ஷோபாவின் அந்த முடிவுக்குக் காரணம் -சினிமாவுக்கு ள்ளே ஒரு சினிமா 81 ன் தொடர்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 270

  • @ramaswamyviswanathan9585
    @ramaswamyviswanathan9585 4 ปีที่แล้ว +47

    இங்கு சரிசரியான வாழ்க்கை வாழும் அனைவருக்கும் பாலுவின் வாழ்க்கை விசித்திரமாகவும் வெறுக்கத்தக்கதாகவும் தான் இருக்கும். தன்னுடைய வயோதிகத்தை மௌனிகாவின் மேல் திணிக்க வேண்டாம் என்று அவர் பிரிந்ததாக அவரே தெரிவித்திருந்தார். சில மனிதர்களின் வாழ்க்கை விதிகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்து விடுகிறது. அது இயற்கையின் செயல். அந்த வாழ்க்கை நமக்கு அமையாத வரை நாம் அடுத்தவரை புண்ட காமக் கொடூரன் என்று திட்டிக் கொண்டிருப்போம். நமக்கு நடந்தால் உலகத்துல இது நடக்கவே இல்லையா என்று அதை நியாயப் படுத்துவோம்

    • @Shivani-lw3nr
      @Shivani-lw3nr 4 ปีที่แล้ว +8

      Yevanda avan balu mahendra ku support panravan, neeyum avana madhiri oru culprit ah

    • @meenakrishnan8778
      @meenakrishnan8778 4 ปีที่แล้ว +3

      Valiyum vethanaiyum thanaku vanthale mattumeh ellarukum puriyum... Athu varaikum ellarum ingga yogiyam than

  • @harikrishnan-nl4jg
    @harikrishnan-nl4jg 5 ปีที่แล้ว +37

    பொல்லாதது மனம் பொல்லாதது. என்ன சொன்னாலும் கேட்க்காது அது. அதபோல தான் பெண்மனம். அவளுக்கு ஒரு ஆணை பிடித்து விட்டால் அவன் கெட்டவன் என்றாலும் பிடிக்கும். பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் பிடிக்காது.

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 ปีที่แล้ว +21

    சோபா (சோ)கம்( பா)வம்
    பசி , முல்லும் மலரும் ஆகிய படங்கள் நான்பார்த்திருக்கிறேன்

  • @dilshath2432
    @dilshath2432 3 ปีที่แล้ว +11

    அருமையான நடிகை நம்மள விட்டு பிரிந்து நாற்பது ஆண்டுகள் சென்றுவிட்டது.என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மகேந்திரன் என்ன ஆள் புரியவில்லை

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +23

    16 vayasu ponna dhaan Balumahendra kannu vaipaan..

  • @jayakumarg6417
    @jayakumarg6417 4 ปีที่แล้ว +8

    Shobha is big lost of movies lovers. She was very natural and high quality actress like Shabana ashmi.

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 ปีที่แล้ว +5

    விஜயகாந்த் ஷோபா நடித்த அகல்விளக்கு படப்பிடிப்பு நடந்த சமயத்தில்தான் பாலுமகேந்திரா ஷோபா திருமணம் நடந்தது
    என்று பசி சத்யா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +9

    Pavam Shobha Mam padangalil nandraga nadika therindha avangaluku Nija vazhkaiyil nadika theriyavillai. . Apadi therindhirundhal oru kolaikaranai nambi kolaiyagi iruka matanga .
    Rest in peace Shobha Mam. .

