யாழ்ப்பாண முறையில் கோழி பத்திய கறி / கோழி சரக்கு கறி /JAFFNA CHICKEN PATHTHIYA , SARAKKU CURRY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2020
  • #CHICKENPATHTHIYACURRY,#CHICKENSARAKKUCURRY,#THAMARAIKITCHEN
    கர்ப்பிணி தாய்மார்கள் ,குழந்தை பெற்ற பெண்கள் ,வயிறு தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கு கொடுக்கும் ஒரு பத்திய கறி அல்லது சரக்கு கறி, கோழி சேர்த்து எப்படி செய்வது என்பதை இதில் காட்டி இருக்கிறோம்.
    .முன்னைய எமது வீடியோக்களில் முறையே மீன் பத்திய கறி ,முட்டை பத்திய கறி எப்படி செய்வது என்பதை சொல்லி இருக்கிறேன் .அதையும் பாருங்கள் .
    கருத்துக்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .எங்கள் சேனலுக்கு அங்கத்தவர் ஆகுங்கள் .வீடியோக்கள் பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .
    நன்றி
    வணக்கம்
    • யாழ்ப்பாண முறையில் மீ...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 15

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 ปีที่แล้ว +2

    Super sister

  • @yasothapushparatnam5081
    @yasothapushparatnam5081 ปีที่แล้ว

    Super 👌

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 4 ปีที่แล้ว +3

    பார்க்கவே சாப்பிடவேண்டும் போலிருக்கிறது, அருமையான சரக்குக்கறி சகோதரி, உங்களிடமிருந்து நிறைய இலங்கை ரெசிப்பீஸ் எதிர்பார்க்கிறேன்.

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 ปีที่แล้ว +2

      கண்டிப்பக உங்கள் ஆதரவு இருந்தால் இன்னமும் நிறைய வீடியோக்கள் தருவோம் .எங்கள் வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிருங்கள் .நன்றி ..

    • @melonisivakumar2711
      @melonisivakumar2711 4 ปีที่แล้ว +2

      எண்ணெய்யில் சரக்குகறி(பத்தியகறி) வதக்குவதில்லை

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி 👌

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @suganthibabu3437
    @suganthibabu3437 4 ปีที่แล้ว +1

    Super

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 ปีที่แล้ว

      Thanks ,ப்ளீஸ் எல்லா புதிய வீடியோக்களையும் பாருங்கள்

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 2 หลายเดือนก่อน

    Oil serkalaama

  • @christeenkamini6249
    @christeenkamini6249 3 ปีที่แล้ว

    Pahatkai sunda

  • @somasundaramregan5375
    @somasundaramregan5375 10 หลายเดือนก่อน

    Oil poda kodathu pathiya karikku😊

  • @geethasuthan3359
    @geethasuthan3359 3 ปีที่แล้ว +4

    பத்தியக் கறிக்கு தக்காளி சேர்ப்பதில்லை

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  3 ปีที่แล้ว +1

      நன்றி உங்கள் கருத்துக்கு , நான் மூன்று விதமான பத்திய கறி செய்து காட்டி இருக்கிறேன் .அவையாவன மீன் .முட்டை ,கோழி இவற்றில் மீன் ,முட்டை இரண்டுக்கும் நான் தக்காளி சேர்க்கவில்லை .கோழி பத்திய கறிக்கு மட்டும் சுவைக்காக சேர்த்து இருக்கிறேன் .வீடியோவில் வேறு சொல்லி இருக்கிறேன் ,தேவைப்டாதவர்கள் சேர்க்க வேண்டாம் என்று , எப்படியாகிலும் உங்கள் கருத்துக்கு நன்றி மற்றைய வீடியோக்களையும் பாருங்கள் .
      கோழி பத்திய கறி இணைப்பு th-cam.com/video/emp4_OtscRI/w-d-xo.html
      முட்டை பத்திய கறி இணைப்பு th-cam.com/video/ZJHCBj9mkz0-/w-d-xo.html
      நன்றி

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 10 หลายเดือนก่อน

    தக்காளி போடக்கூடாது பத்தியக்கறிக்கு