ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பூக்காத செடியும் நிஜமாகவே 100 பூக்கள் பூக்கும்.. // Mithu Fashions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • #gardening #mithufashions #terracegarden #maadithottam
    Join this channel to get access to perks:
    / @mithufashions

ความคิดเห็น • 47

  • @chitraraj9305
    @chitraraj9305 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னது போல் தான் மழை காலத்தில் குச்சி நட்டு வைத்தேன். சூப்பராக வளர்கிறது. டிப்ஸ் அருமை. நன்றி சகோதரி

  • @radha6229
    @radha6229 2 ปีที่แล้ว +1

    Neenga sonna mathiri than en semparuthiyum leaf ellam color Mari kottuthu romba feelinga iruthuji🥺 neenga ippo kudutha tips en sedi romba usefulla irukkum thnx sister🤗

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 2 ปีที่แล้ว +1

    அழகான பூக்கள் அருமையான தகவல் பயன்னுல்ள டிப்ஸ்
    அவறை காராமணி சூப்பர் 👌 அருமை யானசெடிவலர்ப்பு
    நன்றி வாழ்கவலமுடன் நலமுடன் 🙏 👌 அருமை தோழி 🌟

  • @paramasivamps9495
    @paramasivamps9495 2 ปีที่แล้ว

    எனக்காகவே எல்லாம் சொல்றீங்க போல மாடியில் செடி வைத்து விட்டேன் குரு நீங்கள் தான் அனைவருக்கும் உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றிகள் பல பல உங்களுக்கு வித்யாபரமசிவம்

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 2 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் தோழி செம்பருத்தி பூ பூக்க சொன்ன பதிவு எனக்கு தேவை நன்றி தோழி 🙏

  • @Nanthini182
    @Nanthini182 2 ปีที่แล้ว

    எல்லா செம்பருத்தி பூக்களும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் யூஸ்புல் வீடியோ டேங்யூ சிஸ்டர்🌺🌺🌺🥰

  • @akbjchannel6951
    @akbjchannel6951 2 ปีที่แล้ว +1

    நானும் நாலு செம்பருத்தி செடி இப்ப தான் வச்சிருக்கேன் சிஸ்டர் உங்க டிப்ஸ் பயன்படுத்துகிறேன்

  • @mithrasukg5461
    @mithrasukg5461 2 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு செம்பருத்தி sister மூக்குத்தி அவரை விரிஞ்சுறுச்சு வைலட் கலர் சூப்பரா இருந்தது மொட்டு விரியும் போது சூப்பரா இருந்தது sister thankyou 🙏🏻

    • @MithuFashions
      @MithuFashions  2 ปีที่แล้ว +1

      Wow super dear

    • @mithrasukg5461
      @mithrasukg5461 2 ปีที่แล้ว

      @@MithuFashions thankyou sister 🙏🏻

  • @saranyachandar4441
    @saranyachandar4441 2 ปีที่แล้ว +1

    Super mam button paneer rose unga hibiscus super mam my favourite flowers mam ennakku hibiscus collections romba pidikkum mam happy gardening

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 ปีที่แล้ว

    Nalla information kuduthinge sister
    Nanum nenga sonnathu poll cembaruthi cediyai prowning panni vittan sister. Nalla puthu thulir varuthu sister. Thank you sister.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว

    Hi nisha
    உங்களுடைய செம்பருத்தி
    செடிகள் அருமையாக இருக்கிறது. வெயில் காலம்
    முடியும் வரை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த பதிவு உபயோகமாக இருக்கிறது.
    நன்றி.வாழ்க வளமுடன்

    • @MithuFashions
      @MithuFashions  2 ปีที่แล้ว

      Thank you very much dear madam

  • @adhitpattu5985
    @adhitpattu5985 2 ปีที่แล้ว

    Chembaruthi colour super akka. Enaku sandal colour pudikum. Unga garden epomey super akka. Useful tips akka. Nandri

    • @MithuFashions
      @MithuFashions  2 ปีที่แล้ว

      Thank you very much dear sister 🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว

    Hello Nisha super ma sembaruthi enakku romba pidikkum Nisha nanarukku super Nisha ennoda sembaruthi pookkal mottu veaikka mattengarthu ma unga thottathula sembaruthi azaha irukkanga neenga sonna intha tips kandippa payanbaduthren ma Nisha nandri Happy gardening👍👍👍👍👍👍👍