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟ஷோபா & பாலுமகேந்திரா இருவருக்கும் இடையேயான காதலை "மறுபடியும்" படத்தில் ரோகிணி & நிழல்கள் கதாபாத்திரமாக உலவ விட்டிருந்தார் பாலுமகேந்திரா.
    காமப்பசியை தணித்துக்கொள்ள விபச்சார விடுதிக்குள் நுழைந்த பாலுமகேந்திரா அங்கே விபச்சாரியான ஷோபாவை சந்தித்தார். இந்த கதைக்கருவே "மூன்றாம் பிறை" என்ற திரைப்படமாக வெளியானது. ஷோபா வேடத்தில் படத்தில் நடிகை ஸ்ரீ தேவி நடித்திருந்தார். அதன் ஒரு சிறு பகுதி பின்னாளில் நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசன் & சரண்யா கதாபாத்திரமாக திரையில் ஒளிர்ந்தது. "கொலுசு" என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஷோபாவின் இறுதி யாத்திரை இடம் பெற்றுள்ளது.
    திருப்பூர் ரவீந்திரன்

    • @janani-janu
      @janani-janu 4 ปีที่แล้ว +3

      Enna solluringa

    • @preethaashwin4398
      @preethaashwin4398 ปีที่แล้ว

      ​@@janani-januengaiyum ma

    • @revanth3508
      @revanth3508 7 หลายเดือนก่อน

      Why should balu Mahendra portray Shoba as a prostitute ? Was he mad

  • @preethaashwin4398
    @preethaashwin4398 ปีที่แล้ว +2

    My dad met shobha mam in shooting.. she is jovial friendly she even sent a photo of her with autograph through manager to my dad.. but we hen balu arrived.. her face changed immediately.. hope this is not suicide... 😢

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +12

    He escaped from human being eyes but he cannot escape from GOD'S EYES . . Pavam Shobha Mam wat a tallented and innocent nature she was . . Aniyayama konnutanga

    • @umamaheswari604
      @umamaheswari604 4 ปีที่แล้ว +1

      He should be punished after his death. Even mounica said she would not forgive his aathma.

  • @vadirajes
    @vadirajes 5 ปีที่แล้ว +42

    Balu lied and you too Mr Chitra? He wasn't a good human to talk about.

  • @sajahanabdulwaheed754
    @sajahanabdulwaheed754 5 ปีที่แล้ว +2

    Thank you very much show. Superb

  • @karthiksir
    @karthiksir 5 ปีที่แล้ว +6

    true channel, I proud to continue.....

  • @sln7839
    @sln7839 4 ปีที่แล้ว +7

    Its so unfortunate that chitra sir supported balu. not fair.

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 ปีที่แล้ว +8

    I think Balu referring to shoba mother is what I suspect..her mother prema wanted to become heroine by couldn't achieve so she wanted to attain that desire through her daughter shoba .. family members gave lot of pressure to her to do adjustment .. that's why her mother prema also committed sucide out of guilty ..

  • @harikrishnan-nl4jg
    @harikrishnan-nl4jg 5 ปีที่แล้ว +31

    ஒரு பெண் ஆணிடம் அன்பையும் காதலை மட்டும் தான் எதிர்பார்க்கிறாள். துரதிஷ்வசமாக அது தனக்கு மட்டுமே உரிமை கொண்டாடும் போது தான் பிரச்சினை வருகிறது. அது அந்த ஆணின் மனைவியாக இருந்தாலும் பெண்மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிரது

    • @janani-janu
      @janani-janu 4 ปีที่แล้ว +1

      @@dcuano3074 avan eppadi than again mounika vai love pannurano.. konjam maanam illamal... vetkam kettavan

    • @lifegoeson6461
      @lifegoeson6461 4 ปีที่แล้ว +1

      @@dcuano3074 well said , it's perversion and abuse. Ideally he should have been jailed

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா!

  • @kamaraj9892
    @kamaraj9892 6 หลายเดือนก่อน

    பாலுமகேந்திராவை விட அந்த காலத்தில் என்ன்ப்போன்ற ரசிகர்கள் ஷோபாவிற்குத்தான் அவரது மறைவு அன்றைய திரை ரசிகர்களை மிகவு‌ம் பதித்தது.

