In tamilnadu very beautiful and happy life.your house size India home bathrooms.here middle class people also living happily.first people stop foreign desire.congratulation to your new home.but our india better then foreign countries
Ji, Japan pension system paththi detail video podunga ji.. pension-uku katra amount varuma varatha.. 60 yrs mela India poitu pension India bank account uku vara vekka mudiyuma?!
எங்க இருந்தாலும் முணு வேலை சோறு, ஒரு வீடு, ஒரு வாகனம், நமக்கு நம்மூரு சொர்க்கம், என்ன இந்த அரசியல் சூழ்நிலைதான் மோசம் நாம நினைச்சா அதையும் சரி பண்ணிடலாம்
சார் நீங்க தப்பா புரிந்து கொண்டீர்கள், நான் போன வீடியோக்கு போட்ட கருத்து இது தவறுதலாக இதில் பதிவிட்டு விட்டேன், இதனால் உங்களுக்கு ஏதேனும் மன வருத்தம் ஏற்பட்டால் மன்னித்துவிடுங்கள்
பிரதர் இந்த பேங்க்ல லோன் எடுக்கிறோம் இல்ல அப்போவே அவங்க கிளியரா சொல்லிடுவாங்க ஒருவேளை முப்பது வருஷத்துக்குள்ள நான் இறந்துட்டேன் அப்படின்ற காரணத்துனால இந்த லோன வந்து அப்படியே க்ளோஸ் பண்ணிடுவாங்க அடுத்து யாரோ அவங்களுக்கு இந்த வீட்டை ஒப்படைத்து விடுவார்கள்
நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
இது போன்ற நிறைய வீடு வாங்க முருகனின் ஆசீர்வாதங்கள்❤
வாழ்த்துக்கள் சகோதரர், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Veedu super , color selection subtle ah irukku .
In tamilnadu very beautiful and happy life.your house size India home bathrooms.here middle class people also living happily.first people stop foreign desire.congratulation to your new home.but our india better then foreign countries
India is better than foreign countries?? Nice joke 🤣🤣
Bro pls accept india is poor and under developed.. Ipdi neenga inga ellame nalla iruku nu sollunga aprm engerunthu development varim
@@Tarapadb Exactly bro !!!
India is 3rd world country. 😂
Japan vera level nga... very nice video. Thanks for sharing
Bro,bed lam eppadi 3rd floor ku shift pannuvonga
வாழ்த்துக்கள் சகோ ❤
வீட்ட கட்டும்போதே கட்டில் பீரோ டீவி வாஷின் மெஷின் ஃப்ரிட்ஜ் எல்லாம் உள்ள வைத்து விடணும் போல.அப்பறமா நினைச்சாலும் உள்ள கொண்டு போக முடியாது 😅
😂😂😂😂😂😂😂😂
quality of the window is very good....
❤❤❤❤❤ சூப்பர் சார்
Japan 🇯🇵 kaaran Japan 🇯🇵 kaaran thaan ❤
வீடு உரிமையாளர் பிரச்சினை இல்லாமல் இருக்க புதிய வீடு வாங்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Ji, Japan pension system paththi detail video podunga ji.. pension-uku katra amount varuma varatha.. 60 yrs mela India poitu pension India bank account uku vara vekka mudiyuma?!
Japan School details vedio podunga
எல்லா வசதிகளும் இந்தியாவில்இருந்தாலும் அயல்நாட்டில் சிறு குடிசையில் வாழ்வதே வெளிநாட்டு வாழ்க்கை
Happy to hear brother, when I visit i will come and visit.
அண்ணா,Ella placelaiyum plug point iruku ithoda switches enga irukum..??
Abroad la mostly switches use panna matanga
@@vinothanand1066 Ok na
Super bro happy 🎉
House super! 👌👌👌👌
Namma oorla aayiram vastu problem soluvaanga,.. 😂,.. anga ellam room dimension and set back ku government norms iliya bro,,.???
Congratulations 🎉👏
This house exterior walls is brick covered in tiles ah bro? What material is used for exterior walls? Also interior walls is wood??
Super brooooo
Sir pls make one videos japan dome house details and price
Super house❤❤
வாழ்த்துகள் Bro
Super
素敵なお家…リセールバリューが高いあの地域のお兄さん
Awesome video. Flooring tiles or flooring mat
Bro Srilanka "AKURANA" Kandy district. Muslim Tamils living Japan lot off People. Also i was visit japan. I am Akurana Srilanka
இவ்வளவு இறுக்கமான வீட்டில் வாழ்ந்தால் ஒரே நாளில் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவேன்
தல ரொம்ப மூச்சு வாங்குது, உடல் எடையை குறைங்க... புயல் காற்றில் வீடியோ பதிவு செய்தது போல் இருக்கு... ஆரோக்கியம் முக்கியம் 👍
அகராதி தம்பி குளிர்காலத்தில் அப்படி தான் இருக்கும்
Bro your having lung fibrosis your finger tips are bulge take care your health bro.
Finger tips bulge na lung fibrosis ah 😂😂😂quack ah nee😂😂
Yes
நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊர். ஜப்பான் மக்கள் அழகானவர்கள்.
Instead of comode below staircase it could have been on the opposite side so head will be safe
Then how to enter ?
