தோழர் வணக்கம்! சகோதரி ராசாத்தி அவர்களின் குரல் அருமையாக உள்ளது சகோதரி அழகைப் பற்றி சொன்னார்கள். உங்கள் குரல் வளத்துக்கு எத்தகைய அழகும் உங்கள் கால் தூசிக்கு சமம். உங்கள் வெள்ளை மனதுக்கு எங்கள் (என்)வாழ்த்துக்கள். உங்கள் கலைப்பயணம் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மணப்பாறை என்றாலே பொன்னர் சங்கர் சித்திரவள்ளி பவலக்கொடி பாசிபதம் சந்தியவான்சாவுதிரி மதுரைவீரன் அரிசந்திரமாயானகண்டம் மகமாயி முத்தாலம்மன் 1996 களில் மிக பிரமிப்பாக பார்த நினைவு படுத்திமைக்கு நன்றி மணப்பாறை மற்றும் அதன் அருகாமையில் உள்ள ஊர்களில் என்னற்ற நாடககலைஞர்கலை நேர்காணல் காண இந்த குறுஞ்செய்தி மூலம் மாதவன் அண்ணிடம் தெரிவிக்கிறேன்.
ஹாய்...மாதவன் மாலை வணக்கம்...ராஜபாட் செந்தாமரைக்கண்ணன்...மதுரை மேலூர் அருகில் உள்ள 1வது வார்டு பல்லவராயன்பட்டி...மற்றும் வள்ளிநாயகம் திருச்சி சாந்திஸ்ரீயையும் நேர்காணல் காணுங்கள் அண்ணே..
வாழ்த்துக்களை அக்கா உங்கள் பாடல் ஃபுல்லாக கேப்பேன் நமது கலைப்பயணம் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தோழர் வணக்கம்! சகோதரி ராசாத்தி அவர்களின் குரல் அருமையாக உள்ளது சகோதரி அழகைப் பற்றி சொன்னார்கள். உங்கள் குரல் வளத்துக்கு எத்தகைய அழகும் உங்கள் கால் தூசிக்கு சமம். உங்கள் வெள்ளை மனதுக்கு எங்கள் (என்)வாழ்த்துக்கள். உங்கள் கலைப்பயணம் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அழகாகச் சொன்னீர்கள்
நன்றி சகோ
வாழ்க வளமுடன் சகோதரி
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
வாழ்க சகோதரி முன்புசகோதரி
மனி மேகலையின் நேர்கனல்
கேட்டு கன்லங்கிவிட்டேன்
நன்றி மாதகுலமாதவன்அவர்களே
நான் குவைத்தில்இருந்துஅனுப்பிஉல்லேன்
நன்றி சகோ
ராசாத்தி மிகவும் அருமையான பதிவு 👌👌👌
சூப்பர் குரல் வாழ்த்துகள்
Nandri Anna.super
Arumaiyana pathivu akka super 👌👌👌
அக்கா அருமை
அக்கா நான் காளப்பனூர் உங்களுடைய நாடகம் நான் நேரில் பார்த்த நாடகம் வேலூரில் பார்த்தேன்
வாழ்த்துக்கள்..
என் இனிய நல்வாழ்த்துகள்! அக்கா
God bless you Akka ungal songs all good.
இனிய பயணம் தொடரட்டும்!
Congratulations
Rasathi akka pirantha ooru manapparai veerapur arugil ramanampatty
நன்றி மாதவன்
நன்றி அண்ணா
Supar akka
Super
மணப்பாறை என்றாலே பொன்னர் சங்கர் சித்திரவள்ளி பவலக்கொடி பாசிபதம் சந்தியவான்சாவுதிரி மதுரைவீரன் அரிசந்திரமாயானகண்டம் மகமாயி முத்தாலம்மன் 1996 களில் மிக பிரமிப்பாக பார்த நினைவு படுத்திமைக்கு நன்றி மணப்பாறை மற்றும் அதன் அருகாமையில் உள்ள ஊர்களில் என்னற்ற நாடககலைஞர்கலை நேர்காணல் காண இந்த குறுஞ்செய்தி மூலம் மாதவன் அண்ணிடம் தெரிவிக்கிறேன்.
கிராம மக்கள் ஆதரவு இருக்கும் வரை நாடககலை நிலைத்துஇருக்கும்
நன்றி அண்ணா
தோகமலைஆறுமுகம்பபூன்
அவர்களைநினைவுகூறியதற்கு
மிக்கநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌🏾
naan rasatthi rasigan
சாந்தி ஸ்ரீ அக்கா நேர்காணல் எடுக்கள் அண்ணன்
நிச்சயமாக
@@Mayakulammadhavan1970 ok anna
ஹாய்...மாதவன் மாலை வணக்கம்...ராஜபாட் செந்தாமரைக்கண்ணன்...மதுரை மேலூர் அருகில் உள்ள 1வது வார்டு பல்லவராயன்பட்டி...மற்றும் வள்ளிநாயகம் திருச்சி சாந்திஸ்ரீயையும் நேர்காணல் காணுங்கள் அண்ணே..
ஆகட்டும் அண்ணா
@@Mayakulammadhavan1970 ...நன்றி...அன்பான இரவு வணக்கம் அண்ணே....
alagana karuvachi
Rasathi akka husband rajapart nu sonningalaee avanga name plss
ஆனந்தராஜ் கம்மங்காடு
வாழ்த்துக்கள் இவரது கனவர் பெயர் என்ன வென்று தெரியப் படுத்தவும்
இராஜநடிகர் ஆனந்தராஜ்
சாந்திஸ்ரீ அக்கா நேர்காணல் கானுங்கள் அண்ணா
ஆகட்டும் சகோ
Anna Santhi Sri Akka valli avar kalai peati atokka anna
Ok bro
எவ்வித பாசாங்கோ, தற்பெருமையோ இல்லாத இயல்பான பேச்சு!
rasatthi rasigan karuppu alaki simma kurkural