ADMK & BJP-க்கு பயம்காட்டிய SEEMAN?! அடுத்த மூவ் இதுதான்! | Elangovan Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #electionsparliament2024 #loksabhaelection2024 #modi #rahulgandhi #bjp #congress #nda #india #dmk #stalin #currentaffairs #nationalnews
    www.annamal.ed...
    98401 30070 / 78248 49590
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/c...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    5 நெருக்கடிகளை கடந்த சீமான்!
    அ.தி.மு.க - பா.ஜ.க-வுக்கு பயம் காட்டிய நா.த.க?!
    'டார்கெட் 2026'
    சீமான் நிற்கும் தொகுதி?!
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan
    Camera : Ramesh balaji
    Edit : Abimanyu
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

ความคิดเห็น • 206

  • @ajithmech536
    @ajithmech536 3 หลายเดือนก่อน +91

    சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் சீமான் போட்டியிடுவார்

    • @kajananth
      @kajananth 3 หลายเดือนก่อน +2

      ❤🎉

    • @devaraja8385
      @devaraja8385 3 หลายเดือนก่อน

      இதோ விக்கிரவாண்டில நின்று ஜெயிக்க சீமானுக்கு திரானியிருக்கா. சீமான் தோக்கிறதுக்கும், பீய் சேர் பீய்-டம் தோற்றால் காசு கிடைக்கும் என்பதால் கட்சி நடத்தும் ஜன்மம் என்று சொல்கிறார்களே?! அப்படியானால் விற்கிறவாண்டியில் சீமானையே நின்று ஜெயித்து நாதக- முதல் MLA என்ற பெயரை வாங்கச் சொல்லுங்கள். சீமானே நின்றாலும் ஜெயிக்க மாட்டார். ஜெயித்தால் பிஜேபியிடமிருந்து கிடைக்கும் பல கோடிகள் கட்டாகிவிடும். நீங்க கடைசிவரை கத்திக்கிட்டே போய்ச்சேர வேண்டியதுதான். ஒரு நிமிஷம். நாங்க ஐடி உங்கிட்டயிருக்கா?

    • @nilakannan1986
      @nilakannan1986 3 หลายเดือนก่อน

      காரைக்குடியில்

    • @ajithmech536
      @ajithmech536 3 หลายเดือนก่อน

      @@nilakannan1986 mm

  • @rmt8428
    @rmt8428 3 หลายเดือนก่อน +65

    பெரும்பாலான இடங்களில் தெருவுக்கு தெரு கட்சி சார்பில் வாக்கு சேகரிக்க கூட ஆட்கள் வரவில்லை. ஆனாலும் சீமானுக்கு வாக்கு விழுந்திருக்கிறது... சமூக ஊடகங்கள் வாயிலாக சீமானை பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே வாக்களித்துள்ளார்கள் .. தெருவுக்குத் தெரு கட்சி சார்பில் வாக்குகள் சேகரிக்க ஆட்கள் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக வாக்குகள் பெற்றிருக்கலாம்

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை
    @நமதுவானம்நமதுவாழ்க்கை 3 หลายเดือนก่อน +104

    என் குடும்ப ஓட்டு அனைத்தும் நாம் தமிழருக்குத்தான்

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 3 หลายเดือนก่อน +6

      தற்குறி குடும்பம்

    • @VinodStalwart
      @VinodStalwart 3 หลายเดือนก่อน

      Moolai illa moodavei! Avan fraud nu kuda theriyala

    • @தமிழ்ராசா-ச2ல
      @தமிழ்ராசா-ச2ல 3 หลายเดือนก่อน +2

      ​@@Balaji-rh1es நீ தெலுங்கு சின்ன மேளம் திமுக குடும்பமா 😂😂

    • @jackyjacky7821
      @jackyjacky7821 3 หลายเดือนก่อน

      ​@@Balaji-rh1esநீங்க கொத்தடிமை குடும்பம்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 หลายเดือนก่อน +38