@@japantamilbros sliding door
Nama urula ipdi oru vidu ketanum
Cute home
How many sqft land
entha pollappukku chadranukku poyidalam
Japan savings methods pls
Very congested house...worst.. i feel suffocating
Ithuku Sriperumbudur paravala
Otg stove solar stoves and vessel cleaning Japan irundhu India ku eppadi vanghuradhu brother.? Idhai பற்றிய காணொளி போடுங்க.
Oorla land la vantha money ya japan property la investment panna poringala bro
எங்க இருந்தாலும் முணு வேலை சோறு, ஒரு வீடு, ஒரு வாகனம், நமக்கு நம்மூரு சொர்க்கம், என்ன இந்த அரசியல் சூழ்நிலைதான் மோசம் நாம நினைச்சா அதையும் சரி பண்ணிடலாம்
Boomer unkil 😂
Amerika la iruka mari wood la Katina veeda illa sengal man kal la Katina veeda apdinu solunga bro
America madhiri idhuvum wood la kettuna veedu dhan not concrete... Anga yarum concrete ellam use pandhradhilla
Our Tamilian house is best
Neenga chinna veedu veikaporathu akka vuku தெரியுமா ??? 😂
Bro what is the rent for this house in Japanese yen...??
Hi anna
I want meet you because I started home construction advice
Japan study can possible for child
What sako Japan la sonthamaa veedu vaanga mudiyumaa?
😂😢😢😢மூச்சு திணறி திணறி ரொம்ப கஷ்டப்பட்டு சொல்ரிங்க 🤪🤪🤪 health checkup தேவை 😂😂😂
Endha veedy partha moochu Vida mudiyatha Mari iruku
Ethey 3.5 kodiya😮 athukku inga periya bungalow ve kattalame😂😂😂😂 10 years la 30.5 kodiya increase agidum
Muchadaikum ithumari vitla namamala eruka.mudiathupa.suranga pathai mari
Everything is fine except bathroom in kitchen
Paakave suffocate Aaagudhu bro
3.5 crores..for this house..?OMG..head is reeling😮
Ventilation ilama rombo compact ah iruka mari iruku
Why this type of home not in india
Design design design..........😂
We call it GF, 1st Floor and 2nd Floor.
Japan it’s different 1st 2nd and 3rd
Singapore la kooda apdithaan bro... 1st, 2nd and 3rd... No ground floor @japantamilbros
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் (நல்லவங்க) 😮😸😹 , திட்டம் போட்டு திருடர கூட்டம். Always evolving
What is the relation between this content vs your statement ?
சார் நீங்க தப்பா புரிந்து கொண்டீர்கள், நான் போன வீடியோக்கு போட்ட கருத்து இது தவறுதலாக இதில் பதிவிட்டு விட்டேன், இதனால் உங்களுக்கு ஏதேனும் மன வருத்தம் ஏற்பட்டால் மன்னித்துவிடுங்கள்
@@sureshramalingam581 it’s ok 👍 thanks 🙏🏻
Australia la settle agalam
Museum போல சுத்தி பார்க்கலாம் போல வசிக்க முடியாது
🏠🏪🏠🏠🏠🏠🏠
Earth quake bayama irukku
Buy in india..
Japan no judt rent.
Cost is better than Indian cities
Tamilnadu houses palaces.
What about land sq ft and building sq ft
Japan Japan thanga
Anna Japan la mostly wooden houses thana irukum 🏡 but ithu concrete bricks vechi katna mari iruku 🤔
Concrete ellam illa fulla wood and fabricated material dhan bro, ungalukku paakkradhukku white colour irukkradhu naala concrete maadhiri theriyudhu
you mean 30 varusham uyiroda iruka porom?
பிரதர் இந்த பேங்க்ல லோன் எடுக்கிறோம் இல்ல அப்போவே அவங்க கிளியரா சொல்லிடுவாங்க ஒருவேளை முப்பது வருஷத்துக்குள்ள நான் இறந்துட்டேன் அப்படின்ற காரணத்துனால இந்த லோன வந்து அப்படியே க்ளோஸ் பண்ணிடுவாங்க அடுத்து யாரோ அவங்களுக்கு இந்த வீட்டை ஒப்படைத்து விடுவார்கள்
So ni seekkram sethu poyruviya? 😂😂😂
ஜப்பான் ல சின்ன வீடு??
இவ்வளவு விலை யா??
நம்ம ஊரு சின்ன வீடு எவ்வளவோ தேவல
Bro your having lung fibrosis your finger tips are bulge take care your health bro.
வாங்கி? நிலநடுக்கம் வந்து இடிஞ்சு விழவா?
India better than Japan
artitech 😊
Hi
3 1/2 கோடியா? அட கெரகத்த !!!!
எப்பா தயவு செய்து இப்படி ஒரு வீடியோ போடாதீர்கள்
இவ்வளவு மூச்சு வாங்குதே, ??????
Nalla Ila vera veetu paru
Seri da punda
y u going to marry him ha😂
Mass 🔥🔥
30 years ஒரு ஊர் ல இருந்தா அது அங்க settled nu அர்த்தம். Chumma வந்துட்டு போறது ah உனக்கு
நல்லா வே இல்லை
நீங்கள் இன்னும் வீடு வாங்கவில்லையா?
Ithu Veena??
??
Super bro 🎉