எனக்கே ஒண்ணும் புரியல ... சொல்லத் தெரியல ... கனவா? நனவா? || Short Message by Joshua J. Yestove

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Contact : +91 9025503140 (W)
    Mail: reachus@jebathottam.org
    Fr.S.J.Berchmans | Jebathottam Ministries
    #JMLIVE #JEBATHOTTAM #NEWYEARPROMISE2021 #2021 #PRAYER #WORSHIP #CHRISTIANWORSHIP #JEBATHOTTAMMINISTRIES #SundayWorship #FRSJBERCHMANS #PRAISE #SUNDAY_SERVICE

ความคิดเห็น • 182

  • @magimaidassdaniel7167
    @magimaidassdaniel7167 10 หลายเดือนก่อน +11

    ஜெபதோட்ட ஊழியர்களின் கவனத்திற்கு.
    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகைமைபடுவதாக ஒரே ஒரு ஆசை.
    Father ஐ ஒரு நாளாவது நேரில் பார்க்கணும். இன்னிக்கும் அடியேனை துதி ஆராதனை வீரனாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னை வைத்திருக்க காரணம் பெர்க்மான்ஸ் அப்பாவோட பாடல்கள் தான். நான் 5th படிக்கும் போது கற்றுக்கொண்ட முதல் பாடல் "அப்பா பிதாவே அன்பான தேவா". 😭. முதல் கேசட் ஜெபதோட்ட ஜெயகீதங்கள் 8ம் பாகம். அல்லேலூயா

  • @rekkanega2735
    @rekkanega2735 ปีที่แล้ว +22

    என் அப்பாவின் அன்பு அளவில்லாதது.

  • @kavithakothandapani3589
    @kavithakothandapani3589 6 หลายเดือนก่อน +4

    தேவ அன்புக்கு இந்த உலகில் ஈடு இணை இல்லை ஐயா.ஜெபத்தோட்டத்தில் தேவ அன்பை ருசிக்கலாம்.

  • @palaniyappanm3910
    @palaniyappanm3910 6 หลายเดือนก่อน +4

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.....
    சொல்ல கண்ணீர் தவிர ஒன்றுமில்லை அவர் அன்புக்கு
    Thank you my dear brother ......

  • @Daniel28284
    @Daniel28284 ปีที่แล้ว +6

    சொல்ல கண்ணீர் தவிர ஒன்றுமில்லை அவர் அன்புக்கு

  • @jansirani4718
    @jansirani4718 9 หลายเดือนก่อน +2

    நான் இந்த செய்தியை கண்ணீரோடு பார்த்தேன். நன்றி இயேசு கிறிஸ்துவே

  • @umavathyrengasamy4623
    @umavathyrengasamy4623 3 หลายเดือนก่อน

    Hallelujah 🙏

  • @stephenjnhc7286
    @stephenjnhc7286 9 หลายเดือนก่อน +17

    அண்ணா கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார்...🙏🙏🙏உங்களது சாட்சியும் நீங்கள் வேதத்தை நேசிக்கும் விதமும் எங்களது கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.

  • @svkingyt7270
    @svkingyt7270 หลายเดือนก่อน

    Amen❤Amen

  • @abrahamaravind
    @abrahamaravind 6 หลายเดือนก่อน +4

    Word of god good foundation for everyone life ✨️✝️Lord Jesus christ good servant(good leadership )
    ✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
    youth is powerful weapon for gods kingdom👍👍👍👍👍Tamilnadu bless by servant of god.

