'Operation Annamalai' DMK போடும் திட்டம்?! Vijay's 50! | JV Breaks
ฝัง
- เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024
- #aravindkejriwal #senthilbalaji #eps #bjp #modi #amitshah #tnpolitics #currentaffairs
கல்வி விகடன் மற்றும் நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி இணைந்து வழங்கும் 'TNPSC குரூப் 4 மாதிரித் தேர்வு' - விகடன் இணையதளத்தில் தினம் ஒரு மாதிரித் தேர்வை கட்டணமின்றி எழுதி பயிற்சி பெறலாம்.
தினமும் காலை 9 மணி முதல் இந்த தேர்வை நீங்கள் எழுதலாம்.
Link- bit.ly/Group4VikatanMockTest2024
IPS PLUS MEMBERSHIP LINK:
-- bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
whatsapp.com/channel/0029VaK1...
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3TluZpU
bit.ly/3Tiu6OM
'தேன் வந்து பாயுது காதினிலே...'
செந்தில் பாலாஜி ஹேப்பி!
'வாரணாசியில் மோடி...'
கண்டுகொள்ளாத ஓ.பி.எஸ் - டி.டி
வி?!
பிறந்தநாள் விழா...
மிஸ்ஸான மாஜிக்கள்...
குழப்பத்தில் எடப்பாடி...
உள்ளடி?!
ஆபரேஷன் அண்ணாமலை...
பதறிய ஆளுநர் மாளிகை!
பொலிட்டிகல் சீக்ரெட்ஸ் ஆஃப் 'விஜய் 50!'
'TNPSC Group 4'
கல்வி விகடனின் மாதிரி தேர்வு!
In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
Video Credits:
###
Host : S.T Elangovan
Script : JV Kazhugu
Camera : N.Karthick
Edit : Abimanyu
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...
கல்வி விகடன் மற்றும் நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி இணைந்து வழங்கும் 'TNPSC குரூப் 4 மாதிரித் தேர்வு' - விகடன் இணையதளத்தில் தினம் ஒரு மாதிரித் தேர்வை கட்டணமின்றி எழுதி பயிற்சி பெறலாம்.
தினமும் காலை 9 மணி முதல் இந்த தேர்வை நீங்கள் எழுதலாம்.
Link- bit.ly/Group4VikatanMockTest2024
நீங்க சொன்னது 75% இது வரை நடந்ததில்லை 😂😂 யூடியூப்பில் இஷ்டத்துக்கு அடித்து விடு வோண்டியது தான் 😂
Senthil
Senthilkumar.
Ji ji hi
அண்ணாமலை என்ற பெயரை நீங்க டைட்டில் வைக்கவில்லை என்றால் இதை பாதி பேர் கூட பார்த்திருக்க மாட்டார்கள்..
❤
நூற்றுக்கு நூறு உண்மை.
True
True
முழுமையாக திமுக செம்பாக மாறிய விகடன் இளங்கோ...
DMK is the full and full owner of Vikatan.
உண்மை
நீயும் ஜனவரி மாதத்தில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில வந்துருவருனு சொல்லிக்கிட்டு இருக்க ஒரு மயிரும் இல்லைடா இளங்கோ
75% டுமீல் தான் 😂
200 ரூபாய்க்கு கூவுற கொத்தடிமை மீடியா 😂😂
சூப்பர் பதில்.
ivan oru kothadimai ippadi thaan pesuvaan
அண்ணா மலை பெரை போட்டால் தான் இளங்கோ விற்கு பொழப்பு. இது இளங்கோ விற் கு தெரியும்.😂😂😂😂😂😂😂😂
நவீன முரசொலி விகடன் சேனல் என்று பெயர் பொருத்தமாக இருக்கும் 😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊
விகடனில் சன் குழுமத்தின் பங்கு உள்ளது.
இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து போடுங்கய்யா.
பொய்ய்யா பேசிட்டு திரியறான்.