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

  • @skarthis82
    @skarthis82 3 หลายเดือนก่อน +7

    என்னால முடிஞ்சது 7 பேரை நாம் தமிழருக்கு ஓட்டு போட வச்சது 🙏🏼🙏🏼🙏🏼

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 3 หลายเดือนก่อน +10

    பாராளுமன்ற தேர்தல் என்பதால் பல பேர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடவில்லை அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடு வோம் என்று சொன்னார்கள் ஆட்சியை பிடிப்பார்கள் சிந்தியுங்கள் மகிழ்ச்சி

  • @தமிழ்ஆயன்
    @தமிழ்ஆயன் 3 หลายเดือนก่อน +32

    நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் இதைவிட இன்னொரு மடங்கு சேர்த்து 20 சதவீதம் பெற்றிருப்பார்கள்

  • @AnbuRaj-id4zz
    @AnbuRaj-id4zz 3 หลายเดือนก่อน +12

    வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.
    Naam tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JohnCarlos16
    @JohnCarlos16 3 หลายเดือนก่อน +20

    " TOMORROW IS OURS " AUSTRALIAN & USA & UK TAMILS SUPPORT NTK

  • @kathiresannatarajan2959
    @kathiresannatarajan2959 3 หลายเดือนก่อน +7

    முக்கியமாக கவனிக்க வேண்டியது அதிக வாக்குகள் நாம் தமிழர் கட்சி வாக்குகள் வாங்கியது பெண் வேட்பாளர்ளே, பெண் வேட்பாளர்களை நிறுத்த தயங்கும் அரசியல் கட்சிகளுக்கு பாடம்

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 3 หลายเดือนก่อน +25

    Seeman mattum da Tamilan

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 หลายเดือนก่อน

      Oh.... I see... Sollave ila.... Avaru name enna... Pirapaal thaai mozhi enna

    • @eezzaacc
      @eezzaacc 3 หลายเดือนก่อน

      Malayaaali😊

    • @jackyjacky7821
      @jackyjacky7821 3 หลายเดือนก่อน

      ​@@beawarehelp6029பிறப்பால் தமிழன் தான் ஸ்டாலின் தெலுங்கர்

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq 3 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான பதிவு அண்ணா நீங்கள் சொல்வது 100%உண்மை 2026தேர்தலில் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும் காசு கொடுக்காமல் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது தான் அண்ணா வெற்றி இவர்கள் எல்லோரும் பெற்றது வெற்றி அல்ல வெற்றி பெற்றது நாம் தமிழர் கட்சி தான்

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 3 หลายเดือนก่อน +21

    நாம் தமிழருக்கு வாக்களித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. எவ்வளவோ இடையூறுகளை மத்திய அரசும், மாநில அரசும் கொடுத்த போதும் அவற்றை எதிர் கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் பெற்ற உண்மையான மக்களின் வெற்றி. மாற்றத்தை விரும்பும் மக்களின் தெரிவு நாம் தமிழர்❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 หลายเดือนก่อน +74

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை சூப்பர் அருமை

  • @thangam2637
    @thangam2637 3 หลายเดือนก่อน +85

    ஓடாத மானும் போராடத இனமும் வென்றதாக சரித்திரம் கிடையாது..வாழ்க தமிழ் தேசியம்..

  • @22kumaravel
    @22kumaravel 3 หลายเดือนก่อน +7

    இந்த தமிழனின் தமிலுக்கு தமிழன் நான் அடிமை வெல்வார் சீமான்❤❤❤❤❤

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 3 หลายเดือนก่อน +8

    தமிழ் தேசிய கொள்கை வெற்றி 🎙️🎙️🎙️💪💪💪🔥🔥🔥,,,

  • @kumarasivana
    @kumarasivana 3 หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்

