ரேசன் கார்டு தாலுகா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்ற குறுஞ்செய்தி வந்த பிறகுதான் .இந்த முடக்கு நிலை மாற்ற முடியும். அதற்கு முன் மாற்ற முடியாது பதிவை தெளிவாக பதிவிடவும்.
நன்றி நண்பா உங்களுடைய ஆலோசனைப்படி அப்ளை பண்ணி கார்டு வந்திருச்சு நீங்க போடுற வீடியோ தெளிவான விஷயங்கள உள்ளது முழுக்க மொபைல்ல அப்ளை பண்ணிய கார்டு வாங்கிட்டேன் அப்ப பண்ணி 40-ஆவது நாளில் கார்டு என் கையில இருக்கு நன்றி
@@starvishnu7798 வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்த பத்திரம் அல்லது சொந்த வீடு என்றால் வீட்டு ரசீது அல்லது இபி பில் முடிந்தவரை ஆதார் முகவரியைப் பயன்படுத்துவோம்
உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணன் புதிய கார்டு சுரேஷ் அவர்கள் மின்னணு குடும்ப அட்டையை தான் மூடக்கு நிலையில் உள்ளது நீங்கள் மேரி அவர்கள் உடைய குடும்ப அட்டை திரும்ப காண்பிக்கும் போது வீடியோவில் தெரிகிறது
Anna my ration card mutakku irukku aanal seyalpadatha mudiyavillai neenga sonna option seyalpadathapavillai enru varuthu na Approved agi 20 days aagythu na
Sir, its shows my card is in printing stage . But status is in inactive. I have downloaded tnepds app and I applied all procedure which u told. But its shows smart card uruvaaka padavillai nu. What have to do sir. Kindly reply.
Bro, Ipo முடக்கு nu irukuratha செயலில் nu yevlo days kulla change pannanum?? Apdi seekiram activate panlana ethavathu agiduma?? Bcus, naan vera distric la iruken native la poi change pannanum.konjam days agum native la irukka ration shop poi anga active panrathuku athan kekuren.
Bro in my family my date of birth is wrong in smart ration card. I'm not a head of the family. Should I change my date of birth? If I don't change, will it cause any problem? If I have to change it, how should I change it. What are the documents required for changing it? Pls guide me bro.
நண்பா நீங்கள் சொல்கின்ற படி டிஎன்பிடிஎஸ் ஐ அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் லாகின் செய்து ஸ்மார்ட் அட்டை செயல்படுத்துதல் கிளிக் செய்தால் ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கப்படவில்லை என்று வருகிறது இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள் நண்பா
நண்பா ஸ்மார்ட் அட்டை பயன்படுத்தினால் அதை கிளிக் பண்ணினால் உங்கள் ஸ்மார்ட் கார்டை உருவாக்கப்படவில்லை அதேபோல் வருது நண்பா இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க நண்பா
ஜி அது ஒன்னும் பிரச்சனை இல்ல கார்டு வந்தது உங்களுக்கு பிரின்டிங் ஆயிடுச்சின்னா அது ஆக்டிவேட் ஆகும் இப்போ இருந்து 2021 அப்டேட் அந்தமாதிரி கொடுத்திருக்காங்க
முடக்கு கிறது எவ்ளோ நாள் களிச்சு நம்ம செயலில் மாற்ற முடியும் இப்போ நான் ஒரு முறை உள்ளே சென்று பார்த்தேன் இன்னும் செயல் படுத்தப்படவில்லை என்று வந்தது அதனால் இதற்கு எவ்ளோ நேரம் எடுக்கும்
Hi Bro. I had changed my address and also approved. But when I check பயனாளர் நுழைவு address changed but shop number and village not changed still old shop number and village showing?? Will it take time after approval of what
என்னுடைய கார்டு 4 நிலையை கடந்து விட்டது. TNEPDS App instal செய்து விட்டேன். Phone number type செய்து உள்ளே செல்கிறது. ஸ்மார்ட் கார்டு அக்டிவேஷன் கிலிக் செய்தால், 'ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கப்பட்டவில்லை' என வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
Hi bro na card aplay pannen wife pera heads pottu rejact pannitanga apparam enna headsa pottu aplay pannen athaiyum rejact pannitanga marupadiyum aplay panna open panna 2 family heads irukku ipo correct panni anupa mudiyala one family head iruntha than aplay panna mudiuma ipo enna panrathunu theriyala bro pls help me
Bro enakku avanam sari parppukku waiting la eruntha ana 500 money ketta tharala athanala documents correct da ella nu document puthupikka solluthu na yarta complaint pannarathu taluka office la ellarum money tha kekkaranuva
ரேசன் கார்டு தாலுகா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்ற குறுஞ்செய்தி வந்த பிறகுதான் .இந்த முடக்கு நிலை மாற்ற முடியும். அதற்கு முன் மாற்ற முடியாது பதிவை தெளிவாக பதிவிடவும்.
