: ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி
திரு சுப.மெய்யப்பன் மற்றும் மெ.அலமேலு)
பாடல் எண் : 7 முதல் 10 வரை
7. காரணமதாக வந்து,
8. ஈனமிகுத்துள பிறவி,
9. கோடான மடவார்கள்,
10. இருவினையின் மதிமயங்கி
குமாரி மெ.ரமணி மெய்யம்மை
ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன்
(ஸ்ரீ அருணகிரிநாதர் அருளியது)
இரண்டாம் தொகுப்பு
(தொகுப்பு: ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி
திரு சுப.மெய்யப்பன் மற்றும் மெ.அலமேலு)
பாடல் எண் : 7 முதல் 10 வரை
7. காரணமதாக வந்து,
8. ஈனமிகுத்துள பிறவி,
9. கோடான மடவார்கள்,
10. இருவினையின் மதிமயங்கி
குமாரி மெ.ரமணி மெய்யம்மை
ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன்
มุมมอง: 1 336
วีดีโอ
திருப்புகழ் 108 மணிமாலை, இரண்டாம் தொகுப்பு:5 & 6 - செகமாயை & குயிலொன்று -குழந்தை பாக்கியம் பெறபாடல்
มุมมอง 1K21 วันที่ผ่านมา
திருப்புகழ் 108 மணிமாலை (ஸ்ரீ அருணகிரிநாதர் அருளியது) இரண்டாம் தொகுப்பு (தொகுப்பு: ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன் மற்றும் மெ.அலமேலு) பாடல் எண் : 5 & 6 4. செகமாயை உற்று 5. குயிலொன்று மொழி குமாரி மெ.ரமணி மெய்யம்மை ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன்
திருப்புகழ் 108 மணிமாலை, இரண்டாம் தொகுப்பு : 4 - இரு செப்பென
มุมมอง 1.1K21 วันที่ผ่านมา
திருப்புகழ் 108 மணிமாலை (ஸ்ரீ அருணகிரிநாதர் அருளியது) இரண்டாம் தொகுப்பு (தொகுப்பு: ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன் மற்றும் மெ.அலமேலு) பாடல் எண் : 4 4. இரு செப்பென குமாரி மெ.ரமணி மெய்யம்மை ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன்
திருப்புகழ் 108 மணிமாலை, இரண்டாம் தொகுப்பு : 3 - வெங்காளம் பாணம்
มุมมอง 1.1K21 วันที่ผ่านมา
திருப்புகழ் 108 மணிமாலை (ஸ்ரீ அருணகிரிநாதர் அருளியது) இரண்டாம் தொகுப்பு (தொகுப்பு: ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன் மற்றும் மெ.அலமேலு) பாடல் எண் : 3 3. வெங்காளம் பாணம் குமாரி மெ.ரமணி மெய்யம்மை ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன்
திருப்புகழ் 108 மணிமாலை, இரண்டாம் தொகுப்பு : 2 - தடக்கை பங்கயம்
มุมมอง 1.4K21 วันที่ผ่านมา
திருப்புகழ் 108 மணிமாலை (ஸ்ரீ அருணகிரிநாதர் அருளியது) இரண்டாம் தொகுப்பு (தொகுப்பு: ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன் மற்றும் மெ.அலமேலு) பாடல் எண் : 2 2. தடக்கைப் பங்கயம் குமாரி மெ.ரமணி மெய்யம்மை ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன்
திருப்புகழ் 108 மணிமாலை, இரண்டாம் தொகுப்பு : 1 - விடமடை சுவேலை
มุมมอง 1.2K21 วันที่ผ่านมา
திருப்புகழ் 108 மணிமாலை (ஸ்ரீ அருணகிரிநாதர் அருளியது) இரண்டாம் தொகுப்பு (தொகுப்பு: ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன், மெ.அலமேலு) பாடல் எண் : 1 1. விடமடை சுவேலை ஆடிட்டர் அருளிசைமணி திரு சுப.மெய்யப்பன் திருமதி மெ.அலமேலு மெய்யப்பன்
கண்ணேறு வாராமலும், பிணியும் கன்மவினையும் சேராமலும் நம்மை காத்து அருளும் சுப்பிரமணியர் திருவிருத்தம்
มุมมอง 2Kหลายเดือนก่อน
ஸ்ரீ சுப்பிரமணியர் திருவிருத்தம் அருளியவர்: தொட்டிக்கலை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் பாடுபவர் : ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன் தொட்டிக்கலை சுப்பிரமணியத்தம்பிரான் சுவாமிகள் அருளிய சுப்பிரமணியர் திருவிருத்தம். மாமேவு நவரத்ந கேயூர மணிமகுட மன்னிப் பொலிந்த முடியும் வச்சிர நுதல் திலக வெண்ணீறும் ஓராறு வதனவிம் பத்தி னழகும் பாமேவுபத்தற்கு மடைதிறந் தன்பொழுகு பன்னிருவி ழிக்கர...