  • @RajaRaja-ie2gz
    @RajaRaja-ie2gz ปีที่แล้ว +8

    வர்ணிக்க வார்த்த இல்ல அவர் அன்பிற்கு

  • @bhuvanatabithal6625
    @bhuvanatabithal6625 8 หลายเดือนก่อน +4

    Amen hallelujah 🙌🙏 thank you Jesus 🙏 glory to God ❤🙌

  • @prabinrajababu7
    @prabinrajababu7 11 หลายเดือนก่อน +5

    என் அப்பாவின் அன்பை நினைக்கும் போது நன்றிகலந்த கண்ணீரும்,ஒரு விதமான சிலிர்ப்பும்தான். Amen

  • @dhanalakshmiv3555
    @dhanalakshmiv3555 6 หลายเดือนก่อน +3

    Amen ✝️🙏

  • @user-wy3sg5pm8m
    @user-wy3sg5pm8m 4 หลายเดือนก่อน

    Supper message paster ,❤❤

  • @thevisualbible6851
    @thevisualbible6851 6 หลายเดือนก่อน +3

    Tears in eyes, true surrender in my heart❤

  • @tabithas4870
    @tabithas4870 3 หลายเดือนก่อน

    சிறுவயதிலிருந்தே என்னை பலப்படுத்தி என்னை வழிநடத்தினது fatheroda songs தான்,இன்று வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது

  • @pushparajendran2473
    @pushparajendran2473 6 หลายเดือนก่อน +2

    Worship song very useful msg blessed 🙏🙏

  • @Lord-Jesus-Loves-You
    @Lord-Jesus-Loves-You หลายเดือนก่อน

    Jesus

  • @jmalar2895
    @jmalar2895 6 หลายเดือนก่อน +1

    Ennai pudhiya manushi ya maatrunga appa😢😢❤❤❤

  • @RanjithKumar-cn9pp
    @RanjithKumar-cn9pp 3 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭 amen🙏

  • @porusabiraham3995
    @porusabiraham3995 6 หลายเดือนก่อน +3

    பரலோக தேவனுக்கு மகிமை செலுத்துங்க

  • @brilliantpaul6741
    @brilliantpaul6741 5 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கே மகிமைஇந்தப் ராஜா வாழ்க ப
    பாட்டை இப்படியும் பாடலாமா அருமை

    • @brilliantpaul6741
      @brilliantpaul6741 5 หลายเดือนก่อน

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய சாட்சி கர்த்தர் நடத்தி வந்த விதம் அருமை கர்த்தருக்கே மகிமை ஆமென்

  • @jesusanu6053
    @jesusanu6053 ปีที่แล้ว +1

    Amen 🙏🏻🙏🏻🙏🏻 yesappa 💖🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @tabithas4870
    @tabithas4870 3 หลายเดือนก่อน

    சொல்ல வார்த்தை இல்லை அண்ணா உங்கள் மூலமாக கர்த்தர் என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிற விதத்தை, நீங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் வெகு தூரம் அநேகருக்கு இந்த தேசத்துக்கு கர்த்தர் உங்களை பயன்படுத்த தொடர்ந்து நான் ஜெபிக்கிறேன்

  • @MaryVinoth-bw7sy
    @MaryVinoth-bw7sy 2 หลายเดือนก่อน

    Amen Amen Thank you Jesus❤❤❤❤🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @EzMComposerZ_Official
    @EzMComposerZ_Official ปีที่แล้ว +1

    Amen Um Azhapirkaaga Nandri Raaja Yesapa , Udaintha Pathirathai Payanpaduthugireer appa , Um namam Magimaipaduvathaaga appa amen , God Bless Us All Amen ✨🙏✝️❤️💯

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா இருவர் சேர்ந்து செய்த ஊளியம் செய்தி கேற்ப பாடல் அருமை அருமை அருமை அருமை பெருமைகளை கர்த்தருக்கே மகிமை❤❤❤🎉🎉

  • @spiritualchristianassembly7758
    @spiritualchristianassembly7758 ปีที่แล้ว +2

    அண்ணே சூப்பர் அண்ணே கர்த்தர் உங்களை மென்மேலும் பயன்படுத்துவராக

  • @user-kr9hp6mt9f
    @user-kr9hp6mt9f 5 หลายเดือนก่อน

    Ayyavin satchiyai kattu idhayam norungivittadu. Avarodu nanum. Kaneer vittu devanai magimaipadithugiren eliyavanai kupayilirundu eduthu rajakalodu utkara vaipavar. Amen