  • @Sivaitsme2
    @Sivaitsme2 3 หลายเดือนก่อน +12

    NTK❤❤❤

  • @raj-dr6ml
    @raj-dr6ml 3 หลายเดือนก่อน +9

    Ntk ❤❤

  • @johnk2968
    @johnk2968 3 หลายเดือนก่อน +13

    அண்ணே, அருமையான காணொளி. புள்ளி விவரங்கள் சிறப்பு. 2026 நம்ம தான், மக்கள் ஆட்சி

  • @Velkarthi84
    @Velkarthi84 3 หลายเดือนก่อน +27

    நன்றி விகடன் ❤

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 หลายเดือนก่อน +14

    நிதிஷ், நாயுடு
    ஒரு புது கண்டிசன்.😮 வெளிநாடு போகும் போது எங்களையும் அழைத்து செல்ல வேண்டும்.😅

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 3 หลายเดือนก่อน +22

    பாம்பை அடிச்சு கொல்லாமல் அதன் பல்லை பிடுங்கி அது துடிப்பதை பார்ப்பது போல பிஜேபி ஜெய்த்தும் தனியாகக் ஆட்சி அமைக்க முடியாமல் Modi yay கதற விட்ட இந்தியர்கள் 👍

    • @bavadharaniravi2298
      @bavadharaniravi2298 3 หลายเดือนก่อน +1

      Neegal enna saadhitheergal ???

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 หลายเดือนก่อน +1

      @bavadharaniravi2298 Unna Mathri 2 roovaikku Koovura Gujarat echa Kootatha NOTA la kathara Vidura Sathanai Bro 😂😂😂

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 3 หลายเดือนก่อน +3

    சீமான் சிவகங்கை தொகுதி நின்றால் வெற்றி 2026🔥🔥🔥

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 3 หลายเดือนก่อน +10

    😂இளங்கோ..😂பா.ஜ.க.ஒருமுக்கணிகூட்டணி😂ராமதாஸ்மாம்பழம்😂ஓ.பி.எஸ்.பலாபழம்😂மக்கள்கொடுத்ததுவாழைப்பழம்😂😂😂😂

    • @sakthivel3780
      @sakthivel3780 3 หลายเดือนก่อน +1

      😅😂

    • @bavadharaniravi2298
      @bavadharaniravi2298 3 หลายเดือนก่อน +1

      Yaarukku loss theriyuma????, central la modi pm now!!!!!!.

  • @bluewhalemusicchannel1735
    @bluewhalemusicchannel1735 3 หลายเดือนก่อน +20

    NEXT CM SEEMAN

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala 3 หลายเดือนก่อน +19

    நாம் தமிழர் ❤

  • @amigo4558
    @amigo4558 3 หลายเดือนก่อน +5

    ராகுல் காந்தி தமிழ்த் தேசியத்தை அங்கிகரிப்பார். தமிழ்த் தேசியம் விரைவில் நனவாகும்.

  • @jeevas240
    @jeevas240 3 หลายเดือนก่อน +10

    சீமான் பாதை சரியானது.

  • @ksarathi7397
    @ksarathi7397 3 หลายเดือนก่อน +5

    NTK seeman ❤❤❤

  • @KovaiMunnetraKazhagam
    @KovaiMunnetraKazhagam 3 หลายเดือนก่อน +9

    Great 👍 congratulations

  • @sampathgopal6802
    @sampathgopal6802 3 หลายเดือนก่อน +19

    சூப்பர்டா தம்பி செ தா இளங்கோவா தொடர்ந்து இந்த தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி உன்னுடைய காணொளி இருக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @வே.சக்தி
    @வே.சக்தி 3 หลายเดือนก่อน +4

    ஐயா காயிதே மில்லத் பிறந்தநாள் அன்று அவர் வழியில் தமிழுக்காக போராட உறுதி ஏற்போம்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 3 หลายเดือนก่อน

      சகோ காயிதே மில்லத் அவர்களை குறிப்பிடுகிறீர்களா??