சகல செல்வங்களும் அருளும் அபிராமி பட்டர் அருளிய அபிராமியம்மை பதிகம்
มุมมอง 1Kหลายเดือนก่อน
சகல செல்வங்களும் அருளும் அபிராமியம்மை பதிகம் அருளியவர்: அபிராமி பட்டர் பாடுபவர் : ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன் அபிராமியம்மை பதிகம் கலையாத கல்வியும் குறையாத வயதும்ஓர் கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்* தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் (*”துணையும்” என்ற...
பொன்மழை பொழியும் திருமகள் பாடல் - நம் இல்லம் தேடி திருமகள் வந்திட பாட வேண்டிய பாடல் - அம்மா அலைமகளே
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
அன்னைக்கு உகந்த நவராத்திரியில், அலைமகளின் பாடலினை பதிவேற்றம் செய்திருக்கிறோம். அன்பர்கள் கேட்டும் கண்டும் உடன் பாடியும் திருமகளின் திருவருளைப் பெற வேண்டுகிறோம். அனைவரின் இல்லங்களையும் தேடி திருமகளை வர வேண்டுவோம். பொன்மழை பொழிந்திடுவாய் பாடலை இயற்றிப் பாடுபவர் : ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன் பொன்மழை பொழிந்திடுவாய் அம்மா அலைமகளே - எமக்கு அருள்வாய் திருமகளே - எமக்கு அரு...
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 58, 59 - இருப்பவர் திருப்புகழ், கலகலெனச்சில
มุมมอง 1.6K3 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை முதல் தொகுப்பு பாடல் எண்கள் : 58, 59 58. இருப்பவர் திருப்புகழ் 59. கலகலெனச்சில தொகுத்தவர்: ஆடிட்டர் அருளிசைமணி திருப்புகழ் மாமணி திரு சுப.மெய்யப்பன் திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழு, திருவொற்றியூர், சென்னை - 600019 பாடியவர்கள்: ஆடிட்டர் அருளிசைமணி திரு சுப.மெய்யப்பன் திருமதி மெ.அலமேலு மெய்யப்பன் செல்வி மெ.ரமணி மெய்யம்மை செல்வன் மெ.சுப்பிரமணியன்
திருச்சி திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழு| திருப்புகழ்| திருமதி ராஜலட்சுமி செந்தில் பாடல்
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
13.09.2024 அன்று வயலூரில் நமது “திருச்சி திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழு”வின் “திருப்புகழ் 108 மணிமாலை” ஏகதினப் பாராயணத்தின் போது விஜய் டிவி புகழ் திருமதி ராஜலட்சுமி செந்தில் அவர்கள் கலந்து கொண்டு பாடிய பாடல்
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 56, 57 - ஒருபதும் இருபதும், அரகர சிவனரி
มุมมอง 1.7K5 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 56, 57 - ஒருபதும் இருபதும், அரகர சிவனரி
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு:54. சரண கமலாலயத்தை (சகல செல்வ யோகமிக்க வாழ்வுபெற,55.பிறவியான
มุมมอง 1.8K5 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு:54. சரண கமலாலயத்தை (சகல செல்வ யோகமிக்க வாழ்வுபெற,55.பிறவியான
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 52, 53 - கடலை பொரியவரை, எனையடைந்த குட்டம்
มุมมอง 2.2K5 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 52, 53 - கடலை பொரியவரை, எனையடைந்த குட்டம்
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 50, 51 - திமிர உததி, சொரியு முகிலை
มุมมอง 1.7K5 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 50, 51 - திமிர உததி, சொரியு முகிலை
முருகப் பெருமான் சேவல் வடிவில் தரிசனம் - திருமயிலை திருமுருகன் திருப்புகழ் பாராயணத்தில்
มุมมอง 2.1K6 หลายเดือนก่อน
முருகப் பெருமான் சேவல் வடிவில் தரிசனம் - திருமயிலை திருமுருகன் திருப்புகழ் பாராயணத்தில்
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 48,49 - கரிய பெரிய , தமரு மமரு
มุมมอง 9606 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 48,49 - கரிய பெரிய , தமரு மமரு