  • @jayanthidevaasir6508
    @jayanthidevaasir6508 8 หลายเดือนก่อน

    யேசப்பா புதிய ஆண்டில் நல்லா வாழ்க்கை தாரும் யேசப்பா

  • @kibivlogs5325
    @kibivlogs5325 ปีที่แล้ว +10

    His Love is so great and thanks Paster Joshua for highlighting that great Love 23:45

  • @immanuel-cu2qe
    @immanuel-cu2qe ปีที่แล้ว +8

    👑Glory to God👑
    இந்த தேவச் செய்தி என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தெய்வச் செய்தியாய் இருக்கும் வேதத்தின் முக்கியத்துவத்தை கற்றுக் கொண்டேன் மற்றும் என் வாழ்வின் தேவன் நோக்கத்தையும் அறிய தேவன் கொடுத்த ஒரு உன்னத வாய்ப்பு
    thank you Jesus 🙏 thank you Anna 🙏

  • @manjuemman2102
    @manjuemman2102 9 หลายเดือนก่อน

    Amen neenga jepikkum pothu paatukitra pothum aaviyanavar yennil vasam panninar amen nanti appa

  • @sarosathevysrikaran
    @sarosathevysrikaran 5 หลายเดือนก่อน

    ❤👍🏻

  • @tabernacleofmelchizedek5883
    @tabernacleofmelchizedek5883 6 หลายเดือนก่อน +1

    ஆமென், இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
    சங்கீதம் 133:1

  • @nithilgodfree3797
    @nithilgodfree3797 ปีที่แล้ว +6

    Amazing Worship in spirit and truth. God Bless You Bro............

  • @jesusmathan6938
    @jesusmathan6938 6 หลายเดือนก่อน

    என்னோடு பேசுங்கப்பா என்னோட உறவாடுங்கள் நீங்க இல்லாம ஒரு வாழ்க்கை கூட என்னால முடியல
    என்னோடு பேசுங்கப்பா இந்த வார்த்தை இன்னும் அவருக்காக ஊழியம் செய்யணும் இயேசப்பா காக இன்னும் நான் செய்யணும் அவருக்காக

  • @dinakaranofficial2336
    @dinakaranofficial2336 9 หลายเดือนก่อน +2

    அளவில்லாத அன்பு❤

  • @vidhaithidurrgarden8196
    @vidhaithidurrgarden8196 9 หลายเดือนก่อน +1

    ___Sin____jesus ✝️ amen❤❤❤

  • @SathiyaPriya-fg1ul
    @SathiyaPriya-fg1ul 6 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா 🙏🙏🙏

  • @solomonrobert3081
    @solomonrobert3081 ปีที่แล้ว +1

    Amen

  • @edwinharris381
    @edwinharris381 6 หลายเดือนก่อน +1

    உம்முடைய வேதம் என்(எங்கள்) மனமகிழ்ச்சி❤

  • @nalininadesan
    @nalininadesan ปีที่แล้ว +3

    Thank you Jesus for the living testimony

  • @porusabiraham3995
    @porusabiraham3995 6 หลายเดือนก่อน

    தேவனுக்கு மட்டுமே மகிமை

  • @samurebekkadr357
    @samurebekkadr357 8 หลายเดือนก่อน

    Ennai ariyamale kankalil kaneer adakka mudiyavillai ungle amen unga chatchi enna ulukiduchu .bible oru kulanthai pola vachurukean sollu pothu heart' touching ungle thanks ungle enaku puriyojanamai irunthathu ungle

  • @georgebenson3240
    @georgebenson3240 5 หลายเดือนก่อน

    This message touched my hearth so deep.... God's Love is so amazing ❤

  • @Viji-iw1py
    @Viji-iw1py 5 หลายเดือนก่อน

    🙏amen🙏allaluia🙏🙏

  • @muralianjali3271
    @muralianjali3271 ปีที่แล้ว +1

    Eindha message yanakum kartharoda prassanam yanaiyum thottadhu praise the Lord Jesus Christ 😂😂😂😂😂😂😂appave nangalu parkanum

