தேன் சொட்டும் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் தீபம். 1977 ல் 20 ஆவது வயதில் கோவையில் பார்த்தேன். பிறகு சில வருடங்கள் இந்த பாடலை உதடுகள் முணு முணுத்துகொண்டே இருந்தன பிறகு 82 ல் திருமணம், குழந்தை குட்டி, தொழில், போட்டி, பொறாமை, அரசியல் மாற்றங்கள் அப்பப்பா.. இவ்வளவு பிரச்சினைகளிலும் இந்த பாட்டை கேட்டதும் மகிழ்ச்சி பொங்க ரசித்தேன். இப்போது 65 வயது. ஆனாலும் யூடியூப்ல போட்டு கேட்பது வழக்கம். இந்த பாட்டுக்கு எல்லாம் ஏது முடிவு? நம் "முடிவுக்கு" பிறகும் இந்த அமுது ஓடிக்கொண்டு தான் இருக்கும்.
இளையராஜாவின் வித்தியாசமான வேகமான இசை தொடங்க வயலின் குழல் என்று ராகம் இனிமை சொல்ல "பூவிழி வாசலில் வந்தது யாரடி கிளியே" அழகான இருகுரல் இனிமை. "அரும்பான காதல் பூவானது. அனுபவ சுகங்களை தேடுது" ஜானகியின் இனிய இதழ் தேன். மூன்றாவது சரணத்தின் தொடக்கத்திற்கு முன் ஒலிக்கும் இசை ராகம் மாறி பின் தொடங்கிய ரிதத்திற்கு திரும்பி வரும் அற்புதம்.. சுஜாதா அழகான காதல் கிளியாக. விஜயகுமார் பாடிவரும் காதலன். ஜேசுதாஸ் கிளியை 'கிலி" என்று இத்தனை முறை உச்சரித்த போது கூட ஏன் இளையராஜா அதை திருத்தவில்லை. தமிழ் கிளி அவரை மன்னிக்க ...
அப்போது எனக்கு பிறந்து 2 மாதம் இருக்கும். தூலியில் தூங்கிக் கொண்டே இந்தப் பாடலை பல முறை கேட்டு இருக்கிறேன். முன்னதாக என் அன்னை வயிற்றில் இருக்கும் போது பாடலின் ஒலி கேட்காது உதைத்து volume யை பெரிது படுத்தச் சொல்வேன்.
1970 ஆம் ஆண்டு பேட்ச் எங்களுக்கெல்லாம் இதுபோன்ற பாடல்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤❤❤.இந்தகாலகட்டத்தில் வந்த திரைப்படங்கள் பல ஈசுமென்கலர் என திரையரங்க விளம்பரங்களில் எழுதியிருப்பார் கள்
நான் மதுரை காரன்.... மதுரை ரிசர்வே லைன் போலீஸ் மைதானத்தில் திரைப்படம் பார்த்து உள்ளேன்.... 🤭🤭🤭🤭 காசு கொடுக்காமல் பார்த்தது...... இன்னும் மனதில் இருக்கிறது. 🤭🤭🤭
Vijay sir and Sujatha mam very good pair. Vijay sir is my best actor. What a handsome person he is! Beautiful and smile face of vijay sir, Costume is always super. I love you Vijay sir.
Theebam Movie all songs are very Nice and famous specialy Pesaathe vaayulla oomai nee , Raja yuva raaja , anthappurathil oru makaraani, poovili vaasalil yaaradi songs very Nice TMS voice A1 all the Time Ilayaraja did great mistake he Never Used the Great TMS sir voice . I have seen in Colombo Selamahal Theature Those time i am small boy today i am 58 .