    • @வே.சக்தி
      @வே.சக்தி 3 หลายเดือนก่อน

      @@BrindhaThanjavur மன்னிக்கவும் வாய்ஸ் டைப்பிங் தவறாக வந்துவிட்டது கவனிக்காமல் பதிவேற்றி விட்டேன்

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 3 หลายเดือนก่อน +8

    நாம் தமிழர்❤❤❤

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 3 หลายเดือนก่อน +3

    விளவங்கோடு டெபாசிட் வாங்கி ய சீமான்

  • @Faruk_umer
    @Faruk_umer 3 หลายเดือนก่อน +6

    Seeman

  • @settusettu5648
    @settusettu5648 3 หลายเดือนก่อน +16

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥 அரசியல், உண்மையான அரசியல்.

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 3 หลายเดือนก่อน +5

    N T k only 100%educated candidates all other parties kai nattu candidates

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 3 หลายเดือนก่อน

      Source from Thambi arivu ketta IT cell 🤡

  • @keerkar9298
    @keerkar9298 3 หลายเดือนก่อน +4

    Annan seeman ❤❤❤❤❤

  • @karthikeyankaruppasamy
    @karthikeyankaruppasamy 3 หลายเดือนก่อน +1

    தெளிவாேடும், உறுதியோடும் இலக்கை நாேக்கிப் பயணித்தால் வெற்றி உறுதி / காயிதே மில்லத் வரிகளை பதிவு செய்து, இன்றைய காலத்திற்கும் பொருத்தமான கட்சிக்குரிய நம்பிக்கையை கடைசி வரியில் சாெல்வதில் சிறப்பான காணாெலியைப் படைத்திருக்கின்றீர்கள். நன்றி இளங்காேவன்.

  • @varunmuthuchamy206
    @varunmuthuchamy206 3 หลายเดือนก่อน +3

    Naam thamilar ku makkal nidhi kudupathai naane paarthirukiren. Migavum negilvaana tharunam. Nichayan velvom💚

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Zzxxyylkg
    @Zzxxyylkg 3 หลายเดือนก่อน +2

    பணம் குடுத்தாங்கனு சொல்லுங்க அது என்ன ஆளும் கட்சி பலம்னு சொல்லறீங்க

  • @wilsonraj6501
    @wilsonraj6501 3 หลายเดือนก่อน +8

    Annan Seeman politics always a eye opening, having no money, big whale like Dravidian parties and national parties he is having no big support but won the youth heart.congradulations🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @thenicity2891
    @thenicity2891 3 หลายเดือนก่อน +6

    Ntk pathi video pooda ra ga la

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 3 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 หลายเดือนก่อน +8

    Valka naam thamilar
    Thank you 👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @வீரசெல்வம்நம்பி
    @வீரசெல்வம்நம்பி 3 หลายเดือนก่อน +6

    நாம் தமிழர்💪💪💪💪💪

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju 3 หลายเดือนก่อน +2

    சீமான் ❤️❤️❤️

  • @ksarathi7397
    @ksarathi7397 3 หลายเดือนก่อน +5

    NTK seeman 👍👍💪👍👍👍

  • @muruganan1330
    @muruganan1330 3 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி விகடன் அவர்களுக்கு..

  • @bwrgb
    @bwrgb 3 หลายเดือนก่อน +1

    Why did you avoided DMK purposely ⁉️ DMK lost 4% + votes to NTK. Again DMK will loose 20% + to NTK in 2026.😂

  • @dshanmugarajesh
    @dshanmugarajesh 3 หลายเดือนก่อน +2

    Next Benz and BMW only my Target get ready all Bros... For achieving the target you earn more and send me more...tooo

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 3 หลายเดือนก่อน +1

    உண்மையான வாக்கு வாழ்க தமிழ்

  • @SaraShawnEnoch
    @SaraShawnEnoch 3 หลายเดือนก่อน +1

    சின்னப்பயன் சார் இந்த சீமான்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 หลายเดือนก่อน +1