    • @MithuFashions
      @MithuFashions  2 ปีที่แล้ว

      Don't worry ma try pannunga kandipa pookkum

  • @apexincome6557
    @apexincome6557 2 ปีที่แล้ว

    Hi mam migavum payanulla thagaval school days la naga thaliye vachippo mam otha semparuthi atuku semparuthi la vedio pakumpothu enaku antha niyabagam tha vanthathu mam athanudiya maruthuva kunam patriya vilakkam megavum arumai thank you mam

    • @MithuFashions
      @MithuFashions  2 ปีที่แล้ว

      Same to you dear
      Thank you very much

    • @apexincome6557
      @apexincome6557 2 ปีที่แล้ว

      @@MithuFashions 🙏🙏🙏😊😊

  • @vasanthi222
    @vasanthi222 2 ปีที่แล้ว +2

    செம்பருத்தி இலைகளில் வரும் fungus பிரச்சினைகளை தீர்க்க அவ்வப்போது அதற்கான பதிவுகளை அடிக்கடி பதிவிடுங்கள் சகோதரி

  • @rabiyathulbasiriya4601
    @rabiyathulbasiriya4601 2 ปีที่แล้ว

    Tnq sis. En sedilayum maavu poochi prblm than

  • @hemalatha500
    @hemalatha500 2 ปีที่แล้ว

    Super collection and information about hibiscus flowers mam. Thank you. 😊

  • @sujibiteskgf
    @sujibiteskgf 2 ปีที่แล้ว

    Wow definately will try this tips thanks for sharing

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 2 ปีที่แล้ว

    Useful out of waste, super pa, thank you for sharing pa

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 2 ปีที่แล้ว

    Hi sister good evening.... Nallarndhuchu indha information...

    • @MithuFashions
      @MithuFashions  2 ปีที่แล้ว

      Thank you very much dear sister

  • @sjcreations879
    @sjcreations879 2 ปีที่แล้ว +1

    Wow very much useful and helpful tips thank you akka I got lots of information about hibiscus akka🌺🌺💝💝😘😘❤️

  • @nandhiniram26
    @nandhiniram26 2 ปีที่แล้ว +1

    Useful information about hibiscus 🌺 akka 😍 Happy Gardening akka 😍❤️

    • @MithuFashions
      @MithuFashions  2 ปีที่แล้ว

      Thank you very much dear sister

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      @@MithuFashions super 👍 from Swiss,,, 🇱🇰

  • @akilaravi6043
    @akilaravi6043 2 ปีที่แล้ว

    Sembaruthi pathi theliva soninka akkaa thanks akkaaa... wedding day ku vankuna green kurthi potrukinka akkaa 😍😍😍 correct ah.... happy gardening... kakkattan niraya poothuku akkaa.....

    • @MithuFashions
      @MithuFashions  2 ปีที่แล้ว

      Yes pa thank you very much dear sister

  • @saraswathignanasekaran4789
    @saraswathignanasekaran4789 2 ปีที่แล้ว

    Thank you. Sister.

  • @harinitham9222
    @harinitham9222 2 ปีที่แล้ว

    Super tips sister en kitta aduku semparuthi sedi valarkiren sister thank you for your information sister

  • @jayaramesh7544
    @jayaramesh7544 2 ปีที่แล้ว +1

    Hi sister, good evening.

  • @maha_milky1945
    @maha_milky1945 2 ปีที่แล้ว +1

    Hi sister good evening 🙏

  • @malasripad7054
    @malasripad7054 2 ปีที่แล้ว

    செம்பருத்தி 💕

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 2 ปีที่แล้ว

    🙏 வணக்கம் தோழி

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 ปีที่แล้ว

    Akka all your tips are very useful ka but my hibiscus leaves turning brownish green what to do sis

  • @KavithaR-sz5pn
    @KavithaR-sz5pn 5 หลายเดือนก่อน

    Mam yanaku mukuthi avarai seeds vanum

  • @adhitpattu5985
    @adhitpattu5985 2 ปีที่แล้ว

    Hai akka.

  • @kamalakumari4016
    @kamalakumari4016 2 ปีที่แล้ว +1

    Hi Madam

  • @vennilavennila1480
    @vennilavennila1480 ปีที่แล้ว

    Broning nna enna?

  • @vijiramesh7232
    @vijiramesh7232 2 ปีที่แล้ว

    Only yr youtube comments given

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு மட்டும் இப்படி பூக்குது செடி செழிப்பா இருகாகு.