இலங்கை வானொலியில் இந்த பாடல் கேட்டு காதலித்த வர்களில் நானும் ஒருவன் பசுமையான நினைவுகள் 80ஐ மறக்க முடியாதவர்கள் ஒரு லைக் போடுங்க
தேன் சொட்டும் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் தீபம். 1977 ல் 20 ஆவது வயதில் கோவையில் பார்த்தேன். பிறகு சில வருடங்கள் இந்த பாடலை உதடுகள் முணு முணுத்துகொண்டே இருந்தன பிறகு 82 ல் திருமணம், குழந்தை குட்டி, தொழில், போட்டி, பொறாமை, அரசியல் மாற்றங்கள் அப்பப்பா.. இவ்வளவு பிரச்சினைகளிலும் இந்த பாட்டை கேட்டதும் மகிழ்ச்சி பொங்க ரசித்தேன். இப்போது 65 வயது. ஆனாலும் யூடியூப்ல போட்டு கேட்பது வழக்கம். இந்த பாட்டுக்கு எல்லாம் ஏது முடிவு? நம் "முடிவுக்கு" பிறகும் இந்த அமுது ஓடிக்கொண்டு தான் இருக்கும்.
ssssssssss
True thanks
Vie
Jealousy
Etc
Life is going on
@@bhaskarr8774 9
Supper
மிகவும் பிடித்த பாடல். சுஜாதா active ஆஹ dance பண்ணிய வெகு சில பாடல்களில் இது ஒன்று.
ஆத்ம திருப்தி இந்த பாடலை கேட்டால். என்றும் இளமை
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙏🌹🙋
@@arumugam8109வ🎉 சே
@@majisuladevi9281 super 🌿🙏🌙
இளையராஜாவின் வித்தியாசமான வேகமான இசை தொடங்க வயலின் குழல் என்று ராகம் இனிமை சொல்ல "பூவிழி வாசலில் வந்தது யாரடி கிளியே" அழகான இருகுரல் இனிமை. "அரும்பான காதல் பூவானது. அனுபவ சுகங்களை தேடுது" ஜானகியின் இனிய இதழ் தேன். மூன்றாவது சரணத்தின் தொடக்கத்திற்கு முன் ஒலிக்கும் இசை ராகம் மாறி பின் தொடங்கிய ரிதத்திற்கு திரும்பி வரும் அற்புதம்.. சுஜாதா அழகான காதல் கிளியாக. விஜயகுமார் பாடிவரும் காதலன். ஜேசுதாஸ் கிளியை 'கிலி" என்று இத்தனை முறை உச்சரித்த போது கூட ஏன் இளையராஜா அதை திருத்தவில்லை. தமிழ் கிளி அவரை மன்னிக்க ...
2024ல்யார்எல்லாம்கேட்பீர்கள்... பூவிழி வாசலில் பாடலை 🐝
எனது பதினெழாவது வயதில்
கேட்ட பாடல் இப்பொழுது எனக்கு வயது 65 இப்பொழுது இப்பாடலை கேக்கும்போதெல்லாம் ஆனந்தமாக இருக்கிறது
சிறு வயதில் கல்யாண வீட்டில்
கேட்ட பாடல்
பூவிழி வாசலில் இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்க ஒலித்துக்கொண்டே உள்ளது
வயது முதிர்ந்த நிலையிலும்.
Super 🌿🙏🌙
மதுரை சிந்தாமணி திரை அரங்கில் நான் ஒன்பது வயதில் பார்த்த படம். 56 வயதிலும் அப்போ அனுபவித்து மகிழ்ந்த சந்தோசம் இப்போவும்.
சூப்பர்🌹🌹🙏
அப்போது எனக்கு பிறந்து 2 மாதம் இருக்கும். தூலியில் தூங்கிக் கொண்டே இந்தப் பாடலை பல முறை கேட்டு இருக்கிறேன். முன்னதாக என் அன்னை வயிற்றில் இருக்கும் போது பாடலின் ஒலி கேட்காது உதைத்து volume யை பெரிது படுத்தச் சொல்வேன்.
இசையை பழமை புதுமை சிலர் அறிவில்லாத மூடத்தனமாய் தரம் பிரிக்கிறார்கள் . நாம் பழுதாகி இறந்து போனாலும் இசை ஒலி சாகாது.இசையில் எல்லாமே ஒரே வயது தான்.
அப்போது நிறைய பேரின் மனம் கவர்ந்த பாடல் இது. இப்போது கூட கேட்க இனிமை ! இளையராஜா ஒரு இசை மாமேதை.
