இருள் சூழ்ந்த குடிசையில் ஆதரவற்று தன்னந்தனியாய் வாழும் பாட்டி😢கண் கலங்கி நெஞ்சம் உருகி😰muthiyorillam
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- இருள் சூழ்ந்த குடிசையில் ஆதரவற்று தன்னந்தனியாய் வாழும் பாட்டி😢கண் கலங்கி நெஞ்சம் உருகி😰muthiyorillam
🙏🙏🙏🙏🙏🙏🙏
"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
பகுதி 1 - 03/12/2021
👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
2ம் சந்திப்பு 05/12/2021
👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
3ம் சந்திப்பு 11/12/2021
👍 • என்னை விட்டுட்டு போய்ட...
என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
4ம் சந்திப்பு 12/12/2021
👍👍👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
5ம் சந்திப்பு 19/12/2021
👍👍👍 • முதியோர் இல்லத்தில் செ...
முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
**********
#Muthiyor_illam#orphanage#muthior_illam#orphans#orphanage_home#Trichy#kanchipuram#kanyakumari#maduarai#karur#bangladesh#srilanka#singapore#kerala#tirunelveli#tiruvannamalai#banglore#usa#malaysia#humanity#helpingothers#helpinghands#poorpeople#old#destitute#erode#namakkal#coimbatore#kallakurichi#humanity#help#parents#sad#sadstatus#sad_status#salem#முதியோர்_இல்லம்#old_age_home#orphanage_home#உதவும்_உள்ளங்கள்#கருணை_இல்லம்#ஆதரவற்றோர்_இல்லம்#குழந்தைகள்_காப்பகம்#pengal_kappagam#salem#maduarai#Namkkal#Chennai#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#old_age_home_in_chennai#handihapped#Destitute#Orphans#
#OldAgeHomeinTamilnadu#
#oldAgeHomeinIndia#chennai#coimbatore#salem#chennai#chennai#salem#orphanage_home#salem#trichy#salem#namakkal#erode#gobichettipalayam#ooty#saudiarabia#canada#london#mumbai#karnataka#england#america#china#
🙏🙏🙏🙏🙏🙏
முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
பகுதி 1
👍 • முதல் பயணம் முதியோர் இ...
விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 2
👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 3
👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 4
👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
பகுதி 5
👍 • முதியோர் இல்லத்தில் தா...
முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam|
பகுதி 6
👍 • முதலாமாண்டு விழா முதிய...
முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|TH-cam Channel 1st year celebration|Muthiyor illam|oldage home
பகுதி 7
👍 • Video
பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
பகுதி 8👍 • Video
பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
எங்கே செல்லும் இந்த பாதை||Muthiyor illam|orphanage home|Oldage home
பகுதி 10
👍 • இறைவா யார் வடிவில் நீ ...
உதவிக்கரம் நீட்டுங்கள்!
வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|
பகுதி 11
👍 • Video
ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
பகுதி 12
👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|
பகுதி 13
👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|
பகுதி 14
👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
இறைவா இந்த குரல் கேட்கிறதா
முதியோர் இல்லம்
பகுதி 15
👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|
பகுதி 16
👍 • வெந்து தணியாத முதுமையி...
*****
முந்தைய பகுதி: "சுரேந்தர் பயணம் 1
👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
இருண்டு போன வாழ்க்கை அன்பின் வெளிச்சம் தேடி
🙏🙏🙏
WELCOME| WATCH | SUBSCRIBE PRESS 🔔 | SHARE | COMMENT ...THANK YOU,,,
Vakkatthavan vaathiyar
T.N.Seenivasan
வக்கத்தவன் வாத்தியார்
தூ.ந.சீனிவாசன்.
📱9952 13 7616
வய சிவ நம
ஜெய் வராகி
********
ஏழை பாட்டிமாரைத் தேடி ஓடி அவர்களின் துயர் துடைக்கும் தங்களுக்கு கோடி நன்றிகள்.
