மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும் இதய முத்திரை!| Nalam Nalam Ariga| Cardiac | Yoga Mudhra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #Cardiac #Yoga #Mudhra
    இதய முத்திரை செய்வதினால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் கல்பனா தேவி.
    நம் உடல் நலத்தை பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகச் சவாலான ஒன்றாக இருக்கிறது. இச்சூழலில் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்த அறிவுரைகளையும், வழிமுறைகளையும் வழங்கும் நிகழ்ச்சி
    KaalaiKathiravan | காலைக்கதிரவன் | நலம் நலம் அறிக
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் காணலாம்
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews

ความคิดเห็น • 181

  • @veeramuthu857
    @veeramuthu857 5 ปีที่แล้ว +111

    இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் "மாரடைப்பினால் நிச்சயமாக மரணம் இல்லை"... மிகவும் அருமை சகோதரி நன்றி...

  • @karuppausamyr1206
    @karuppausamyr1206 ปีที่แล้ว +10

    சரியான நேரத்தில் கிடைத்த மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றிங்க.

  • @rajendranv3686
    @rajendranv3686 6 หลายเดือนก่อน +5

    இதய முத்திரை செய்யுபோது நடுவிரல் மோதிரவில் மற்றும் பெருவிரலை தொடும்போது சிரிது நேரத்தில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகறது அதுபற்றி தெளிவுபடுத்தினால் நல்லது சகோதரி தங்களி பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @ponniahsuresh3669
      @ponniahsuresh3669 4 หลายเดือนก่อน

      20 mi ellama 10mi ethayamudra palan erukkuma madam

  • @annadurai839
    @annadurai839 3 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன் அம்மா 🙏
    இதய முத்திரை அருமையான பதிவு வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் நல்ல உடல்நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா 🙏💐

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 10 หลายเดือนก่อน +4

    மிக மிக நன்றி சகோதரி. வாழ்க நலத்துடன் வளத்துடன்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 3 ปีที่แล้ว +5

    சூப்பர்..சூப்பர்..நன்றி சகோதரி

  • @deepalakshmi1487
    @deepalakshmi1487 3 ปีที่แล้ว +3

    Romba thanks mam... Enaku epa heart pain 1 week ah eruku.. Enamo oru padapadapu mam.. Endha muthirai panadhume konja nerathulaiye nan feel pana arambichiten nala relief kedaichadhu... V.V. thanks mam...

  • @radhamanickam7036
    @radhamanickam7036 5 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு கோடி நன்றி தாங்களுக்கு

  • @deviraja1015
    @deviraja1015 4 ปีที่แล้ว +4

    I 🙋 am yoga teacher👩‍🏫‍ arumai sis vazhga valamudan sis really treu

  • @kumarsarangan1480
    @kumarsarangan1480 4 หลายเดือนก่อน

    Naa matra pathuvugalil parthadhu pola indha mudra va use pannadhum oru nalla eppam vandhadhu So it works as explained.. Good one thanks for the heart mudra ❤❤

  • @vijaypsycno3040
    @vijaypsycno3040 3 ปีที่แล้ว +1

    Amma Vanakam. Mikka Nandrri, Migawum Nandrru, pathiramaa irunggho ma, Iraivan unggalai & Kudumbhathinarai kaappaaar.

  • @sharankumars5764
    @sharankumars5764 2 หลายเดือนก่อน

    அற்புதமான, பயனுள்ள பதிவு மிக்கநன்றி

  • @nallukumar792
    @nallukumar792 5 ปีที่แล้ว +8

    yes ...it gives instant energy

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை

  • @r.shanmgapriyan6012
    @r.shanmgapriyan6012 9 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி சரியான நேரத்தில் கிடைத்த நல்ல தகவல்

  • @KarthiKa-qd5vx
    @KarthiKa-qd5vx หลายเดือนก่อน

    Super

  • @sentilvalapady9083
    @sentilvalapady9083 3 ปีที่แล้ว +1

    Thank you madam, my friend was died because of heart attack at the age of 42,this Muthirai he doesn't know.

  • @vijaysaran1241
    @vijaysaran1241 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @mariyappanmarimuthu8430
    @mariyappanmarimuthu8430 5 ปีที่แล้ว +16

    உடல் எடை குறைக்க முக்கியமாக வயிறு முத்திரை இருந்தால் சொல்லுங்கள் அம்மா

    • @anantharamanr4298
      @anantharamanr4298 ปีที่แล้ว

      மோதிரவிரலை மடக்கி கட்டை விரலை அதன் மேல் வைத்து பதினைந்து நிமிடங்கள் செய்து
      வந்தால் தொப்பை குறைந்து விடும்.