14 வயது பையனாக இந்த படத்தை என் தந்தையுடன் சென்னை சாந்தி திரையரங்கில் பார்த்தேன்... இப்போது எனக்கு 59 வயது... மலரும் நினைவுகள் 🥰
இந்தப் பாடலில் சுஜாதா கவர்ச்சியாக தூக்கலாக இருக்கிறாள்
அருமையான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்👉💯🙏
Same to me
@@mukhil8082 இனிய காலை வணக்கம் 💯🙏
@@arumugam8109 வணக்கம் 🙏
இந்த பாடலை நான் என்றும் கேட்பேன் அவ்வளவு பிடிக்கும் எனக்கு 👍
கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் தரும் இனிய பாடல்
எங்கள்,ஊர்திருக்காட்டுப்பள்ளிமாலாதியேட்டரில்பார்த்த,படம்இன்றும்நினைவில்
திருவையாறு ஜெயம்
அழகான பாடல் 🙏
@@user-mt1is1ky2p🥭🙏🍍
பாடல் பாடுபவரின் குரல் நன்றாக இணைந்ததால் இசையோடு கேட்க அருமையாக இருக்கிண்றது.
Good👍
மனதில் தாளம் போடவைக்கும் அருமையான பாடல்
12 வயசு இருக்கும் இந்த பாடலை வந்து கோத்தகிரி சக்தி தியேட்டரில் படம் பார்த்தேன்
1970 ஆம் ஆண்டு பேட்ச் எங்களுக்கெல்லாம் இதுபோன்ற பாடல்கள்
மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤❤❤.இந்தகாலகட்டத்தில்
வந்த திரைப்படங்கள் பல
ஈசுமென்கலர் என திரையரங்க விளம்பரங்களில் எழுதியிருப்பார் கள்
கண்ணதாசனை தவிர எவராலும் இந்த சூழலுக்கு இவ்வளவு கவித்துவமான பாடலை நிச்சயம் எழுத முடியாது. காலத்தை வென்ற கவிஞன் கவியரசர் கண்ணதாசன்.
மன்னிக்கவும் நான் கவியரசர் கண்ணதாசன் பரம ரசிகன் ஆனால் இந்த பாடலை எழுதியவர் கவிஞர் புலமைபித்தன்.
Super 🌿
அருமை
இனிமை
இளமை யான பாடல்
விஜயகுமார் ஒரு டான்ஸ் டக்கர்
💋🙏💯
இசை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் 🌽 பலசு என்றாலும் யோசிப்பாங்களா🙏🙏🙏🌀
சுஜாதா. விஜயகுமார். ஜோடி🙏 சூப்பர்🙏🕌🌹.
இரவில் மட்டும்இந்தபாடலை.கேட்டுபாருங்க
sema feel
@@Rajkumar-em7fy 1¹1111¹111111111
P7p
இளையராஜா எங்களின் இனிப்பு ராஜா.......வாழ்க வளர்க........
எனக்கு பிடித்தா பாடல் படம் சுபப்ர்
BUTIFUL SONG SUPER MELADY K.J YESUDAS VOICE SUPER S JANAKI ELAYARAJA MUSIC EXCLENT VIJAYA KUMAR SUJATHA COMENATION BUTIFUL OLD BUT GOLD
நான் மதுரை காரன்.... மதுரை ரிசர்வே லைன் போலீஸ் மைதானத்தில் திரைப்படம் பார்த்து உள்ளேன்.... 🤭🤭🤭🤭 காசு கொடுக்காமல் பார்த்தது...... இன்னும் மனதில் இருக்கிறது. 🤭🤭🤭
Super.❤
நான்.சிவாஜி.ரசிகன்.1976.முதல்.சென்னை.சிவாஜி.360.படம்.சூப்பர்.
Pulavar pulamaipithan varikal arumai ilayaraja music super totally amazing song valluthkkal 🙏👆🙏
பழைமை என்றும் புதுமை
பழைய பாடல் அருமை நண்பா
Vijay sir and Sujatha mam very good pair. Vijay sir is my best actor. What a handsome person he is!
Beautiful and smile face of vijay sir, Costume is always super. I love you Vijay sir.
இந்தப்படம் ஹிந்தியின்தழுவல் சிவாஜிநடீத்து ராக்ஸியில் பார்த்ததாக நினைவு சிவாஜியைவிட விஜயகூமாருக்கு நல்ல நடீப்பைவெளிப்படுத்தும் காதாபாத்திரம்பாடல்கள்அனைத்துமே இனிமையே
Illayaraja's first movie to scored music for Shivaji Ganesan, Movie Name DEEPAM
🌴🌴விஜயகுமார்நடிப்பும்அருமை
Arumayana eyarkai sulalil edukkappatta endrum ninaivil nikkum oru sirantha kathal pattu!❤
Beautiful song 🥰💙....