  • @harikrishnan-nl4jg
    @harikrishnan-nl4jg 5 ปีที่แล้ว +20

    யார் காரணம் என்ன காரணம் தெரியாது. நல்ல நடிகையை இழந்து விட்டோம்

  • @ednaanandarajah9032
    @ednaanandarajah9032 5 ปีที่แล้ว +4

    Enjoyed this! Thank you!

  • @devm7812
    @devm7812 5 ปีที่แล้ว +96

    என்ன காதலா??? Nooooo! காமம். தன்னுடைய மகளுக்கு சமமான மௌனிக்காவுடனும் காதலா?

    • @shanthisanthanakrishnan7369
      @shanthisanthanakrishnan7369 4 ปีที่แล้ว +8

      Archana also

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว +5

      Complete exploitation.

    • @arulpeeter5704
      @arulpeeter5704 2 ปีที่แล้ว

      Ýýyýyyýyyýyyyýy yýyyýýyýýyy yay yyyyýýyýyyyட ட டடடடடடடy y ýyபடிக்கும் கட்ட ட படிக்கும் டடடப ட கட்ட ட ட கட்டட படிக்கும் படிக்கும் படிக்கும் ஓபஞ

  • @amalageorge394
    @amalageorge394 ปีที่แล้ว +2

    Really so sad, when her death message came in News that time I was so small, but our neighbors were talking about this. They all doubted Balumahendra. After watching your video only I understand how much Balumahendra worried and sufferd. After knowing who was the reason of her death and he couldn't express it, indicates that somebody whome he value more might be the reason for her death. He didn't want them to be punished. This shows how kind hearted he is. He kept everything within him and protecting that person, who is the reason of Sobha suicide. There should be some strong reason, for that only she committed. It is really a very bad situation.

  • @pramodhb6796
    @pramodhb6796 4 ปีที่แล้ว +11

    There is a Malayalam film called " lekhayuda maranam oru flashback" it is said to be based on shobhas story.

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 5 ปีที่แล้ว +5

    Great director, great actores,Balu,shoba, peace away God, thanks sir

  • @varshakanish1030
    @varshakanish1030 4 ปีที่แล้ว +7

    Shoba was beaten by the balu at the day of death
    It was witnessed by her servant vasanthi. It was burried un

  • @Amanda123vi08
    @Amanda123vi08 2 ปีที่แล้ว +2

    அகல் விளக்கு பட shooting போது marriage ஆகி ஷோபா வந்தால் என்று அந்த பட director சொல்லியிருக்கிறார்.

  • @அன்பிற்கினியாள்-த6ச

    No one is ever going to know the true secret of his death anymore. Only Shoba knew what had happened that day. We have lost a good actress, that is the only fact.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +56

    ஆக மொத்தத்துல காரணம் சொல்லாமலேயே வீடியோ முடிச்சிட்டீங்க.. 10நிமிஷம் waste

    • @அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத்
      @அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத் 5 ปีที่แล้ว +8

      ஷோபா தற்கொலைக்கு பிரேமா and பாலு தான் காரணம்

    • @yogayoga5783
      @yogayoga5783 5 ปีที่แล้ว +4

      Ennavo ponga aanaivar manathaum kollai kondu poi vittar shobha manathil neenga idam pidithu

    • @swapnagurumoorthyswapnagur8987
      @swapnagurumoorthyswapnagur8987 4 ปีที่แล้ว +1

      @@அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத் who is prema

    • @janaram3720
      @janaram3720 4 ปีที่แล้ว

      Ivaru solla mater brother ivaru poalpu otananum la... ivaru ellrakum nallavara irukanum