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash8192 10 หลายเดือนก่อน

    Thank you vazha valmudan

  • @hethayoutubevision4806
    @hethayoutubevision4806 4 ปีที่แล้ว +2

    அருமையான முத்திரை

  • @ssgayathri2920
    @ssgayathri2920 5 ปีที่แล้ว +5

    Nalla thakaval

  • @Saranya902
    @Saranya902 2 ปีที่แล้ว

    Idhu unmai en first pregnancy enaku heart' week ipo na intha muthiraiyai than daily pandren ipo en heart normal la iruku. This very good muthira.

    • @haseenahasee933
      @haseenahasee933 ปีที่แล้ว

      Padapadapu keakuma sister enku 25 age aaguthu n8 la thookam ila en baby school ku pora indha muthirai epola seivinga solunga sis

    • @Saranya902
      @Saranya902 ปีที่แล้ว

      @@haseenahasee933 night' thoonga pogumpothu seiven. Free ya irukum podhu. TV parkum podhu. Time irukum podhelam seiven sis

    • @haseenahasee933
      @haseenahasee933 ปีที่แล้ว

      @@Saranya902 ungaluku night thoongum bothu padapadapu varuma sis ithu senjathuku aprm varathilaya sis ?

    • @SAAA993
      @SAAA993 ปีที่แล้ว

      .

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி.

  • @lakshmisundaram.3012
    @lakshmisundaram.3012 หลายเดือนก่อน

    Supermam

  • @m.alagappanmurugesan52
    @m.alagappanmurugesan52 5 ปีที่แล้ว +4

    Super explanations

  • @sumathramanoharan9860
    @sumathramanoharan9860 3 หลายเดือนก่อน

    Thank you very much madam

  • @m.elaveni7045
    @m.elaveni7045 5 หลายเดือนก่อน

    Nandri

  • @shyamalapanneer5822
    @shyamalapanneer5822 4 หลายเดือนก่อน

    Thank you...

  • @karthickvelan5973
    @karthickvelan5973 5 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி சகோதரி ..............ஹெல்ப்புள் டாபிக் ...

  • @vasumathiseshadri4523
    @vasumathiseshadri4523 2 ปีที่แล้ว +1

    Thank u mam

  • @anandguru203
    @anandguru203 5 ปีที่แล้ว +2

    Thanks

  • @k.padmanabhanpadmanabhan4801
    @k.padmanabhanpadmanabhan4801 4 ปีที่แล้ว +2

    Many thanks for the message

  • @nithyasubanu5214
    @nithyasubanu5214 3 ปีที่แล้ว +1

    வணக்கம்சகோதரி 48வயதாகும் எனக்கு இதயதுடிப்பு விடியற்காலை 4மணிக்குஆரம்பித்து12மணிவரைஇருந்தது.நானநெருப்புமற்றும்ஆகாயம் இரண்டையும் சமநிலைப்படுத்திக்ககொண்டிருந்தேன்.மருத்துவர் ஈசிஜி பார்த்து தற்போழுது துடிப்பு சராயாக உள்ளது என்று கூறினார்.மேலும் ந்ன் தற்பொழுது உங்களின் செம்பருத்தி தேனீர் எடுத்துவருகின்றேன். இது சராயானமுறையாஎன விளக்கம் அளிக்குமாறு பணவன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.

  • @thasarathandatchanamoorthy753
    @thasarathandatchanamoorthy753 2 ปีที่แล้ว

    Nanri vazhaga valamudan

  • @sashimahaa1860
    @sashimahaa1860 2 ปีที่แล้ว

    Super sister
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว

    Big thanks for your mutra explanations

  • @rajakalidecoratores1293
    @rajakalidecoratores1293 5 ปีที่แล้ว +2

    Already iam yoga man i love yogasanam

  • @rameshkumarrameshkumar1598
    @rameshkumarrameshkumar1598 ปีที่แล้ว

    Vaala valamudan

  • @sathish458
    @sathish458 3 ปีที่แล้ว +1

    Nanri 🙏

  • @rameshkumarrameshkumar1598
    @rameshkumarrameshkumar1598 ปีที่แล้ว

    Thanks a lot sister... Good information..