  • @vishnuvarthanperiyasami7567
    @vishnuvarthanperiyasami7567 6 หลายเดือนก่อน

    Karthar nallavar❤❤❤

  • @kitchayamaha9243
    @kitchayamaha9243 8 หลายเดือนก่อน

    என்னங்கய்யா பண்றிங்க ரெண்டு பேரும்... ரொம்ப பீலிங் பண்ணுது பாதர்வோடு உங்க பீலிங் எனக்கும் ஆசையா இருக்கு...

  • @jeffry2637
    @jeffry2637 5 หลายเดือนก่อน

    Praise God thank u lord

  • @babuanish6319
    @babuanish6319 4 หลายเดือนก่อน

    Amen hallelujah

  • @Jesus45
    @Jesus45 6 หลายเดือนก่อน

    Amen hallelujah thank you Jesus

  • @kohilakavi7824
    @kohilakavi7824 ปีที่แล้ว +2

    Wonderful worship 💖😍💖

  • @muthukrishnan-qo8vb
    @muthukrishnan-qo8vb ปีที่แล้ว +1

    Ilove you Jesus

  • @karunakaranagash4553
    @karunakaranagash4553 ปีที่แล้ว +1

    Jesus love is never change 💫🔥🔥🔥💜👌👍

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 7 หลายเดือนก่อน

    AMEN AMEN AMEN Hallelujah

  • @joeleenithanirmalkumar9019
    @joeleenithanirmalkumar9019 ปีที่แล้ว +1

    Glory glory glorious HEAVENLY FATHER.

  • @victoriaedwin142
    @victoriaedwin142 ปีที่แล้ว +3

    Evarapola yen maganayum mathungappa. Jesus

  • @VivekVive-ee4yc
    @VivekVive-ee4yc 5 หลายเดือนก่อน

    Amen appa

  • @sathishdavid8958
    @sathishdavid8958 ปีที่แล้ว

    Enakku onnum purila solla theriyala kanava ninaiva ❤

  • @SaralMary-wr8zr
    @SaralMary-wr8zr 6 หลายเดือนก่อน

    Amen amen

  • @selvarasaselvarasa5305
    @selvarasaselvarasa5305 10 หลายเดือนก่อน

    ஆமென்

  • @user-lu3df6ws1y
    @user-lu3df6ws1y ปีที่แล้ว +1

    Amen Amen glory to God ❤❤❤✝️✝️✝️🙏🙏🙏

  • @manjuemman2102
    @manjuemman2102 9 หลายเดือนก่อน

    Karthar magaperiya deivam

  • @priyamaheshwaran1401
    @priyamaheshwaran1401 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @jesusthewayoflife
    @jesusthewayoflife 6 หลายเดือนก่อน

    Amen daddy

  • @paulanand3587
    @paulanand3587 ปีที่แล้ว +2

    Excellent Message....The Lord spoke to me.... Thank you Jesus.... Thank you Pastor....💐🙏💐

  • @user-bj5sx3ud2b
    @user-bj5sx3ud2b 5 หลายเดือนก่อน

    ரொம்ப அருமை brother

  • @a.sargunaminbaseelan722
    @a.sargunaminbaseelan722 6 หลายเดือนก่อน

    கண்ணீர் விட்டு அழுதிட்டேன் சகோ

  • @miltondevadayavu9676
    @miltondevadayavu9676 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD JESUS

  • @J2Creationwp-ts3mi
    @J2Creationwp-ts3mi ปีที่แล้ว +1

    Love u Jesus

  • @nirmalas773
    @nirmalas773 ปีที่แล้ว

    Thank u Jesus thank u Jesus thank u Jesus thank u brother

  • @nancynancy7064
    @nancynancy7064 8 หลายเดือนก่อน

    Praise the Lord.. pastor I missed all your messages..very blessed and wonderful..

