நாமதான் இயற்கையை நாசம் செய்தோம் அது போகின்ற போக்கில்தான் போகிறது ஆங்கிலேயர் காலத்தில்கூட இயற்கையான நீர்வழிப்பாதையை தடுக்காமல் மேடான பகுதியில் வீடுகளை அமைத்து கிராமநத்தம் என பெயரிட்டும் அரசுக்கு சொந்தமாக பொதுஇடம் அமைத்து அதற்கு நத்தம் பெறம்போக்கு எனவும் பெயரிட்டு இயற்கையைகாத்தனர் இன்று நம்முடைய தேவைக்காக வழித்தடத்தை அடைத்து பட்டா இடம் ஆக்கிகொண்டோம் அப்புறம் அனுபவிக்கவேண்டியதுதான் வழியே இல்லை.

kavalapada vendam boss ithu ramanathapuram dist rendu naala malai peitha thadaiyame illamal pogi vidum
இதுபழையவீடியோ
ஏன்டா வீடியோ எடுக்க ட்ரோன் லாம் தூக்கிட்டு போகிற நீங்க 4 ரொட்டியாவது வாங்கிட்டு போயிருக்கலாம்