  • @sampathkasturi6655
    @sampathkasturi6655 4 ปีที่แล้ว +1

    Thanks for the good information

  • @rajocod6339
    @rajocod6339 4 ปีที่แล้ว +1

    Thanks. For msg

  • @pandiarajan2515
    @pandiarajan2515 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அம்மா

  • @prabhushankar8554
    @prabhushankar8554 2 ปีที่แล้ว

    Thank you Dr for your timely reply

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சகோதரி

  • @rajasekaran3575
    @rajasekaran3575 4 ปีที่แล้ว +1

    USEFUL MESSAGE

  • @FarAway-123
    @FarAway-123 6 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா...நீங்கள் சொல்லி கொடுக்கும் ஒருசில முத்திரைகள் செய்து வருகிறேன் .நல்லா அமைதி கிடைக்கிறது... இன்று எனது பிரச்சினை சொல்லப்போகிறேன் திடீர் என்று எனது உடல் முழுவதும் சூடாகுது என்ன காரணம்..?

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 ปีที่แล้ว

    Super, Thanks for ur msg 👌

  • @saidhivyasengodan8217
    @saidhivyasengodan8217 5 ปีที่แล้ว +1

    Thank you for your good information 👍👌

  • @JayakumarBhaskaran
    @JayakumarBhaskaran 3 ปีที่แล้ว +1

    Thank you 🙏🏻 ❤️

  • @ilaiyarajailaiyaraja9263
    @ilaiyarajailaiyaraja9263 6 หลายเดือนก่อน

    Super 😊

  • @Raamarajan
    @Raamarajan 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam ปีที่แล้ว

    அருமை மேடம்

  • @avinesh7826
    @avinesh7826 ปีที่แล้ว

    சூப்பர் 👌

  • @m.elaveni7045
    @m.elaveni7045 5 หลายเดือนก่อน

    100/100

  • @sathiyadevan7705
    @sathiyadevan7705 4 ปีที่แล้ว +1

    Thanks. Good tips. Keep it up .

  • @nayeemnisha
    @nayeemnisha 4 ปีที่แล้ว

    Thank you mam good explanation

  • @hellogowtham
    @hellogowtham 4 ปีที่แล้ว

    Great...thanks a lot

  • @ramadasr490
    @ramadasr490 5 ปีที่แล้ว +2

    good நன்றி தகவழுக்கு.இலங்கை ராமதாஸ்

  • @umapathysivasami5946
    @umapathysivasami5946 3 ปีที่แล้ว

    Thank u

  • @user-nv5ok7ws9g
    @user-nv5ok7ws9g 4 หลายเดือนก่อน

    ❤ namasivaya

  • @muthuvalliappan9850
    @muthuvalliappan9850 5 ปีที่แล้ว

    very useful one . very good

  • @balasubramanian1165
    @balasubramanian1165 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @karthikeyanr3721
    @karthikeyanr3721 4 ปีที่แล้ว

    நன்றி.

    • @dhaaraniannadurai5467
      @dhaaraniannadurai5467 ปีที่แล้ว

      எத்தனை நாள் செய்யலாம்

  • @sadiqkhansadiq7439
    @sadiqkhansadiq7439 4 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏

  • @Anbudansara
    @Anbudansara 4 ปีที่แล้ว

    Wish you all success sir

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 5 ปีที่แล้ว

    Thanks Madam. .

  • @muthuraman7683
    @muthuraman7683 3 ปีที่แล้ว

    Informativr

  • @ayinammalayinammal9166
    @ayinammalayinammal9166 3 ปีที่แล้ว +1

    Ethaya muthirai unaukku munaiya pinnadiya siyanum 🙏🙏🙏🙏🙏pls sollu nga

  • @arulzelian336
    @arulzelian336 5 ปีที่แล้ว +2

    200% right !!!

  • @mohamedyussufali8512
    @mohamedyussufali8512 4 ปีที่แล้ว +1

    One of the best speech protection against the heart disease good explanation sis come with new updates and natural treatments stay tuned

    • @SiddhaMudra
      @SiddhaMudra 3 ปีที่แล้ว

      Siddha Mudra classes are being conducted sir, you can call 9159508444 for more information.

