இறைவா! ஏன் இந்த விதியை எழுதினாயோ|பரிதவிக்கும் பள்ளி மாணவி
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- கல் நெஞ்சும் கலங்கும்|மனநலம் பாதிக்கப்பட்ட|தீ விபத்து|தந்தையும் தம்பியும் இழந்த சோகம்|கணவனை இழந்த கதறி அழுத மனைவி|தம்பி இழந்து விடும் அக்கா|அம்மா மகன் பாசம்|பள்ளி மாணவி|கண்ணீரில் தவிக்கும் குடும்பம்|கிராமமே சோகத்தில்|கண்ணீர் போராட்டம்|Humanity|pongal|பெண் சித்தர்|விசித்திரமான பெண்|அதிசய பெண்|பரிதாபத்தில் தவிக்கும் உள்ளம்|Muthiyor illam|Old age home|நெஞ்சை உருக்கிய சந்திப்பு|Orphanage| vakkathavan Vaathiyar|வக்கத்தவன் வாத்தியார்
🙏🙏🙏
WELCOME| WATCH | SHARE |THANK YOU,,,
Vakkatthavan vaathiyar
T.N.Seenivasan
வக்கத்தவன் வாத்தியார்
தூ.ந.சீனிவாசன்.
📱9952 13 7616/Whatsapp
வய சிவ நம
ஜெய் வராகி
🙏🙏🙏
கடந்த ஆண்டின் - உளியின் ஓசையில்
30/12/2021
👍 • உளியின் ஓசையில் வயிறு ...
02/01/2022
👍 • சாலையோர குழந்தைகள் மீத...
🙏🙏🙏
Part -1 (03/12/2022)
👍 • இப்படி ஒரு பரிதாப வாழ்...
இப்படி ஒரு கொடுமை வாழ்க்கையா! பார்வை இழந்த தாய் மாற்றுத்திறனாளி தந்தை
Part-2
• காண்போரை கண்கலங்க வைத்...
🙏🙏🙏
Part-1 -(11/11/2022)
👍 • பலமணி நேர போராட்டம் ஊர...
யசோதா அக்காவை காணோம்|ஊரே தேடி அலைந்து|
பகுதி-1/Part-1 (30/04/2022)
👍 • இப்படியொரு கொடுமையான வ...
கணவனை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு
பாழடைந்த வீட்டில் கற்பனை வாழ்க்கை
Part-2
👍 • கணவனை இழந்து மீளாத நின...
பாழடைந்த வீட்டில் பரிதாபமாய் பாசத்தை பொழிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி!
Part-3 06/05/2022
👍 • பாழடைந்த வீட்டில் பரித...
இனியாவது வசந்தம் வருமா!
Part-4
👍 • திசையறியாமல் பரிதவிக்க...
திசையறியாமல் பரிதவிக்கும் இந்த உள்ளத்தை யார் அறிவாரோ|
Part 5
👍 • பாசப் போராட்டத்தில் பர...
பாசப் போராட்டத்தில் பரிதவிக்கும் உள்ளத்தை மீட்டெடுப்பாயா இறைவா
🙏🙏🙏🙏🙏
முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
பகுதி 1
👍 • முதல் பயணம் முதியோர் இ...
விழுதுகள் வெறுத்த வேர்கள்|ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 2
👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை!
பகுதி 3
👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்!
பகுதி 4
👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே| NAMAKKAL SALEM
பகுதி 5
👍 • முதியோர் இல்லத்தில் தா...
முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers
பகுதி 6
👍 • முதலாமாண்டு விழா முதிய...
முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|TH-cam Channel 1st year celebration|
பகுதி 7
👍 • Video
100 பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் |
பகுதி 8👍 • Video
பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
எங்கே செல்லும் இந்த பாதை|
பகுதி 10
👍 • இறைவா யார் வடிவில் நீ ...
உதவிக்கரம் நீட்டுங்கள்!
வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்
பகுதி11
👍 • Video
பகுதி 12
👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட
பகுதி 13
👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்|
பகுதி 14
👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
இறைவா இந்த குரல் கேட்கிறதா
பகுதி15
👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|
🙏
"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
பகுதி 1 - 03/12/2021
👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
05/12/2021
👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
11/12/2021
👍 • என்னை விட்டுட்டு போய்ட...
என்னை விட்டுட்டு போய்டாத சாமி கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
12/12/2021
👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி
5ம் சந்திப்பு 19/12/2021
👍 • முதியோர் இல்லத்தில் செ...
முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
🙏
பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
20/08/2021"சுரேந்தர் பயணம் 1
👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
29/08/2021*சுரேந்தர்பயணம் 2
👍 • அன்பைத் தேடும் முதியோர...