    Admk M.G.R J.Ja Eps 🔥 🌱 ✌️ 💪 ♥️ 💯👌🌱🔥✌️💪👍🌹🎉

  • @segarmani144
    @segarmani144 3 หลายเดือนก่อน +1

    NTK 💪💪💪

  • @sumathisumathi-xt9pp
    @sumathisumathi-xt9pp 3 หลายเดือนก่อน

    எங்கே, நின்றாலும்,deposit, ,வாங்க,முடியாது

  • @joychristinal5926
    @joychristinal5926 3 หลายเดือนก่อน

    கஞ்சா சவுக்கு 150 கோடி சொத்து குவிப்பு.. இப்ப உள்ளே
    மூக்கு நோண்டி ஆமையன் பல்லாயிரம் கோடி சொத்து குவிப்பு.. அதே சாட்டையின் வாய்.. So next😊

  • @gpremkumar2015
    @gpremkumar2015 3 หลายเดือนก่อน

    DMK mind voice:
    Inu yevalo naal tha bayam illatha mariye nadikurathu???😂😂😂

  • @panchalingammani711
    @panchalingammani711 3 หลายเดือนก่อน

    தம்பி ntk பத்தி பேசியதற்கு வேண்டியே subscribed.

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 3 หลายเดือนก่อน

    விகடா, சீமானைப்பார்த்து DMK பயப்படவில்லையா அல்லது சீமான் DMK ன் B டீமா?

  • @ganagana1739
    @ganagana1739 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் 🎉

  • @sureshkarur1446
    @sureshkarur1446 3 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர்❤

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 3 หลายเดือนก่อน

    வளரும் பயிர் விவசாயமே ஒலிவாங்கி சின்னங்கள் கொள்கை ஒன்றே நன்றே அறிவார்கள இனிய தமிழர்கள் செந்தமிழ் கீதம் பாடுமே,

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 หลายเดือนก่อน

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 3 หลายเดือนก่อน +1

    N.t.k. pesiyatharkku thanks ❤

  • @karuppaiahsaravanan
    @karuppaiahsaravanan 3 หลายเดือนก่อน +1

    NTK 🎉

  • @subramaniammaruthan6094
    @subramaniammaruthan6094 3 หลายเดือนก่อน +1

    Antha votes TVK Potta Pichai Seman.😂

  • @believeyourlife2001
    @believeyourlife2001 3 หลายเดือนก่อน +5

    Seeman 🔥

  • @muruganv6118
    @muruganv6118 3 หลายเดือนก่อน

    தேமுதிக , அதிமுகவின் வீழ்ச்சி நாம் தமிழர் கட்சி யின் வாக்குகள் . அதிமுக வைக் காப்பாற்றும் முயற்சியை அதிமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக கொள்கை சார்ந்து செயல்பட வேண்டும் .

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 3 หลายเดือนก่อน +1

    I support seeman❤❤❤

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 3 หลายเดือนก่อน +1

    கடந்த பல தேர்தல்களில் பல தொகுதிகளிலும் அதே பழைய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். மாற்றமில்லை.
    ஆண்களுக்கான தொகுதிகளையும் பெண்களுக்கான தொகுதிகளையும் பரிமாற்ற வேண்டும்.

  • @KabKish
    @KabKish 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்ச்சிக்கு வாக்களித்த அணைத்து மக்களுக்கும் ஈழ தமிழர் சார்பாக வாழ்த்துக்கள் 🙏நன்றிகள் 🙏🙏🙏🌹🌹🎉🎉🎉🎉

  • @shahgulhameed67
    @shahgulhameed67 3 หลายเดือนก่อน +1

    எவ்வளோயா பேமண்ட வந்துச்சு?

  • @cholancholan1918
    @cholancholan1918 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு

  • @Raja22552
    @Raja22552 3 หลายเดือนก่อน +1

    Next CM Seeman anna.

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 3 หลายเดือนก่อน

    நேரிய கொள்கை கூரிய பார்வை பாரிய பொறுப்பு அரிய காலம் ஆருடம் சொல்லும் மக்கள் விழிப்பார்கள் கொள்கைப்பற்று செழிக்கும் வெற்றி நிச்சயம்

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 3 หลายเดือนก่อน +2

    இளங்கோவன் சரியாக இருக்கும்......

