யாழ் சரக்கு தூள்/சரக்கு மீன் கறி- Jaffna Sarakku powder and Fish Sarakku Curry by Genie Mum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2020
  • This dish is specially made for women for recovering from delivery or for people recovering from operations. This can be made with vegetables, fish or chicken.
    Sarakku powder
    1 cup coriander seeds
    1/4 cup cumin seeds
    1 table spoon black pepper
    1 teaspoon fennel seeds
    1 teaspoon fenugreek seeds
    20g or 2-3 dried ginger (sombu)
    a small pieces/s of dried turmeric
    Fish Sarakku Curry
    I am using 1kg of Spanish Mackerel (small fish will be perfect for patients)
    Small marble size tamarind
    1 small piece of fresh turmeric
    about 5 garlic cloves
    2-3 sprigs of curry leaves
    **Fresh chilli according to your taste - this is strictly not for patients

ความคิดเห็น • 41

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +4

    சரியாகச் செஞ்சுக் காமீச்சீங்க!! இதை நான் சாப்பிட்டிருக்கேன்!! இதன் வாசனையும் ருசியும் அலாதீயாய் இருக்கும்!! அது இந்த சுக்கின் மணம்னூ நெனைக்கிறேன்!! மிகவும் நன்றீ சகோதரீ!! உங்களின் இனிமையானப் பேச்சும் திருத்தமானத் தமிழ் உச்சரிப்பும் கவர்ந்து இழுக்குது!! இனியத் தோழிக்கு என் இனியப் காலை வணக்கம்!!

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว

      Hi Helen, சுகமான தென்றல் மாதிரி எழுதும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், உங்கள் பதிவை திரும்ப திரும்ப படித்தேன், அவ்வளவு இதமாக இருந்தது.மிகவும் நன்றிகள் Helen

  • @rajanitha11
    @rajanitha11 4 หลายเดือนก่อน

    Thank you for the recipe, my husband loves this curry and I make this powder all the time:⁠-⁠)

    • @geniemum652
      @geniemum652  3 หลายเดือนก่อน

      Thank you for sharing 🤗

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரி 👌👌👌

    • @geniemum652
      @geniemum652  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் Abisha!

  • @sutharshinimanivannan4961
    @sutharshinimanivannan4961 4 ปีที่แล้ว +3

    Your recipes are so unique, thanks so so much mum, a much needed recipe, well explained.

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว +1

      Hi Sutharshini, Thank you so much for your lovely comments. Always appreciate it.

  • @BraveHomemaker
    @BraveHomemaker 4 ปีที่แล้ว +2

    Super👍thanks for sharing

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว

      Thank you so much dear!

    • @selvankitchen
      @selvankitchen 3 ปีที่แล้ว

      @@geniemum652 thanks a lot super my dear sister

  • @rajankarikalan3948
    @rajankarikalan3948 4 ปีที่แล้ว +2

    என் வீட்டுக்காரி ரொம்ப நாளா நல்ல சரக்கு தூள் தேடினாங்க. நன்றி சகோதரி, video போடாமல் இருந்து விட்டு இப்படி ஒன்று போட்டு இருக்கிறீர்கள். ரொம்ப சமத்தும்மா.

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว

      Hi Rajan, உங்கள் மனைவிக்கு இந்த சரக்கு தூள் பிடித்ததா என்று எனக்கு தெரிய படுத்துங்கள், எப்போதும் போல உங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @geniemum652
      @geniemum652  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்!

  • @tharnikaramathasan8100
    @tharnikaramathasan8100 2 ปีที่แล้ว +1

    Nice voice
    Thanks for the recipe

    • @geniemum652
      @geniemum652  2 ปีที่แล้ว

      Thanks so much Thamika, thank you for the kind comments.

  • @dashalondon4948
    @dashalondon4948 3 ปีที่แล้ว +1

    Very nice 👌

  • @beateghuse4016
    @beateghuse4016 4 ปีที่แล้ว +2

    thank you mum for your teachings, i can surprise my parents by cooking them these dishes.

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว +1

      Hi Dear, If they are from Jaffna they will absolutely appreciate you makit this dish for them. Go for it, you will love it too. Let me know how you go. Thank you and you are most welcome dear!

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว +1

      @Campari Soda Just reading your comment brought back so much of my own memories. Thank you so much dear, have a great weekend.

  • @vinojegan1768
    @vinojegan1768 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

    • @geniemum652
      @geniemum652  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி Vino!

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your recipe 😊

    • @geniemum652
      @geniemum652  3 ปีที่แล้ว +1

      Thank you for your comments Mekala!

  • @subydesilva2431
    @subydesilva2431 2 ปีที่แล้ว +1

    Thank you.

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நன்றி சகோதரி

    • @geniemum652
      @geniemum652  3 ปีที่แล้ว

      Thank you SelvanKitche.

    • @selvankitchen
      @selvankitchen 3 ปีที่แล้ว

      @@geniemum652 thanks a lot super my dear sister

  • @vakshikakesavan3139
    @vakshikakesavan3139 4 ปีที่แล้ว +2

    Can you please post the video about, how to prepare the Sri Lankan curry roti

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว

      Dear Vakshika, I have already posted a vegetable stuffed roti, please check the below link. th-cam.com/video/MBm8Nk4QxtU/w-d-xo.html, thank you!

  • @subilan7266
    @subilan7266 4 ปีที่แล้ว +1

    உங்கள் சரக்கு கறி செய்தேன் அருமையாக இருந்தது சகோதரி நன்றி . எனக்கு இறைச்சி கறிக்கு கடைசியாகப் போடும் வாசனைத் தூள் செய்து காட்டுவீர்களா. மிளகாய்த்தூள் அல்ல

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว +1

      உங்கள் அழகான feedback க்கு மிக்க மிக்க நன்றிகள். நிச்சயமாக இறைச்சிக்கான வாசனை தூள் video போடுகிறேன். நன்றி!

  • @lovebirds3835
    @lovebirds3835 2 ปีที่แล้ว +1

    Your language super 😍

    • @geniemum652
      @geniemum652  2 ปีที่แล้ว

      Thank you so much! Take care.

  • @bornvegetarian1715
    @bornvegetarian1715 4 ปีที่แล้ว +2

    Romba naalaikku appuram, saivamaaga ethirpaarthen mam, saivamagavum podungalen, migavum uthaviyaga irrukum? Thank you mam.

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว

      நிச்சயமாக சைவ சரக்கு கறி வீடியோ போடுகிறேன், மிகவும் நன்றி

  • @subilan7266
    @subilan7266 4 ปีที่แล้ว +2

    1 cup மல்லி, 1/4 cup சீரகம் அதை எத்தனை table spoons என விளக்கமாக சொல்லுங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ,நன்றி

    • @geniemum652
      @geniemum652  4 ปีที่แล้ว

      Hi Subi, 1 cup = 12 tablespoons, உங்கள் பதிவுக்கு நன்றி!