    • @rameshgandhi
      @rameshgandhi 4 ปีที่แล้ว

      @@அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத் பிரேமா யார்

  • @varshakanish1030
    @varshakanish1030 4 ปีที่แล้ว +5

    The political background behind the balu had escaped him from the jail

  • @antcoolg
    @antcoolg 5 ปีที่แล้ว +3

    We are watching your show from Jaffna srilanka very nice presentation

  • @meenukuttyandbuttu4507
    @meenukuttyandbuttu4507 2 ปีที่แล้ว +1

    பெண்களுக்கு ஆளுமைநிறைந்த ஆண்களின்மேல் தீராத காதல் வருவதுண்டு அதற்க்கு வயது வித்தியாசம் கிடையாது ஏன் என்றால் அவர்கள் தன்னுடைய தந்தையின் பிரதிபலிப்பை அவர்களிடம் காண்கின்றார்கள்

  • @n.vijayeswarisubbanaidu3001
    @n.vijayeswarisubbanaidu3001 4 ปีที่แล้ว +3

    Devika daughter kanaka. Very nice woman. Please say about her.

  • @kannanmain5020
    @kannanmain5020 4 ปีที่แล้ว +14

    என்னடா கருமம்,பாலு மகேந்திரா காமவெரியனா u tube la நாரடிசிதிங்க.எவனும் நல்லவன் இல்ல சினி ல.

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 4 ปีที่แล้ว +18

    அவன் ஷோபாவை கொன்று விட்டு அதை நியாயப்படுத்தி பேசுகிறாய்

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว +3

      Ya absolutely ryt

    • @santhiyamohan3159
      @santhiyamohan3159 10 หลายเดือนก่อน

      Ivan oru Bangladesh dog...that's y he supports that bustard balumahendra

  • @momsviewtamil
    @momsviewtamil 4 ปีที่แล้ว +6

    Pasi onnu podhum shoba nadipukana adayalam

  • @chitrachitra9112
    @chitrachitra9112 5 ปีที่แล้ว +4

    Back round wallpaper super

  • @shanthisanthanakrishnan7369
    @shanthisanthanakrishnan7369 4 ปีที่แล้ว +5

    He's a killer... Monica... Archana... All the lives were spoiled

  • @valarmathybaskaran558
    @valarmathybaskaran558 5 ปีที่แล้ว +10

    Kadaisi varikum solla ve illaye sir yarnu....intha show vum marma iruku

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 3 ปีที่แล้ว +3

    Balumahendra is only one person to shoba's and shoba's mother's death and also that fellow escaped from that case

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 4 ปีที่แล้ว +12

    I can’t understand what exactly you wanted to say in this episode except attempt to white wash BaluMahendra! Even after this clip we are none the wiser as to the reason for Shoba’s death!

  • @kulashekart4040
    @kulashekart4040 5 ปีที่แล้ว +7

    தினந்தந்தியில் முதல் பக்கத்தில் படம் போட்டு செய்தி வெளியிட்டிருந்தார்கள் அந்நாட்களில்.

  • @DHARMARaj-ln2ej
    @DHARMARaj-ln2ej 5 ปีที่แล้ว +5

    Marupadiyum... story madhiri iruku sir...

    • @jayashton7972
      @jayashton7972 5 ปีที่แล้ว +1

      Adhu Mr. Balu Mahendra and shoba life base Pani edutha movie than. It's like self explanation from Balu Mahendra

  • @vjmmd1
    @vjmmd1 5 ปีที่แล้ว +50

    The secret was never revealed ever. This episode is a waste of time.

    • @sln7839
      @sln7839 4 ปีที่แล้ว +2

      most of the times he's talking about someone. You can understand from that.

    • @sln7839
      @sln7839 4 ปีที่แล้ว +4

      This is a male dominated field. Everyone tries to protect the male only in all these cases. So many actors have committed suicide and never has a male responsible for it got convicted. Our system is to be blamed for this. Law is not equal for everyone unfortunately.

