நெல் அதிகம் மகசூல் பெற பூ வரும் போது இந்த உரம் போடுங்க.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • நெல் அதிகம் மகசூல் பெற பூ வரும் போது இந்த உரம் போடுங்க.

ความคิดเห็น • 82

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 4 หลายเดือนก่อน +9

    நன்றி நன்றி ஐயா

  • @tensings3932
    @tensings3932 4 หลายเดือนก่อน +3

    மிக்க பயனுள்ளது.🎉🎉

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 10 วันที่ผ่านมา

    Nànry❤❤❤

  • @thipanthubi2249
    @thipanthubi2249 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @auditor-uk5uh
    @auditor-uk5uh 9 วันที่ผ่านมา

    Super

  • @anbumani8284
    @anbumani8284 3 หลายเดือนก่อน +3

    ஏக்கருக்கு 25கி பெட்டாஸ், மைக்ரோ நியுட்ரியன்ஸ் - 4 கி, அமொனியம் சலபேட் - 20 கி

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்.

  • @kannankalaivanan4539
    @kannankalaivanan4539 3 วันที่ผ่านมา +1

    ADT46 நடவு நட்டு 30"நாட்கள் ஆகிறது மூன்றாம் உரம் என்ன போட வேண்டும் பிரதர்

    • @புதுவிவசாயஉலகம்
      @புதுவிவசாயஉலகம்  2 วันที่ผ่านมา

      30 நாள் மூன்றாம் உரமா

    • @kannankalaivanan4539
      @kannankalaivanan4539 2 วันที่ผ่านมา

      அண்ணா அடுத்த உரம் எப்ப போட வேண்டும் .... என்ன உரம் போட வேண்டும்

  • @Dina-gb3pb
    @Dina-gb3pb 22 วันที่ผ่านมา +1

    பொட்டாஷ் உரம் . உயிர் உரம் இவற்றை கலந்து தனியாக விசிறி போட முடியுமா???. யூரியா சேர்த்தால் தான விசுறுவதற்கு நன்றாக இருக்கும் 🤔🤔🤔🤔

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 4 หลายเดือนก่อน +5

    போன காணொளியில் நீங்கள் சொன்ன மாதிரி 2வது உரம் d a p... யூரியா... கீர்த்தி மூன்றையும் கலந்து கொடுத்தேன் ஐயா

    • @புதுவிவசாயஉலகம்
      @புதுவிவசாயஉலகம்  4 หลายเดือนก่อน +2

      கொடுத்து எத்தனை நாள் ஆகுது பயிர் எப்படி உள்ளது 9524535533 எனது வாட்ஸாப் நம்பர் sent me

    • @AMCsaranChandra-fs2mt
      @AMCsaranChandra-fs2mt 4 หลายเดือนก่อน +1

      @@புதுவிவசாயஉலகம் இன்று தான் குடுத்தேன் ஐயா

    • @ArumugamArumugam-n8y
      @ArumugamArumugam-n8y 15 นาทีที่ผ่านมา

      கீர்த்தி உரம் வேஸ்ட் நண்பா!!!!

  • @abuthakeerabuthakeer-l2t
    @abuthakeerabuthakeer-l2t 11 วันที่ผ่านมา +1

    கோ 50 நெல்க்கு அடி உரம் என்ன போடவேன்டும் உரம் அளவு எவ்வளவு கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

  • @amluamlu3169
    @amluamlu3169 4 หลายเดือนก่อน +1

    ஐயா அம்பை 16 நெல் நடுவே உள்ளதால் முதல் உறவு முதல் கடைசி உரம் வரை கொஞ்சம் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @SelvarajMarimuthu-h5k
    @SelvarajMarimuthu-h5k 4 หลายเดือนก่อน +2

    Good👍

  • @velayudams888
    @velayudams888 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @devarajuludeva5897
    @devarajuludeva5897 4 หลายเดือนก่อน +8

    Ok

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 4 หลายเดือนก่อน +22

    நான் TPS 5 நெல் நடவு செய்து இருக்கிறேன் ஐயா நெல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @புதுவிவசாயஉலகம்
      @புதுவிவசாயஉலகம்  4 หลายเดือนก่อน +3

      எத்தனை நாள் பயிர்

    • @msvvijay8885
      @msvvijay8885 4 หลายเดือนก่อน

      75

    • @NareshKumar-o8l3x
      @NareshKumar-o8l3x หลายเดือนก่อน

      நார்மல் மருந்து போடுங்க1 எகரகுஅதிகா மகசூல் 40 முட்டை வரும்

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.தம்பி.🇱🇰

  • @vasudevan7704
    @vasudevan7704 3 หลายเดือนก่อน +1

    மைக்ரோ.நியுட்ரன்டு.பூக்கும்.நேரத்தில்..போட.சொல்ரிங்களே.30.ம்நாள்.ஏக்கருக்கு.10.கிலோபோடுகிரோம்வேலை.செய்யுமா.நீங்கசசொல்ற.மாதிரி.4.கிலோவேலைசெய்யுமாபதில்கூருங்கள்.ஐயா.நன்றி.