05/09/2021 சுரேந்தர் பயணம்3
👍 • ஒருவர் வைத்தால் அன்பு!...
🙏🙏#help#america#accidentnews#mother#army#sadstatus#brother#sister#daughter#father#village#cooking#food#india#london#srilanka#poor#forest#vastu#home#house#god#suntv#vijaytelevision#zee5#news#vijay#polimernews#country#surya#america#kerala#chennai#singapore##saudiarabia#australia#malaysia#tamil#help#coimbatore#husband#wife#love#sister#brother#school#forest#village#diwali#roadtrip#brain#food#kids#indianarmy#love#mom#dad#emotional#father#mother#Orphanage#Muthiyorillam#muthiorillam#oldagehome#orphans#Alaparaigal#orphanagehome#Trichy#kanchipuram#kanyakumari#maduarai#karur#bangladesh#srilanka#singapore#kerala#tirunelveli#tiruvannamalai#bangladesh##usa#malaysia#helpingothers#helpinghands#poorpeople#destitute#erode#namakkal#coimbatore#kallakurichi#humanity#help#parents#sad#sadstatus#salem#Dubai#mumbai#japan#oman#saudiarabia#australia#america#முதியோர்_இல்லம்#old_age_home#orphanage_home#உதவும்_உள்ளங்கள்#கருணை_இல்லம்#ஆதரவற்றோர்_இல்லம்#குழந்தைகள்_காப்பகம்#pengal_kappagam#salem#maduarai#Namkkal#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#old_age_home_in_chennai#handihapped#Destitute#chennai#erode#OldAgeHomeinTamilnadu#oldAgeHomeinIndia#orphanage_home#gobichettipalayam#ooty#saudiarabia#canada#london#mumbai#karnataka#england#america#china#chennai#
என் ஆன்மா எடுத்த எடுக்கப்போகின்ற அனைத்து பிறவிகளில் ஒவ்வொரு நொடியிலும் ஸ்ரீனிவாசன் அண்ணா அவர்களுக்கும் மற்றும் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நமஸ்காரங்களும் , கோடான கோடி நன்றிகளும் . ஒவ்வொரு நொடியிலும் இவர்கள் பாதத்தில் விழுந்து நமஸ்கரிக்கிறேன் ,🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 💐🙏💓
வாழ்த்துக்கள். சகோதரர். உங்கள். உதவி. அவர்களுக்கு. மிகுந்த. ஆதரவாக. இருக்கும். உங்கள். ரூபத்தில். கடவுள். வந்துருக்கிறார். நன்றி.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏
மகளே. நீ நன்றாக படித்து உன்னைப் போல நலிவுற்ற நாலு பேருக்கு உதவனும்
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதர ரே🎉
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
பயப்படாதீங்க இயேசப்பா உங்களுக்கு சுகம் தருவார்😢.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
இந்த காலத்தில் நீங்க ரொம்ப அழகா வாழ்ந்துட்டு இருக்கிங்க அண்ணா 😘
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
நன்றி நன்றி கள் கோடி ஐயா ஓம்நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
❤ நன்றி ஐயா உங்களுக்குபேரிய மனசு தம்பி இயேசுஅப்பா தூனைசெய்வார் ஐயா ❤🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 ஆமென் 🙏
உங்கள் உதவி அந்த குடும்பத்துக்கு பேருதவி வாழ்த்துக்கள் பிரதர் தொடரட்டும் உங்கள் பணி
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
சகோதரரே உங்களது சேவை பாராட்டு க்குரிய து கடவுள் உங்களுக்கு பலன் கொடுப்பார்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
இதெல்லாம் பார்க்கவே முடியல சகோ .ரொம்ப கஷ்டமாக இருக்கிறது உங்கள் உதவி எப்போதும் கிடைக்கவேண்டும் அனைவருக்கும்.நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏
உங்கள் உண்மையான மனிதாபம், கருணை மற்ற மனிதர்களை வாழவக்கிறது
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
முதலாவது தம்பி உங்களுக்கு நன்றி.இந்த குடும்பத்திற்கு நீங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் செய்து வருகிற உதவிக்கு நன்றி.கடவுள் துணை உங்கள் அனைவரோடும் இருக்கும்.யாவருக்காகவும் இந்த குடும்பத்ததிற்க்காகவும் ஜெபிக்கிறோம்.இவர்களை பார்த்து கண்களில் கண்ணீர் தான் வருகிறது.