    • @umamaheswari604
      @umamaheswari604 4 ปีที่แล้ว

      Yes

  • @madhum6773
    @madhum6773 4 ปีที่แล้ว +21

    அப்ப ஏன் முள்ளும் மலரும் காட்சிக்கு காட்சி முன்னுரிமைப்படுத்தணும்?? அப்றம் விலகணும்??? படாபட் ஜெயலட்சுமி தற்கொலை ஏன்?? வினோதினி, மௌனிகா, அர்ச்சனா??????????????

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 10 หลายเดือนก่อน

    shoba enaku pidithan nalla arumeiyana nadikei marakamudiyadu

  • @Memories_Make
    @Memories_Make 4 ปีที่แล้ว +2

    Chitra ji neenga kuda balu va nalla manithan pola katta than muyarchikkiringa..

  • @sasikalac5364
    @sasikalac5364 5 ปีที่แล้ว +2

    Yes sir it's true

  • @kshanthiiamhappiness4038
    @kshanthiiamhappiness4038 4 ปีที่แล้ว +12

    Mr. ..Have you seen in Balu Mahendra's movie (Moodu Pani)the title Card Showed as " Shoba Mahendra". It was given by director.Then what is the need of marriage certificate? Mr.... Dont try to whitewash a womanizer. We all heard about Monica too. Balu Can't say any word about shoba. He could create Moondran Pirai, Marutadiyum..We all know he made these movies to support Sobha. Dear Shoba fans... Please don't misunderstand that those movies were created not to show his innocene (Balu's). We know that... ha ha ha ha ha

    • @varshakanish1030
      @varshakanish1030 4 ปีที่แล้ว +2

      Correct . Balu knew that he killed Shoba Balu is a big lier

  • @mahamurali9853
    @mahamurali9853 4 ปีที่แล้ว

    Nice letter

  • @g5realestate280
    @g5realestate280 4 ปีที่แล้ว +3

    Did they do Post mortem ?
    Police coverup

  • @அஹம்ஸ்புரணம்
    @அஹம்ஸ்புரணம் 5 ปีที่แล้ว +24

    ' மறுபடியும் ' படம் நிழல்கள் ரவி , ரோகிணி கேரக்டர்கள் இவர்கள்
    வாழ்க்கையின் பிரதிபலிப்பாக உள்ளது

    • @divyarajesh9658
      @divyarajesh9658 5 ปีที่แล้ว +1

      Yes ...
      May be it is

    • @vidyadhivyaraja5840
      @vidyadhivyaraja5840 5 ปีที่แล้ว

      I too thought

    • @idlyrajbog
      @idlyrajbog 4 ปีที่แล้ว +1

      Its a hindi filim remake but i too felt the same as you

    • @meenukuttyandbuttu4507
      @meenukuttyandbuttu4507 2 ปีที่แล้ว

      S நானும் அப்படிகூட யோசித்ததுண்டு

  • @ajithGB
    @ajithGB 5 ปีที่แล้ว +5

    ஷோபாவின் மரணத்திற்கு பிறகு பாலு மகேந்திராவினால் பாதிக்கப்பட்ட அவரது படத்தில் நடித்த நடிகைகளாலேயே யார் காரணம் என்பது வெளிப்பட்டு விட்டதே!

  • @g5realestate280
    @g5realestate280 4 ปีที่แล้ว +4

    Murder or suicide.....
    Easy to find out with simple postmortem evaluation

    • @vijamesy
      @vijamesy 4 ปีที่แล้ว +1

      She committed suicide only but the reason behind death is director so that also called as murder as Per law she commits suicide only ☺

    • @umamaheswari604
      @umamaheswari604 4 ปีที่แล้ว

      @@vijamesy yes

  • @ajaymohan1
    @ajaymohan1 5 ปีที่แล้ว +6

    Where is radha ravi s interview 3rd part

    • @evanijk2349
      @evanijk2349 5 ปีที่แล้ว

      Blocked.banned...scrapped....strucked due to outside(!!!!) Interference....forget it and let's wait for this Saturday morning for a new interview