    • @malathiraj9152
      @malathiraj9152 2 ปีที่แล้ว

      மேடம் நான் இந்த நம்பருக்கு போன் பண்ணுனா வரமாட்டேங்குது வாட்ஸ் அப் குருப் ல ஜாயின் பண்ணியிருக்கேன் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை எனக்கு ரிப்ளை பண்ணுங்க

  • @kgopinath1352
    @kgopinath1352 หลายเดือนก่อน

    சித்தர் அம்மாவுக்கு வணக்கம் எம் கே கோபிநாதன்

  • @mei8462
    @mei8462 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @reginamaryraj601
    @reginamaryraj601 5 ปีที่แล้ว +2

    Thanks 🙏🏻 good information and I want to know what do for my leg pain pls give the link

    • @RameshBabu-pt1iz
      @RameshBabu-pt1iz 3 ปีที่แล้ว

      8walk is the best remidy for knee pain

  • @ravivell8063
    @ravivell8063 หลายเดือนก่อน

    can this be done everyday ,

  • @srinivasans9469
    @srinivasans9469 3 ปีที่แล้ว

    Clear explanation. Thanks madam

  • @kdmchannal9900
    @kdmchannal9900 5 ปีที่แล้ว

    Verde good

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +3

    உங்கள் கிளினிக் எங்கு உள்ளது?

  • @papparam898
    @papparam898 4 ปีที่แล้ว +1

    Sister left hand muttu pain ah iruku but shoulder la pain illa

  • @geethaniva1293
    @geethaniva1293 3 ปีที่แล้ว

    Am I do this muthirai in sleeping or walking or some other positions please answer it

  • @sabarivasan2359
    @sabarivasan2359 8 หลายเดือนก่อน

    Mam vaayu muthirai + abaana muthirai sernthathu thaan ITHAYA MUTHIRAI yaa

  • @sureshk6707
    @sureshk6707 5 ปีที่แล้ว

    god pls you

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah7495 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @soundararasan1557
    @soundararasan1557 3 ปีที่แล้ว

    It's really 100% work or not work how me to trust this idea so please tell me it's 100% use or no use Tell me me please please please

  • @malarmalar1511
    @malarmalar1511 5 หลายเดือนก่อน

    Etha seyyum pothu enaku verkuthu padapadanu irukuthu heart la aluthama iruku enna pantrathu

  • @soundararasan1557
    @soundararasan1557 3 ปีที่แล้ว

    Hi doctor please tell me answer because my condition is now ok but I am light panik so please tell me quickly please doctor please my panik situation now because am not watching this types of videos but small am watching so its work or not tell me please immediately please please please

  • @lavisugi3308
    @lavisugi3308 5 ปีที่แล้ว +1

    Nice mam....but itha seiyum pothu light ah pain iruku mam...andha hand naadi la.....apditha irukuma

  • @mahendrankovait2407
    @mahendrankovait2407 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @tamilselvi425
    @tamilselvi425 ปีที่แล้ว

    Mootu valikku sollungal sister

  • @sridarnarayanan9419
    @sridarnarayanan9419 ปีที่แล้ว

    Can I do this mudra if have stent in heart?

  • @manoharan8931
    @manoharan8931 3 ปีที่แล้ว

    Fever varuthunga madam body high temperature.whats the reason

  • @user-vh4fy4xh5j
    @user-vh4fy4xh5j 5 หลายเดือนก่อน

    நடக்கும் போதும் செய்யலாமா அம்மா

  • @vidyabhavan9497
    @vidyabhavan9497 4 ปีที่แล้ว

    இந்த முத்திரையை எல்லோரும் செய்யலாமா.Sister

  • @RajTamilblack
    @RajTamilblack 4 ปีที่แล้ว

    Thanks mam

  • @sakthipriyar3595
    @sakthipriyar3595 ปีที่แล้ว +1

    Pregnancy lady seiyalama

  • @tamilchinna4677
    @tamilchinna4677 7 หลายเดือนก่อน

    1 naalaikku ethana mutherai saiyalam mam

  • @rameshsanthi3164
    @rameshsanthi3164 2 ปีที่แล้ว

    சகோதரி எனக்கு ஆஞ்சோபிளாஸ்டர் பன்னி4வருடம் ஆகிறது இந்த முத்திரை பன்லாமா

  • @ragouramanesivagamy5718
    @ragouramanesivagamy5718 ปีที่แล้ว

    Can a person with open heart surgery do this mudhra

    • @SiddhaMudra
      @SiddhaMudra ปีที่แล้ว

      Yes.can do.
      siddha mudra website for details

  • @danielraja5244
    @danielraja5244 4 ปีที่แล้ว +2

    Ellarum seiyalama