வழக்கம் போல அழகாய் விவரித்துள்ளீர்கள்.வரிளும் சரி.இசையும் சரி.நன்கு பகுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. தற்கால நிகழ்வுகளையும் நாசூக்காய் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் நன்றி
நீங்கள் குறிப்பிட்டுள்ள லலாலாலா என்ற swing கப்பல் ஆடிக கொண்டே கடலில் செல்வதற்கு ஏற்பவும் அமைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இது மகிழ்ச்சியாகப் பாடப்படும் பாடல் என்றாலும் இதன் அடிநாதத்தில் ஒரு சோகம் இழையோடுவதை கவனிக்கலாம். இவர்கள் அடிமைகள் என்பதால், சுதந்திரத்தை வேண்டும் இவர்களின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாக மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எம் எஸ் வியின் பல பாடல்களில் இது போன்று அடிநாதமாக இன்னொரு உணர்வு தொனிப்பதைக் காண முடியும். நன்றி.
அதோ அந்தப் பறவைகளின் எல்லையில்லாப் பயணம் போல நமது ப்ரியா சகோதரியின் கற்பனை விளக்கங்களுக்கும் எல்லையே இல்லை.மிகச் சிறப்பு. ப்ரியா சகோதரி..! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நமது குழுவினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
More than the song (which anyhow most worthy tamil film song) i like the final touch which you said. We, as a society, will called as developed only when those things happen without being asked to do.
அருமையான பதிவு! அழியாப் பாடல்! காரணம்! ? மாமேதைகளின் அயராத உழைப்பு! நீங்கள் அதை தொகுத்தளித்தது அதை விட சிறப்பு! கணினி உதவி இல்லாமல் காலத்தை வென்ற பாடல் மெட்டுகளை கொடுத்த எம்எஸ்வி புகழ் பாட பல தலைமுறை போதாது!!!வாழ்க வளமுடன்!!
Lovely explanation!! You told Fox trot! But I would be happy if you have added about vamping of piano which you have missed in your comment! Since song has swing, he would have used this vamping! But you have brought another dimension on crescendo!! You are so fluent in explaining in tamil!! Keep going
நான் உங்களின் பதிவினை முதல் முறையாக பார்க்கின்றேன். மிக்க களிப்புடன் எமது கனிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தலை வரைப் பற்றி பற்பல பதிவினை காணுற்று, செவிகளுக்கு விருந்தும் படைத்துள்ளார்கள். அவரதுத் திரைப்பட சகாப்தத்தில் சரித்தரம் படைத்த திரைக் காவியம். என்றும் பார்க்க கூடிய திரை ஓவியம். உங்கள் கூற்று உண்மையே. அப்படியே தனி மனித துதியே ஆனாலும், அதற்க்கு முற்றிலும் தகுதியானவர், தகுதி படைத்தவர் தான் மனித தெய்வ ராமச்சந்திரன். தனி மனித துதியை விரும்பாதோர் உளரோ ?. அவ்வளவு புகழ் விரும்பாத தெய்வீக பிறவிகளா மற்றவர்கள். ஆச்சர்யம் தான்.
எனக்கொரு சிறிய விளக்கம் வேண்டும் ப்ரியா.கிடைக்குமா? கவ்வாலியும் கஸல் இசை வகையும் என்ன வேறுபாடு? இது சம்பந்தமான விளக்கத்தோடும் உதாரண பாடல்களோடும் ஒரு பதிவு தர முடியுமா pls..😊🙏
காலம் கடந்து நிற்கும் கண்ணதாசன் வரிகள் நாளும் தொடர்ந்து வரும் சொன்ன அவன் வழிகள் சோகம் தீர்ந்து போகும் எண்ண அழுத்தன் மொழியில் என்னையும் எழுத வைத்த சொற்செல்வன் அவன் கவியில்! கண்ணதாசன் ஒரு விடுதலை விரும்பி - அவன் நம்மை நாள்தோறும் குளிப்பாட்டும் கருத்தியல் அருவி ! கவியரசன் புகழ் பாடுவோம்! அதே அவன் வரிகளில் "அதோ அந்த கவிஞன் போல பாட வேண்டும் இதோ அவனில் கலையைக் கொண்டு ஆட வேண்டும்".
அருமையான பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி அருமையான இசை. டி எம் எஸ் குரல் டாப்.
வழக்கம் போல அழகாய் விவரித்துள்ளீர்கள்.வரிளும் சரி.இசையும் சரி.நன்கு பகுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
தற்கால நிகழ்வுகளையும் நாசூக்காய் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்
நன்றி
நன்றி. பாடல்கள் மூலமாக சமுதாய நலன் பேசியது அன்று. இன்று பிரிவினை மட்டுமே பேசுகிறார்கள். காலக்கொடுமை.
DEEPAVALI vazhthukal
❤🎉😊தீபாவளி வாழ்த்துக்கள் தோழி.
Romba super ungalyuda program ellam super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Purachi thaalaiver Bharath Rathna Dr.MGR songs are always super super super 🙏🙏🙏
Evergreen song ofmgr.
Same song, even though have heard it before, after your videos, gets a new dimension when listening.. ❤
Aha...that's a wonderful compliment. Thank you so much.