  • @massseran9526
    @massseran9526 4 หลายเดือนก่อน +2

    ok ஐயா

  • @veerapandir.veerapandi6451
    @veerapandir.veerapandi6451 2 หลายเดือนก่อน

    Ir 20 நெல் இருந்தால் கூறுங்கள்

  • @msvvijay8885
    @msvvijay8885 4 หลายเดือนก่อน +3

    Super gi

  • @jameskavin9278
    @jameskavin9278 4 หลายเดือนก่อน

    ஐயா ஆனி மாதம் எந்த நெல் வகைகள் பயிரிடலாம் என்று சொல்லுங்கள்

  • @kumaresankanthasamy214
    @kumaresankanthasamy214 4 หลายเดือนก่อน

    அதுக்காக நண்பா

  • @shanmugamshanmugam870
    @shanmugamshanmugam870 4 หลายเดือนก่อน

    ஐயா நான் சென்ற மாதம் மே மாதம் 22'23;24;25 ஆகிய மூன்று நாள் ஏ. டி. டி. 36 மற்றும் 606 நெல் வகைபயிர் நடவு செய்து உள்ளேன் என்ன மருந்து மேல்உரம் இட வேண்டும்.?

  • @Siva.775
    @Siva.775 4 หลายเดือนก่อน +2

    மேடற மட்டும் சொல்லுங்க அண்ணா,

  • @skathiresan8442
    @skathiresan8442 14 วันที่ผ่านมา

    சொல்வதசுருக்கமாகசொல்லபழகுங்கள்.நன்றி.

  • @ShanmugamVijayaKumari
    @ShanmugamVijayaKumari 4 หลายเดือนก่อน

    ஆடி பட்டத்திற்கு ஏற்ற ரகம் கூறுங்கள்

  • @manivannan561
    @manivannan561 3 หลายเดือนก่อน

    45 நெல் பயிர் தொன்டை கதிர் வருது என்ன உரம் சேர்க்க வேண்டும்...

  • @mathimathiyazhagan6971
    @mathimathiyazhagan6971 3 หลายเดือนก่อน

    கருது இல்லை கதிர். திறுத்தி வாசிக்கவும்.

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 4 หลายเดือนก่อน

    TPS 5 நடவு செய்து 35 நாட்கள் ஆகும் ஐயா

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 4 หลายเดือนก่อน

    பயிர் நன்றாக வரவில்லை ஐயா இன்று தான் 2வது உரம் குடுத்தேன் ஐயா

    • @புதுவிவசாயஉலகம்
      @புதுவிவசாயஉலகம்  4 หลายเดือนก่อน

      இந்த உரத்தில் வந்துடும் 10 நாள் ஆகும் wait

    • @sivaraman7906
      @sivaraman7906 4 หลายเดือนก่อน +1

      நான் TPS 5 நெல் சாகுபடி செய்துள்ளேன் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் நடவுசெய்து75 நாள் ஆகின்றது

    • @msvvijay8885
      @msvvijay8885 4 หลายเดือนก่อน

      Super 👍

  • @Sureshsuresh-nf3tn
    @Sureshsuresh-nf3tn หลายเดือนก่อน

    யாரு பண்றங்களோ இல்லையோ நீ நல்லா பண்ற

  • @muthukrishnanr.4712
    @muthukrishnanr.4712 4 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு ஏக்கருக்கு சொல்றீங்களா இல்ல எத்தனை எத்தனை ஏக்கருக்கு ஹலோ ஒரு ஏக்கருக்கு 49 kg உரத்தை போட சொல்றீங்களா என்னன்னு தெரியல புது தான் இருக்கு

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 4 หลายเดือนก่อน

    யூரியா மணல் கலந்து ஒரு நாள் கழித்து பொட்டாஷ் கலந்து அது கூட

  • @siddhamedicinecure9776
    @siddhamedicinecure9776 2 หลายเดือนก่อน +2

    விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்லும் நபரை மரியாதை இல்லாமல்பேசுவது தவிர்க்கவும்

  • @VenkatesanVenkatesan-pt3yl
    @VenkatesanVenkatesan-pt3yl 4 หลายเดือนก่อน

    ஆடி‌பட்டம்

  • @ravichandranm759
    @ravichandranm759 4 หลายเดือนก่อน +7

    வளவளன்னு பேசாம பாயிண்டா பேசுவ எரிச்சல் வர மாதிரி இருக்கு கேக்குறதுக்கு ஆர்வம் இல்ல

  • @ravichandranm759
    @ravichandranm759 4 หลายเดือนก่อน +5

    நீ ஒன்னும் சொல்ல வேணாம் சாமி என்ன உரத்த போடணும் மட்டும் சொல்லு ஓவரா பேசி எரிச்சல் பண்ற

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 10 วันที่ผ่านมา

    Nànry❤❤❤

  • @Viswanathan-j4o
    @Viswanathan-j4o หลายเดือนก่อน +1

    Super