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
அண்ணா இவங்கள பாத்தவுடனே கண்கலங்கியது அண்ணா தாங்கமுடியல அம்மாவும் பெண்ணையும் கடவுள்தான் காப்பாற்றனும் அண்ணா நன்றி அண்ணா
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
இன்று 11.8.23 தான் இந்த வீடியோவை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. கண்கள் குளமாயின. இறைவன் professor வடிவில் தங்களை அனுப்பியுள்ளார்
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
இறைவன் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏
Thank You So Much Tambi God Bless You And Your Family 👏👏👏👏👏👏👍👌💯
Thank you so much Anbu Akka for your lovable wishes 🙏💐💓
அண்ணா உங்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு தங்கையே🙏💓💐
கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏
Thanks anna
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 💐🙏💓
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் ..
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Vallthukal sir
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
God bless you always baby l pray for your family
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
Thambi neegha nalla errukanum pa pavam andha family neegha vazgha valamudan pa 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐
Nandri brother...🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Good Sir
Thank you so much Sago 🙏💐💓
அய்யோ.அதன் வலி வேதனை.கடவுளே.இந்தக் குழந்தையை காப்பாத்து.
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
தம்பி இந்த வீடியோவ பார்க்க பார்க்க என் கண்ணீர (அடக்க)நிறுத்த முடியல 😭😭😭😭😢😢😢விரைவில்குணமடைய இறைவனிடம் நான் 🙏🙏🙏🙏🙏வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
1000 per vanthu pathalum...avargal anubavika pogum valikum vethanaikum aaruthal solla mudiyathu...migavum kadumayana soga nigazhchi😢😢
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
Super anna
Thank you so much Sago 🙏💐💓
எனக்காகபேசயாரும்இதுவரைஇல்லை. அவ்வலவுநல்லமனசுதைரியசாலிஇன்னும்பிறக்கவில்லை. எனக்காகநான்மட்டும்தான்பேசனும்.
கவலைப்படாதீர்கள் அம்மா தங்களுக்கு கடவுள் எப்போதும் துணையிருப்பார்
Nalla parthu kku ka sar God bless you elutha varththaije vatala
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
கோயமுத்தூர் கங்கா பாண்டிச்சேரி ஸிப்பார் இரண்டிலும் ஆப்பரேஷன் செய்வார்கள் நானும் இப்படி தான் இப்போது ஆப்பேரசன் செய்து இருக்கின்றேன் இலவசம் பணம் இல்லை இயற்கையாக நன்றாக பிறந்து இடையில் இப்படி ஆனால் வலிகள் ஆயிரம் அதனை உணர்ந்த வாள் நான் பாப்பா நீ மீண்டும் பழையபடி உன் கைகள் மாறும் இறைவன் உடன் வாத்தியாரும் இருக்கிறார் அனைவரின் பிரார்த்தனையும் உடன் இருக்கும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
Good bless you and your family 🙏
Thank you so much for your lovable words 🙏💐💓
Thanks bro god bless you
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
Anna neenga nalla irukkanum
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
👌Bro
Thank you so much Sago 🙏💐💓
God bless you
Thank you so much Sago 🙏💐💓
அந்த cylinder bill வைத்து insurance claims பண்ணி குடுங்க❤❤❤
இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து அதற்காக பணம் கிடைத்துவிட்டது . தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏
Congratulations to the professor
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏🙏🙏
🙏🌹🌺VANAKKAM SIR🌺🌹🙏
வணக்கம் சகோ 🙏💐
Em mattumai Katha Jesus kku thank you . God bless you Jesus helps you.
ஆமென் 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
அண்ணா இந்த பொண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கணும் ஏன்னா இந்த பொண்ணு வந்து நமக்கு கை எப்படி இருக்கு அப்படிங்கிறது வந்து கொஞ்சம் குறையா நினைக்கிறாங்க போல அவங்களால சகஜமாக பேசக்கூட முடியல அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து தன்னம்பிக்கை உருவாக்கணும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
111111111111111111111111111111111111111111111111111111111111111😊
அண்ணா நான் உங்கள பாக்க ஆசையாக இருந்தான் யசோதா அக்கா எங்க
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 யசோதா அக்கா அவங்க ஊரில் தான் இருக்காங்க
பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு😢😢
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
Anna very happy ❤
🙏🙏🙏🙏🙏
அந்த பெண்ணும் அதோடு இவர்களோடு இந்த விபத்தில் வேதனையை அடைந்த இவர்கள் அடைந்த வேதனையை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவர்களது மனவேதனையை யாராலும் தீர்கமுடுயாது.கடவுள்தான் மனிதர்கள் மூலமாக உதவவேண்டும்.