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 หลายเดือนก่อน

    எல்லா தோல்விக்கு பின்னாலும் ஒரு நம்பிக்கை பொய்யாகி விடும்.

  • @karthikks9976
    @karthikks9976 3 หลายเดือนก่อน

    ennada BOMMA maari pesra, interest eh illama, KAasu kudukala NTK athaana

  • @425walmer7
    @425walmer7 3 หลายเดือนก่อน

    Talk about the reality, don't live in a dream world and spoil the younger generation. SIMON IS NOT A LOSER BECAUSE ELECTION MEANS MONEY TO HIM AND HIS FAMILY WILL BE BENEFITED IN ALL WAYS. POOR THATKURI THAMBIS THINKING THAT SIMON IS A REVOLUTIONIST, SO SAD.

  • @n.sridharan
    @n.sridharan 3 หลายเดือนก่อน

    Panam kodukkavillai enral ippadithan valarum ntk tn people panattukku adimai

  • @nilakannan1986
    @nilakannan1986 3 หลายเดือนก่อน

    நாமே மாற்று...
    நாம்தமிழர் கட்சி மட்டுமே மாற்று..

  • @beawarehelp6029
    @beawarehelp6029 3 หลายเดือนก่อน

    Makkal mandaiyai kaluvara katchi nu en solla maatiringa

  • @Faruk_umer
    @Faruk_umer 3 หลายเดือนก่อน +1

    Naam Thamilar

  • @SriRam-gn2ji
    @SriRam-gn2ji 3 หลายเดือนก่อน

    If Vijay came 2026 election, NTK will get 2 to 4% vote

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 3 หลายเดือนก่อน

    எந்த காலத்திலும் தொகுதியை மட்டும் பிடிக்காது நம்தமிழர் கட்சி. 10 கோடி தமிழரில் 5கோடி வாக்களரில் 35 லட்சம் என்பது பெரிய சத விகிதமாக இல்லை

    • @Gaming_panther63
      @Gaming_panther63 3 หลายเดือนก่อน

      8% periya percentage ilaya😂....ne ipdiye urutitu iru .....avanga konjam konjama develop aagitu irukanga...next time seats win panapram.... Ithela oru win ah nu comment podu😂

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 หลายเดือนก่อน

    BJP எழுச்சியை compare pannumpothu NTK PERFORMANCE EPPADI? NTK உள்ளபடியே momentum குறைந்திருக்கிறது! மாறாக, BJP momentum அதிகரித்து இருக்கிறது!

  • @SalamonRaj-h1d
    @SalamonRaj-h1d 3 หลายเดือนก่อน +3

    NTK❤

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @cjekan1084
    @cjekan1084 3 หลายเดือนก่อน

    tamil thesiyam velattum

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 หลายเดือนก่อน

    Bjp கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டி இட்டு உள்ளன... bjp தனியாக 11.10% பெற்று உள்ளது.

    • @kalaikumar9636
      @kalaikumar9636 3 หลายเดือนก่อน

      Acsசண்முகம்
      ஜான்பாண்டியன்
      பாரிவேந்தர்
      தேவநாதன்யாதவ்
      அனைவரும் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர்

    • @unitedkingdom4832
      @unitedkingdom4832 3 หลายเดือนก่อน +1

      பா ம க. வை விட்டு விட்டீர்கள்​@@kalaikumar9636

  • @RameshR-p5n
    @RameshR-p5n 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி

  • @MS-us7gz
    @MS-us7gz 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் ❤❤❤

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 3 หลายเดือนก่อน

    Ntk❤❤

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 3 หลายเดือนก่อน +1

    எங்கள் அண்ணன் சீமான் காலத்தின் கட்டாயம்.

  • @PalaukanagarajipalaniPalani
    @PalaukanagarajipalaniPalani 3 หลายเดือนก่อน

    Ntk 💯💪👌

  • @muthurajanr4077
    @muthurajanr4077 3 หลายเดือนก่อน

    தமிழன் டா