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
Kj
உங்கள் மூன்று பேர் குடும்பங்களும் ஆழ்போல்தளைத்து அருகுபோல் வேருன்றி தனம் தான்யம் கல்வி நோயற்ற வாழ்வு எல்லா வளங்களையும் பெற்று இன்பமுடன் ஏழேழு தலைமுறை நிச்சயமாக வாழும்.எங்கள் உள்ளங்களிலும் உதவவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.வாத்தியார் அண்ணா விரைவில் சந்திக்க ஆசை.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
ஐயா நீங்கள். நலமுடன் வளமுடன் வாழ்ந்து எல்லோருக்கும் உதவ ஆண்டவன் அருள்புரிய வேண்டுகிறேன். 🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
சிவன் உங்களை எப்போதும் பார்த்து கொண்டிருக்கிறார் அனாதையாய் யாரையும் விட மாட்டார்🔥🔥🔥❤️❤️🎉🎉
நம சிவாய 🔱 எல்லாம் சிவமயம் 🔱 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞
@@வக்கத்தவன்வாத்தியார் உங்களின் சேவை தொடரட்டும்❤️❤️🔥🙏🙏🎉
,நீங்க நல்லா இரூக்கனும். வாழ்க வழமுடன்
நல்லா
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
கடவுள் உங்கள் வடிவில் உதவி செய்கிறார் சகோ நான் முதியவர்களை பார்த்தாலே அழுது விடுவேன் இப்படி பார்த்தால் தாங்க முடியவில்லை வருத்தமாக உள்ளது. நீங்க நீண்ட ஆயுலோடு ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் சகோ அன்பான வாழ்த்துக்கள்
அன்பே கடவுள் 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞
மனித கடவுள் நீங்க தம்பி என்னால் முடிந்த உதவி செய்வேன்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏
தயவுசெய்து கடவுள் என்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்ல வேண்டாம் அம்மா 🙏
நான் உங்களில் ஒருவன்,உங்கள் சகோதரன், உங்கள் மகன்,
ஒரு சேவகன் அவ்வளவுதான்!
தேவையான நபர்களுக்கு தேடி வந்து உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் நீடு வாழ்க
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
அண்ணா உங்களுக்கு மற்றும் அந்த அண்ணாகளுக்கும் மிகவும் பெரிய அளவிலான என் நன்றிகள் பல உதவிகள் இன்னும் அனைவருக்கும் செய்ய வேண்டும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டும் மிக்க நன்றி அண்ணா உங்களுக்கு
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
எல்லா வளமுதம் பெற்று வளமாக வாழ வாழ்த்துகள் சரவணன் ராசிபுரம்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Thanks valga valamudan sir
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
ஆதரவற்ற பாட்டியை தேடி சென்று உதவியதற்கு நன்றி.உங்கள் வட்டாரத்தில் முடிந்த அளவு அவர்கள் இடத்துக்கு சென்று சிறப்பாக உதவும் ,பிறரை உதவ ஊக்குவிக்கும் உங்கள் அன்பு உள்ளம் மிகவும் நல்ல உள்ளம்.உதவும் திரு.ராஜ்குமார் திரு.பொன்னுசாமி அவர்களுக்கும் நன்றி
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
ஈசன் நல்ல உங்களலை வோச்சிஇருப்பரு
ஈ
ஈசன் உங்கலை நல்ல வ
எல்லாம் சிவமயம் 🔱🔱🔱
சகோதரா உங்கள் பணிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும் துணை புரிய வேண்டும் எண்டு மனதார என் இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🌹
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
அருமை அருமை வாழ்க வளமுடன்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
இந்த வீடியோ பார்த்து என் கண்களில் கண்ணீர் வருகிறது சீனிவாசன் சார் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் அந்த ஆண்டவனே நான் பிரார்த்திக்கிறேன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்
Guruve Saranam ayya thangal pathatel nandriyai samarpekkeren
தோளோடு தோழனாக கைகோர்த்து சகோதரனாக உங்கள் அன்பை பகிருங்கள் அதுவே எனக்கு பேரானந்தம்!
