எம்.ஜி.ஆர் - பானுமதி மோதல் | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா - 114 MGR -BANUMATHI CONFRONTATION

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 122

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 ปีที่แล้ว +2

    mgr பற்றிய தகவலுக்கு நன்றி. 12-09-2021

  • @SELVAKUMAR-pu4qo
    @SELVAKUMAR-pu4qo 5 ปีที่แล้ว +29

    Bhanumathi Amma is actress, producer, editor, singer, writer,Book translater, lyricist, music director, portrait, studio owner, director astrologer, philosopher, Tamil Nadu music collage principal, Film institute professor, Business women. Bhanumathi Amma direct first film(1954) Chandirani(Tamil, Telugu, Hindi).At the time her age only 28. Over all 17 film above directed ( Tamil, Telugu, Malayalam, Hindi) . 6 times national winner in different categories (Producer, Actress, Director, Writer).

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 ปีที่แล้ว +1

      Am. She is a wonder ful woman. Mihavum dhairiyasali. Andhak kalathileye ivvalavu seydhirukkirar enral? Karnadaha isaiyai virumpbavarhal kalappadathai virumba mattarhal. Thannidam karuthu Veru badu kondalum M.G. R. dhan than atchik kalathil Bhnumadhiyai isaik kalluri mudhal varaha niyamithar.

    • @anandaraj3366
      @anandaraj3366 3 ปีที่แล้ว

      Her tone 🤔

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 3 ปีที่แล้ว +2

    அவர்களெல்லாம் அந்த காலகட்டத்திலேயே எவ்வளவு பிரச்னை வந்தாலும் கையாளக்கூடிய maturity இருந்ததால்தான் சாதனையாளர்கள்.

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 5 ปีที่แล้ว +2

    Fantastic narration sir ,,, seeing first time ,,,will certainly watch all the episodes on MGR

  • @fineday2017
    @fineday2017 3 ปีที่แล้ว +2

    Mgr க்கும் பானுமதிக்கும் வேற மாதிரியான பிரச்சனை என்று சொல்லப்படுகிறதே.........!

  • @SELVAKUMAR-pu4qo
    @SELVAKUMAR-pu4qo 5 ปีที่แล้ว +11

    Bhanumathi Amma is one most versatile and greatest Indian actress all time.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 5 ปีที่แล้ว +5

    Super movie I'm 90kids

  • @palanisamyc1153
    @palanisamyc1153 4 ปีที่แล้ว

    சுப்பர்

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 5 ปีที่แล้ว +4

    Bhanumathi amma and M.R.Radha are the no.1 dominating performer in Indian film industry..

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 5 ปีที่แล้ว +9

    பின்னர் AVM எடுத்த அன்னை படத்தில் பானுமதி நடித்தார்....

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 ปีที่แล้ว

    Sir good information mgr is legend only one that is our vaathiyar thaaliver 🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugammano5281
    @arumugammano5281 5 ปีที่แล้ว +24

    சிக்கலுக்கு மேல் சிக்கல் சிந்திக்க நேரமில்லை சிறிதும் தடுமாற்றமில்லாமல் சிறப்பாக இயக்கி வெற்றி கண்டவர் மக்கள் திலகம். பின்னாளில் சிக்கலை உருவாக்கியவருக்கு நடிப்புக் கல்லூரியின் முதலவராக்கி பெருமை சேர்த்தார். நல்ல எண்ணம் நன்மை பயக்கும். அனுபவங்கள் ஆசானாக இருந்து வழி நடத்தும்.

    • @hariharasudhans2001
      @hariharasudhans2001 4 ปีที่แล้ว +1

      நடிப்பு கல்லூரி அல்ல அரசு இசை கல்லூரி முதல்வர் மற்றும் இயக்குநர் டாக்டர். பானுமதி ராமகிருஷ்ணா

  • @arajchn
    @arajchn 3 ปีที่แล้ว

    உங்களின் சுவாரஸ்யமான பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் போது 11 நிமிடங்களில் இடையிலே 4/5 விளம்பரங்கள் அதுவும் இந்தியில்.
    இதை தவிர்க்க முடியாதா?

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +10

    Bhanumathi was intelligent & versatile unlike other heroines then.
    Not only that she was ruthless while airing her truthful views about everyone & every matter .
    Bhanumathi had acted later in AVM's film Annai as against your version that she would not enter AVM studio for some reason .
    Perplexing ?