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் ஐயா 💐🙏💓
😇🙏🏼
🙏🙏🙏
இவர்களுக்கு நான் எப்படி உதவுவது அண்ணா சித்ரா சிங்கப்பூர் 😭😭😭🙏
எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் சகோதரி 🙏🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
Check description Sago 🙏
, சார் உங்களுக்கு பல கோடி கோடி.கோடான நன்றி! பல கோடிகள் சார் இறைவன் உங்கள குடும்பம் கடலின் மணலை போல் பலுகிபெறுக பண்ணுவரர் நன்றி வணக்கம்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
I feel very sad brother 😢
🙏🙏🙏🙏🙏
தம்பி நல்லா இருக்கனும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
எரிவாயு நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்க முயற்சி எடுக்க ஆலோசனை கேளுங்கள்
🙏🏼🙏🏼🙏🏼
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
🙏🙏🙏🙏
Antha ponnuku treatment ku yaravathu help pannuna nalla irukkum
அந்த நிறுவனத்திடம் இருந்து காப்பீடு தொகை பெறப்பட்டது!
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
தம்பி இந்த பொண்னுக்கு ஒரு வழி காட்டுங்க மனசு பதறுது
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 💐💓🙏
Alathinga amma sangadamaa irukku kavanamaa irunga😢
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐🙏
🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐
🙏🙏🙏
அண்ணா எங்க பிள்ளைகளும் படிக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நான் எத்தனை பேர் உதவி கேட்டும் ஒருத்தர் வந்து பார்க்கலைன்னா நீங்க எங்க குழந்தைக்கு படிப்பு செலவுக்கு ஹெல்ப் யூடியூப் ல நல்லது இப்படி குழந்தைகளுக்கு பண்றதை பார்த்து நிறைய கமெண்ட்ஸ் சொன்னா என்ன ஆனா அவங்க எனக்கு ரிப்ளை என்னுடைய இரண்டு பெண் குழந்தையும் படிக்க மட்டும் வச்சு விட்டுட்டா போதும் அண்ணா மனசு ரொம்ப சந்தோசமா
கல்லூரி பணியின் காரணமாக உங்கள் பதிவை பார்க்க முடியவில்லை காலதாமதத்திற்கு மன்னிக்கவும் அன்பு தங்கையே 🙏🙏🙏
எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
Sumathi thariyamaka eru nanraka pati Annan erukkirar oparation panni saripannivitalam
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
சிலிண்டர் வாங்கிய இரசீது வைத்து Insurence claim pannalaam.
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
😅😅😅😅😅😅
🙏🙏🙏
My prayers for the family to get mentally and physically well
Thank you so much Sago for your lovable and good humanity heart 🙏💐
என்னுடைய கமெண்ட்ஸ் பஸ்ட் படிச்சுருங்க அண்ணா படிச்சு ரிப்ளை பண்ணிருங்க நான் செய்வோம் செய்ய மாட்டேன்னு
எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அன்பு தங்கையே
Kandippa intha ponnukku councelling kodugana romba manasalavla pathichurkkapla
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
❤🙏🙏🙏😭
🙏🙏🙏
Jesus bless you all.
Thank you so much Sago for your lovable and good humanity heart 🙏💐💓Amen 🙏
அண்ணா இவங்களுக்கு எப்படி உதவி பன்றது
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் சகோ 🙏
சுமதி தங்கம் நல்லா படி டா
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
@@வக்கத்தவன்வாத்தியார் நன்றி தம்பி
Very very happy anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் அன்பு தம்பி 💐🙏💓
🙏🏼🙏🏼🙏🏼🎊
🙏🙏🙏
Sir, can you help Madurai girl kamatchi.
Contact me Sago 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻
🙏🙏🙏🙏🙏
கேஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் insurance இருக்கும் என்று நினைக்கிறேன்! இதைப்பற்றி அறிந்தவர்கள் உதவி செய்யுங்கள்!
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
போன் நம்பர் .gbay நம்பர் இருக்கா சார்
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 check Description
உங்கநம்பரகண்டுபிடிக்க இவ்வளவுநாலாச்சு. படிப்புஅதிகம்இல்லை
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏
Udal oonam ooname illai
🙏🙏🙏
Anna... Small girl Sumathi mentally depressed still .. she doesn't like to open to anything... Still she is in that situation... She has to come out of that situation
Please Anna , bring her to any psychiatric doctor to open her mind and heart ...
She js hopeless ... She is not believing anyone in the world...
Thank you so much Sago for your lovable and good humanity heart words 🙏💐💓
Amma clinder vibathukku nashta eedu irukkuma vibathukku eththa mathiri panam kuduppagga uyir izhappu 50 lakes ma neegga kojjam therijjavagga kitta alosanai pannugga ithu pola vibathukku panam nichchayam kudukkanum thambi antha panam kidaiththatha help pannugga
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏
அந்த அம்மா கேட்கும் போது இருதயம் வலிக்குது
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