பாதம் வரை செல்லும் அளவிற்கு நான் வயதில் உயர்ந்தவன் இல்லை!
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
I will pray to Jesus to give long life to do the work really u r blessed son of Jesus. God bless you dear
ஈன்ற பொழுதின்...... அண்ணா இந்த பெருமை உங்கள் தாய்க்கு தான்
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Nalla manasu sir
அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் 💖 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
சகோவை வாழ்த்த வயதில்லை, எனக்கு.தங்களுக்கு ஏக இறைவன் நீண்ட ஆயுளை தருவானாக.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 👏👏👏
மிக அற்புதமான வரிகள் 👌
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
Nallavarkalum irukanga enbadhai parthu manadhuku niraiva ulladhu God bless you brothers vazhka vallamuden
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
பாட்டிக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு. வாழ்த்துக்கள்..கோவையிலிருந்து.🌹🤪🏵️🏵️💐🌺🌷
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி சகோ 💐💞🙏🎊🎉💖🌻🌾🍓🥭🎂🍬🍫
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
மனித உருவில் வந்து உதவும் ஆண்டவன் வாழ்க உங்கள் பணி.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏
@@வக்கத்தவன்வாத்தியார் இந்த நல்ல மனசுக்கூட வசதி படைச்சவங்ககிட்டே இல்லையே, அதான் வருத்தமா இருக்கு. 👌👌👌👌👌👌👌.
Arumai sagodhara 🥰🥰🥰👍
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Ungal thondu valara vazthukal.Anbaye sivam
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 எல்லாம் சிவமயம் 🔱🔱🔱
கடவுளின் தூதுவர்கள் மிகவும் நல்ல வார்த்தை சார்.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
நன்றி அண்ணா
God gives energy to you to continue your incredible service. I pray for you and your family.
Kadavul paakuraaru. Yen endraal andha kadavul neenga dhaan ayya saamy.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் இவ்வுலகில் வெவ்வேறு வடிவங்களாய் வெவ்வேறு உயிர்களாய் அன்பான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
Valthukkal sir...❤️👍🙏💐
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
வாத்தியார் மிகவும் தாழ்மையான குணம் படைத்தவர்.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
உங்கள் அன்பான வார்த்தைகள் நோயாளிகள் கூட குணமடைவார்கள் .வாழ்க வளமுடன்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் 💖
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
நீங்கதான் கடவுள் ஐயா
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏
Super sir🙏👌🏻👍👍.
Thank U So Much Sister 💐🙏💐
நன்றி அண்ணா💐
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
நான் பொறந்தலிருந்து என் தாத்தா பாட்டியை பார்த்தது இல்லை அவர்கள் மரணித்துவிட்டார்கள் ஆனால் என் மகள் என் மனைவியின் பாட்டியே பார்த்துவிட்டாள்
👌👌👌 அண்ணா 🙏🙏🙏
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
God bless You Sir.Thankyou.
Thank U So Much Sister for your lovable and Good humanity heart words 💞🙏💐
God Bless. you
Thank U So Much Sago for your lovable words 💞🙏💐
உங்கள் பொறுமைய பார்த்து சஸ்தோசம் படுறேன் சார் வாழ்த்துக்கள் சார் ஓகே சார் நன்றி
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
சின்ன. சின்ன உதவிகள் செய்ய ஆசை படுறேன்.
இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் நண்பா 💐
Your work Great brother
Thank U So Much Bro 🙏💞💐
நீங்க நல்லாருக்கனும் அண்ணா
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏🌾💞
நீங்கள் நல்லா இருக்கனும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
உதவும் கரங்கள் கொண்ட நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். நன்றி bro from srilanka.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Thiru Raj Kumar. Thank you sir. God bless you and your family.
