சரங்கெடா குதிரை சந்தை விலை நிலவரம் இரண்டாம் நாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 80

  • @usharanichandramohan8976
    @usharanichandramohan8976 2 ปีที่แล้ว +11

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @charlescj1096
    @charlescj1096 2 ปีที่แล้ว +8

    பிரதர் மார்வாரி குதிரையில் குட்டி குதிரை அதாவது ரேஸ் குதிரை என்று அழைக்கும் குதிரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

  • @sampathsampath9417
    @sampathsampath9417 2 ปีที่แล้ว +23

    அண்ணா குதிரையின் விலையை பதிவுசெய்யவும்

  • @semon9556
    @semon9556 2 ปีที่แล้ว +3

    Ongala pathu na kuthurai valakanumnu aasa padure from tirupur

  • @ashharvaliyakath750
    @ashharvaliyakath750 2 ปีที่แล้ว +5

    Horse lover kerala ❤️❤️❤️

  • @anandr4193
    @anandr4193 2 ปีที่แล้ว +11

    அண்ணன் சக்திவேல் அவர்களுக்கு குதிரையை பற்றி நல்ல அனுபவம் வாழ்த்துக்கள்

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 ปีที่แล้ว +1

    Super cute message 😍😍😍

  • @vallansiva885
    @vallansiva885 2 ปีที่แล้ว +3

    அண்ணா என்ன இன்னும் வீடியோ வரவில்லை வீடியோ போடுங்க ஆர்வம் தாங்க முடியவில்லை

  • @selladurai8069
    @selladurai8069 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த சந்தை எங்கு நடக்கிறது வருடத்தில் எப்பொழுது நடங்கும்

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 2 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் தங்களின் மேலான பதிவு நேரில் சென்று பார்வையிட்டது போல் உள்ளது

  • @kadhalarukadhalaru783
    @kadhalarukadhalaru783 2 ปีที่แล้ว +1

    சிறப்பான வீடியோ

  • @ramuk3736
    @ramuk3736 2 ปีที่แล้ว +1

    Supernews

  • @arunarun2928
    @arunarun2928 2 ปีที่แล้ว +1

    OK thanks

  • @karthikp4726
    @karthikp4726 2 ปีที่แล้ว

    People should be support them

  • @ytsuresh80
    @ytsuresh80 2 ปีที่แล้ว +1

    இந்த சரங்கெடா குதிரை சந்தை எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை நடக்கும்? வருடம் ஒருமுறை தான் நடக்குமா அல்லது அனைத்து மாதங்களிலும் இந்த சந்தை நடக்குமா?

    • @SaveNativeHorses
      @SaveNativeHorses  2 ปีที่แล้ว +2

      வருடம் ஒரு முறை நடக்கும் தேதி வருடா வருடம் அறிவிக்கப்படும்

  • @mushrafmuchu1320
    @mushrafmuchu1320 2 ปีที่แล้ว +2

    அண்ணா இது எந்த ஊர்

  • @T_J_music
    @T_J_music 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @SamsudeenLaela-sn2mh
    @SamsudeenLaela-sn2mh 7 หลายเดือนก่อน

    ok

  • @westernranchers
    @westernranchers 2 ปีที่แล้ว

    அருமை

  • @ajitht3602
    @ajitht3602 2 ปีที่แล้ว +1

    Sound quality nailla ila bro

  • @hussainmeeran
    @hussainmeeran 2 ปีที่แล้ว +1

    👌👍....

  • @magalaksmik3840
    @magalaksmik3840 2 ปีที่แล้ว +11

    தரமான நாட்டு குதிரை எங்கு கிடைக்கும்

    • @காசுக்காகஇல்ல
      @காசுக்காகஇல்ல 2 ปีที่แล้ว +2

      Welcome to manapparai

    • @shantha..1415
      @shantha..1415 ปีที่แล้ว +1

      அந்தியூர் தான் பெயர் பெற்ற.சந்தை அங்க வாங்கலாம்

    • @mohamedmoosa8926
      @mohamedmoosa8926 ปีที่แล้ว +1

      Anthiyur Santhai eppo madakkum ?

    • @shantha..1415
      @shantha..1415 ปีที่แล้ว

      @@mohamedmoosa8926 july month bro

  • @MuthuMuthu-pn6uh
    @MuthuMuthu-pn6uh 2 ปีที่แล้ว

    அன்னா வனக்கம் நா 10 படிக்கிறேன் நா குதிரையேய் பிடிச்சா என்ன மிதிக்குமா அன்னா replay

  • @vallansiva885
    @vallansiva885 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்களிடம் ஒரு நாட்டுக் குதிரை மற்றும் வண்டி மற்றும் வண்டி
    சாமான்கள் வாங்கினாள் எவ்வளவு வரும் அதுவும் ஆண் குதிரை

  • @ayanperumal2464
    @ayanperumal2464 2 ปีที่แล้ว +1

    அடுத்த சந்தை எப்போது எங்கே

  • @magicsky3162
    @magicsky3162 2 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த சந்தை எந்த காலத்தில் நடக்கும் வருடம் ஒருமுறை மட்டும் தான் நடக்குமா இல்லை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை மட்டும் தான் நடக்குமா

    • @SaveNativeHorses
      @SaveNativeHorses  2 ปีที่แล้ว

      வருடம் ஒரு முறை மட்டுமே நடக்கும்

    • @magicsky3162
      @magicsky3162 2 ปีที่แล้ว

      @@SaveNativeHorses அண்ணா எப்போது எந்த மாதத்தில் நடக்கும் அண்ணா

  • @thajumohdthajumohd1125
    @thajumohdthajumohd1125 ปีที่แล้ว

    Super😂 part 2 wr I'm frm kuwait

  • @adalarasu4396
    @adalarasu4396 2 ปีที่แล้ว

    ஐயா தருமபுரி ல எங்கனு செல்லுங்கள்

  • @sabi56847
    @sabi56847 ปีที่แล้ว

    Idhu maasathula nadakum sandaiya?