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 5 ปีที่แล้ว +3

    லட்சுமணன் சார் நீங்கள் mgr பற்றி பேசுறது எனக்கு ரொம்ப பெருமை யா இருக்கு உங்களுக்கு நன்றி சார் இப்படி ம் சுப்புராஜ்கோன்னர் வணக்கம் பாய்

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 "நாடோடி மன்னன்" திரைப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்து இயக்கிய மக்கள் திலகம், "இந்த படம் ஓடினாள் நான் மன்னன், படுதோல்வி அடைந்தால் நான் நாடோடி" என்று வேதனையோடு கூறியதாக செய்திகள் அந்த காலகட்டத்தில் வெளியாகின.
    நல்ல திறமைசாலி என்ற போதிலும் திமிர் பிடித்த அடங்கா பிடாரியாகவே பானுமதி திரையுலகில் அறியப்பட்டார். முரட்டுக்குதிரையை லகான் போட்டு மடக்கி பிடிப்பதென்றால் மக்கள் திலகத்திற்கு "அல்வா" சாப்பிடுவது போல...😄😄

  • @thee1653
    @thee1653 5 ปีที่แล้ว +4

    நாடோடி மன்னன் படதில் பாதிபடம் கலரிலும் பாதிபடம் பிளாக்-ஒயிட்டாகவும் எடுத்ததை பற்றி தாங்கள் கூறவேயில்லையே ஏன்?

  • @prabagarann8647
    @prabagarann8647 5 ปีที่แล้ว +7

    எம்ஜிஆர் போல் ஒரு சிறந்த நடிகரை, மனித நேயரை தமிழுலகம் இனி காணப்போவதில்லை.

    • @devnarayann2909
      @devnarayann2909 5 ปีที่แล้ว +2

      ஆம், அவர் தான் ஆயித்தில் ஒருவன் இல்லை கோடியில் ஒருவன்.

    • @manis3529
      @manis3529 5 ปีที่แล้ว

      PRABAGARAN N

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 5 ปีที่แล้ว +1

      MGR was a actor with cunning criminal and vengeance and pazhi vangum konan ullavar. Athan ethrolithan the Bhanumathi faces an attack near old Kodambakkam Raiway Bridge.Even though he was not an good actor he has luck which gives him name

    • @devnarayann2909
      @devnarayann2909 5 ปีที่แล้ว +1

      Where did. U get this false idea? Bhanumathi was arrogant and isolent and haughty and oftensive

    • @devnarayann2909
      @devnarayann2909 5 ปีที่แล้ว +1

      Where did. U get this false idea? Bhanumathi was arrogant and isolent and haughty and oftensive

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 5 ปีที่แล้ว +4

    After that incident at nadodi Mannan film function MGR 🌱 sir appreciated bhanumathi mem, and after that in future he provided awards and gives her post in nadigar Sangam, that is humanity of MAKKAL THILAGAM 🙏.nobody can't replace and fulfill MGR 🌱 sirs place in Indian film industry.if bhanumathi mem has in MGR sir's place will she do this much???

    • @venkatkumar812
      @venkatkumar812 3 ปีที่แล้ว

      Bhanumathi amma and MGR are very knowledgeable persons. Mgr is well aware of her talents that’s why he honored her in every possible way. Without talent, boldness and prideness no women could have survived then.

    • @rajkumarpillai3865
      @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +1

      @@venkatkumar812 leave talent, if any another person's at MGR 🌱 sir's place he will not think she is talented or not, he will just take revenge. But here there is MGR 🙏 means God of humanity 🙏

    • @venkatkumar812
      @venkatkumar812 3 ปีที่แล้ว

      @@rajkumarpillai3865 of course there’s no doubt in that. Although I heard rumors about his revenge on others, in total he is the best

    • @rajkumarpillai3865
      @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +1

      @@venkatkumar812 ok bro good morning 🙏

    • @ascok889
      @ascok889 3 ปีที่แล้ว

      @@venkatkumar812 mgr rukku munbu entha talentum edubadaadu avar Oru theivabiravi avaridam yaaraaga irunthaalum adankithaan boga vendum mgr olukkammaanavar nallavar avarai thavara beasa aandavanukke thaguthi illai Oru saathara mantharkku eppadi thaguthi irukkum MGR nammodi vaazntha nijatheivam

  • @vmuthu100
    @vmuthu100 5 ปีที่แล้ว +5

    MGR had a very difficult path before reaching the crown... He is one in crores...

    • @devnarayann2909
      @devnarayann2909 5 ปีที่แล้ว

      Whatever the comments he lived a life which no one would. That's Why he is immortal. No one would deny. And all his films would give a message. And so he is called Vaadhyaar

    • @mastardon7617
      @mastardon7617 4 ปีที่แล้ว

      Q1qlps

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 5 ปีที่แล้ว +7

    K.Subramanian was first nominated to Director of this film.He was left from this film due to interpretation of MGR. Basically MGR Character had involved (un necessary ) all things. So Banumathi has not liked to MGR's domination. Also she was Senior acter than MGR in Cinefield (that time). This are the main reason of Banumathi dismistion.

    • @srinivasanv9216
      @srinivasanv9216 5 ปีที่แล้ว +5

      Of course MGR appointed K.S as d supervisor for his Direction. After watching MGR's talent of film making K. S withdrawn himself and blessed MGR to Continue the direction (MGR always had great respect on K. S).Do You know? MGR is not only an actor but also a Great Technician. No one can like this except Kamalhasan.