Ilaiyaraja sir composition 💙🥰...
Super 🌿
Theebam Movie all songs are very Nice and famous specialy Pesaathe vaayulla oomai nee , Raja yuva raaja , anthappurathil oru makaraani, poovili vaasalil yaaradi songs very Nice TMS voice A1 all the Time Ilayaraja did great mistake he Never Used the Great TMS sir voice . I have seen in Colombo Selamahal Theature Those time i am small boy today i am 58 .
I too 58
Vijay Kumar & Sujatha Are My Favourite Artists
Beautiful song of Yesudas
The world's greatest music director Ilayaraja. First of Mastero.
Jesudaasin kural enakku mikavum pidikkum
Wow amazing lovely wonderful songs ❤
ஜேசு ஜானு இணை அதிக பாடல் பாடியுள்ளார்கள்.அனைத்தும் ஹிட்
Super 🌿
18 vayathu paiyanaka intha padalai kettu irukiren
Beautiful rare song! ❤
Sujatha amma ❤ active dance ❤ super ❤parthukotte erukkalam so sweet ammy❤
கல்முனை ராஜ் திரையரங்கிள் 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமாகும்.
Excellent song
பூவிலி வாசலில் யாராடி வந்தது கி லியே கி லியே என ஏசு தாஸ் பாடுகிறார்.
அப்படி ஒன்றும் தோன்றுவதில்லையே, குறை கூறுவது உங்கள் மன நிலை போலும்.
@@ramani.g390 super 🌿🙏
My childhood favourite song
Janaki amma voice super❤
Nice song
Beautiful song.❤indha padam release yen vayadu 1😂
இந்த பாடல் இசை ராஜா சார் நம்பவே முடியல சங்கர் கணேஷ் மாதிரியே இருக்கு
Yes.
Superb beautiful nice song and voice and 🎶 and lyrics and location 1.1.2023
Location is Srilanka
@@mohan1771 hi
@@arumugam8109 Film name Deepam released in 1977
@@mohan1771 O. K. Good good good❤❤❤
@@mnisha7865 . இனிய இரவு வணக்கம்😴🌙✨💋 நிஷா. பாடல் அறுமை🙏 ஒரு நாள் 100,,பாடல்கேட்கிறேன்
என் உயிர் மூச்சு உள்ளவரை இந்த பாடலை கேட்டு ரசித்துக்கொண்டே இருப்பேன்.இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சியில் மூழ்கி கிடப்பேன்
Best song 1970s
Alகற்றுக்கொண்டிருந்த ஞாபகம் வருது
Arumayaka paadal salikkatha paadaal
Ten shodum padal suppar song
I was enjoying in my college days
Nice song super 👌
en kaathal kanavu kannan vijayakumar i love to
Intha padam out en age two.......
Ramyamaana paadal
Forever song 🎵 ♥️ ❤️ 💕
Great old memories
Dr.k.j.yesudas.kavikuil.s.janaki.amma.valli.iya.kavimanikal.enna.annatham.sir.fan.
My favorite song sir
Ethanai kalam analum ever green song
I love this song
The.great..songs❤😂🎉😢😮😅😊
Anna enimaiyana padal
அழகு
Suppppper song
Thangam theater Nagercoil first day first show.
Endrum eniya padal
Supet
Ismail
Pallikinda
Illayaraja ❤❤🎉🎉
Super 🌿
🎉🎉🎉🎉🎉🎉🎉
My.fov.song.❤❤❤❤❤❤❤
👍👍👌👌
Supppppppersong
பாடல் புலவர் புலமைப்பித்தன்.
இலம் கிலியே கிலியே....
Rajavel steels arumilum arumiyana padel
❤❤❤❤❤
Alaganapadal
Nangalum keto❤❤❤
Super
Supper song
❤😂🎉The.great..om.murgan.gongs..😊😅😮🎉😢
🎉🎉🎉🎉🎉
JAYRAMAN spudhur like
isainai raja kung
Enna movie name
தீபம்