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 42, 43 - சிவனார் மனங்குளிர, சிவஞான புண்டரிக
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 42, 43 - சிவனார் மனங்குளிர, சிவஞான புண்டரிக
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 40,41 - பந்தாடி யங்கை, என்னால் பிறக்கவும்
มุมมอง 1.2K6 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 40,41 - பந்தாடி யங்கை, என்னால் பிறக்கவும்
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 38.39 - விதிபோலு முந்த, அன்பாக வந்து
มุมมอง 1.2K6 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 38.39 - விதிபோலு முந்த, அன்பாக வந்து
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 36,37 - அகரமு மாகி, எருவாய் கருவாய்
มุมมอง 1.7K7 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 36,37 - அகரமு மாகி, எருவாய் கருவாய்
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 34, 35 - எனக்கென யாவும், இருவினை யஞ்ச
มุมมอง 1.5K7 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 34, 35 - எனக்கென யாவும், இருவினை யஞ்ச
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 32, 33 விந்ததினூறி, குமர குருபர
มุมมอง 1.4K7 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 32, 33 விந்ததினூறி, குமர குருபர
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 30, 31 பட்டுமணி, முத்துநவ ரத்னமணி
มุมมอง 1.5K7 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 30, 31 பட்டுமணி, முத்துநவ ரத்னமணி
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 28, 29 - எத்தனை கலாதி, எந்தன் சடலங்கம்
มุมมอง 1.7K7 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 28, 29 - எத்தனை கலாதி, எந்தன் சடலங்கம்
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 26, 27 - ஆதி முதநாளில், சால நெடுநாள்
มุมมอง 1.5K7 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 26, 27 - ஆதி முதநாளில், சால நெடுநாள்
திருப்புகழில் இராமாயணம் | பால காண்டம் | "தொந்தி சரிய" திருப்புகழ் | ஸ்ரீ ராம நவமி பதிவு | 17.04.2024
มุมมอง 2.3K8 หลายเดือนก่อน
திருப்புகழில் இராமாயணம் | பால காண்டம் | "தொந்தி சரிய" திருப்புகழ் | ஸ்ரீ ராம நவமி பதிவு | 17.04.2024
பகை கடிதல் | பாம்பன்ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்அருளியது|தமிழ்புத்தாண்டு சிறப்புப் பதிவு | 14.04.24
มุมมอง 1.1K8 หลายเดือนก่อน
பகை கடிதல் | பாம்பன்ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்அருளியது|தமிழ்புத்தாண்டு சிறப்புப் பதிவு | 14.04.24
வருவாய் அம்மா வருவாயே | திருவேற்காட்டு கருமாரி அம்மன் பாடல் | 07.04.2024
มุมมอง 2K8 หลายเดือนก่อน
வருவாய் அம்மா வருவாயே | திருவேற்காட்டு கருமாரி அம்மன் பாடல் | 07.04.2024
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 24, 25 - கண்டுமொழி, கொங்கைகள்
มุมมอง 1.8K8 หลายเดือนก่อน
திருப்புகழ் 108 மணிமாலை, முதல் தொகுப்பு : 24, 25 - கண்டுமொழி, கொங்கைகள்
முருகா சரணம் முருகன் தங்கள் குடும்பத்தாருடன் இருக்கிறார் உங்களால் எங்களுக்கும் அந்த பாக்கியம் ஐயா 🙏🙏
OMSARAVANABAVA SHANMUGA VELAUTHA MURUGA ARUMUGA KUMARA KATHERIVELA VALEMANALA MURUGA ARUMUGA KUMARA UN THIRUVADE SARANAM APPA. 8:37
முருகா சரணம்
Om Namo Bhagavathee Sri Ramanaya 🙏🙏🙏🙏🙏
Migavum inimaiyaka irunthathu 🎉
ஓம் நமசிவாய
Arumai Om Namasivaya
பாடல் மிகவும் அருமை அண்ணன் ஆச்சி ரமணி shanmugaa, வாழ்த்துக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனேபோற்றி, மிக அருமை❤
மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது அண்ணன்.ரமணிக்கு வாழ்த்துகள்.அண்ணாமலையாருக்கு அரோகரா.