Thank U So Sago for your lovable and Good humanity heart words 💞🙏💐
All the best. God bless you anna.💜💜💜💜💜💜
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Unga family romba nalla erukkanum 🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Neenga Vera level sir , nadamadum kadavui sir
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ!
@@வக்கத்தவன்வாத்தியார் sir today speach true true true sir, ungal payanam thodarattum yendru ammaiyappan kitta vendikolkirom
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்..
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Anna elllarukkkum ungala polla manasu varathuna vaatha ungala pola vaalanum anna
Super great
Thank you so much Sago 🙏💐💓
தமிழ் நாட்டில் 1000 தில் ஒருவர், நல்ல உள்ளம் படைத்து கடவுல் போன்று உள்ளார்கள் அவற்றில் நீங்களும் ஒருவறாக திகழ்கிறீர்கள் எங்களது மனமார்ந்த நன்றி
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Keep it Up All r Great God bless U with all happiness and long life
God bless you 🙏 brother
Thank U So Much Sister 💞🙏💐
Very Very great anna
Vazhthugal sago ungal kudumbam Eppome nalla irukkum sago 🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Good bless you with long life annaa
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐
Great jop.......
Thank U So Much Sister 💐🙏💞
🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌 இப்படி உதவும் மனம் கொண்ட வர்கள் உறவினர்கள் யாரும் இல்லை நானும் இது போன்ற அநாதை தான் உறவினர்கள் எல்லாம் நம் பணம் உழைப்பு மட்டுமே எதிர்பார்ப்பவரகள் உங்களை போன்ற வர்கள் நீண்ட காலம் ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
ஐக்கிய
🙏🙏Ungalauku Nandri your family also great sir .Spending time for others ,showing affection love to others is not easy .your brought up your son ,daughter super .ungala suthi adavathu ungal friends ,colleagues also great
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💖
Praise God🙏🙏🙏🙏🙏 Amen
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐 Amen 🙏
Superb anna🙏🙏🙏🙏👍👍👍
Thank U So Much Anbu Thangachi 💖💐🙏
வணக்கம் 🙏
உதவி செய்யும் 2 இருவேறகும் உங்களுக்கும் வாழ்த்துகள் 🌹🌹🌹
நானும் எனக்கு தெரிச எல்லாத்தவங்களுக்கு என்னால முடிஷா உதவி சிகேறானான்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல்லுள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏
Thank you😍😍😍
பாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்த்தால் தனிமை மறந்து துணைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நிம்மதியாக சந்தோசமாக இந்தம்மா இருப்பார்கள்.
தற்பொழுது பாட்டிக்கு ஒரு இருப்பிடம் உள்ளது ஆதரவாகவும் அருகில் இருக்கின்றனர்.
முடியாத காலகட்டத்தில் நிச்சயமாக முதியோர் இல்லத்தில் அன்பான உறவுகளோடு இணைப்போம்!
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
நான் உனக்கு அம்மா தம்பி. வாழ்க வளமுடன்
Manltha vativil thivam makankalay valka valamutan
Anna ungala rompa perumaiya irukuthu en kanne kalanguthu anna nenga nalla irukonum vaalga valamudan🙏
Thank u brother.god bless u thambi.
Thank U So Much Sister for your lovable and Good humanity heart words 💞🙏💐
Anna neenga panra ovvoru helpum ..unga family ku..romba punniyam vanthu serum .na 🙏god bless u na ..
அன்புள்ளங்கள் கொண்ட நாம் யாவருமே ஒரு குடும்பம் தான் சகோ!
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
Patti maaaaaa....... Kneel down before you... How u r living alone without anyone .... U r a true inspiration to all youngster......