  • @jebasingpoulraj.j724
    @jebasingpoulraj.j724 6 หลายเดือนก่อน

    AMEN❤🔥

  • @user-cw3wu4mp9q
    @user-cw3wu4mp9q 10 หลายเดือนก่อน

    Amen 🙏 🙏

  • @brittosavarimuthu9533
    @brittosavarimuthu9533 ปีที่แล้ว +1

    Thank you Jesus

  • @kabishek987
    @kabishek987 ปีที่แล้ว +1

    🔥Revival 🤜🤛 Through🎗️ ✨ Refining🥇Amen ✝️

  • @deepadeepa8497
    @deepadeepa8497 ปีที่แล้ว

    Amen
    Entha
    Vaarthayinpadie
    Enmaganukkum
    Nadakkum

  • @sridevisenthil2075
    @sridevisenthil2075 ปีที่แล้ว +1

    Glory to God, Amen, Thank you Lord

  • @muthukrishnan-qo8vb
    @muthukrishnan-qo8vb ปีที่แล้ว

    Yesappa en metpar

  • @Arun_Aaron
    @Arun_Aaron ปีที่แล้ว

    *போதும் உம் சமூகம் தான் என்னாலும் ராஜா வாழ்க்கை தான்* நாற்காலி அமர்ந்து பாடல் பாடுகிற தேவ மனிதருக்கு ஸ்தோத்திரம் உங்களிடம் பேச விரும்புகிறேன் நீங்கள் பாடுகின்ற பாடல் மிகவும் நன்றாக உள்ளது

  • @gowrigowri435
    @gowrigowri435 8 หลายเดือนก่อน

    Heart touching message 😢😢😢😢😢

  • @maheshmaheshkiruba8425
    @maheshmaheshkiruba8425 ปีที่แล้ว

    Entha massage Pola worship polavum life maranum prayer request

  • @anandhis2711
    @anandhis2711 ปีที่แล้ว +2

    Praise the lord pastor, I too believe that, I am writing a new Jesus song. Father Bermans will compose that.

  • @JohnJarden-qz9ye
    @JohnJarden-qz9ye 8 หลายเดือนก่อน

    Thanks dad

  • @priyavengat3924
    @priyavengat3924 ปีที่แล้ว

    நன்றி

  • @naveenchandrasekar4643
    @naveenchandrasekar4643 ปีที่แล้ว

    Amen!🙇🏻

  • @BaluBalu-cn8so
    @BaluBalu-cn8so 6 หลายเดือนก่อน

    I am Srandar daddy.....

  • @jasomishenjesus8411
    @jasomishenjesus8411 ปีที่แล้ว

    Amen. Glory to Jesus ❤😍

  • @maheshasuma3538
    @maheshasuma3538 6 หลายเดือนก่อน +2

    Amen Jesus

  • @user-sg3ej9en5d
    @user-sg3ej9en5d ปีที่แล้ว +1

    அப்பாவின் சமூகம் எப்போதும் சந்தோஷமே...

  • @dickzelda0702
    @dickzelda0702 ปีที่แล้ว +5

    Thank you for this sharing and singing, all glory to the Living God and Saviour!

  • @nancynancy7064
    @nancynancy7064 8 หลายเดือนก่อน

    God bless both of you pastor

  • @elwinsolomonprayforindia4836
    @elwinsolomonprayforindia4836 ปีที่แล้ว +1

    Touched my soul

  • @gracesonjesus2000
    @gracesonjesus2000 ปีที่แล้ว +1

    Such an amazing Messege..😢

  • @therasagopi2261
    @therasagopi2261 ปีที่แล้ว

    Aman dady thank you Jesus 🙏❤️💕♥️❤️🌹❤️💕❤️

  • @jenniferangeline
    @jenniferangeline 9 หลายเดือนก่อน

    Nothing other than tears when I think of His love😭💜

    • @sumethra5236
      @sumethra5236 9 หลายเดือนก่อน

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝

  • @s.michelreby2013
    @s.michelreby2013 ปีที่แล้ว

    Amezing brother this message make me whole