உன்மை.. தாலுகா அலுவலகத்தில் இருந்து குருஞ்செய்தி வந்த பிறகுதான் செயலில் படுத்த முடியும்..
Yes
Approval Agi 25 naal Achu innum Intha Msg Varala
@@tamilsongsandstatus5280 approval aagi 40 to 50 days aagum card print process mudinchu otp msg varathuku.
@@vijayvj5070 🙏 நன்றி தோழரே
நன்றி நண்பா உங்களுடைய ஆலோசனைப்படி அப்ளை பண்ணி கார்டு வந்திருச்சு நீங்க போடுற வீடியோ தெளிவான விஷயங்கள உள்ளது முழுக்க மொபைல்ல அப்ளை பண்ணிய கார்டு வாங்கிட்டேன் அப்ப பண்ணி 40-ஆவது நாளில் கார்டு என் கையில இருக்கு நன்றி
Bro proof yanna apply pannanum
@@starvishnu7798 வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்த பத்திரம் அல்லது சொந்த வீடு என்றால் வீட்டு ரசீது அல்லது இபி பில் முடிந்தவரை ஆதார் முகவரியைப் பயன்படுத்துவோம்
மிக மிக பயனுள்ள தகவல்
Ennaku ration card vanthu vittathu thanku cm satalin
Thanks bro romba usefull ah na oru video....
Very useful. Very informative Thank u
Thanks bro ippodhan card approved agi iruku thanks for the information
Super
Nannum apply pana
5000/ pay pana sonnaga 3 months aagum solraga
Minimum or maximum avlo nal varum nu soluga
My smart card active sir thanks for your channel useful information valthukkal
So nice of you
உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணன் புதிய கார்டு சுரேஷ் அவர்கள் மின்னணு குடும்ப அட்டையை தான் மூடக்கு நிலையில் உள்ளது நீங்கள் மேரி அவர்கள் உடைய குடும்ப அட்டை திரும்ப காண்பிக்கும் போது வீடியோவில் தெரிகிறது
நன்றி , tneods app download panni smart card activation innu click pannum pothu ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கப்படவில்லை.. Innu message varuthu...Itha enna panrathu innu sollunga
Card taluk office la vaanganuma
Yes
Anna my ration card mutakku irukku aanal seyalpadatha mudiyavillai neenga sonna option seyalpadathapavillai enru varuthu na
Approved agi 20 days aagythu na
Anna taluk office kku anupapattulathu smart card vangikovumnu msg nethu vanthurukku nalaikku polama taluk office kku ila 15days aparam than poganuma
Same enakum Y.day than msg vanthuruku
@@shalom1395 super
@@pragathi6474 En frd taluk office la work pannura avaketta ketten but varalanu sollura.. 15 days kulla varum nu solliruka
@@shalom1395 ok thanks sister
Super sir my smart card 💳activatte sir thank you sir useful information
Welcome
Sir enakum smartcard attai pathiou ouruvakkapadavillainu varthu sir enna pannalam
Verificationuku vanthaangalaa
Address change pana new card varuma solunga pls
Online la pannalamma na
Nanri Ayya
10 days la vanthurun solitha amount vangunaga
Epo 3 months aagum nu solraga
Nega avlo amount pay panniga nu soluga plz
Smartcard record not generated kamikkithu atharkku enna seilamsir
How to change in ration card AAY PHH NPHH etc
Hello boss for card activation 12hrs or 2 weeks ??? Please give clear details.