    • @evanijk2349
      @evanijk2349 5 ปีที่แล้ว

      @arunzen he is supposed to finish upload any interview in three days time(sat-mon).Hope the next interview will be non controversial one

    • @evanijk2349
      @evanijk2349 5 ปีที่แล้ว

      @arunzen even for three,it was to be uploaded by yesterday or Chitra need to postpone the next interview for this Sunday keeping Saturday for the final portion this episode.The reason why I said it is unlikely is r.ravi said something controversial about Kamal(drinker,idol worshipper, doesn't give opportunities to close friends,never attended meeting but wanted to throw the committee members out of their posts etc).knowing that chitra is close to Kamal....anyone can guess what was the reason for the delay....I shall also feel happy if the rest gets uploaded

    • @evanijk2349
      @evanijk2349 5 ปีที่แล้ว

      @arunzen goodmorning....let's wait for next interview promo by today

    • @evanijk2349
      @evanijk2349 5 ปีที่แล้ว

      @arunzen no promo till now.it will be 50% chance for uploading the final part and leaving Sunday for some other single part interview or we can still expect some surprise

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 3 ปีที่แล้ว +2

    Already Balu got married he cheated his wife till the end of his death

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 5 ปีที่แล้ว +15

    Shoba mudivuku Yar karanam sollaveyilla ???

  • @shabeersheriff1403
    @shabeersheriff1403 5 ปีที่แล้ว +1

    Good.sir

  • @harikrishnan-nl4jg
    @harikrishnan-nl4jg 5 ปีที่แล้ว +3

    ஒரே துறையில் இருப்பதால் ரசனை என்னும் ஒருபுள்ளியில் இருமனதும் இணைந்தது ஆச்சரியம் இல்லை.

  • @thankav8464
    @thankav8464 5 ปีที่แล้ว +11

    MGR was very resent on Balu Mahenra due to the death of Sobha.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 4 ปีที่แล้ว +2

    Amam Mounika vum ennai kathaliyungal endru pinnale nadandu Balu Mahendra ve manandar

  • @umamaheswari604
    @umamaheswari604 4 ปีที่แล้ว +3

    He is a culprit exploited a minor girl and u people are supporting him. Shame of u. If it happens to your daughter will u support him??? What a cunning world

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 5 ปีที่แล้ว +5

    There must be the only reason what Shoba's demise was, her mental pressure which was made by herself. She was a very immature person though she had gotten some success in her career.

    • @lifegoeson6461
      @lifegoeson6461 5 ปีที่แล้ว +6

      Jealous much ? She was a teenager and she was barely out of teens when she tasted success ! You can't blame her She was a wonderful actress , no second questions about it . Balu Mahendra should have arrested for child marriage and exploitation

  • @goodgood9586
    @goodgood9586 2 ปีที่แล้ว

    Shoba ku ithu thevaiya. Vera aale kedaikalaya.

  • @mA-fd3vu
    @mA-fd3vu 5 ปีที่แล้ว +25

    balu mahendra Mounika,Easwari rao ,Archana pala correct panni vazkaiyaa ootinaan

  • @sssshalik27
    @sssshalik27 5 ปีที่แล้ว

    Super sir .....good memories news

  • @galattacs9361
    @galattacs9361 5 ปีที่แล้ว +8

    Ivan kita apdi enna Eruku nu marriage agiduchu nu therinchum shoba, mounika etc ellarum ivana love pannunaanga

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 3 ปีที่แล้ว

      Avanukku engayo macham erukku pa

    • @Amanda123vi08
      @Amanda123vi08 2 ปีที่แล้ว

      பேசி கவர்வது confident and support கொடுப்பது for impressing girls after finished everything struggle with facing the reality.