  • @yasina4619
    @yasina4619 2 ปีที่แล้ว

    Super brother

  • @k.srajesh4997
    @k.srajesh4997 2 ปีที่แล้ว +1

    Anna kathiwari horse pathi poduga please 🥺🥺

  • @gokulakrishnan3243
    @gokulakrishnan3243 ปีที่แล้ว

    Hiiiii Anna horse epdi vanganum

  • @Abdurrahman-wb4rn
    @Abdurrahman-wb4rn 2 ปีที่แล้ว +3

    தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. இது போன்ற வீடியோகள் பதிவு செய்ய வாழ்த்துக்கள்

  • @sajins807
    @sajins807 2 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว +1

    👍👌👌👏👏

  • @charlescj1096
    @charlescj1096 2 ปีที่แล้ว

    குட்டி குதிரைகள் ஒரு லட்சத்திற்கும் அதாவது ஒரு லட்சத்திலிருந்து குறைவான விலைக்கு மார்வாரி குதிரைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா

    • @SaveNativeHorses
      @SaveNativeHorses  2 ปีที่แล้ว

      Available call me for details 9500877344

  • @ABDULHAMEED-os5cn
    @ABDULHAMEED-os5cn 2 ปีที่แล้ว

    👍

  • @MuthuKumar-wr6uj
    @MuthuKumar-wr6uj 2 ปีที่แล้ว +2

    😍😍😍😍

  • @சத்தியமேவெல்லும்போஸ்செல்வா

    எந்த மாநிலம்

  • @suthakarkannan3919
    @suthakarkannan3919 2 ปีที่แล้ว +1

    Bro enka eruku tamil nadula

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว

    Good

  • @shridailymoves513
    @shridailymoves513 2 ปีที่แล้ว

    சந்தை எங்க இருக்கு

  • @funzz..trolley1157
    @funzz..trolley1157 2 ปีที่แล้ว

    Ethu enga place ???? Address

  • @gmadhesnari4461
    @gmadhesnari4461 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👏👏👏🙏🙏

  • @vallansiva885
    @vallansiva885 2 ปีที่แล้ว +1

    அண்ணா அர்ஜுன் குதிரை விற்பனைக்கு உள்ளதா என்ன விலை

  • @mewinraj9662
    @mewinraj9662 2 ปีที่แล้ว

    Which district

  • @santhiscans9517
    @santhiscans9517 2 ปีที่แล้ว

    Ethuku vaila oru bag vachi erukanga

  • @robintomy863
    @robintomy863 2 ปีที่แล้ว

    Place??

  • @worldwar6393
    @worldwar6393 2 ปีที่แล้ว

    Amount kettu sollunga anna

  • @nightinthemorning4574
    @nightinthemorning4574 2 ปีที่แล้ว

    Price list

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 2 ปีที่แล้ว

    இந்த இடம் எந்த ஊருக்கு அருகில் உள்ளது நண்பா

  • @nelsonnelson5520
    @nelsonnelson5520 2 ปีที่แล้ว

    ⭐⭐⭐👍👍🖐️

  • @jegandhas8584
    @jegandhas8584 2 ปีที่แล้ว

    Rate

  • @29_sivasakthi88
    @29_sivasakthi88 2 ปีที่แล้ว

    Entha oru la bro

  • @sangilimuruganb2725
    @sangilimuruganb2725 2 ปีที่แล้ว

    Amount pls

  • @js-zw6ge
    @js-zw6ge 2 ปีที่แล้ว

    சந்தை எங்கு உள்ளது நண்பரே

    • @SaveNativeHorses
      @SaveNativeHorses  2 ปีที่แล้ว

      மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது

    • @js-zw6ge
      @js-zw6ge 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி, மற்றும் வாழ்த்துக்கள்

  • @vijilakshmi6051
    @vijilakshmi6051 2 ปีที่แล้ว

    Anna rate Anna

  • @balublue5793
    @balublue5793 ปีที่แล้ว +1

    Bible Alex

  • @karthickkarthick1137
    @karthickkarthick1137 2 ปีที่แล้ว

    Anna ethu entha oru

  • @starmedia5902
    @starmedia5902 2 ปีที่แล้ว

    இது எந்த மாநிலம்

  • @moorthim.v8560
    @moorthim.v8560 2 ปีที่แล้ว +1

    Bro dharmapuri ha number please

  • @Raj-mm5em
    @Raj-mm5em 2 ปีที่แล้ว

    Hiibro

  • @baskaeanm3710
    @baskaeanm3710 ปีที่แล้ว

    எந்த ஊர்ல இருக்கிற இந்த சந்தை.