Thank you
Sir, its shows my card is in printing stage . But status is in inactive. I have downloaded tnepds app and I applied all procedure which u told. But its shows smart card uruvaaka padavillai nu. What have to do sir. Kindly reply.
Same problem
Me to now same issue
Card print aana than seyal padutha mudiyum
Ennakku card activation la eruku smart card illama ration vangka mudiuma
Thank you bro
Bro, family la amma appa ku already catd iruku. enakum en wife kum thaniya oru card apply panna mudiyuma bro. please give info bro
Podalam net center pongka
@@pavikannan3402 Neega panni irukeigala..... yapadi soldriga... pannalam nu....
@@karthikeyanG1713 நீங்க வாடகை வீட்டில் இருகிற மாதிரி 20ரூபாய் பத்திரம் போட்டு... net centerla poottu tharuvangka .... New ration card vangkalam
Na smart card active panna vara mattudhu boss(smart attai pathivu uruvakapadavillai nu katthudhu)
Bro, Ipo முடக்கு nu irukuratha செயலில் nu yevlo days kulla change pannanum?? Apdi seekiram activate panlana ethavathu agiduma??
Bcus, naan vera distric la iruken native la poi change pannanum.konjam days agum native la irukka ration shop poi anga active panrathuku athan kekuren.
Unga mobile number ku message varum print agiduchu smart card nu aprama check pani parunga mobile app la active or inactive status iruku nu....
@@rajukumar-go9qy thankyou pa
Brother ennoda smart card yesterday evening than aproval aachu naan today card active pannalama
Tnepds app activate option not available,
Very useful brother 🙏🙏
Epudi eruntha naga enna pandrathu sir
July 21st approved ok achi innum card kaila Vara evalu naal agum activeum agala innum evalu naal agum
Bro ஸ்மார்ட் கார்டு பதிவு செய்யப்பவில்லை என வருகிது
Thank you so much for valuable information bro
🤝
Sir divoce apply pannirutha ration card vanga mudima...
Card approval panni two weeks appramthan intha mathiri pannanuma anna
Brother 4th stage la 2 month ah nikkudhu enna pannalaam konjam sollunga 1 yr ah try panni innum ration card kedaikala
sir visit your taluk office or compliant online you will get soon
@@leotech2.0 online la yepdi sir tnpds la iruka mail id ka sir
Bro in my family my date of birth is wrong in smart ration card. I'm not a head of the family. Should I change my date of birth? If I don't change, will it cause any problem? If I have to change it, how should I change it. What are the documents required for changing it? Pls guide me bro.
add any school certificate then contact your taluk office
Super explain bro
Inaku dhan bro taluk office la petrukollavum nu solirukanga 10 days Apram poganuma
Approval aanathuku aparama evalo days kalichu ungalukku card printed message vanthuchi?
Two months ku aprama ipatha intha sms receive achu 👍👍👍
மண்டல/தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள உங்கள் ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொள்ளவும்
எனக்கும் நேற்றுதான் இந்தமாதிரி மெசேஜ் வந்தது
Yenakum netru dhan indha msg vandhuchu
நண்பா நீங்கள் சொல்கின்ற படி டிஎன்பிடிஎஸ் ஐ அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் லாகின் செய்து ஸ்மார்ட் அட்டை செயல்படுத்துதல் கிளிக் செய்தால் ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கப்படவில்லை என்று வருகிறது இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள் நண்பா
Same sir... what I do
Hi sir 2nd msg eppathan sir varum1month mela aaguthu pls sollunga sir
Bro yanaku smart attai sayalpaduthudal la click panal uruvaka padavillai nu varudhu bro
Approval aaiduchu but ஸ்மார்ட் அட்டை உருவாக்கப்படவில்லை என்று வருகிறது, என்ன செய்ய வேண்டும்?