ஐயா, உங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போடனும்,அற்புதமான மனிஜதர்
திருத்துரைப்பூண்டி S Seenivasan என்னும் புகழ் பெற்ற ஜெமினி எஸ் எஸ் வாசன்ஆரம்பித்த ஆனந்த விகடனும் அவருக்கு பின் அவர் மகன் எஸ் பாலசுப்ரமணியன் உம் மிக மிகக் கண்ணியமானவர்கள் ஆனால் முன்னோரின் பேரனும் பின்னவரின் மகனும் முன்னவரின் (தாத்தா)பெயரைக் கொண்ட அதன் இன்றைய சேர்மன் சீனிவாசன் தன் தந்தை தாத்தா போல் இல்லாமல், இவர் மிகவும் பணவெறி பிடித்தவர், மிகவும் பேராசை பிடித்தவர், ஆகவே பத்திரிகை தர்மத்தை மீறி, பத்திரிக்கைகள் அதிகமாக விற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலே மிகவும் கீழ்த்தரமான பொய்யான செய்திகளை பரபரப்பாக விரும்பி படிக்க வேண்டும் என்று எண்ணத்திலே நக்கீரன் தராசு பத்திரிகைகளையே மிஞ்சகின்ற அளவுக்கு நா கூசாமல் பொய்யான செய்திகளை பரிசளிக்கிறார்
பொய்யா பேசுறான்..
அதில் கை தேர்ந்தவன் செ த இளங்கோவன்.
வெற்றிகழகம் தோல்வி கழகம்
நீங்கள் சொல்லும் 90% செய்திகள் ஏற்கனவே பொது வெளியில் வந்த செய்தியாக உள்ளது .
உண்மை தான்
Loose ku Elango
இவனை சொல்லி தப்பில்ல.. விகடன் ஆசிரியர் ah சொல்லணும்..
தூ... இவனுகள புரிஞ்சுக்க இவ்ளோ வருசமா? நான் வெக்க படுகிறேன்..
செந்தில் பாலாஜி ய நீ பாத்தியா
தம்பி இளங்கோ.... தமிழில் "ல", "ள", "ழ" என்று மூன்று எழுத்துக்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் உச்சரிப்பில் வேறுபாடு உண்டு. நீங்க எல்லாவற்றுக்கும் "ள", "ள்" இந்த இரண்டு எழுத்துக்களை மட்டுமே உச்சரிக்கிறீர்கள். நன்றாக பயிற்சி எடுங்க. அப்படியும் சரி வரலையா. விட்ருங்க. நம்ம தமிழ் மொழி ஐயோ பாவம்
இவருக்கு பல தடவை சொல்லியும் புரியவில்லை. தமிழே தகராறு, இதில் கொஞ்சம் கூட தவறை திருத்த முயற்சி செய்ய வில்லை. எல்லாம் வாசகர் தலையெழுத்து
@@ilavasam வேறொரு டிவியில் இன்னொருத்தன் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கான். கேள்வி களம் என்பதை கேல்வி கலம் என்று உச்சரித்து கொல்கிறான்
இவர் சுடலை போல d stock person போல 😂😂😂😂😂😂
செய்தி வாசிப்பவர்களில் பலருக்கு தமிழை உச்சரிக்க வருவதே இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். தமிழ் படிப்பு அவ்வளவு லட்சணம்.
Kazhukaar illai puzhukaar
Arivalaya pitchai Elangovan.. 😅😅
எப்பா சி தான் தோ சகோ செந்தில் பாலாஜி வடுதலையானாள்பட்டாசசுவெடித்து கொண்டாடும் முதல் ஆள் நீயாகத்தாஇருப்பே🎉🎉🎉
எளிமை.... 😅😂
யாரும் இனி நம்ப மாட்டார்கள்
But exam நேர்மையாக நடக்க வேண்டும் தமிழக அரசு அப்படி இல்லை
Your statements all are just fun mr.elangovan
அரவிந்த் கெஜ்ரிவாலே.. இடைக்கால. ஜாமீன்!##அதனால்.. செந்திலார்.. மகிழ்ச்சியே அடைய தேவையில்லை!!
Vijay should think about Chiranjeevi's 'Prajja Raajyam'... He will also end up like Chirancheevi...
இளங்கோவன் வாசிக்கும் போது தமிழ் உச்சரிப்பு பெரிதும் தவறாக உள்ளன. சொல்லும் செய்தியின் லயிப்பை பெறிதும் குறைவைத்தருகிறது. தயவுசெய்து சரிசெய்து வாசித்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நண்பரே!
பாவமடா இன்று தான் 19052024 பார்த்தேன் சிரித்தேன். செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை போயிடுச்சு.....😂😂😂 ஏண்டா இப்படி மக்களை ஏமாத்தி காசு பண்றீங்க. இதுவும்.ஒரு ஊழல் தான்
அட போப்பா 😔.