  • @ritafernando5049
    @ritafernando5049 4 ปีที่แล้ว +5

    ENNA SOLLA VARINGA? SHOBAVUDAYA SAVUKU YAAR KARANAM ENDRU SOLLAVEILAYE. B. MAHENDRAVUKU THERIYUM AANAL SOLLAMATTEN ENDRU SONARE WHY,? KOLAI SEIDHU THOOKIL THONGAVITTAVARE AVARTHANE, REAL REASON WAS SHOBAS MOTHERS AND BALU RELATIONSHIP ADHAI NERADIYA PARTHAVAR SHOBA. SO AMMA. FIRST MAGAL 2ND KOLAI SEIDHU THOOKIL THONGAVITAPATTARGAL. PURIGIRADHA ? SUMMA POOSI MELUGADHINGA. ALAGAHA KALYANAM SEIDHU PILLAGAL PETRUKODUTHA 1ST WIFE ENNA PAVAM SEIDHAR? INDHA POMBALAI PORUKI ILAM PENGAL VAALKAYUDAN VILAYADI AVARGALAI NASAMPANNINAR. ANDHA MANAIVI PILLAIGAL EVALAVU THUNBAPATIRUPPARGAL? HE USED THE UNDERAGE GIRLS FOR HIS SEXUAL NEEDS. DONT TALK HE WAS A RESPECTED MAN. CINEMATHURAYIL PERIYA PEYAR PUGAL IRUKIRADHENBADHU UNMAI BUT H E WAS A WOMANIZER. WE HAVE NO RIGHTS TO TALK ABOUT OTHERS PERSONAL LIFE. NEENGAL THANE ENGALAI PESAVAIKIRIRGAL.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 ปีที่แล้ว

    Why these 2 went behind this man I can't understand

  • @mayurandevaraj
    @mayurandevaraj 5 ปีที่แล้ว +4

    ஐயா உங்களால் "இராமன் அப்துல்லா" திரைப்படம் நேரம் இருந்த பிரச்சினை பற்றி பேச முடியுமா?

  • @Villanviji
    @Villanviji 4 ปีที่แล้ว +2

    பாலுமகேந்திரா தான் ஷோபாவை கொன்றவர் என்று பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இரண்டு பதிப்புகள் வந்த அந்த புத்தகம் எம்ஜிஆரின் நெருக்கடி காரணமாக அந்த பதிப்பு அத்தோடு நின்று விட்டது.

  • @varshakanish1030
    @varshakanish1030 5 ปีที่แล้ว +4

    Balu mahendra shoba vai attithu konnuttar this is true there is no true reason for shoba death shoba is in peak so there is no need for to suicide before her suicide there were more quarrel between balu and shoba from that time onwards shoba made a big mistake is living with balu if she avoid that she will be living

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 5 ปีที่แล้ว +1

    நடித்து கொண்டிருந்த பத்திரிக்கை.... புதுசா இருக்கு சித்ரா....விளக்கம் ?

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 5 ปีที่แล้ว +4

    Sir plz hereafter don't give too much gap between 2 parts

  • @murali3426
    @murali3426 4 ปีที่แล้ว +3

    Love between them??? Utter nonsense......it's infatuation vs womeniser

  • @subhashree.m3066
    @subhashree.m3066 3 ปีที่แล้ว

    Shobha ku nallathu seithu bin ambo yendru vittuvittar Balu mahendra

  • @gowthamashok1386
    @gowthamashok1386 5 ปีที่แล้ว +1

    👌

  • @varshakanish1030
    @varshakanish1030 5 ปีที่แล้ว +3

    Konnuttu nadungama va irrukkum

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 5 ปีที่แล้ว +1

    Since you took his side in those years, of course you won't reveal the truth and the ugly part of this sadist pedophile Balu. As a Srilankan, I am ashamed of this man.
    We can't blame the mom for exploiting her daughter. I saw an old award function. Poor lady was truly in tears.
    You must know about women exploitation in cine field.what to do, you have to survive there too.

  • @paramaragasiyam2854
    @paramaragasiyam2854 4 ปีที่แล้ว +1

    Don't you feel shame to describe about others private story. How you feel when others do it to you?