    • @tamilvalavan3871
      @tamilvalavan3871 5 ปีที่แล้ว +1

      Thanks.

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 4 ปีที่แล้ว

      @@srinivasanv9216 எம்.ஜி.ஆரோடு கமலஹாசனை ஒப்பிடாதீர்கள்.கமலுக்கு தான் என்ன பேசுகிறோம் என்பது அவருக்கே புரியாது.அவர் ஒரு ஜோல்னா பை இலக்கியவாதி கேஸ்.தன்னை ஒரு அறிவுஜீவி என நினைத்துக்கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவார்.

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 5 ปีที่แล้ว +5

    👍👍👍 ( Yen sir Banu ma AVM studio Ku pogala )

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 ปีที่แล้ว

    பானுமதி கோபம் சரோஜாதேவி க்கு லாபம். பானுமதி ஏன் AVM ஸ்டூடியோ விற்கு போக மறுத்தார்.

  • @pitchayrasoo4713
    @pitchayrasoo4713 5 ปีที่แล้ว +6

    Mr. Chitra sir why you don’t talk about tms don’t forget the legends he is one of the best Singers thanks

    • @rajeshsmusical
      @rajeshsmusical 5 ปีที่แล้ว

      Sir Chitra only talks about illayaraja gangai bharathiraja etc tms susheelamma pathi ellam pesa mattar

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +4

    M.G.R Is Power Of Tamil Nadu

  • @kuppampattivk6841
    @kuppampattivk6841 4 ปีที่แล้ว +3

    Banumathi amma Chumma Illai na

  • @redsp3886
    @redsp3886 4 ปีที่แล้ว

    Unga speech ketkave pudikala, romba fast

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 4 ปีที่แล้ว +2

    MGR IS GREAT

  • @oldisgold7660
    @oldisgold7660 5 ปีที่แล้ว +5

    எப்படிப்பா M G R ஐ பாராட்டி பேசிட்ட

  • @artram1655
    @artram1655 4 ปีที่แล้ว +2

    MGR used banumathi to get his first MLA. MGR SENT Banumathi to DMK leader Annadurai
    In the 1980‘s MGR rewarded Banumathi with the principal of madras music college

  • @PRISHAMM-bn6tb
    @PRISHAMM-bn6tb 5 ปีที่แล้ว +6

    Mr. RAMACHANDARAN ENDRU PEARAI SOLLI THAAN KOPADUVAR Mrs. BANUMATHI RAMAKRISHNA

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +5

      சிவாஜியை கணேசன் என்று தான் கூப்பிடுவார் பானுமதி.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว

      @@saravananecc424 kobam vantal MGRi poda sottalya yenbar SIVAJE ya appadi solla mutiyatu yenna sivaje mandaila muti irukkum

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 கோபம் வந்தால் சிவாஜியை போடா குடிகார நாயே கள்ளு மொந்த மூஞ்சி என்று சொல்வர் எம். ஜி.ஆர் ரை அப்படி சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர் குடிக்க மாட்டார்.

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 எம். ஜி.ஆர் சொட்ட இல்ல டா ஆனா நீ பொட்ட டா.

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 5 ปีที่แล้ว +4

    ஏனிந்த கடுகதி வேகம்....?
    கொஞ்சம் நிறுத்தி நிதானமாக
    சொன்னால்தான் என்னே...?

  • @muralihari2011
    @muralihari2011 5 ปีที่แล้ว +2

    Try to document the other side of MGR. How he destroyed the life of chadrababu ... You're mentioned in some places but you cross just like that

    • @venkatkumar812
      @venkatkumar812 4 ปีที่แล้ว +2

      @@chandruk5032 yes thats right! MGR is a living god I don't think he would have spoiled anyone else career!

  • @kottaisammy5695
    @kottaisammy5695 5 ปีที่แล้ว +1

    டைட்டிலில் கதை வசனம் கண்ணதாசன் என்றுதானே இருக்கு

    • @sankaranc3178
      @sankaranc3178 5 ปีที่แล้ว +1

      கண்ணதாசன் அவர்களும் ரவீந்திரன் அவர்களும் சேர்ந்து வசனம் எழுதினார்கள்.

  • @robwright5940
    @robwright5940 5 ปีที่แล้ว +4

    அடிக்கிறது காப்பி। இதுல விட்டுகுடுக்க என்ன இருக்கு?।

    • @mathanraj4564
      @mathanraj4564 3 ปีที่แล้ว

      எல்லா தமிழ் சினிமாவும் வேற்று மொழி copy தானே

  • @obgprasa
    @obgprasa 5 ปีที่แล้ว

    If MGR did not hold grudges why was he so unforgiving to Nagesh?

  • @veeramuthuthangam7421
    @veeramuthuthangam7421 5 ปีที่แล้ว

    நாட்டில் ஏழை மக்கள் முன்னேற நல்ல அறிவுரை கூறினீர்கள் தெய்வமே...இது எல்லாம் ஒரு பொழப்பு