Same to
Same for me also
Same issue bro what to do please can you explain bro
Same to
For me also
Approved achi ana printing agala athunala itha seyalpadutha mudiala ena panrathu bro
Helpfull thk u
Sir aplay panna evlo daysla approvd aagum
Bro nanga phh apply Pani irunthom but nphh vanthu iruku ithu change panalama
Yes pannalam bro
@@leotech2.0 epd panurathu bro today card vanga poran taluk office ku apdyae apply panalama
@@leotech2.0 verification vanthutu poi 9 days aaguthu card kedaikuma bro
Get card first then apply bro
Approach taluk office for phh card
Bro new ration card apply pannum pothe name fathars name wrong aagitu so innim aprovel aagla epdi change panna
Thurai sariparpil (more than ten days) ullathu how long time will take to go next stage
30 days
Super bro
Ennum ration card varala last massage Vara ennum evvalavu nal agum
wait 20days from approved
Nan apply senju 4th stage la reject pannanga. Nan TSO PDS ku cl panni ketan bro avanga residential proof not visible apdi nu soldranga bro. Ipo enna bro pandrathu pdf ah covert panni apply panni submit Panna approval kudupangala pls reply bro
New apply panuga once reject pana new apply pananum!
Rental home ku residence proof enna kudukurathu?? 🙏🙏🙏
Gas bill tharalam sis.
Rental agreement
App la click panna attai uruvaakkapadavillai nu varudhu...eppadi activate panradhu
ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கப்படவில்லை 7:04
Rnnoda card printing stagenu msg vanthu one month aachu pro innum card varala , enn seivathu bro , enga complaint seivathu
எனக்கும் இதே ஸ்டேஜ் தான்
@@malarmalar923 எனக்கும் அச்சிடுதலில் தான்13நாளா இருக்கு
Get the printed card from your taluk office in ration card section
Same problem
நண்பா ஸ்மார்ட் அட்டை பயன்படுத்தினால் அதை கிளிக் பண்ணினால் உங்கள் ஸ்மார்ட் கார்டை உருவாக்கப்படவில்லை அதேபோல் வருது நண்பா இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க நண்பா
Nphh card ku yellam benefit kidaikumma bro
Yes
@Chinna Raj 1kg
Smart attai padhivu uruvakapadavilai nu varudhu bro ena pandradhu
நன்றி நண்பா
அதை கிங்க் பண்ண ஸ்மார்ட் அட்டை உருவாகபடவில்லை என்று வருகிறது... என்ன செய்ய வேண்டும் bro சொல்லுக
For me also 17 days iam trying
ஜி அது ஒன்னும் பிரச்சனை இல்ல கார்டு வந்தது உங்களுக்கு பிரின்டிங் ஆயிடுச்சின்னா அது ஆக்டிவேட் ஆகும் இப்போ இருந்து 2021 அப்டேட் அந்தமாதிரி கொடுத்திருக்காங்க
முடக்கு கிறது எவ்ளோ நாள் களிச்சு நம்ம செயலில் மாற்ற முடியும்
இப்போ நான் ஒரு முறை உள்ளே சென்று பார்த்தேன் இன்னும் செயல் படுத்தப்படவில்லை என்று வந்தது அதனால் இதற்கு எவ்ளோ நேரம் எடுக்கும்
Thx bro
Smart reason card apply panetan மண்டல/தாலுகா massage எப்ப சார் வரும் apply pane 3 maths agsthu
Hi Bro. I had changed my address and also approved.
But when I check பயனாளர் நுழைவு address changed but shop number and village not changed still old shop number and village showing??
Will it take time after approval of what
Bro same issue for me ?
sari aacha unagalukku
App ல் பார்க்கும் போது ஸ்மார்ட் அட்டை பதிவு செய்யப்படவில்லை என்று வருது, என்ன பண்ணுவது???
Eanakum appatithan varuthu
ரேசன் அட்டை தாலுக்கா அலுவலகம் அனுப்பப்பட்டது என்று குறஞ்செய்தி வந்த பிறகு , தற்போது முடக்கு நிலை மாற்ற முடிந்தது
Ennakum apditha varuthu...
@@ajith375 evvalavu nal la thaluka office la erunthu massage vanthuchu bro
@@thambikalai428 aprox 15 days
But smartcard not registered nu varuthu sir pls reply
Smart card record not generate nu varuthu sir
ஸ்மார்ட் அட்டை பதிவு uruvakkapadavillai endru வருகிறது என panna வேண்டும்
Smart attai pathivu uruvaaka padavillai nu status varuthu
Name spelling mistake ah iruku bro... Approval ayduchu nu msg vanthuduchu bro .... Card innum varala bro... Ipo spelling change Panna mudiuma bro
Bro card approved aiduchu app la pona ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கப்படவில்லை.. அப்படினு வருது..
try after some days
Apply panni evlo nal achu bro approvaga
Same problem
Same prblm
Yes bro
அண்ணா.....ரேசன் கார்டு - ல Photo, address change pannitan.....இப்ப இந்த Change panna ration card da epadi vaangarathu....