  • @srinevasanam2589
    @srinevasanam2589 5 ปีที่แล้ว +3

    God belief person he was unnecessarily suspected I too mistook him, , I believe him from now onwards He is innocents, Innocents are affected always, His soul Rest In Peace, AMSRINEVASAN from California,

  • @tetez2211
    @tetez2211 4 ปีที่แล้ว +1

    Balu mahindra oru tev............manitan..

  • @sasikalam2156
    @sasikalam2156 4 ปีที่แล้ว +2

    Yo too
    Never goes to reveal her Death..
    RIP...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +15

    You have narrated a serious incident superficially in a cinematic manner with flowery language without touching upon the cause.
    In cine field or for that matter in life the truth is always known to people close to them. The world somehow gets to know it later.
    But, we don't publicize it after a sad incident especially if it is related to death.
    Your narration is so fine to hear but hard to believe. Now it is quite clear that why you delayed this episode so far.

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw 8 หลายเดือนก่อน

    Please don't tell her as pros😮she was an innocent ,cheated female 😢

  • @chinnarasup1845
    @chinnarasup1845 5 ปีที่แล้ว +1

    Super sir thanks sir

  • @j444ff2
    @j444ff2 5 ปีที่แล้ว +7

    balu magendra oru kamakannan

  • @RAVICHANDRAN-qw9xu
    @RAVICHANDRAN-qw9xu 5 ปีที่แล้ว +14

    Thala ....nalla onnume data illama 10 mins vada sudurapa nee

  • @gyvggyhbggg1587
    @gyvggyhbggg1587 5 ปีที่แล้ว +4

    sithra sir theriyama yen pesura

  • @kvsabirami7931
    @kvsabirami7931 4 ปีที่แล้ว +3

    Full pack of lie🙄

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 ปีที่แล้ว

    balu oru ilangai karanu solranga

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 3 ปีที่แล้ว

    Only Balu Mahendra

  • @reataantony3075
    @reataantony3075 3 ปีที่แล้ว

    Sadist

  • @sasikumarD1973
    @sasikumarD1973 5 ปีที่แล้ว +2

    Nalla oru actors

  • @g5realestate280
    @g5realestate280 4 ปีที่แล้ว

    😥

  • @bindhu6865
    @bindhu6865 4 ปีที่แล้ว +4

    He doesn’t look gud and all, Y all these women were crazily in love with this man ??

    • @naanoruthamizhan
      @naanoruthamizhan 4 ปีที่แล้ว +1

      Because women not necessarily follow the looks.

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 5 ปีที่แล้ว +2

    Balu Mahendra was a great Director

    • @balachandarkrishnamurthy8965
      @balachandarkrishnamurthy8965 5 ปีที่แล้ว +2

      Sorry was a good cinematographer, but bharathi raaja I'd greatest ever Tamil film director.

  • @pushparaja8599
    @pushparaja8599 3 ปีที่แล้ว

    Balu Mahendra oru poison

  • @robertricky7011
    @robertricky7011 5 ปีที่แล้ว +10

    Poda lusu punda🤦‍♂️

  • @RAVICHANDRAN-qw9xu
    @RAVICHANDRAN-qw9xu 5 ปีที่แล้ว +8

    Nalla katha udura man neeee....😂

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 ปีที่แล้ว

      RAVI CHANDRAN
      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @varshakanish1030
      @varshakanish1030 5 ปีที่แล้ว

      That is cinema

    • @RAVICHANDRAN-qw9xu
      @RAVICHANDRAN-qw9xu 5 ปีที่แล้ว +1

      @@varshakanish1030 Thats not cinema boss ...this is fooling us and making money...

    • @vijayalakshmirangaswamy3103
      @vijayalakshmirangaswamy3103 3 ปีที่แล้ว

      Ravichandran u r so funny🤣🤣🤣🤣🤣