After 4th June both OPS TTV break the alliance without any doubt...both will be defeated in their respective constituencies....
kattu kadhai ilango & theeemka kaikooli vikatan + ilango....
Fundamentals rights are more respected than Funds virtues minded by the guardian ..
How many politicians having Diplomat pasport to escape from zIndia to foreign countries after election result?
அண்ணாமலையை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது
ஏய்விகடன்என்றால்நடுநிலைநாளிதழ்இன்றுமனங்கெட்டமாமாவேலைசெய்கிறதபார்த்தால்வயிறுஎரிகிறதுMGRநான்ஏன்பிறந்தேன்தொடரைஎழதியபின்விகடன்விற்பனைஅதிகமாயிற்றுகாலம்மாறும்ஜெமினிஸ்டுடியோரைட்வரும்அன்றுதெரியும்கழகார்க்கு
இந்த தேசத்தின் கங்கை மைந்தன் பிதாமகன் பீஷ்மர் ஆவார் நமது மோடி அவர்கள்
டீ விக்க போகலாம்...
Kavi shirt?
Can get dream as you said … go and sleep
Navarsa Hero actor after sivaji, I saw the best actor
100% தி.மு.க ஜால்ரா. ஆளும் திமுகவில் ஏதும் நடக்கவில்லையோ? விகடன் பெயரை விற்கத் தொடங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க பாரதம். வாழ்க மோடிஜி, வாழ்க சுயம்பு அண்ணாமலை. சுயம்புடா
அய்யோ..க்ஷக்ஷக்ஷக்ஷ
ஜவ்வு....
ஒன்றும் உருப்படியா இல்லை...
தமிழகத்தில் தமிழ் விரோதி விகடன் மாணவர்களை ஈர்ப்பது கானல் நீரே.
அதிமுக ஆதரவு சேனல்
GOOD NIGHT 🙏
பங்கு பெரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
#krishnaswamysrinivasan520: " பங்கு பெறும் மாணவர்களுக்கு" என்பது தான் சரி., தயவு செய்து தமிழைக் கொல்லாதீர்கள். தமிழைப் பிழை இன்றி எழுதிப் பழகவும். மன்னிக்கவும். இது தவறு காண்பதற்கு அல்ல. தமிழைச் சரியாக, பிழை இல்லாமல் எழுத வேண்டும். தம் தாய் மொழியைக் கூடச் சரியாக எழுத முடியாதா?. திராவிட மாடல் தமிழ் வளர்த்த கதை இவ்வளவு தானா?., தமிழை வைத்துப் பிழைப்பு, அரசியல் வியாபாரம், செய்யும் பொய்யர்கள்.
Vikatanin tharam ivlo thana? Nan perusa nenachitu ieundhen!
ஏதாவது குழப்புவது தான் நக்கரன் வேலை
நக்கீரன் ஒரு டூபாக்கூர் ஊடகம்.,
🎉
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள்
RN Ravi is afraid of Annamalai?
போலிகள் செய்தியாளர்கள் பாவம்
Time pass
அடிச்சு விடுங்க
செந்தில் பாலாஜி நாட்டு மக்களுக்கு நல்லது செய்து ஜெயிலுக்கு போனது போல இவருக்கு குமுதம் மீடியா பில்ட்அப் செய்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது.
ஏண்டாபொய்பேசுவதையே
பிழைப்பாவைத்தி௫க்கும்
ஜ..........
என்னென்னமோ சொல்றம்மா
Arukkathe very very bore
crocodile tears on the banks of ganges
Every thing in the name of Adani asset and cash
Vikatan and kumudam were repuated magazines till 96. After vikatan shares were acquired by DMK family it became mouth piece of DMK.
U people without any hesitation spilling venomous averments
எடப்பாடி தொகுதியில் அதிமுக முன்னிலை பெறுமா?
Entha pakkam sayalamnuthan resultku wait pannuranpola thallupathi. Aattavum mudiyathu asaikavum mudiyathungna. Varta...
ஒரே இழுவை....
ஏற்கனவே வந்து விட்ட பழைய செய்திகள்..
ஜால்ரா சேனல்...
Bail vaipu illa
Yow ne ithuvaraikoum soldrathu ethachoum onnachoum nadanthrukka
False.new
Senthil life long kaithi ? Kooli ch vijayan yum mattuvan ?
How much Modi allocated for Education of poor?
TNPSC exam தள்ளி போக வாய்பு இருக்கு
Loose elengoooo....