Apply for duplicate card online
ஸ்மார்ட் கார்டு பதிவு உருவாக்கபடவில்லை. அப்படி வருகிறது. என்ன பண்ணுவது
Same problem solution solluga
Bro Smart card qr code epdi edukrathu bro online la
நண்பர் எனக்கு கடைசி 4வது ஸ்டேஜ்ல வந்து ரிஜக்ட் ஆய்ருச்சி என்ன பன்றது
புதியதாக திருமனவணார்கள் ஒரே வீட்டு முகவரியை கொண்டு புதிய ரேஷன் கார்டு எப்படி பதிவு செய்ய வேண்டும்
En kadaichi papakku 3 years aaguthu but aathar card irukku atha upload pannalama jiii
You can add her name to your family card
Kandipa upload pananum apdi panunana sugar extra 1/2kg kitaikum
Ithala varala bro yellam ok muda ku nu tha varuthu
Sir card printing process la irukku pdf vachu resan shop la things vaangalamaa
Same here
Bro enakku card vanthum reson katail porul kettal avanka check pannumpothu activation ahala nu solranka bro porul vanka mudiyala!
என்னுடைய கார்டு 4 நிலையை கடந்து விட்டது. TNEPDS App instal செய்து விட்டேன். Phone number type செய்து உள்ளே செல்கிறது. ஸ்மார்ட் கார்டு அக்டிவேஷன் கிலிக் செய்தால், 'ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கப்பட்டவில்லை' என வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
wait some days you will get soon
For me also same problem
@@ezhilarasi6345 same issue
Same issue
@@gokulrajchinnaraj4076 same problem
Enakku 20nal agiruchu ellame ok pannittanga
Smart card pathivu oruvakapadavillainu varuthu
Card 3rd stage laye 10days ah eruki bro
Super job bro
Bro card apply panni 7 month akuthu 4 stage um tic akittu but ennu card varala bro athukku enna pandrathu nu sollunga bro
தாலுகா அலுவலகத்தில் இருந்து ஸ்மார்ட் கார்டு வாங்க குடும்பத்தில் இருந்து யாரும்போகலாமா?செல்லும் போது ஏதாவது கொண்டு செல்ல வேண்டுமா?
family members any one persons
ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கப்படவில்லை
Smart attai pathivu uruvakapadavillai nu varuthu sir . Ena pannanum
Correct ah apply panneengala
@@bluebrothersgaming462 bro smart card taluk office vanthuruchu nu msg vanthuruku. Antha msg vanthadhuku apuram than potu pathen seyalil nu katuchu . Ipa alright.
Sir approved aanathum evlo day's la msg varum plz tell sir
20days from approval
Hi bro na card aplay pannen wife pera heads pottu rejact pannitanga apparam enna headsa pottu aplay pannen athaiyum rejact pannitanga marupadiyum aplay panna open panna 2 family heads irukku ipo correct panni anupa mudiyala one family head iruntha than aplay panna mudiuma ipo enna panrathunu theriyala bro pls help me
Panam pathum seiyum athan
Bro apply pani status ok ana piragu evalo naal ku apro activate pananum
15 days to 30 days may be
Bro enakku avanam sari parppukku waiting la eruntha ana 500 money ketta tharala athanala documents correct da ella nu document puthupikka solluthu na yarta complaint pannarathu taluka office la ellarum money tha kekkaranuva
500 kudutha dhan avanga oodaney ok pannuvanga illana late pannuvanga 🥲
Na 500 tharala collector kku email la complaint pannitta free ya ration card vangitta
card yapavarum
ஸ்மார்ட் அட்டை பதிவு உருவாக்கபடவில்லை .. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
Wait 20days from activate then try
How much days taken for smart card record generation?
1 month
Great yourself
Smart card பதிவு உருவாக்கபடவில்லை என வருகிறது
Same problem