மிகவும் அருமை🎉 அருள்மிகு ஸ்ரீ உண்ணாமலையம்மை ஸமேத அண்ணாமலையாரே போற்றி போற்றி
ஓம் நமசிவாய குருவே சரணம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தென்னாடுடையசிவனே போற்றி அருமை.குருஜி
ஓர எழுத்து ஒர் மொழி (நான்) தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய ஞானியின் அட்டை மாலையை உரிய நேரத்தில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்த குருஜி குடும்பத்தாருக்கு நன்றிகள் பல!!!
கண்ணிமைக்கும் நொடியில் காட்சிகள் மாறும்.. கவலைகள் முடியும்... அப்படியும் முடியாவிட்டால் அதுவும் உன் விருப்பமே... அண்ணாமலை யாரின் காட்சியை ரமணமகரிஷி சாட்சி யுடன் இருந்த இடத்தில் தரிசிக்க வைத்த எம் குருஜியின் குடும்பத்தாருக்கு கோடான கோடி நமஸ்காரம்..... திருச்சிற்றம்பலம்...
ஓம் நமச்சிவாய 🙏.
தென்னாடுடைய சிவனே போற்றி .அருமை .🙏👌
மிகவும் அருமையாக இருக்கிறது, அண்ணன்,ஆச்சி,ரமணி,சண்முகா.
இனிய இசைக்கோர்ப்புடன் அழகாக பாடியுள்ள குருஷியின் குடும்பத்தினர் வாழ்க வளமுடன். அருணாச்சல சிவ அருணாச்சலா 🙏🙏
மிக அருமை
அண்ணாமலையாருக்கு அரோகரா
மிகவும்அருமை
Thanks annan, for uploading on the special day. Thanks to Achi, Ramani and Shanmuga ❤
Arumai arumai omnamashivaya
Om nama shivaya poetri poetri
Sri Gurubhyo namah🙏🙏
ஓம் நமசிவாய அரோகரா 🙏🙏
பாடல்கள் பதம் பிரித்து சொன்னதும்,விளக்கம் சொன்னதும் மிகவும் அருமையாக இருந்தது ஆச்சி.அருமையாகவும்,இனிமையாகவும் பாடீனீர்கள் அண்ணன்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
மிகவும் அருமையாகவும்,இனிமையாகவும் உள்ளது அண்ணன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Muruga saranam
MURUGA ARUMUGA KUMARA KATHERIVELA VALEMANALA MURUGA UN THIRUVADE SARANAM 1:58
Muruga Saranam 🙏
ஓம் முருகா துணை
OMSARAVANABAVA SHANMUGA VELAUTHA MURUGA ARUMUGA KUMARA KATHERIVELA VALEMANALA MURUGA ARUMUGA SARAVANABAVA UNTERUVADE SARANAM APPA APPA
சிவாயநம🙏 அருமையான , தெளிவான விளக்கம். 🙏இனிமையான முறையில் திருவருளால் பாடி, அதற்கு மணிமகுடம் வைத்தாற் போல வேல் வேல் என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொன்ன தங்கள் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏❤
🎉murugha saranam
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! தங்கள் சீரிய பணி சிறக்க வாழ்த்துகள்! என்றும் இறையருள் துணை நிற்க.......
Om saravanabhava
உடனே ஓடிப்போய் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்போலுள்ளது ஐயா
சொல்லவும் எழுதவும் வார்தைகளே இல்லை ஐயா அவ்வளவு அருமையாக உ ள்ளது
முருகா சரணம்.
நன்றி இறைவா 😊
மிக அருமை
சிவாயநம🙏 உருகி, கேட்பவரை உருக்கி அற்புதமான முறையில் பாடிய தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏
Muruga saranam. Thank you mam. Thank you so much. Explained the meaning clearly.
முருகா செந்தில் வேலா என் தம்பி பையனுக்கு (சந்தோஷுக்கு) அவன் படித்து தகுதிக்கு ஏற்ற வேலை சீக்கிரம் கிடைக்கணும் உன்ன நம்பி இருக்கிறேம் முருகா கைவிட்டு தப்பா கூடிய சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கணும் முருகா
My health sari akanum muruga
முருகாஎங்கள்பிரச்சனைகள்தீரவேண்டும்
Muruga saranam