முழுசா கூட பாக்க முடியல.. பொய்யா பேசிட்டு திரி... களுகார் வேற 🤣🤣🤣
Arivalaya pichai ilangovan anandha vikadan eppadi eppadi kuttichuvarachi theriyale evanai parthale kaari thuppanum news news saniyan
கதைகள் நிறையவரும்
Weste vhennel
Adaani ???
Open house 🏡
200
Waste of time
DMK support ta nee evvalavu panam vaankiney
Start with 9:30 & thanks me later 😊
Pooda dei.. anamalai yA ontrum budunka mudiyathu
😅
Unmai adani yelimai Yana manjthar thane machi
தேர்தல் என்றாலே மோடிக்கு சென்டிமென்ட் வந்து விடும்...
வாழ்க அதிமுக.. வாழ்க கழக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் 🙏🏻🌱🇾🇪
We don’t believe your narative fully. Conveniently you are telling lies
Romba uruttaadha.
Oru punnaakkum nadakkaadhu.
எடப்பாடி யார் வாழ்க.😊
😋😂
செந்தில் பாலாஜி மனு ஜுலை 10 ஒத்திவைப்பு 😅 உன்னுடைய கழுகார் பொய் பொய்யா சொல்லுது.😂
ஜால்ரா இளங்கோவன்
Welcome vikatan and Elango
Nothing interesting in this news channel
Dmk jalra poi solli pizhaippa thoo
புளுகு மூட்டை.
Nee nasama poiduve
Sir, inam ma annamalai news already total BJP losses parliament election.
Modi is super actor
டேய் மாமா
Pm care 3000/ kodi
உருட்டு இளங்கோ.. டெம்ப்ளேட் மாத்துப்பா.. ஒரே பொய்யா பேசுற
Who told him that he is the adopted son of River Ganga ? Generally Rishis used to do that or God himselm. No such thing is heared so far. So, it is only Self proclamation ! No limit for his claims and ambitions.
ADMK problems can't be solved so easily. They should not allow any ouside force to solve their problems. Give and take may yield results. News papers and column writers will have a field day, including Kazhugu.
Mr Vijay will be another Mr Vijakanth. Only fans won't do. Even Mr Rajini had made a U turn. Mr Vijay may get around 8 to 10 percent votes. Reason is politics is meant for politicians and cinema is meant for actors. After attaining 50 if he wants a switch over he will glow intially and slowly he will loose that glow. Somebody might have misguided him, it seems. Sri MGR and Sri NTR are exceptions. Mr Vijay's desire will end as futile exercise. Let us wait and see.
If Amalai becomes powerful cent. minister then all dtractors will contact him through bjp brokers...
Jesus we pray for abused women in Manipur, affected Punjabi farmers & other states of INDIA, citizens persecuted for their faith & caste, WHAT ACTION DID INTERNATIONAL HUMAN RIGHTS ORGANISATIONS, UN SECURITY COUNCILl, INTERNATIONAL BILL OF HUMAN RIGHTS & INTERNATIONAL PERMANENT AUTONOMOUS COURT ICC TAKE? ISN'T NOT DOUBLE STANDARD GLOBALLY?
What were the results of the general election in 1984?
The elections were a landslide victory for the Indian National Congress (Indira) of Rajiv Gandhi (son of Indira Gandhi), which won 404 of the 514 seats elected in 1984 and a further 10 in the delayed elections.
Sweeping victory for congress and allied political parties in general election's 2024.
Irrespective of person, position and nation, all are equal before the international law and before the Lord and saviour EL-SHADDAI Jesus Christ of Nazareth on the day of judgment, whatever one has sown in this world, every sinful thought, word and deed will be harvested in one way or another, irrespective of person, position and nation, maybe be kings ,queens, Bishops, pops, dictators, ministers, ect, ect all are accountable for their sins and evil committed in this world, our Lord and saviour EL-SHADDAI Jesus Christ will reward, each and everyone according to the deeds committed in this temporary word. Don't worry who's dancing today, today's joy will turn into tomorrow's sorrow and today's sorrow into tomorrow's joy. In Christ's name, Amen & Amen.
Why bring the religion here...
JC is NOT the only religion in the world..
In, 1984 the ex,- Indian Airlines Pilot Rajiv Gandhi got 400+ seats because of Indira Gandhi 's murder...
2014 & 2019 Congress did not get the Opposition Party status.... Why? Think before writing...