Thank U So Much Sister For ur lovable and Good humanity heart words 💞🙏💐
பாட்டி அழுகாதிங்க பாட்டி இங்கு யாரும் அனாதை இல்ல பாட்டி ம்மா ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு 😢😢
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@@வக்கத்தவன்வாத்தியார் sir send your phone number
Ungala paakum bodhu kadavula paathuttu veeram vivegam vandha maadhiri irukku.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி நண்பா 💐💞🙏 இந்த பேரன்பு கடனை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை
God bless you
Thank U So Much Sister for your lovable words 💞🙏💐
Brother great neenga
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Super
🙏🙏🙏🙏🙏
Anna God is Greater Anna🙏🙏👌👌
Yes Bro🙏 Thank U So Much Bro 🙏💞💐
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினருக்கும் மீதும் உண்டாகட்டும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
🙏🙏🙏 super anna
Sir u r doing such great job sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank U So Sago for your lovable and Good humanity heart words 💞🙏💐
You have to live long long years in this boomi 👍🏻👍🏻👍🏻🙏🏾🙏🏾
Thank U So Much Bro for your lovable words 💞🙏💐
God bless you sir really great.
Thank U So Much Sister for your lovable and Good humanity heart words 💞🙏💐
Sir unkal. Pathivai parkum. Pothu kangal. Kalanguthu sir. Anbukka. Vilaiye. Eilai anbukku. PirAku than ellame. Sir. Valka sir kadaul manithan rubathil. Than varuvar. Sir. Manasara solren. Sir. Ninga grate sir
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Super anna 🙏
Thank you so much Sago 🙏💐💓
வாழ்த்துக்கள் sir🙏🙏🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Anna ungalukku en manamarndha nanri
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Such a great job sir neenka pallandu kaalam noi nodi illama valanum sir I am from srilanka
முகம் தெரியாமல் குரல் கேட்காமல் தாங்கள் பகிரும் தூய்மையான அன்புக்கு என் உளமார்ந்த நன்றிகள் சகோ 🙏💞💐
Thanks anna
Super 🙏🙏😭😭💯👈
Thank U So Much Sister 💞🙏💐
நீங்கள் நீடுடி வாழ வேண்டும் அப்போதுதான் இந்த மாதிரி உள்ள பெரியவர்களுக்கு உதவி செய்ய உங்களைப்போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்ய முடியும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
Sir உங்களுடைய வீடீயோக்கள் எல்லாம் தவறாம ல் பார்ப்பேன் உங்களுடைய இந்த சேவை அருமை பாட்டியை உங்கள் கன்னில் காட்டியதற்கு கடவுளுக்கு நன்றி பாட்டிக்கிஇனிஎந்தகவலையும்மில்லை நான்ஸ்ரீலங்கா சவூதியிலிருத்து🙏🙏🙏
கடல் கடந்து தாங்கள் பகிரும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Valga valamudan bro 🌷🌷🌷
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
அண்ணா உங்களது அன்பான பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி அண்ணா
அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
God bless you all
Thank U So Much Amma for your lovable and Good humanity heart words 💞🙏💐🙏💐
Thank you sir
Thank U So Much Bro 🙏💞💐
உண்மையா கண் கலங்கி விட்டேன் தோழா காலம் போற போக்குல நீங்கள் இந்த மாறி ஆதரவு இல்லாமல் இருக்கும் இந்த அம்மாக்கு கூட இருந்து உதவி செய்யுறீங்க கடவுள் ஆசி எப்பவும் உங்களுக்கு இருக்கும் தோழா
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
God blesd you bro
Thank U So Much Sister for your lovable and Good humanity heart words 💞🙏💐
May god bless you always anna 🤲🏻
Like from srilanka 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Thank U So Much Bro for your lovable words 💞🙏💐
Thankyou so much bro..
Thank U So Much Bro for your lovable words 💞🙏💐
ஐயா 😭😭😭🙏🙏🙏
வணக்கம் சகோ 🙏🌾💞
Well done.
Thank U So Much Sister 💞🙏💐