Thank you mum
👍👍👍
நீங்கள் குறிப்பிட்டுள்ள லலாலாலா என்ற swing கப்பல் ஆடிக கொண்டே கடலில் செல்வதற்கு ஏற்பவும் அமைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இது மகிழ்ச்சியாகப் பாடப்படும் பாடல் என்றாலும் இதன் அடிநாதத்தில் ஒரு சோகம் இழையோடுவதை கவனிக்கலாம். இவர்கள் அடிமைகள் என்பதால், சுதந்திரத்தை வேண்டும் இவர்களின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாக மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எம் எஸ் வியின் பல பாடல்களில் இது போன்று அடிநாதமாக இன்னொரு உணர்வு தொனிப்பதைக் காண முடியும். நன்றி.
எம்ஜிஆர் வோடுபோனது சினிமா
அதோ அந்தப் பறவைகளின் எல்லையில்லாப் பயணம் போல நமது ப்ரியா சகோதரியின் கற்பனை விளக்கங்களுக்கும் எல்லையே இல்லை.மிகச் சிறப்பு. ப்ரியா சகோதரி..! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நமது குழுவினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
More than the song (which anyhow most worthy tamil film song) i like the final touch which you said. We, as a society, will called as developed only when those things happen without being asked to do.
🙏🙏🙏
Hope you are enjoying Deepawali celebrations. SeekiramE one lakh subscribers vara Vendum.
Best wishes and regards
Thank you so much for the aaseervaadham🙏
அருமையான பதிவு! அழியாப் பாடல்! காரணம்! ? மாமேதைகளின் அயராத உழைப்பு! நீங்கள் அதை தொகுத்தளித்தது அதை விட சிறப்பு! கணினி உதவி இல்லாமல் காலத்தை வென்ற பாடல் மெட்டுகளை கொடுத்த எம்எஸ்வி புகழ் பாட பல தலைமுறை போதாது!!!வாழ்க வளமுடன்!!
பாடலுக்கு இசையமைப்பு விஸ்வநாதன் ராமமூர்த்தி !! அவர்கள் இசையமைத்த கடைசிப்படம் இது !!
தங்களுக்கும் தங்கள்
குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல்
வாழ்த்துகள் ப்ரியா..🌹
🎆🎇✨
நிறைய பல்லவி செட் ஆகாம , கடைசில கண்ணதாசனை கூப்பிட்டு எழுத வெச்சாங்க ன்னும் அவர் வந்ததும் எழுதின வரிகள் பொருந்திடுச்சுன்னும் படிச்சிருக்கேன்....
Only MGR, not satisfied with lyrics of some poets including Mr. Vali, preferred to with Kannadassan.
Lovely explanation!! You told Fox trot! But I would be happy if you have added about vamping of piano which you have missed in your comment! Since song has swing, he would have used this vamping! But you have brought another dimension on crescendo!! You are so fluent in explaining in tamil!! Keep going
You are absolutely right! The piano vamping is a vital part of the song's magic.
💐💥🌋🎇🎆🪔Happy Deepawali to you 🎇🎆🪔🧨🌋💥💐
👏👌Great well presented
Wishing you a very happy Deepavali too!
நான் உங்களின் பதிவினை முதல் முறையாக பார்க்கின்றேன். மிக்க களிப்புடன் எமது கனிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தலை வரைப் பற்றி பற்பல பதிவினை காணுற்று, செவிகளுக்கு விருந்தும் படைத்துள்ளார்கள். அவரதுத் திரைப்பட சகாப்தத்தில் சரித்தரம் படைத்த திரைக் காவியம். என்றும் பார்க்க கூடிய திரை ஓவியம். உங்கள் கூற்று உண்மையே. அப்படியே தனி மனித துதியே ஆனாலும், அதற்க்கு முற்றிலும் தகுதியானவர், தகுதி படைத்தவர் தான் மனித தெய்வ ராமச்சந்திரன். தனி மனித துதியை விரும்பாதோர் உளரோ ?. அவ்வளவு புகழ் விரும்பாத தெய்வீக பிறவிகளா மற்றவர்கள். ஆச்சர்யம் தான்.
எனக்கொரு சிறிய விளக்கம் வேண்டும் ப்ரியா.கிடைக்குமா?
கவ்வாலியும் கஸல் இசை வகையும் என்ன வேறுபாடு?
இது சம்பந்தமான விளக்கத்தோடும் உதாரண
பாடல்களோடும் ஒரு பதிவு
தர முடியுமா pls..😊🙏
Super kelvi. Will research and make a video 👍👍
@TamilNostalgia
மிக்க நன்றி ப்ரியமான ப்ரியா.❤🙏
🎉🎉🎉🎉🎉🎉😊
Only MGR, not satisfied with lyrics of some poets including Mr. Vali, preferred to with Kannadassan.
காலம் கடந்து நிற்கும் கண்ணதாசன் வரிகள்
நாளும் தொடர்ந்து வரும் சொன்ன அவன் வழிகள்
சோகம் தீர்ந்து போகும் எண்ண அழுத்தன் மொழியில்
என்னையும் எழுத வைத்த சொற்செல்வன் அவன் கவியில்!
கண்ணதாசன் ஒரு விடுதலை விரும்பி - அவன்
நம்மை நாள்தோறும் குளிப்பாட்டும் கருத்தியல் அருவி !
கவியரசன் புகழ் பாடுவோம்!
அதே அவன் வரிகளில்
"அதோ அந்த கவிஞன் போல பாட வேண்டும்
இதோ அவனில் கலையைக் கொண்டு ஆட வேண்டும்".
J devanan 1 day ago thank you sister